SECRET OF ASTROLOGERS | REVEAL | HOW TO PREDICT FUTURE | EXCLUSIVE INTERVIEW |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 675

  • @chennaiyiloruvivasayi
    @chennaiyiloruvivasayi 2 ปีที่แล้ว +208

    அருமையான பதிவு மற்றும் விளக்கம் இன்று உண்மையான ஜோதிடர்கள் ரொம்பவும் குறைவு சத்யா சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @umakumar3975
      @umakumar3975 2 ปีที่แล้ว +1

      .y84

    • @venugopalnarasimachari8250
      @venugopalnarasimachari8250 2 ปีที่แล้ว

      Vhfiygffffgggggfgffffgfggggfgy

    • @jokermam5577
      @jokermam5577 2 ปีที่แล้ว

      n😙🥰

    • @jokermam5577
      @jokermam5577 2 ปีที่แล้ว

      @@umakumar3975 js

    • @ramansaseenthren414
      @ramansaseenthren414 2 ปีที่แล้ว +1

      மிக எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார்,அருமை,நன்றி.

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal 2 ปีที่แล้ว +28

    ஜோசியம் பார்ப்பதினால் மனித ஆற்றல் திறமை நாம் அறிந்து புரிந்து தெரிந்து வைத்திருக்கிறோம் என தெரியாமல் வாழ்ந்து செத்தும் போய்விடுவோம்
    ஜோசியம் பார்க்கமல் வாழ்க்கை வாழ்ந்தால் நிறைவை பெறலாம்
    ஏப்படினா சுய தேர்வு திட்டம் செய்து வாழ்க்கை வாழ்ந்தால் இலக்கை அடையலாம் எண்ணத்தின் சக்தியை பயன்படுத்துங்கள் 100% இது சாத்தியம்

  • @RameshKumarMBABL
    @RameshKumarMBABL 2 ปีที่แล้ว +9

    ஜாதகம் உண்மை.. சரியான நபர்களிடம் பார்க்க வேண்டும்..

  • @pushparaj178
    @pushparaj178 2 ปีที่แล้ว +15

    அருமையான செய்தி
    ஒரு மனிதனை மனிதனாய் பார்க்காத இந்த உலகத்தில் அதற்கு முற்றுப்புள்ளி ஆக இருக்கும் சாதி மதம் மனிதனை பிளவு படுத்துவது அதையும் தாண்டி ஒரு மனிதனை சொல்வதில் பிரச்சனைகள் ஏற்படும் போது நான் பிறந்த நேரம் சரியில்லை ஒவ்வொரு மனிதனும் சில நேரங்களில் யோசிப்பது உண்டு அவர்களுக்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று அழகாக கூறியதற்கு மிக்க நன்றி.

  • @sangeethasivakumar1864
    @sangeethasivakumar1864 2 ปีที่แล้ว +4

    உணர்வு.....உண்மை.... அழகு.....தெளிவு.... நேரில் சந்திக்க வேண்டும்.....மகளே.

  • @artvorld1339
    @artvorld1339 2 ปีที่แล้ว +14

    கவனித்தலே பரிகாரம் .... நன்றி சகோதரி

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 2 ปีที่แล้ว +21

    ஜோதிடம் என்பது ஜோதி இருக்கும் இடத்தை அறிவதற்கு சித்தர்களால் வானவியலை கற்றனர் ஆன்மா சுத்திக்காகவே!தற்காலத்தில் வாழ்வியலுக்கு மட்டுமே பயன் படுத்துகின்றனர்... சகோதரி முழுமையடைய வாழ்த்துக்கள்...

  • @riyavalli9315
    @riyavalli9315 2 ปีที่แล้ว +21

    தெளிவான கேள்விகள்,,அதற்கு மிகத்தெளிவான பதில்கள்👏🏻👏🏻,,பாராட்டுக்கள்

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 2 ปีที่แล้ว +16

    ஜோசியத்தை பற்றி தெளிவான விளக்கங்களை புரியும் வகையில் கூறியது
    அருமை....பாராட்டுக்கள்...

  • @bala779
    @bala779 2 ปีที่แล้ว +38

    Already introduced by healer Baskar.

    • @saineha6336
      @saineha6336 2 ปีที่แล้ว +5

      He is the best role model of human society.... Hats off healer Baskar sir...

  • @GandhiKesav
    @GandhiKesav 2 ปีที่แล้ว +18

    அருமையான தெளிவான பேச்சு👌

  • @paramananthammanikandan7690
    @paramananthammanikandan7690 ปีที่แล้ว

    அழகான பேச்சு....ஒவ்வொரு வார்த்தையும் தெளிவு...வாழ்த்துக்கள்.

  • @plvadivelan5097
    @plvadivelan5097 2 ปีที่แล้ว +2

    சிறப்பான தரமான பேச்சு அக்கா

  • @littleprincessmokshithabab9404
    @littleprincessmokshithabab9404 2 ปีที่แล้ว +3

    First time seeing real ஜோதிடர் intervies

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சத்யா மேடம் 🙏 அறிமுகப்படுத்திய ஹீலர்(19ம் சித்தர்) பாஸ்கர் அவர்களுக்கும் நன்றி 🙏

  • @sathyasview4892
    @sathyasview4892 2 ปีที่แล้ว +21

    Human physiological approach + Modern terms & words + giving hope for success = business that is Jodhidam.

  • @syerode
    @syerode 2 ปีที่แล้ว +4

    மேடம் சிறப்பாக சொன்னீர்கள்.
    புத்தர் கூறிய விழிப்புணர்வு என்பது இதுதான்.

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 ปีที่แล้ว +5

    சத்யா தங்கச்சி, நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை. எனக்கு சாதகம் 95% உண்மை. எனது காண்டம் (நாடி ஜோதிடம்)99% உண்மை.அடுத்த பதிவை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் சகோதரி 👏👍

  • @DeepakKumar-nt8so
    @DeepakKumar-nt8so ปีที่แล้ว +2

    Bro neenga ramba nalla mansugala santheechu ramba nallayhu pandrega all the best

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 ปีที่แล้ว +7

    ஜோதிடம் குறித்த உங்கள் விளக்கம் அருமை அம்மா🙏

  • @PANAMEMANDHIRAM
    @PANAMEMANDHIRAM 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி.

  • @madhuramtamilstories5515
    @madhuramtamilstories5515 2 ปีที่แล้ว +13

    அருமையான விளக்கம் சத்யா, மேன் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பாய்.🥰👏👏

  • @PrathapJayachandran
    @PrathapJayachandran 9 หลายเดือนก่อน

    thanks for this video coverage....very clear explanation about astrology

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 2 ปีที่แล้ว +11

    மருத்துவம் சமையல் சோதிடம் கையாளுபவர்களை பொருத்தே விதவிதமாக.

  • @kkssraja1554
    @kkssraja1554 2 ปีที่แล้ว +4

    "அருமையான பதிவு" சீனர்கள் குழந்தை "ஜெனித்த" நேரத்தை தான் பிறந்த நாளாக கெண்டாடுகிறார்கள்.

  • @vijayjagadish7560
    @vijayjagadish7560 2 ปีที่แล้ว +12

    Excellent Ma,am, you are so matured.

  • @Skr7222
    @Skr7222 2 ปีที่แล้ว +15

    என்ன ஒரு தெளிவு ஒரு சின்ன தடுமாற்றம் கூட இல்லை நல்ல ஞானம் வாழ்க வளமுடன்

  • @Agathiyavarman
    @Agathiyavarman 2 ปีที่แล้ว +3

    நீங்க வேற லெவல் போங்க

  • @balaramanpalaniswami
    @balaramanpalaniswami 5 หลายเดือนก่อน

    நான் இவரை பார்த்திருகிறேன் நல்ல ஜோதிடர் 💐💐💐

  • @vigneshn7005
    @vigneshn7005 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு. சூப்பர் மேடம்.

  • @arunaachalamravi1736
    @arunaachalamravi1736 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மற்றும் விளக்கம். வாழ்த்துக்கள் சகோதரி .........

  • @kanagarajsm
    @kanagarajsm 2 ปีที่แล้ว +40

    👏👏Extraordinary delivery of speech, as always.👏👏👍🙏

  • @dr.viswanathank6099
    @dr.viswanathank6099 2 ปีที่แล้ว +1

    சரியான புரிதல்..

  • @gopalshanmugam1004
    @gopalshanmugam1004 2 ปีที่แล้ว +17

    "Feel" பண்ணி பரிகாரம் பண்ணனும் - இதை இன்னும் தெளிவாக சொல்லணும்னா - சிரத்தை, பக்தி, நம்பிக்கையுடன் செய்யணும். கடமைக்காக, Mechanical ஆ, நம்பிக்கை இல்லாமல் செய்தால் பலன் இருக்காது.

    • @malathirdp
      @malathirdp 2 ปีที่แล้ว

      Yes👏👏👏

    • @Learner5555
      @Learner5555 ปีที่แล้ว

      Yesss nellai vasanthan sir parikaram evlo success pannirkaar

  • @vasanthim2531
    @vasanthim2531 ปีที่แล้ว

    Arumaiya, theliva solringa

  • @tohussain6642
    @tohussain6642 2 ปีที่แล้ว +7

    Kottu moli sathya great blessings be with you always in the mighty name of Lord...

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 2 ปีที่แล้ว +2

    நன்றி. அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 2 ปีที่แล้ว +1

    Sister,. Really Excellent Analysis.

  • @gangadharr3524
    @gangadharr3524 2 ปีที่แล้ว +9

    She is so genuine, can feel it...

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 ปีที่แล้ว +2

    Ennam pola vaazhakkai. Think positive. Jodhidam pakka vendiyadhey illa. Namakku enna venumo eyes ah close panni deep breath pannittu, adhellam unkitta irukkuraami feel pannunga kandippa nadakkum

  • @boxvignesh5576
    @boxvignesh5576 2 ปีที่แล้ว +4

    சூப்பர் mam... U r great... 👌👌👌

  • @sathishnayak8719
    @sathishnayak8719 2 ปีที่แล้ว +28

    கோவில் கட்டபட்டது பரிகார ஸ்தலங்களுக்காக இல்லை, நம் முன்னோர்களை வழிபடுவதற்க்காக தான்

  • @aurnsathiya5547
    @aurnsathiya5547 ปีที่แล้ว +1

    excellent explanation i want more videos in your side

  • @sureshmahalingham5164
    @sureshmahalingham5164 2 ปีที่แล้ว +1

    A Real Professional. You are Rocking. Keep it up mam.

  • @senthilkumarp6614
    @senthilkumarp6614 2 ปีที่แล้ว +2

    Superb explanation, wonderful video..

  • @thirumalairajanradhakrishn7946
    @thirumalairajanradhakrishn7946 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @deepanchakravarthy3172
    @deepanchakravarthy3172 2 ปีที่แล้ว +3

    நீங்க சரியான விளக்கம் தரள

  • @ashok1776
    @ashok1776 ปีที่แล้ว +1

    Awesome!!! Straight forward Answer. Excellent explanation.

  • @vedhac9038
    @vedhac9038 2 ปีที่แล้ว +3

    தலைவி நீங்க வேற லெவல்

  • @sumayyabridalblouses1022
    @sumayyabridalblouses1022 2 ปีที่แล้ว +1

    Bro unga voice nalaruku bro ... Calm uh kekka nalaruku bro

  • @Starlordraja
    @Starlordraja 2 ปีที่แล้ว +1

    Good explanation ma Retired Army Officers Association

  • @bobbytradersbobby9966
    @bobbytradersbobby9966 2 ปีที่แล้ว +5

    அருமைங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sakthi-2481
    @sakthi-2481 2 ปีที่แล้ว +16

    Indha energy lam irundhuchu naa jadagamey வேணாம்.. 🙏 ஓம் நமசிவாய

  • @tohussain6642
    @tohussain6642 2 ปีที่แล้ว +25

    Feelings, realisation, gives positive result...

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +4

    பரிகாரம் குறித்து மரியாதைக்குரிய‌ சத்யா அவர்களால். கூறப்பட்ட‌‌ விஷயங்கள் யாவும் சத்திய‌ வாக்கேயாகும்.

  • @perumalkulam
    @perumalkulam 2 ปีที่แล้ว +1

    All astrology are give the confidence only.. All temple are give strong confidence only.. Remain concentrate your work or business you are a always successful person in world..

  • @sarvinb3930
    @sarvinb3930 2 ปีที่แล้ว +1

    Great glad to see all the best sister 🙏🙏🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩

  • @sitharkalyagam3888
    @sitharkalyagam3888 2 ปีที่แล้ว +3

    தங்களின் வார்த்தைகள் அருமை உண்மை வாழ்த்துக்கள்

    • @vellingirivisalatshi6599
      @vellingirivisalatshi6599 2 ปีที่แล้ว +1

      நல்லமுறையில் விளக்கம் பண்புமிக்க பேச்சு
      சிரத்தையுடன் செயல்பாடு
      இருந்ததாலே நடமுறைசாத்தியம்
      சிரத்தையுடன் செயல்பாடுத்துவோம்

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 2 ปีที่แล้ว +1

    Very good knowledge is she living in Annamalai

  • @v.s910
    @v.s910 2 ปีที่แล้ว +4

    தெளிவான பதிவு. வாழ்க வளமுடன்

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 2 ปีที่แล้ว +1

    Sister solvathu very very corect & true

  • @arunagirithirukkotti3855
    @arunagirithirukkotti3855 2 ปีที่แล้ว +1

    Super talk PERFECT

  • @KS-wj4bc
    @KS-wj4bc 2 ปีที่แล้ว +2

    உளவியல் நோக்கில் ஜோதிடம் குறித்த விளக்கம் அருமை. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk 2 ปีที่แล้ว +10

    அருமையான விளக்கம்...
    தொடரட்டும் தங்கள் சேவை...
    வாழ்த்துக்கள் ஆயிரம்...

  • @saravananmsasi1662
    @saravananmsasi1662 2 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்க வாழ்வாங்கு

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா

  • @venkatesan8724
    @venkatesan8724 2 ปีที่แล้ว +2

    ஒரு மனிதனின் நன்மை தீமைகள் அனைத்தும் பிறப்பிலேயே கணிக்கப்பட்டுள்ளது. அதைமீறி யாரும் ஒன்றும் செய்ய இயலாது. இது உண்மை. கிரகங்களை மீறி மனிதன் ஏதும் செய்ய இயலாது.

  • @1987wisdom
    @1987wisdom 2 ปีที่แล้ว +5

    Excellent... my long term doubts are clear...

  • @sudharaniganesan8218
    @sudharaniganesan8218 2 ปีที่แล้ว +6

    Super sis amazing so lucky to hear your words

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 2 ปีที่แล้ว +6

    தெளிவான விளக்கம்

  • @devarajanmkkandadai963
    @devarajanmkkandadai963 10 หลายเดือนก่อน

    நேர்மையான, ஜ்யோதிடத்தின் தாத்பர்யத்தை சரியாக புரிந்துக் கொண்ட பெண்மணி.
    வாழ்க!

  • @mymuseum3420
    @mymuseum3420 6 หลายเดือนก่อน

    Ayya thiruvadhirai natchathiram alindhal (betelguese supernova) jodhida reedhiyaga enna matrangal nadakum, andha natchathirakarargal nilai enna...

  • @elangocivil455
    @elangocivil455 2 ปีที่แล้ว +3

    Super interview thalaiva...

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 2 ปีที่แล้ว

    Yoga , meditation panna manasu thelivuku Vali kudukum...

  • @OdinHardware
    @OdinHardware 2 ปีที่แล้ว +3

    16:07 - wow . 👌

  • @Agathiyavarman
    @Agathiyavarman 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மா

  • @sjayalekshmy6015
    @sjayalekshmy6015 2 ปีที่แล้ว

    Suber மிகவும் அருமை அருமை

  • @kumarkannirasinandah1306
    @kumarkannirasinandah1306 2 ปีที่แล้ว

    Vallthugal akka

  • @dhanamjayas
    @dhanamjayas 2 ปีที่แล้ว +2

    It is also dependant on the personality of client and astrologer.

  • @nathan7023
    @nathan7023 2 ปีที่แล้ว +6

    Very good explanation 👏👏👏

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 2 ปีที่แล้ว +7

    சாதாரணமாக இரண்டு பேர் உட்கார்ந்து உரையாடுவது அவரவர்களுக்கான அறிவைப் பொறுத்து அமையும். அதுபோல் தான் இதுவும்.

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw ปีที่แล้ว

    Very good , happy to note her talent

  • @MOHANKUMAR-mi2qg
    @MOHANKUMAR-mi2qg 2 ปีที่แล้ว

    Sathya Avargalukku Valuthukkal. Jothidathin iyalybu thanmaiyai Vilakkiyathuttukku. Ippadikku Aanaimalai Makkal Perumakkalin Oruvan.

  • @r.k.r.karthikeyan3134
    @r.k.r.karthikeyan3134 8 หลายเดือนก่อน

    சகோதரி தொலைபேசி எண்ணை உள்ளிடவும் அண்ணா

  • @pavithranps653
    @pavithranps653 2 ปีที่แล้ว +3

    Super Explaination Sister.! 👌

  • @ROBO6849
    @ROBO6849 2 ปีที่แล้ว +1

    அருமையான விளம்பரம் 🤝

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 ปีที่แล้ว +1

    Thank you for your information madam

  • @thamizharasisubramanian3076
    @thamizharasisubramanian3076 2 ปีที่แล้ว

    Super explanation.

  • @jayabalb6208
    @jayabalb6208 2 ปีที่แล้ว +2

    நல்ல எதார்த்தமான பேட்டி. ஜோதிடரின் வாட்ஸ் ஆப் நெ.

  • @vicraman2632
    @vicraman2632 2 ปีที่แล้ว

    Mam mesharasi aswini natchathram .enakku konjam jathagam sollunga ple.ithuvarai 100 jathagakararkitta parthi irruppen oru sonna onu kooda nadakkavilai.

  • @balumurugan3152
    @balumurugan3152 2 ปีที่แล้ว +1

    "inraiya karpanai naliya nizam" Amazing words

  • @karthikb5208
    @karthikb5208 2 ปีที่แล้ว +1

    This madam has some kind of attraction

  • @நண்பர்கள்-த2ங
    @நண்பர்கள்-த2ங 2 ปีที่แล้ว +6

    அவங்களை எப்படி பார்க்க முடியும் அவர்கள் காண்டெக்ட் கொடுத்தால் போதும் நண்பரே 🙏

    • @FevldtechTalk
      @FevldtechTalk 2 ปีที่แล้ว +3

      Healer basker channel has his video you may get contact details

  • @veeranganait4087
    @veeranganait4087 2 ปีที่แล้ว +2

    நாம் ஏன் புரியாத மந்திரம் ஜெபிக்க அல்லது கேட்க வேண்டும்.
    வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனினுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
    இதைச் சொல்லி வந்தாலே சகலசம்பத்தும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

  • @maranmaran3521
    @maranmaran3521 2 ปีที่แล้ว

    Super news thanks wazagawallamudan

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 2 ปีที่แล้ว

    Very clear crystal analysis about Pariharam Madam, love you so much 💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +3

    மிக அருமையான பேட்டி 👌

  • @sivasubramanianv1963
    @sivasubramanianv1963 2 ปีที่แล้ว +2

    Informative and interesting to know the facts of the Astrology.

  • @sarguruyoutubecollections7223
    @sarguruyoutubecollections7223 2 ปีที่แล้ว +1

    Natural comments.thanks