கலைஞர் பற்றி தெரியாத தகவல்கள் | பிரகாஷ் எம் ஸ்வாமி, பத்திரிகையாளர் | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    #karunanidhi #DMK #journalistprakashmswamy #aadhantamil
    கலைஞர் பற்றி தெரியாத தகவல்கள் | பிரகாஷ் எம் ஸ்வாமி, பத்திரிகையாளர் | Aadhan Tamil
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 228

  • @RameshD-v4o
    @RameshD-v4o 3 หลายเดือนก่อน +16

    என்றும் எங்கள் தானை தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க வாழ்க வாழ்க ⚫🔴🌄🖤❤

  • @user-ff7sx2jp6y
    @user-ff7sx2jp6y ปีที่แล้ว +40

    கலைஞர் கலைஞர் தான்

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 ปีที่แล้ว +28

    செய்தியாளர் ப்ரகாஷ் அவர்கள் திறந்த மனதுடன் வெள்ளந்தியாக பல உண்மைகளை கூறினார். கலைஞர், ஜெயலலிதா அவர்கள் இருவருக்கும் நல்ல முறையாக பழக்கம் , மற்ற தலைவர்களுடன் கொண்ட உறவு முறை பாராட்டுக்குரியது. வாழ்க.

  • @sureshkannan4899
    @sureshkannan4899 ปีที่แล้ว +30

    இது தான் எங்கள் கலைஞர்

  • @radhakrishnamurthy3646
    @radhakrishnamurthy3646 3 หลายเดือนก่อน +10

    தமிழ் அறிவு ஆளுமை இவரின் அறிவு நிழலில் பெற்ற தெளிவு உங்களின் பேச்சில் காண்கிறேன் மகிழ்ச்சி

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 ปีที่แล้ว +44

    கலைஞர் பிராமணர்களில் நல்லவர்களின் பாராட்டுவார். கமல்ஹாசனை தட்டிக்கொடுப்பவர்
    .

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 ปีที่แล้ว +5

      நானும் கலைஞர் போல நல்லவர்களை பாராட்டுவேன். கலைஞர் கருணாநிதி அவர்களை பாராட்ட ஒன்றும் இல்லை. வெட்கத்தை, மானத்தை விட்ட சில பிராமணர்கள் அவருடைய பாராட்டுக்கு ஏங்குவார்கள்.

    • @rajendranmuthiah9158
      @rajendranmuthiah9158 ปีที่แล้ว

      @@natchander4488 Lord Siva protects all the beings humans, animals, birds and plants.

  • @youayes
    @youayes ปีที่แล้ว +33

    கலைஞரைப்பற்றி...அளப்பரிய விசயங்களை வழங்கியுள்ளீர்கள்....!
    வாழ்த்துகள்

  • @Bharathisivaji12
    @Bharathisivaji12 4 หลายเดือนก่อน +13

    Great man Mr. Karunanithi.

  • @radhakrishnamurthy3646
    @radhakrishnamurthy3646 3 หลายเดือนก่อน +9

    தமிழ், அறிவு, ஆளுமை இவரின் அறிவு நிழலில் பெற்ற தெளிவை உங்களின் பேச்சில் கண்டேன் நன்றி

  • @ramlingamvadivel3882
    @ramlingamvadivel3882 ปีที่แล้ว +19

    திறமையானவர்கலைஞரிடம்மறியாதைஉண்டு

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie ปีที่แล้ว

      மாியாதை.சாி.
      ம"றி"யாதை. பிழை.

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 4 หลายเดือนก่อน +21

    கலைஞர் காலத்தில் நான் வாழ்ந்தேன் என்பதே பெருமை. கலைஞரை போன்று சிறந்த ராஜதந்திரி இந்தியாவிலேயே இல்லை.

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 2 ปีที่แล้ว +74

    என்னுடைய பிராமண நண்பர்கள் நிறைய நபர்கள் கலைஞர் கருணாநிதி அவர்கள் இடம் அன்பும் திமுக வில் இருக்கின்றார்கள்.

    • @sreenidhies7910
      @sreenidhies7910 ปีที่แล้ว +2

      உண்மையான கருத்தாக காண்கிறேன் கலைஞராக அவருடைய ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிராமண பிரிவில் நானும் ஒருவனாக கூறுகின்றேன் உண்மையாகவும் அதேவேளை நாத்திக பிராமண துவேஷ மனித வெறுப்புற்ற சிந்தனைகளே அவர்களுடைய வெகுஜன அரசியல்ரீதியாக பரிணமிக்க முடியாத நிலை ழ

    • @jaganmohan1285
      @jaganmohan1285 ปีที่แล้ว

      P⁷98

  • @gnanammy7295
    @gnanammy7295 ปีที่แล้ว +33

    மிகவும் அருமையான பேட்டி . வாழ்த்துக்கள் பிரகாஷ் சார் .

    • @kripasingan
      @kripasingan ปีที่แล้ว

      Describing vaiko as Mr Clean..
      Was disastrous presumption.

  • @janakihemalatharaman6637
    @janakihemalatharaman6637 ปีที่แล้ว +14

    ரொம்பரஸித்தேன்

  • @panneerselvan8006
    @panneerselvan8006 4 หลายเดือนก่อน +28

    நடிகர் கமல்ஹாசன் அவர்களை 1983ஆம் ஆண்டுகளிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர அழைத்ததாக ஒரு வரலாறு உண்டு. குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு கல்வியில் சலுகை முன்னுரிமை கிடைத்ததற்கு பல பார்பன மாணவர்கள் கலைஞருக்கு பாராட்டும் நன்றியும் சொல்லியுள்ளனர்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 หลายเดือนก่อน +1

      Dhvesham irunthal
      Kalaignaridam irunthu
      Indha madhiri scheme yellam vanthirukkathu!
      Akkuzhanthaigal
      Nanripperukkodu pesuvathe kalaignarin SIRAPPU.
      EQUALITY is DMK's basic principle!

  • @gunasekaransubramaniam7850
    @gunasekaransubramaniam7850 ปีที่แล้ว +23

    நல்ல தகவல் மற்றும் பதிவை தந்தமைக்கு பாராட்டுக்கள். இன்னும் பதிவிட வேண்டும். நன்றாக இருக்கும். மகிழ்ச்சி.

  • @ganapathiam4355
    @ganapathiam4355 ปีที่แล้ว +32

    கலைஞர் என்றும் பிராமண விரோதி கிடையாது..மு.க. ஸ்டாலின் அப்படியே.

    • @devasagayam3982
      @devasagayam3982 ปีที่แล้ว +1

      He is against braminism, not bramins

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +1

      Brahmana aadhikkam mattume yethirkkappadum.
      Brahmanargalai alla.
      Vendumenre sila KUSUMBARGAL KALAIGNAR -DMK -vai brahmin hater yenbargal.
      Voruvelai appadiyirunthal mudhal pattathari scheme yellam konduvanthirukkamaattar.
      Ponavaram kooda sirukoil poosari DMK arasu uyarththiyullathu.BJP arasu islamiya makkalaith thunpuruththuvathu ponra yennam r seyalbadu DMK vidam Brahminsidam kidaiyathu.
      Netraiya seithippadi 650 siriya periya koilgal kumbabhishekam seithullathu DMK secular Arasu.

  • @dhandapaniangamuthu2522
    @dhandapaniangamuthu2522 ปีที่แล้ว +42

    அருமையான கலைஞரைப்பற்றிய
    செய்திகள் வரவேற்கத் தக்கது
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @sathishpk9577
    @sathishpk9577 ปีที่แล้ว +70

    கலைஞரைபோல் ஒரு மிகச்சிறந்த தலைவர் யாரும் இல்லை மிகப்பெரிய தலைவர்

    • @thugmachi2281
      @thugmachi2281 ปีที่แล้ว +4

      @@hariprasath3336 deii sangi world la richest party bjp da adimai sangi..athuku amount enga irunthu vanthuchu konjam yosi🤣🤣🤣🤣🤣

    • @thugmachi2281
      @thugmachi2281 ปีที่แล้ว +2

      @@hariprasath3336 corruption nu solra but engayume proof pannala

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 ปีที่แล้ว +6

      நிர்வாக திறமை என்பது கலைஞரிடம் தனிசிறப்பான அம்சம்.கோப்புகளை மிக அருமையாக கையாலகூடியவர்

    • @southernwind2737
      @southernwind2737 ปีที่แล้ว

      @@thugmachi2281 👌👌👌👍🏽👍🏽👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html

    • @sathishpk9577
      @sathishpk9577 ปีที่แล้ว +1

      @@natchander4488 correct dhan sagodhara

  • @vigneshshanmugarajan789
    @vigneshshanmugarajan789 3 หลายเดือนก่อน +2

    தமிழறிஞர் பற்றி தமிழ் மாணவர் நல்ல மனிதரைப்பற்றி நல் உள்ளம் சொல்கிறது நன்றிகள் ஐயா

  • @baskarbaski8919
    @baskarbaski8919 ปีที่แล้ว +16

    பிரகாஷ் சுவாமிக்கு எமது வணக்கங்கள்.

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 3 หลายเดือนก่อน +3

    கலைஞரைப் பற்றி யாரும் அறியாத ஒரு பக்கத்தை தெரியப்படுத்திற்கு நன்றி.திறமையாளரை மதிக்கும் பாங்கு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 ปีที่แล้ว +26

    கலைஞர் அவர்கள் பிராமண விரோதி அல்ல
    கலைஞரின் விரோதிகள் அவரை பிராமண விரோதி என ஆக்கி விட்டார்கள் 🤗🙏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +19

    அழகாக பேசினீர்கள் சார் பல தகவல்களை சொன்னீர்கள்

    • @kudanthaikumaravel3917
      @kudanthaikumaravel3917 ปีที่แล้ว

      உலகின் மனித குலம் ஒருவனே தேவன் ஒன்றே குலம் கொள்கையே

  • @VetrivelP-v4l
    @VetrivelP-v4l 4 หลายเดือนก่อน +6

    Very good very good

  • @samuelraj9204
    @samuelraj9204 ปีที่แล้ว +19

    அருமையான நேர்காணல். இருவருக்கும் நன்றிகள்.

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 3 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம்.

  • @karunasekar9761
    @karunasekar9761 ปีที่แล้ว +9

    அண்ணா உண்மையாய் பேசினீர்கள்

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 2 ปีที่แล้ว +29

    தலைவர் கலைஞர் கருணாநிதி பற்றிய அருமையான தகவல்கள்

  • @nakamamurugesan9849
    @nakamamurugesan9849 ปีที่แล้ว +17

    தலைவர் தலைவர் தான்

  • @rangarajanms8668
    @rangarajanms8668 ปีที่แล้ว +6

    Excellent Sir

  • @kirubalanparthasarathy7568
    @kirubalanparthasarathy7568 ปีที่แล้ว +6

    மத்தியில். கூட்டாட்சி. மாநிலத்தில். சுய. ஆட்சி. இதை. Soennavar. தான். களைஞ்சர்

  • @karnanithi3186
    @karnanithi3186 ปีที่แล้ว +8

    வலபுறிஜான் அவர்களை கேட்டால் ஜெயலலிதாவின் பட்டிலர் இங்கிலீஷ் தெரியும்

  • @devarajtnj
    @devarajtnj 2 ปีที่แล้ว +10

    Excellent information

  • @indian.2023
    @indian.2023 3 หลายเดือนก่อน +2

    பிராமணர்களில் நல்ல உள்ளங்கள் எவ்வளவோ உள்ளன,நல்லதையே பேசுபவர்கள் உள்ளார்கள். கொள்கைதான் கசப்பானது
    ,....... மனிதர்களில் உள்ள நல்லவர்கள் அல்ல.

  • @arumugams5591
    @arumugams5591 4 หลายเดือนก่อน +3

    எதிரிகள் கூட கலைஞரை வணங்குவாரகள்

  • @sureshkanna821
    @sureshkanna821 ปีที่แล้ว +5

    இதே சீமானா இருந்தால் கலைஞர் தன்னுடைய டவலால் தன் முகத்தை துடைத்து விடுவார் கலைஞர் பாக்கெட்டில் இருந்து பேனாவை எடுப்பேன் என்று சொல்லி இருப்பார்

  • @kamarajm4106
    @kamarajm4106 2 ปีที่แล้ว +12

    My colleague மிஸ்டர்.prakash m.ஸ்வாமி is look like அவர் MD பாலசுப்ரமணியம், those days were unforgetable,great interview

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Balasubramaniam was(is) really great.
      He xlated Mohandoss man&myth &brought to light amarar MGR's double act in real life!

  • @ilamurugubalu8779
    @ilamurugubalu8779 4 หลายเดือนก่อน +7

    திரு சாவி அவர்களுக்கும்,கலைஞருக்கும் உள்ள உறவு யாரும் எண்ணிப் பார்க்க முடியாதது.

  • @ronaldraj4802
    @ronaldraj4802 ปีที่แล้ว +8

    Super great leader. 🙏🙏🙏

  • @mathivanan7997
    @mathivanan7997 ปีที่แล้ว +6

    கலைஞர் @ கருணாநிதி

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 3 หลายเดือนก่อน +1

    DMK never against any religions. DMK always protect All people's welfare and rights

  • @natesandurai8793
    @natesandurai8793 3 หลายเดือนก่อน +1

    Arumai vaazhtthukkal

  • @Vicky89116
    @Vicky89116 ปีที่แล้ว +3

    Very good interview. Kalaingar is for everyone, the Leader

  • @S.Muthu23
    @S.Muthu23 ปีที่แล้ว +4

    Good biramin

  • @gurusamy1454
    @gurusamy1454 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @meetan-
    @meetan- 2 ปีที่แล้ว +7

    very interesting interview..we want more of this gentleman

  • @thangamnehru7157
    @thangamnehru7157 3 หลายเดือนก่อน

    Very good very good sir

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar6143 4 หลายเดือนก่อน +2

    One & only kalainger ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @toothlessandlightfury4228
    @toothlessandlightfury4228 ปีที่แล้ว +9

    என்ன உணர்வுகள்

  • @GunaSekaran-kg5zc
    @GunaSekaran-kg5zc 3 หลายเดือนก่อน +5

    கலைஞர் ஆட்சி காலத்தில் எங்கள் கிராமத்தின் (திருவாரூர் மாவட்டம்)அருகே உள்ள இரவாஞ்சேரி என்னும் ஊரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற இடம் தேதியூர் (அருகருகே உள்ள ஊர்)அக்கரகாரம். அன்று நிறைய பிராமணர்கள் வாழ்ந்த இடம் . பிராமணர்கள் கலைஞருக்கு பூர்ண கும்ப மரியாதை கொடுத்தார்கள்.அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டார். பேசும் பொழுது அவர் குறிப்பிட்டது இன்னும் என் நெஞ்சில் ஈரமாக உள்ளது. நான் பிராமணீயத்திற்கு எதிரியே தவிர பிராமணர்களுக்கு அல்ல.நீங்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்று கூறினார்கள்.

  • @poonguzhalidhakshinamoorth7804
    @poonguzhalidhakshinamoorth7804 ปีที่แล้ว +3

    Super speech

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 ปีที่แล้ว +7

    Fantastic interview. Thank you Prakash m. Swamy sir

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 4 หลายเดือนก่อน +1

    இவருடன் காலையில் நட பயிற்சி யில் company கொடுப்பவர்கள் சாவி, neuro specialist ராமமூர்த்தி

  • @muralir5179
    @muralir5179 ปีที่แล้ว +2

    Kalaignar has been respected to all editors,reportars as on he during ruled or opposition party.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 4 หลายเดือนก่อน +1

    Excellent interview with interesting information. 22.5.2024

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 ปีที่แล้ว +7

    அவருக்கு எல்லா முக்கிய வேலைகளுக்கும் பிராமணன் தேவை - யோகா முதல் !

    • @devasagayam3982
      @devasagayam3982 4 หลายเดือนก่อน +2

      எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதத்தறிவு

    • @devasagayam3982
      @devasagayam3982 4 หลายเดือนก่อน +1

      எனவே பிராமணரை எதற்கு பயன் படுத்தனும் என்பதை அறிந்தவர் கலைஞர்

  • @arumugams5591
    @arumugams5591 4 หลายเดือนก่อน +4

    கலைஞர் கருணாநிதி அவரகளின் புகழ் ஓங்குக, பதிவு சூப்பர்

  • @68tnj
    @68tnj 2 ปีที่แล้ว +15

    Very nice interview. Haven’t heard about Mr Swami earlier but he has quite a wide knowledge. He also slightly look about Sudhangan who also predicted JJ rout in 1996 elections. 1991-96 was the worst ever regime in TN. I had experienced it personally. In 1995 when I used to go to my office just opp Raj Bhavan , Roads were blocked for 30-45 minutes just bcos JJ was to visit Governor. Many cops were made to wait along Road side during her visit.

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 3 หลายเดือนก่อน

    இப்படிபட்ட தலைவரைத்தான் கன்டவனும் கன்டபடி பேசுரான்

  • @muralivijay8591
    @muralivijay8591 11 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @donyjames14
    @donyjames14 ปีที่แล้ว +4

    Need part 2 Parkash m swamy about Jayalalithaa

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 3 หลายเดือนก่อน

    16 வயதில் துவங்கிய எழுத்து யுந்தம்

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 ปีที่แล้ว +9

    Wonderful clearances sir mr kalainer pola tamilnadu kku kidaitha pokkisam

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 4 หลายเดือนก่อน +1

    திரு. பிரகாஷ் சார் அவர்களை வாழ்த்தி மகிழ்கின்றேன் யதார்த்தமான மனிதர்.. தலைசிறந்த பத்திரிக்கையாளர்களில் இவரும் ஒருவர், . நான் இந்தியா டுடே வாசகன் (தமிழ்). அப்போது.

  • @dharbansingh9810
    @dharbansingh9810 3 หลายเดือนก่อน

    கலைஞர் நிச்சயமாக பிராமணன் விரோதியாக இருக்க வாய்ப்பு இல்லை அவரது சிறந்த நண்பர்கள்பாடலாசிரியர் வாலி இந்து என்.ராம் மற்றும் பலர்

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 ปีที่แล้ว +4

    அய்யா அவர்களைப் பற்றி அருமையான பதிவு நன்றி வாழ்க தமிழ்

  • @tharciusjoe4319
    @tharciusjoe4319 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 ปีที่แล้ว +7

    Ant entered in to elephants ears, this article I read.superb article.

  • @ViruSKumar-nm3tp
    @ViruSKumar-nm3tp 2 ปีที่แล้ว +6

    Inspiring!!

  • @muralir5179
    @muralir5179 ปีที่แล้ว +2

    Prakash sir is really good reportar.he was given respecred (kalaignar)speech in every time. Very good interview.

  • @selvanayagam289
    @selvanayagam289 ปีที่แล้ว +7

    கலைஞர் மிக சிறந்த ராஜதந்தரி தன்னை எதிர்த்தவர்களை தன் வசப்படுத்தி கொண்டு விடுவார் அனைத்து துறையில் உள்ள பிராமணர்களின் திறமையை புத்திசாலித்தனத்தை நன்கு தனக்காக மட்டும் பயன்படுத்திக்கொள்வார் உதாரணம் புகழ்ந்து பாட வாலி காரியதரசி குகன் IAS, உடல்நலம் பேண தேசிகாச்சாரி ராம மூர்த்தி கணிக்கை துறையில் ஜகதீசன் பத்திரிக்கை துறையில் ஸவாமி போன்றவர்கள் நிர்வாகத்தில் பலர் அவர் வலையில் விழாதவர சோ மட்டுமே ஆனால் அவர்களை எங்கும் புகழ்ந்த்தே இல்லை அதே பிராமணகுல பெண்தான் அவருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Thanakkaga illai.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Antha brahmanappennukku arasu nadaththuvathil aarvamillai.
      Makkal sevaiyilum arvamillai.NERMAIYUM kidaiyathu.
      Appadithiramaiyillathavar simma soppanamaga irukka vaaippillai!

  • @rajugk380
    @rajugk380 4 หลายเดือนก่อน +1

    தங்கள் politics அனுபவம் சூப்பர், ❤

  • @anandsubramanians8415
    @anandsubramanians8415 ปีที่แล้ว +8

    The rapport which kalaignar had n developed with ppl from all walks of life is beyond any limit and reach, His erudite knowledge and elephantine memory took him places. A true tall leader who was always a trouble shooter and his political wisdom needs no words to put in words.

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 ปีที่แล้ว +7

    Prakash you are real journalist

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 ปีที่แล้ว +4

    Inspite of all good qualities and multi-talents, Kalaignar sowed Brahmin hatredness in Tamil Nadu. Brahmins started voting DMK after the death of Kalaignar.

  • @user-ph5ob3be5e
    @user-ph5ob3be5e 2 ปีที่แล้ว +9

    `பொன்னியின் செல்வன் ´ படம் தமிழ் திரையுலகு காணாத மாபெரும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் 💥

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 ปีที่แล้ว +6

    தனி வாழ்கையில் நண்பர். பொது வாழ்கையில் எதிரி.

  • @veeramanisubramani8308
    @veeramanisubramani8308 ปีที่แล้ว +17

    பிரகாஷ் சார் உங்களை பெண்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது அதை உங்கள் அரசியல் அதிகாரம் தவறாக பயன்படுத்தி நடந்து கொண்டதாக கூறியதை பற்றி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்

    • @kaliangovindaraj7650
      @kaliangovindaraj7650 ปีที่แล้ว

      Oolal Mannan Karunanidhi

    • @samuelm.p545
      @samuelm.p545 ปีที่แล้ว

      2

    • @raghuhariharaasudan6150
      @raghuhariharaasudan6150 ปีที่แล้ว

      உடனே வந்துருச்சு ஓரு முட்டு

    • @jayanthir9416
      @jayanthir9416 4 หลายเดือนก่อน

      😊​@@samuelm.p545

    • @jayanthir9416
      @jayanthir9416 4 หลายเดือนก่อน

      ​@@samuelm.p545UK j ullu ki 777 up ó uhh uuh Jun kyuu hi 78j7 ullu i877ú huu

  • @anandasekar8373
    @anandasekar8373 3 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 ปีที่แล้ว +3

    Nice to hear KALAIGAR BEST Prakash is the Best

    • @jairamannagarajan3355
      @jairamannagarajan3355 ปีที่แล้ว

      Etharkaga ippadi ovaruvarum eppadi bramanargalaikalaikireergalnaatil bramanargal oru jadhti thana3nnchristianaiyummuslimgalayumparti pesi parungal peragu therium ungal vandavalam

  • @MM-dh3wr
    @MM-dh3wr 3 หลายเดือนก่อน

    தட்சணாமூர்த்தி பணத்துக்கு பகவனல்ல

  • @Tamilardesiyam
    @Tamilardesiyam 3 หลายเดือนก่อน

    After umapathi interview 😂😂😂

  • @user-ap54
    @user-ap54 3 หลายเดือนก่อน

    Prakash Swamy is assured of some pos or gift from Stalin.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 3 หลายเดือนก่อน

    நோண்டறதுக்கு பதிலாக தூண்டுறது என்று சொல்லலாம்.

  • @kumaranVitta
    @kumaranVitta ปีที่แล้ว +1

    Junior post அ..... தம்பி நீ சின்ன பையன்....

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar 3 หลายเดือนก่อน

    மாபெரும் தலைவர் மாபெரும் தலைவர் கலைஞர் அவர்கள்

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 ปีที่แล้ว +3

    True karunanithi is not a brahmin enemy

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 ปีที่แล้ว +3

    ஆனந்த விகடனில் மாணவ நிருபர்கள் திட்டம் என்பதை 1985ல் தொடங்கினார்கள் என நினைக்கிறேன்.

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer 2 ปีที่แล้ว +1

    Super

  • @kumaravel396
    @kumaravel396 3 หลายเดือนก่อน +1

    அது தான் கலைஞர் கருணாநிதி அவர்

  • @vijayakumarv5333
    @vijayakumarv5333 ปีที่แล้ว +1

    Rajive Gandhi assessnation DMK not take action in Mr padmanaba murder
    I am not supported Mr Prakash
    Vallapadi ramamoorthy clearly given statement check it
    VV CBE

  • @kalaiselvi290
    @kalaiselvi290 2 ปีที่แล้ว +2

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

  • @RamaubramaniyanNR-wr9ij
    @RamaubramaniyanNR-wr9ij 3 หลายเดือนก่อน +1

    அறிவாளியும் அறிவாலயமும் சந்தித்தால் கேட்கவா வேண்டும்

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 4 หลายเดือนก่อน +1

    Remembrance is sweet

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 ปีที่แล้ว

    100ரூ அபராதம் பாலசுப்ரமணிக்கு

  • @prasadj8676
    @prasadj8676 ปีที่แล้ว

    Presstitute 😊

  • @mohamedali-ig8fq
    @mohamedali-ig8fq ปีที่แล้ว +2

    ஆதன் திரும்ப உதித்தது சந்தோசம்.சவுக்கு மாதிரி ஆட்களை தவிர்க்கவும்.இதுபோன்ற நபர்களை ஜீவா பாலசந்திரன் கார்த்தி போன்ற ஜெய்ராம் இன்னும் பல சானல் நபர்களை பேட்டி காணவும்.

    • @shanmugampress5894
      @shanmugampress5894 4 หลายเดือนก่อน

      இது மீடியா அல்ல
      ரெட்லைட் தேவடியா
      சவுக்குக்கு
      பிகர்
      சப்ளையர்கள்

  • @chandra.kothandapani977
    @chandra.kothandapani977 ปีที่แล้ว +1

    Aadhan T V is BJP sangei T V

  • @cvk1958
    @cvk1958 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி பார்ப்பனர்களால்தான் இன்று இவர்கள் பிராமணத் துவேஷத்தை இவ்வளவு அதிகமாகிவிட்டார்கள்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Brahmanadhvesham kidaiyathu.
      Brahmana aadhikkam mattume yethirppargal.
      2 pakkamum palar thavaragappurinthu kondanar.