மிளகு ரசம் கடலில் இரவு நேரம் உணவு|Episode-38|Dinner at sea with pepper broth|13th Day

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2022
  • ‪@indianoceanfisherman‬
    #episode38 #deepseafishing
    Episode:01
    • ஆழ்கடலுக்கு மீன் பிடிக...
    Episode:02
    • கடலில் இப்படி ஒரு தீவா...
    Episode:03
    • கடலில் மீன் மற்றும் மொ...
    Episode:04
    • கடலில் காலை உணவு சேமிய...
    Episode:05
    • கேரளா கடலுக்கு போயாச்ச...
    Episode:06
    • கோவா கடலுக்கு போயிட்டோ...
    Episode:07
    • மண்டூக்கு வைத்து உயிரோ...
    Episode:08
    • Putting Tuna fish in a...
    Episode:09
    • 9 அடி நீளமுள்ள வித்திய...
    Episode:10
    • சுறா மீனை உயிரோடு வலைய...
    Episode:11
    • சூரை(Tuna Curry)மீன் க...
    Episode:12
    • நீண்ட நேரம் போராடி புட...
    Episode:13
    • ஆழ்கடலில் இரண்டாம் நாள...
    Episode:14
    • நடுக்கடலில் கல் கொடுவா...
    Episode:15
    • உலகில் யாரும் காணாத வி...
    Episode:16
    • இந்திய கடலோர காவல்படை ...
    Episode:17
    • பரலா மீன்,தோல் கிளாத்த...
    Episode:18
    • ஆழ்கடலில் டீசல்(Fuel) ...
    Episode:19
    • விசைபடகில் கோழிகறி சுவ...
    Episode:20
    • நான்காம் நாளில் பிடித்...
    Episode:21
    • கருவாடு கிரேவி கஞ்சிக்...
    Episode:22
    • 160 கிலோ எடையுடைய ப்ளூ...
    Episode:23
    • கடலில் பாத்ரூம்-க்கு எ...
    Episode:24
    • ஐந்தாம் நாளில் கடலில் ...
    Episode:25
    • ருசீயான பரலா மீன் குழம...
    Episode:26
    • ஆழ்கடலில் எங்களுக்கு க...
    Episode:27
    • பசியை தூண்டும் மாமியார...
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 202

  • @One-yj9rp
    @One-yj9rp 2 ปีที่แล้ว +91

    தக்காளி காம்பு பகுதியை வெட்டி வீசியதில் தெரிகிறது...
    தாஸ் ஒரு ஒரிஜினல் சமையல் காரர் என்று..சூப்பர் ரசம்..

    • @One-yj9rp
      @One-yj9rp 2 ปีที่แล้ว +1

      கடுகை சரியாக கருப்பு நிறம் வராமல் தாளித்து அடுத்து எதுவும் போட்டாலே வெறுக்கிறோம்..
      எந்த சமையல் ஆனாலும் சரி..
      நேரம் கொடுத்து கடுகை தாளித்து மற்ற தாளிப்பு சாமான்களை போட சொல்லுங்க...மத்தபடீ..
      இந்த மாதிரி ஒரு தாஸ்..
      கடல் உலகில் மட்டுமே அல்ல..
      புளோக சொர்க்கம்..
      தாஸ் தலைவா மீனை விட உனக்காக தான் வீடியோ 💐

    • @chitrachitra4778
      @chitrachitra4778 2 ปีที่แล้ว +2

      Rasam supee

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 ปีที่แล้ว +39

    சமையல்கார அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🌹👍

  • @balasubramanian5250
    @balasubramanian5250 2 ปีที่แล้ว +34

    கடல் பகுதியில் சென்று மீன் பிடித்தல் மிகவும் அருமை யாக உள்ளது மேலும் இது கடினமான தொழில் ஆகும் இறையருள் மிகவும் கூடவே இருக்கும்

  • @eternalfood6051
    @eternalfood6051 2 ปีที่แล้ว +109

    முதல் முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன் அருமை பெண்களை விட அருமையாக சமைத்து இருக்கிறார் 🙏👍👍🙏

    • @jemyaemi5700
      @jemyaemi5700 ปีที่แล้ว +1

      Chef DASS MASTER 🎉🎉🎉🎉🎉

    • @rukmanirukmani8518
      @rukmanirukmani8518 ปีที่แล้ว

      பெண்களை விட ஏன் ஆண்களை ஆண்களும் கூட சமையல் அருமையா செய்வாங்க சமையல் பெண்களுக்கு உண்டானதா பெண்களும் வேலைக்கு சமையல் சாப்பிடுவது பொதுவான

    • @prabhameghaprabhamegha2249
      @prabhameghaprabhamegha2249 ปีที่แล้ว

      Ama ivanga channel la than ipd super ah samaikkuranga.

    • @user-nq2cy4le8g
      @user-nq2cy4le8g ปีที่แล้ว

      خاب ولي وصخ ويلعب نفس. يا افضل من سيدات

  • @user-wj3mx6gl3v
    @user-wj3mx6gl3v 2 ปีที่แล้ว +68

    சமையல்காரர் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @SelvaRaj-if2zb
    @SelvaRaj-if2zb 2 ปีที่แล้ว +7

    முதல் முறையாக தங்கள் வீடியோ பார்க்கிறேன் சமையலில் தேர்ந்த கலைஞர் அருமை

  • @vijayramesh6663
    @vijayramesh6663 2 ปีที่แล้ว +34

    தல இன்னைக்கு வீடியோ சூப்பரா இருந்துச்சு தாஸ் அண்ணாவை நான் கேட்டதா சொல்லுங்க

  • @gokulpro5019
    @gokulpro5019 2 ปีที่แล้ว +22

    சமையல் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @miruthulachannel4274
    @miruthulachannel4274 2 ปีที่แล้ว +8

    அண்ணா இன்னைக்கு தா உங்க வீடியோ பாக்கர 👌👌வீட்டுல கூட இப்படி இல்ல சூப்பரான சமையல்

  • @b.preethikasree3481
    @b.preethikasree3481 ปีที่แล้ว +1

    சூப்பும் மிளகு ரசமும் சேர்ந்த புதுவித ரசம் அருமை நானும் செய்து பார்க்கலாம் என ஆசை

  • @roselineparipooranam4248
    @roselineparipooranam4248 2 ปีที่แล้ว +11

    Das brother is very kind person

  • @venkatsamy6447
    @venkatsamy6447 2 ปีที่แล้ว +21

    வெந்து தணிந்தது காடு தாஸ் அண்ணனுக்கு ஒரு வணக்கத்தை போடு

  • @alfathimakitchens2737
    @alfathimakitchens2737 2 ปีที่แล้ว +3

    இனிப்பு போன்ட சூப்பர் இயற்க்கை தாய்மடியில் தாலட்டுவதுபோல் உள்ளது😍

  • @bharanibharani532
    @bharanibharani532 ปีที่แล้ว

    உங்க ரசத்தை பார்த்து செய்தேன் இப்போதுதான் ரசம் நன்றாக இருக்கிறது நன்றி அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @paviepavie446
    @paviepavie446 หลายเดือนก่อน

    நான் உங்க வீடியோவை பார்த்தேன் வேற லெவலா இருக்குது கடல்ல சமைக்கிறது ரொம்ப ஹாப்பியா இருக்குது

  • @geetharani953
    @geetharani953 2 ปีที่แล้ว +2

    ஆஹா சமையல் superb 👌 bro 👍

  • @karthikasurenthar4248
    @karthikasurenthar4248 2 ปีที่แล้ว +6

    Dass bro super cooking🍲👨‍🍳

  • @Itsmeediya.
    @Itsmeediya. 2 ปีที่แล้ว +2

    Wow super தாஸ் அண்ணா வின் சமையல் அருமை

  • @SivaKumar-bt3nj
    @SivaKumar-bt3nj 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா வீடியோ ரொம்ப சந்தோஷம் பார்த்து வேலை பாருங்க அபுதாபியிலிருந்து நன்றி வணக்கம்

  • @karthikkarthik-pp1zk
    @karthikkarthik-pp1zk ปีที่แล้ว +3

    Toilet room volg podunga

  • @kanagakanaga2946
    @kanagakanaga2946 ปีที่แล้ว +7

    ரசம் இரக்கிய பின்னர் தான் உப்பு போடனும்னு உங்க வீடியோ பார்த்த பின்னர் தான் தெரியும் ....இது தெரியாமல் தான் நான் வைக்கின்ற ரசம் கடுத்து கிடக்கும்

    • @voblack2675
      @voblack2675 วันที่ผ่านมา

      enga ithu oru pasice methout ithu kutava theriyala

  • @honeymehga6088
    @honeymehga6088 ปีที่แล้ว +1

    மீன் குழம்பு செம்ம

  • @ratheeshratheesh2901
    @ratheeshratheesh2901 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👌👌👌👌👍👍👍👍👍

  • @veluswamynandagopal4521
    @veluswamynandagopal4521 2 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu

  • @masthang8418
    @masthang8418 2 ปีที่แล้ว +4

    Ungal menavan TN 24 dasana fans 🐬

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 2 ปีที่แล้ว +1

    அருமை.

  • @vijayalakshmimahalingam4589
    @vijayalakshmimahalingam4589 ปีที่แล้ว +2

    Nice. Das brother sooper.

  • @pradeeparajan3876
    @pradeeparajan3876 2 ปีที่แล้ว

    Arumai miga chirappu bro...samaiyal super.god bless u all

  • @diginreviewandcookingchann1333
    @diginreviewandcookingchann1333 2 ปีที่แล้ว +2

    Panaiyaram super

  • @SenthilKumar-vl9qj
    @SenthilKumar-vl9qj 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா உங்கள் விடியேஅனைத்தும்அருமை

  • @udayakumar7635
    @udayakumar7635 2 ปีที่แล้ว +10

    Das anna unmaiya solluren chef niraya peru unga kitta thothuduvanga because nalla samayal and cleaning work also anna i like ur cooking anna 😍😍😍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +3

    மிளகு ரசம் சூப்பர்

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் வீடியோ சகோ

  • @ramselvi4588
    @ramselvi4588 ปีที่แล้ว +1

    Anna samaiyal semma ponda super

  • @duraivaithiyanathan1926
    @duraivaithiyanathan1926 2 ปีที่แล้ว +3

    Driwer eppozhudhu sappiduvar avarukku badhil yaar boat ottuvargal.

  • @meeranmohideen9375
    @meeranmohideen9375 2 ปีที่แล้ว +2

    Rasam romba pudichirunthuchi super apro coffee poda paal ep d na

  • @jamesveetus5229
    @jamesveetus5229 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @stellathatheyusrose2592
    @stellathatheyusrose2592 2 ปีที่แล้ว +3

    பால் boat ல் வைத்து எப்படி வாங்குவீர்கள்?

  • @sundararajank8596
    @sundararajank8596 2 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 ปีที่แล้ว +1

    இனிப்பு bonda வேணும் போல இருக்கே😃😄😄😃

  • @shanmugamshanmugam1911
    @shanmugamshanmugam1911 ปีที่แล้ว +2

    நண்பா மலம் கழிக்க எங்கே போவீர்கள்

  • @sudhashobia2730
    @sudhashobia2730 2 ปีที่แล้ว +1

    Wow super

  • @poonjolaikitchen2227
    @poonjolaikitchen2227 2 ปีที่แล้ว

    அருமை நண்பா 👍👍👍👍👍

  • @Livewithnature93
    @Livewithnature93 ปีที่แล้ว +1

    அருமை 👍👍👍👍அண்ணா❤

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp 2 ปีที่แล้ว +1

    செம்ம சகோ

  • @balusundaram284
    @balusundaram284 ปีที่แล้ว +1

    Arumai

  • @Sivakathirfamily
    @Sivakathirfamily ปีที่แล้ว +2

    First time c ur video good to watch

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 ปีที่แล้ว

    Dass Anna n 👌 super samayal unkaludan boat yil vanthu sappidavendum poliyirukku interesting vidieo

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +3

    Super super

  • @saichannel434
    @saichannel434 ปีที่แล้ว +3

    👌👌👌👌

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 ปีที่แล้ว +1

    Ayyo semaya bonda suduraru dass anna super...

  • @UmasKitchen
    @UmasKitchen 2 ปีที่แล้ว +2

    👌 rasam....😋

  • @sangeethaskitchen738
    @sangeethaskitchen738 2 ปีที่แล้ว +1

    I saw your video first time very nice

  • @thilagamsasithilagamsasi7304
    @thilagamsasithilagamsasi7304 ปีที่แล้ว +2

    Super cook and Super Lifestyle 🤣 Iam proud of you.

  • @diwa007
    @diwa007 ปีที่แล้ว +1

    Nov Dasanna, vera level na. Paakumpothu echil oorudhu. Fan of your deep sea cooking from Bangalore.

  • @moseskepha381
    @moseskepha381 ปีที่แล้ว +2

    Very Nice Sir

  • @MaheshMahesh-vq8ey
    @MaheshMahesh-vq8ey 2 ปีที่แล้ว +1

    super anna mulaku rasam super anna

  • @azwan6453
    @azwan6453 ปีที่แล้ว +1

    Woow semma anna

  • @niroshandavid
    @niroshandavid ปีที่แล้ว +1

    das anna wera level

  • @monicakannadachannel9107
    @monicakannadachannel9107 ปีที่แล้ว +1

    👌 bro super super

  • @MADS143
    @MADS143 2 ปีที่แล้ว +1

    Super food….

  • @pandiyankvp6551
    @pandiyankvp6551 ปีที่แล้ว +1

    வீடியோ ஜாலியாக இருக்கின்றது

  • @mariyasajimariya837
    @mariyasajimariya837 ปีที่แล้ว

    Arumai anna💕💕

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 ปีที่แล้ว +1

    Make fried fish sambal and coconut soothe, very tasty.

  • @VijayKumar-vj3sc
    @VijayKumar-vj3sc ปีที่แล้ว +1

    Video super brother DasAnna very well done cooking also nu
    Rasam it super

  • @HariHaran-mw1iy
    @HariHaran-mw1iy ปีที่แล้ว +2

    Super

  • @premkumar-ok7iu
    @premkumar-ok7iu ปีที่แล้ว +1

    Our coastal area boys lifestyle super bro

  • @Cnagu-xf9jk
    @Cnagu-xf9jk ปีที่แล้ว +1

    தாஸ் அண்ணா மரண மாஸ் சமயல் சும்மா அதிருதுல்ல

  • @yuvan_karthik_drugs7255
    @yuvan_karthik_drugs7255 2 ปีที่แล้ว +2

    Super💞🥰 cute🥰🥰

  • @sagayamary2765
    @sagayamary2765 2 ปีที่แล้ว +1

    Super brother

  • @sumitharamu5119
    @sumitharamu5119 2 ปีที่แล้ว +1

    Anna super na

  • @thalahari1760
    @thalahari1760 2 ปีที่แล้ว +5

    Hii bro like me

  • @suarsuar747
    @suarsuar747 8 หลายเดือนก่อน

    Love to see these kind of videos. Greetings from Assam.❤

  • @dkvlog2036
    @dkvlog2036 2 ปีที่แล้ว +2

    Anna boat storm time la epdi sustain panuvinga boat la. Epdi sapuduvinga video podunga na

  • @jijeeshjose5272
    @jijeeshjose5272 2 ปีที่แล้ว +1

    Supper Bro

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 ปีที่แล้ว +1

    Video super Bro

  • @rajeshm6685
    @rajeshm6685 2 ปีที่แล้ว +3

    Bro Tea/Coffee ku packet milk use panrigala yella milk power ahh?

  • @abithangam3001
    @abithangam3001 ปีที่แล้ว +4

    Cooking pantrea bro very relented and neetly preparation highlights sweet honda😋 mouth watering first time unga video pakkuren bro semma

  • @thusibai6507
    @thusibai6507 ปีที่แล้ว +1

    Bro neenga eppovum boat le dan irupeengala very take care of you bro and god bless you kadavul ungaluku eppovum safety tharanum i can pray bro

  • @asokanpaulraj3183
    @asokanpaulraj3183 2 ปีที่แล้ว +1

    Good

  • @pushpa5818
    @pushpa5818 ปีที่แล้ว +1

    Das anna super samaiyal😎

  • @user-fv2yb9ly7n
    @user-fv2yb9ly7n 7 หลายเดือนก่อน

    dass anna semmaya samaikuraanga, with limited vessels

  • @malavicky7059
    @malavicky7059 6 หลายเดือนก่อน

    Supperbro

  • @sankariharish8434
    @sankariharish8434 ปีที่แล้ว +1

    Bro your video was very nice

  • @luxmivelu1839
    @luxmivelu1839 2 ปีที่แล้ว +1

    Das anna super cook.

  • @srinivasanrajam7977
    @srinivasanrajam7977 ปีที่แล้ว +1

    SUPER

  • @chitrachitra4778
    @chitrachitra4778 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 ปีที่แล้ว +2

    Unga voice sema bro👌👌👌💐

  • @jesusmahilchii4459
    @jesusmahilchii4459 ปีที่แล้ว

    Das anna super

  • @adwingeorgecharsal4667
    @adwingeorgecharsal4667 ปีที่แล้ว +1

    Das anna super hero

  • @mariyagd3805
    @mariyagd3805 ปีที่แล้ว

    Dass anna great❤❤❤

  • @narmathasintha7380
    @narmathasintha7380 2 ปีที่แล้ว +1

    Very nice video brother das Anna ku special hi

  • @naanucreation10
    @naanucreation10 ปีที่แล้ว +1

    Super bro

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 2 ปีที่แล้ว +1

    Super bor 👍👍👍👍

  • @sinthukutty6081
    @sinthukutty6081 2 ปีที่แล้ว +1

    Nice bro

  • @jothi7095
    @jothi7095 2 ปีที่แล้ว

    தாஸ் அண்ணா போண்டாவுக்கு முட்டை போட்டு செய்து இருக்கிறார்கள். சூப்பர் ப்ரோ

  • @palakumarkumar5884
    @palakumarkumar5884 ปีที่แล้ว +1

    Anna superaa cookingpanreingha

  • @vanikunendran7636
    @vanikunendran7636 ปีที่แล้ว +1

    Hi my dear bro brilliant 🙏

  • @anandakumar195
    @anandakumar195 ปีที่แล้ว

    First time pakarn 😍👍👍👌👌

  • @venkatachalams8177
    @venkatachalams8177 ปีที่แล้ว +1

    Both room toilet enga povinga