"Fraud செய்யுறத பெருமையா நினைக்குறாங்க.. மரபுகள மதிக்குறது பத்தி பாஜக பேசலாமா.." ஜென் ராம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มิ.ย. 2024
  • Fraud செய்யுறத பெருமையா நினைக்குறாங்க.. மரபுகள மதிக்குறது பத்தி பாஜக பேசலாமா.. கேள்விகளை அடுக்கிய ஜென் ராம் | Journalist Jen Raam | Rahul Gandhi | Narendra Modi | Congress | BJP | Lok Sabha Session | Netrikann | Malai Murasu Netrikann | Malai Murasu Seithigal
    #netrikann #malaimurasunetrikann #jenraam #rahulgandhi #narendramodi #bjp #congress #loksabhaelection2024 #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

ความคิดเห็น • 85

  • @nagarajanp4782
    @nagarajanp4782 21 วันที่ผ่านมา +15

    ஜென்றாம் பாராட்டலாம் வாழ்க ஒரு முதிர்ந்த பத்திரிகையாளர்

    • @GuruXXX-i4q
      @GuruXXX-i4q 21 วันที่ผ่านมา

      இவர் ஒரு 200 ரூபாய் சீனியர் ஊபி

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 21 วันที่ผ่านมา +20

    ரவிக்கு மூல நோயா யார் பேசினாலும் ஆட்டிகிட்டே இருக்கணும்.

    • @kanniappanim917
      @kanniappanim917 21 วันที่ผ่านมา +2

      ஆமாம்.தலை கட்டுவதுதான் இவர் வேலை.பெரிய அறிவு ஜீவி.

    • @kmkbarani
      @kmkbarani 21 วันที่ผ่านมา +2

      ரவியின் சைகைகளை பாருங்களேன் எப்படி எல்லாம் செய்கிறான் பாருங்க

    • @karthikeyang2644
      @karthikeyang2644 20 วันที่ผ่านมา

      Avan vailla po? Vainga

    • @VelMurugan-vm9yr
      @VelMurugan-vm9yr 20 วันที่ผ่านมา

      உனகோமமா வுக்கு கர்ப்பம் அதான்

    • @pandiasekaran4378
      @pandiasekaran4378 19 วันที่ผ่านมา +1

      Ravi is a sadist

  • @manivannangovindan3900
    @manivannangovindan3900 21 วันที่ผ่านมา +9

    காங்கிரஸ் கூட்டணி ஆளும் பாஜக கூட்டணிக்கு எந்த வகையிலும் ஆதரவு தராது

    • @GuruXXX-i4q
      @GuruXXX-i4q 21 วันที่ผ่านมา

      அவர்கள் ஆதரவு என்றுமே பாஜகவுக்கு தேவைப்படாது

  • @writergajendran2050
    @writergajendran2050 21 วันที่ผ่านมา +8

    நெறியாளர் ஒரு சார்பா பேசுறான்

  • @kayalvizhi3409
    @kayalvizhi3409 21 วันที่ผ่านมา +3

    முதிர்ந்த பத்திரிக்கையாளர் ஜெ ன்ராம் சார் பேச்சு சிறப்பு

  • @ant5748
    @ant5748 21 วันที่ผ่านมา +3

    இந்த ரவி க்கு என்ன? நரம்பு தளர்ச்சியா, மண்டைய ஆட்டிகிட்டே இருக்கான்

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 21 วันที่ผ่านมา +3

    கூடிய விரைவில் வலிமை பெற, குதிரைகளை விலைக்கு வாங்க வேலைகள் நடை பெற்று கொண்டு இருக்கும்.😂😂😂

  • @sridharaanramarao6005
    @sridharaanramarao6005 21 วันที่ผ่านมา +6

    பாஜக வை ஆதரித்து பேசுபவர்களை ஏன் அரசியல் விமர்சகர் என்று போடுகிறீர்கள். அரசியல் விமர்சகர் என்பவர் கட்சி சாராமல் விமர்சிக்க வேண்டும்

    • @sureshp8596
      @sureshp8596 21 วันที่ผ่านมา +2

      பத்திரிக்கையாளர்கள் திமுக வை ஆதரிப்பதை ஏன் கேட்பது இல்லை?

    • @panneerv475
      @panneerv475 21 วันที่ผ่านมา

      பாஜகவை எதிர்க்கும் நடுநிலையாளர்களா

  • @MohamedAshraf-gk3to
    @MohamedAshraf-gk3to 21 วันที่ผ่านมา +4

    மக்களின் சங்கடம் அதைவிட அதிகமாகுது.

  • @jafarullah72
    @jafarullah72 21 วันที่ผ่านมา +8

    விசச் சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எந்த உதவியும் இவர்கள் செய்யவே மாட்டார்கள் , , ,
    பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்யக்கூடிய DMK அரசு பதவி விலக வேண்டுமாம் , , ,
    மக்களைப் பாதுகாப்பவர்கள் ஆட்சிப் பொருப்பில் இருக்கக் கூடாது என்கிறார்கள் , , , இதுதானே தீவிரவாதச் சிந்தனை

  • @seetharaman5528
    @seetharaman5528 21 วันที่ผ่านมา +2

    Sir Super vveryGoodspeechThankforyou 👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯

  • @ganesanselvi-os8dp
    @ganesanselvi-os8dp 21 วันที่ผ่านมา +9

    Fraud Ravi

  • @vanitk5078
    @vanitk5078 21 วันที่ผ่านมา +5

    How long modi rely on TDP Naidu,

  • @roberts9421
    @roberts9421 21 วันที่ผ่านมา +7

    நெறியாளர் b j p. Support டா 😅😅😅😅

    • @subramanianarthanari360
      @subramanianarthanari360 21 วันที่ผ่านมา

      Godimedio என்பது தெரியாதா?😂😂

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 21 วันที่ผ่านมา +1

    அதுதான் பாஜாகாவின் தந்திரம்

  • @Mgrrasigann
    @Mgrrasigann 21 วันที่ผ่านมา +2

    காய் கறி விலை ஏற்றம் பத்தி பேசுங்க
    தக்காளி. வெங்காயம் பூண்டு இஞ்சி. விலை கடுமையாக உயர்ந்து விட்டது
    பிரியாணி கடை காரனை பத்தி யோசிச்சிங்களா
    தினம் ஒரு பிரியாணி கடைகள். வேறு திறந்து கொண்டு இருக்காங்க
    பட்டதாரி இளைஞர் கள் 🥲

  • @MrMuthalvan
    @MrMuthalvan 18 วันที่ผ่านมา

    ஜென்ராம் கருத்து மக்களின் மனசாட்சி. உண்மையான ஆதிக்க நிலையை விளக்கியது நன்று.

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 21 วันที่ผ่านมา +4

    அதே மோடி...

  • @nagarajanp4782
    @nagarajanp4782 21 วันที่ผ่านมา +2

    ஒரு கூதியும் தெரியாது ஆனால் உச்ச போக
    விரல் நீட்டுவான் துக்லக்

  • @panneerv475
    @panneerv475 21 วันที่ผ่านมา

    இவங்க பேனாச்சிகிட்டே இருக்க வேண்டியது தான்

  • @chinnikrishnan679
    @chinnikrishnan679 19 วันที่ผ่านมา

    Why media is inviting 2 from BJP (one direct from BJP and other BJP supporter ) for the debate. Like this u can call 2 speakers from each party.

  • @syuvarajj2999
    @syuvarajj2999 21 วันที่ผ่านมา

    👏👏👏

  • @teammavis5258
    @teammavis5258 19 วันที่ผ่านมา

    Gopalapura kothadimai

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 7 วันที่ผ่านมา

    Minority பிஜெபி

  • @anandand5569
    @anandand5569 21 วันที่ผ่านมา +3

    ஜென் ராம் வாழ்க பல்லாண்டு

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 21 วันที่ผ่านมา

    அதே 🚂🚂🚂🚂🚂🚂🚂🚂

  • @user-wq8hw1jg6c
    @user-wq8hw1jg6c 21 วันที่ผ่านมา +1

    Dmk VA Pathi pesurasr pola

  • @manivannangovindan3900
    @manivannangovindan3900 21 วันที่ผ่านมา +2

    எதிர் கட்சி ஆளும் கட்சியை எதிரி கட்சியாக மட்டுமே பார்க்கிறார்கள். அதனால் மோடி இப்படி தான் செய்ய வேண்டும்

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 21 วันที่ผ่านมา

      ஏனெனில் ஆளும் கட்சி எதிர்கட்சி எம்பி எம்எல்ஏ களை திருடும் கட்சி .திருடர்களை நீங்கள் நண்பராக பார்ப்பீர்களா?மேலும் மோடி இப்படி ஆணவமாகவே நடந்து கொண்டால் சொந்த கட்சியினரே அவர் பின்னால் குழி பறிப்பர்.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 21 วันที่ผ่านมา

    Ptr unnai theduran?

  • @user-td8pg2kt1b
    @user-td8pg2kt1b 21 วันที่ผ่านมา

    Urayadal endral enna endru theriyadavarelam oru neriyalar idayellam oliparappa oru tv channel edayellam parka oru koottam pavam voters

  • @Kkvraja7-pd8jd
    @Kkvraja7-pd8jd 14 วันที่ผ่านมา

    Sangigaluku. Nalla. Seruppadi

  • @user-zx5cg2km9q
    @user-zx5cg2km9q 21 วันที่ผ่านมา

    Enda paradesi bjp power modi solra nee congress power rahul nnu solluda

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 21 วันที่ผ่านมา +2

    பணம் வாங்கிட்டு பேசுனா திமுகவிற்கு பேசுவ. இல்லைனா வந்தே இருக்க மாட்டிங்க.

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 21 วันที่ผ่านมา +1

      Others are coming without money?.

  • @user-zx5cg2km9q
    @user-zx5cg2km9q 21 วันที่ผ่านมา

    Loosu

  • @ramachandran427
    @ramachandran427 21 วันที่ผ่านมา

    MMM
    Dmk
    Adimai

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 21 วันที่ผ่านมา +1

    Dr. Rajiv @ Chile, South America, Hello Jen Ram sir, What about the many times cancel of TNPSC in Tamil Nadu. Always remembered the old memories about B.J.P. So, you should remember about TNPSC cancel in Tamil Nadu. Crore number of peoples are studying in TN for TNPSC. But, TN Government cancelled the TNPSC exam result after 6 months. In Namakkal, the Question paper was taken 1000 Xerox copy in Computer centre. One of the private centre 5 times arrested by TN Government consecutive 5 years gap. TN Peoples and Journalist are hiding this issue. pls try to remember. Some of the Journalists are doing like UDAN PIRAPPU (R.S. 200). It should be change. Wrong is wrong. Right is right. If did B.J.P or DM.K or A.D.M.K. Then, Jen Ram sir, Last 14 years DMK was in Central Government ., why did not get back the Education policy from con-current to State list. Try to speak all the issues. Pls Don't do like stupid.

  • @muthuvp2009
    @muthuvp2009 21 วันที่ผ่านมา +1

    Modi is great

  • @ramachandran427
    @ramachandran427 21 วันที่ผ่านมา

    Dwi adimai
    Kallasaraya
    Savu
    Patri
    Pesuda
    Adimai

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 21 วันที่ผ่านมา

      குடிச்சுட்டு செய்தவர்களுக்கு எந்த பொறுப்பும் கிடையாது.அவர்களது குடும்ப களுக்கு எந்த பொறுப்பும் கிடையாது.அரசாங்கத்தின் மேல் மட்டுமே தவறு.ஆகா என்ன நியாயம் தர்மம்

  • @santhoshatex5037
    @santhoshatex5037 21 วันที่ผ่านมา +1

    அரசியல் விமர்சகர் உடல்மொழி அசிங்கமாக உள்ளது...

  • @manivannangovindan3900
    @manivannangovindan3900 21 วันที่ผ่านมา

    காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அமர முடியாமல் போனது ஜென் ராம் க்கு ரொம்ப வருத்தம் போல

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 21 วันที่ผ่านมา

      திரு ஜென்ராம் சாருக்கு மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவருக்குமே வருத்தம் தான்.

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 21 วันที่ผ่านมา

      ஆனால் மக்கள் எண்ணம் வேற.மெஜாரிட்டி இருக்கு என்று என்ன ஆட்டம் போட்ட தோற்பதை விட(ஒரு வார வலி அவ்வளவுதான்) நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று பாடாய்படு என்று மோடிக்கு தண்டனை தந்து விட்டார்கள்.ஆர்எஸ்எஸ் தலைமை கூட்டணி கட்சிகள் சொந்த கட்சி எதிரிகள் பலமான எதிர்க்கட்சிகள் என்று மத்தளம் போல் நாலு பக்கமும் மோடிக்கு அடி இடிதான்.ஜனநாயகத்தின் பவர் என்ன என்று மோடி இனிமேல் தெரிந்து கொள்வார்

    • @anandhirajasankar3075
      @anandhirajasankar3075 12 วันที่ผ่านมา

      Not only him majority of the people wish

  • @ramachandran427
    @ramachandran427 21 วันที่ผ่านมา

    Fraud
    Jenram

    • @padmaparthasarathy1626
      @padmaparthasarathy1626 21 วันที่ผ่านมา +1

      Poda sangi

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 21 วันที่ผ่านมา

      உங்களை மாதிரியே அனைவரும் என்று நினைக்கிறீங்க போ

  • @sureshp8596
    @sureshp8596 21 วันที่ผ่านมา

    ஜென்ராம் நீ பத்திரிகையாளரா? மோடி மீது வன்மம் கொன்றவன் திமுக சார்பில் பேசுபவன் ஒரு நாளும் நடுநிலையா பேசுவதே இல்லை.

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 21 วันที่ผ่านมา

      உங்களுக்கு உண்மை கசக்கிறதோ ?

    • @sureshp8596
      @sureshp8596 21 วันที่ผ่านมา

      @@vimalasaravanan3083 உண்மைய பேசட்டும் நடுநிலையா பேசுனா போதும்

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 21 วันที่ผ่านมา

      @@sureshp8596 நடுநிலை என்பது பொய்

  • @jegananand373
    @jegananand373 21 วันที่ผ่านมา

    Paithiyam maathiri irruku raviin reactions.

  • @palanis4044
    @palanis4044 14 วันที่ผ่านมา

    Be a correct neriyalar

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 21 วันที่ผ่านมา

    சபாநாயகர் செத்தா?
    துணை சபநாயகர்...
    அதுக்குதான் அந்த பதவி.
    சபாநாயகருக்கு... ஸ்டோக் வந்து கைகால் இருத்தா ? புது ஆழ போடா😂😂😂😂

  • @user-dk8bf1pq9h
    @user-dk8bf1pq9h 21 วันที่ผ่านมา

    Kasuvakitu katharan kelatu jenram oru arasiyal vibachari

  • @natarajanravisoundarrajan5953
    @natarajanravisoundarrajan5953 21 วันที่ผ่านมา +1

    செம திராவிடியா உருட்டு! 🤭 🤭 🤭 THE ONE AND ONLY GREATEST GLOBAL LEADER MODI JIஇன் தொடரந்தூ ஆண்மையுடன் 5 வருஷம் அரசாளபோகும் அந்த அழகை பார்த்து மனம் புழுங்கி அவிஞ்சி 😄 🤣 😂 அலறி கதறி கூப்புலேயே கெடங்கடா@ பாரத் மாதாகி ஜே!!👍🪷🚩🕉️🚩🚩🕉️👏👍🤝👊🏼✊✌🏼👌🏾🤘🫵🙏🌺🌸🌼🌻💐

  • @subaramaniampalaniapan201
    @subaramaniampalaniapan201 21 วันที่ผ่านมา +1

    வந்துட்டானுங்க.மணிப்பூர் பேசுவாங்க.தமிழ்நாட்டில் பிணம் எரியுது.கஞ்சா, சாராய , போதை மருந்து கடத்தும் ஆட்சி நடக்குது.இதை பேச துப்பில்லை.பாராளுமன்றம் போயிட்டானுங்க.நாறிப்போச்சி தமிழ்நாடு.

    • @sureshp8596
      @sureshp8596 21 วันที่ผ่านมา

      RSB மீடியா. பணம் வாங்கியாச்சு, மணிப்பூர், குஜராத், பீகார், னு அடிச்சுவிடரது தான்

    • @ramachandran427
      @ramachandran427 21 วันที่ผ่านมา

      Jenram
      Vangiya
      Kasukku
      Mela
      Kuraikkiraan

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 21 วันที่ผ่านมา

      Eena paapaana ?

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 21 วันที่ผ่านมา

      வந்துட்டானுங்க .என்னமோ தமிழ்நாட்டுல மட்டும் தான் கஞ்சா போதைபொருள் கள்ளசாராயம் விற்கிற மாதிரி.மத்த மாநிலத்துல எல்லாம் புத்தர் காந்தி மட்டுமே இருக்கிற மாதிரி.பெண்கள் விளையாட்டு வீரர்கள் விவசாயிகள் போராடும் போது அமைதியா வேடிக்கை பார்பாங்க சில ஜென்மங்க.ஆனா குடிகாரர்களின் ஒன்னுன்னா அய்யோ அய்யய்யோ கதறிகிட்டு வந்துடுவாங்க.கொடுமை