Sri Lanka: ''ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படுகிறது''- எதிர்க்கட்சிகள் Colomboவில் ஆர்ப்பாட்டம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • எந்தவித காரணங்களும் இன்றி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது, அவசரகால சட்டத்தை அமல்படுத்தியது, சமூக வலைதளங்களை முடக்கியது உள்ளிட்ட பல காரணங்களை முன்னிலைப்படுத்தி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    #SriLanka #Emergency #Protest
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 165

  • @Happymruniverse
    @Happymruniverse 2 ปีที่แล้ว +40

    இந்த அரசியல் வியாதிகள் யாரும் மக்களுக்காக போராடவில்லை தங்கள்
    அரசியல் தேவைக்கு மட்டுமே போராடுகிறார்கள். இவர்களும் அவர்களும் ஒன்றே. மக்கள் மட்டுமே மக்களுக்காக போராட வேண்டியுள்ளது.
    இனம் மதம் என பாராமல் இனிமேலாவது எமது உரிமைகளுக்காக நாம் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும். எந்த அரசியல்வாதிகளையும் நம்ப கூடாது. பொது மக்களை கண்டு அரசியல் வாதிகள் அஞ்ச வேண்டும். 🤷‍♀️

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 ปีที่แล้ว +26

    இதுவரை காலமும் தமிழர்களுக்கு வந்தது தக்காளிச் சட்னி என்றும், இப்போது அனைவருக்கும் வருவது இரத்தம் என்றும் பல அரசியல்வாதிகள் (அரிசிக்காக வந்த வாதிகள் )தெருவுக்கு வந்திருக்கிறார்கள். இந்தத் தெளிவு 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வந்திருக்க வேண்டும். 🙏🙏🙏எல்லாம் அவன் செயல் 🙏🙏🙏

  • @marinoroy2397
    @marinoroy2397 2 ปีที่แล้ว +15

    டக்கிளஸ்.பிள்ளையான்.கருணா
    யங்கிசன் எல்லா வீடுகளையும்
    சுற்றி வையுங்கள் மக்களே

  • @mangalathasm8629
    @mangalathasm8629 2 ปีที่แล้ว +9

    இந்த விசயத்தில் இந்தியாவில் பொருட்கள் வாங்கவும் இந்திய இலங்கை ரூபாய்களில் பொருட்கள் வாங்கவும் மற்றும் பண்டமாற்று முறைகள் பயன்படுத்த வேண்டும்.தலைமன்னார் ராமேஸ்வரம் மலிவு விலை கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும்.இந்தியா மட்டுமே இலங்கை மக்களை வாழவைக்கும் அகம்பாவம் கொண்ட சிங்களதலைவர்களே விலங்குங்கள்.அனைத்துபொருட்களையும் இந்தியாவில் வாங்கவும்

  • @indhuvina7927
    @indhuvina7927 2 ปีที่แล้ว +32

    சிங்களவர்கள் யாரும் போராடலையா
    எங்கு பார்த்தாலும் தமிழர்களே மட்டுமே பேசுகிறார்கள்

    • @MacTavish_MLBB
      @MacTavish_MLBB 2 ปีที่แล้ว +18

      Tamil news channel la Tamil people's pesuratha thaane da kaatuvaanga.

    • @ikmkb3.032
      @ikmkb3.032 2 ปีที่แล้ว +5

      yenna ivinga lam thalaivar prabhakarana yedhuthu rajapakse ku vote pota tamilar kootam🤬thalaivar ku adharava irundha civilians elaraiyum yepavo konutan, midhi makkal jail la sitharavadha pani kolran kotapaiya.. indha dhrogigal patniya kedandhu saavatum😂 yarum support pannadhinga

    • @MacTavish_MLBB
      @MacTavish_MLBB 2 ปีที่แล้ว +1

      @@ikmkb3.032 ni evlavu pesuriye...! Ni eppidi uyir ooda irukka?

    • @mahesikajeewanthi4079
      @mahesikajeewanthi4079 2 ปีที่แล้ว +1

      Sinhala than bbc tamil news la tamil mattum poduragga

    • @indhuvina7927
      @indhuvina7927 2 ปีที่แล้ว +2

      @@MacTavish_MLBB பிபிசி ஒரு தமிழ் சேனாலா.....அப்போ பிபிசி ல தமிழ்நாட்டு செய்தியை மட்டும் தான் போடுறாங்களா...எந்த நாட்டு ஊடகமோ அந்த நாட்டு மக்கள் மட்டும் தான் இன்டெர்வியூ கொடுக்கணுமோ..

  • @3608544738617
    @3608544738617 2 ปีที่แล้ว +12

    பிரபாகரன் எதிர்த்தார் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை இப்போது அனுபவித்து கொண்டு இருக்கிறீர்கள்

  • @chandraboses1017
    @chandraboses1017 2 ปีที่แล้ว +44

    எல்லா இடங்களிலும் குடும்ப ஆட்சி க்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழவேண்டும்

    • @jeyasee066
      @jeyasee066 2 ปีที่แล้ว +3

      Family illathavan alchi nalla erukku solringka

    • @balajisvtube9833
      @balajisvtube9833 2 ปีที่แล้ว +2

      அப்போ தமிழ்நாட்டில ஏன் நடக்கல

    • @chandraboses1017
      @chandraboses1017 2 ปีที่แล้ว +1

      @@balajisvtube9833 சும்மா வா தமிழ் நாட்டில் ஒவ்வொரு த்தனும் ஐயாயிரம் ருபாய் க்கல விலை போயிருக்கான்.காசு வாங்கி ஓட்டு போட்ட வன் வேடிக்கை பார்த்து முடிந்த வுடன் பொங்குவான்

    • @shahulhameed2544
      @shahulhameed2544 2 ปีที่แล้ว +1

      உ.பி. மாதிரி ஆட்சி வேண்டுமா?

    • @chandraboses1017
      @chandraboses1017 2 ปีที่แล้ว

      @@shahulhameed2544 அது நல்லாட்சி யாக இருந்ததால் தானே உபியில் ஆண்டகட்சி திரும்ப ஆட் சி க்கு வந்த து என்றவரலாற்று சாதனையை ஏற்படுத்தி யது.யோகியின் தங்கை பெட்டிக்கடை வைத்து பிழைக்கிறார்.இங்கே துணைவிக்கு பிறந்தவரோ கோடிஸ்வரி.குடும்ப அரசியலால்

  • @kunaraj7404
    @kunaraj7404 2 ปีที่แล้ว +10

    Great makkal sakthi

  • @தமிழ்வாலிபன்
    @தமிழ்வாலிபன் 2 ปีที่แล้ว +19

    இதில் அறிந்துகொள்ளலாம் எங்களது நாட்டு அரசியல்வாதிகளின் பேச்சையும் இவர்களின் பேச்சுக்களையும் ஆக மொத்தத்தில் இவர்கள் படிப்பறிவில் பேசுகிறார்கள் நம்ம நாட்டில் உள்ளவர்கள் ஆனா ஆவன்னா கூட தெரியாமல் அரசியலுக்கு வந்துடாங்கள் 🤣🤣😄🤪

  • @madasamyg5057
    @madasamyg5057 2 ปีที่แล้ว +13

    தமிழ் மக்கள் போரட வேண்டாம் ஏன் என்றால் இதற்கு முன்னதாகவும் இப்படி தான் இருக்கிறது வடக்கு கிழக்கு.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 ปีที่แล้ว +3

    கடவுள் தான் இலங்கை மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

  • @joshuapeter1547
    @joshuapeter1547 2 ปีที่แล้ว +1

    God give deliverance and freedom For the Tamil Peoples .

  • @dhanasdhanas6146
    @dhanasdhanas6146 2 ปีที่แล้ว +3

    விரைவில் தமிழகத்தின் நிலையும் ... இதுபோல் ஆகாமல். மக்கள் விழித்து கொள்ள வேண்டும்

  • @anand95005
    @anand95005 2 ปีที่แล้ว +8

    That day they killed our Tamil families no support...
    Now they killing their own people no support...

  • @EHPADservice
    @EHPADservice 2 ปีที่แล้ว +2

    சம்பிக் ரணவக்க மகிந்தவின் கோலயா ஆச்சே. இவர்களுக்கு வாக்குபோட்டாலும் இதே கதிதான். புதிய அரசில்தலைமைகள் உருவாக வேண்டும்

  • @visvaananth861
    @visvaananth861 2 ปีที่แล้ว +1

    ✌...✌..

  • @pachaamatta490
    @pachaamatta490 2 ปีที่แล้ว +5

    இங்கும் குடும்ப அரசியல் தான் 🙄 எப்போ நாம் அதனை அறிவோம்... இப்பொழுதே விழித்துக்கொள்ள வேண்டும் 😔... NTK 💥...

    • @shanmugasuntharam2441
      @shanmugasuntharam2441 2 ปีที่แล้ว +1

      இதுவே சரியான தருணம் குடும்ப ஆட்சியை ஒழிக்க

  • @meezakingsfly
    @meezakingsfly 2 ปีที่แล้ว +3

    இதில் எத்தனை பிரதமர் மாறினாலும் இலங்கை பொருளாதாரம் 2 மற்றும் 3 ஆண்டுகள் சரி செய்ய முடியாது. IMF இருந்தாலும் இரண்டு ஆண்டுக்கு சரி செய்ய முடியாது..

  • @தமிழன்-ய5ந
    @தமிழன்-ய5ந 2 ปีที่แล้ว

    ராஜபக்சேவின் கொடுரமான மரண செய்திக்காக காத்திருக்கிறேன்..
    நீ செய்த பாவம் அப்படி..

  • @mohan7973
    @mohan7973 2 ปีที่แล้ว +5

    Tomorrow when President call these politicians (Rauf Hakeem,vadivel Suresh) give cabinet minister they welcome president

  • @balakrishnansethuraj632
    @balakrishnansethuraj632 2 ปีที่แล้ว +5

    Rajapakse family have to leave SL...

    • @rubeeno8055
      @rubeeno8055 2 ปีที่แล้ว

      no they need to be put in jail and brought to justice.

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 2 ปีที่แล้ว +2

    ஏய் நீங்கதானே விடுதலைப்புலிகள் தோற்றபோது பால்சோறு பொங்கி பட்டாசு போட்டது
    🤣🤣🤣

  • @gurushankar9693
    @gurushankar9693 2 ปีที่แล้ว +21

    இதுக்குத் தான் இந்திய அரசு குடும்ப ஆட்சிய எதிர்க்கிறது

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk 2 ปีที่แล้ว

      ஹிஹிஹி இலங்கை இந்த நிலைமைக்கு வந்த உண்மைக் காரணம் மத போதை முத்திபோய் நீதி நேர்மை நியாயம் தர்மத்தை தொலைத்ததால்.

    • @gurushankar9693
      @gurushankar9693 2 ปีที่แล้ว +2

      @@ajmalkhan-un4lk உங்களுக்கு எதுக்கு (பாய்) சிரிப்பு வருது உபிஸ்ஸா நீங்க

    • @Rathinavell2003
      @Rathinavell2003 2 ปีที่แล้ว

      கட்டின பொண்டாட்டிய விட்டு ஓடி வந்து அமித் ஷா, அம்பானி அதானி கூட குடும்பமா கும்மி அடிச்சு குஜராத் ஆட்சி நடத்தின அது ஆகம விதி படி குடும்ப அரசியில வராது ஹே😂

    • @சதீஷ்கண்ணன்
      @சதீஷ்கண்ணன் 2 ปีที่แล้ว

      🤣🤣

    • @vedios5326
      @vedios5326 2 ปีที่แล้ว +2

      @@gurushankar9693 சவுதியில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது.அங்கெல்லாம் இந்த பிரச்சினை இல்லை.மனநோயாளிமாதிரி பேசாத

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 ปีที่แล้ว

    செவ்வி வளங்குபவர் களும் நாடாளமன்று உறுப்பினர் இவர் களும் முதலாளித்து மனோநிலைகொண்ட கட்சியில் அங்கத்தவர்கள். இவர்கள் அனைவரும் நவசமசமாஜ மற்றும் கம்யூனிஸ் கட்சியில் இருந்து கொண்டு கருத்து கூறினால் மட்டுமே கேட்போம். இதில் கதைத்தவர்கள் தாராள இறக்குமதி கொள்கையை ஆதரிப்பவர்களே. ?

  • @pradheepannavaradnaraja9375
    @pradheepannavaradnaraja9375 2 ปีที่แล้ว

    இந்த இரு அரசியல் வாதிகளும் முன்னால் ஜனாதிபதி, தற்போதைய ஜனாதிபதி குடும்பத்துக்கே கலைகடமை முடித்தவுன் இவர்கள் உடை நாக்கினாள் சுத்தம் செய்ததை மறந்து விட்டங்களே தெரியவில்லை.

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 2 ปีที่แล้ว +3

    Congrats go head.!!!

  • @samjeyakumar6682
    @samjeyakumar6682 2 ปีที่แล้ว

    முஸ்லிம் மக்களும் கதைப்பது தமிழ்தான் தமிழர்கள் தான் எல்லாரும் இதில் இருக்கிறார்கள்

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 2 ปีที่แล้ว +1

    Bible says if we do bad things in our life we will be cursed this is what is happening now for rajapaksa family

  • @f.rizanashoaib
    @f.rizanashoaib 2 ปีที่แล้ว +1

    Great 👍 👌 keep it up...

  • @AmeerAmeer-bv4yp
    @AmeerAmeer-bv4yp 2 ปีที่แล้ว +3

    Allah vai elivupadithinal ippadithan nadakkum so iwarhal maathiram alla innum irukkirarhal awarhalayum dhandi so God bless every good peoples and muslims

  • @apimanyu
    @apimanyu 2 ปีที่แล้ว +7

    போங்கடா டேய் நீங்க எல்லாரும்தானே பால்ச்சோறு காச்சித்திண்டு ஆடடம்போட்டிங்க

  • @fairooslebbe3000
    @fairooslebbe3000 2 ปีที่แล้ว +14

    டேய் ரவூப்
    நீ அவன் எல்லாரையும்
    சூப்பி போட்டுத்தான்
    இப்ப நல்லவன் போல பேசுகிறாய்

  • @nagarasan
    @nagarasan 2 ปีที่แล้ว +4

    இலங்கை இரு தேசிய இனங்கள் மட்டும் உள்ள ஒரு தேசம் ஆனால் இந்தியா பல்வேறு தேசிய மொழி இந மக்களாக அமைந்து உள்ளது இந்திய ஆளும் வர்க்கத்துக்கு வசதியாக உள்ளதால் இந்நாட்டிலும் இது போல ப கொடுமையான அரசை தூக்கி எரிய முடிய வில்லை

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN 2 ปีที่แล้ว

    Unka thamizh super

  • @actorsubash5965
    @actorsubash5965 2 ปีที่แล้ว +4

    2009 karma.super repeat puda savunga sa srilanka.tamil peoples save India 😘

  • @raheemra6660
    @raheemra6660 2 ปีที่แล้ว +1

    தொண்டமான் sir
    இறந்தது இரப்பா ??
    சந்தேகம்....
    டயஸ்போராக்கள் வெற்றிபெற இனியும் முடியாது

  • @dineshkumaarb8683
    @dineshkumaarb8683 2 ปีที่แล้ว

    Karma is boomerang

  • @manik8424
    @manik8424 2 ปีที่แล้ว

    Family political party like that only I am afraid bout Tamil Nadu also... Be careful Tamil people...

  • @madeen.......
    @madeen....... 2 ปีที่แล้ว +1

    😢😢

  • @tamilmotion5849
    @tamilmotion5849 2 ปีที่แล้ว +1

    Why only show the Tamil people. This is even impacting singanelese. They are not showing singanelese protest

  • @myonlinechannel9257
    @myonlinechannel9257 2 ปีที่แล้ว

    #gohomegota #gohomegota2022

  • @monncghf2511
    @monncghf2511 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍👍

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 2 ปีที่แล้ว

    அட என்னங்கடா...பசில்/ கோட்டாவை பிடிங்கடா.. ஓடிபோகப்போகறானுங்க.பேசிகிட்டே இருந்தா ..வேலைக்கு ஆகாது.

  • @kannana8717
    @kannana8717 2 ปีที่แล้ว

    Join to India.

  • @kalyanasundarame4832
    @kalyanasundarame4832 2 ปีที่แล้ว +1

    Niyayamana porattam

  • @jeyasee066
    @jeyasee066 2 ปีที่แล้ว +2

    Next india!!!!

  • @sebastianthevarasa6080
    @sebastianthevarasa6080 2 ปีที่แล้ว

    People are forced to suffer in Sri Lanka, The suffering is real and exceeded beyond the limit people could bear.
    I have a feeling that some settings have initially been arranged dramas by Rajapaksas. Dramas were put up in such a way that the Tamils in foreign lands are now deceived to place all their attention to what is happening in Sri Lanka while Rajapaksas' Intelligence are conducting a massive secret operation in foreign countries to enslave the leading members of Tamil Diaspora as they have enslaved K.P. How do you assess this?

  • @muthukrishnansenthilkumara5502
    @muthukrishnansenthilkumara5502 2 ปีที่แล้ว

    Vote pottu jaika vachavanga கேள்வி கேட்டா பதில் சொல்ல வேண்டியது Gotabaya வின் கடமை....

  • @ranilanka9801
    @ranilanka9801 2 ปีที่แล้ว

    🙏😭😭😭😭😭😭😭

  • @missindia5649
    @missindia5649 2 ปีที่แล้ว +5

    எல்லாரும் கொள்ளையர்கள்

  • @gokulkannan2651
    @gokulkannan2651 2 ปีที่แล้ว

    Family politics today srilanka ( rajapaksha) tomorrow tamilnadu (dmk)

  • @user-info1
    @user-info1 2 ปีที่แล้ว +5

    War criminals

  • @worldking3400
    @worldking3400 2 ปีที่แล้ว +4

    I love you Godda Mama ❤️💋😂😂😂
    Godda Mama you did Good Job 😂😂😂🤣🤣🤣🤣😀😀😀

  • @bharathlindula6097
    @bharathlindula6097 2 ปีที่แล้ว

    Vativel Suresh ayya 1st

  • @ganeshpraveenapraveena4106
    @ganeshpraveenapraveena4106 2 ปีที่แล้ว

    Kolilai adithithathu pothum

  • @Rathinavell2003
    @Rathinavell2003 2 ปีที่แล้ว +6

    GO GOTA GO வ ?? அங்கேயும் ஒரு GOAT 🐐 ah ?? 🤣🤣🤣

  • @Thagadurraja03
    @Thagadurraja03 2 ปีที่แล้ว +1

    இது தான் நேரம் இலங்கை மீது படையெடுத்து இந்தியாவுடன் இனைக்க வேண்டும்

  • @seeland3194
    @seeland3194 2 ปีที่แล้ว +1

    Go gota home 🏡

  • @thiruvengadeshgopal5019
    @thiruvengadeshgopal5019 2 ปีที่แล้ว

    It's too late, ppl should have taken steps when it was turning into wrong path.

  • @berthaaoun3302
    @berthaaoun3302 2 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭

  • @KaviBharathiGovindan
    @KaviBharathiGovindan 2 ปีที่แล้ว

    Protest for capture GOTA family asset for country development after that automatically they will resign their position..

  • @vijiratnam901
    @vijiratnam901 2 ปีที่แล้ว +1

    Avarkalin soththu mudakkavenum

  • @honywell4046
    @honywell4046 2 ปีที่แล้ว

    Immuttu naal enna senjjigada ellatthaiyum seyei vittutu....
    Ippa vanddhu en southu eariyidhunu solluringga

  • @ganeshpraveenapraveena4106
    @ganeshpraveenapraveena4106 2 ปีที่แล้ว

    Iniyum poruli vilai uyarivu vendam

  • @abduljailany6709
    @abduljailany6709 2 ปีที่แล้ว

    Singala parliament member speech yengay? Sir

  • @navalakshman5970
    @navalakshman5970 2 ปีที่แล้ว

    These people are no better

  • @shelvisivasubramaniam5289
    @shelvisivasubramaniam5289 2 ปีที่แล้ว

    People do not die because they were not given human rights, but because they do not have food, water, good shelter and other facilities. Why did you support separatist for a separate country? Innocent weaker people were victimised by powerful, cruel and cunning leaders. You have plead for apology before you build the nation.
    Education and advancement are important,but respect humans as the highest form of being before you kill them in war. I believe in God. I wanted to say the truth.

  • @SureshKumar-gu4mj
    @SureshKumar-gu4mj 2 ปีที่แล้ว +3

    2 lack people lai kondra naigalukku ithu thevai than

  • @ktt168
    @ktt168 2 ปีที่แล้ว

    Athu en malayaka makkal
    Avarkakum tamil makkalthan
    1 kudimpathin safe kaka lockdown

  • @muthukrishnansenthilkumara5502
    @muthukrishnansenthilkumara5502 2 ปีที่แล้ว

    அனேகமா சீனா கிட்ட நாட்டை vithaalum vithuruppaar

  • @muneermuneer9276
    @muneermuneer9276 2 ปีที่แล้ว +1

    Mada vari sayal Dan in tha problam as BJP India

  • @praveenkavi
    @praveenkavi 2 ปีที่แล้ว

    #go225home

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 2 ปีที่แล้ว

    They killed a lot of tamil civilians during the war time and now jesus is judging this family for doing bad things

  • @azhagars3013
    @azhagars3013 2 ปีที่แล้ว +5

    கோத்தபாயவிடம் சொல்லுங்கள்
    இந்திய ஆட்சியாளர்களைப் போல்
    வரி வருவாய் மட்டுமே நாட்டை
    முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்
    செல்லும் என்று

  • @t.r4587
    @t.r4587 2 ปีที่แล้ว +2

    யாரு சூனியகாரி சோனியாவ???

    • @jamuna184
      @jamuna184 2 ปีที่แล้ว

      Who???????????????

  • @kunaraj7404
    @kunaraj7404 2 ปีที่แล้ว

    Valga makkal & stop voting lousy government

  • @kunaraj7404
    @kunaraj7404 2 ปีที่แล้ว +1

    Continue voting for lousy government

  • @thanapillai8069
    @thanapillai8069 2 ปีที่แล้ว

    Is the same people glorified them when the they killed the Indian. Karma has catched up with them.

  • @revathyrevathy995
    @revathyrevathy995 2 ปีที่แล้ว +1

    Paalsooru ellayothamilichchikeekkirean

  • @seelantharmalingam899
    @seelantharmalingam899 2 ปีที่แล้ว

    நீங்க மட்டும் என்ன திறமா நீங்ளும் வீட்டுல இருக்க

  • @shaadhahmed7176
    @shaadhahmed7176 2 ปีที่แล้ว

    03:51 En thalaivan Rishad Vathiyutheen nai Payangaravaatha thadai sattaththin keel aniyaayamaaga Jailil adaiththa naaygalukku ippadiyaana nilai varum endru engalukku eatkanave theriyum... Innum nilamai mosamaagum... Mothalaikku paliyaana thamilargalinathum Soththukkal soorayaadappattu payangaravaatha kari poosappattu entha kuttramum puriyaamal jailil irukkum muslim ulamaakkalinathum piraththanaiyum iravanin saapamum ivargalai aattipadaikkirathu... Vedikkai parkka vendiya tharunam ithu

  • @praveenkavi
    @praveenkavi 2 ปีที่แล้ว +1

    A pota vadivelu vaya mudu.. 🤐🤐🤐

  • @jeyasee066
    @jeyasee066 2 ปีที่แล้ว

    Oru enathai allithingkai

  • @kalyanasundarame4832
    @kalyanasundarame4832 2 ปีที่แล้ว

    Niyayamana kelvi bathil solluda ratchaschebatchi

  • @tharsitharsika3498
    @tharsitharsika3498 2 ปีที่แล้ว

    Rawhakkim oru thoppi

  • @karthikakshai1965
    @karthikakshai1965 2 ปีที่แล้ว

    Vadivelu suresh evanum paccha kallan...

  • @sangliyan9475
    @sangliyan9475 2 ปีที่แล้ว

    hakim neeyum othunku..puthusa padicha youngster varadum

  • @ganeshpraveenapraveena4106
    @ganeshpraveenapraveena4106 2 ปีที่แล้ว

    Go home gota

  • @bt_shaw139
    @bt_shaw139 2 ปีที่แล้ว

    Arasiyalvaadhihalku manadhil periye ninaippuhal. Makkal paithiyaaahaarangal enru. Onru serndhal therikkumdu andha naaihalku velanganum

  • @mannan9420
    @mannan9420 2 ปีที่แล้ว

    Avanai kolungal

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 2 ปีที่แล้ว

    Gota go home!!!

  • @SureshKumar-gu4mj
    @SureshKumar-gu4mj 2 ปีที่แล้ว +1

    war criminals want this

  • @ikmkb3.032
    @ikmkb3.032 2 ปีที่แล้ว

    idhu thalaivar prabhakaranai yedhuthu rajapakse ku vote pota tamilar kootam🤬thalaivar ku adharava irundha civilians elaraiyum yepavo konutan, midhi makkal jail la sitharavadha pani kolran kotapaiya.. indha dhrogigal patniya kedandhu saavatum😂 yarum support pannadhinga

    • @MacTavish_MLBB
      @MacTavish_MLBB 2 ปีที่แล้ว

      Dei lusu koothi...! Yaaru da ni?
      Moola punda irukka? Illayaa?

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 2 ปีที่แล้ว

    Ha ha ha 😂

  • @shreenathan2144
    @shreenathan2144 2 ปีที่แล้ว

    Karma is Boomerang