மொட்டை மாடியில் 80 வகை தாமரை வளர்ப்பு | ஆயிரம் இதழ் தாமரை | Lotus Farming | Country Farmss

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2021
  • Raj Florals: • DORMANCY (With english...
    கேரளாவின், எர்ணாகுளம் மாவட்டத்தில் வசிக்கும் 34 வயது திரு.எல்தோஸ் பி.ராஜீ (Eldhose P. Raju) அரபு நாட்டு கத்தாரில் தொழிற்சாலை அவசரகால மருத்துவ செவிலியராக (Industrial Nurse) 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். தன்னுடைய சொந்த மாவட்டமான எர்ணாகுளத்துக்கு சொந்த காரணங்களுக்காக திரும்பியவர் எதிர்பார்த்தபடி அவரது அனுபவப்பட்ட தொழிற்சாலை மருத்துவ செவிலியராக பணியமையவில்லை என்பதால் வேறு தொழில் அமைய நிர்பந்தம் ஏற்பட்டது. தனது சிறுவயது விருப்பமாக இருந்த தாவரங்களை வளர்க்க திட்டமிட்டார். தனக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத தாமரைத் தடாகத்தினை விட்டு மொட்டை மாடியில் அமைத்து தாமரைகளை வளர்க்கத் துவங்கினார். ஆரம்பத்தில் செயல்முறை பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது தாமரை வணிகத்தின் மூலம் மாதம் ரூ 40,000 /- ஈட்டுவதாக கூறுகிறார். அந்தவைகையில் 80க்கும் மேற்ப்பட்ட வகை தாமரைகள் இவருடைய தடாகத்தில் வளர்த்து சந்தைப் படுத்தி வருகிறார்.
    #LotusFarming #RajFlorals #CountryFarmss

ความคิดเห็น • 97

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 ปีที่แล้ว +49

    கேள்வி கேட்பவர் அருமையாக கேள்வி கேட்கிறார். பதில் சொல்பவரும் மிகவும் அருமையாக பதில் சொல்கிறார். அல்டாப்ஸ் ஆங்கிலம் இல்லாமல் அழகான தமிழில் மிகவும் அருமை. வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ❤️

  • @radhaidev2213
    @radhaidev2213 2 ปีที่แล้ว +16

    கேள்வியும் பதிலும் அருமையோ அருமை 👌👌👌🙏

  • @suryamathe6337
    @suryamathe6337 2 ปีที่แล้ว +9

    சிறிய இடத்திலும் தாமரை வளர்க முடியும் என்ற நம்பிக்கை தந்த விடியோ வாழ்த்துகள் பதிவுக்கு நன்றி

  • @kavithab9075
    @kavithab9075 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.கேள்வி கேட்பவரும் பதில் அளிப்பவரும் அவசிமான கேள்வி.அருமையான பதில்.🙏

  • @sudhashankar6379
    @sudhashankar6379 2 ปีที่แล้ว +13

    Vegan Silk!! முதல் முறையாக கேட்க முடிந்தது. இந்த இரண்டு வாலிபர்களுக்கும் வாழ்த்துக்கள்! இந்த நல்ல ஊக்குவிக்கும் வகையில் ஆன விவரங்களுக்கு சானலுக்கும் வாழ்த்துக்கள்

  • @shankarikarunamoorthy4391
    @shankarikarunamoorthy4391 2 ปีที่แล้ว +9

    மிக நல்ல நேர்காணல்

  • @skyyoga-mindprof.dr.murali2026
    @skyyoga-mindprof.dr.murali2026 2 ปีที่แล้ว +6

    அருமையான தமிழில் விளக்கம் உச்சரிப்புகள் அருமைவாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj ปีที่แล้ว

    பார்த்தவரையில் இவ்வளவு தெளிவாக. சுருக்கமா பார்த்தில்லை , பதில்களும் தெளிவான ஒன்று மிக சிறந்த பதிவு

  • @praveenakumaripraveenakuma1720
    @praveenakumaripraveenakuma1720 2 ปีที่แล้ว +5

    Romba arumaiyana question and answer. Clear details thank you

  • @arishs9150
    @arishs9150 2 ปีที่แล้ว +1

    கேள்விகளும் அருமை பதில்களும் அருமை

  • @satiyabama9345
    @satiyabama9345 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான கேள்வி பதில்,அருமையான விளக்கம்!
    மிகவும் சுவாரஸ்யம். தாமரை வளர்ப்பு முறை,அருமையாக
    சொல்லி தந்த சகோதரர்களுக்கும்,மிக அருமையாக கேள்விகள் கேட்ட சகோதரர்க்கும் மிகவும் நன்றி,தாமரை வளர்பவர்களுக்கு அருமையான பதிவு...நன்றி நன்றி நன்றி. அன்பே சிவம் 🙏🌷

  • @kavikavi2000
    @kavikavi2000 ปีที่แล้ว

    தாமரையை பற்றி கேட்க நினைத்த அத்தனை கேள்விகளையும் கேட்டவருக்கு ம் அதற்கு அழகான விளக்கம் கொடுத்தவருக்கும் மிக்க நன்றி

  • @SuperDhiyan
    @SuperDhiyan 2 ปีที่แล้ว +6

    Good Q and A
    Knowledgeable video
    All the best 👍

  • @chittibabu4042
    @chittibabu4042 หลายเดือนก่อน

    Very nice ! Many many informations shared! Thank you!❤❤❤

  • @salemtamilan4529
    @salemtamilan4529 2 ปีที่แล้ว +6

    ***Nalla kelvi nalla pathil***

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 ปีที่แล้ว +10

    தாமரை வளர்ப்பு குறித்த தெளிவான தகவலை அளித்த breeder க்கு நன்றி. கோவையிலிருந்து.

  • @zerodhaservices803
    @zerodhaservices803 2 ปีที่แล้ว +1

    Very very good questions and answers. answer solravanga romba porumaiya solranga. super. valga valamudan

  • @sarojat6539
    @sarojat6539 2 ปีที่แล้ว +2

    சூப்பர் நன்றி வணக்கம் ஐயா

  • @haseenawazeer4207
    @haseenawazeer4207 ปีที่แล้ว

    Yes very good interview and good replies.without dragging and repeating...Got to know everything about lotus plantng .Thank you ..

  • @renugadevik2485
    @renugadevik2485 ปีที่แล้ว

    அண்ணுக்காக நீ(அண்ணா) பேசறது Super

  • @selviganesh6257
    @selviganesh6257 2 ปีที่แล้ว +1

    Questions well and good and Answers are so apt and fully in Tamizh.

  • @yuvarajasivakumar6896
    @yuvarajasivakumar6896 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே, வாழ்துக்கள்

  • @venkatramukutty4409
    @venkatramukutty4409 2 ปีที่แล้ว +4

    U speak better Tamil than most of Tamilian ppl living in TN

  • @chandrakala6385
    @chandrakala6385 2 ปีที่แล้ว +8

    அருமை
    அருமை

  • @WaRRIORS.24
    @WaRRIORS.24 หลายเดือนก่อน

    Very nice

  • @SangeesCorner
    @SangeesCorner 2 ปีที่แล้ว +9

    Happy to see Ganesh bro in the video 🙂

  • @udayachandran9615
    @udayachandran9615 ปีที่แล้ว

    Superb interview Superb questions and Superb answers Congratulations for your future endeavours

  • @umayalsundaram3564
    @umayalsundaram3564 6 หลายเดือนก่อน

    Super

  • @kalyan1778
    @kalyan1778 2 ปีที่แล้ว +2

    Semma ? & Ans super

  • @oorvasi7852
    @oorvasi7852 2 ปีที่แล้ว +7

    இது அருமை 🥳

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 2 ปีที่แล้ว +1

    All the best👏👏👏👏

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 2 ปีที่แล้ว +1

    Super massage valthugal👍

  • @amulu.g
    @amulu.g 2 ปีที่แล้ว +1

    Super Super

  • @keshavraj3584
    @keshavraj3584 10 หลายเดือนก่อน

    Nice information bro. All required questions asked. If possible, show 1,000 petal lotus in another video.

  • @narpavithangam8542
    @narpavithangam8542 ปีที่แล้ว

    Super updates thanks 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌼🌼🌼🌼🌼🌼🌼🌷🌷🌷🌷🌷🌷

  • @user-ew9dj7qx2l
    @user-ew9dj7qx2l 2 ปีที่แล้ว +1

    Woowww Brilliant questions and sincere specific answers. Thank you so much for this. Very humble both of you. 🙏👍

  • @cirilciril2797
    @cirilciril2797 2 ปีที่แล้ว +2

    Very nice bro..

  • @sushmachandran1147
    @sushmachandran1147 2 ปีที่แล้ว +6

    Excellent explanation! Congrats and all the best!

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 ปีที่แล้ว

    சூப்பர்

  • @vijayantripunithura2395
    @vijayantripunithura2395 2 ปีที่แล้ว +1

    Superb...

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 2 ปีที่แล้ว

    Good interview & info

  • @nagalakshmiramakrishnan8142
    @nagalakshmiramakrishnan8142 2 ปีที่แล้ว

    Wow...superb..

  • @saikumariraj9318
    @saikumariraj9318 2 ปีที่แล้ว +3

    Super , keep it up,God bless you both

  • @valarmathir6923
    @valarmathir6923 ปีที่แล้ว

    Nice anna

  • @earth7262
    @earth7262 2 ปีที่แล้ว +1

    Nice bro

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 2 ปีที่แล้ว +1

    Superpa

  • @girijaadithiya6679
    @girijaadithiya6679 2 ปีที่แล้ว +1

    Questioner and Ganesh answering really wonderfull flow.. questions that came from my mind has been projected and answers where wonderful and informative... 🙏 Thankyou so much Iwill contact you for tubers on phone sir Thankyou so much 🙏🙏🙏

  • @bhuvis8550
    @bhuvis8550 ปีที่แล้ว

    Nice 👌🏽

  • @sathiks426
    @sathiks426 2 ปีที่แล้ว +3

    Super Pro

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 2 ปีที่แล้ว +3

    Very informative!

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌

  • @lavanyananda2
    @lavanyananda2 2 ปีที่แล้ว

    Very nice vedio of lotus plant . I need lotus plant small size bowl plant

    • @CountryFarms
      @CountryFarms  2 ปีที่แล้ว

      Kindly watch the video fully and call the given number in the video 😊

  • @kamsananthanthevathasan7067
    @kamsananthanthevathasan7067 5 หลายเดือนก่อน

    Halo friends,I am very interesting with your lotus garden hobby
    but pl.advice how grow lotus plant in Europe at our out side
    Garden during the winter season-20 or more degrees,hope will
    Get your reply. Thanks. Path

    • @CountryFarms
      @CountryFarms  5 หลายเดือนก่อน

      Please call the given number in the video thank you

  • @cringekanmani8950
    @cringekanmani8950 2 ปีที่แล้ว +1

    💥💥💥

  • @sairachannel2124
    @sairachannel2124 2 ปีที่แล้ว +1

    👍👍

  • @ksivakumar3755
    @ksivakumar3755 ปีที่แล้ว

    🎉🙏👍🎉

  • @mahizhsamraj
    @mahizhsamraj 8 หลายเดือนก่อน

    Brother, please tell me whether we can add banana peals, pealings juice and egg shells to the lotus plants?

    • @CountryFarms
      @CountryFarms  8 หลายเดือนก่อน

      Please call the given number in the video thank you

    • @user-he7rh8zz7p
      @user-he7rh8zz7p 6 หลายเดือนก่อน

      No

  • @chandrakala6385
    @chandrakala6385 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👍👍❤❤❤❤❤❤❤

  • @vasanthmohan7384
    @vasanthmohan7384 5 หลายเดือนก่อน

    சார் தயவுசெய்து எனக்கு
    தாமரை செடி வேணும்
    கிடைக்குமா

  • @AmirthavalliSivakumar
    @AmirthavalliSivakumar 2 หลายเดือนก่อน

    Want lotus tubers

    • @CountryFarms
      @CountryFarms  2 หลายเดือนก่อน

      Please call the given number in the video thank you

  • @KaviKavi-bv5re
    @KaviKavi-bv5re 3 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு தாமரைக்கிழங்குகள் வேணும். என்ன விலை வருது

  • @muthusuguna7605
    @muthusuguna7605 ปีที่แล้ว +1

    M

  • @shriadhvik9057
    @shriadhvik9057 2 ปีที่แล้ว +1

    Location please

    • @CountryFarms
      @CountryFarms  2 ปีที่แล้ว

      I have told in the video sir and for further queries kindly call the given number in the video 😊

  • @sandy-gk9kk
    @sandy-gk9kk 2 ปีที่แล้ว +2

    How to buy 1000 petals lotus

    • @CountryFarms
      @CountryFarms  2 ปีที่แล้ว

      Kindly call the given number in the video 😊

  • @dryfruitsandnuts9610
    @dryfruitsandnuts9610 2 ปีที่แล้ว

    April & may month came another video

    • @CountryFarms
      @CountryFarms  2 ปีที่แล้ว

      Or else you can call the given number in the video sir...😊 * Video call to show his plants

  • @sivananthant9978
    @sivananthant9978 ปีที่แล้ว

    இவரிடம் தாமரை கிழங்கு வாங்கி வளர்த்து வந்தேன். ஆனால் நீண்ட நாட்களாகியும் பூ பூக்கவில்லை செடி மட்டும்தான் வளர்ந்து வந்தது. தொடர்பு கொண்டதில் சரியான பதில் இல்லை.

    • @CountryFarms
      @CountryFarms  ปีที่แล้ว

      உங்க தொலைபேசி எண் குடுங்க சார்

    • @jeevithak7066
      @jeevithak7066 ปีที่แล้ว

      Evlo days agudhu. Chedi valarndhu. Npk uram vangi oru 2 teaspoon normal note paper la madichi light ah pallam thondi vainga. Nalla veiyil la vainga. Mottu varum pa

  • @faridabanufaridabanu3943
    @faridabanufaridabanu3943 2 ปีที่แล้ว

    Rate please

    • @CountryFarms
      @CountryFarms  2 ปีที่แล้ว

      Kindly call the given number in video 😊

  • @bedhanthamrare5593
    @bedhanthamrare5593 2 ปีที่แล้ว

    Can u send me ur price list pl. I am st chennai pl

    • @CountryFarms
      @CountryFarms  2 ปีที่แล้ว

      Kindly call the number in the video thank you 😊

  • @muthukumaran4498
    @muthukumaran4498 2 ปีที่แล้ว +1

    Number thanka

    • @CountryFarms
      @CountryFarms  2 ปีที่แล้ว +1

      Sir neenga paaththu TH-cam trailer... 6 maniku dhan video schedule agudhu 😊

  • @stanitewc1863
    @stanitewc1863 2 หลายเดือนก่อน

    Very useful interview. They are very Frank and open in their talk. They should come up more in life. Hats off to the interviewer also. As a layman, what all we thought of asking, he asked and their replies were very understandable and open. Good job Guys wishes and blessings for your development. God bless all three of you. Pls share your number for want of tubers. I am Mrs. Ammu from Coimbatore.

    • @CountryFarms
      @CountryFarms  2 หลายเดือนก่อน

      Thank you... Contact number is given in the video madam.

  • @muthaiyana9732
    @muthaiyana9732 2 ปีที่แล้ว

    Hello... First of all congratulations🎉🥳 for your amazing work.... We would like grow the plant.. What is the procedure for that.... How to contact you..... All the best for your future

    • @CountryFarms
      @CountryFarms  2 ปีที่แล้ว +1

      Sir If you watch the video fully i have given the contact number 😊

  • @neelar2395
    @neelar2395 ปีที่แล้ว

    How to contact you to buy tubers

    • @CountryFarms
      @CountryFarms  ปีที่แล้ว

      Watch the video fully and call the given number in the video thank you.

  • @teamabundance3865
    @teamabundance3865 11 หลายเดือนก่อน

    I am from Chennai. I am interested in growing Lotus in my Terrace garden. Can you share your contact No. so that I can order. I want the price details also.

    • @CountryFarms
      @CountryFarms  11 หลายเดือนก่อน

      I have clearly mentioned the contact number in the video thank you sir

  • @saravanansathya4593
    @saravanansathya4593 2 ปีที่แล้ว +1

    Super