அற்புதங்கள் செய்யும் ஆழ்மனதின் சக்தி / ஆழ்மனதின் அற்புத சக்தி / பாகம் 3 /power of subconscious mind

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 4

  • @venkateshmuthukrishnan7334
    @venkateshmuthukrishnan7334 3 หลายเดือนก่อน +2

    அற்புதமான முயற்சி... நன்றி...
    ஒரு சின்ன விஷயம்.... சக்தி என்று தானே எழுதியுள்ளது. ஏன் ஷக்தி என்று வாசிக்கிறீர்கள்?
    தமிழை முடிந்தவரை தமிழாக வாசித்தால் நன்றாக இருக்கும். இதை தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்...
    உங்கள் முயற்சி நல்லபடி நிறைவேறட்டும்....

    • @happpyhapppylife
      @happpyhapppylife  3 หลายเดือนก่อน

      நன்றி.. அவ்வப்போது ஏற்படும் தவறுகளை மாற்றிக் கொள்கிறேன்... உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @saralaramalingam378
    @saralaramalingam378 3 หลายเดือนก่อน +4

    நீங்கள் ஆழ்மனம் என்பதை ஒரு உறுப்பாக கூறுகிறீர்களா?,
    ஆழ்மனம் என்பது ஜீவகாந்த ஆற்றலா?
    (அ) பிரபஞ்ச வெளியோடு தொடர்புடைய உறைமனம் என வள்ளல் பெருமான் கூறுகின்ற மனமா?