Cook with Guna❤️🚛Gujarat Mutton Gravy☺️🚚Vapi Surat லோடு இறக்கியாச்சுங்க😀💘

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 112

  • @thavittupitchaip8127
    @thavittupitchaip8127 9 วันที่ผ่านมา +10

    அப்பா குணா மூர்த்தி
    மும்மூர்த்திகள்
    சூப்பர் காம்பினேசன்

  • @sivasankar4490
    @sivasankar4490 8 วันที่ผ่านมา +3

    ithu mathiri cooking video athigama podunga bro

  • @somnathmsomnath9274
    @somnathmsomnath9274 8 วันที่ผ่านมา +3

    அண்ணா அடுத்த முறை ஆட்டுக்கறி செய்யும்போது கறியை, சீரகம் மஞ்சள்தூள் சிறிதளவு உப்பு இதெல்லாம் சேர்த்து குக்கரில் 5 விசில் விட்டு எடுத்து கொள்ளுங்கள் கறி நன்கு வெந்து விடும்,
    பிறகு எப்போதும் செய்வது போல் செய்து விடுங்கள்,
    இதனால் நேரம் குறைவு ஆகும் எரிபொருள் மிச்சம் 😊😊😊

  • @Ronald-w2d6o
    @Ronald-w2d6o 8 วันที่ผ่านมา +3

    18:45 cutest lie❤ appakal oda appreciation eppavome migai ya than irukum❤😂
    Edited: that expression ❤❤❤❤

  • @timepass-fz2nv
    @timepass-fz2nv 8 วันที่ผ่านมา +2

    Love you anna I support you from Salem

  • @endran008
    @endran008 9 วันที่ผ่านมา +2

    குக் வித் குணா... வாவ் சொன்ன மாதிரி வீடியோ 🎉 வேற லெவல் குணா.. சுவாரஸ்யமான வீடியோ 🎉 அப்பா தங்கவேலு ரசிகர்கள் 🎉

  • @VijayVijay-oz5ip
    @VijayVijay-oz5ip 8 วันที่ผ่านมา +2

    மூர்த்தி அண்ணா வேற லெவல்

  • @logumech511
    @logumech511 8 วันที่ผ่านมา +4

    Guna Anna.unga voice cute ah erukku.Ungala big screen la pakkanum anna. God bless you ❤😊😊

  • @srihariharansri
    @srihariharansri 8 วันที่ผ่านมา +2

    Master chef Guna Anna ❤😊❤

  • @shyammohan2638
    @shyammohan2638 7 วันที่ผ่านมา +2

    Super anna ❤❤❤❤

  • @desxsabariftw9761
    @desxsabariftw9761 7 วันที่ผ่านมา +3

    Keralalaum Right la pona Fine bro 207 Vehicle la irundhu lorry varaikum

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
    @தாய்.தமிழ்இனிய.தமிழ் 9 วันที่ผ่านมา +5

    தங்கவேல்
    தங்கவேல்பெற்றத்தங்கம்
    தங்கத்தின்துணைஓட்டுநர்
    முத்தானமூர்த்தி
    இவர்களுக்குஎன்னுடைய
    வாழ்த்துக்கள்🎉🎉🎉🙏🙏🙏💐💐💐👍👍👍

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 8 วันที่ผ่านมา +2

    enna ba samayal channel ah mathita.. LOL :D

  • @Ronald-w2d6o
    @Ronald-w2d6o 8 วันที่ผ่านมา +4

    Appavoda anbea oru thani ragam than.
    Ellarum avanga appavoda idhe madhiri santhoshama irunga❤😊😢

  • @bfaheem2733
    @bfaheem2733 8 วันที่ผ่านมา +2

    மூர்த்தி வண்டி ஓட்ட மாட்ட ரா

  • @prathap6009
    @prathap6009 9 วันที่ผ่านมา +5

    New food vloger thala❤

  • @naveenraj9586
    @naveenraj9586 8 วันที่ผ่านมา +1

    2:02 road view super bro

  • @varatharajvarathu3938
    @varatharajvarathu3938 8 วันที่ผ่านมา +2

    அண்ணா நான் ஒரு நாள் உங்க கூட வார ஆசைங்க அண்ணா

  • @raavi.mohindar
    @raavi.mohindar 8 วันที่ผ่านมา +2

    kerosene fumes are not good if it goes to food. Please reconsider about using some other sources...

  • @anandanarayanan5381
    @anandanarayanan5381 9 วันที่ผ่านมา +2

    Mutton gravy looking yummy 😊. Very nice.

  • @rajkumarr5111
    @rajkumarr5111 8 วันที่ผ่านมา +3

    Gujarat la mutton rate

  • @allinall6120
    @allinall6120 8 วันที่ผ่านมา +2

    Bro.... Side la kichen set pandunga.... Best for gas stove

  • @mani_pudugaidriver
    @mani_pudugaidriver 8 วันที่ผ่านมา +2

    நிரந்தரம் இல்லாத நிம்மதியான வாழ்க்கை 💯🥺

  • @muthukumar.mmuthukumar.m2242
    @muthukumar.mmuthukumar.m2242 8 วันที่ผ่านมา +2

    Brother intha stove aduppu setta akathu, Indane la chinna 5kg cylinder eruku atha vanki use panuka brother....

  • @Murugan00713
    @Murugan00713 7 วันที่ผ่านมา +2

    Anna unga vanti bs2vaa bs3 yaa bs4 ahh

  • @sivanesan4870
    @sivanesan4870 9 วันที่ผ่านมา +2

    குணா அண்ணா வின் கறி குழம்பு சமையல் வாசம் குஜராத் முழுக்க மனக்குதே 😋இப்படிக்கு சிவகாசி சிவநேசன்... Next வீடியோ name சொல்லுங்க அண்ணா.... தந்தை உதவி உடன் சமையல் இப்படி பட்ட அப்பா கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்... 🫂🤝நல்லா இருக்க வேண்டும் அப்பா... அப்பா வுக்கு எந்த குறையும் கொடுக்க கூடாது அந்த கடவுள் 🙏அப்பாவும் அண்ணா வும் நல்லா இருக்க வேண்டும் 🙏🙏

  • @mohanaselvan5484
    @mohanaselvan5484 8 วันที่ผ่านมา +2

    Hi bro 🚗

  • @muhammedghouse
    @muhammedghouse 9 วันที่ผ่านมา +1

    உங்கள் சமையல் வேலை பார்க்கும் போது சிரிப்பும் வருகிறது பாவம் கஷ்டப்பட்டு சமைக்கிறாரே பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது எனவே வாழ்த்துக்கள் பழக பழக எல்லாம் சரியாகும் ஸ்டவு பின் அடிங்க சரியாக எரியும் ❤❤❤❤

  • @SURESHM-gb8oc
    @SURESHM-gb8oc 8 วันที่ผ่านมา +2

    Bro nenga pollachi vanthuirukingala

  • @SenthilSenthil-hn7vw
    @SenthilSenthil-hn7vw 8 วันที่ผ่านมา +2

    Athu enna Guna namma desiya kodi grenla?

  • @gowtham_re7
    @gowtham_re7 9 วันที่ผ่านมา +3

    Love from Salem 💕

  • @தமிழன்-ய6ய
    @தமிழன்-ய6ய 9 วันที่ผ่านมา +3

    Cylinder oda stove attach agirukum athu vangikonga gas matum refill panikalam

  • @avtshubhashy
    @avtshubhashy 9 วันที่ผ่านมา +4

    Guna small fire extinguisher vangi vandeela vaiga

  • @நரேந்திரமோடி
    @நரேந்திரமோடி 9 วันที่ผ่านมา +5

    Gujarat la mutton vilai enna

  • @Rammohansthapathi
    @Rammohansthapathi 9 วันที่ผ่านมา +2

    கறி என்றாலே பசிக்க ஆரம்பித்து விடும்

  • @rajamanickam9804
    @rajamanickam9804 9 วันที่ผ่านมา

    Title vera level anna😀

  • @SriganthS-m6v
    @SriganthS-m6v 8 วันที่ผ่านมา +3

    டயர் பவுடர் எத்தனை கிலோ மீட்டருக்கு ஒரு முறை போடுவீர்கள்

  • @SenthilSenthil-hn7vw
    @SenthilSenthil-hn7vw 8 วันที่ผ่านมา +1

    Aduppula antha pinna kuthividu Guna appatha rail sound varaathu

  • @vel4484
    @vel4484 8 วันที่ผ่านมา +2

    Bro oil kamiya iruku

  • @SenthilSenthil-hn7vw
    @SenthilSenthil-hn7vw 8 วันที่ผ่านมา +1

    First vengaayam pottathan theeyaama irukum Guna

  • @vtamilkadaigal3510
    @vtamilkadaigal3510 8 วันที่ผ่านมา +1

    Hey good yar,
    You used my comment for thumbnail 🤣🤠

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj 8 วันที่ผ่านมา +1

    கடந்த 2 நாளாக தமிழகத்தில் பனி அதிகமாக விழுகுது.

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 9 วันที่ผ่านมา +3

    அக்கப்போர்,அடுப்பு,😅😅

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 9 วันที่ผ่านมา +1

    நம்ம நாட்டில்ஜாலியா சமையல் செய்யலாம் வெளிநாட்டில் குப்ஸ் ரொட்டிதான் அதிகம் சாப்பாடு
    வெளிநாட்டு வாழ்க்கை கஸ்டம்தான் சவூதிDR

  • @Nature_Lover_Animal_Lover
    @Nature_Lover_Animal_Lover 8 วันที่ผ่านมา +3

    Camera yenna bro use pandringa?

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 9 วันที่ผ่านมา +1

    Hi Bro
    Phuttetu vlod group is following your route,near at pandarpur,stones carrying

  • @sankarraji3255
    @sankarraji3255 9 วันที่ผ่านมา +2

    ஏன்னா உங்களுக்கு இந்தி தெரியாது போடா...😂

  • @SaravanaKumar-1195
    @SaravanaKumar-1195 8 วันที่ผ่านมา +1

    அண்ணா சமையல் செய்றதுலெய இசியான வேல நன்வெஜ் செய்யருத

  • @NaveenGuru007
    @NaveenGuru007 9 วันที่ผ่านมา +1

    நாங்களும் வரலாமா 👍🏻

  • @Gowtham-v6i
    @Gowtham-v6i 8 วันที่ผ่านมา

    Cook With Guna
    Super

  • @baburanganathan2729
    @baburanganathan2729 9 วันที่ผ่านมา

    Brother cooking super ❤

  • @Kalaiprasan11088
    @Kalaiprasan11088 9 วันที่ผ่านมา

    கடுகு போட்டுட்டு பச்சை மிளகாய் வெங்காயம் வதக்கி அப்புறம் தானே இஞ்சி பூண்டு போட இல்லைன்னா அடி பிடிக்கும் இஞ்சி பூண்டு அதுக்கப்புறம் கருவேப்பிலை போடணும் வாசனையா இருக்கும் அப்புறம் தக்காளி😊😊😊

  • @KANAGARAJK-hd7bg
    @KANAGARAJK-hd7bg 9 วันที่ผ่านมา +2

    Hianna ❤

  • @prashanthuczmi3740
    @prashanthuczmi3740 9 วันที่ผ่านมา

    Anna 1M ku enne unga vaandi le kootitu poganum

  • @lokeshloki375
    @lokeshloki375 8 วันที่ผ่านมา +1

    Bro reduce video length

  • @Sivaraj.sSiva.s
    @Sivaraj.sSiva.s 9 วันที่ผ่านมา +1

    Hi குணா.....உங்க பேர் லயும் ஊர் இருக்கு..
    என் பெயர்லயும் ஊர் இருக்கு,,சிவராஜ்பூர்...🎉🎉🎉

  • @BujimohanBujimohan
    @BujimohanBujimohan 9 วันที่ผ่านมา +2

    Daman pora road Guna bro

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 9 วันที่ผ่านมา

    நிறைய வெங்காயம் , எண்ணெய் சேர்த்தால் சுவை கூடும்

  • @angelpandianangel5107
    @angelpandianangel5107 8 วันที่ผ่านมา

    Yaar Enna sonnalum Paya Pada Vendum🎉🎉🎉

  • @Manikandan-5045
    @Manikandan-5045 9 วันที่ผ่านมา +1

    Mutton price evlo bro gujarat la and cooking superb guna bro

  • @Urumisaththam
    @Urumisaththam 9 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤

  • @ajayakumar8324
    @ajayakumar8324 8 วันที่ผ่านมา

    அண்ணா எங்க வண்டிக்கு பட்டாசு லோடு சொல்லுங்கள் அண்ணா 🎉

  • @KesavanA-je4gj
    @KesavanA-je4gj 8 วันที่ผ่านมา

    Anna pickup kuu market load irunthaa konjam sollunga anna pls anna help pannunga anna please

  • @HariHari-r9p
    @HariHari-r9p 9 วันที่ผ่านมา +2

    Anna intha vandi owner yaru anna guna anna

  • @JohnPetter-j2f
    @JohnPetter-j2f 8 วันที่ผ่านมา

    Guna bro heavy vehicle white LED 5000 fan

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 9 วันที่ผ่านมา +11

    ஒரு அடுப்பு பத்தவைக்கத் தெரீல.உனக்கெல்லாம் பொண்ணக்குடுத்தா எப்பிடி சோறாக்கிப் போடுவயோ!!!!😂😂😂

  • @Mdrafiq-l2c
    @Mdrafiq-l2c 2 วันที่ผ่านมา

    அண்ணா டைமிங் லோடு ஓட்டும்போது வண்டி பிரேக் டவுன் ஆகிவிட்டது என்றால் கம்பெனிக்காரங்களுக்கு யார் பதில் சொல்வது ஒரு நாள் இரண்டு நாள் தாமதமாக ஆகிவிட்டது என்றால்

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 9 วันที่ผ่านมา +1

    Nice

  • @VengatesanSreenivasan
    @VengatesanSreenivasan 8 วันที่ผ่านมา +2

    Hii.. welcome.. kuna.. very.. enrastc.. nice.. video..mass.. Thankyou...🎉🎉🎉🎉🎉🎉..ok.. Good.. morning..my..san......ok.. Good.. after.. noon....my..san...

  • @bhagwanchalak9022
    @bhagwanchalak9022 8 วันที่ผ่านมา

    Best

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 8 วันที่ผ่านมา

    Brother you should keep a ice box,

  • @ManiKandan-rl6pf
    @ManiKandan-rl6pf 9 วันที่ผ่านมา +1

    💐💐❤

  • @manickamrajesh3490
    @manickamrajesh3490 8 วันที่ผ่านมา

    Travel vlog aa samaiyal vlogaaa?

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 9 วันที่ผ่านมา +1

    ❤🎉❤

  • @smtsmt9004
    @smtsmt9004 8 วันที่ผ่านมา

    அண்ணா இது உங்க வண்டியா

  • @dineshhari-si1kh
    @dineshhari-si1kh 9 วันที่ผ่านมา +2

    hi

  • @shunmugarajraj9754
    @shunmugarajraj9754 9 วันที่ผ่านมา

    Patt gram padunka

  • @afrahafeeth9533
    @afrahafeeth9533 9 วันที่ผ่านมา

    Mutton how much 1 kilo Gujarat

  • @mahendranr1317
    @mahendranr1317 9 วันที่ผ่านมา

    5 kg gas cylinder is very safe.

  • @KandhanN-z5u
    @KandhanN-z5u 8 วันที่ผ่านมา

    Hi father h r u

  • @AjithM-s4r
    @AjithM-s4r 9 วันที่ผ่านมา

    டிரைவர் கேட்டிருந்தேன் அண்ணே வேலை இருக்கா உங்க வண்டிக்கு

  • @Manikandan-5045
    @Manikandan-5045 9 วันที่ผ่านมา

    Mudi karukipochu nice 😂

  • @arivalagang1448
    @arivalagang1448 9 วันที่ผ่านมา +1

    Hi bro

  • @Kalaiprasan11088
    @Kalaiprasan11088 9 วันที่ผ่านมา

    கடுகு போடக்கூடாது நான் பட்டை கிராம்பு ஏலக்காய் முதல்ல இதுக்குள்ள தான் போடணும்

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 9 วันที่ผ่านมา +2

    உங்கப்பா எப்பிடியிருந்தாலும் அரும தங்கம் சூப்பர் தங்கம்னுதான் சொல்லப்போறாரு.மூர்த்தி என்ன சொல்ல எப்படி சொல்லனு யோசிச்சு சொல்லோணும்

  • @BujimohanBujimohan
    @BujimohanBujimohan 9 วันที่ผ่านมา

    Vapi shiv Krupa transport vapi

  • @PravinPravinkumarE
    @PravinPravinkumarE 8 วันที่ผ่านมา +1

    Guna kindratha patha sattiye ottai airum

  • @Manikandan-5045
    @Manikandan-5045 9 วันที่ผ่านมา +1

    Oreyyyy sirippu tha

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 9 วันที่ผ่านมา

    மட்டன் கடுகு கருவாபிள்ளை
    போடகூடாது

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 9 วันที่ผ่านมา +1

    கருதுள்ளத் தூ மிளகு அதிகம்

  • @ardinesh-ke7py
    @ardinesh-ke7py 9 วันที่ผ่านมา

    அங்கே என்ன விலை மாட்டான்

  • @Kalaiprasan11088
    @Kalaiprasan11088 9 วันที่ผ่านมา +1

    கொஞ்சம் புதினா போட்டு வதக்குங்க

  • @druvakumar2741
    @druvakumar2741 9 วันที่ผ่านมา +1

    Don't use pump stove , it is very dangerous, many people have injured seviourly, it is not safe.

  • @appu-m4v
    @appu-m4v 9 วันที่ผ่านมา

    unga lorry owner yaaru bro

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
    @தாய்.தமிழ்இனிய.தமிழ் 9 วันที่ผ่านมา

    டயருக்குஅடிப்பதுபோலக்காற்றடிக்கக்கூடாதுஸடவ்வுக்கு
    குணாஸ்டவ்.. ஆயில்பிளாக்
    ஆகிறது

  • @Karthik-c3q2u
    @Karthik-c3q2u 9 วันที่ผ่านมา +1

    எதுக்காக மூணு டிரைவர் போனீங்க

  • @Karthik-c3q2u
    @Karthik-c3q2u 9 วันที่ผ่านมา +20

    மூன்று டிரைவர் போய் இருக்கீங்க படிக்காசு எப்படி பிரிப்பீங்க

    • @pragadeeshwaranc7387
      @pragadeeshwaranc7387 9 วันที่ผ่านมา +20

      அது அவங்க பர்த்து பாங்க கவலை வேண்டாம் 👍🏿

    • @krishnarajA-is6wn
      @krishnarajA-is6wn 8 วันที่ผ่านมา +6

      Vandi avangalthu thala

    • @Karthik-c3q2u
      @Karthik-c3q2u 8 วันที่ผ่านมา

      நானும் உன் கிட்ட கேக்கல ​@@pragadeeshwaranc7387

    • @Srinath-t3p
      @Srinath-t3p 8 วันที่ผ่านมา +2

      Bro lorry avanga sontha lorry yaa bro​@@krishnarajA-is6wn

    • @abishekbabuabishekbabu3972
      @abishekbabuabishekbabu3972 8 วันที่ผ่านมา

      Vandi avangathu driver 3k per day

  • @angelpandianangel5107
    @angelpandianangel5107 8 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @PalaniAndavar-x8k
    @PalaniAndavar-x8k 9 วันที่ผ่านมา +2

    ❤❤❤🎉

  • @ardinesh-ke7py
    @ardinesh-ke7py 9 วันที่ผ่านมา +2

    அங்கே என்ன விலை மாட்டான்