நீண்ட நாட்களுக்கு பிறகு மாதேஸ்வரன் மலைக்கு ஒரு சிறு பயணம் மற்றும் அத்தை கைவண்ணத்தில் மைசூர் பாக் 🥰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มิ.ย. 2022
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    invitescon...
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

ความคิดเห็น • 111

  • @reenaroseline1612
    @reenaroseline1612 2 ปีที่แล้ว +1

    Yenakku romba pudikum aunty nan mysore pak nallave seiven. Unga video romba reality ahh mind relaxing ahh iruku aunty nice job

  • @gogilaveni1281
    @gogilaveni1281 2 ปีที่แล้ว +1

    Mysore pak yummy 😋 😍 😊 wowwwwww superb 👌 😋 yenakkum yennoda son kkum romba pidikkum 👌😍😋😋

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว +2

    Arumai

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 2 ปีที่แล้ว

    மைசூர் பாகு சூப்பர் சாப்பிடனும் போல இருக்கு பா👍

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌 unga varnanai super .

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว +3

    சூப்பர் அக்கா சாமி தரிசனம் அருமை இயற்க்கை காட்சிகள் கண்ணிற்கு குளிர்ச்சியாக இருந்தது மைசூர்பாகு 😋😋😋😋

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 ปีที่แล้ว

    Interesting vedio sister

  • @gsk1026
    @gsk1026 11 หลายเดือนก่อน

    Super sister vedio🎉

  • @sumathibhaski8572
    @sumathibhaski8572 2 ปีที่แล้ว

    Super sumi akka 👍👍👍👍👍

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Vera level...

  • @nevethadurai6235
    @nevethadurai6235 2 ปีที่แล้ว

    சூப்பர் தோழி நாங்கள் பொள்ளாச்சி உங்கள் தயவால் நாங்களும் கோவிலுக்கு வந்ததது போல் இருந்தது ‌ சந்தனகட்டை வீரப்பன் வந்து போன கோவிலும் கூட

  • @shakiladevi1076
    @shakiladevi1076 2 ปีที่แล้ว

    Fantastic fantasticvlog

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 ปีที่แล้ว +1

    கோவில் அருமை கோபுரம் தரிசனத்தை கண்டு சந்தோஷம் உங்க மூலம் கண்டு களித்தோம் நந்தியின் அழகை மைசூர் பாகு சூப்பர் சிஸ்டர் ❤

  • @gopiprakash_20
    @gopiprakash_20 2 ปีที่แล้ว +9

    Uncle and his commentry is vera level 🤣👌🏻
    Became fan of uncle 🔥😂

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      பலமான கூட்டணியாக இருக்கும் போல😃😃😃

    • @gopiprakash_20
      @gopiprakash_20 2 ปีที่แล้ว +1

      @@sumathirajasekar2767 became fan of ur husband and ur brother too 😂😂 rendu perum kudukura commentry sema fun amma! 😁😁🔥😂

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +2

      நீங்க சொல்றத அவங்க ரெண்டு பேரும் படித்துவிட்டார்கள் என்றால் ரெண்டு பேத்தையும் கையிலேயே பிடிக்க முடியாதே எங்களால மட்டும் தான் வீடியோவே போகுது அப்படின்னு குதிப்பார்களே நான் என்ன செய்ய இப்படி சலங்கைய கட்டி விட்டுடீங்களே😆😆😆😆

    • @poorani5049
      @poorani5049 2 ปีที่แล้ว

      Same. Anna kalai sema.

    • @RH-fn4ts
      @RH-fn4ts 2 ปีที่แล้ว

      I also like uncle's comments
      So natural , nice person

  • @herbalpatti2795
    @herbalpatti2795 2 ปีที่แล้ว +3

    மாதேஸ்வரன் மலை தேங்காய் பர்பி கடையை காட்ட மறந்துட்டீங்களா பர்பி சூப்பரா இருக்கும்

  • @sujaybabu3503
    @sujaybabu3503 2 ปีที่แล้ว +1

    Vishwa guru basavananega hugay🙏🙏

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 2 ปีที่แล้ว +1

    Temple 🛕 superb 🙏 sweet yummy by yescube kitchen from Abu Dhabi

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ரொம்ப நன்றிங்க🙏🙏🙏

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 ปีที่แล้ว

    Super 👌

  • @sathyap7839
    @sathyap7839 2 ปีที่แล้ว

    Hi where did u get that bag for taking food?

  • @parvathyviswanath9202
    @parvathyviswanath9202 2 ปีที่แล้ว

    Beautiful place👌👌👌

  • @podharajantavar8871
    @podharajantavar8871 2 ปีที่แล้ว +1

    உங்க வீடியோசூப்பருங்க

  • @gnirmala1050
    @gnirmala1050 ปีที่แล้ว

    Amma unngala enakku ramba pudikkum pover full mother

  • @suchitranarayan441
    @suchitranarayan441 2 ปีที่แล้ว +1

    Mam your sareee very beautiful..can you tell from where you got it

  • @mathimehewer
    @mathimehewer ปีที่แล้ว

    I am also at Erode by malar Thindal

  • @sekarb7767
    @sekarb7767 2 ปีที่แล้ว

    Superplace

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 2 ปีที่แล้ว +3

    Ny native is salem, I went their in my studying days, their we get different variety of coconut burfi,

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ஆமாங்க நானும் வாங்கிட்டு வந்தேன் அங்க செய்யற பரப்பி ரொம்ப சூப்பரா இருக்கும்

    • @rselvi1239
      @rselvi1239 2 ปีที่แล้ว

      Nimitz Sema cute

    • @rselvi1239
      @rselvi1239 2 ปีที่แล้ว

      Aunty hair very black hair in ragasiyam mamml kita kelunga sumi😊

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      கரெக்டா சொன்னீங்க நான் கட்டாயம் வீடியோவிலேயே சொல்ற அவங்க முடி இன்னுமும் வெள்ளையாவே ஆகலைங்க

  • @punithakrishnan4379
    @punithakrishnan4379 2 ปีที่แล้ว

    sister Super Saree nice video

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Nice trip

  • @yogesvarivari3396
    @yogesvarivari3396 2 ปีที่แล้ว

    In which part of India is this temple.tq from Malaysia.

  • @ranjithashekar4777
    @ranjithashekar4777 2 ปีที่แล้ว +1

    Mysore Pak super

  • @sangeethak6866
    @sangeethak6866 2 ปีที่แล้ว

    Amma vulathankanji recipe video eppo poduviga i am waiting pls

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 2 ปีที่แล้ว

    Matheshwaran kovil selamla irunthu evulo thuram sis

  • @rajalakshmibabu529
    @rajalakshmibabu529 ปีที่แล้ว

    My favourite sweet

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Sceneries

  • @jayajaya1653
    @jayajaya1653 2 ปีที่แล้ว

    I love mysorebaa

  • @lali7825
    @lali7825 2 ปีที่แล้ว

    Hi sister na en ariya vayasula en thatha oru time kootitu ponaru anga poe vaanathai pola movie pathom athu nalla neyabagam iruku sister athukapram pogave illa

  • @kanchanajayachandran3549
    @kanchanajayachandran3549 2 ปีที่แล้ว +1

    Yenakku mysorepaakna uyir

  • @srinivasankrishnan7462
    @srinivasankrishnan7462 2 ปีที่แล้ว

    Maadeswaram malai May month poneengala?

  • @robertjames229
    @robertjames229 2 ปีที่แล้ว

    மாதேஸ்வரன் மலை 2009 ல நான் போய்யிருக்கேன் .இப்போது நிறைய மாற்றங்கள் இருக்கிறது.

  • @srisaijayarani1597
    @srisaijayarani1597 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @jayasathiya4184
    @jayasathiya4184 2 ปีที่แล้ว

    கூட ரொம்ப அழகா இருந்தது அது எங்கு கிடைக்கும் சூப்பரா இருக்கு சொல்லுங்க

  • @ramyaraj1738
    @ramyaraj1738 2 ปีที่แล้ว

    Sweet pakkave super ah irukku

  • @moneeshs7320
    @moneeshs7320 2 ปีที่แล้ว

    Suger sumathi. Anna romba happy pola

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      அண்ணனுக்கு ரொம்ப கொண்டாட்டம்தான்

  • @willettonmini
    @willettonmini 2 ปีที่แล้ว

    கைபொருக்கும் சூட்டில் இருக்கும் ஒரு டம்ளர் நெய்யில் ஒரு டம்ளர் கடலை மாவை கலந்து ஒரு பக்கம் வைத்து விட்டு அடுப்பில் ஒரு டம்ளர் சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி சக்கரை கரைந்ததும் நெய்கடலைமாவு கலவையை ஊற்றி கிளறவும் . முக்கிய விசியம் நெய்கடலைமாவு கலவையை ஊற்றும்போது இருந்து அடுப்பு சிம்மில் தான் இருக்க வேண்டும் பதம் வரும் வரை .சாப்டான மைசூர் பாகு.4 டம்ளர் மாவுக்கு 7 பதில் 1 டம்ளர் க்கு 1 டம்ளர்

  • @neethimohan5775
    @neethimohan5775 2 ปีที่แล้ว

    Akka🙏❤️neenga. Enna rasi enna star ⭐

  • @selvia1760
    @selvia1760 2 ปีที่แล้ว

    மார்க்கண்ட விலாசில் வாங்கிய புதிய சில்வர் வானொலி ஓகேவா அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq ปีที่แล้ว

    Gold winner i plz use panathinga
    Instead use sekku ennai.

  • @vijayalakshmiparthipan109
    @vijayalakshmiparthipan109 2 ปีที่แล้ว

    Oil soodu sethu aaravaithu athil maavi serthu karaithu ootry sethaal katty seraathu

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      நீங்க சொன்ன மாதிரியே தான் எங்க சமையல்காரர் ஒருமுறை செய்து கொடுத்தார் நானும் ஒருமுறை செய்து பார்க்கிறேன்

  • @kaelaram
    @kaelaram 2 ปีที่แล้ว

    Oru camera stand vaangunga bu ethana vaati sollradu

  • @b.sangeetha3524
    @b.sangeetha3524 2 ปีที่แล้ว +1

    காரில் அதிக வேகம் போவது போல் உள்ளது.😯

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ஏன் அப்படி சொல்கிறீர்கள் நார்மலாவே அந்த கார் 110 அந்த ரேஞ்சுக்கு தான் போகும்

  • @valarmathiprabhaakaran2800
    @valarmathiprabhaakaran2800 2 ปีที่แล้ว +1

    The video is shaky. Kindly look at it

  • @harsithvijaykumar5310
    @harsithvijaykumar5310 2 ปีที่แล้ว

    Saree super link please

  • @vijaya9146
    @vijaya9146 2 ปีที่แล้ว +1

    கோவில் மிகவும் அருமை... கோவிலில் எங்குமே தமிழ் தென்படவில்லையே! வேறு ஏதோ மொழியில் உள்ளதே!... ஒருவேளை பிற மாநில எல்லைக்குட்பட்ட கோவிலோ??

  • @anishmaanurita1311
    @anishmaanurita1311 2 ปีที่แล้ว

    Me to mysore Pak lover

  • @benasiraj9899
    @benasiraj9899 2 ปีที่แล้ว +1

    Sonna vangi thara poringala

  • @johnjoseph2827
    @johnjoseph2827 2 ปีที่แล้ว

    Sister.mava.oil.ghee.soodepanny.kalakky.oothy..seidhaal.eazy...vara.mavoo
    Veyndaam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      நீங்க சொல்ற மாதிரி கட்டாயம் அடுத்த முறை செய்து பார்க்கிறோம்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      நீங்க சொல்ற மாதிரியே தான் எங்க சமையல்காரரும் செய்து கொடுத்தார் அதனால் நானும் ஒரு முறை செய்து பார்க்கிறேன்

    • @johnjoseph2827
      @johnjoseph2827 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 t.q.sister

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 ปีที่แล้ว +5

    Super Sumathi ma,
    சேலம், தர்மபுரி மக்கள் பலருக்கு குல தெய்வமான மாதேஸ்வரன் கோவிலுக்கு இதுவரை போனதில்லை .உங்க வீடியோ அந்த குறையை போக்கியது.
    கொளத்தூர் மிளகாய்க்கு பேமஸ். நீங்க கமெண்ட் படிப்பதில்லையே. பிறகு எப்படி நாங்க கமெண்ட் ல சொல்றது.

    • @paramuthangavel619
      @paramuthangavel619 2 ปีที่แล้ว

      ok vaa inuu soildradhu irritating agha iruku....over agha paysureeingha ma ....vaai alavaagha paysavum ...over confident..not good ma ....

    • @gopiprakash_20
      @gopiprakash_20 2 ปีที่แล้ว +4

      @@paramuthangavel619 avanga pesura thanmaiye apdidhaan.. over confidence ku meaning theriyaama Inga vandhu pesa venaam. If it is irritating, that's ur opinion, not over confidence 😒🥱
      #boomer 😂

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +3

      நீங்க போடும் கமெண்ட்ஸ் எல்லாத்தையும் கட்டாயம் படித்து விடுவேன் அதுதான் என்னுடைய எனர்ஜி பூஸ்டர் நேரம் இல்லாத காரணத்தினால் மட்டுமே பதில் அளிக்க முடிவதில்லை தப்பாக நினைக்க வேண்டாம்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +4

      ஒருத்தருக்கு சொல்லித்தரும் போது இயல்பா வரும் வார்த்தை தான் ஓகேவா மற்றபடி எல்லா நேரங்களிலும் ஓகே சொல்ல முடியாது இரண்டு மூன்று இடங்களில் ஓகேவா அப்படின்னு சொன்னதற்கே அதிகமா பேசுறீங்க அப்படின்னு சொன்னால் நான் என்ன செய்ய என் இயல்பான பேச்சு அப்படித்தான் ஓகேவா

    • @manimegalaia6185
      @manimegalaia6185 2 ปีที่แล้ว

      ஒரு லைக் போடுங்க சுமதி

  • @jasminejas9101
    @jasminejas9101 2 ปีที่แล้ว

    Yenaku romba pudekunga Akka

  • @anatomyinnutshell1000
    @anatomyinnutshell1000 2 ปีที่แล้ว

    Lovely...

  • @thenmozhimanohar6358
    @thenmozhimanohar6358 2 ปีที่แล้ว

    Ennoda favorite sweet ma so yummy❤❤

  • @gomathipillay1792
    @gomathipillay1792 2 ปีที่แล้ว

    நாங்கள் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது அண்ணனுக்கு கொஞ்சமா கொடுங்கள் அக்கா அண்ணனுக்கு SUGAR உள்ளது (வெள்ளை நிற சர்க்கரை பதிலாகா சிகப்பு சர்க்கரை போடுங்கள் நாங்கள் எல்லத்துக்கும் சிகப்பு சர்க்கரை போடுகிறேம் மிக்க மகிழ்ச்சி என் மனைவியிடம் உங்கள் போல் அன்பு காக இருக்கானும் அடிக்கடி சொல்லவேன்

  • @selvimurugesan9513
    @selvimurugesan9513 2 ปีที่แล้ว

    மூங்கில் கூடை எவ்வளவு?எங்க கிடைக்கும் mam?

  • @vijayalakshmiparthipan109
    @vijayalakshmiparthipan109 2 ปีที่แล้ว

    Neendanaal aasai enakku madeshvaranmalai pogavendum endru

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      சிவன் நினைத்தால் மட்டுமே சிவனை தரிசிக்க முடியும்

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 ปีที่แล้ว

    இயற்கை அழகோடு மலைக்கோயில் சூப்பர், அத்தை சொல்லுரீங்க அவங்க உங்க மாமியாரா...? உங்கள் கணவர் முகசாயல் இருக்கு ...?மைசூர்பாக்கு அருமை.👌👌

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      இல்லைங்க அவங்க எங்க அப்பாவோட தங்கச்சி என்னோட அத்தை😃😃😃

    • @umamaheswari2948
      @umamaheswari2948 2 ปีที่แล้ว

      Oky thozhi

  • @meenakshiarun6776
    @meenakshiarun6776 2 ปีที่แล้ว

    Akka i love mysore pak

    • @meenakshiarun6776
      @meenakshiarun6776 2 ปีที่แล้ว

      Akka nearly nooru piece katchirkume... Enakku ka..

  • @indiranisundarraj3383
    @indiranisundarraj3383 2 ปีที่แล้ว

    நானும் அண்ணன் கட்சி மைசூர்பாகு பிரியர். அதுவும் சுடச்சுட சாப்பிடுவேன் 😀

    • @rajasekarsekar1856
      @rajasekarsekar1856 2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி என் கட்சி உறுப்பினர் அவர்களுக்கு

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      கூட்டணி பலமா தான் இருக்கும் போல இருக்குது

  • @herbalpatti2795
    @herbalpatti2795 2 ปีที่แล้ว

    சுமதி அம்மா மதேஸ்வரமலை சூப்பர் எங்கே வைக்கிற
    மாதேஸ்வரன் கோயில் மாதேஸ்வரன் மலை தேங்காய் பர்பி கடைய நீங்க காட்ட மறந்துட்டீங்க தேங்காய் பர்பி சூப்பரா இருக்கும்

  • @jesindavictor2691
    @jesindavictor2691 2 ปีที่แล้ว

    உங்கள் அத்தையை ரெஸ்ட் எடுக்க விட மாட்றீங்களே

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 ปีที่แล้ว +8

    தினமும் வீடியோ போடுகிரீகளா...?எந்த நேரத்தில் தினமும் போடுகிரீங்க ...?ஏன் என்றால் முதலில் பார்க்க ஆசை😄அதான் தோழி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      இல்லைங்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் வீடியோ போடுவோம் இன்று என் மகள் மறந்து விட்டால் போல நேற்று தான் போட்டால் மறுபடியும் இன்று வீடியோ போட்டுவிட்டால் வீடியோ போடும் நேரம் மாலை 6 மணி ரொம்ப நன்றிங்க

    • @manimekalaimanian5738
      @manimekalaimanian5738 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 hhķ

  • @mariammal5452
    @mariammal5452 2 ปีที่แล้ว +2

    எப்படியே அத்தையே வேலை வாங்கிட்டிங்க

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      உண்மை தெரிஞ்சு போச்சா உங்களுக்கும்

  • @rajamaniraju2047
    @rajamaniraju2047 2 ปีที่แล้ว +1

    Video not clear 💀

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 ปีที่แล้ว

    சிஸ்டர் அண்ணனுக்கு சுகர் இருக்கு சோ அவர் நிறைய சாப்பிடக்கூடாது என்று சொல்லி இருக்கீங்க அப்புறம் எதுக்கு இவ்வளவு செய்யறீங்க கொஞ்சம் கம்மியாக செய்திருக்கலாமே

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      சரியா சொன்னீங்க ஆனா அண்ணனோட மாமா பொண்ணு எனக்கு மைசூர் பாக்கு வேணும்னு கேட்டா அவளுக்காக செய்ததுதான் இவ்வளவு மைசூர்பாக்கு

    • @mallikabaskar2138
      @mallikabaskar2138 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 ஓகே

  • @kitchenscorner427
    @kitchenscorner427 2 ปีที่แล้ว

    குளத்தூர் ரோட்டில் போகும் போது dam பகுதி பற்றி காட்டினீர்கள், அந்த கரையோர பகுதிகளில் பனங்கொட்டைகளைஊன்றி,, நீங்கள் செய்யும் பொது சேவைக்கு ஒரு வீடியோ போட்டால், மக்களின் ஆர்வமும் தூண்டப்படுமல்லவா.. வேப்பங் கொட்டை, மரக்கன்றுகள் ஊன்றி மக்களை சமூக சேவைக்கு, ஆர்வம் காட்டச்செய்யலாமல்லவா....

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      சூப்பரான ஐடியா தாங்க நிச்சயம் முயற்சி செய்கிறேன்