தோனுகால் | சிரிச்சி சிரிச்சி கண்ணீர் வந்திருச்சு | மாயா |சந்தானச்செல்வி | MKR,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • தோனுகால் | சிரிச்சி சிரிச்சி கண்ணீர் வந்திருச்சு | மாயா |சந்தானச்செல்வி | MKR,
    #கல்குறிச்சி_தோனுகால்நாடகம் #அழகுகிருஷ்ணா_ஆடியோ#vallithirumana_nadagam #radhakirushnan #mkr #வீரபாண்டிய_கட்டபொம்மன்_நாடகம் ஸ்
    #புதுகை_மாயா #சந்தானச்செல்வி #ராதாகிருஷ்ணன் #சைக்கிள்_ஜாக்சன்
  • บันเทิง

ความคิดเห็น • 56

  • @Nallathaipesuvom0431
    @Nallathaipesuvom0431 2 ปีที่แล้ว +51

    ராதா அண்ணே இந்த மாதிரி ஜோடி போடுங்க அண்ணே பல கஷ்டங்களுக்கு நடுவுல வந்து தான் உங்களுடைய நாடகத்தை பார்க்கிறோம் இதுபோல பார்த்து சிரிச்சிட்டு தூங்குனாதான் வெளிநாடுகளில் நிம்மதியான தூக்கமே வருது சிறப்பு அண்ணா 😍😘😘😘😘❤❤❤❤

    • @prabhakutty4047
      @prabhakutty4047 2 ปีที่แล้ว +1

      உங்கள பதிவு பார்த்தாலே எங்கள் கஷ்டம் இருக்க இடமே தெரியவில்லை 🥰🥰🥰

    • @KaviKavi-ff2vh
      @KaviKavi-ff2vh ปีที่แล้ว

      Unmai ivar video daily pathuttudhan thoonguven kavalai ellam parandhu poidum Dubaila irunthu kavi

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 2 ปีที่แล้ว +6

    Super super நாடகம்.k. சுதாகர் துபாய்

  • @HARI-tg6ui
    @HARI-tg6ui 2 ปีที่แล้ว +19

    கஷ்டம் வரும்போது உங்கள் நாடக நடிப்பை பார்த்தல் எந்த கஷ்டமும் தெரியாது அண்ணா

  • @malaichamynarayanan5506
    @malaichamynarayanan5506 2 ปีที่แล้ว +6

    அண்ணே உங்க காமெடி பார்த்து சிரிச்சு சிரிச்சு நெஞ்சு வயிறு வலி வந்துச்சு.....வீட்ல திட்டு வாங்குறேன் தினமும்.....இறைவன் அருளாள் நீங்கள் வெள்ளித்திரை வர இறைவனை வேண்டுகிறேன்.....
    #இறைவா...😍😍😍😍😍

  • @chinnathambi2334
    @chinnathambi2334 ปีที่แล้ว +1

    Daily unga nadagam parkama iruka mudiyalanna mkr anna super

  • @newsongs2283
    @newsongs2283 2 ปีที่แล้ว +6

    அண்ணன் ராதாகிருஷ்ணன் நகைச்சுவைக்கு நான் அடிமை

  • @manivannan3561
    @manivannan3561 2 ปีที่แล้ว +3

    அண்ணா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அருமை அருமை அருமை 👍👍👍🙏🙏

  • @pandirajan5154
    @pandirajan5154 2 ปีที่แล้ว +4

    அண்ணா தயவுசெய்து Full zoom வைத்து எடுக்காதீங்க அண்ணா அனைவரும் cover செய்து எடுங்கள்

  • @இனியன்இனியன்
    @இனியன்இனியன் 2 ปีที่แล้ว +5

    சிறப்பு அண்ணா. ஜாக்ஸன் பாடல்கள் தேர்வு இன்னும் சிறப்பாக தேர்வு செய்யவும்.

  • @ramachandranramachandran8973
    @ramachandranramachandran8973 2 ปีที่แล้ว +6

    Anne தோணுகால் na

  • @ruthran481
    @ruthran481 2 ปีที่แล้ว +6

    Super☺

  • @LTTESupporterlq3ff
    @LTTESupporterlq3ff 2 ปีที่แล้ว +1

    கோடாங்கி காமெடி நல்லாருக்கும் ..

  • @anitatharsan307
    @anitatharsan307 2 ปีที่แล้ว +6

    Super

  • @selvaselvam7745
    @selvaselvam7745 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @suryan9055
    @suryan9055 2 ปีที่แล้ว +4

    தலைவா நீங்க நொங்க கழட்டீடிங்க ...😁 எங்க ஊர் தோனுகால் ல காமெடி ய நீ வேற லெவல் தலைவா 🤣

  • @sivasriwoodworkssiva6205
    @sivasriwoodworkssiva6205 2 ปีที่แล้ว +4

    Mkr அண்ணா சூப்பர்

  • @balamuruga9583
    @balamuruga9583 2 ปีที่แล้ว +5

    உதாரப்புலி நாடகம்

  • @அஜித்-மூப்பர்
    @அஜித்-மூப்பர் 2 ปีที่แล้ว +5

    சிறப்பான நாடகம் mkr...🤣🤣🤣

  • @sumansuman293
    @sumansuman293 2 ปีที่แล้ว +3

    Super ya

  • @abiashana4214
    @abiashana4214 2 ปีที่แล้ว +3

    Super super

  • @anbudanHaren
    @anbudanHaren 2 ปีที่แล้ว +1

    Maya akka,...entry 2001 hariharan anna...
    Avanga special.
    பாம்பு நடனம்

  • @kajamugan8105
    @kajamugan8105 2 ปีที่แล้ว +1

    super rathakrishnan

  • @vpk210
    @vpk210 2 ปีที่แล้ว +1

    அண்ணா நாடக உலகில் அடியெடுத்து வைக்க வாய்ப்பு தாங்க அண்ணா நாடக உலகத்தை ரொம்ப Miss பண்றேன் உங்களில் ஒருவனா வாய்ப்பு கேட்கிறேன் அண்ணா உங்கள் பதிலுக்காக காத்திருக்கேன்🙏🙏🙏

  • @jallikattusingam979
    @jallikattusingam979 2 ปีที่แล้ว +4

    Vera level

  • @jaswanth7948
    @jaswanth7948 2 ปีที่แล้ว +3

    Sandhanam lashmi akka entha ooru anna

  • @ManiKandan-rz1mh
    @ManiKandan-rz1mh 2 ปีที่แล้ว +6

    👌👌👌

  • @prasanthkmd8292
    @prasanthkmd8292 ปีที่แล้ว +1

    Super Anna 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙏

  • @kalimuthuponnaiyapillai9708
    @kalimuthuponnaiyapillai9708 ปีที่แล้ว

    Super, Anna, 🎉🎉🎉

  • @Visual_vortex_S
    @Visual_vortex_S 2 ปีที่แล้ว +3

    நாடக கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பபூன் திரைப்படம் வெற்றிபெற பேராவூர் கிராமம் சார்பாக வாழ்த்துக்கள்🙏🙏🙏
    th-cam.com/video/Tp-S2chcdCo/w-d-xo.html

  • @nandhuram6857
    @nandhuram6857 ปีที่แล้ว

    நாடக உலக சூப்பர் ஸ்டார் mkr அருமை❤❤❤❤❤

  • @anwardeen1996
    @anwardeen1996 ปีที่แล้ว +2

    வணக்கம்டா மாப்ள துபாயிலிருந்து 😀😀😀😀

  • @malaichamynarayanan5506
    @malaichamynarayanan5506 2 ปีที่แล้ว +5

    ஆள் சித்தாளு மாதிரிஇருக்க, மடுவு முழங்கால் அளவு...#மண்டபூணை உனக்கு ஏத்தம்யா யோவ்.........🤣🤣🤣🤣😋😋😋😋

  • @selvaprema398
    @selvaprema398 ปีที่แล้ว +1

    Great man ratha new dance santhanaselvi beautiful 😍

  • @RameshRamesh-dz8me
    @RameshRamesh-dz8me 2 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌👌👌

  • @maduraimaran538
    @maduraimaran538 2 ปีที่แล้ว +1

    Vara Laval anne

  • @balusamy112
    @balusamy112 2 ปีที่แล้ว +2

    நாடகத்திற்க்கு வந்தோமா கொஞ்ச நேரம் கவலை மறந்து வாய் விட்டு சிரித்தோமா வீட்டுக்கு வந்து தன்னை மறந்து தூங்கினோமா வருமா அந்த காலம் இனிமேல் வெளிநாட்டில் வாழும் எங்கள் கவலை

  • @rajinidon9139
    @rajinidon9139 2 ปีที่แล้ว +2

    ராதா அன்னா நாடகம் முழுசா போடுங்க

  • @ponsakthiponsakthi8007
    @ponsakthiponsakthi8007 2 ปีที่แล้ว +2

    Radha anne semma comedy 🤩

  • @வானம்பார்த்தபூமி-ந8வ

    நாகைச்சுவை தெய்வம்

  • @anwardeen1996
    @anwardeen1996 ปีที่แล้ว +1

    Ultimate comedy Anna 😂😂😂😂😂

  • @murugavel3019
    @murugavel3019 2 ปีที่แล้ว +3

    😍😍😍

  • @U1CKMUSIC
    @U1CKMUSIC 2 ปีที่แล้ว +5

    🔥🔥😂

  • @arungopu1868
    @arungopu1868 2 ปีที่แล้ว

    அருமை தலைவா♥️

  • @premananth1008
    @premananth1008 2 ปีที่แล้ว +2

    Tomuch

  • @coachaFM
    @coachaFM 2 ปีที่แล้ว +1

    அண்ணா நான் திருப்பாச்சேத்தி உங்கள் நிகழ்ச்சிகளில் நானும் பங்குபெற ஆசை மானாமதுரையில் ஒருமுறை உங்களிடம் பேசவந்தேன் நீங்க பணி நிமிர்த்தமா சென்றுவிட்டிங்க கிராமிய பாடல் மீது எனக்கு மிகுந்த காதல் எனக்கு ஒரு வழி காட்டுங்க அண்ணா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கவிஞர் கோவன் குரூப்பில் சொந்தமாக ஜல்லிக்கட்டு பாடல் எழுதி பாடி சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தேன் சென்னை மாநகரில் வாய்ப்பு வளங்குங்க அண்ணா

  • @KrishnanKri-bx4pn
    @KrishnanKri-bx4pn ปีที่แล้ว

    Video sariyellai

  • @nagarajannagarajan381
    @nagarajannagarajan381 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌