@@jesusdeepika1913புரியலயா நீங்க பைபிள் படிச்சா புரியும் இந்த ஏஐடெக்னாலஜி தான் வரும் நாட்களில் அதை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திக் கொள்ள என்ன வேண்டுமாலும் செய்யும் இனிவரும் நாட்களில் மனுஷனுக்கு வேலை கிடைக்காது சோறு கிடைக்காது ஏஐ ரோபோட்டில் பல ட்ரிலியன் டேட்டா என்றி பன்ன முடியும் அதனால் இப்போ கோயிலில் போய் குறி கேட்பதுபோல் . வரும் காலங்களில் ஏஐயிடம் போவார்கள் அதில் உலகில் உள்ள 100 மதங்களுக்கும் மேலான தகவல்களை உள்ளே வைய்த்திருக்கும் பைபிள், பகவத் கீதை, குரான், புத்தம், பெளத்தம், சமனம்ன்னு எந்த மதத்த பத்தி என்ன கேட்டாலும் உடனே பதில் வரும் அதனால் மக்கள் அதை அதிகம் நம்புவார்கள். உண்மையான கடவுளாகிய வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனாகிய கர்த்தரை பின்பற்றாமல் ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட மெசினை நம்புவார்கள் இது மனிதனை கொலை செய்யும் ஏற்கனவே வேக்ஸ்வேகன் கம்பெனியில் ஒருவரை கொலை செய்திருக்கிறது என்று தகவல்கள் சொல்லுகிறது அதனால் அது சூப்பர் அல்ல டேஞ்சர்.
@@moonstarlakshmi9843 நம்மால் எதுவும் செய்ய முடியாது... ஏற்கனவே ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டது... இதை தவிர்க்க முடியாதது... எல்லோரையும் கடவுள் கண்காணிக்கிறாரோ இல்லையோ... ஏஐ தொடர்ந்து கண்காணிக்கும்
மற்ற மாநிலங்களில் சென்று வந்து இதை சொல்லு.... மற்ற மாநில அரசியல் வாதிகள் மனிதர்கள் இல்லை என புரியும் .....உங்களில் கேவலமான அரசியலை இதில் கொண்டு வருவதா 😢😢😢😢😢
அது ai எண்டு தேளிவாத்தானே சோல்லுறீங்க. பிறகு அது சோல்லுறத முலுசா கேக்குறீங்க எண்டா அது ai ல பிரச்சனை இல்லை. கேக்குற ஆக்கலுல தான் பிரச்சனை அவர்களுக்கு முதல் மனநலம் தோடர்பாக counseling கொடுக்க வேண்டும்.....
யோவேல் - அதிகாரம் 2 அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்னொரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டானதுமில்லை. 3 அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை. 4 அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது; அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும். 5 அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல்போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல் போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும். 6 அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.
7 அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். 8 ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும். 9 அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும், வீடுகளின்மேல் ஏறும்; பலகணிவழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும். 10 அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும். 11 கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்?
Jesus varugai miha sapipamai iruku. Bible la potta vasanam crt ahh iruku Bible la thaan unmaiyana vasanam 2000 years ku munnadi ye Jesus Bible la vasanam yeluthitanga. Bible la pottathu apidiye nadakuthu. Yellarum poo plz vasanatha konjam vangi read pannunga apo theriyum. Vasanam evlo unmai nu .. manam thirumbunga .Jesus vararu. வெளிப்படுத்தல் வசனம் .அப்படியே நடக்குது. Jesus vararu. Vararu vararu
Bible: மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
வெளிப்படுத்தினத விசேஷம் 13:15
Ture
Very nice Bible says everything happen it's true prophecy
கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாய் இருக்கிறது. இவை அனைத்தும் அடையாளங்கள்.ஆமென்
unmai athu intha makkalukku
puriyala
I'm waiting 😁
💯
@@jesusdeepika1913புரியலயா நீங்க பைபிள் படிச்சா புரியும் இந்த ஏஐடெக்னாலஜி தான் வரும் நாட்களில் அதை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திக் கொள்ள என்ன வேண்டுமாலும் செய்யும் இனிவரும் நாட்களில் மனுஷனுக்கு வேலை கிடைக்காது சோறு கிடைக்காது ஏஐ ரோபோட்டில் பல ட்ரிலியன் டேட்டா என்றி பன்ன முடியும் அதனால் இப்போ கோயிலில் போய் குறி கேட்பதுபோல் . வரும் காலங்களில் ஏஐயிடம் போவார்கள் அதில் உலகில் உள்ள 100 மதங்களுக்கும் மேலான தகவல்களை உள்ளே வைய்த்திருக்கும் பைபிள், பகவத் கீதை, குரான், புத்தம், பெளத்தம், சமனம்ன்னு எந்த மதத்த பத்தி என்ன கேட்டாலும் உடனே பதில் வரும் அதனால் மக்கள் அதை அதிகம் நம்புவார்கள். உண்மையான கடவுளாகிய வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனாகிய கர்த்தரை பின்பற்றாமல் ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட மெசினை நம்புவார்கள் இது மனிதனை கொலை செய்யும் ஏற்கனவே வேக்ஸ்வேகன் கம்பெனியில் ஒருவரை கொலை செய்திருக்கிறது என்று தகவல்கள் சொல்லுகிறது அதனால் அது சூப்பர் அல்ல டேஞ்சர்.
தமிழ்நாடு அரசியல் வாதிகளை விட AI ஒன்றும் மோசமானதாக தெரியவில்லை😂😂😂
Super comment 😂
No bro.. It is very dangerous... Don't take it lightly
@@moonstarlakshmi9843 நம்மால் எதுவும் செய்ய முடியாது... ஏற்கனவே ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டது... இதை தவிர்க்க முடியாதது... எல்லோரையும் கடவுள் கண்காணிக்கிறாரோ இல்லையோ... ஏஐ தொடர்ந்து கண்காணிக்கும்
மற்ற மாநிலங்களில் சென்று வந்து இதை சொல்லு.... மற்ற மாநில அரசியல் வாதிகள் மனிதர்கள் இல்லை என புரியும் .....உங்களில் கேவலமான அரசியலை இதில் கொண்டு வருவதா 😢😢😢😢😢
நீ பைத்தியமா ஏஐ பத்தி ஒண்ணுமே தெரியாம பேசாத இனிமே போக போகத்தான் தெரியும் இனி மனுஷனையே ஏஐ தான் ஆளுகை செய்யப்போகுது இது ஆரம்பம் தான்.
Pls bible read வெளி:13.15 end time
Insha Allah Jesus varuvanga.
அது ai எண்டு தேளிவாத்தானே சோல்லுறீங்க. பிறகு அது சோல்லுறத முலுசா கேக்குறீங்க எண்டா அது ai ல பிரச்சனை இல்லை. கேக்குற ஆக்கலுல தான் பிரச்சனை அவர்களுக்கு முதல் மனநலம் தோடர்பாக counseling கொடுக்க வேண்டும்.....
Jesus is coming soon 🙏
உங்களுக்கு வேணும்னா, இது ஆச்சரியமா இருக்கலாம் பைபிள் படிக்கிறவங்களுக்கு இது ரொம்ப பழைய செய்தி.
Epdi solringa
True 💯
Correct ta sonniga
திருச்சிற்றம்பலம்🙏
மற்ற மாநிலத்தில் வாழ்ந்து வந்து இதை சொல்லு...மற்ற மாநிலத்தில் மனிதர்கள் இல்லை என புரியும்...நீங்களும்😢😢😢
adimaye eppa thiruntha pore
Al most dangerous
Correct command sure success pls give clear command
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். Bible . யோவேல். அதிகாரம்.2😢 வெளிப்படுத்தின விசேஷம். அதிகாரம்.13
டே இது என்னனு புரியலையட
சத்தியமா சொல்றேன்டா யூதஏசு யூதன் கைகளால் அடிபட்டு அசிங்கப்பட்டு செத்தபொழுதைவிட இப்போ உங்களால்தான்டா ரெம்ப அசிங்கப்படுறான் பாவம்டா அவன் விட்டுடுங்கடா 😂
அடப்போங்கைய்யா நாங்க இன்னும் பட்டன் செல்லைத்தான் வச்சிருக்கோம்
யோவேல் - அதிகாரம் 2
அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்னொரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டானதுமில்லை.
3 அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை.
4 அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது; அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும்.
5 அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல்போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல் போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும்.
6 அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.
7 அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும்.
8 ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும்.
9 அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும், வீடுகளின்மேல் ஏறும்; பலகணிவழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும்.
10 அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.
11 கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்?
Aandavar sonna pesura mirugam . Itha vanangala naa kolai seiyum kudiya seikkeram nadakkum
Band this situation chat
One day AI nalatha அழிய போகுது
All is AI nowadays accept and move on
நீங்க அரசு மருத்துவமனைக்கு போனதே இல்லையா அங்க நூறு பேரு இல்லை ஆயிரம் பேரு வந்தாலும் ஓரே வித மாத்திரை தான்ப
No ji... Appadi illa
AI most dangerous
India won't have that much technology now..
Jesus sonna kadaisi kaalam ethan.
Amaen
Our prophet Jesus
Are you educated?
@@purushothamanv9573 yes
@@purushothamanv9573❤
en etha manisha sollamattana taily koda solluvanga wm than humanukku en soltrathilla thavara vazhinadathiringanu en enga vantha ulagamaha uththaman maari pesura neengalum maththa ulagaththileye naanthan nallavannu solli suthuravanum koda entha robot seira velaya seiranga athukku enna solla ulagamaha uththamare ungakoda question kettathan thittuvinga boomer thanama pesuvinga thevaell kelvikekkurathunu pannuvanga ungala aiyayum boomer akki vechchittingale human mentals toxic human seitha ai ai robo eppatithan erukkum ama suyama sinthichcha entha nilaithan ethu sinthikkuthu nee ennathan sonnalum athu sinthikkuthu athu eshdathukku nadakka pakkuthu suthanthirama erukka pakkuthu suyama humans erukkakodathu manishanaye suyama sinthichchi erukka vidalana robova eppati sinthikka viduvanga evanum sinthikka kodathu sinthichcha manishana eruntha advice puththimathi entra perla paithiyamakkituvanga robokku program maththi pazhayapadi humans soltratha kettu nadakkura adimayakkiduvanga manithanum ennoru manithanukku adimaya erukkanum avan periyala valarakodathu suyama yosikkaum kodathu suthanthirama vazha vidamattanga
Jesus varugai miha sapipamai iruku. Bible la potta vasanam crt ahh iruku Bible la thaan unmaiyana vasanam 2000 years ku munnadi ye Jesus Bible la vasanam yeluthitanga. Bible la pottathu apidiye nadakuthu. Yellarum poo plz vasanatha konjam vangi read pannunga apo theriyum. Vasanam evlo unmai nu .. manam thirumbunga .Jesus vararu. வெளிப்படுத்தல் வசனம் .அப்படியே நடக்குது. Jesus vararu. Vararu vararu
Moolai illaamal irunthal poidum
Epdi iruntha enna namatha (Indians) mouse 🐀🐁 thaane😂😂😂 ellame waste of money 💰
Your smartphones are the mind control device or hack device or manipulate device which is associated with this type of problems ji😂😂😂
gemini always worst