நல்ல பதிவு தோழி. வரலாற்று சின்னங்களை காப்பது நமது கடமை ஆகவே இதை முறையாக பராமரிப்பு செய்யவும். உங்களால் முடிந்தால் அதற்கு ஏற்பாடு செய்து உதவிடுங்கள்.அந்த இடத்திற்கு அருகில் ஒரு பெயர்ப்பலகை பொருத்தினால் மிகவும் பயனுள்ளதாக அமையும். நானும் அந்த ஊருக்கு அருகில் இருப்பவர் ஆனாலும் எனக்கு இதற்கு முன்பு தெரியாது. தெரியபடுத்தியதற்கு நன்றி தோழர்.
நல்ல தகவல்.இந்த சங்கந்திக்கு மணப்பாறையிலிருந்து எந்த வழியாக செல்லலாம்.அது போல சிறு வயல் அரண்மணைக்கு எப்படி செல்வது.வீரம் மிகுந்த மண்.தற்சமயம் வாரிசுதாரர்களின் பெயர் குறிப்பிடப்படவில்லையே.
வாரிசு பிறந்தது. பிறந்த உடனே பச்சிளம் குழந்தையை கொன்றுவிட்டார்கள் ... அரச பதவிக்கு ஆசைபட்ட இரு கயவர்கள். தொடர்ந்து இரு தினங்களில் வெள்ளச்சி நாச்சியாரையும் படுகொலை செய்தார்கள். இதை அறிந்த வேலுநாச்சியார் அந்த கயவர்களை தண்டிக்கவும் இயலாமல் அழவும் முடியாமல் தன் தந்தை போன்ற தலைவரின் ஊரான கோபால் நாயக்கரின் விருப்பாச்சி கோட்டையில் இளைப்பாறினார். அவரும் சில தினங்களில் இறைவனடி சேர்ந்தார்.
சிறப்பான பதிவு🔥🙏🏼😍தமிழர் பாரம்பரிய அரண்மனை கோட்டைகள் கொத்தளங்கள் வீடுகளை எல்லாம் காக்கப்படவேண்டும்🕉🙏🏼🔥😍⚔️🗡👌👌👌நன்றி அருமையான விளக்கம்
நன்றி. அருமையான பதிவு. தங்களால் இந்த அரண்மனை கண்டதில் மகிழ்ச்சி. சக்கந்தியை தெரியும். ஆனால் பெருமை இன்றுதான் தெரியும். மீண்டும் நன்றி.
நன்றி ...
அந்த வீடே பார்க்க முடியலப்பா. நீங்க ரெண்டுபேரும் உங்கள் முகத்தைதான் காட்டுகிறீர்கள். Waste.
Super velunachiyar amma valntha idatha kattina ungaluku romba thanks
வேலு நாச்சியாரின் தாயாரின் அரண் மனை சூப்பர் புதிய தோழி
அருமையான பதிவு👍.
தெரிந்து கொள்ள உதவும் வகையில் ஒரு வரலாறு📜.
அருமை🙏💕.
Thank you
சூப்பர் அறிய தகவல் அம்மா வீரமங்கை வேலுநாச்சியார் அம்மா வீடு பார்த்ததிவ் மகிழ்ச்சி இதை எங்களுக்கு காட்டியதற்கு நன்றிகள்🙏🙏💐💐
நன்றி
எங்கள் குல தெய்வம் சக்கந்தி சாந்தாயி அம்மன்🙏🙏🙏
அருமை அருமை . நானும் சிவகங்கை காரி என்பதில் பெருமை கொள்கிறேன்
My roots were also from Sivagangai.
I love my ancestors birth place.
அருமை
நீங்கள் எடுத்த முயற்சி நன்று.ஆனால் அரண்மனை காண்பித்தது விட உங்கள் முகம் தெரியவேண்டும் என்பது தான் உங்களின் நோக்கம் .
Now we saw the old palace of Velu Nachiyar family and know the history very useful
Thank you sir
0:28
தம்பி வாழ்க வளத்துடன் வாழ்க தங்கள் மன்னர்கள் வம்சம். பல்லவர் காலம் நினைவு வருகிறது . கடை ஏழு வள்ளல் நினைவு கூர்ந்து பார்க்க முடியும்.
Thank you
Thank you so much for showing our Velu Natchiyar historical places. 🙏🏻🙏🏻
Thank you ma
Feel so proud of Tamil culture and heritage 🙏🙏🙏
நீங்க தான் நல்லா தெறிரீங்க அரண்மனை தெரியவே இல்லையே இரண்டு பேர் இருக்கிங்க ஒருவர் விளக்கம் சொல்ல ம மற்றொருவர் வீடியோ ஏடுக்கலாம்
Ama
Yes correct 😡😡😡😡😡😡😡
Veeramankai velunachiyar amma piartha oor sakkanthi aranmanai very simple ak irukirathu
அரண்மனை பெருமையை சொல்லியுள்ளீர்கள்.
அந்த அரண்மனை முழுவதையும் சுற்றிக் காட்டியே விளக்கம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
Next time aranmanai home tour potren
Intresting video. வாழ்த்துக்கள்.
ஐயா வணக்கம்...மிகவும் அருமையாக உள்ளது.
Tq sir
Hats off to the castle of chivalry of the Sivagangai seemai. Let God bless Nachiar's descendents.🙏
Thank you
Neenga romba punniyam seithirukkenga♥️
Thank you so much
🙏🙏🙏🙏🌹
ஐயா நீங்களும் ராஜா தான் நீங்கள் நல்லாயிருக்கவேண்டும்
Vanakam, thank you preserving 🦚🌦🙏🏿beautiful tradition , nature
Thank you
Sammmaaa ....romba thanks to show this aranmanai..great job mam.
Tq mam
அருமையான பதிவு மிக்க நன்றி
Thank you
நல்ல பதிவு தோழி. வரலாற்று சின்னங்களை காப்பது நமது கடமை ஆகவே இதை முறையாக பராமரிப்பு செய்யவும். உங்களால் முடிந்தால் அதற்கு ஏற்பாடு செய்து உதவிடுங்கள்.அந்த இடத்திற்கு அருகில் ஒரு பெயர்ப்பலகை பொருத்தினால் மிகவும் பயனுள்ளதாக அமையும். நானும் அந்த ஊருக்கு அருகில் இருப்பவர் ஆனாலும் எனக்கு இதற்கு முன்பு தெரியாது. தெரியபடுத்தியதற்கு நன்றி தோழர்.
I too can Feel the IVORY Colour Smoothness by Listening to your Soft Voice.
I just expressed the Real Fact.
நேமத்தான்பட்டி குணா சேர்வை நமது வீரத்தைக் காட்டும் காணொலி
அருமை...
Thanks a lot🙏🙏🙏🙏🙏
The Macchu wooden works is Fantastic but what wood was used just explain which is a request.
Please tell the name of the wood.
Feeling proud. We r in sivagangai district
Thank you
Both Husband and wife are performing in a PROPER TALLY Cool mood which deserves even my Appreciation and try to Record more Classic TH-cam videos.
Tq sir
Thanks for your encouragement.
Very happy to see veeram velancha poomi
Tq
Historical msg tq frnds
Aranmamaiya kaattungka. Neenga rendu perum selfi edukira maathiri thaan irukku.
நல்ல வரலாற்று தகவல் நன்றி
Super thanks for ur video
Arumai..... good information video sister
Veera mangai valntha edathi kanpetha ungaluko mega nandri Thadratum ungal pani valga Nam parathapoomi
Thank you
அருமை அருமை
Kuulukkai ( Nel kiedanguu).
Thanks for your information.
Thank you
Good msg sister Namma mannuku Perumal
Thank you
அருமையான பதிவு
நல்ல தகவல்.இந்த சங்கந்திக்கு மணப்பாறையிலிருந்து எந்த வழியாக செல்லலாம்.அது போல சிறு வயல் அரண்மணைக்கு எப்படி செல்வது.வீரம் மிகுந்த மண்.தற்சமயம் வாரிசுதாரர்களின் பெயர் குறிப்பிடப்படவில்லையே.
Congratulations sister.... 🎊
Thank you
அடுத்த முறை வரும் போது அங்கு வருவேன் நானும் சிவகங்கையே
Sure
Very nice... History about sv. Nag
நல்ல முயற்சி
Good information... Super Akka
Tq ma
வெள்ளச்சி நாட்சியார் சிறியவயதிலேயே வாரிசின்றி இறந்துவிட்டார்
வாரிசு பிறந்தது. பிறந்த உடனே பச்சிளம் குழந்தையை கொன்றுவிட்டார்கள் ... அரச பதவிக்கு ஆசைபட்ட இரு கயவர்கள். தொடர்ந்து இரு தினங்களில் வெள்ளச்சி நாச்சியாரையும் படுகொலை செய்தார்கள். இதை அறிந்த வேலுநாச்சியார் அந்த கயவர்களை தண்டிக்கவும் இயலாமல் அழவும் முடியாமல் தன் தந்தை போன்ற தலைவரின் ஊரான கோபால் நாயக்கரின் விருப்பாச்சி கோட்டையில் இளைப்பாறினார். அவரும் சில தினங்களில் இறைவனடி சேர்ந்தார்.
உங்க மூஞ்சிதான் தெரியுது வேற எதுவும் பெரிசா தெரியல
First edutha vlog mam...Next time nala katrom
Arumaiamma
உங்கள் இருவரின் முகம் மட்டும் ....காணொளி அரண்மனை??? பயிற்சி தேவை
S i know my first video ..
You are a king by heart
Thank you
நன்றி அண்னே அண்ணி
Mudeinthal pellathi kuruppu kovil la etuthu poduinga pls
Sure
Enga Appa oda kulathevam pellathi kuruppu frs
Arasu inda idaththa eaduthu varalatru pafivugalil kulandaikalukkum theriya vendym stalin shoul take action to save the area
வீரதமிழச்சி வேலுநாச்சியார் வாழ்ந்து இடம் அந்த மண்ணை அள்ளி நெற்றியில் பொட்டு வைப்பது நல்லது👌👌👌💐💐💐
Amam
Super lm also sakkanthi
Thank you
good pair😍😊
Nice video. Like to know the history
Super bro...
Good information 👍
Panbu illama irukuma odura rattham appidi
Thank u so much bro.
Nice.. Very nice
Arumaiyana padhivu nandry .
Tq
Super
Location for chakkandi please provide
Fantastic
Arumai yen Tai piranda boomil irukerral romba kudutu vaitavarksl
Nice
Nanum sakkanthi tha akka
👌👌👌
Super sir
Nice information. Avoid selfy
Idubpola palam kala nigalvugal photo eaduthu potravum valka valamudan balamudan
Thank you
Velunaatchiyar photo Iruka
Bro
எனக்கும் ஆர்வம்தான் வேலுநாட்சியாரின் வரலாறை தெரிந்து கொள்ளா.
Kandipa solrom bro
+919500564142 - மதன் குமார் எழுதிய வேலுநாச்சியாரின் முழு வரலாற்று நூலை வாங்கி படிக்கவும். மேற்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Enga Nachiyar Nan pakkathu ooru
form eelam thankyou tamil queen history
😊
Sivagangai districtah illa ramnad districtah?
Sivagangai dt!
அந்த கோயில் மற்றும் தெய்வ விபரம் தாருங்கள்
Vera mangaivelunachiyar pukal valka
Back camera use pannunga, place theriyala ,,unga voice matum iruntha better ,,
Anna velunachiyar ooru enanu sollunga Appram avanga appa oorula epadinu sollunga anna
Velunachiyar pirantha oor ramanathapuram kalyanam pannunathuthan sivagangai
Our queen house
எந்த மாவட்டத்தில் உள்ளது இந்த அரண்மனை.
Sivagangai
சிவகங்னகமாவட்டம்
Mass 💪🏻
Thank you
திப்பு சுல்தான் சகோதரி அம்மா வேலு நாச்சியார்
உங்களை காட்டாமல் வீட்டை சுற்றி காட்டியபடியே பேசுங்கள்.
Next time apadi pandren
Thank you , congratulations
மழை வந்தா கூரை ஒழுகாம பாத்துக்கணும்
How r Sakkanti zamindar and Sasivarna thevar?
Good job
Thank you
nice video
Ok super 👍
Thank you
😍👍👍👍👍👍👍
Thank you
Enga oru sakkanthi
Nalla idam pakadha idam nice exploring