என்னோட திருமணத்துக்கு முன்னாடி நான் கிளம்பி வந்த நாட்கள் தான் எனக்கு நினைவுக்கு வந்தது😥😥😥😥😥😥 இதை பார்க்கும் போது நான் அதிகமாக அழுதுவிட்டேன். மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. ரொம்ப கஷ்டமா தான் இருக்கும் .அதான் நம்ம பிறந்த வீட்ல பிறந்த பொண்ணு என்று சொல்லி அதுக்கப்புறம் நம்ம விருந்தாளியாகத்தான் போகமுடியும் . 😥😥🙏🙏🙏🙏
நம்ம வீட்டில் செல்லமாக வளர்த்த பொண்ணு இன்னொரு வீட்டுக்கு போகும் போது அந்த தாய் தந்தை முகத்தில் அப்படி ஒரு தவிப்பு...😿😪 பிருந்தா நீ இன்று போல் என்றும் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன் 🤗 கல்யாணமாகி உன் பிறந்த வீட்டுக்கு பெருமையை தேடி கொடு 🌹🌹🌹
௭ங்களுக்கு இரண்டு பெண் குழந்தை இதை பார்க்கும் போது ௮வங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்குற மாதிரி இ௫க்கு சந்தோஷமான கண்ணீர் வ௫ம் த௫ணம் இவங்க நல்லா இருக்கனும் வாழ்த்துக்கள் தங்கம் 💐💐💐💐💐💐💐💐💐💐
So emotional and realistic.This is what happens in every girl's family when they are getting married.. Brindha's MIL should watch this video and she should take care of Brindha like her own daughter.I request every MIL to treat their DIL with care and love. I wish Brindha should live happily with her husband 💕
Most emotional moment.. couldn't control my tears... Every member of the family has a unique bonding with Brinda.. very painful to watch God bless Brinda with a very happy married life
நான் என்னோட கல்யாணத்துக்கு கூட அழுகள,இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப அழுகையா வந்துருச்சு 😔Don't feel amma&family பிருந்தா சந்தோசமா இருப்பாங்க கவலைப்படாதீங்க god bless you
நான் என் வீட்டீற்க்கு ஒரு பெண் எனக்கு இரண்டு அண்ணன்கள் பிருந்தாவும், தேவாவும் அழும் பொழுது என் திருமணத்தின் என் அண்ணன்கள் அழுத அந்தக் காட்சி என் நினைவுக்கு வந்தது என் கண்களில் கண்ணீர் வந்தது. பிருந்தாவீற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
Valga valamudan பிருந்தா தங்கம் ,💐💐 அப்பா வின் அழுகை பார்க்க கஷ்டமா இருந்துச்சு அழுதிட்டே அக்கா, என் பொண்ணுக்கு அப்பா இல்ல, இன்னும் 2 yr s la marraige pannanu papaku, ungala பார்த்தது எனக்கு அழுகை அடக்க முடில , இந்த moment நினைத்த இப்போ வே அழுகை யா வருது அக்கா, நா single parent, bless பண்ணுங்க,,🙏🙏🙏என் குழந்தைகளை💐🌹💕
Hii Hama sister என்னோட பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு போற மாதிரி என் கண்ணீர் அருவியா கண்ணில் இருந்து வருது😭😭😭 இந்த அன்பும் பாசமும் நூறாண்டு நிலைக்கும் பிருந்தாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉
என் மகளுக்கும் பிருந்தா திருமணத்தன்று தான் திருமணம் உங்கள் வீட்டில் நடந்த அதே நிகழ்வு தான் நடந்தது ஹேமா சிஸ்டர் பெண் பிள்ளைகள் என்றாலே பிறந்த வீட்டில் இருந்து போகும் இப்படி தான் குழந்தைகள் போய் சந்தோஷமாக இருப்பதை பார்த்து நாம் சந்தோஷ படுவோம் பிருந்தா நல்லா இருப்பா ❤
It took me to my old days .....God bless Brinda and Kamban....Hema hats off to you and Mr.Mohan who meticulously planned everything so well, and brought the function so near , in an effective manner..
Hema Mam you are truly a great mother...i pray for Brindha's bright future..God is with her and will guide her every second...you are very inspirational to many women..such a hard working person..shed tears when you all cried...i too have a daughter...feel the same..
பெண்ணுக்கு திருமணம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் இனி அவள் நமக்கு சொந்தம் இல்லை பிருந்தாவின் அப்பாவும் ஹேமாவும் அழுவதைப் பார்த்து நானும் அழுது விட்டேன் வாழ்க வளமுடன் பிருந்தா
Sowmi the cute bubbly girl😉💕the way she calls athamma is very so sweeeet😍 athe, chittis bond eh vera. Amma veetu side nale thaani Josh thaan. Ennaku college paiyan innum chittis enna oru kuzhanthai madri paapanga. En flash back sollite irukanga. Ipo amma illatha oru kurai avanga thaan match pannuvanga
எண்ணோட திருமணத்து முன்னடி நான் கிளம்பி வந்தது போல் இருந்தது என்னோட திருமண நாள் பிருந்தா திருமண நாள் ஒரே நாள் இந்த Video பார்க்கும் போது அழுதுவிட்டேன் பிருந்தா Massing da Happy marriage life da God bless you da
வாழ்த்துக்கள் எல்லோருக்கும் வாழ்க வளமுடன் எல்லோருக்கும் 🌹 நானும் இப்படி தான் அழுதேன் இப்போதும் பிருந்தாவை பார்த்ததும் அழுதுவிட்டேன் அப்போதெல்லாம் phone இல்லை நேரில்தான் வந்து பார்க்க வேண்டும் இப்போது Phone பேசுவது நினைத்தவுடன் பார்ப்பது சாதாரணம் பிருந்தா சந்தோஷமாக இருக்கவும் God bless your family always 🙏
Could not control my tears...hats off Hema Akka for the super planning n organising the wedding so well somany parents who r planning their kids marriage can take ur video for reference
Hema amma and brindha family all r so beautiful moments in this video..yen kangalil thanaga vandha kannir..alugai nirkavillai..kandipaga brindha pol pen pillai kidaika varam vayndum avargaluku..manam pol pallandu vala valthugirom..kadavul thunai amma appa and brindha and family..valga valamudan..kaleeshwari..
எனக்கும் உங்களை மாறி ஒரு பெண் ஒரு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் ஒரு அம்மாவாக என்னால் நீங்கள் அழும் பொழுது தாங்கிக் கொள்ள முடியவில்லை எனக்கும் ஒரு பெண் உண்டு அதனால் அழுதுவிட்டேன் வாழ்த்துக்கள் பிருந்தா வாழ்க பல்லாண்டு காலம்💐💐💐
Very very emotional one. I was cried😭😭😭 lot especially when sir, deva cried. Even the dogs love tooo. Really u R missing ur lovable family brindha dear. God bless.
So emotional video. I have cried a lot while watching this video. Happy married life brindha . I wish you all success. Be happy with your husband. Take care of your parents too such a lovely family.
Such a blessed family....brinda is so lucky to have a wonderful parents....all the best for your best future brinda sis.....be happy with kamban sir.....
mehendi_by_aish: instagram.com/mehendi_by_aish?igshid=YmMyMTA2M2Y=
எந்தனை வருடகல் ஆனாலும் அம்மா அப்பா குடும்பத்த விட்டு வரும் இந்த தருணம் யாராலும் மறக்க மூடியாத நிகழ்வுகள்
என்னோட திருமணத்துக்கு முன்னாடி நான் கிளம்பி வந்த நாட்கள் தான் எனக்கு நினைவுக்கு வந்தது😥😥😥😥😥😥 இதை பார்க்கும் போது நான் அதிகமாக அழுதுவிட்டேன். மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. ரொம்ப கஷ்டமா தான் இருக்கும் .அதான் நம்ம பிறந்த வீட்ல பிறந்த பொண்ணு என்று சொல்லி அதுக்கப்புறம் நம்ம விருந்தாளியாகத்தான் போகமுடியும் . 😥😥🙏🙏🙏🙏
நம்ம வீட்டில் செல்லமாக வளர்த்த பொண்ணு இன்னொரு வீட்டுக்கு போகும் போது அந்த தாய் தந்தை முகத்தில் அப்படி ஒரு தவிப்பு...😿😪 பிருந்தா நீ இன்று போல் என்றும் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன் 🤗 கல்யாணமாகி உன் பிறந்த வீட்டுக்கு பெருமையை தேடி கொடு 🌹🌹🌹
௭ங்களுக்கு இரண்டு பெண் குழந்தை இதை பார்க்கும் போது ௮வங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்குற மாதிரி இ௫க்கு சந்தோஷமான கண்ணீர் வ௫ம் த௫ணம் இவங்க நல்லா இருக்கனும் வாழ்த்துக்கள் தங்கம் 💐💐💐💐💐💐💐💐💐💐
எனக்கு பெண் பிள்ளை இல்லை ஆனாலும் அந்த அம்மா அழும் போது என் கண்ணிலும் கண்ணீர் அழுது விட்டேன்
கடைசியில் நானும் அழுது விட்டேன் 😢 என்னோட குடும்பத்தை நினைத்து எல்லாம் பொண்ணுங்களுக்கு இது ஒரு நிகழ்வு 😢😢😢
So emotional and realistic.This is what happens in every girl's family when they are getting married..
Brindha's MIL should watch this video and she should take care of Brindha like her own daughter.I request every MIL to treat their DIL with care and love.
I wish Brindha should live happily with her husband 💕
Most emotional moment.. couldn't control my tears... Every member of the family has a unique bonding with Brinda.. very painful to watch God bless Brinda with a very happy married life
நான் என்னோட கல்யாணத்துக்கு கூட அழுகள,இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப அழுகையா வந்துருச்சு 😔Don't feel amma&family பிருந்தா சந்தோசமா இருப்பாங்க கவலைப்படாதீங்க god bless you
உங்கள் அம்மா பொண்ணு பாசம் நல்லா இருக்கு உங்கள பாக்றப்போ எனக்கு ஆசையாக இருக்கிறது 💐💐❤❤🙏🙏
அழகான பதிவு எங்களையும் அழ வைத்து விட்டீர்கள் சிஸ்டர் ♥️most memorable moments dear hema sister
பிருந்தா தேவா அழும் போது நானும் அழுதேன் மிகவும் நெகிழ்வான தருனம்
Literally I was cried and remembered my old wedding days...
இந்த வீடியோ வை அழமல் யராலயும் பாத்து முடித்து இருக்க முடியாது 😢😢😢
Very emotional moment. எனக்கும் கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள். நீங்கள் அழுததை பார்த்து எனக்கும் கண்ணீர் வந்து விட்டது God bless brinda and கம்பன்
எங்கள் அனைவரையும் ஆனந்த கண்ணீரில் நனைய வைத்து விட்டீர்கள் அம்மா....
எவ்வளவு strong 💪 அம்மா va இருந்தாலும் அழுகை வரும்
I cried seeing the video.. Hema, ma she is still your fairy princess also. Now you have 4 kids.. Brinda Deva Sowmi n Kamban
நீங்க அழும் போது எனக்கும் அழுகையை varudhu
என் அம்மா அப்பா அண்ணா வை விட்டு பிரிந்து வந்த தருணம் நினைவு வருகிறது. என்னால அழுகை தாங்க முடியவில்லை
கண் கலங்க வைத்த ஒரு வீடீயோ
நான் என் வீட்டீற்க்கு ஒரு பெண் எனக்கு இரண்டு அண்ணன்கள் பிருந்தாவும், தேவாவும் அழும் பொழுது என் திருமணத்தின் என் அண்ணன்கள் அழுத அந்தக் காட்சி என் நினைவுக்கு வந்தது என் கண்களில் கண்ணீர் வந்தது. பிருந்தாவீற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
Valga valamudan பிருந்தா தங்கம் ,💐💐 அப்பா வின் அழுகை பார்க்க கஷ்டமா இருந்துச்சு அழுதிட்டே அக்கா, என் பொண்ணுக்கு அப்பா இல்ல, இன்னும் 2 yr s la marraige pannanu papaku, ungala பார்த்தது எனக்கு அழுகை அடக்க முடில , இந்த moment நினைத்த இப்போ வே அழுகை யா வருது அக்கா, நா single parent, bless பண்ணுங்க,,🙏🙏🙏என் குழந்தைகளை💐🌹💕
நானும் ரொம்ப அழுதுட்டேன்
Hmm amma...
ரொம்ப உணர்வு பூர்வமாக இருந்தது...
Super 💘💥
Kan kalangiduchu yenakku...yenna irunthaalum amma veedu maari varaathu😥😥😥
எல்லா செல்வங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துக்கள்...பிருந்தா...
Sister எங்களுக்கும் ஒரே பொண்ணுதான் வீடியோ பார்க்கும்போது எனக்கு ரொம்ப அழுக வந்துடுச்சு sister பிருந்தா மா எஙகளோட மனமார்ந்த வாழ்த்துகள் பிருந்தா &மாப்பிள்ளை
நானும் அழுதுட்டேன் நம்ம வீட்டு தங்கப்பிள்ளளை வாழ்க வளமுடன்
மனம் நெகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வந்தது ஹேமா அம்மா வாழ்க வளமுடன்
Hii Hama sister என்னோட பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு போற மாதிரி என் கண்ணீர் அருவியா கண்ணில் இருந்து வருது😭😭😭 இந்த அன்பும் பாசமும் நூறாண்டு நிலைக்கும் பிருந்தாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉
Dont cry hema . It is because of brindha your family has got kambhan as son in law . Feeling very happy to see you all .
என் மகளுக்கும் பிருந்தா திருமணத்தன்று தான் திருமணம் உங்கள் வீட்டில் நடந்த அதே நிகழ்வு தான் நடந்தது ஹேமா சிஸ்டர் பெண் பிள்ளைகள் என்றாலே பிறந்த வீட்டில் இருந்து போகும் இப்படி தான் குழந்தைகள் போய் சந்தோஷமாக இருப்பதை பார்த்து நாம் சந்தோஷ படுவோம் பிருந்தா நல்லா இருப்பா ❤
Miss you miss brindha
Congratulations to mrs. Brindha kamban. ❤️❤️
Enn kannuliye tears vandhuruchu Amma veedu 😍
It took me to my old days .....God bless Brinda and Kamban....Hema hats off to you and Mr.Mohan who meticulously planned everything so well, and brought the function so near , in an effective manner..
நெகிழ்ச்சியான தருணம் 🥰🥰
Brinda very cute daughter loving her family she is innocent responsible daughter.wavv no words I got tears.
Very heart touching
Amma nenga alugurtha pathu enkum alugai vanthuruchu don't feel Amma akka adikadi vanthu ungla pathukuvanga
Hema Mam you are truly a great mother...i pray for Brindha's bright future..God is with her and will guide her every second...you are very inspirational to many women..such a hard working person..shed tears when you all cried...i too have a daughter...feel the same..
I can't control my tears it's very heart touching moments when leaving our daughter God bless u happy married life
பெண்ணுக்கு திருமணம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் இனி அவள் நமக்கு சொந்தம் இல்லை பிருந்தாவின் அப்பாவும் ஹேமாவும் அழுவதைப் பார்த்து நானும் அழுது விட்டேன் வாழ்க வளமுடன் பிருந்தா
rmba feeling ah eruku enakey Apo ungaluku evvolo feeling ah erukum
Brintha அழுதவுடன் எனக்கும் அழுகை வந்துடுச்சு.வாழ்க வளமுடன் Brintha
So emotional. I was not able to stop crying. Such a cute family. Love you all. Hema and Mohan; kuzhandai Vandhu poyittu irupal. Kavalai padadhengo
Nice to see the bonding within all
Literally na thembi thembi azhuthan wen i saw this video 😭
பிருந்தா அம்மா உங்கள் பாசமலரில்எங்களையும்கண்ணீரில்நனையவைத்துவீட்டிர்கள்வாழ்க இனிய வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 👌👌👌🙏🙏🙏💐💐
OMG can't control my tears..... Pls always smile da.... All the best 👍💯 ur scessful life da... Enjoy ur journey....
எனக்கும் கண்ணீர் வந்து விட்டது
😓😓😔வாழ்க வளமுடன் பிருந்தா
I couldn't control my tears.. Amma amma than. Amma appa pera kapathanum. Happy married life Brinda sis❤
So emotional moments for all girls
Itha paakum pothu ennoda marriage moments niyapagam varuthu so emotional lovely family God bless you ♥️😍✨
Sowmi the cute bubbly girl😉💕the way she calls athamma is very so sweeeet😍 athe, chittis bond eh vera. Amma veetu side nale thaani Josh thaan. Ennaku college paiyan innum chittis enna oru kuzhanthai madri paapanga. En flash back sollite irukanga. Ipo amma illatha oru kurai avanga thaan match pannuvanga
எண்ணோட திருமணத்து முன்னடி நான் கிளம்பி வந்தது போல் இருந்தது என்னோட திருமண நாள் பிருந்தா திருமண நாள் ஒரே நாள் இந்த Video பார்க்கும் போது அழுதுவிட்டேன் பிருந்தா Massing da Happy marriage life da God bless you da
ஹேமா அம்மா மற்றும் எல்லாரும் அழும் போது என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது
Akka last few minutes romba emotional irunthuchu.. Video parkkum pothu azhugai vanthuchu.. every women can relate to this..
நெகிழ்ச்சியான தருணம் கண்ணீர் வந்து விட்டது
வாழ்த்துக்கள் எல்லோருக்கும்
வாழ்க வளமுடன் எல்லோருக்கும் 🌹
நானும் இப்படி தான் அழுதேன்
இப்போதும் பிருந்தாவை
பார்த்ததும் அழுதுவிட்டேன்
அப்போதெல்லாம் phone இல்லை நேரில்தான் வந்து பார்க்க வேண்டும் இப்போது
Phone பேசுவது நினைத்தவுடன்
பார்ப்பது சாதாரணம் பிருந்தா
சந்தோஷமாக இருக்கவும்
God bless your family always 🙏
இன்று எனக்கு பிறந்தநாள் அம்மா இந்த வீடியோ பார்த்து எனது கண்கள் கலங்கியது 🥹
Hi amma.. Indha video pathutu avlo alugai vanthuchu.. Very Emotional video
Nangalu aluthutom 😭really miss u brindha sis stay strong 👍
இந்த வீடியோவை பார்க்கும் போது எங்கள் மகளின் திருமணம் ஞாபகம் வந்தது நான் நீங்கள் இருவரும் கண்கலங்கி யதை பார்த்ததும் நானும் கண்கலங்கி விட்டேன்
Romba nalla arrangements. So attached to your daughter. God bless your entire family.
Indha video pathu yarume aluvama irukukamatanga 😢 felt very emotional video
நிஜமாவே அழுது விட்டேன் ஹேமா அக்கா
Indha vedio manasai touch panniruchu sister. Ennai ariyaamalae kanneer vandhuruchu sister
Really feeling ah iruku😥 congrats 👏 🎉
Thonda adachiduchu pa... Brother sister feeling yaralaiyum purinjika mudiyathu... 😭😭 ithutha nee azhara last azhugaiya irukanum... Nee eppavum santhosama irukanum da brindha... Seekaram Lord murugar unaku pirakka vaazhthukkal da.... 🤝🙏😘
Indha moment parkkum bodhu enkannilum kanner vandhuruchi.heart touching .
Nanga valaikapuku than epdi yelarukum bangles kodupom nenga marige-ku kudugurenga....super mam
Could not control my tears...hats off Hema Akka for the super planning n organising the wedding so well somany parents who r planning their kids marriage can take ur video for reference
Ivvalavu naal santhosam paduthittu innaikku azha vachitinga. Really touching.
Hema amma and brindha family all r so beautiful moments in this video..yen kangalil thanaga vandha kannir..alugai nirkavillai..kandipaga brindha pol pen pillai kidaika varam vayndum avargaluku..manam pol pallandu vala valthugirom..kadavul thunai amma appa and brindha and family..valga valamudan..kaleeshwari..
Kangalil kanneer vanthuvittathu Oru pennaga.... 🤩
Hii Aunty very emotional moment ovvoru girls kum.....enaku appadyea ennudaiya palaya ninaivugal vanthuduchi....I can't control .....ungala maathiriyae than..... Amma magal pasam appa magalin pasam akka thambiyin pasam ithalam vittutu pora nodi marakavea mudiyathu aunty.......God bless you brindha sister......
Brindha is so lucky to have a loving family🧿♥️🎉
எனக்கும் உங்களை மாறி ஒரு பெண் ஒரு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் ஒரு அம்மாவாக என்னால் நீங்கள் அழும் பொழுது தாங்கிக் கொள்ள முடியவில்லை எனக்கும் ஒரு பெண் உண்டு அதனால் அழுதுவிட்டேன் வாழ்த்துக்கள் பிருந்தா வாழ்க பல்லாண்டு காலம்💐💐💐
Heart touching this video.. lam also crying ❤❤ happy married life Brinda ma 💐💐
Very very emotional one. I was cried😭😭😭 lot especially when sir, deva cried. Even the dogs love tooo. Really u R missing ur lovable family brindha dear. God bless.
brindha got wonderful family.valum valkaiyil ippadi oru family kidaithal.ethuvey sorgam🙏🙏🙏
Really heart touching videos clips at last hema aunty .....even i cried ...really superb family .....brinda akka very cute ...
Can't control my tear 😭😭...en amma niyabagam vandhuvitadhu...
I remembered my wedding days....heart broken moment...
Brinda really missing U Pattu that too ur voice calling Amma ,Amma.....
I was cried and remember my wedding.don't cry hema amma plzz..kastama tha erukum..brindha kandipa ungalku perumai thadi tharuvaa..
I can't control my tears ma..when brinda crying.....
எங்கள் வீட்டில் 2பெண்பிள்ளைகள் திருமணத்தப்போ எங்க அப்பா தான் மணமேடையில் அழுதுவிட்டார்.
Nan alunthuten amma.. Ella ponnum itha kadanthu thana poganum.. Happy tears.. Very nice family.. Brindha va nangalum miss pannuvom...
பிருந்தா வாழ்த்துக்கள் டா வாழ்க வளமுடன்
Hema ma I became very very emotional nd started crying after watching this vlog. Happy married life Brinda ma😍❤
So emotional video. I have cried a lot while watching this video. Happy married life brindha . I wish you all success. Be happy with your husband. Take care of your parents too such a lovely family.
Daddy alugaratha pakkumbothu rombha kastama irrunthuchu
வாழ்க வளமுடன் , வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் பிருந்தா மா நானும் அழது விட்டேன் தங்கமே , நீடோடி வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்......🙌🙌🙌💐💐❣️✨
Every girl can understand that pain I couldn't control my tears ..
Such a blessed family....brinda is so lucky to have a wonderful parents....all the best for your best future brinda sis.....be happy with kamban sir.....
Literally na thembi thembi aludhen ma..enga veetla lam enna enna nu kekka start pannitanga..thumbnail paathe aluga vandhuruchu..God bless u brinda..
எங்க வீட்ல இருந்து யாராவது கல்யாணம் பண்ணி போற மாதிரியே எங்களுக்கே அழுக வந்துருச்சு பிருந்தா சோ மச் நல்லா இருக்கணும் பிருந்தா கம்பன் எல்லா நல்ல விஷயங்களும் இன்பம் துன்பத்திலும் ரெண்டு பேரும் ஒன்றாக பல்லாண்டு வாழனும்
Brinda and hema mam unga daughter பார்க்கும் போது என்னுடைய marriage memories வந்துடுச்சு 😢