ஆபத்தான நடுக்காட்டில் ஒரு பழங்குடியினர் கிராமம் மேல்கூப்பு Western ghats hidden tribal village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 42

  • @gv11
    @gv11 ปีที่แล้ว +9

    அன்பார்ந்த யூடியூப் நண்பர்களே தாங்கள் எந்த மலை கிராமத்திற்கு சென்றாலும் அங்கு செல்லும்போது சின்ன மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அல்லது பிஸ்கட், இதுபோன்ற சின்ன சின்ன பொருட்களை எடுத்துச் சென்று அவர்களுக்கு கொடுத்தால், அவர்கள் சந்தோசபடுவார்கள், சேனல்களுக்கும் பெருமை🙏🙏🙏, எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  ปีที่แล้ว +2

      தங்கள் அறிவுரைக்கும் ஆதரவிற்கும் நன்றி 🙏🙏🙏 👍👍👍

    • @gv11
      @gv11 ปีที่แล้ว +1

      @@karamadaijaistrip5849 எமக்கும் தங்களைப் போன்று பல இடங்களுக்கும் சென்று ஏழை எளிய மக்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்து எமது சேனல் மூலமாக பலருக்கு உதவ நினைக்கின்றேன், எனது சேனல் மூலமாக 10 ரூபாய் வருமானம் வந்தால் 100 ரூபாய் ஆதரவற்ற குழந்தை முதியோருக்கு உதவ கடவுள் அருள்புரியவேண்டும் நன்றி சகோ🙏🙏🙏

    • @jackdhina3084
      @jackdhina3084 ปีที่แล้ว +1

      Crt nanba ithu pola ellarum vangi kondu poikudutha nalla irukum

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  ปีที่แล้ว +1

      👍👍👍 🙏🙏🙏

  • @sumathi9612
    @sumathi9612 11 หลายเดือนก่อน +3

    அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு போகும் போது அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் உங்களுக்கும் மன நிம்மதியாக இருக்கும் உதவி பண்ணுங்க அண்ணா pls

  • @ManiKandan-eu7kc
    @ManiKandan-eu7kc ปีที่แล้ว +5

    ஆபத்தாக இருந்தாலும் அழகான மலை கிராமம், வீடியோ அருமை அண்ணா.

  • @ClubCrafteria
    @ClubCrafteria ปีที่แล้ว +1

    Village looks beautiful. Nicely captured. Great share

  • @muruganlakshmi7896
    @muruganlakshmi7896 9 หลายเดือนก่อน +1

    I thank ur guider for all the way he has assisted.

  • @vellore2354
    @vellore2354 ปีที่แล้ว +2

    இந்த கிராமம் மிக அழகாக உள்ளது

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக 👍👍👍
      நன்றி 🙏🙏🙏

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 ปีที่แล้ว +1

    beautiful villages. happy to see that the people have some farm lands and good house constructed by the government.

  • @sriramanr3786
    @sriramanr3786 ปีที่แล้ว +2

    அருமை.

  • @rajaramank3290
    @rajaramank3290 ปีที่แล้ว +1

    Wow....excellent

  • @jananithiyagarajan4790
    @jananithiyagarajan4790 9 หลายเดือนก่อน +1

    VERY. FINE.

  • @lv_brdslv_brds2623
    @lv_brdslv_brds2623 4 หลายเดือนก่อน +1

    அன்புள்ள நன்பா நான் சொல்வதை நன்றாக கேள் நீங்கள் செல்லும் பொலுது எதேனும் ஒரு தின் பன்டங்கள் எடுத்து செல்லுமாறு நான் பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஏன் என்றால் அங்கு சிறு குலந்தைகள் தங்கலை பாற்க்கும் பொது அங்கில் ஏதே ஒன்று தர மாட்டார மனதில் அன்பு வரும் அதினால் வேறும் கையாடு செல்ல வேண்டாம் என்று உங்கள் அன்பை சாந்ந்த தம்பி கூறுகிறேன் நன்றி❤❤❤❤ எலுத்து பிலை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ஏன் என்றால் தமிழ் எங்த வராது இந்தி தான் வரும் Hindi Thanks

  • @RosecuteFamily
    @RosecuteFamily ปีที่แล้ว +1

    Village super

  • @BalaMani-k7e
    @BalaMani-k7e 8 หลายเดือนก่อน +1

    How to make a camp there

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  8 หลายเดือนก่อน

      Camping is not available here 👍👍👍 🙏🙏🙏

  • @CvkBava
    @CvkBava ปีที่แล้ว +1

    Super

  • @ponnammalazar8078
    @ponnammalazar8078 ปีที่แล้ว +1

    Thanks

  • @veluthaichinnadurai1866
    @veluthaichinnadurai1866 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @dsaran2243
    @dsaran2243 ปีที่แล้ว

    Ji ippo pakura Ella vedume carant irukuna appa avanga ellarume safety irukanga summa reel vidathinga swarashyamana vedio podunga

  • @கொங்குசாம்பவர்
    @கொங்குசாம்பவர் ปีที่แล้ว +1

    இவர்கள் எந்த வகை ஆதிவாசி மக்கள்

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  ปีที่แล้ว

      இருளர் பழங்குடியின மக்கள் 👍

  • @marialouis7358
    @marialouis7358 ปีที่แล้ว +1

    கொஞ்சம் பே ச் ச. கம்மி பண்ணினா நல்ல இருக்கும்