வறுமையில் தான் நாடக நடிகரானேன் - நாடக நடிகர் சைக்கிள் ஜாக்சன் | Cycle Jackson | Buhari Junction

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • Join this channel to get access to perks:
    / @buharijunction
    _____________________________
    #buharijunction #inspiring #CycleJackson #parameswari
    வறுமையில் தான் நாடக நடிகரானேன் - நாடக நடிகர் சைக்கிள் ஜாக்சன் Cycle Jackson | Buhari Junction
    நம்பிக்கையுடன் வாழ்வை நகர்த்தும் எளிய மனிதர்களின் கதை
    Follow Us On:
    Facebook: www.facebook.c...
    Instagram: / buharijunction

ความคิดเห็น • 68

  • @buharijunction
    @buharijunction  ปีที่แล้ว +6

    மக்களை நம்பி மட்டுமே இயங்கும் நமது சேனலுக்கு பொருளாதார உதவி செய்ய விருப்பம் இருந்தால் UPI id மூலம் நிதி அளிக்கலாம்
    UPI ID: buhariraja@okhdfcbank

  • @SabarinathanSabarinathan-et1ps
    @SabarinathanSabarinathan-et1ps 6 หลายเดือนก่อน +2

    உண்மைய சொல்கிறார் அன்பு உடன் பிறப்பு ஜாக்சன் அண்ணா

  • @svijaykarthick27
    @svijaykarthick27 ปีที่แล้ว +8

    "வயசு சிறுசு வரலாறு பெருசு" ❤...உயிரோட்டமாக இருக்கு இரண்டு பேரின் உரையாடல்...❤

  • @elaiyaraja001
    @elaiyaraja001 ปีที่แล้ว +5

    என்றும் அண்ணன் சைக்கிள் ஜாக்சனுக்கு எங்கள் ஆதரவு இருக்கும் 😍

  • @mpkmix9216
    @mpkmix9216 ปีที่แล้ว +6

    சிறந்த நகைச்சுவை நடிகர்..NSB சைக்கிள் ஜாக்சன் வாழ்த்துக்கள் அன்பு உடன்பிறப்...❤❤

  • @pandiyarajan9937
    @pandiyarajan9937 11 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் தம்பி சைக்கிள் என்னைக்கும் mkr ஐ மறந்திராத உன்னை எல்லாருக்கும் தெரிய வைத்தவர் உன் திறமைக்கும் வாழ்த்துக்கள் ❤🙏

  • @manikandanaswin5190
    @manikandanaswin5190 ปีที่แล้ว +5

    அருமை அண்ணன் சைக்கிள் ஜாக்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤

  • @ruthran481
    @ruthran481 11 หลายเดือนก่อน +2

    Super actor❤

    • @buharijunction
      @buharijunction  11 หลายเดือนก่อน

      Thanks for watching! I'm glad you enjoyed the video!

  • @davidrajagramiyam8298
    @davidrajagramiyam8298 ปีที่แล้ว +4

    அருமை ஜாக்சன்

  • @rameshpradeep-mp4jh
    @rameshpradeep-mp4jh ปีที่แล้ว +3

    சைக்கிள் ஜாக்சன் அண்ணா வாழ்த்துக்கள் கலை வளர்க

  • @AVLifeCreations
    @AVLifeCreations ปีที่แล้ว +4

    Anna unnoda fan Anna 🥳❤

  • @Dinesh-nt4lt
    @Dinesh-nt4lt ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சகோதரர்

  • @alagarmahendra2220
    @alagarmahendra2220 ปีที่แล้ว +3

    சைக்கிள் ஜாக்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🥰👍❤️💐

  • @VLOG-vivasayi
    @VLOG-vivasayi ปีที่แล้ว +3

    அருமை மாப்பிளை வாழ்த்துகள் சாமி.

  • @This-yashuvlogs
    @This-yashuvlogs ปีที่แล้ว +3

    சைக்கிள் ஜாக்சன் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 💐💐💐. மக்கள் சப்போர்ட் எப்போவும் இருக்கு உங்களுக்கு. உங்கள் கலைப்பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். 😊🎉😍

  • @sreevinsannaengworks1007
    @sreevinsannaengworks1007 ปีที่แล้ว +2

    எனது தம்பி மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @KumaresanA-vp1qv
    @KumaresanA-vp1qv ปีที่แล้ว +3

    💯...மிகவும் சிறந்த நகைச்சுவை நடிகர் NSB சைக்கிள் ஜாக்சன் ...❤💯

  • @user-sb3im2xu2w
    @user-sb3im2xu2w ปีที่แล้ว +4

    வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா ❤

  • @muraligood3705
    @muraligood3705 11 หลายเดือนก่อน +1

    Your good man,mkr uncle great man🎉🎉❤🎉🎉

  • @salurmani787
    @salurmani787 ปีที่แล้ว +3

    அன்பு அண்ணனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு
    வாழ்துக்களுடன் சாலூர் மணி

  • @v.thangaduraimadurai3881
    @v.thangaduraimadurai3881 ปีที่แล้ว +2

    நீ மென்மேலும் வளற வாழ்த்துக்கள் தம்பி.....
    ❤❤❤❤

  • @kalidassan5953
    @kalidassan5953 ปีที่แล้ว +6

    இவர் சிறந்த நாடக நடிகர்....#cycle_jackson

  • @RajasimmanP-t5x
    @RajasimmanP-t5x ปีที่แล้ว +3

    Great skill🎉 congratulations for your journey

  • @bnedit2024
    @bnedit2024 ปีที่แล้ว +3

    உழைத்துதிடு உயர்ந்திடு உன்னால் முடியும்👍
    😘 இப்படிக்கு தளபதி தம்பி நாகமணி திண்டுக்கல் மாவட்டம்❤

  • @GunakarthiG
    @GunakarthiG ปีที่แล้ว +4

    Nice actor comedy king maker

  • @singerrikshitha1009
    @singerrikshitha1009 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் தம்பி ஜாக்சன், உன்னுடைய எதார்த்தமான பேச்சு மற்றும் நளினமாக ஆட்டத்தால் பார்வையாளர்களை கிறங்க வைப்பாய். மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துகிறோம் ⚘️

  • @madurakannankarupaiya8803
    @madurakannankarupaiya8803 ปีที่แล้ว +8

    சைகல் விடாமுயற்சி என்னைக்கும் வெற்றிதான்

  • @-mz2zz
    @-mz2zz ปีที่แล้ว +6

    நண்பா உன் நாடகம் கலை உன்னை வாழவைக்கும்❤

  • @HARIHaran-mv3il
    @HARIHaran-mv3il ปีที่แล้ว +3

    ❤ LOVE YOU CYCLE JACKSON ❤ BEST ACTOR 🤗💯

  • @kumaravel6467
    @kumaravel6467 ปีที่แล้ว +2

    All the best Bro

  • @n.S.b.anandh143
    @n.S.b.anandh143 ปีที่แล้ว +5

    தேங்க் யூ ப்ரோ😊

  • @sharmila588
    @sharmila588 ปีที่แล้ว +2

    என் மாப்பிள்ளை சைக்கிள் சாக்சன்.

  • @MageshwariB-zv3eb
    @MageshwariB-zv3eb ปีที่แล้ว +3

    💙💙💙

  • @selvakp512
    @selvakp512 ปีที่แล้ว +2

    திரு. புஹாரி அவர்களே உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை, எளிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை படம்பிடித்து காட்டும் பாங்கு தனித்துவமான ஒன்று.
    ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் இதுபோன்ற கலைஞர்களை பேட்டி எடுக்கும் போது அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை அவர்களை கொண்டோ அல்லது உங்கள் குரலிலோ சொல்லி துவங்கினால் , நெல்லுக்கு பாய்கின்றன நீர் வாய்க்கால் வழியாக பாயும் போது புல்லுக்கும் பாயும் என்கிற முதுமொழிக்கு ஏற்ப அவரை சார்ந்த கிராமமும் அவரால் பெருமை அடையும்.
    பொதுவாக மதுரை என்று முடிக்க வேண்டாம், அவர்கள் பிறந்து வளர்ந்த வாழ்கின்ற கிராமத்தையும் அறிமுகம் செய்யுங்கள்.
    வளர வாழ்த்துகிறேன்...✨👍

    • @buharijunction
      @buharijunction  ปีที่แล้ว +1

      நன்றி செல்வா

    • @selvakp512
      @selvakp512 ปีที่แล้ว

      @@buharijunction என் வேண்டுகோளையும் சற்றே பரிசீலனை செய்யுங்கள்...😀

    • @buharijunction
      @buharijunction  ปีที่แล้ว +1

      @@selvakp512 நிச்சயம்

  • @user-ee2cz5jq7y
    @user-ee2cz5jq7y 11 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @sriselva9690
    @sriselva9690 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் பிரதர் 💐

  • @PrasathNivi-pq9us
    @PrasathNivi-pq9us 4 หลายเดือนก่อน +1

    Ne nadingda ❤❤❤❤❤

  • @user-pl7kj2bt9e
    @user-pl7kj2bt9e 8 หลายเดือนก่อน +1

    நீங்களும் ராதா அண்ணா மாதிரி வருவிங்க அண்ணா ❤

  • @ok_travel_vlogs
    @ok_travel_vlogs ปีที่แล้ว +3

    அண்ணா எந்த ஊரு...

    • @ok_travel_vlogs
      @ok_travel_vlogs ปีที่แล้ว +2

      @lovelysamycreationtamil374 முத்தரையர் ரா...

    • @sreevinsannaengworks1007
      @sreevinsannaengworks1007 ปีที่แล้ว +2

      ஆமாம் முத்தரையர் மதுரை சத்யாநகர் சிந்தாமணி

  • @pongovipongv3723
    @pongovipongv3723 11 หลายเดือนก่อน

    Mkr & jaikel jagsan

    • @buharijunction
      @buharijunction  11 หลายเดือนก่อน

      Thanks for watching! I'm glad you enjoyed the video!

  • @palanivelu936
    @palanivelu936 21 วันที่ผ่านมา

    M k R❤

  • @ManiMani-cw2ud
    @ManiMani-cw2ud 3 หลายเดือนก่อน

    Haii

  • @media9023
    @media9023 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்

  • @pandianganesan9583
    @pandianganesan9583 ปีที่แล้ว +1

    மேடையில் நடிக்கும் போது சில நேரங்களில் ஓவர் ஆக்டிங்

  • @karupukarupu9826
    @karupukarupu9826 ปีที่แล้ว +3

    வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பா ❤

  • @PalurajPaluraj-wl1tg
    @PalurajPaluraj-wl1tg 4 หลายเดือนก่อน +1