Sirai kodumai pathi kelvi patruken anubavicha oruthar solli ippo than kekuren, pushpa padam 20 times pottu mental torcher pannirukanga , I hope you recover from that trauma
செய்யாத வேலைக்கு சம்பளம் வாங்கும் மனசாட்சி இல்லாத தொழில்தர்மம் இல்லாத டாக்டர் .கொள்ளைலாபம் அடிக்கும் கேண்டின் மனசாட்சி இல்லாத நிர்வாகம் இதையும் மீறி தொடர்ந்து குற்றம் செய்பவர்கள் பாவம் கணேசன்
Royal Salute to the Thambi for his honesty , even more for his attitude and bravery of saying the truth even if it would be against the ruling power. ❤ Thanks for this great interview...
My opinion - is not the pcp a clear discrimination against the poor / weaker section of the prisoners ? Further it appears to be in violation of extant laws ? Should not the pcp be abolished and all prisoners be given similar nutritional (not tasty or luxurious) food ?
I agree that food quality should be improved for prisoners uniformly...at the same time prisoners should know that they have been jailed for wrong doing...so they cant expect much high quality food like restos...
உண்மையில் தம்பி, சவுக்கு சங்கர் அண்ணா போன்றவர்கள், ஓவ்வொரு துறை சீர்திருத்தம் செய்வதற்கு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஊதியம் பெறமால் உதவி செய்து வருகிறார்கள்
Sir 2013ல் Chennaiயில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் Chennai High Court தீர்ப்பு வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢😢😢😢
The Human Rights Commission should take appropriate action in connection with the video in which Savukku Media shared his experience with the PCB account canteen and explained the money laundry manipulate taking place there in statements exposed by the prison inmate. They have to study all the physical condition and diet medically and report it to the outside world on video. If so many money laundry happen in the prison department, they are the ones who can be punished. Arrangements should be made for immediate redressal of all the grievances mentioned by him
தம்பி, உண்மையா பேசுறீங்க..பாதுகாப்பா இருங்க. ஊழல் இல்லாத இடமே இல்ல, தமிழ் நாட்டுல
Miraturingala
Apo Gujarat la up pa illayada sollu
Aama karnadaga lachchanam dha theriyudhe
Not Tamilnadu. All over india....
சார் யாரு ஊபீ இறக்குமதி யோ
சூப்பர் BRo. பயங்கரமான நிகழ்வை மிகவும் தெளிவாக மறைக்காமல் அருமையாக பகிர்ந்தீங்க. மிகவும் நன்றி Bro
Very proud of you dear Pradeep.
Great speech thambi God bless you 👍🏿👍🏿👍🏿
உன் முளையமாக சிறைக்கு சென்று வந்த அனுபவம் கிடைத்தது போல் இருந்தது தம்பி...🙋🙋🙋
❤❤❤❤❤
இந்த நிகழ்வுகளுக்கு பிறகாவது சிறை துறை நிர்வாகம் தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும்...!!!
😢
வாய்பில்லை ராஜா
கேட்க்கும்போதே பயமா இருக்கு. இது நம்ம தமிழ் நாட்டில் தான் இருக்கா. தனியார். குவாரியவிட மோசமான நிலையில் இருக்கே
சின்ன சவுக்கு 🔥🔥🔥🔥
இந்த காணொலியை பார்த்த பிறகு பேய்கள் (அதிகாரத்தில்) இருக்கின்றன என்பதை இப்போது நம்புகிறேன்...
Very nice programme. Both interviewer and guest are excellent.
Mr. Leo & Savukku after then Leo & Pradeep combo good entertainment
சிறை அதிகாரிகள் யாரும் நல்ல தாய்,தகப்பனுக்கு பிறக்கவில்லையா.இவங்க மனைவி யாரும் நல்லவள் கிடையாதா.
ஆம் ஐயா
Well said. Ruthless people they are
Week q@@adamsuriya4282
மிக அருமையாக சொன்னீர்கள் அண்ணா .
Pradeep is speaking in good flow like savukku ❤
Super speech
Super comment on puzhal jail
Congratulations
Shame of Indian law and democracy
❤
Jail reforms carried out by Kiran Bedi madam. But hearing this I am really sorry to hear this
சங்கர் சாருடன் இருக்கும் போது துணிச்சலாகவும் தைரியமாகவும் பேச வந்து விடும்.தம்பி நீங்களும் சவுக்கு சார் போல புகழ் அடைய வாழ்த்துக்கள்.🎉🎉
Avane kaasukku adi podurava
வசூல் சங்கர் மாதிரி எழவு ஊட்டுல காசு பாக்கலாம் நீயும்...
U
சினிமா ஹீரோக்களை உள்ளே அனுப்பி எல்லாவற்றையும் திருத்திவிடலாம்.
யதார்த்தம் அறியாத அப்பாவி மக்கள்.
Proud of you Pradeep, I bow down for your bravery and honesty.
வாழ்த்துக்கள். பயந்தவன் கோழை. பாராட்டுகள். இந்த ஆட்சி இதோடு முடிந்தது. தமிழகத்தை திருடும் இந்த தத்தி சுடலை நாட்டை விட்டு ஓடும் காலம் வரும்.
அய்யா admk லா ரோம்பா மோசம்
Nee seekkiram maraivai!
Super sir nadanthal very good excellent work
Dai Avan enna soldra nee enna da coment pandra lusukuthi
நான் கூட இப்பதான் ப்ரோ வந்த பொழுது சிறைச்சாலையில் இருந்து
அடங்கொப்பா. தப்பு பண்ணா ஜெயிலில் போடுவாங்க. ஜெயிலே தப்பு பண்ற இடமா இருந்தா என்ன செய்ய முடியும் 🤔
மக்கள் நாயகன் சவுக்கு போன்ற திறமையான மனிதன் பிரதீப். வாழ்க
Sauvkku arundra pathi pesa sollu
avan oru frudu bhai.... savukai nambi fire vitathinga
@@duraiswamy2670 government A dmk kaila iruku ? Irukaa illaiya adhai vechu yendha payanum illaiyaa dubaakoor naayae power irukavan action yeduka maataanam adhan aarudra case dmk potu vaayila mennutu irukaangale yen sun news la lady police harrassed by dmk cadre in kanimozhi mp pesura kootathula, dmk councillor oruthan pirpaduthapatta ilanjar kovil la vandhaan nu asingama thittinadhu adhulam kalainjar,sun news la varalaye ipdilam kelvi ketkama yosinga da muttals yendha thappulaam moodi maraika padudho adhai pesuradhu dhaan savukkin velai adhu puriyalaiya
@@Nkorah92 dmk kanni spotted
@@1Dorayaki3005 neeye oru doobakoor sangiss komiyam nu theriudhu....
பிச்சைக்காரனுக்கு security
பிச்சைக்காரன் moment
Police 😂
Genuine talk
செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனை சாமானியனுக்கு கான்ஸ்டபிள் மருத்துவமனை
Kumaru sketch pradeepku illa . Ulla iruka fradu policeku 😂
கடவுள் எல்லாத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்.
Pathu kondey irrupar
Sirai kodumai pathi kelvi patruken anubavicha oruthar solli ippo than kekuren, pushpa padam 20 times pottu mental torcher pannirukanga , I hope you recover from that trauma
HIGH COURT CHIEF JUDGE SUOMOTO agha inda pughal jail problethai sari pannuvargala?
பிரதிப் சூப்பர் 👍
Human rights abuse in an unprecedent level. they actually killed the guy with medical negilgence.
சவுக்கு சங்கர் அண்ணனின் அலைபேசி எண் வேண்டும் இங்கு கிடைக்குமா 😮 பேட்டி எடுக்கறவரே கன்டிசன் பெய்லுல வந்தாப்லதான் இருக்காப்டி😮
அனைத்தும் உண்மை
நன்றி அண்ணா
வெகு விரைவில் இவர்களுக்கு முடிவுரை எழுதப்படும். எத்தனை பேர் எந்தெந்த சிறைக்கு போகப்போறாங்களோ? பொருத்திருப்போம்.
செய்யாத வேலைக்கு சம்பளம் வாங்கும் மனசாட்சி இல்லாத தொழில்தர்மம் இல்லாத டாக்டர் .கொள்ளைலாபம் அடிக்கும் கேண்டின் மனசாட்சி இல்லாத நிர்வாகம் இதையும் மீறி தொடர்ந்து குற்றம் செய்பவர்கள் பாவம் கணேசன்
Balaji'S incarceration will improve the medical situation in puzal. At least for this balaji should become a permanent resident of puzal.
Royal Salute to the Thambi for his honesty , even more for his attitude and bravery of saying the truth even if it would be against the ruling power.
❤ Thanks for this great interview...
இந்த தம்பி யாரு எதுக்காக சிறைச்சென்றார்....தெரிந்தவர்கள் சொல்லுங்க
ஸ்டாலின் ஊழல் ஆட்சியின் உச்சம் புழல் சிறை
சவுக்கு போல் தைரியமாக பேசுங்கள் ❤
சிறைத்துறையிலும் ஊழல் விடியா அரசில் 😢
Yeppothum appadiththan.
Stalin govt order padi
Different menu at all times!(from last month)
Yes really true👍😊
Actually puzhal is not like jail, it looks like picnic spot......
சிறை தேவ
Dhanasekar oda story ku waiting 🔥
My opinion - is not the pcp a clear discrimination against the poor / weaker section of the prisoners ?
Further it appears to be in violation of extant laws ?
Should not the pcp be abolished and all prisoners be given similar nutritional (not tasty or luxurious) food ?
Correct
No it’s based on the punishment intensity
But all are human being..healthy food is needed.alwsys poor n helpless people are punished.
Criminals are safe.. kaliyugam.. no good can be expected
மனித உரிமை ஆனையத்துக்கு பேட்டியை அனுப்பவும்.
Ummpuda pundamona
பாராட்டுக்கள்.
Police officers definitely need councling..
நிரந்தர குற்றவாளிகளுக்கு நடுவில் மாட்டிகொண்ட தற்காலிக குற்றவாளிகள் பாவம்
Wow. Super statement
மகாநதி படம் பார்த்த மாதிரி இருக்கு.
❤
Stalin Sir, Pls take Care about this issue..
I agree that food quality should be improved for prisoners uniformly...at the same time prisoners should know that they have been jailed for wrong doing...so they cant expect much high quality food like restos...
Gpay la panna vida maattanga bro
Super da tambi very good
சிறைக்குள் புதுப்படம் திருட்டு விசிடி பென்டிரைவ் மூலமாக😂😂😂😂
Vishal vilithu kollum neram😂
Super thambi
லஞ்சம். என்ரால். போலீஸ் தானா தமிழ்நாடு fulla. தெரியும்
Good👍👏👏👏👏👏👏👏👏👏👏
உண்மையான தீர்வு என நம்ப ரசிகர்கள் உருவாக்கி அரசியல் கட்சி தொடங்கி உயரலாம்.
திமுகவின் ஆட்சிக்கு பிறகு ஜையில் என்ன என்று கற்றுக்கொண்டேன் திமுகவை விமர்சனம் செய்தவர்களின் வாயிலாக...
Poi nu sollurenga la ??
Students it's better opportunity so start studying for government job to earn in crores
when you vote for culprits, only culprits will dominate
உண்மையில் தம்பி, சவுக்கு சங்கர் அண்ணா போன்றவர்கள், ஓவ்வொரு துறை சீர்திருத்தம் செய்வதற்கு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஊதியம் பெறமால் உதவி செய்து வருகிறார்கள்
முதியவரின் இறப்பிற்கு காரணமானவர்களின் குடும்பத்தினர் அதன் பலனை அடைவார்கள்.
News kedacha podum nu youtube channel kettu poiduranuga but itha vachi oru action and justice kedaikum ma ???😅😅😅
லஞ்ச் ஒழிப்பு துறை என்ன செய்கிறது
இவ்வளவு கீழ்தரமன நம் தாய் நாடு
Tyagi pudunki thalitu vantirukaru , panrathu ellam molamarithanam appuram kuthuthu kudaiyuthuna eppadi
Very proud of you
தமிழ் இயக்குனர்கள் ஹீரோக்கள் படம் எடுத்து தீர்வு சொல்லலாம்.காசு அள்ளலாம்.
Savuku enna soiraro athenpadi seiyunga
Canteen Rate High please Regularised on TN Govt.
Super
I love savuku anna he is great
Good brother ❣️
வேலூர் ஜெயில் இதை விட மோசமாக இருக்கும்
NATIONAL HUMAN RIGHTS COMMISSION thalai iduma?
அம்மா கிரண் பேடி IPS அவர்கள் உருவாக்கிய 'Prison Reforms' ஐ
படித்து அதன் படி செய்தால் புழல் சிறையை ஒரு சிறந்த சிறையாக மாற்றி விடலாம்.
Super bro
விஷால் உள்ள வருவாரு எப்பெடி நீங்க படம் புதுசா ஓட்டுவீங்க ரெய்டு வராரு விஷால் சார் இதை கண்டு கொதிக்கும் விஷால் CD விக்கிறாங்க அப்போ இதை கேக்க மாட்டாரா
தமிழ் நாட்டில் உண்மையான எதிர்க்கட்சித் தலைவர் அண்ணாமலை சவுக்கு சங்கர்
Oruthan broker (javukku) innoruthan joker (aadu) 😂😂😂🤣🤣🤣
Annamali eana periya pudukiya
Sir 2013ல் Chennaiயில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் Chennai High Court தீர்ப்பு வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢😢😢😢
Super na niga yanna sonnalum evungalam thiruntha maattanga
Shame on TN govt 😢
2 Rs 😂😂😂
Savuku Shankar Sir, I have a title for your new Book, " Sirai oru Vyabara Koodam" , "Prison , a Business Empire"
விபசாரக்கூடம்
சவுக்கு.சங்கர்.அண்ணன்.பயணதில்நானும்.பங்குபெற.விருப்பம்.அல்ல.ஆசை.முடியுமா.
Need of time.... Develop & do good for People and drive for better government... Savukku❤
Super super 👌
தியாகி ஆக்கி விடுங்க
ஜட்ஜ்களுக்கு இதெல்லாம் தெரியாதா. பாபம் மக்கள்.
Watch full video to know the attrocity of Jail😢
Education Confidence
Dgp அருண் அவர்களே என்ன தான் நடக்கிறது சிறைத்துறை யில்
நீதிமன்றம் எல்லாமே ஊழள்தான் இதில் அரசியல்வாதிதான் நீதிபதி எல்லாமே இந்த நாட்டில்
Vazha sankar and prdeb we all ways with you
The Human Rights Commission should take appropriate action in connection with the video in which Savukku Media shared his experience with the PCB account canteen and explained the money laundry manipulate taking place there in statements exposed by the prison inmate. They have to study all the physical condition and diet medically and report it to the outside world on video. If so many money laundry happen in the prison department, they are the ones who can be punished.
Arrangements should be made for immediate redressal of all the grievances mentioned by him
ஸ்டாலின் நடிக்கும் படம் சாராய சாவுகள்
தம்பி மீது 420 cash eruku. உத்தமன் மாதிரி பசுரபுல😅