ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

50x50 மீன் குட்டை எந்த செலவும் செய்யத் தேவையில்லை 4 மாதத்தில் 40 ஆயிரம் லாபம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2021
  • ஐம்பதுக்கு ஐம்பது மீன் குட்டை எந்த செலவும் செய்யத் தேவையில்லை 4 மாதத்தில் 40 ஆயிரம் லாபம்
    #fishFarm
    #meenkuttai
    #tamil
    #பணம் கொழிக்கும் பண்ணைக் குட்டை மீன் வளர்ப்பு
    Meen valarpu - சுயதொழில் - பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு - இரகங்கள்:
    How to Start Fish Farming Business in Tamil / Meen valarpu:- கூட்டு மீன் வளர்ப்பு முறைக்கு (கலப்பு மீன் வளர்ப்பு) பெருங்கெண்டை மீன்கள் ஏற்ற இரகங்கள். இவை நீரில் உள்ள விலங்கின நுண்ணுயிரிகள், தாவரங்கள், கழிவுகள், சிறிய புழுக்கள் போன்றவற்றை உணவாக உண்பதால் இவற்றை வளர்ப்பது எளிது.
    அதாவது மீன் வளர்ப்பு பொறுத்தவரை கட்லா, ரோகு, மிர்கால் ஆகியவை இந்தியப் பெருங்கெண்டை மீன் ரகங்கள். மீன் வளர்ப்பு முறைக்கு மிக ஏற்றவையாகும்.
    பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு / Meen valarpu- நிலம்:-
    How to Start Fish Farming Business in Tamil / Meen valarpu:- வண்டல் மண் உள்ள பகுதியில் மீன் குளம் அமைத்தால், தண்ணீர் பூமிக்குள் இறங்காது. மற்ற வகை மணலாக இருந்தால், குழிவெட்டிய பிறகு அரை அடி உயரத்துக்கு வண்டல் மண்ணைக் கொட்டிப் பரப்ப வேண்டும்.
    அதிக தண்ணீர் வசதி இல்லாத இடங்களில் குளம் வெட்டிய பிறகு அவற்றில் தார்பாய் விரித்து அதன் மீது களிமண் இடவேண்டும்.
    இதனால், நீர் பூமிக்குள் உறிஞ்சப்படுவதைத் தவிர்க்கலாம். எப்போதும் குளத்தில் 4 அடி உயரத்துக்குத் தண்ணீர் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
    சுயதொழில் / Meen valarpu - பண்ணை குட்டை அமைப்பது எப்படி?
    Meen Valarpu in Tamil:- மீன் குட்டை அமைக்க தேர்வு செய்த நிலத்தில் 5 அல்லது 6 அடி ஆழத்திற்கு செவ்வக வடிவத்தில் குளம் வெட்ட வேண்டும்.
    குறிப்பாக மண்ணின் தன்மை மற்றும் நீரின் தன்மையை தெரிந்துகொள்ள வேண்டும். எனவே இரண்டிற்கும் PH மதிப்பு 7.5 முதல் 8.5 வரை இருக்க வேண்டும்.
    அதேபோல் குளத்தை பெரிய குளமாக வெட்டுவதைவிடச் சிறிய குளங்களாக வெட்டினால், மீன் வளர்ப்பு முறைக்கு எளிதாக இருக்கும்.
    குளம் வெட்டிய பிறகு ஒரு சென்ட் அளவுள்ள குளத்திற்கு ஒரு கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு போட்டு, ஒரு அடிக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும்.
    மண்ணில் கார அமிலத்தன்மை அதிகம் இருந்தால் சுண்ணாம்பு இடவேண்டிய அவசியம் இல்லை. எனவே மண்ணின் தன்மையை பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
    அதன் பிறகு ஒரு ஏக்கர் குளத்திற்கு ஒரு டன் என்ற விகிதத்தில் அப்போது ஈன்ற ஈர சாணத்தை நீரில் கரைத்து விட வேண்டும்.
    தொடர்ந்து குளத்தில் தண்ணீர் விட்டு மொத்தம் 4 அடி உயரத்துக்குத் தண்ணீர் இருக்குமாறு நிரப்ப வேண்டும். சாணம் கரைத்த ஒரு வாரத்தில் குளத்தில் நுண்ணுயிரிகள் உருவாகியிருக்கும். தண்ணீருக்குள் கையைவிட்டுப் பார்க்கும்போது மங்கலாகத் தெரிந்தால் நுண்ணுயிரிகள் உருவாகிவிட்டன என்று அர்த்தம்.
    ஒருவேளை நுண்ணுயிரிகள் குறைவாக இருந்தால், மேலும் சாணத்தைக் கரைத்து விட வேண்டும். நுண்ணுயிரிகள் இருப்பது உறுதியானவுடன், ஒரு இன்ச்சுக்கு மேல் நீளமுள்ள மீன் குஞ்சுகளைக் குளத்துக்குள் விட வேண்டும்.

ความคิดเห็น • 45

  • @rameshramesh-xh8dd
    @rameshramesh-xh8dd 2 ปีที่แล้ว +4

    எளிமையாக புரியும் படி உள்ளது உங்கள் நேர்காணல் வாழ்த்துக்கள்

  • @NTK-TRAILER
    @NTK-TRAILER 3 ปีที่แล้ว +1

    தெளிவான பதில்👍👍👍👍

  • @AadhirBaskar
    @AadhirBaskar 2 ปีที่แล้ว +1

    Simple uh sonnathuku tq sago

  • @rajfarms3376
    @rajfarms3376 3 ปีที่แล้ว +1

    அக்டோபர்
    நவம்பர்
    டிசம்பர்
    ஜனவரி மாதம் வரை நீர் நிலத்தில் நிற்குது.....
    அதற்கு மேல் நிறுத்த இயலாது.....
    நான்கு மாத காலம் மீன் வளர்ப்பு க்கு போதுமான கால அளவா....
    அல்லது தார்பாய் போடுவது தான் நல்லதா.

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว +1

    Super அருமையான பதிவு

  • @gunasundhari1309
    @gunasundhari1309 3 ปีที่แล้ว +1

    Super and explain semma

  • @lingusamy3821
    @lingusamy3821 2 ปีที่แล้ว +2

    வளர்த்த மீன்களை விற்பனை செய்வது எப்படி விற்பனைக்கு யாரை தொடர்பு கொள்வது தெளிவாக விளங்கிக்னால் நன்றாக இருக்கும்

  • @nishanthnisha7033
    @nishanthnisha7033 6 หลายเดือนก่อน

    Anna fish farm run panna..eb service vanganuma

  • @user-gm9pg5co8p
    @user-gm9pg5co8p 3 ปีที่แล้ว +1

    I like this video

  • @vkpalani2372
    @vkpalani2372 2 ปีที่แล้ว +1

    Super

  • @senorsss
    @senorsss 3 ปีที่แล้ว +2

    50x50 மீட்டரா? அல்லது 50x50 சதுரஅடியா என தெளிவாக கூறுங்கள் நண்பா

  • @Ssp19981
    @Ssp19981 2 ปีที่แล้ว

    அவர் தொலைபேசி எண் சொல்லுங்கள்

  • @abde1733
    @abde1733 2 ปีที่แล้ว +1

    Monthly income evlo

  • @dervinandriya4754
    @dervinandriya4754 2 ปีที่แล้ว

    Evalo aalam irukalam nanbha..??

  • @RaviKumar-lm2em
    @RaviKumar-lm2em 3 ปีที่แล้ว

    Mill kalivu karumbu chakkaya

  • @CETO_Fish
    @CETO_Fish 3 ปีที่แล้ว

    Medicine name soluga sir

  • @prabhupavin2604
    @prabhupavin2604 2 ปีที่แล้ว +2

    Evavla seeds vidalam

  • @seenivasan2897
    @seenivasan2897 2 ปีที่แล้ว +1

    Bro address sollunga

  • @louiseraja7696
    @louiseraja7696 ปีที่แล้ว

    Anna enaku fish venum na 🥺

  • @sumarmuthar682
    @sumarmuthar682 2 ปีที่แล้ว +1

    100

  • @nithivarsha2294
    @nithivarsha2294 2 ปีที่แล้ว +1

    Yethana cent Varum 50.*50

    • @OrganicTamizhan
      @OrganicTamizhan  2 ปีที่แล้ว

      50 Cent venum

    • @nithivarsha2294
      @nithivarsha2294 2 ปีที่แล้ว

      @@OrganicTamizhan 50 adi agalam 50 adi neelam evolo cent Varum bro

    • @nithivarsha2294
      @nithivarsha2294 2 ปีที่แล้ว +1

      Sollunga bro

    • @OrganicTamizhan
      @OrganicTamizhan  2 ปีที่แล้ว

      @@nithivarsha2294 50 *50 dhan avar panararu neeinga athuvey pannuinga

    • @manomani5360
      @manomani5360 ปีที่แล้ว +1

      50*50÷435=5.74cent

  • @babukarthick7616
    @babukarthick7616 3 ปีที่แล้ว

    150th like

  • @rranjithkumar7310
    @rranjithkumar7310 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் மொபைல் நம்பர்

  • @jsaslifelinecarepvtltd1635
    @jsaslifelinecarepvtltd1635 3 ปีที่แล้ว

    Super

  • @a.c.ssamratfarmhouse3879
    @a.c.ssamratfarmhouse3879 3 ปีที่แล้ว

    Super