உலகிலே Safety கார் வாங்கிய காவு..வரலாற்றிலேயே பதிவான முதல் மரணம்.. India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @hajamaideenrasheed3283
    @hajamaideenrasheed3283 วันที่ผ่านมา +857

    உண்மையிலேயே இது ஒரு பாதுகாப்பான கார் தான். சாலையில் செல்லும் போது எதிரே வரும் வாகன மோதும் போது ஏற்படும் விபத்தில் ஓட்டுனருக்கும பயணிகளுக்கும் பெரும் விபத்துகளில் இருந்து பாதுகாக்கும்.
    ஆனால் 30 டன் எடையுள்ள சாமான்களை எடுத்துச் செல்லும் கண்டைனர் மேலிருந்து காரை கீழே அமுக்கினால் எந்த பொருளும் இதுபோல் சேதமடையும்.

    • @VijayR-z8z
      @VijayR-z8z วันที่ผ่านมา +12

      True .

    • @janetwesley7484
      @janetwesley7484 วันที่ผ่านมา +22

      கனரக வாகனங்களை இரவில் இயக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.பகலில் இந்த வகை வாகனங்கள் மற்றும் டாரஸ் லாரிகள் போன்றவற்றை இயக்க கூடாது என்று சொல்ல வேண்டும்

    • @jeyasinghjeyasingh234
      @jeyasinghjeyasingh234 วันที่ผ่านมา +12

      Naama yevvalavu pathukappa iruthalum namma uyir kadavulta iruku...😢

    • @nandhinis7871
      @nandhinis7871 22 ชั่วโมงที่ผ่านมา +2

      Lorry separate road potu kudukanum. R centre median strong ah irukanum

    • @Village2City
      @Village2City 19 ชั่วโมงที่ผ่านมา +1

      Antha truck kondu vantha aluminium factory mela thaan case kudukanum. Alavuku athigamana edaiya truck la ethirukanga.

  • @Saran-007-t4z
    @Saran-007-t4z วันที่ผ่านมา +913

    கடலுக்கு அடியில் போய் ஒழிந்து கொண்டாலும் மரணம் வந்தால் யாராலும் தப்ப முடியாது

    • @Shanmugabalan1990Babu
      @Shanmugabalan1990Babu วันที่ผ่านมา +10

      Unmai 😂😂😂😂

    • @MeeranatchiMeera
      @MeeranatchiMeera วันที่ผ่านมา +11

      உண்மை

    • @muneesbalakrishnan6683
      @muneesbalakrishnan6683 วันที่ผ่านมา +21

      உண்மை தான்.. பணத்தை கொண்டு பொருட்களை வாங்கலாம் ஆனால் உயிரை வாங்க முடியாது...

    • @vijiaa4225
      @vijiaa4225 วันที่ผ่านมา +6

      உண்மை.தாண்

    • @Leox4664
      @Leox4664 วันที่ผ่านมา +11

      கடலுக்கு அடில சுறா மீன் வருமே😂

  • @sudhakaranp6161
    @sudhakaranp6161 วันที่ผ่านมา +1349

    ஏன்டா ஒரு பெரிய கண்டெய்னர் எந்த கார் மீது விழுந்தாலும் இதான்டா நிலைமை

    • @mytrades3241
      @mytrades3241 วันที่ผ่านมา

      அதெப்படி... உங்களுக்கு வந்தா இரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி... இதுக்கு தாண்டி ஹெல்மெட் போட்டு ஓட்டணும் என்று சொல்வது...

    • @viratharish6002
      @viratharish6002 วันที่ผ่านมา +20

      Athan parunga 😂

    • @nandhumashome
      @nandhumashome วันที่ผ่านมา +8

      இதுக்கு முன்னாடி ஒரு முறை 3 சொகுசு கார்களை ஏற்றிட்டு போன கண்டெய்னர் கவிழ்ந்து விபத்து சொன்னாங்க அதுல சாலையோரம் போனவங்க 3 பேர் உயிரிழப்பு 😢😢

    • @SANKAR_34892_INTROVERT
      @SANKAR_34892_INTROVERT วันที่ผ่านมา +11

      Carectu bro.......but அந்த கார் கம்பனி "எந்த விதமான விபதிலும் "ஒன்னும் aagaathunu விளம்பரம் பண்ணிற்காங்க...so அதனால் அந்த கம்பனி மேல CASE போடலாம்......

    • @naturelover8832
      @naturelover8832 วันที่ผ่านมา +6

      Ivanunga paithiyam bro

  • @குரங்குகுப்பன்
    @குரங்குகுப்பன் วันที่ผ่านมา +602

    காரின் பாதுகாப்பில் எநத தவறும் இல்லை..!

    • @Genieworld-oy1ce
      @Genieworld-oy1ce วันที่ผ่านมา +1

      😅😅😅

    • @MachliPayan
      @MachliPayan วันที่ผ่านมา +3

      Lorry 🚛 vilundha 😢

    • @sankarakrishnan6729
      @sankarakrishnan6729 วันที่ผ่านมา +10

      The accident no way connected to safety of car.If truck falls on no one survive

    • @mytrades3241
      @mytrades3241 วันที่ผ่านมา +2

      ஹெல்மெட் போட்டு இருக்க வேண்டும் தானே..​@@MachliPayan

    • @ssaravanan5522
      @ssaravanan5522 วันที่ผ่านมา

      True statement

  • @subapriya6608
    @subapriya6608 วันที่ผ่านมา +382

    கடவுளே இது மாதிரி இனி யாருக்கும் நடக்க கூடாது இறைவா...🙏 பிரபஞ்சமே இனி இது போல் நடக்காமல் இருக்க கருணை காட்டு🙏🙏

    • @sureshrr-rb5gi
      @sureshrr-rb5gi วันที่ผ่านมา

      Intha ullgathuku katta vedyathu karnanai illai.............maranam........
      .......god hate bloody people.......... selfish people and world.......
      .....
      Jaihind

    • @drivingisthebestdrug
      @drivingisthebestdrug 9 ชั่วโมงที่ผ่านมา

      Heavy vehicle should drive only on left lane. If not heavy fine must be imposed on driver even the license should be cancelled they are not worth Driving heavy vehicles.

  • @sankar005
    @sankar005 วันที่ผ่านมา +397

    நல்லவர்கள், அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்கள் நீண்ட காலம் வாழமுடிவதில்லை!!!!

    • @m.praveenkumar1233
      @m.praveenkumar1233 วันที่ผ่านมา +1

      Fake

    • @m.praveenkumar1233
      @m.praveenkumar1233 วันที่ผ่านมา

      Fake fake fake

    • @m.praveenkumar1233
      @m.praveenkumar1233 วันที่ผ่านมา +3

      Dharmam and udavi seibavan nenda kalam valban that one true

    • @senthilvel3056
      @senthilvel3056 วันที่ผ่านมา +2

      Captain Vinayakanth

    • @ganeshmic147
      @ganeshmic147 วันที่ผ่านมา +6

      காரணம் இறைவன் தனக்கு வேணும் என அவர் எடுத்துக் கொள்கிறார். இதுதான் உண்மை அநியாயம் அக்கிரமம் செய்றவங்களுக்கு நீடிய வாழ்வை கொடுக்கிறார். என்றாவதொரு நாள் திருந்த மாட்டானா காத்திருக்கிறார்.

  • @sureshabi3295
    @sureshabi3295 วันที่ผ่านมา +241

    இறைவன் பாதுகாப்பு இருப்பதுதான் நமக்கு பாதுகாப்பு

  • @newgracechurchkallakurichi9411
    @newgracechurchkallakurichi9411 วันที่ผ่านมา +80

    கடவுளால் மட்டுமே நிரந்தர பாதுகாப்பை தர முடியும். இவ்வளவு இவ்வளவு பெரிய கண்டெய்னர் விழுந்தா எந்த வண்டியும் அப்பளம் தான். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்துகளை தடுக்க முயற்சி எடுங்கள்.😢😢😢

    • @drivingisthebestdrug
      @drivingisthebestdrug 9 ชั่วโมงที่ผ่านมา

      Heavy vehicle should drive only on left lane. If not heavy fine must be imposed on driver even the license should be cancelled they are not worth Driving heavy vehicles.

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 วันที่ผ่านมา +212

    Road safety இல்லாததே விபத்திற்கு காரணம். கண்டெய்னர் லாரிகளை இரவு 10,11 மணிக்கு மேல் அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் தனி ட்ராக் வேண்டும்

    • @JasplayingETS
      @JasplayingETS วันที่ผ่านมา +7

      அது 3 மணிக்கு நடந்த விபத்து car ஓட்டுபவர்களும் சற்று கவனமாக ஓட்ட வேண்டும்

    • @suryarao9342
      @suryarao9342 วันที่ผ่านมา +3

      Yes.The rule is there.but nobody bothers

    • @kavin.92
      @kavin.92 วันที่ผ่านมา +1

      S very good

    • @padmanabhankrishnan2695
      @padmanabhankrishnan2695 วันที่ผ่านมา +1

      Karma

    • @panneerselvamudaiyar1053
      @panneerselvamudaiyar1053 วันที่ผ่านมา

      😮

  • @ThemulliSendilkumar
    @ThemulliSendilkumar วันที่ผ่านมา +156

    கனரக வண்டிகள் செல்ல தனி சாலையை ஏற்படுத்த வேண்டும் நாங்களும் சென்னை செல்லும் போது எல்லாம் பயம்மாக இருக்கும் டிரக் பக்கத்தில் செல்லும் போது ஒரு குடும்பம் பாதித்து இருக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்🎉🎉🎉🎉😢

    • @VishistadvaitaVentures
      @VishistadvaitaVentures วันที่ผ่านมา +4

      @@ThemulliSendilkumar only going Chennai LoL if come out from house no guarantee

    • @shrinithinehru9972
      @shrinithinehru9972 วันที่ผ่านมา +1

      நானும் சென்னை வரும் வரை பயந்தும் கொண்டே வருவேன்

    • @VishistadvaitaVentures
      @VishistadvaitaVentures วันที่ผ่านมา

      @@shrinithinehru9972 better don't come please

    • @drivingisthebestdrug
      @drivingisthebestdrug 9 ชั่วโมงที่ผ่านมา

      Heavy vehicle should drive only on left lane. If not heavy fine must be imposed on driver even the license should be cancelled they are not worth Driving heavy vehicles.

    • @padmanabannatarajan3141
      @padmanabannatarajan3141 7 ชั่วโมงที่ผ่านมา

      அரசு சுங்க கட்டணம் அதிகப்படுத்தும்

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce วันที่ผ่านมา +234

    என்னதான் வால்வோ கார் வாங்குனாலும் நம்ம நாட்டில் சாலையில் செல்லும்போதெல்லாம் நமக்கு எந்த நிமிடமும் வாழ்வோ சாவோனு தான் இருக்கு ...😕

    • @RajuR-ib8ko
      @RajuR-ib8ko วันที่ผ่านมา +3

      Super

    • @mytrades3241
      @mytrades3241 วันที่ผ่านมา +4

      அப்போது மரணம் எப்படி வருமாம்???

    • @sharikan436
      @sharikan436 วันที่ผ่านมา +4

      நம்ம நாடு இல்லை எந்த நாட்டில் சென்றாலும் இப்படித்தான்

    • @sanocycles6642
      @sanocycles6642 วันที่ผ่านมา +2

      True

    • @CVeAadhithya
      @CVeAadhithya วันที่ผ่านมา +5

      நம்ம நாட்டில் மட்டுமில்லை..
      உலகில் வளர்ந்த நாடுகளில் ஏற்பட்ட விபத்துகளை யூடிபிலேயே பார்க்கலாம்.
      தனி மனித தவறுக்கு யாரும் பொறுப்பேற்க முடியாது..
      கனரக வாகனங்களை ஓட்டுபவர்கள் அதிக கவனத்துடன் ஓட்ட வேண்டும்.

  • @prasannasampath7089
    @prasannasampath7089 วันที่ผ่านมา +57

    அனைத்து மக்களும் கவனமாக வாகனம் செலுத்தினால் தான் விபத்துக்களை தடுக்க முடியும் ❤.. இறந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்...😢

    • @drivingisthebestdrug
      @drivingisthebestdrug 9 ชั่วโมงที่ผ่านมา

      Heavy vehicle should drive only on left lane. If not heavy fine must be imposed on driver even the license should be cancelled they are not worth Driving heavy vehicles.

  • @manivel2048
    @manivel2048 วันที่ผ่านมา +161

    இதுபோன்ற விபத்துக்களை தடுக்க ஒரேவழி - கனரக வாகனங்கள் முதல்கோட்டில் செல்வதை தடுக்கவேன்டும்.

    • @ச.செல்வகுமார்சண்முகம்
      @ச.செல்வகுமார்சண்முகம் วันที่ผ่านมา +2

      கார் ஓட்டுநர் மட்டும் சரியான லைனில் செல்கிறார்களா

    • @AnjugathaiAmmu
      @AnjugathaiAmmu วันที่ผ่านมา +3

      ​@@ச.செல்வகுமார்சண்முகம்ஆனால் இவர் சரியாத்தானே சென்றுருக்கிறார்.

    • @devkazana08
      @devkazana08 วันที่ผ่านมา

      கன ரக வாகனம் திடீர் என நிறுத்தப் பட்டதால் சமநிலை இழந்து சாய்ந்துள்ளது
      அவர் நிறுத்த காரணம் முன்னாள் சென்ற மடையன் ஒருவன் திடீர் என நிறுத்தி இருக்க வேண்டும்

    • @rajeshkumar-vz3eq
      @rajeshkumar-vz3eq วันที่ผ่านมา +2

      ஒரு கனரக வாகனத்தை நல்ல அனுபவம் உள்ள ஓட்டுநர்களிடம் தான் லாரி உரிமையாளர் ஒப்படைப்பார்கள் அனுபவம் இல்லாம சாதாரணமாக இயக்க முடியாது லாரிக்கு முன்னே காரை சற்று கவனியுங்கள் 5000ரூபாய் ட்ரிவிங் ஸ்கூல் ல குடுத்து ஒட்டவே தெரியாம லைசென்ஸ் வாங்கிட்டு வந்து லாரி ஓட்டுநர் லாரி உரிமையாளர் உயிரை எடுக்கிறார்கள் இப்போது ஒன்றும் பாவம் அறியாத ஒரு குடும்பத்தில் அனைத்து உயிர்களும் பரி போய் விட்டதும் மிகவும் வேதனையாக உள்ளது 😔😔😔😔😔😔😔😔😔

    • @drivingisthebestdrug
      @drivingisthebestdrug 9 ชั่วโมงที่ผ่านมา

      Heavy vehicle should drive only on left lane. If not heavy fine must be imposed on driver even the license should be cancelled they are not worth Driving heavy vehicles.

  • @drskb2934
    @drskb2934 วันที่ผ่านมา +156

    யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்வது எத்தனை உண்மை!! மனுசன் படைப்பு எதுவும் காப்பாற்றாது 😮😢

    • @Goddevil17
      @Goddevil17 วันที่ผ่านมา +13

      bro andha car safe dha . andha container dha over load (40tons)

    • @ShreeMoortyShree
      @ShreeMoortyShree วันที่ผ่านมา

      Nee Enna piravi da mayirandi, athu contena daa, un koddeya yanne mithica ennagum

    • @mytrades3241
      @mytrades3241 วันที่ผ่านมา +6

      மரணம் என்பது எப்படி வேண்டுமானாலும் ஆனால் நிச்சயமாக வந்து சேரும்...

    • @mytrades3241
      @mytrades3241 วันที่ผ่านมา

      ​@@Goddevil17இதுக்கு தான் ஹெல்மெட் போட வேண்டும் என்பது....

    • @Goddevil17
      @Goddevil17 วันที่ผ่านมา +1

      @@mytrades3241 yethu car kula helmet aha

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 วันที่ผ่านมา +49

    எனக்கு ஒண்ணும் மட்டும் புரியல... அது என்ன எந்த அரசியல்வாதிகளும் புயல் மழை சிக்குவது இல்லை... இந்த மாதிரி கொடூரமான மரணம் நிகழ்வது இல்ல அவர்களுக்கு... இந்த மாதிரி நிகழ்வுகள் அனைத்து சாதாரண மக்களுக்கு மட்டும் நடக்கிறது... கடவுள் மீது கோவம் தான் வருது

    • @brabubrabu-fh1yx
      @brabubrabu-fh1yx วันที่ผ่านมา +3

      @@dr.p.akshayagowri7800 மிக மிக தெளிவான கேள்வி என்ன செய்ய நல்லவன் வாழ்வதும் கெட்டவன் சாத்தும் நம்ம கையில் இல்லை அரசியல்வாதி மட்டும் இல்ல கெட்டவனுக்குதான் இங்கு வாழ்கை

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 วันที่ผ่านมา +7

      @brabubrabu-fh1yx என்னத்த ங்க... சரி நாமளும் கெட்டது ஏதாவது பண்ணலாம் னு நினைச்சாலே கடவுள் நம்மள பொடனிலேயே சாத்தது...

    • @ManjuNaren-ir9zk
      @ManjuNaren-ir9zk วันที่ผ่านมา

      They will be punished by kalvi Bhagavan

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 วันที่ผ่านมา

      @ManjuNaren-ir9zk கல்வி பகவானா இல்ல கல்கி பகவானா

    • @ManjuNaren-ir9zk
      @ManjuNaren-ir9zk วันที่ผ่านมา

      @@dr.p.akshayagowri7800 sorry kalki Bhagavan. Wrongly typed.

  • @naveenindia3434
    @naveenindia3434 วันที่ผ่านมา +98

    கார் பற்றிய விவாதங்களை விட்டுவிட்டு., உயிர்களை இழந்த குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லுங்கள்...

    • @Arimakarnan
      @Arimakarnan วันที่ผ่านมา +1

      ❤😢😢😢😢😢 true 😢

    • @drivingisthebestdrug
      @drivingisthebestdrug 9 ชั่วโมงที่ผ่านมา

      Heavy vehicle should drive only on left lane. If not heavy fine must be imposed on driver even the license should be cancelled they are not worth Driving heavy vehicles.

  • @albismifashion7013
    @albismifashion7013 วันที่ผ่านมา +84

    இத்தனை கனத்தை கார் எப்படி தாங்கும்

  • @abdulareef7253
    @abdulareef7253 วันที่ผ่านมา +211

    25 டன்னுக்கு அதிகமாக உள்ள ஒரு கன்டெய்னர் கார் மீது முழு அழுத்தத்தையும் கொடுத்தால் எந்த காரும் தாங்காது... இது வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய விபத்து..லாரி ஓட்டுனர் தவறு அதிக அளவில் உள்ளது

    • @ச.செல்வகுமார்சண்முகம்
      @ச.செல்வகுமார்சண்முகம் วันที่ผ่านมา

      லாரி டிரைவர் மேல என்ன தவறு தம்பி

    • @Sandlewood736
      @Sandlewood736 วันที่ผ่านมา

      ​@@ச.செல்வகுமார்சண்முகம்கண்டெய்னர் தானே கார் மேலே கவிழ்ந்திருக்கு... லாரி டிரைவர் திடீர் பிரேக் பிடித்ததால் தான் இந்த விபத்து நடந்துள்ளது.. செய்தியில் போட்டிருக்காங்க பாருங்க

    • @abdulareef7253
      @abdulareef7253 วันที่ผ่านมา +5

      @ச.செல்வகுமார்சண்முகம் தவறு ஒன்றும் இல்லை காற்று அடித்து விழந்து விட்டது சரியா

    • @srinivasanvasatha5757
      @srinivasanvasatha5757 วันที่ผ่านมา

      Rolls-Royce car ? Nalla thaguma bro

    • @Sandychocky5500
      @Sandychocky5500 วันที่ผ่านมา +1

      @@srinivasanvasatha5757endha car aalayum oru level ku mela thaanga mudiyadhu bro…. Because andha car nearly 2 tonne kerb weight… and Adhoda safety limit adhavidayum 2 times- adhavadhu 4 tonnes dhan…. Idhu 40 tonnes container vilundha safety limit thaandi 10 times poidichu. So kandippa endha carum indha worldla ivlo weight thaaku pudikamudiyadhu…. Apdina nejamave safety venumna military Tank dhan bro vaangi otanum…. Adhudhan bomb blast kuda thaangum oralavuku

  • @nithyaruba6157
    @nithyaruba6157 วันที่ผ่านมา +33

    இறைவன் மட்டுமே இவ்வுலகில் பாதுகாப்பு... இவ்வுலகில் அனைத்தும் அழியக்கூடியது. அதில் மாற்றுகருத்து இல்லை. ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்திற்கு...

    • @mytrades3241
      @mytrades3241 วันที่ผ่านมา

      அப்போது ஹெல்மெட் தேவையில்லை தானே???

    • @nithyaruba6157
      @nithyaruba6157 วันที่ผ่านมา

      @mytrades3241 I didnt say that we dnt wanna to use any precautions while driving. I meant we should keep trust in God only not on the materials. Im sorry for that family they didnt commit any kind of mistake. Please undestand my thought.

  • @masthanfathima135
    @masthanfathima135 วันที่ผ่านมา +67

    தினதந்தி மாறவே இல்லை . இனி. மாறபோவதும் இல்லை .
    காரணம் மனிதர்களின் உயிர் போய்விட்டது தலைப்பை பாருங்க . இதுதான் மீடியா ,பத்திரகை
    சுதந்திரம் சூப்பர் . பணத்துக்காக தலைப்பை எப்படி போட்டுக்கலாம் போல . பெரிய நிறுவனத்தின் அற்புதமான வேலை . அடுத்தவர்களின் கஷ்டம் , இழப்பு இவர்களைப்
    போன்றவர்களுக்கு ஆதாயமாக பயன்படுத்த பழகி கொண்டுள்ளனர் .
    வாழ்த்துகள்

    • @Mahi55579
      @Mahi55579 วันที่ผ่านมา +3

      💯 true ivanunga kudumbathula nadandhalum ipdidhan heading poduvanunga indha media ipolam 200 % poiyana news potudhan polakkiranunga ivanunga nalavea irukamatanunga ipdi thappana news potu soru thingiradhuku summa irukalam chi 😂😂😂😂

    • @Mahi55579
      @Mahi55579 วันที่ผ่านมา

      கேடுகெட்ட மீடியா தான் பல மக்கள் வாழ்க்கைய சீரழிக்கிறது.. இப்போலாம் வர நியூஸ் அவனுக்கு காசு வருதானு வியூஸ் வரது மட்டும் நோக்கமாக வச்சி நியூஸ் போடுரணுங்க இவனுங்க கண்டிப்பா அனுபவிப்பாணுங்க.....

    • @faridv24
      @faridv24 วันที่ผ่านมา +1

      💯 true bro... Indha Thanthi TV Channel ah Block Panniten

    • @Rudra-wz1mb
      @Rudra-wz1mb วันที่ผ่านมา +1

      உண்மை.... நடந்த விபத்து, உயிரிழப்பு, கவனக்குறைவு, அதீத வேகம் இவையெல்லாம் விட்டு வண்டியின் செயல் திறன் பற்றிய தலைப்பு அவசியமற்றது.

    • @அன்பேகடவுள்-வ6ன
      @அன்பேகடவுள்-வ6ன วันที่ผ่านมา

      தினத்தந்தி தமிழ்நாட்டு மக்களிடத்தில் நீ பிழைத்தது உண்மையானால் இந்த டைட்டிலை எழுதியவன் வேலையை விட்டு தூக்கி அதை ஒரு வீடியோவாக போட்டு மன்னிப்பு கேட்டால் மக்களிடத்தில் இருந்து நீ பிழைப்பதற்கு நன்றி கடனாக அமையும். இல்லையேல் நீயும் ஒரு பிணம் தின்னி.

  • @jesusthekingjesustheking1917
    @jesusthekingjesustheking1917 วันที่ผ่านมา +65

    இது வால்வோ கார் நிறுவனத்தின் தவறுகள் ஏதும் இல்லை. தயவுசெய்து உங்களின் தலைப்பை மாற்றவும்

  • @mortal_cupid
    @mortal_cupid วันที่ผ่านมา +45

    2 TON விழுந்தால் ஆர்மி டேங்க் ஆக இருந்தாலும் நசுங்க தான் செய்யும்.அது கார் தான் டிரெயின் இல்ல மட்டி தற்குரி சேனல் 😂😂

    • @vpentertainment3431
      @vpentertainment3431 วันที่ผ่านมา +3

      25 ton ku meala erukkum thalaiva container + aluminium

    • @aravinthr7673
      @aravinthr7673 วันที่ผ่านมา +1

      40 ton container

    • @bharath2477
      @bharath2477 13 ชั่วโมงที่ผ่านมา +1

      Ennadhu 2 ton ah. Andha car eh 2 ton dhaan. Andha container load oda serthu eppadiyo 30 ton ku mela irukum.

  • @Leader-shiva
    @Leader-shiva วันที่ผ่านมา +8

    மனிதன் எத்தனை பாதுகாப்பு தனக்கு செய்து கொண்டாலும் உயிரை எடுக்க எமன் நினைத்து விட்டால்.. செவ்வாய் கிரகம் சென்று ஒளிந்து கொண்டாலும் விடமாட்டான். இதில் வேதனை இது போல கோர விபத்தில் மரணம் அடைவது கொடுமை 😔

    • @sp-sg3mt
      @sp-sg3mt วันที่ผ่านมา

      ஓரு உயிரை கொடூரமாக எடுப்பதை பெருமையாக சொல்லாதே மூடனே பயலே. எல்லா உயிரும் பாதுகாப்பாக இருக்க பிராத்தனை செய்து பழகு

  • @MuthuKannan-h6z
    @MuthuKannan-h6z วันที่ผ่านมา +14

    எமன் வருகையில் நாமெல்லாம் சிறு புள்ளி தான்

  • @balajimurugan-r2d
    @balajimurugan-r2d วันที่ผ่านมา +4

    உயிர் இழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @RajaSekaran-g7j
    @RajaSekaran-g7j วันที่ผ่านมา +19

    ஒரு கோடி ரூபாய்க்கு கார் செல்வதற்கு நமது நாட்டில் சாலைகளும் இல்லை அதற்கான விதிமுறைகளும் இல்லை நமது நாட்டில உள்ள சாலைகள் அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதற்கு தான் உள்ளது நீங்கள் பணம் இருக்கிறதே என்று ஒரு கோடி ரூபாய்க்கு காரை வாங்கி 300 ம் வேகத்தில் போவதற்கு இந்திய சாலைகள் இல்லை அதற்கான முறையான கட்டுமானங்களும் இல்ல 30 டன் உள்ள லாரி சாதாரண ஒரு டன் எடையுள்ள காரின் மீது சாய்ந்தால் அதன் எடையை இந்த கார் எப்படி தாங்கும் முதல் காரணம் நமது நாட்டில் இது போன்ற விலையுயர்ந்த கார்களை வாங்கி செல்வதற்கு சாலைகள் இல்லை என்பதன் நிதர்சனமான உண்மை

  • @ibrahimbadhusha1789
    @ibrahimbadhusha1789 วันที่ผ่านมา +39

    நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதியான கோட்டைகளில் இருந்தபோதிலும் சரியே!
    Al Quran- 4:78

    • @rajarethinamjayaraj7637
      @rajarethinamjayaraj7637 วันที่ผ่านมา

      No sir its murder

    • @vm6433
      @vm6433 วันที่ผ่านมา

      இது 5 வகுப்பு பையனுக்கு கூடத் தெரியுமே..மத புத்தகம் சொல்லி தான் தெரியணுமா..😂😂

    • @MohammedAfraa-l3j
      @MohammedAfraa-l3j วันที่ผ่านมา

      ​@@vm6433 1400 varusathukku munnal kodukka patthadu

    • @Uzas2117
      @Uzas2117 วันที่ผ่านมา

      ​@@vm6433adhana udanea vandhuduvinga sammandhamea illama comment podrathuku idhula 😂vera...😊

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 4 ชั่วโมงที่ผ่านมา

      ​@@rajarethinamjayaraj7637யார் செய்தது

  • @g.t.r3292
    @g.t.r3292 วันที่ผ่านมา +11

    நல்லவனுக்கு சாவு மட்டுமே....

  • @sridevipharma05
    @sridevipharma05 วันที่ผ่านมา +7

    எந்த ஒரு வாகனமும் முன் பகுதியில் அல்லது பின் பகுதியில் இடிக்கும் போது மட்டுமே பாதுகாப்பு தவிர அவ்வளவு கனமான வாகனம் நசுக்கினால் லாரியே நசுங்கி விடும்.
    இந்த இடத்தில் மற்றும் நேரத்தில் யாராலும் காப்பாற்ற முடியாது.
    இதுதான் விதி அல்லது வீதி(யில்) நடக்கும் விபத்து.

  • @karlmarxs1687
    @karlmarxs1687 วันที่ผ่านมา +4

    எந்த காரும் உயிர் பாதுகாப்பு தர முடியாது. அது வியாபாரிகளின் வியாபார உக்தி. பொறுப்பாய் பயணித்து நம் உயிரையும் பாதுகாத்து, எதிர்வரும் மற்றவர் உயிரையும் காப்பது நம் அனைவரின் பொறுப்பு.

  • @SRS1974
    @SRS1974 วันที่ผ่านมา +11

    வாகனங்களும்....பிரயாணங்களும்...அதிகமாகி விட்டது...மக்கள் நிறைய தேவையற்ற பயணங்களை செய்கின்றனர்.....இது ஒரு தவிர்த்து இருக்க கூடிய விபத்து .....கண்டெய்னர் லாரிக்கு முன் சென்ற கார் அடித்த சடன் பிரேக்....போதுமான இடைவெளி விட்டு வராத லாரி டிரைவர்...இருவரின் மனித தவறு தான்.......கனரக வாகனங்களை இரவிலும்......இலகுரக வாகனங்களை பகலிலும் இயக்க நாடு முழுவதும் சட்டம் கொண்டு வர வேண்டும்.....மக்கள் அதிகம்....வாகனம் அதிகம்....பயணங்கள் அதிகம்....கடுமையான விதிமுறைகள் இல்லை என்றால் இப்படி தான் மனிதன் மரணிப்பான்.....

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 วันที่ผ่านมา +26

    இவ்வளவு பெரிய லோடு ஏறினால் எந்த வண்டியும் அடிபடும் அல்லவா?

  • @srinivasraj2805
    @srinivasraj2805 วันที่ผ่านมา +5

    பணத்தால் உலகத்தையே வாங்கினாலும் அந்த பணத்தால் நம் விதியால் வரும் மரணத்தை மட்டும் யாராலும் மாற்ற முடியாது ஆனால் இது போன்ற விபத்துகளால் மற்றவர்கள் நல்ல பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் ஆழ்ந்த இரங்கலைத் தவிர வேறொன்றும் நம்மால் செய்ய முடியாது

  • @SiraNas-e4r
    @SiraNas-e4r วันที่ผ่านมา +4

    நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே!
    (அல்குர்ஆன் : 4:78)

    • @kkuhan5969
      @kkuhan5969 วันที่ผ่านมา

      Stupid statement. So many people are killed in Middle East war.

  • @ranirani6852
    @ranirani6852 วันที่ผ่านมา +10

    விதி வலியது.. விதி முடிந்து விட்டால் எந்த sefty equipment um செயல்படாது.

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn วันที่ผ่านมา +6

    இரும்புக் கோட்டைக் குல்
    " இருந்தாலும் " மரணம் "
    நம்மை ருசித்தே முடிக்கும் ......

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 วันที่ผ่านมา +3

    பாதுகாப்பு என்பது வாகனத்தில் இல்ல நாம போற வேகத்தில் இருக்கு

  • @balamurugan727
    @balamurugan727 วันที่ผ่านมา +4

    இது போல சாவு எதிரிக்கும் வரக்கூடாது இறைவா 😢

  • @shahulhameed3098
    @shahulhameed3098 วันที่ผ่านมา +3

    விதியை யாராலும் வெல்ல முடியாது: நீங்கள் பாதுகாக்கப்பட்ட கோட்டையில் இருந்தாலும்'மரணம் நிகழ வேண்டும் என்றால் நிகழ்ந்துவிடும்.

  • @prithiveraj2705
    @prithiveraj2705 วันที่ผ่านมา +21

    சாராய கடை கஞ்சா அதிவேகம் இருக்கும் வரை விபத்து அதிகரித்தே வரும் அதி வேக வாகனங்கள் உற்பத்தியை ஊக்குவிப்பு இருக்கும் வரை இது போன்ற காட்சிகள் சகஜம்

    • @steelbody6349
      @steelbody6349 วันที่ผ่านมา +1

      Accident done by the lorry driver, car family didn't have a single mistake.

    • @villavan
      @villavan วันที่ผ่านมา +1

      Thatkuri thanamana pathivu. Car mothi sagala . Lorry car mela kavunthu sethutanga.

    • @drivingisthebestdrug
      @drivingisthebestdrug 9 ชั่วโมงที่ผ่านมา

      Heavy vehicle should drive only on left lane. If not heavy fine must be imposed on driver even the license should be cancelled they are not worth Driving heavy vehicles.

  • @bagavathipandian740
    @bagavathipandian740 วันที่ผ่านมา +3

    எவ்வளவுதான் பாதுகாப்பாக பயணம் செய்தாலும் இறைவன் தூக்க வேண்டும் என்று முடிவு செய்தால் நடந்தே தீரும்

    • @bharath2477
      @bharath2477 13 ชั่วโมงที่ผ่านมา

      Inga neraya peru manushan panra thappu ku lam ellaa pazhiyum thooki kadavul mela podreenga. Kadavul nu orutharu irukaaraa. Manushan ozhungaa irundhaa podhum. Evanum saalai vidhigal ah madhichu otradhu kidaiyaadhu. Vandiya road la eduthutu vandhutaa ishtathu ku otta vendiyadhu.

  • @dheekshanadheekshana136
    @dheekshanadheekshana136 วันที่ผ่านมา +7

    டேய் எந்த கார் ஆ இருந்தாலும் இவ்வளவு பெரிய கன்டெய்னர் நசுங்க தான் செய்யும் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭

  • @mohamednazar9437
    @mohamednazar9437 วันที่ผ่านมา +3

    ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும்...
    நீங்கள் இரும்பு கோட்டையில் இருந்த போதிலும் சரி...
    நிச்சயம் மரணம் உங்களை அடைந்தே தீரும்...

  • @Onewayroutes
    @Onewayroutes วันที่ผ่านมา +3

    விதி இப்படி தான் அவர்கள் உயிர் பிரியவேண்டும் என உள்ளது இறந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபங்கள் ஆன்மா இறைவனடி .

  • @sast.kukaminawar341
    @sast.kukaminawar341 วันที่ผ่านมา +2

    எப்பேர்.பட்ட.பாதுகாப்பான.கார்.இருந்தாலும்.கடவுள்.பாதுகாக்கனும்ல.இதுதான்.விதி.என்பது.கடவுள்.எழுதிய.விதியை.எந்த.கொம்பனாலும்.மாத்த.முடியாது.மரணம்.எந்த.விதத்திலும்.தேடிவரும்.அதை.யவராலும்.நிம்பாட்ட.முடியாது.ப

  • @VishistadvaitaVentures
    @VishistadvaitaVentures วันที่ผ่านมา +26

    Volvo is safe always but the weightage truck 🚛 ?

  • @sathiyajothim4411
    @sathiyajothim4411 วันที่ผ่านมา +21

    பிரேக் அடித்தவுடன் கவர்ந்து விட்டதாம் அந்த லாரி எவ்வளவு வேகமாக சென்று இருந்தால் அந்த லாரி பிரேக் அடித்தவுடன் கவர்ந்திருக்கும்.

    • @ச.செல்வகுமார்சண்முகம்
      @ச.செல்வகுமார்சண்முகம் วันที่ผ่านมา

      பிரேக் அடித்தவுடன் அந்த வண்டியில் என்ன பிரச்சனையோ என்று யாருக்கும் தெரியாது

    • @Sandlewood736
      @Sandlewood736 วันที่ผ่านมา

      ​@@ச.செல்வகுமார்சண்முகம்வண்டியில் பிரச்சினை என்றால் அதற்கு யார் காரணம்?

  • @SuvakkinRaja
    @SuvakkinRaja วันที่ผ่านมา +19

    கார் நிறுவனம் மீது குற்றச்சாட்டு கூறுவது மனிதன் தவறு

  • @rajakumarkingston9662
    @rajakumarkingston9662 วันที่ผ่านมา +1

    😢 ஐயா மற்றும் அவர்களின் உடனிருந்தோர் ஆத்துமா சாந்தி அடைய பிராத்திப்போம். அனைத்தும் இறைவன் செயல்.😢

  • @rajaselvin1704
    @rajaselvin1704 วันที่ผ่านมา +13

    நல்லவர் கெட்டவர் ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லை மரணத்திற்கு விதியை யாராலும் வெல்ல முடியாது😢😢😢

  • @helantherasa1925
    @helantherasa1925 วันที่ผ่านมา +2

    நல்லவர்கள் நல்லபடியாக வாழ வேண்டும் இறைவா😢

  • @visvanathang5031
    @visvanathang5031 วันที่ผ่านมา +3

    கார் உருவாக்கும் முன் கார் பாது காப்பானது என்று சொன்னாலும் ,அது தன் மேல் பகுதியில் எவ்வளவு சுமை தாங்கும் என்பதை பொறுத்தே அதன் பாதுகாப்பு அமையும் .

  • @paramporulparabremmum
    @paramporulparabremmum วันที่ผ่านมา +1

    வாழும் போது வாழ்க்கை பற்றின புரிதலை இறைவன் நிறைய வழிகளில் நமக்கு உணர்த்துகிறார் நாம் அதை கவனிக்க தவறுகிறோம், இது மாதிரி யான சம்பவங்கள் நடக்கும் போதாவது நாம் சிந்திப்போம்ன்னு கடவுள் கவனிக்கிறார். நான் யார்? திரும்ப திரும்ப ஏன் பிறக்கிறோம்ன்னு உண்மையான மனதுடன் அவரிடம் முழுமையான சரணாகதி அடைந்தால் சத்தியமாக புரிய வைப்பார். அடுத்த யுகம் வரபோகுதுன்னு (2030) சொல்றாங்க. நிச்சயமாக மக்கள் தொகை குறைய வேண்டும் அல்லது மக்கள் ஞானத்தை விரும்பி யே ஆகனும் வேற வழியே இல்லை.

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI วันที่ผ่านมา +7

    மிதவேகம் மிக நன்று...😢😢😢😢😢😢😢

  • @lakshmanan3339-m8m
    @lakshmanan3339-m8m 22 ชั่วโมงที่ผ่านมา

    மரணத்தை தள்ளிவேணாப்போடலாம் ஆனால் யாரும் அதில் இருந்து தப்பிக்க முடியாது இதை அறிந்து மனித இனம் என் கலங்கிறது இறைவா கவலையை மறக்க கற்றுக்கொடு இறைவா அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வழிவிடு இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pasupathirethinam7120
    @pasupathirethinam7120 วันที่ผ่านมา +5

    எத்தனை கோடிக்கு கார் வாங்கினாலும் உயிர் தான் முக்கியம் காரணம் அந்த கார் ஓட்டினால் விபத்து நடக்காது என்பதே. ஆழ்ந்த இரங்கல்

  • @brabubrabu-fh1yx
    @brabubrabu-fh1yx วันที่ผ่านมา +7

    ஐயோ பார்க்க கொடுமையாக உள்ளது ஏதிரிக்குகூட இப்படி மரணம் வரகூடாது

  • @User-i8qvttpw9fe
    @User-i8qvttpw9fe วันที่ผ่านมา +10

    நாலு வழி சாலையில் நடந்து சென்றால் கூட உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

  • @anandarajperiyasamy9077
    @anandarajperiyasamy9077 วันที่ผ่านมา +31

    30 tonne vizhundhaa yendha car thaangum 😅

  • @sumathysumathy837
    @sumathysumathy837 วันที่ผ่านมา +1

    இறைவன் தீர்ப்பு எதுவோ அதுவே நடக்கும் அவன் எழுதிய விதியின் தீர்ப்பு அது நம் அனைவருக்கும் பொதுவானது என்ன நடக்கும் எப்படி நடக்கும் என்று நமக்குத் தெரியாது.எங்கு போய் ஒளிந்தாலும் தப்பிக்க முடியாது
    கார் காரணம் இல்லை நம் விதி எழுதப்பட்ட ஒன்று நடந்தே தீரும்

  • @Mahil_Entertainment
    @Mahil_Entertainment วันที่ผ่านมา +9

    இதுவே மற்ற கார்கல இருந்தால் ரோட்டில் பிளேடு போட்டு தான் சுரண்ட வேண்டி இருக்கும்

  • @Karthi_Keyan-D
    @Karthi_Keyan-D 21 ชั่วโมงที่ผ่านมา

    இந்தியாவில் போக்குவரத்து நடவடிக்கைகள் முறையாக பின் பற்றுவது இல்லை சாலை வசதி வழி சரியில்லாததால் தான் விபத்துகள் அதிகம் நடக்கிறது

  • @kalaiVani-kx5ll
    @kalaiVani-kx5ll วันที่ผ่านมา +5

    நல்லவர்களுக்கு வழி காட்டுபவர்கள் நல்லவர்களை வாழ வைத்துப் பார்க்க இந்த இறைவனுக்கு பிடிக்காது

  • @jeganjegan9751
    @jeganjegan9751 วันที่ผ่านมา +5

    கார் எவ்வளவு எடை தாங்கும். பல டன் எடை கொண்ட லாரியை காரால் தாங்குவது சாத்தியமில்லை. கனரக வாகனங்கள் செல்லும் வழி தடம் ஆகியவையை சீர்படுத்த வேண்டும். கனரக வாகனங்களில் எடை சமநிலை இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

  • @thiyamybabygirl2144
    @thiyamybabygirl2144 วันที่ผ่านมา +3

    1second la uyir poiduchea. 1second vegama poirundha thappichurukkalam, now i understood the value of 1 second.

  • @Chennai...
    @Chennai... 21 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்தியாவில் சாலை வசதி என்ற பேச்சிக்கே இடம் இல்லை சாலை வசூல் மட்டும் தான் முழுவதும் உள்ளது

  • @arulmaniarulmani2355
    @arulmaniarulmani2355 วันที่ผ่านมา +3

    கண்டெய்னர் அது எத்தனை டன் எடையுள்ள அது கண்டெய்னர் எந்த வாகனம் இருந்தாலும் உருக்குலைந்து தான் போகும் கண்டெய்னர் இருக்கும் எடை எந்த வண்டி இருந்தாலும் நம்ம செவ்டியா ஒட்டினால் நமக்கு செவ்டி எவளோ தான் காஸ்டிலி கார் இருந்தாலும் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள்செவ்டி கிடையாது

  • @truthsearch2366
    @truthsearch2366 20 ชั่วโมงที่ผ่านมา

    உலகிலேயே பாதுகாப்பான கார் என்றும் எதுவும் கிடையாது. மீனவர் படகு கப்பலோடு மோதினால் படகு பாதுகாப்பானது இல்லை என்று கருதமுடியாது.

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t วันที่ผ่านมา +6

    கண்டெயினர் மோதினால் கார் என்ன ஆகும் 😮

  • @Unseen1028
    @Unseen1028 วันที่ผ่านมา +1

    மேல இருந்து கால் வந்த அப்பொறம் எந்த கார் இருந்த என்ன பாஸ் thats டிசைன் of death God only பாதுகாப்பு

  • @Newmig
    @Newmig วันที่ผ่านมา +4

    ஒருவேளை கார் கம்பெனிகளுக்கு நடுவில் இருக்கும் வியாபார போட்டியா இருக்குமோ 🥺

  • @blackcheetah1369
    @blackcheetah1369 วันที่ผ่านมา +2

    உதவி செஞ்சவரா அதான் இந்த நிலைமை 👍🏻

  • @DhandapaniDhandapani-qv2mh
    @DhandapaniDhandapani-qv2mh 20 ชั่วโมงที่ผ่านมา

    நியூஸ் ல கடைசில கடைசி ல சொன்னது மிக முக்கியம் என்னனா
    ஒரு ரோடும் உருப்படி இல்லை

  • @VivekSundarajan-w5m
    @VivekSundarajan-w5m วันที่ผ่านมา +3

    கார் மீது எந்த தவறும் இல்லை ;கனரக வாகன ஓட்டுனருன் தவறே

  • @RajendranN-l4f
    @RajendranN-l4f วันที่ผ่านมา +1

    வால்வோ கார் மீது எந்த தவறும் இல்லை. பல டன் எடை கொண்ட கன்டெய்னர் லாரி மேலே விழுந்தது தான் காரனம்.எந்த கார் மீது விழுந்தாலும் இதே நிலை தான்.

  • @kirubhadurai7018
    @kirubhadurai7018 วันที่ผ่านมา +4

    Govt should rebuild all the dividers upto 4feet height or grow dense trees in the divider lane.Divider lane should be more broad than conventional,becoz in highways all the vehicles are in high speed,due to over speed ,driver couldn't control the vehicle during unexpected situations.

  • @SathiyaRavi-t5u
    @SathiyaRavi-t5u 2 ชั่วโมงที่ผ่านมา

    God மட்டும்தான் பாதுகாக்க முடியும் உங்க நம்பிக்கை எங்கே 😔😔😔r😭

  • @sathiyajothim4411
    @sathiyajothim4411 วันที่ผ่านมา +5

    அதிகப்படியான கனராக வாகன ஓட்டிகள் செல்போன் பயன்படுத்திக் கொண்டுதான் வாகனத்தை ஓட்டுகிறார்கள் நான் இந்த பலமுறை பார்த்திருக்கிறேன்.

    • @brabubrabu-fh1yx
      @brabubrabu-fh1yx วันที่ผ่านมา

      @@sathiyajothim4411 ஆம் ஐயா

  • @gopiv608
    @gopiv608 วันที่ผ่านมา +2

    உலகிலேயே பாதுகாப்பான கார். என்று கூறுவது அந்த நிறுவனத்தின் (கர்வம்) தெரிகிறது. அத்தான் இப்படி T.nager ரில் ஓட்டினால் கார் ஏதும் ஆகாது....

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN วันที่ผ่านมา +11

    கன்டெய்னரை சரியாக கட்டாமலும் விழும் வகையில் இருந்ததே காரணம்.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 วันที่ผ่านมา +3

    உலகிலேயே முதன் முறையாக ஒரு அரிய விபத்து.

  • @Jessij13
    @Jessij13 วันที่ผ่านมา +2

    யோவ் பல டன் எடையுள்ள Weight தூக்கி மேல போட்டா கார் என்ன "புல்டோசர் " கூட நொறுங்கி போயிடும்யா ....

  • @nkumar4573
    @nkumar4573 วันที่ผ่านมา +3

    Thats heavy load vehicles left lane poganum... But right lane laye thaan povaanga

    • @PremDhayal-f9j
      @PremDhayal-f9j วันที่ผ่านมา

      Adhuvum nalladhu dhaan! Ethir thisaiyil varum kattu paattai ilandhu divider thaandaravan truck maela dhaan idippaan!

  • @devakumari7861
    @devakumari7861 วันที่ผ่านมา

    Very sad but Today Verse : 1 தீமோத்தேயு6:7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.-

  • @Murli4
    @Murli4 วันที่ผ่านมา +7

    evlo periya car ah irunthalum contianer weight epdi da thaangum !!!!

  • @karnaskorner4108
    @karnaskorner4108 วันที่ผ่านมา +1

    நாங்கள் மிகவும் சுகத்தில் இருக்கிறோம், மாட மாளிகைகள், கார் போன்றவைகள் இருக்கின்றன. சொர்க்கத்தில் இருக்கிறோம். சத்யுகம், கலியுகம் ஒன்று தான் என நினைக்கிறார்கள்.

  • @siraj8302
    @siraj8302 วันที่ผ่านมา +3

    லாரில ஏத்துற கண்டெய்னர் கார் மேல விழுந்தா தாங்குமா டா😢

  • @RevathiVallinayaham
    @RevathiVallinayaham วันที่ผ่านมา +4

    கனரக வாகனம் இரவில் மட்டுமே பயணம் செய்ய அரசாங்கம் அனுமதி கொடுக்கணும்😢

  • @marimuthuprakashprakash7557
    @marimuthuprakashprakash7557 23 ชั่วโมงที่ผ่านมา

    விதியை வெல்ல யாரால முடியும் அது பாதுகாப்பான வாகனம் தான் 😢😢😢😢😢

  • @rajya2435
    @rajya2435 วันที่ผ่านมา +3

    Ivlo heavy container eppadi car. Thankum

  • @rajasekar-lb4qf
    @rajasekar-lb4qf วันที่ผ่านมา +1

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @PoornimaMarimuthu
    @PoornimaMarimuthu วันที่ผ่านมา +4

    அனைவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🥲🥲🥲🥲🙏🙏🙏🙏🙏🙏

  • @tamil2261
    @tamil2261 วันที่ผ่านมา +1

    இந்த நல்ல மனிதருக்கு இப்படிபட்ட மோசமான மரணம் வந்திரூக்க கூடாது

  • @sudhagarc8281
    @sudhagarc8281 วันที่ผ่านมา +3

    Man proposal GOD Disposal
    ஞானிகளை வெட்கப்படுத்த பயித்தியங்களை படைத்தவர் இயேசு

    • @nelsonjeeves1097
      @nelsonjeeves1097 วันที่ผ่านมา

      பயித்தியங்களைப் படைக்கவில்லை...."உலகில் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி, தேவன் பைத்தியங்களத் தெரிந்து கொண்டார்" என்று தான் உள்ளது.

  • @shanmugasundaram2347
    @shanmugasundaram2347 วันที่ผ่านมา +1

    லாரிகளுக்கு என தனி பாதை அமைக்க வேண்டும்,கூட்ஸ் ரயில்களுக்கான பாதை அமைத்து முன்பு ஆட்சியாளர்கள் சொன்னது நிறைவேற்றி லாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்

  • @SivaLingam-v5b
    @SivaLingam-v5b วันที่ผ่านมา +5

    இயேசு ஒருவரால் மாத்திரமே இயற்கையை மாற்றமுடியும் காற்றையும் கடலையும் அதட்டியவர்

  • @karunac2443
    @karunac2443 วันที่ผ่านมา

    இயற்கையின் கட்டுப்பாட்டில் தான் எப்போதும் நாம்.! ஒருபோதும் நம் கட்டுப்பாட்டில் இயற்கை அடங்காது.! எதுவும் ஒரு அளவு வரை தான் தாங்கும்

  • @sudhagarc8281
    @sudhagarc8281 วันที่ผ่านมา +3

    கடவுள் எழுதி வைத்த தேதியை எந்த மனிதனாலும் மாற்ற முடியாது

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 22 ชั่วโมงที่ผ่านมา

    இது தான் பலூன் பிரச்சினை வந்த போதே கேட்கபாபட்ட கேள்வி.. பம்பர் பிரச்சினை வந்த போது... நேரம் சரியில்லை என்றால் மரணம். எப்படி வேண்டுமானாலும் வரலாம் போல😢😢

  • @SivaTalkies007
    @SivaTalkies007 วันที่ผ่านมา +11

    டேய் தத்தி புதிய செய்தியை கொண்டு வாடனா செத்து புதைத்த செய்தியையா கொண்டு வர மாடு