Fish Egg Fry Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 184

  • @franklinarthur8584
    @franklinarthur8584 2 ปีที่แล้ว +12

    அண்ணா எங்க வீட்ல எல்லாரும் உங்க ரசிகர்கள், நீங்க ரொம்ப நல்லா மனுஷன்னு என் அம்மா சொல்லுவாங்க, இறைவன் உங்களை மென்மேலும் உயர்த்த எங்கள் வாழ்த்துக்கள் ❤️💐🙏🏻😊

  • @ajithkumar.a9023
    @ajithkumar.a9023 2 ปีที่แล้ว +14

    👌👌 என் அம்மா மீன் சினையில் கோழி முட்டை சேர்த்து இதுபோல் செய்வாங்க மிகவும் ருசியாக இருக்கும் 🥘😋

  • @fundelicacieswithluxfdwl
    @fundelicacieswithluxfdwl 2 ปีที่แล้ว +15

    Bhai.. your chicken biryani I tried 2nd time and it came too good and the taste is ultimate..I can not describe..so delicious 😋.. thanks for sharing the recipe dear Bhai..love from New Zealand 💝 we love it

  • @ranjithk1917
    @ranjithk1917 6 วันที่ผ่านมา

    தலைவா உங்க procedure அப்படியே follow பண்ணி நான் மீன் முட்டை சமைச்சு சாப்பிட்டேன்.... Good taste

  • @sribalajiprinter4405
    @sribalajiprinter4405 2 ปีที่แล้ว +6

    மிக அருமையான பதிவு ...... Lemon rice ku super sidedish..... congrats sagho.......
    Neelamegam , Tirupur

  • @asiyaomar
    @asiyaomar 2 ปีที่แล้ว +5

    Wow ! Meen Senai fry semai ya irukku,Aatu muulai range Ku kondu poyiteenga Jabbar Bhai.Vera level

  • @Coolyoro15
    @Coolyoro15 2 ปีที่แล้ว +5

    இவ்வளவு நாளும் உங்க பிரியாணி பார்த்து இன்று வெற்றிகரமாக 2 கிலோ செய்தேன்.நன்றி சகோ உங்கள் சேவைக்கு என்றும் அன்புடன் யாழ்ப்பாணத்திலிருந்து.

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 2 ปีที่แล้ว +4

    Thnx Annaa... it looks yummy..!!
    nxt tym wen I get Fish Eggs I def ll try this.

  • @sivaprakash3347
    @sivaprakash3347 2 ปีที่แล้ว +2

    Jabber Bai u r great. First time I made mutton biryani seeing ur video before one year and really came sema. I did only Kal kilo and was good. Thanks bai

  • @வெற்றிசிவா
    @வெற்றிசிவா 2 ปีที่แล้ว +5

    பாசமிகு மாமா ❤️ அவர்களுக்கு அன்பு வணக்கம். உங்களின் வளர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சி மென்மேலும் வளர வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. நான் வெற்றிசிவா மதுரை 🤝🙏

  • @manirajan861
    @manirajan861 2 ปีที่แล้ว +3

    Fish egg fry and your getup both are super...

  • @suryanarayanan2506
    @suryanarayanan2506 2 ปีที่แล้ว +2

    Nice bro in which gulf country u r preparing the food

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 2 ปีที่แล้ว +3

    Bhai hydrebadi style veg dum briyani uploade panunga pls.. Neenga thaan perfect measurement solvinga pls

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு brother !👍👌

  • @jameemakani4254
    @jameemakani4254 2 ปีที่แล้ว +4

    Assalamu Alaikum Sabir bhai Anna super recipe very interesting Mashallah

  • @vanithar7633
    @vanithar7633 2 ปีที่แล้ว

    Hi sir, 1st time unga vedios pakkuren romba super a irukku enakku romba pidikkum ithu health ku romba nallathu

  • @journeywithsan8056
    @journeywithsan8056 2 ปีที่แล้ว +1

    Bro can I know. Are you using shop red chilli powder or homemade one ? Which brand are you using for all ???

  • @banu4457
    @banu4457 2 ปีที่แล้ว +1

    உங்கள் சமையல் அனைத்தும் சூப்பர் 👌

  • @jothimuthuramaligam6482
    @jothimuthuramaligam6482 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சகோதரர் மிகவும் மகிழ்ச்சி 👌👌👌👍 வாழ்க வளமுடன்

  • @kandakumarc337
    @kandakumarc337 2 ปีที่แล้ว +7

    Yummy.. ! If you put it in fish kulambu it will be Vera level...

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 2 ปีที่แล้ว +113

    உங்களுக்கு சமையல் கலையில் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவிக்க வேண்டும் சகோதரரே ....

    • @user-bjjp
      @user-bjjp 2 ปีที่แล้ว +3

      கஷ்டம் தான்

    • @asmiasmi7888
      @asmiasmi7888 2 ปีที่แล้ว

      mokka alukula samayal paththi theriyathi
      onakila ennadhu Doctor paththi onaki enna theriyum baal soru mantaya

    • @user-bjjp
      @user-bjjp 2 ปีที่แล้ว

      @@asmiasmi7888 தமிழை தவறாக எழுதலாம், இப்படி எழுதுவதும் கஷ்டம் தான்

    • @MR-mw4cy
      @MR-mw4cy 2 ปีที่แล้ว

      😲

    • @sharmilazubair3036
      @sharmilazubair3036 2 ปีที่แล้ว +1

      Assalamualaikum

  • @selva798
    @selva798 2 ปีที่แล้ว +1

    Dubai la veedu vangiteenga❤pola
    Bhai arumai 😊😊

  • @manjupj8920
    @manjupj8920 2 ปีที่แล้ว +1

    Ji , yr Tamil, action , presentation will make us all try yr dishes ., Keep rocking, God bless u, kindly give us veg dishes 💐

  • @ayyanarg9981
    @ayyanarg9981 2 ปีที่แล้ว +1

    Chicken biriyani 2 kg seirathu vedio potunga Anna

  • @azeesazees6993
    @azeesazees6993 17 วันที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @saleemaworld
    @saleemaworld 2 ปีที่แล้ว +2

    Pavapattavanghazukku recipe podungha sir nighal idunna recipes fullum restaurant style plzzzzzzzzz home made style venam🥰🥰🥰

  • @prathoshs8756
    @prathoshs8756 2 ปีที่แล้ว +2

    That smile 😍 the way you are cooking awesome ❤❤ new subscriber🎉happy to see all your videos❤

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 2 ปีที่แล้ว +3

    மீதி இருக்கும் எண்ணெயில் முட்டை ஊற்றி மசாலா செய்து சாப்பிடலாம்.

  • @anp7728
    @anp7728 2 ปีที่แล้ว +3

    நீங்கள் பேசும் தூய தமிழே , அழகோ அழகு....

  • @yogivasudev6908
    @yogivasudev6908 2 ปีที่แล้ว +9

    Hi. To get rid of the strong fishy smell consider soaking the fish roe in little bit of fresh milk along with turmeric and then give it wash. Once this process is done proceed with marination accordingly.
    One might ask why milk. The protein in the milk apparently removes these sort of fishy smell including strong meaty smell like goat or lamb. Why not give it a go 😁😁😁

  • @mohanapriyac6451
    @mohanapriyac6451 10 หลายเดือนก่อน

    Ithu enoda favourite. Everytime itha ketu vanguvom.

  • @MAHALAKSHMI-su4ds
    @MAHALAKSHMI-su4ds ปีที่แล้ว

    Chennai la meen sena thaniya enga kadaikudhu pls anyone tell if u know

  • @gopithagovindan2042
    @gopithagovindan2042 2 ปีที่แล้ว +1

    One pot cooking for chicken and mutton is super,,,

  • @sivaprakash3347
    @sivaprakash3347 2 ปีที่แล้ว +1

    Pl make me barbeque , tandoori and shawarma receipe

  • @huhh4761
    @huhh4761 2 ปีที่แล้ว

    Anna entha mathire panlama

  • @rubyruby7073
    @rubyruby7073 2 ปีที่แล้ว

    Jabbar Bai...senaya first manjal uppu pota thannila Vega vachutu then cut panni masala potu fry pannina, muttai veliya varathu🙂🙂🙂🙂

  • @vishnuvaradhan5091
    @vishnuvaradhan5091 2 ปีที่แล้ว +1

    ஆற்காடு பிரியாணி போடுங்க அண்ணா

  • @narainkarthickai1152
    @narainkarthickai1152 2 ปีที่แล้ว +1

    Jaber bay anna please tell me how to cook parda chicken biryani in tamil

  • @sebastinraja9817
    @sebastinraja9817 2 ปีที่แล้ว +1

    Noor oil la Anna nenga Dubai la irukkengala nanum Dubai than

  • @syedvalimianvalimian8460
    @syedvalimianvalimian8460 2 ปีที่แล้ว +1

    Bai சீராக சம்பா குருணைல் வாடி + சிங்கள் தம் பிரியாணி செய்வது எப்படி bai

  • @muruganmaddy
    @muruganmaddy 2 ปีที่แล้ว +1

    Aattu kal Paya briyani recipe please

  • @tamilmoha2655
    @tamilmoha2655 2 ปีที่แล้ว +7

    My favorite dish Anna

  • @sabari_Pure
    @sabari_Pure 2 ปีที่แล้ว +1

    Bhai Coimbatore style biriyani making podunga. Venu biriyani, thalapakatti biriyani mari

  • @thenmozhithenmozhi3470
    @thenmozhithenmozhi3470 2 หลายเดือนก่อน

    Pregnent women sapidalama
    Sir

  • @Ranjithameranjithame
    @Ranjithameranjithame 10 หลายเดือนก่อน

    Nan einnaiku seithen arumai bro❤❤❤

  • @vjyslm
    @vjyslm 2 ปีที่แล้ว +1

    Hai Jabbar
    Share Hyderabad special bawarchi biriyani, super special Paradise hotel biriyani hyd and IRANI TEA receipe

  • @karishkutty1065
    @karishkutty1065 2 ปีที่แล้ว +5

    ❤️😍My favourite anna

  • @sankarv1383
    @sankarv1383 2 ปีที่แล้ว

    Meesai??

  • @ananthimuthukumaran3067
    @ananthimuthukumaran3067 2 ปีที่แล้ว +1

    இதை இப்படி செய்யலாமா ஒருமுறை மீன்வாங்கும் பொழுது சினை இதேமாதிரி நிறைய இருந்தது நான் அருவருப்பு பட்டுக்கொண்டு குப்பையில் போட்டுவிட்டேன் இனி இதுபோல் செய்து பார்க்கிறேன் 👍

  • @annejosephine3539
    @annejosephine3539 2 ปีที่แล้ว

    Bhai vera level ethu elam sapdalanu epo than thriuthu 🙏👍

  • @touchwoodproductions26
    @touchwoodproductions26 2 ปีที่แล้ว +1

    Dubai Veedu ah Bhai super 🌹

  • @avilanikitadmello6957
    @avilanikitadmello6957 ปีที่แล้ว

    Very nice recipe..sir.. could you share us fish eggs recipe especially sardine and mackerel sir?

  • @muthunms
    @muthunms 2 ปีที่แล้ว

    கோயம்புத்தூர் ஸ்டைல் பிரியாணி செய்ங்க பாய்

  • @elangovandevi1925
    @elangovandevi1925 2 ปีที่แล้ว

    நானும் செஞ்சி பார்க்க வேண்டும் மிக்க மகிழ்ச்சி

  • @narainkarthickai1152
    @narainkarthickai1152 2 ปีที่แล้ว

    Jaber bay anna tell me how to cook parda biryani please anna

  • @farookfarook3992
    @farookfarook3992 2 ปีที่แล้ว +1

    Ithula cholestrole illaya

  • @azmiyasameen7570
    @azmiyasameen7570 2 ปีที่แล้ว

    எங்க பாய் இது ? ...புதிய இடமாக இருக்கிறது... உங்க Dubai வீடா ?

  • @dindiguliliyas687
    @dindiguliliyas687 2 ปีที่แล้ว +1

    Lemon rice ku super sidedish.... Semma

  • @vijayradhakrishna7894
    @vijayradhakrishna7894 2 ปีที่แล้ว +1

    Bhai. Awesome Fish Egg Fry . Try Fish Egg Omlette recipe. Please Bhai

  • @gopithagovindan2042
    @gopithagovindan2042 2 ปีที่แล้ว

    Brother, oil less recipe irutha share pannunga fish frykku

  • @damageheart632
    @damageheart632 ปีที่แล้ว

    Good explain 😊

  • @nadarajahgnanarajgnanaraj1659
    @nadarajahgnanarajgnanaraj1659 2 ปีที่แล้ว

    Why not you try to make mix vegetables rice from that balance oil from fish eggs.... Thanks..

  • @kaviyarasuk7742
    @kaviyarasuk7742 2 ปีที่แล้ว +3

    Anna how are you, super Anna

  • @saviyuva7910
    @saviyuva7910 2 ปีที่แล้ว +2

    unga house and family door podunga bhai.

  • @shaikhalmas1001
    @shaikhalmas1001 ปีที่แล้ว +1

    Really it's very testy. I ate this

  • @prabhakarmlokesh2814
    @prabhakarmlokesh2814 2 ปีที่แล้ว +1

    Hi Sir, Next we are waiting for paya Biriyani

  • @Rishbadur
    @Rishbadur 2 ปีที่แล้ว +1

    Jabbar bhai u r in dubai now.correct anna

  • @sahadeen2062
    @sahadeen2062 2 ปีที่แล้ว +1

    மீன் செனையை மலேசியாவின் மக்கள் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.ஜப்பார் பாய்.கணவாய்முட்டையயையும் சாப்பிடுவார்கள்.

  • @thusyanthanrajendran6995
    @thusyanthanrajendran6995 2 ปีที่แล้ว

    Wow 👌 tried best👌 ever.. cod roe recipe 😋👌cooking.. superb description.. thanks 😊🫂🙏

  • @sumathirajan8145
    @sumathirajan8145 2 ปีที่แล้ว

    Anna enaku romba pidikkum

  • @alamelualamelu1127
    @alamelualamelu1127 ปีที่แล้ว

    I try this dish ,very super anna.

  • @Raj-gv8le
    @Raj-gv8le 2 ปีที่แล้ว +4

    Bhai ungakita oru doubt kekanunu romba naala wait pannitu irukka ....நான் ஒவ்வொரு முறை பிரியாணி செய்யும் பொழுதும் சிறிய அளவில் கசப்பு சுவை இருக்கிறது காரணம் தெரிந்தால் சொல்லவும். நான் செய்யும் தவறுகள் அளவு தெரியாம கொஞ்சம் அதிகமாக சேர்த்துவிடுகிறேன் ( இஞ்சி, பட்டை,கிராம்பு,ஏலக்காய்,புதினா).... பிரியாணி சுவை நன்றாக இருக்கும் ஆனால் கொஞ்சம் கசப்பு சுவை ம் இருக்கும்

    • @Raj-gv8le
      @Raj-gv8le 2 ปีที่แล้ว +1

      Hii friends Comment pakra yaarkachi intha problem ku enna pannanum nu konjam therinja sollunga

    • @AM_ICONIC_BBY
      @AM_ICONIC_BBY 2 ปีที่แล้ว +1

      Ginger paste konjam extra aanalum kasappu varum

    • @akilanm2956
      @akilanm2956 2 ปีที่แล้ว +1

      பட்டை கிராம்பு அதிகமானாலும் கசப்பு வரும்

    • @dindiguliliyas687
      @dindiguliliyas687 2 ปีที่แล้ว

      Garam masala seppingalaa???

    • @Raj-gv8le
      @Raj-gv8le 2 ปีที่แล้ว

      @@AM_ICONIC_BBY thank you 💚❤️

  • @eastdeltarailfansclub9322
    @eastdeltarailfansclub9322 2 ปีที่แล้ว +2

    Yen amma ipdithan செஞ்சு kudupanga , மீன் முட்டை வருக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் வெடிக்கும் கொழுப்பு மேல தெறிக்கும்

  • @jegan-realtor
    @jegan-realtor 2 ปีที่แล้ว +1

    Inshallah ungal panee sirakkattum.

  • @bismitourstravels3737
    @bismitourstravels3737 2 ปีที่แล้ว

    Bhai please make chicken nawabi recipe in Tamil

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 ปีที่แล้ว +1

    Super.👌

  • @prasadrao5827
    @prasadrao5827 ปีที่แล้ว

    Dear Mr.Jabbar, you appear to have gone down a bit.Kindly take care of your health. With prayers.

  • @acmr_009_media
    @acmr_009_media 2 ปีที่แล้ว +1

    Very nice my favourite

  • @sendhankannan6177
    @sendhankannan6177 2 ปีที่แล้ว +1

    Bro. Naan recipe seinga bro.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Assalamualaikkum bhai. Yes bhai meen very healty meen muttai Athaiveda rusee entharecipes yellaam ungal chenalilthaan bhai

  • @Jrvlogschannel
    @Jrvlogschannel 2 ปีที่แล้ว +3

    Nice Anna 👌

  • @hihihihi5664
    @hihihihi5664 2 ปีที่แล้ว +3

    Nice 👍

  • @J-2018
    @J-2018 2 ปีที่แล้ว

    Bhay oru naaladhu unga kitta biriyani saapdanum bhay

  • @manirajendran8390
    @manirajendran8390 2 ปีที่แล้ว +1

    Saavadikathiga baai 🤤🤤🤤🥰🥰

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen 8 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @tdurai6395
    @tdurai6395 2 ปีที่แล้ว

    Beef food recipe potunka anna

  • @heartbeats764
    @heartbeats764 2 ปีที่แล้ว

    Supper Bhai
    Love from hosur TN

  • @rajankandiah5414
    @rajankandiah5414 ปีที่แล้ว

    Thank you Brother

  • @reyazbanu4283
    @reyazbanu4283 2 ปีที่แล้ว +1

    பாய் உங்க பிளஸ் சிரிப்பு தான்

  • @factstudies5063
    @factstudies5063 2 ปีที่แล้ว +1

    Bhai veg food cook pannuga pleaseeeeeeeeeeeeee

  • @ziauddinkhan6098
    @ziauddinkhan6098 2 ปีที่แล้ว

    Jabbar bhai we want paya biryani

  • @fathimafarhana821
    @fathimafarhana821 2 ปีที่แล้ว +1

    Super👍👍👍👌👌👌👌

  • @soccersalman
    @soccersalman 2 ปีที่แล้ว +2

    👌 👍 super 👌

  • @allrounderroler8626
    @allrounderroler8626 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @ravichandran8086
    @ravichandran8086 2 ปีที่แล้ว +6

    மாப்பிள்ளை அல்வா செய்யுங்க ஜப்பார் அண்ணா

  • @devianandababu1325
    @devianandababu1325 ปีที่แล้ว

    Nice brother❤

  • @JosephJosh-hk5nt
    @JosephJosh-hk5nt 2 ปีที่แล้ว +1

    Super mama❤️

  • @theethalapathi143
    @theethalapathi143 2 ปีที่แล้ว +1

    Vera level Anna 🥳🥳🥳

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 2 ปีที่แล้ว +1

    My favourite 😋

  • @hihihihi5664
    @hihihihi5664 2 ปีที่แล้ว +5

    Super yummy 😋