சரியாகச் சொன்னீர்கள் பல குடும்பங்களை காப்பாற்றி தன் உயிரை விட்ட அந்தப் பெண்ணுக்கு அம்மா ஓம்சக்தி தாய் பக்கத்தில் வைத்துக் கொள்வார் அவருடைய ஆத்மா சாந்தியடைந்து அவர் அம்மாவுக்கு பூஜை செய்து கொண்டு இருப்பார் ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் ஒரு பக்கம் இத்தனை உயிர்களை காப்பாற்றிய தெய்வம் போல் மலைபோல் மறு வினைகளை பனிபோல் நீக்கி அந்த அம்மா பேட்டி கொடுக்கும் போது எங்களை காப்பாற்றிய தெய்வம் அந்த பெண் என்று சொன்னார்கள் அம்மா தாயே பராசக்தி ஓம் சக்தி உங்களுடைய கருணை எங்கோ நடக்க வேண்டிய விஷயத்தை பக்தர்களை காப்பாற்றுவதற்காக எங்கு நடக்க வைத்தாய் என்றுதான் நான் நம்புகிறேன் ஆன்மிகம் தெரிந்தவர்களுக்கு இந்த அர்த்தம் புரியும் ஓம் சக்தி❤😔🙏🏼
உயிரிழப்பு பெரிய வருத்தம்தான்.ஆனால் அம்மன் எல்லா அம்மன் கோயிலிலும் இருப்பாள்.மேல்மருவத்தூர் கோயிலில் பெரியவர் பங்காரு அடிகளார் இருந்தார்.அவர் கடவுள் அருள் பெற்றவர் என்றே வைத்துக்கொள்வோம்.அவர் மகனும் கடவுள் அருள் பெற்றவரா? இதையெல்லாம் யோசிக்கவேண்டும்.நம் ஊரிலோ, அருகில் உள்ள ஊரிலோ உள்ள எந்த அம்மன் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்.எல்லா இடத்திலும் சக்தியின் அம்சம் இருக்கும்.
கோவிலுக்கு செல்ல வேண்டும் நாம் தெய்வங்களை வழிபட வேண்டும் காலை நேரங்களில் பகலில் சென்று இருந்தால் இது போன்ற அசம்பாவிதம் நடந்திருக்காது என்று நினைக்கிறேன்.
தெய்வம் நம்முள் தான் இருக்கிறது. உங்களுக்குள் இருக்கும் தெய்வத்தை பார்க்க முயற்சி செய்ங்க. கூட்டம் உள்ள நாட்களில் கோவில் போக வேண்டாம்.அதுவும் குழந்தைகளோடு போக வேண்டாம்
@@Nexgen4352 சார் வணக்கம் பிரபஞ்சம் சக்தி உண்டு சார் அதுலே கடவுள் வடிவம் சார் எல்லாமே ஒரு கணக்கு சார் வாழ்க்கை ஒரு கணக்கு சார் தாய் பெற்று எடுக்கும் போது ஒரு போன் முதல் மூச்சு விடும் போது சிம் நட்பு கிடைக்கும் போது டவர் தொடர்பு சார் (தாய் தந்தை உறவுகள்)
😢😢😢 மின்சார வாரியம் லட்சணம்.. அவ்வளவு தாழ்வாக... கம்பி. என்ன எழவு பாத்துகாப்போ. மின் வாரியம் அதன் அமைச்சு உள்ளூர் MLA, EB engineer, கவுன்சிலர் எல்லோரும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்..மாநிலத்துல.. அடிப்படை பாதுகாப்பே 😮😢😢
இதுபோல சம்பவங்கள் எல்லா இடத்திலேயும் நடக்கிறது ஓம் சக்திக்கு மாலை போட்டு மேல்மருவத்தூர் கோயில் சாமி கும்பிட்டு ஆகணுமா பக்கத்தில் இருக்கின்ற அம்மன் கோவில் கண்ணுக்கு தெரியல எல்லா ஊர்லயும் இருக்கிற ரொம்ப அந்த கோயில்ல போயிட்டு மனிதர்களை போய் கால்ல விழுந்து கும்பிடுற மனிதனுக்கு என்ன சக்தி இருக்கா அவர் சம்பாதிப்பதற்காக உங்களைப் போல ஆட்களை பயன்படுத்திக் கொள்கிறார் இந்த கோயில்ல வருமானம் வருகிறது எந்த ஏழைக்கு கொடுத்து உதவுகிறார் அவர்தான் கோடீஸ்வரராக இருக்கிறார் அவர் பையனும் கோடீஸ்வரர் ஆக்குகிறார் அவர்களுக்கு எல்லாம் எங்க இருந்த சக்தி வருகிறது அவர்கள் முற்றும் துறந்த முனிவர்களா அவர்களும் மனித வாழ்க்கை வாழ்கிறார்கள் தானே புரிந்து கொண்டு நடந்தா லவ் இதுபோன்ற இழப்புகள் நடக்காது அந்தப் பொண்ணு குடும்பத்திற்கு வங்காள அடிகளார் 5 லட்சம் கொடுப்பாரா? இப்படி சொல்வதனால் எனக்கு சாமி பக்தி இல்லாதவன் நினைச்சுக்காதீங்க சாமி பக்தி அதிகம் உடையவள் தான் பக்கத்துல உள்ள அம்மன் கோயிலுக்கு சிவன் கோயிலுக்கு போவே ன் வீட்டில் விளக்கேற்றுவேன் இதுவே எனக்கு திருப்தி ஆனது பிரிந்து கொண்டு எல்லோரும் நடந்தால் உயிர் இழப்புகளை தவிர்க்கலாம்
ஏ லூசுங்களா, ஏன் உள்ளூர்ல சாமி கும்பிட்டா மரணம் இல்லா வாழ்க்கை உண்டா? மரணம் எங்கும்.வரலாம். ஆன்னா ஊன்னா மெண்டல்ங்க.கருத்து பதிய வேண்டியது. வீட்டில் இருந்தாலும் மரணத்தை தவிர்க்க முடியாது. பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலில் மின்சாரம் இருக்காதா?
அது சாமி கும்பிடுவோர் விருப்பம் பங்காரு அம்மா வாங்க வாங்க என்று கூப்பிடலை5 லட்சம் கொடுக்க நாம தெய்வத்தை தரிசிச்க போரோம் கவர்மேண் சரியா வேலையில் கவணமாக இருந்தால் ஏன் இப்படி நடக்குது அறிவு இல்லை
உண்மைதான் நீங்கள் சொல்வது என்னசெய்வது இது போன்ற. விபத்துகள் நடப்பதை நினைத்தால் மிக வேதனையாக உள்ளது தெய்வம் எல்லா இடத்துலயும் தான் இருக்கறாங்க. எனக்கு நாற்பது வயதை தாண்டிவிட்டது இதுவரை நீங்கள் கூறிய கருத்து போலதான் நானும் இருந்தேன் இப்போதுதான் முதல்முறையாக. மேல்வருத்தூர் ஓம் சக்திமாலை போட்டிருக்கேன் நானும் அந்த கோவிலில் போய் தரிசிக்கலாம் என்று மாலை நேற்றுதான் போட்டேன் சாமி அருள்வந்து ஆடுவதை நான் நம்புவது இல்லை அதை வெளியில் சொன்னால் எனக்கு பக்தி இல்லைஎன்கிறார்கள் அதனால ஏதும் சொல்வதில்லை தெய்வம் இருப்பது உண்மை தெய்வத்தை மனதார வழிபடலாம் எதிர்பாராத விதமாக எதாவது நடந்தால் என்னசெய்வது இந்த உயிர் தெய்வத்துக்கே சமர்பனமாகட்டும் பஸ்பயணத்துல டேன்ஸ் ஆடுவது எனக்கும்பிடிக்காது அமைதியா இருந்தா லே நல்லது நம் பக்தி குறைவாம் ஆடினால்தான் பக்திபரவசமாம் என்னசெய்வது என்னைபடைத்த இறைவா இவர்களோடு நானும் பயணிக்கவேண்டியுள்ளது
பேருந்தின் ஓட்டுனரும் கவனமாக நிறுத்தி இருக்க வேண்டும். இது பேருந்து ஓட்டுனரின் கவன குறைவு உள்ளது. மின்சார வாரியமும் ஆங்காங்கே தாழ்வாக தொங்கும் கம்பிகளை உயரத்திற்கு இழுத்து கட்ட வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் மின்சார விபத்தால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன
நீங்கள் சொல்வது உண்மைதான் நிறைய மாவட்டங்களில் இது போன்ற இடங்களை நானும் பார்த்திருக்கிறேன் இது எப்படி யாரிடம் சொல்வது என்று தான் புரியவில்லை . அது போன்ற இடங்களை இனிவரும் நாட்களில் வீடியோவாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன்
இந்தியா வின்....நிலமை... இதுதான்...இதுவரை... மின்சார துறை கவனிக்க வில்லையா? இது..முழுக்க முழுக்க... மின்சார துறை யின். கவனக்குறைவு...பாவம்...வாழ்ந்து...காட்டவேண்டிய..பெண்...உலகில்...இல்லை...😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
நாத்திகம் பேசுபவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் ஒரு உயிர் இந்த மண்ணில் பிறந்தால் அது இறந்தே தீரவேண்டும் என்பது கடவுள் வகுத்த விதி அது எப்போது நிகழும் என்பது அவர் கையில் வாழும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டு
எந்த மதத்திலும் சரி எந்த இனத்திலும் சரி கடவுள்,பேய், 😈 பிசாசு என்று எதுவுமில்லை..... இன்று என்ற வாழ்க்கை நிச்சயமற்றது😢😢...எந்த கடவுளும் நம்மை காப்பாத்த மாட்டார்
கோவிலுக்கு செல்ல வேண்டும் நாம் தெய்வங்களை வழிபட வேண்டும் காலை நேரங்களில் பகலில் சென்று இருந்தால் இது போன்ற அசம்பாவிதம் நடந்திருக்காது என்று நினைக்கிறேன்.
ஆபத்து எங்கும் உண்டு கடவுள் படைத்த அன்றே இறப்பு நாளையும் குரித்திருப்பான் அந்த பொண்ணு விதி அது அதுக்காக வாய்ப்பு கிடைத்து விட்டது என்று பேசாதீங்க மற்ற இடங்களுக்கு செல்லும் போது விபத்து நடந்தது இல்லை யா நடந்தது விட்டது என்று சாமி கும்பிடாமல் இருக்காங்களா எங்கு இருந்தாலும் நடக்க வேண்டியது நடந்தே தீரும்
எது ஒரு உயிர் போனது சக்தியா? இப்படி பேசுவது அபத்தமா தெரியலையா? உனக்கு தான் அது ஒரு உயிர்... ஆனால் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணின் வீட்டிற்கு அந்த பெண் முக்கியமானவர்... கொஞ்சம் பகுத்தறிவை பயன்படுத்துங்க... குழந்தை , பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் போது, அந்த சக்தி தூங்க போயிருந்ததா? பாதிக்கப்பட்டவரின் வலியை நீங்கள் பொதுநலனாக கருதி உணர்ந்திருந்தால், இன்னேரம் கடவுள் இல்லை என்று நம்பி இருப்பீங்க... நான் நல்லா இருக்கிறேன்.. அதனால் கடவுள் இருக்கிறார் என்று நினைப்பது சுயநலம்
@@Sandlewood736 ஒரு உயிர் போனாலும் இழப்பு இழப்பு தான் அதே சமயம் அந்த பேருந்தில் பயணம் செய்த 50 பேரையும் கேட்டல் அந்த சக்தி தான் எங்களை காப்பற்றியது என்று தான்சொல்வார்கள்
New Road poduruvanga old road mela mela road poduvathal. Road perithagi post wire kitta vanthuruthu.. Ithuvum athigarikal alachiyam than Karanam... Example ippo Chennai la rain water Vadikal pottatha partha therium😢
கடவுள் நம்மைப் படைத்தவர் என்றால் அவரே நம்மை வழிநடத்த வேண்டும், நாம் எதற்காக அவரிடம் முறையிட வேண்டும்? என்றைக்கு ஆனாலும் நாம் போகப் போகிறோம் அல்லவா, கடவுள் மட்டுமே நிரந்தரம் அல்லவா? அப்படி என்றால் நம்மை நல்லவராகவும் கெட்டவராகவும் தீர்மானிப்பது கடவுளே.. இப்போதாவது உணருங்கள் மூடர்களே (மன்னிக்கவும்).. நான் கடவுளை நம்பவில்லை ஆனால் எனக்கு மேல் ஒரு சக்தி இயங்குகிறது என்று நான் உணர்கிறேன், கடவுள் என்றும் என்னுள்ளே தான் இருக்கிறார் எனக்கு நானே கடவுள்..
I think bus lightning arrester pola work aagum . Adhu mattum illa bus la fullah metal illama woodum iruka vaipu irukku . Ivanga kovilukku mala potruppanga pola so probably ivanga slipper potrukka maatanga nu nenakiran , avanga andha rod ah hold pandrappo avangalukku shock adichichi yerandhuruppanganu nenakiran. Maybe vera reason ah kooda irukkalam
கடவுள் நம்மைப் படைத்தவர் என்றால் அவரே நம்மை வழிநடத்த வேண்டும், நாம் எதற்காக அவரிடம் முறையிட வேண்டும்? என்றைக்கு ஆனாலும் நாம் போகப் போகிறோம் அல்லவா, கடவுள் மட்டுமே நிரந்தரம் அல்லவா? அப்படி என்றால் நம்மை நல்லவராகவும் கெட்டவராகவும் தீர்மானிப்பது கடவுளே.. இப்போதாவது உணருங்கள் மூட*ர்களே (மன்னிக்கவும்).. நான் கடவுளை நம்பவில்லை ஆனால் எனக்கு மேல் ஒரு சக்தி இயங்குகிறது என்று நான் உணர்கிறேன், கடவுள் என்றும் என்னுள்ளே தான் இருக்கிறார் எனக்கு நானே கடவுள்..
பல தலைமுறை உயிர்களை காப்பாற்றிய சகோதரி அகல்யா ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்
சரியாகச் சொன்னீர்கள் பல குடும்பங்களை காப்பாற்றி தன் உயிரை விட்ட அந்தப் பெண்ணுக்கு அம்மா ஓம்சக்தி தாய் பக்கத்தில் வைத்துக் கொள்வார் அவருடைய ஆத்மா சாந்தியடைந்து அவர் அம்மாவுக்கு பூஜை செய்து கொண்டு இருப்பார் ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் ஒரு பக்கம் இத்தனை உயிர்களை காப்பாற்றிய தெய்வம் போல் மலைபோல் மறு வினைகளை பனிபோல் நீக்கி அந்த அம்மா பேட்டி கொடுக்கும் போது எங்களை காப்பாற்றிய தெய்வம் அந்த பெண் என்று சொன்னார்கள் அம்மா தாயே பராசக்தி ஓம் சக்தி உங்களுடைய கருணை எங்கோ நடக்க வேண்டிய விஷயத்தை பக்தர்களை காப்பாற்றுவதற்காக எங்கு நடக்க வைத்தாய் என்றுதான் நான் நம்புகிறேன் ஆன்மிகம் தெரிந்தவர்களுக்கு இந்த அர்த்தம் புரியும் ஓம் சக்தி❤😔🙏🏼
@@ganesanmedia5616🙏
அவங்க ஆன்மா சாந்தியடைய இறைவனை நோக்கி பிராத்தனை செய்து கொள்கிறேன் ஓம் சக்தி
உயிரிழப்பு பெரிய வருத்தம்தான்.ஆனால் அம்மன் எல்லா அம்மன் கோயிலிலும் இருப்பாள்.மேல்மருவத்தூர் கோயிலில் பெரியவர் பங்காரு அடிகளார் இருந்தார்.அவர் கடவுள் அருள் பெற்றவர் என்றே வைத்துக்கொள்வோம்.அவர் மகனும் கடவுள் அருள் பெற்றவரா? இதையெல்லாம் யோசிக்கவேண்டும்.நம் ஊரிலோ, அருகில் உள்ள ஊரிலோ உள்ள எந்த அம்மன் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்.எல்லா இடத்திலும் சக்தியின் அம்சம் இருக்கும்.
💯 correct 👍
Well said
Enakum ithey thought than bro 🫂
Rip sister 😢
கோவிலுக்கு செல்ல வேண்டும் நாம் தெய்வங்களை வழிபட வேண்டும் காலை நேரங்களில் பகலில் சென்று இருந்தால் இது போன்ற அசம்பாவிதம் நடந்திருக்காது என்று நினைக்கிறேன்.
தெய்வம் நம்முள் தான் இருக்கிறது. உங்களுக்குள் இருக்கும் தெய்வத்தை பார்க்க முயற்சி செய்ங்க. கூட்டம் உள்ள நாட்களில் கோவில் போக வேண்டாம்.அதுவும் குழந்தைகளோடு போக வேண்டாம்
நீங்கள் சொல்வது உண்மை தான் சார் பவர் உள்ள நாட்களில் செல்ல மக்கள் விருப்பம் சார்
Correct ahh solariga
எந்த கடவுளும் யாரையும் காப்பாற்றியது இல்லை நாம தான் அதுகள காப்பாத்தி டு வரோம்
@@Nexgen4352 சார் வணக்கம் பிரபஞ்சம் சக்தி உண்டு சார் அதுலே கடவுள் வடிவம் சார் எல்லாமே ஒரு கணக்கு சார் வாழ்க்கை ஒரு கணக்கு சார் தாய் பெற்று எடுக்கும் போது ஒரு போன் முதல் மூச்சு விடும் போது சிம் நட்பு கிடைக்கும் போது டவர் தொடர்பு சார் (தாய் தந்தை உறவுகள்)
😢😢😢 மின்சார வாரியம் லட்சணம்.. அவ்வளவு தாழ்வாக... கம்பி. என்ன எழவு பாத்துகாப்போ. மின் வாரியம் அதன் அமைச்சு உள்ளூர் MLA, EB engineer, கவுன்சிலர் எல்லோரும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்..மாநிலத்துல.. அடிப்படை பாதுகாப்பே 😮😢😢
பஸ் ஓட்டுநர் நிருத்தம் போது கவனமாக சுற்றி இருக்கிற பாதுகாப்பு போன்ற நிலையில் தான் உள்ளதாக பார்த்து பஸ்களை நிருத்த வேண்டும்.
ஆங்காங்கே உள்ள தாழ்வான மின் வயரை உடனடியாக சரி செய்ய வேண்டும்
உன்மையான தெய்வமே இந்த பென்தான்
14 அடி உயரம் இருக்க வேண்டிய EB கம்பி வயர் எதற்கு தாழ்வாக உள்ளது இது மின்சார வாரியமே காரணம்
Avanungluku langam vangave neram pathala
Yes
பேருந்து நிறுத்தியதில் கவனமாக இருந்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்,
ஓம் சக்தி அருளால் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்,
ஆத்மா சாந்தியடைய ஆதிபராசக்தியே துணை 🙏
மயிர் துனை
Mutol
Thunai irukalaye😢
இனிமேல் பத்தியாத்திரை செல்வதை விட்டுட்டு பாவம் செய்யாமல் இருங்கள் அதைத்தான் கடவுள் விரும்புகிறார் 🙏🏻
கரெக்ட்
Avaga ponathu bus la paithiyam pathayathara ila
💯
enna loosuthanama pesure? oru ethir paratha sambavam universal rule maathiri, Punitha yathirai poga venammnu sollre. Pavadai alleluiya ghistiyaa nee?
மிகவும் சரி நண்பா., தாயின் சிறந்த கோவிலும் இல்லை..
இதுபோல சம்பவங்கள் எல்லா இடத்திலேயும் நடக்கிறது ஓம் சக்திக்கு மாலை போட்டு மேல்மருவத்தூர் கோயில் சாமி கும்பிட்டு ஆகணுமா பக்கத்தில் இருக்கின்ற அம்மன் கோவில் கண்ணுக்கு தெரியல எல்லா ஊர்லயும் இருக்கிற ரொம்ப அந்த கோயில்ல போயிட்டு மனிதர்களை போய் கால்ல விழுந்து கும்பிடுற மனிதனுக்கு என்ன சக்தி இருக்கா அவர் சம்பாதிப்பதற்காக உங்களைப் போல ஆட்களை பயன்படுத்திக் கொள்கிறார் இந்த கோயில்ல வருமானம் வருகிறது எந்த ஏழைக்கு கொடுத்து உதவுகிறார் அவர்தான் கோடீஸ்வரராக இருக்கிறார் அவர் பையனும் கோடீஸ்வரர் ஆக்குகிறார் அவர்களுக்கு எல்லாம் எங்க இருந்த சக்தி வருகிறது அவர்கள் முற்றும் துறந்த முனிவர்களா அவர்களும் மனித வாழ்க்கை வாழ்கிறார்கள் தானே புரிந்து கொண்டு நடந்தா லவ் இதுபோன்ற இழப்புகள் நடக்காது அந்தப் பொண்ணு குடும்பத்திற்கு வங்காள அடிகளார் 5 லட்சம் கொடுப்பாரா? இப்படி சொல்வதனால் எனக்கு சாமி பக்தி இல்லாதவன் நினைச்சுக்காதீங்க சாமி பக்தி அதிகம் உடையவள் தான் பக்கத்துல உள்ள அம்மன் கோயிலுக்கு சிவன் கோயிலுக்கு போவே ன் வீட்டில் விளக்கேற்றுவேன் இதுவே எனக்கு திருப்தி ஆனது பிரிந்து கொண்டு எல்லோரும் நடந்தால் உயிர் இழப்புகளை தவிர்க்கலாம்
ஏ லூசுங்களா, ஏன் உள்ளூர்ல சாமி கும்பிட்டா மரணம் இல்லா வாழ்க்கை உண்டா? மரணம் எங்கும்.வரலாம். ஆன்னா ஊன்னா மெண்டல்ங்க.கருத்து பதிய வேண்டியது.
வீட்டில் இருந்தாலும் மரணத்தை தவிர்க்க முடியாது. பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலில் மின்சாரம் இருக்காதா?
அது சாமி கும்பிடுவோர் விருப்பம் பங்காரு அம்மா வாங்க வாங்க என்று கூப்பிடலை5 லட்சம் கொடுக்க நாம தெய்வத்தை தரிசிச்க போரோம் கவர்மேண் சரியா வேலையில் கவணமாக இருந்தால் ஏன் இப்படி நடக்குது அறிவு இல்லை
உண்மைதான் நீங்கள் சொல்வது என்னசெய்வது இது போன்ற. விபத்துகள் நடப்பதை நினைத்தால் மிக வேதனையாக உள்ளது தெய்வம் எல்லா இடத்துலயும் தான் இருக்கறாங்க. எனக்கு நாற்பது வயதை தாண்டிவிட்டது இதுவரை நீங்கள் கூறிய கருத்து போலதான் நானும் இருந்தேன் இப்போதுதான் முதல்முறையாக. மேல்வருத்தூர் ஓம் சக்திமாலை போட்டிருக்கேன் நானும் அந்த கோவிலில் போய் தரிசிக்கலாம் என்று மாலை நேற்றுதான் போட்டேன் சாமி அருள்வந்து ஆடுவதை நான் நம்புவது இல்லை அதை வெளியில் சொன்னால் எனக்கு பக்தி இல்லைஎன்கிறார்கள் அதனால ஏதும் சொல்வதில்லை தெய்வம் இருப்பது உண்மை தெய்வத்தை மனதார வழிபடலாம் எதிர்பாராத விதமாக எதாவது நடந்தால் என்னசெய்வது இந்த உயிர் தெய்வத்துக்கே சமர்பனமாகட்டும் பஸ்பயணத்துல டேன்ஸ் ஆடுவது எனக்கும்பிடிக்காது அமைதியா இருந்தா லே நல்லது நம் பக்தி குறைவாம் ஆடினால்தான் பக்திபரவசமாம் என்னசெய்வது என்னைபடைத்த இறைவா இவர்களோடு நானும் பயணிக்கவேண்டியுள்ளது
Thangachi ungalin adama sathiyadia🎉🎉🎉🎉❤❤❤
புகார் தெரிவித்தால், ,இந்த சிறிய ரிப்பேர் சரிசெய்ய, மின்சார அலுவலகத்துக்கு , குறைந்தது ,இரண்டு மாதங்கள் ஆகும்,!
பேருந்தின் ஓட்டுனரும் கவனமாக நிறுத்தி இருக்க வேண்டும். இது பேருந்து ஓட்டுனரின் கவன குறைவு உள்ளது. மின்சார வாரியமும் ஆங்காங்கே தாழ்வாக தொங்கும் கம்பிகளை உயரத்திற்கு இழுத்து கட்ட வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் மின்சார விபத்தால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன
கடவுளே ஏன் இந்த சோதனை இறைவா 😭😭😭😭😭
உன்மையான அம்மன்
அதிகமாக இடங்களில் பார்க்கிறோம் மின்கம்பி அதிகம் தாழ்வாக போகிறது இது அரசு கவனிக்க வேண்டும்
நீங்கள் சொல்வது உண்மைதான் நிறைய மாவட்டங்களில் இது போன்ற இடங்களை நானும் பார்த்திருக்கிறேன் இது எப்படி யாரிடம் சொல்வது என்று தான் புரியவில்லை .
அது போன்ற இடங்களை இனிவரும் நாட்களில் வீடியோவாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன்
இந்தியா வின்....நிலமை... இதுதான்...இதுவரை... மின்சார துறை கவனிக்க வில்லையா? இது..முழுக்க முழுக்க... மின்சார துறை யின். கவனக்குறைவு...பாவம்...வாழ்ந்து...காட்டவேண்டிய..பெண்...உலகில்...இல்லை...😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Tamilnadu
திராவிட மாடல்.
விதி என்று கூறி முடித்து விடலாம் ஆனால் இழப்பு மரணத்தை விட அதிக வலியாகும்
Point ☝️😢
ஆழ்ந்த இறங்கள்
அந்த பொண்ணு இறந்து மனவேதனை தான் ..ஆனால் கோயில் படும் மோசம் விளம்பரம் கோயில் போக கூடாது அங்க போனாலும் பலன்கள் கிடைக்காது
கரெக்ட்
@@DanielRaj-i4sni vera enda ella cmt ku crct crct nu poda
உண்மை😢😢😢😢😢
Idhu vilambaram kovil nu nee parthiya...Ellam therincha mari pesadha...Mooditu poo
Inga vandhu Evlo peruku vaazhkai nalla badiya change agi iruku nu theriyuma unakku....Palan kedaikkadhunu solra...Idhu mari pesadheenga..Unmaiya therincha mattum pesanum
ரொம்ப கஷ்டமா இருக்கு..😭😭😭😭😭😭😭..
😢😢😢😢
இறைவா🙏🙏🙏
பாவம்😢😢😢😢😢😢😢😢😢😢
ஒரு... பஸ்சில்.. மின்சாரம்..இறங்க..வேண்டுமென்றால்....
E. B. என்ன... செய்கிறது?😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Anma shanthiyadaiyavendum om Shakti parasakthi om nama sivaya 😭😭😭🙏
Pavam😢!!😢😢😢😢
இந்த பெண்ணைக் காப்பாற்றாமல் ஆதிபராசக்திக்குஎன்னவேலை?
Line ah mela thooki kattaama line man enna pannitu irunthaaru.
@arthieswari9001 அந்த லயன்மேனுக்குஆதிபராசக்தி வரும்ஆபத்தைப்பற்றிஉணர்த்த வேண்டாமா?
நாத்திகம் பேசுபவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் ஒரு உயிர் இந்த மண்ணில் பிறந்தால் அது இறந்தே தீரவேண்டும் என்பது கடவுள் வகுத்த விதி அது எப்போது நிகழும் என்பது அவர் கையில் வாழும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டு
@Subashtamila கோவிலுக்கு செல்வதே நோய் நொடி நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்பதற்குத் தானே?
முஸ்லிமா இருந்தாலும் சரி கிறிஸ்டினா இருந்தாலும் சரி இந்துவா இருந்தாலும் சரி வருகிற விதியை யாரும் தடுக்க முடியாது
.இறைவன்..கையில்.❤.
Om Shanti
Romba mana m valikkuthu pavam Antha deiva pen Ethanai kanavugalodhu yerunthiruppal deivam nallavargalukku evvalavu sothanai thantherukka koodathu Thangai Anma shanthi Adaiya pray pannuvom😥🙏🙏
Rip
வாழ்க்கை நிலையற்றது எப்பொழுது எது நடக்கும் என்று தெரியாது கடவுளைக் காண கோவிலுக்கு சென்ற பெண் கடவுளான சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது
Ammave unga koda vandhurukanga ponga maruvathur amma yellarayum kappathi irukanga❤ ippa avanga vetukku kandipa nalladhu nadakkum ❤
எந்த மதத்திலும் சரி எந்த இனத்திலும் சரி கடவுள்,பேய், 😈 பிசாசு என்று எதுவுமில்லை.....
இன்று என்ற வாழ்க்கை நிச்சயமற்றது😢😢...எந்த கடவுளும் நம்மை காப்பாத்த மாட்டார்
சகோதிரயின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். இதற்கு மின்சாரத் துறைதான் பொறுப்பு
Om sakthi nambuga adikalarai nambathiga
😢😢 அம்மா
தயவுசெய்து பஸ் ல இரும்பு கம்பி வேண்டாம் current wire safe வைங்க
இது யாருடைய கவனக்குறைவு.இரவு டீக்கடை ஊழியர்கள் ஒயர்கள் அருகில் வாகனங்கள் செல்லாமல் இருக்க எச்சரிக்கை அறிவிப்பு வைத்திருக்க வேண்டும்
மெய் தேவனே இருளிலிருந்து இவர்களை பாதுகாத்துக்கொள்ளும்
ஏன் கரண்ட் இல்லையா
Poda punda
@kkalidass4212 கரெண்ட் இருந்தது இருக்க கூடாத இடத்தில். அதுதான் சாவுக்கு காரணம்
தற்குரி eb காரன், Bus driver அஜாக்கிரதை தான் காரணம்.
Amen
Kadavul irrukana illaiya cha😢😢😢
பஸ்ல மின்சாரம் தாக்கி பலி ... இதென்ன புது கதை...
S எப்படி?
Manasu kastama iruku unmaiyalume antha ponnu theivam than😢
கோவிலுக்கு செல்ல வேண்டும் நாம் தெய்வங்களை வழிபட வேண்டும் காலை நேரங்களில் பகலில் சென்று இருந்தால் இது போன்ற அசம்பாவிதம் நடந்திருக்காது என்று நினைக்கிறேன்.
Miss you Akka 😭😭😭😭😭😭😭🕉️🕉️🕉️🕉️😭😭😭😭😭
May her soul rest in peace
தயவுசெய்து திருந்துங்க மக்களே!
Rip sis 😢😢😢
Rest in peace
Road உயரம் கூட்டாமல் அதே level இல் road போடனும்.
ஆபத்து எங்கும் உண்டு கடவுள் படைத்த அன்றே இறப்பு நாளையும் குரித்திருப்பான் அந்த பொண்ணு விதி அது அதுக்காக வாய்ப்பு கிடைத்து விட்டது என்று பேசாதீங்க மற்ற இடங்களுக்கு செல்லும் போது விபத்து நடந்தது இல்லை யா நடந்தது விட்டது என்று சாமி கும்பிடாமல் இருக்காங்களா எங்கு இருந்தாலும் நடக்க வேண்டியது நடந்தே தீரும்
இதுங்க எங்க சாமி கும்பிட போச்சுங்க. ஒரே என்ஜாய்மெண்ட்க்கு தானே போனதுங்க😂😂😂😂
பல இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக இருப்பதை கண்டதுண்டு. மின்வாரிய அலட்சிய போக்கினால் பல உயிர்கள் போனாலும் இப்படியே தான் இருப்பார்கள்.
Kadavula manasu romba kastama iruku
ஒரு உயிரோடு போனதே அது தான் சக்தி ஆழ்ந்த இரங்கல்
Apa antha uyir enna mayira da unga kadavuluku
எது ஒரு உயிர் போனது சக்தியா? இப்படி பேசுவது அபத்தமா தெரியலையா? உனக்கு தான் அது ஒரு உயிர்... ஆனால் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணின் வீட்டிற்கு அந்த பெண் முக்கியமானவர்... கொஞ்சம் பகுத்தறிவை பயன்படுத்துங்க... குழந்தை , பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் போது, அந்த சக்தி தூங்க போயிருந்ததா? பாதிக்கப்பட்டவரின் வலியை நீங்கள் பொதுநலனாக கருதி உணர்ந்திருந்தால், இன்னேரம் கடவுள் இல்லை என்று நம்பி இருப்பீங்க... நான் நல்லா இருக்கிறேன்.. அதனால் கடவுள் இருக்கிறார் என்று நினைப்பது சுயநலம்
@@Sandlewood736 ஒரு உயிர் போனாலும் இழப்பு இழப்பு தான் அதே சமயம் அந்த பேருந்தில் பயணம் செய்த 50 பேரையும் கேட்டல் அந்த சக்தி தான் எங்களை காப்பற்றியது என்று தான்சொல்வார்கள்
Not only this we should give bribe also😢😢😢 3:47
New Road poduruvanga old road mela mela road poduvathal. Road perithagi post wire kitta vanthuruthu.. Ithuvum athigarikal alachiyam than Karanam... Example ippo Chennai la rain water Vadikal pottatha partha therium😢
😢so sad
May Her ( Ahalya ) soul Rest In Peace🙏
இதுதானடா உனக்கு சந்தோஷம் தரும் செய்தி
🙏🙏🙏
Kavalai padaathinga aathaa paarthuppaal... Adikkadi maalai podunga aathaa paarthuppaaa
RIP😢😢
🙏🙏🙏😭😭
நல்ல பெண்ணை கடவுள் எடுத்து கொள்கிறான்
Poor TNEB electricity maintenance structure in Tamil Nadu
Perunthu gavanamaga niruththa ppattirunthal vera orutharuku ithu nadanthirukkum... Minsara line thaazhvaaga ponathu thaan karanam.
😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
கடவுள் நம்மைப் படைத்தவர் என்றால் அவரே நம்மை வழிநடத்த வேண்டும், நாம் எதற்காக அவரிடம் முறையிட வேண்டும்? என்றைக்கு ஆனாலும் நாம் போகப் போகிறோம் அல்லவா, கடவுள் மட்டுமே நிரந்தரம் அல்லவா? அப்படி என்றால் நம்மை நல்லவராகவும் கெட்டவராகவும் தீர்மானிப்பது கடவுளே.. இப்போதாவது உணருங்கள் மூடர்களே (மன்னிக்கவும்).. நான் கடவுளை நம்பவில்லை ஆனால் எனக்கு மேல் ஒரு சக்தி இயங்குகிறது என்று நான் உணர்கிறேன், கடவுள் என்றும் என்னுள்ளே தான் இருக்கிறார் எனக்கு நானே கடவுள்..
EB Department enna panranga .Mazhaiku pin ella edangalilum minsara kambigal paramaripugal sarivara seiyavendum... yen epadi oru porupatru erukindrathu entha Arasu... Eppavum line check pandrathu.. pathukapaga makkal nadakum edangal, kadaivedhigal, market, makkal koodum ,edangal, palligalilum, common toilets, common Bathroom endru ella edangalilum current kambigalai service seiyavendum.. vedugalukum current connection mazhaikupin saripakavum. Makalee ungal vazhkai ungal kaiyil... ungal complaint poruthu Arasu Nadavadikaigal eduthu seyal pada sollavum...Enne ethupondra ezhapugalai sandhikamal pathugathukolanum..
😢
Adhan soldrathu, pattu bus niruthanam. How driver stop this bus near to wire.
Sad
Mrg nextmonth vachukitu enma ne pona...mrg panitu unoda hus kuda poirukavendithana
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
இப்போதாவது திருந்துங்க சாமியெல்லாம் வராது காப்பாத்தாது.
Bus fulla thane power vantthirukum
I think bus lightning arrester pola work aagum . Adhu mattum illa bus la fullah metal illama woodum iruka vaipu irukku . Ivanga kovilukku mala potruppanga pola so probably ivanga slipper potrukka maatanga nu nenakiran , avanga andha rod ah hold pandrappo avangalukku shock adichichi yerandhuruppanganu nenakiran. Maybe vera reason ah kooda irukkalam
@vigneshr2751 yes ungal Karuthum sarithan, namakellam ethu oru news , ayo pavam nu sollitu aduthe work pake poiduvom, next month merriage vachithu
Epo ponne ellena avungaluku epadi erukum kadavle
ரைவர்...இனி..மேலே....பார்த்துக்கொண்டே...வண்டி..ஓட்டவும்.....😮😮😮😮😮😮
0:00
அந்த ஓம் சக்தி பராசக்தி அம்மன் உங்கள எல்லாம் காப்பாத்திட்டா ஓம் சக்தியே
Then bus does not have electrostatic shielding?
கடவுள் நம்மைப் படைத்தவர் என்றால் அவரே நம்மை வழிநடத்த வேண்டும், நாம் எதற்காக அவரிடம் முறையிட வேண்டும்? என்றைக்கு ஆனாலும் நாம் போகப் போகிறோம் அல்லவா, கடவுள் மட்டுமே நிரந்தரம் அல்லவா? அப்படி என்றால் நம்மை நல்லவராகவும் கெட்டவராகவும் தீர்மானிப்பது கடவுளே.. இப்போதாவது உணருங்கள் மூட*ர்களே (மன்னிக்கவும்).. நான் கடவுளை நம்பவில்லை ஆனால் எனக்கு மேல் ஒரு சக்தி இயங்குகிறது என்று நான் உணர்கிறேன், கடவுள் என்றும் என்னுள்ளே தான் இருக்கிறார் எனக்கு நானே கடவுள்..
Pavam
BANGARU AMMA SAMY SENDIL UM AMMA SAMY
Cho cho 🥺🥺r i p
மீளாத் துயரம்😢
Marriage முடிவு பன்ன மால போட கூடாது
பேருந்து ஓட்டுநர் ஏன் அருந்த வயரின் அருகில் பேருந்தை நிறுத்தினார்.. அவரின் கவனகுறையும் காரனம்
No kadavul😂
இது டிரைவரின் அசாக்கிரதை
Correct 💯
டேய் உடனே 1st AID pannirukaveandiyathu thane ya 😮😮 பாவம் ya antha பொண்ணு
கடவுள் இருந்துருதா பெண் காகற்றப்பாட்டுருக்கும்
கடவுள் இல்ல
Driver is the culprit
எதுவும் சொல்ல என்னால் இயலவில்லை
மிகவும் வருத்தக்க செயல் 😢
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Enna sakthi சோதனை
Veetil thoonga poi anga poren inga poren povatheenga