அதிசயங்கள் நிறைந்த சிவாலயம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2024
  • விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகில் கோல்வார்பட்டி என்ற கிராமத்தில் அர்ஜுனா நதிக்கரையை ஒட்டி ஒரு பழமையான சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த சிவாலயத்தில் எக்கச்சக்க அதிசயங்கள் உள்ளன அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அதிசயம் என்னவென்றால் மூலவருக்கு முன் இருக்கும் நந்தி பகவான் தன் தலையை சாய்த்தவாறு உள்ளார், இங்கிருக்கும் மீனாட்சி அம்மன் கையில் கிளி இருப்பது இல்லை அதற்கு பதிலாக அங்கு தாமரைப்பூ உள்ளது, மேலும் இங்குள்ள பைரவர் சிலையில் நாய் வாகனமானது அவருக்கு இடதுபுறம் உள்ளது, இந்தக் கோவிலில் பெருமாள் தன் மனைவியான லட்சுமியுடன் அருள்பாலிக்கிறார் ஒரே கோவிலில் சிவபெருமானும் பெரும்பாலும் ஒருசேர இருப்பது இந்த கோவிலின் அதிசயமாக பார்க்கப்படுகிறது, மேலும் இருவரும் தங்கள் மனைவிமார்களுடன் இருப்பது இந்த கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பு, ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்ட போது வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த கோவிலில் வந்து தான் பதுங்கி தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, மதுரைக்கு அடுத்தபடியாக சொல்லப்போனால் மீனாட்சி அம்மன் கோவிலை போன்ற சமகால கோவிலாக கருதப்படும் இந்த கோவிலை தென் தமிழகத்தில் இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இன்றும் அழைக்கின்றனர் இப்படி பல சிறப்புகள் கொண்ட இந்த கோவில் பற்றிய காணொளியை பாருங்கள் பகிருங்கள்.
    நன்றி
    Location: சாத்தூர் அருகே 8 கிமீ தொலைவு
    maps.app.goo.gl/PQq6qG9YyLA1J...
    #சிவன் #சிவன்கோவில் #சிவன்கோயில் #sivankovil #sivan #sivantemple #வரலாறு #history #pandiyarkagal #பாண்டியர்கள் #கோல்வார்பட்டி #விருதுநகர் #oldsivantemple #ariyathaaalyangal

ความคิดเห็น • 58

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 7 วันที่ผ่านมา +12

    வணக்கம் மக்களுக் கு அறியாத கோயி ல்களை பற்றி பக்த ர்களிடையே கொ ண்டு சேர்க்கும் உங்களது ஆன்மிக எண்ணங்கள் ஓங் கி வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  7 วันที่ผ่านมา

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @sivagtvm
    @sivagtvm 8 วันที่ผ่านมา +7

    ஓம் நமசிவாய. நான் அடுத்த முறை கோவில்பட்டி வரும்போது பார்க்க வேண்டும்

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  8 วันที่ผ่านมา

      நிச்சயம் பாருங்கள் அதிசயம் அதிசயம்❤️🙏

  • @sekarjm2867
    @sekarjm2867 8 วันที่ผ่านมา +8

    தொடர்ந்து இது போன்ற ஆலயங்களை வெளியே கொண்டு வாருங்கள்....

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  8 วันที่ผ่านมา +1

      நிச்சயம் சகோதரர் இனி தொடர்ந்து பயணிப்போம் ❤️🙏

  • @manjubalacreations1287
    @manjubalacreations1287 8 วันที่ผ่านมา +4

    ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻

  • @chinnaduraijoseph7662
    @chinnaduraijoseph7662 8 วันที่ผ่านมา +3

    அறியாத
    ஆலயங்களில்
    வித்தியாசமான
    சிறப்பான பதிவு.....

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  8 วันที่ผ่านมา

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @kmurugan2908
    @kmurugan2908 7 วันที่ผ่านมา +1

    Om Nama sivaya

  • @user-mu5mo2fm1k
    @user-mu5mo2fm1k 8 วันที่ผ่านมา +1

    சிவ சிவ

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 5 วันที่ผ่านมา

    Om Nama Shivaya Om mihavum Arumaiyana thalam. Thennadudaya Shivne Potri Ennatavarkkum Iraiva Potri 🙏 Thanks 🙏👍

  • @jeevajeeva149
    @jeevajeeva149 2 วันที่ผ่านมา

    பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை ரொம்ப அழகா இருக்கும்

  • @AmsavalliGunasekaran
    @AmsavalliGunasekaran 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugaprakash8303
    @murugaprakash8303 8 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய

  • @velprabavelpraba7093
    @velprabavelpraba7093 8 วันที่ผ่านมา

    Om நமசிவாய

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 7 วันที่ผ่านมา

    Om Namah Shivaya 🌹🌹🌹🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 7 วันที่ผ่านมา

    🙏💮🎉🌺சிவ சிவ🏵️🙏💮🙏🙏🙏🙏🙏🙏

  • @LV-xq4jf
    @LV-xq4jf 7 วันที่ผ่านมา +1

    எல்ல தெய்வத்தையும் படம் எடுத்தல் மிக நன்றாக இருக்கும்..

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  7 วันที่ผ่านมา

      நேரம் கிடைக்கவில்லை மன்னிக்கவும்❤️🙏

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 7 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @nandhakumarnandhakumars6622
    @nandhakumarnandhakumars6622 2 วันที่ผ่านมา

    அ/மி செ௱க்கனாதர் உடனமர் மீனாட்ச்சிஅம்மை

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 7 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

  • @VinithaLakshmi-yb7dp
    @VinithaLakshmi-yb7dp 7 วันที่ผ่านมา

    🙏

  • @murugaprakash8303
    @murugaprakash8303 8 วันที่ผ่านมา +1

    அருமை❤

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 7 วันที่ผ่านมา +3

    Pandiya mannar war la win pannathum seven places la koil katunaru , athula onnu than intha kolarpatti , satrapatti near tulgankurichi ( punarpu statues and many other wonders are there) vembakottai sivan temple , eelayiram pannai sivan temple , irukankudi nenmeni nathar temple , innum renda nanum theduren , kidaicha sollunga anna

  • @kalaiamutha8237
    @kalaiamutha8237 8 วันที่ผ่านมา +1

    ❤❤❤️😇😇🙏🙏🙏😇😇

  • @saikumarkhan
    @saikumarkhan 8 วันที่ผ่านมา

    ஓம் திருச்சிற்றம்பலம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Sangeetha21-gf4lb
    @Sangeetha21-gf4lb 5 วันที่ผ่านมา

    வாழ்க பல்லாண்டு

  • @chidaaxis828
    @chidaaxis828 8 วันที่ผ่านมา +1

    Yenga ooru pakkam dhan mikka nandri anna

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 7 วันที่ผ่านมา

    லொகேஷன் போடுங்க ஓம் நமசிவாய

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  7 วันที่ผ่านมา

      Description ல இருக்கு சென்று பாருங்கள்

  • @palanikumar4322
    @palanikumar4322 8 วันที่ผ่านมา +2

    நான் ஆய்வுகட்டுரை எழுதிய ஆலயம்

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  8 วันที่ผ่านมา +1

      அருமை சகோதரர்

    • @vaayadi
      @vaayadi 7 วันที่ผ่านมา +1

      அந்த கட்டுரை படிக்க கிடைக்குமா

  • @meenakshik4217
    @meenakshik4217 7 วันที่ผ่านมา +1

    ஆலயம் அர்ச்சகர் தொலைபேசி எண் தாங்க

  • @jrentertainments9272
    @jrentertainments9272 7 วันที่ผ่านมา

    Pls share the location

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  7 วันที่ผ่านมา +1

      Full video available in our channel.. please see the location in description

    • @muniyandiytt1210
      @muniyandiytt1210 4 วันที่ผ่านมา

      விருதுநகர்
      மாவட்டம்
      சாத்தூர்
      தலுக
      கோல்வர்பட்டி

  • @bharathib7724
    @bharathib7724 7 วันที่ผ่านมา

    shorts ல காட்டிய இராமர் எங்கே?

  • @user-yw4bv5lw1r
    @user-yw4bv5lw1r 7 วันที่ผ่านมา +1

    ஐயா நால்வர் பெருமக்கள் 63 நாயன்மார்கள் இல்லையா

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  7 วันที่ผ่านมา

      அந்த சிலைகள் இல்லை அய்யா