400 வகையான மூலிகை செடிகள் வளர்ப்பு அதன் பலன் மற்றும் தோட்டம் அமைத்து கொடுப்போம்.விற்பனையும் உண்டு.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 220

  • @nadarajahrajah6238
    @nadarajahrajah6238 4 ปีที่แล้ว +13

    மனிதசமுதாயத்துக்கேஇதுஒருபயனுள்ள பதிவு.நன்றி மேடம்.

  • @ravananrajasolan8688
    @ravananrajasolan8688 3 ปีที่แล้ว +2

    அருமை புது பெயர்கள் வித்தியாசமான கேள்விப்படாத பல மூலிகைகள்

  • @svmvelu_harur
    @svmvelu_harur 3 ปีที่แล้ว +2

    அனைத்துமூலிகை பெயர்களை மற்றும் அதன் மருத்துவ பயன்களும் கூறியது அருமை . விவசாயிகளுக்கு அவுரி செடி மூலிகை பயன்கள் அருமை

  • @veerabalanarashimman9382
    @veerabalanarashimman9382 3 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி... தாவரங்களின் அற்புதம் அறிய ஆவலாய் உள்ளேன் தொடரட் டும் உமது சேவை....

  • @maniveera1091
    @maniveera1091 4 ปีที่แล้ว +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு சிறந்த மூலிகைகளை உங்கள் பதிவு மூலம் தெரிந்து மிக்க நன்றி மிக அருமையான பதிவு இது எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றி நேரில் வர வேண்டும் நான் சென்னையில் பல்லாவரத்தில் இருக்கிறேன் உங்கள் இந்த பதிவுக்கு நன்றி.

  • @padmavathirajagopalan8902
    @padmavathirajagopalan8902 4 ปีที่แล้ว +2

    அருமையான மூலிகைகள் தோட்டம். நல்ல பதிவுக்கு நன்றி

  • @murugananthi8482
    @murugananthi8482 3 ปีที่แล้ว +1

    மிகவும் சந்தோஷமாக உள்ளது உங்களின் மூலிகை என்பதை விட அமிர்தக்கலசம் என்றே சொல்லலாம் உங்களின் இந்த தேடலின் வெற்றி க்கு உங்களின் மனமா அல்லது உங்களின கணவரான சகோதரி இவ்வளவு தூரம் நீங்கள் சாதித்ததிர்கு ஓருபெண்ணாய் நான் என்பாராட்டையும் சந்தோசத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

  • @PandiyanSawmay
    @PandiyanSawmay ปีที่แล้ว +1

    Super good, Akka

  • @sridharraman1528
    @sridharraman1528 4 ปีที่แล้ว +6

    Excellent presentation. Keep up your good work. 🙏

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 4 ปีที่แล้ว +8

    பல்லாண்டு வாழ்க சகோதரியே.

  • @vasudevannirmala4497
    @vasudevannirmala4497 4 ปีที่แล้ว +5

    மாடியில் மூலிகை தோட்டம் 600 சதுர அடியில் அமைக்கதேவைப்படும் தொகை தோராயமாக சொல்லமுடியுமா மிக உதவியாக இருக்கும் வாழ்த்துக்கள் தங்களின் சமுதாயபணிக்கு

    • @kavinaruthran5158
      @kavinaruthran5158 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏 மூலிகை வளங்களை பாதுகாப்போம்.

    • @healthyworld7074
      @healthyworld7074 3 หลายเดือนก่อน

      100000000000000000000000000000000

  • @kutties6470
    @kutties6470 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மற்றும் மூலிகை தோட்டம்

  • @SnehaSamy23
    @SnehaSamy23 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள வீடியோ மிக்க நன்றி

  • @rajankannalath9511
    @rajankannalath9511 3 ปีที่แล้ว +2

    thank you for sharing the valuable Information

  • @annammalsavarimuthu3808
    @annammalsavarimuthu3808 3 ปีที่แล้ว +4

    நல்ல அருமையான பதிவு ஆனால் மூலிகைகள் சரியாக தெரியல... கேமராவை ஏன் இந்த ஆட்டு ஆட்டுக்கிறார்?... மலேசியாவிற்கு அனுப்ப முடியுமா, சகோதரி 🙏🇲🇾

  • @cimpsoneworldcimpsoneindia6156
    @cimpsoneworldcimpsoneindia6156 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்க நலமுடன்

  • @subramaniamasokan7587
    @subramaniamasokan7587 4 ปีที่แล้ว +1

    அருமை சகோதிரி 🙏👍 வாழ்க வளமுடன். நன்றி

  • @BalamMbala
    @BalamMbala 4 ปีที่แล้ว +4

    All the best.continue your service

  • @jeevithap467
    @jeevithap467 3 ปีที่แล้ว +1

    Valthukal madam

  • @karunanidhiarul4852
    @karunanidhiarul4852 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 4 ปีที่แล้ว +2

    Thank you very much sister.

  • @sulochanapalaneeswar4150
    @sulochanapalaneeswar4150 4 ปีที่แล้ว +1

    உங்க விளக்கம் அருமை

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 3 ปีที่แล้ว

    Vaalga valamudan madam!!!!
    ungal naatu arasaangam ungal seiveiyi paaratee udaveegal Palace seiya mun varum eanbadill iyam illeai!!!!
    Vaalthukkal.!!!!
    Needoody vaalga!!!!!!

  • @manansindhan9428
    @manansindhan9428 4 ปีที่แล้ว +3

    It's really awesome sister... hard work senjirkanga...

  • @RKSiddhavaithiyar
    @RKSiddhavaithiyar 3 ปีที่แล้ว +1

    அருமை. வாழ்க வளமுடன். வீடியோ சரியா எடுக்கல நண்பரே.

  • @arulselvanarul4723
    @arulselvanarul4723 3 ปีที่แล้ว

    Vaazha valamudan .vazthukkal .

  • @tharthar8932
    @tharthar8932 4 ปีที่แล้ว +3

    Very good nice video

  • @elavarasisv9580
    @elavarasisv9580 2 ปีที่แล้ว

    Useful for everyone , hats off

  • @sureshnandhini9249
    @sureshnandhini9249 2 ปีที่แล้ว +3

    கோடி நன்றிகள் அம்மா நீங்கள் பல்லாண்டுகாலம் வாழவேண்டும்

  • @thirunam966
    @thirunam966 3 ปีที่แล้ว +32

    நாங்கள் இந்த இடத்திற்கு சென்றோம்.விலை அதிகம் மற்றும் வாடிக்கையாளர்களை மதிப்பதில்லை 🤨🤨

    • @chinnaiyansumathi4995
      @chinnaiyansumathi4995 3 ปีที่แล้ว +2

      உண்மை

    • @jackqulineb2789
      @jackqulineb2789 3 ปีที่แล้ว

      உண்மை

    • @mooligaikappom2449
      @mooligaikappom2449 3 ปีที่แล้ว

      செடியை பொருத்து விலை மாறும் மதிப்பு என்று எதை சொல்கீறீர்கள்

    • @cirilciril2797
      @cirilciril2797 3 ปีที่แล้ว +3

      Or Dr. Kite poganum na fees mattum evalathu vanguranga nanba. Medicine mattum 500/- Rs kuraiyama yeluthi tharanga..

    • @ஹரிஓம்ஆங்காரகாளி
      @ஹரிஓம்ஆங்காரகாளி 3 ปีที่แล้ว

      மூலிகையை படத்தில் தெளிவாக காண்பிக்கவும் நீங்கள் அட்டையில் எழுதிய பெயரைத்தான் காண்பிக்கிறார்கள் மூலிகை இலை தெளிவில்லை

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 3 ปีที่แล้ว +1

    சித்தர்கள் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

    • @devasoundari7174
      @devasoundari7174 3 หลายเดือนก่อน

      Aviri chedi venum mam pl

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 ปีที่แล้ว

    നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു 🙏

  • @m.s.subbulakshhmii989
    @m.s.subbulakshhmii989 4 ปีที่แล้ว +4

    Extraordinary madam, hat's off you,

  • @mahalakshmiganapathysubram3739
    @mahalakshmiganapathysubram3739 4 ปีที่แล้ว +2

    Super sister ❤️❤️❤️

  • @irudayarajj4171
    @irudayarajj4171 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் மூலிகை தேடல்பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @malaraghvan
    @malaraghvan 3 ปีที่แล้ว +3

    Very good information. But குதிக்கால் வலிக்காக காட்டிய மூலிகையின் பெயரை சொல்லவில்லையே

    • @Thilak-r2f
      @Thilak-r2f 4 หลายเดือนก่อน

      She will not reveal

  • @jothiduraichandar8888
    @jothiduraichandar8888 4 ปีที่แล้ว +1

    Romba nallaeruku ma 👍👌from jothi's channel 🙏

  • @Suresh-xo2iq
    @Suresh-xo2iq 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார்
    அருமையான பதிவு சார்

  • @duraiarasupalanivel2172
    @duraiarasupalanivel2172 4 ปีที่แล้ว

    Nalla muyachi .valga valarga

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 2 ปีที่แล้ว

    Kudi ootti muligai vithai Entha Edam erukkirathu sollunga mam please nandri 🙏

  • @vijaydaniel6628
    @vijaydaniel6628 4 ปีที่แล้ว +3

    Thank you 💐
    Herbal sister...

  • @uthayanithymorais1182
    @uthayanithymorais1182 ปีที่แล้ว

    Thevakanikai, Varmasanjeevi,
    What are these moolikai,
    and uses for it.

  • @trichyyakup4722
    @trichyyakup4722 ปีที่แล้ว

    Super super 👌

  • @sulthankom7332
    @sulthankom7332 2 ปีที่แล้ว

    வாழ்துக்கள்

  • @surshs9216
    @surshs9216 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @tgokulprasad
    @tgokulprasad 4 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு... நன்றிகள் கோடி.

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அம்மா.

  • @வாழ்கவளமுடன்-ன8ல
    @வாழ்கவளமுடன்-ன8ல 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்
    அம்மா, பூனை மீசை மூலிகை செடி, கிடைக்குமா, வேறு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் pls

  • @SriniVasan-ko6tk
    @SriniVasan-ko6tk 2 ปีที่แล้ว

    Ranakalli sedi , sirukurinjan sedi anuppa mudiyuma by sumathi karaikkal

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 4 ปีที่แล้ว +2

    நான் சென்னை வந்தால் நிச்சயம் உங்கள் தோட்டம் பார்க்க ஆர்வமாக உள்ளேன். சீமை அகத்தி செடி உள்ளதா?

    • @Thilak-r2f
      @Thilak-r2f 4 หลายเดือนก่อน

      No answer for your question

  • @மூலிகைவளம்-ண3த
    @மூலிகைவளம்-ண3த 4 ปีที่แล้ว

    சிறப்பான தகவல்.

  • @agritmgsiva7113
    @agritmgsiva7113 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 4 ปีที่แล้ว

    Unmai
    Perandai thielen eipadi
    Nan kalvaliku poooren madem tq

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 ปีที่แล้ว

    Vazhga vazhamudan 🙏🙏🙏

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 4 ปีที่แล้ว

    பேர் எழுதிவைத்துள்ளது அருமை

  • @vijayaramamurthy2017
    @vijayaramamurthy2017 4 ปีที่แล้ว

    Kuthikal valiku eanna marunthu use sythirgal ennru kurrinal palarukum usefulhagha erukum. Vatha narayanan oil kiddikuma?

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 3 ปีที่แล้ว

    Excellent service.

  • @pdfgovardhanb8093
    @pdfgovardhanb8093 ปีที่แล้ว

    nice

  • @jothybaran6801
    @jothybaran6801 3 ปีที่แล้ว

    Very good sister . Keep it up

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 4 ปีที่แล้ว

    Migavum Nanri sir

  • @sangkarrani9479
    @sangkarrani9479 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் நான் சேலம் மாவட்டத்தில் வசித்து வருகிறோம் எனக்கு எழுத்தாணி பூண்டு வேர் பொடி வேண்டும் உங்களிடம் இருக்கும் என்றால் எனக்கு பொடியை அனுப்பி வைக்கவும் 100 கிராம் விலை எவ்வளவு என்று எனக்கு சொன்னால் நான் உங்கள் அக்கவுண்டில் பணம் செலுத்துகிறேன் தயவுசெய்து மீண்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் தயவுசெய்து எனக்கு பொடியை அனுப்பி வைக்கவும் வேறாக இருந்தாலும் பரவாயில்லை வாங்கிக் கொள்கிறேன் 🙏🙏🙏

  • @romapathyromapathy8414
    @romapathyromapathy8414 3 ปีที่แล้ว

    Thanks for information of herbs. How can to get this......cos I'm from Malaysia.any possibilities courier to my country?????

  • @babur1562
    @babur1562 3 ปีที่แล้ว +1

    பிரியாணி இலை செடி(பூந்தாழை செடி), சர்வ சுகந்தி செடி கிடைக்குமா,

  • @amuthadurai5044
    @amuthadurai5044 ปีที่แล้ว

    கிளுவை மற்றும் புலி கோரி மூலிகைகள் விற்பனைக்கு கிடைக்குமா? தொடர்பு எண்ணை தெரிவிக்கவும்.

  • @moorthys5083
    @moorthys5083 4 ปีที่แล้ว +1

    Super and kipitap

  • @ravisankarpa7524
    @ravisankarpa7524 4 ปีที่แล้ว

    God bless you madam

  • @srinirao7725
    @srinirao7725 4 ปีที่แล้ว

    Thank you

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 4 ปีที่แล้ว

    I have forwarded your video

  • @mapadas
    @mapadas 3 ปีที่แล้ว +1

    வணக்கம் நான் இருப்பது சென்னையில் எனக்கு கரி மஞ்சள் தேவைப்படுகிறது விலை விவரம் தெரிவிக்கவும் தொட்டியில் வளர்க்க விரும்புகிறேன்

  • @radhakrishnanjagannathan4126
    @radhakrishnanjagannathan4126 4 ปีที่แล้ว

    Thanks for your help with this opportunity and look at the earth from globulwarming ever Best happy

  • @loveurfamilh9934
    @loveurfamilh9934 5 หลายเดือนก่อน

    சேலையூர் chennai
    Ellame 30 to kidaikuthu
    Original paneer puspam80Rs

  • @d.babusurya4094
    @d.babusurya4094 3 ปีที่แล้ว

    kadukkai, jathikkai sedi kidaikkuma madam.

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 4 ปีที่แล้ว

    Very good

  • @akilag6116
    @akilag6116 2 ปีที่แล้ว

    Moolamenni sedi sollunga

  • @malarvannan4098
    @malarvannan4098 4 ปีที่แล้ว +1

    ௐ சிவா சிவா ௐ,,,

  • @mekalakuppusamy8774
    @mekalakuppusamy8774 4 ปีที่แล้ว

    Nice madam

  • @vasanthiramakrishnan5296
    @vasanthiramakrishnan5296 4 ปีที่แล้ว

    Happy New year🎉🎉🎉 Sooper👌👌🌹🌹🌹❤❤👌👌 Very nice👍👍👍👍👍

  • @jayarao2142
    @jayarao2142 4 ปีที่แล้ว

    Great job .hats off.god bless you

  • @anandhamurugan9086
    @anandhamurugan9086 3 ปีที่แล้ว +1

    அக்கா நத்தை சூரி உங்களிடம் இருக்கா இருந்தா விலை எவ்வளவு செல்லுங்கள் அக்கா

  • @s.mgameryt4906
    @s.mgameryt4906 3 ปีที่แล้ว +1

    பிரமகமலம் பூ செடி இருக்க சொல்லுங்க

  • @vedgii4054
    @vedgii4054 ปีที่แล้ว

    Moola menni moligai images pls

  • @svguru4225
    @svguru4225 3 ปีที่แล้ว

    Vellai nona , visha Narayani kidaikkuma madam

  • @kulanthaivelu5471
    @kulanthaivelu5471 3 ปีที่แล้ว

    Please show the imahe of moola menni sedi.

  • @Chinnachinna-iy6zm
    @Chinnachinna-iy6zm 3 ปีที่แล้ว

    விடியோ கொஞ்சம் தெளிவா போடுங்க அண்ணா

  • @cirilciril2797
    @cirilciril2797 3 ปีที่แล้ว

    Great sister ..God bless you...

  • @11subash
    @11subash 4 ปีที่แล้ว

    Awesome video

  • @radhakrishnanjagannathan4126
    @radhakrishnanjagannathan4126 4 ปีที่แล้ว

    Vazga needuzi vazga magaugàm asndugal vazga please plant sandalwood and agarwood in yours garden now I'm in usa nc Cary I am so happy for you and your family

  • @BhagyaBoopalan-vo4et
    @BhagyaBoopalan-vo4et ปีที่แล้ว

    Moola minni kidakkima

  • @balaguru1419
    @balaguru1419 5 หลายเดือนก่อน

    மருள் செடி வேண்டும்

  • @kamarunisha6433
    @kamarunisha6433 3 ปีที่แล้ว

    Moona meani chedi eppadi erukkum amma

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 4 ปีที่แล้ว

    I like this medam

  • @kulanthaivelu5471
    @kulanthaivelu5471 3 ปีที่แล้ว

    I like to see the moola menni sedi sir how much price it is.

  • @priyaanna7224
    @priyaanna7224 3 ปีที่แล้ว +1

    சிஸ்டர் நத்தை சூரி மூலிகை கிடைகுமா

  • @rameshbl3608
    @rameshbl3608 ปีที่แล้ว

    அக்ரகாறா செடி இருக்கா மேடம்?

  • @dhana2051
    @dhana2051 4 ปีที่แล้ว +1

    தோட்டத்தை பார்க்க முடியுமா சகோதரி

  • @sararad3218
    @sararad3218 4 ปีที่แล้ว +2

    அக்கா எனக்கு கற்பக விருட்ச மர கன்று வேண்டும் கிடைக்குமா பதிவிடுங்கள்

  • @mjrchannel9488
    @mjrchannel9488 3 ปีที่แล้ว

    Kattukodi கிடைக்குமா?

  • @radhakrishnanjagannathan4126
    @radhakrishnanjagannathan4126 4 ปีที่แล้ว

    I also want to know more about the plants for the best humanity and wise

  • @sdvairconditionalsystem188
    @sdvairconditionalsystem188 ปีที่แล้ว

    Amara pachi maram chedi venum

  • @scienceforfeeding6428
    @scienceforfeeding6428 3 ปีที่แล้ว

    Enakku periyanangai seeds or saplings venum mam kedaikkuma