நடுக்கடலில் நெத்திலி மீன பொரிச்சு சாப்பிடுகிறோம் | Neththili Fish Fry at MidSea

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 357

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 3 ปีที่แล้ว +42

    அண்ணா ஏன் ரொம்ப நாளா வீடியோ போடல. உங்களோட அந்த நீங்க பேசுற தமிழ் நல்லா இருக்கு. உங்கள மாதிரியே அழகா இருக்கு. இப்படி பாக்குறதுக்கு ஒரு கெத்து தான் சூப்பர்.....

    • @mohamedhameed748
      @mohamedhameed748 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts7vQeL0dbSd4?feature=share

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +6

    எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது இதைப்போன்ற காணொளிகள் பார்த்து..!!🚣‍♂️⛵
    நீலக்கடல், அதில் உங்கள் எளிய சமையல், பழைய சோறும்+நெத்திலி மீன் வறுவலும் பகிர்ந்து உண்ணும் அழகு..
    நாங்களும் உங்களுடன் பயனம் செய்வது போல் இருக்கு பா.!!
    அவ்வப்போது இப்படி அலைகடல் பயண வீடியோ போடுங்கள் தம்பி.!!
    ஆனாலும் நெருப்பின் சூடு கவனம் தம்பி.!!
    நீங்கள் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.!!🌹👍👐

  • @iyappaniyappan3339
    @iyappaniyappan3339 3 ปีที่แล้ว +17

    அந்தோனி அண்ணா எங்கே ❤️ உங்கள் குடும்பத்தில் அனைவரும் நளமா விடியோ சூப்பர்

  • @kishoregaming6934
    @kishoregaming6934 3 ปีที่แล้ว +27

    இந்த மாதிரி வீடியோ தான் அண்ணா பிடிச்சிருக்கு வணக்கம் உங்கள் மீனவன்னு சொல்லும் போது எங்களுக்கு ஒரு எனர்ஜி வருது அண்ணா

  • @swaminathansubramaniyan2466
    @swaminathansubramaniyan2466 2 ปีที่แล้ว +1

    Kathiya edda enduku sonnathum mariyadossai kanpichathu super realy kathi super fulla kanbi

    • @Kannikakannanr6r
      @Kannikakannanr6r 7 หลายเดือนก่อน

      Nee la tamil la type pannitu polamla🤦‍♀

  • @vimalavimalai3323
    @vimalavimalai3323 3 ปีที่แล้ว +1

    நெத்திலி கருவாட்டு குழம்பு கத்தரிக்காய் பொட்டு வச்சது உங்கள் வீடியோ சூப்பர் இன்னைக்கு அந்த வீடியோவை பார்த்தேன்

  • @nirmalanirmala-ti1tw
    @nirmalanirmala-ti1tw 2 ปีที่แล้ว +1

    romba kathi pesuriga paavam neega neega pesurathu pudichiruku

  • @fisherman_voice
    @fisherman_voice 3 ปีที่แล้ว +5

    நல்ல சமையல் 👍நல்ல பதிவு 👍 நல்ல பலன் 👍 நன்றி அண்ணா

  • @swaminathansubramaniyan2466
    @swaminathansubramaniyan2466 3 ปีที่แล้ว +1

    Athan maroyadoss kathi இருக்கு super. Pakkatha mudiyala next time podunga ok

  • @T.Sarankumar5839
    @T.Sarankumar5839 2 หลายเดือนก่อน

    Hai brother, vunga masala kooda konjam corn flour powder mix pannunga, fry pandrappo masala piriyama otti irukkum

  • @swaminathansubramaniyan2466
    @swaminathansubramaniyan2466 3 ปีที่แล้ว +1

    Super kathi kanpitcha ana vaikala. Nalla periya kathiya irukkum ena nikkaren

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 ปีที่แล้ว +15

    நல்லதண்ணி தீவு 🤔🤗 சமைக்கும் போது கவனம் தேவை அண்ணே🔥🔥🗡😳

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 3 ปีที่แล้ว +8

    மரியதாஸ்க்கு எப்போது கல்யாணம் சீக்கிரம் பன்னுங்க

  • @Anish-511
    @Anish-511 3 ปีที่แล้ว +97

    மரிய தாஸ் annan fans like here👇

    • @mohamedhameed748
      @mohamedhameed748 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts7vQeL0dbSd4?feature=share

    • @thushbc
      @thushbc 3 ปีที่แล้ว +2

      7k

  • @thiraviyama1102
    @thiraviyama1102 3 ปีที่แล้ว +17

    சரக்கு கப்பல் திற்மனம் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @ajirudhkpm1508
    @ajirudhkpm1508 3 ปีที่แล้ว +16

    📷 கேமரா quality semma anna🔥

    • @mohamedhameed748
      @mohamedhameed748 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts7vQeL0dbSd4?feature=share

    • @naattumaadu1068
      @naattumaadu1068 3 ปีที่แล้ว

      நாகை மீனவன் குணசீலன் கஞ்சா கடத்தினாரா?- அவர் என்ன சொல்கிறார்.
      th-cam.com/video/BytYEU84PRI/w-d-xo.html

  • @kpmfreefire9999
    @kpmfreefire9999 3 ปีที่แล้ว +23

    நல்ல தண்ணீர் தீவு அண்ணா 🔥

  • @sudhakarking8589
    @sudhakarking8589 3 ปีที่แล้ว +57

    நல்ல தண்ணீ தீவு அன்னா 🏝

  • @balaviewss1345
    @balaviewss1345 3 ปีที่แล้ว +1

    Vedio semma Anna nethili meen saapdathu illa karuvaduthan saatrukken supper ra irukkum 😍

    • @THAMILANGAMEING
      @THAMILANGAMEING 2 ปีที่แล้ว

      Athu avaggalukku theriyathu paru kena payale nigga pannugga Bagga erukka oggalukku

  • @selvakumarmadasamy9172
    @selvakumarmadasamy9172 3 ปีที่แล้ว

    என்னப்பா....கோவை கடை ஓபன் வீடியோவை தூக்கிட்ட போல🤣😂😂அடி பலமோ... இப்போவாச்சும் அந்த பொறுக்கி சகவாசத்தை விட்டு தொலைங்க... நல்லா வருவீர்கள்😍😍😍😍

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 3 ปีที่แล้ว +8

    அந்தோனிஅண்ணா நீங்கநல்லாபாடுறீங்க

  • @nathanmagesh1618
    @nathanmagesh1618 3 ปีที่แล้ว +16

    உங்களை கடல் மேல் வைத்துப் பார்ப்பது அருமை தான்...🦀🦀🦀🎣🎣🎣

    • @rifasrifat9375
      @rifasrifat9375 3 ปีที่แล้ว

      மீனவன் மீன் கட போட்டு ஒரு வண்டி வாங்கி நல்லா வாழ்ந்தா தமிழனுக்கு புடிக்காதுல்ல கடல்ல போயே கஷ்ட்டப்படனும் ம்

    • @nathanmagesh1618
      @nathanmagesh1618 3 ปีที่แล้ว

      @@rifasrifat9375 நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன் அவர் இன்னும் பல கடைகள் திறந்து வாழ்வாங்கு வாழவேண்டும்.ஆனால் நான் அவரை முதன் முதலில் பார்த்தது கடலில் தான் அதை தான் சொல்ல வந்தேன் புரிகிறதா நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வன் ...

  • @NandhaKumar-3056
    @NandhaKumar-3056 3 ปีที่แล้ว +4

    Saravanampatty ungal meeanavan opening good

  • @arul3765
    @arul3765 3 ปีที่แล้ว +8

    10.00 Mariyathas Be Like : Enna Orey Sathama Iruku 😂

  • @kisvanth8655
    @kisvanth8655 3 ปีที่แล้ว +17

    உங்கள் lifestyle அப்படியே இருக்கிறது. .....வாழ்த்துக்கள் பிரதர்ஸ்....

  • @swaminathansubramaniyan2466
    @swaminathansubramaniyan2466 3 ปีที่แล้ว

    Atha saroyana ka thi parthene mariyadossthu super kathi

  • @ramanchandran6685
    @ramanchandran6685 3 ปีที่แล้ว +2

    மீனுக்கு கீழே ஒரு கட்டை அல்லது தட்டு வைத்துக் கொள்ளவும்
    நல்லது. வாழ்த்துக்கள்.

  • @vidhyam8774
    @vidhyam8774 หลายเดือนก่อน +1

    லட்ச தீவு bro😊

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா சூப்பர் நெத்திலி மீன் பொரிச்சது

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 3 ปีที่แล้ว +149

    சகோதரா, நாகை மீனவன் போல் இல்லாமல் நீங்களாவது எங்களுக்கும் நம் நாட்டுக்கும் உண்மையாக இருங்கள் /நடங்கள்...

    • @naattumaadu1068
      @naattumaadu1068 3 ปีที่แล้ว +5

      நாகை மீனவன் குணசீலன் கஞ்சா கடத்தினாரா?- அவர் என்ன சொல்கிறார்.
      th-cam.com/video/BytYEU84PRI/w-d-xo.html

    • @naleemnaleem2918
      @naleemnaleem2918 3 ปีที่แล้ว +2

      Unkgal menavan
      V.good man

    • @vickyp2252
      @vickyp2252 3 ปีที่แล้ว +6

      unegaluku theriyouma naagai meenavan Yair endru. summa theva illama pesathiga. yen thalaivan thirubha varuvaar. appo vachikuran da ungala 😎

    • @sivakrish2989
      @sivakrish2989 2 ปีที่แล้ว +3

      @@vickyp2252 enda kanja vikara naaiku support pantriya.....

    • @ajithj3690
      @ajithj3690 2 ปีที่แล้ว +1

      Dai nee inta whatsapp news ah forward panravan thaana😂

  • @suvaiyanagramathusamayal2804
    @suvaiyanagramathusamayal2804 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா உங்கள் வீடியோ காட்சிகள் எல்லாம் சூப்பர்

  • @ethvene
    @ethvene 3 ปีที่แล้ว

    Nee thanya manushan.. Ethana shops open panalum bantha Panama thirumba thozhiluku vanthtaparu simple and best

  • @kaleelofficial7922
    @kaleelofficial7922 2 ปีที่แล้ว +1

    14:56😂😂😂super comedy thug life podavendiyaathu thanae bro

  • @mvkumarmvkumar5139
    @mvkumarmvkumar5139 3 ปีที่แล้ว +1

    Anna meen vetra ✂️ kathari vaangi vachukonga.

  • @jarinajamal914
    @jarinajamal914 3 ปีที่แล้ว +3

    Intha matiri veediyo podunka suppar
    Athu nalla tanni teevu

  • @osmani.h.osman.5413
    @osmani.h.osman.5413 2 ปีที่แล้ว

    Wow wonderful lovely superb everything hard time getting better 🐟 fish meal's fish boys are proud of best world Best hero my favorite Golden boy friend you I love you so much

  • @poova5316
    @poova5316 2 ปีที่แล้ว

    Anna neenga adhigama thannilaiye irukkinga cold agatha ungalukku

  • @mathavansiva0606
    @mathavansiva0606 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை அருமை நண்பரே ❤️❤️❤️❤️❤️

  • @Al-kc6pc
    @Al-kc6pc 3 ปีที่แล้ว +4

    Antony bro speech
    Korana injection ela
    Hahhaha super rrr thambi

  • @vellingirivellingiri1937
    @vellingirivellingiri1937 3 ปีที่แล้ว

    Bro color fish 🐠 pudika matingala

  • @jjmk4108
    @jjmk4108 2 ปีที่แล้ว

    Anna paannaiya kaluvi kulambu vainga.

  • @selvarani4297
    @selvarani4297 3 ปีที่แล้ว

    Video sema but ithula onnu nallala pls apti thuntukattama irruntha nallarukum neeta pota sollunka

  • @suthakaransanthiratheva6406
    @suthakaransanthiratheva6406 3 ปีที่แล้ว

    Min Verdun pothu kaththari kolal veddunka nanpa isija irukkum

  • @actechnition6820
    @actechnition6820 3 ปีที่แล้ว

    Super anna chennai la yeappo branch open panna porinka

  • @aaranybalaraj9340
    @aaranybalaraj9340 3 ปีที่แล้ว +7

    God bless all of your parents for bringing such wonderful men like you. very proud of you all. keep up the good cooking clips going.

  • @Navii369
    @Navii369 3 ปีที่แล้ว +1

    Mariyadas jeicha neechal potti pathi solungha kelvi nerathula , nan rombha time ketruken anna

  • @foodiewings109
    @foodiewings109 3 ปีที่แล้ว +2

    Kadavul Ella edathulaiyum oru valathai vaithu ullar . Panam irukkum Idathil kooda ivvalavu nalla unavum arogyamum irrukadhu . Ennai porutha varraiyl neegal periya panam padaithavargalai veeda adhistam ullavar.

  • @balasubramani9288
    @balasubramani9288 7 หลายเดือนก่อน

    அண்ணா வஞ்சிரம் மீன் என்ன ரேட்டுக்கு.போகுது

  • @rathikauthayakumar540
    @rathikauthayakumar540 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் கத்தியால் வெட்டாமல் கத்தரிக்கோலால் வெட்டலாமே . கெதியில் வெட்டலாம்

  • @Santhkavi
    @Santhkavi 3 ปีที่แล้ว +1

    LONG TIME AFTER YOU AND YOUR BORTHER SO HAPPAY NA.

  • @TharkaRaja-e1c
    @TharkaRaja-e1c 6 หลายเดือนก่อน

    மீன் சாப்பிட வேண்டும் என்றால் உங்கள் மீனவனிடம் மீன் வாங்க வேண்டும் .உங்க தம்பி நல்ல பாட்டு பாடுகிறார்

  • @ganeshr2867
    @ganeshr2867 3 ปีที่แล้ว

    கொரானா தடுப்பு ஊசி காமெடி vera legal👌👌👍👍

  • @thilagavathij2471
    @thilagavathij2471 3 ปีที่แล้ว

    சகோதரா மீன் எங்களுக்கு 🤔😜

  • @karthiamulukarthiamulu5018
    @karthiamulukarthiamulu5018 3 ปีที่แล้ว

    Boat la ponathe Ella unga videos pathona kantipa life la one time boat pokanu asaiii bro 🚣

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud 3 ปีที่แล้ว

    திரைப்பட விமர்சன ஜாம்பவான் திரு. பிஸ்மி சொன்னதைப் போல
    ஒரு கலைஞன் வியாபாரி யானால்
    கலை இறந்து விடும். கலைஞன் இறந்து வியாபாரம் செழித்தால்
    காலம் மன்னிக்கவே மன்னிக்காது.
    கோவையில் இருந்து உங்கள் நலம் கருதி

  • @asibabanu9016
    @asibabanu9016 3 ปีที่แล้ว

    Kai suttuduchi Anna uggaluku partu mellama samayal saiga

  • @vsivakamisiri5755
    @vsivakamisiri5755 3 ปีที่แล้ว

    Brother why aren't you not using a cutting board?

  • @rajkamalm6636
    @rajkamalm6636 3 ปีที่แล้ว

    Oil iruntha use panunga illena aduthavanga poi solrenu solathinga anna

  • @paramsothy0406
    @paramsothy0406 ปีที่แล้ว

    Anna nagai meenavan enga anna.........

  • @kishoregaming6934
    @kishoregaming6934 3 ปีที่แล้ว +5

    நல்ல தண்ணீர் தீவு அண்ணா இந்த இடத்தில் தான் ஒரு தடவை அந்தோனி அண்ணா மீன் பிடிக்க போன படகு பழுது ஆச்சு அண்ணா

  • @devendrandevendran5844
    @devendrandevendran5844 3 ปีที่แล้ว +4

    Andhoni anna semma super netholi kulambu vera leval

  • @vigneshwaranvignesh1039
    @vigneshwaranvignesh1039 ปีที่แล้ว

    அண்ணா அந்த கஞ்சிய கையவச்ச கையவச்ச எடுக்குறீங்க அது கெட்டுப் போகாதா கஞ்சி

  • @bhuvaneshteach7233
    @bhuvaneshteach7233 3 ปีที่แล้ว +3

    சிவகங்கை மாவட்டத்தில் உங்கள் மீனவன் கடை திறக்க அண்ணா

  • @சரண்A2V
    @சரண்A2V 3 ปีที่แล้ว +4

    அது நல்ல தண்ணி தீவு 👌

  • @nishawaran2658
    @nishawaran2658 3 ปีที่แล้ว +2

    அண்ணா உடம்பு சதை போட்ட மாதிரி இருக்கு சந்தோசம்தானே காரணம்?? but உடம்பை பார்கவேண்டும் அண்ணா அத்தோடு ஒரு கேள்வி
    தினமும் மின் சாப்பிடுகிறிர்களே அல்க்காதா??? பதில் சொல்ல வேண்டும் please ☺️☺️

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 3 ปีที่แล้ว

    Ninga padupatalana nanga meen sapidamudiyath very very thangs

  • @masterkesavan3557
    @masterkesavan3557 3 ปีที่แล้ว

    Nanba ungaluku thoppai poturuchu

  • @swaminathansubramaniyan2466
    @swaminathansubramaniyan2466 2 ปีที่แล้ว

    Kathi mariyadoss alladu Antony udayatha but super kathi

  • @gopalakrishnan7460
    @gopalakrishnan7460 3 ปีที่แล้ว +1

    நண்பா ஸ்டவை சுத்தி தகரம் வைத்துகொள்ளவும்.நெருப்பு காற்றில் அனையாது.
    .

  • @racks1613
    @racks1613 2 ปีที่แล้ว

    Anna..neenga sapudum pothu sapattuku mariyathai kudunga anna neenga vakkanthu sapudathu sari illai anna unga kaal mutti therithu madaki sapunga thuni pottu sapudunga mutti therira mathiri sapudathinga...

  • @jaberali785
    @jaberali785 3 ปีที่แล้ว

    நெத்தலி எப்படி உங்களுக்கு கிடைத்தது...
    அதை எப்படி புடிச்சீங்க அந்த வீடியோ இருந்தா போடுங்க நண்பா

  • @alagumanithangavel6116
    @alagumanithangavel6116 3 ปีที่แล้ว

    Parthu samayal pannunga bro. Kaila thathi sutturchulla.

  • @sureshdavid6363
    @sureshdavid6363 2 ปีที่แล้ว

    Super anna i need fish masala can u deliver it to my adress

  • @sampathgopal2642
    @sampathgopal2642 3 ปีที่แล้ว +10

    Kingdon anna unga voice super anna valthukkal 💐💐💐

    • @mohamedhameed748
      @mohamedhameed748 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts7vQeL0dbSd4?feature=share

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 2 ปีที่แล้ว

    பிரைட்டனோட ரெஸ்ட் பேண்ட் என்ன ஆச்சு

  • @alagurajalaguraj1791
    @alagurajalaguraj1791 2 ปีที่แล้ว

    Enntha boet la bathroom ennseiveegana na doute sollugA

  • @manikandan.mmani.m6048
    @manikandan.mmani.m6048 3 ปีที่แล้ว +1

    சுப்பர் அன்னா

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @mddass9047
    @mddass9047 3 ปีที่แล้ว +8

    நல்ல தண்ணி தீவா நண்பா 🤔

    • @abs7255
      @abs7255 3 ปีที่แล้ว

      Yes

  • @s.santinogradelldhalia2794
    @s.santinogradelldhalia2794 3 ปีที่แล้ว

    Muyal theevu bro ans correct aah nu sollunga anna

  • @tamilarasang4303
    @tamilarasang4303 3 ปีที่แล้ว +1

    Anna ethuvum kadattha venam

  • @anshasathish4255
    @anshasathish4255 3 ปีที่แล้ว

    Kanja enge vangi epdi sales panrathunu video podunga anna🙏😂😂😂😂😈😈😈

  • @harshavardhane.m8234
    @harshavardhane.m8234 3 ปีที่แล้ว

    1 million ku advance valthukal anna

  • @perumaldpkpd2961
    @perumaldpkpd2961 2 ปีที่แล้ว

    நண்பரே நாங்களும் உங்களுடன் வர தயரம் நீங்கள் எங்களை கூட்டிச்செல்லா ரெடி செய்யுங்கள் plz

  • @aarvakkolaru7348
    @aarvakkolaru7348 3 ปีที่แล้ว +1

    Super Nanba 👍 i am Ranjith

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 ปีที่แล้ว +4

    Super video nanba Kingston fish fry vera level bro Super 👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍👍👍

  • @duraipandianppandian5209
    @duraipandianppandian5209 3 ปีที่แล้ว +2

    ஒரு எலுமிச்சை பழசாறு சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்ந்தது சமைத்தால் இன்னும் சுவை மற்றும் உடல் நலம்

  • @perumaldpkpd2961
    @perumaldpkpd2961 2 ปีที่แล้ว +1

    நாங்களும் உங்களை மாதிரி அனுபவிக்க ரெடியாக இருக்கிறோம்

  • @sasikumarsasikumar8540
    @sasikumarsasikumar8540 3 ปีที่แล้ว

    அண்ணா சூப்பரா மின்வெட்டு இங்க

  • @iyappaniyappan3339
    @iyappaniyappan3339 3 ปีที่แล้ว +1

    அந்தோனி அண்ணா பாடல் நல்லா இருக்கு அடுத்த பாடல்

  • @VK-jr4bm
    @VK-jr4bm 3 ปีที่แล้ว

    pechu la nalladhaya pesurenga...........camera ku munna vera madhiri iruku..camera ku pinna vera madhiri irukumo.....

  • @vivasayamvillage5663
    @vivasayamvillage5663 3 ปีที่แล้ว

    Nalla thanni theevu correct ah Anna

  • @shriaisvariam8751
    @shriaisvariam8751 3 ปีที่แล้ว

    Meals ellorukum koduinka bro

  • @samsonanandchristain
    @samsonanandchristain 3 ปีที่แล้ว

    Bro neenga gas use pana kodada

  • @karthikn5474
    @karthikn5474 3 ปีที่แล้ว

    நல்ல தண்ணீர் தீவு நண்பா நன்றி

    • @baskarkarur9039
      @baskarkarur9039 3 ปีที่แล้ว

      ஏனுங்க அது தூத்துக்குடி பக்கம் தானே இருக்கு.?இது மூக்கையூர் ராமநாதபுரம்.

  • @samsensamsen738
    @samsensamsen738 3 ปีที่แล้ว

    Thaliva na botla varalama

  • @shanthielango7664
    @shanthielango7664 3 ปีที่แล้ว +3

    இன்னைக்கு என்ன பாக்க போறோம்னா நெத்திலி மீன் என்று மரியதாஸை பார்த்து சொன்னது போல் இருந்தது. உண்மையில் அவர் நெத்திலி பயில்வான்.

  • @hemnathh3344
    @hemnathh3344 3 ปีที่แล้ว

    Ena bro ipadi panitangale bro

  • @jananichandren3438
    @jananichandren3438 3 ปีที่แล้ว

    நாங்க கையாலேயே குடலை பிச்சி போடுவோம்

  • @swaminathansubramaniyan2466
    @swaminathansubramaniyan2466 3 ปีที่แล้ว

    Double mean ingla pesara