ரத்தம் வழிய தூக்கிச் செல்லப்பட்ட நபர்; ரணில் விக்ரமசிங்க அலுவலகம் முற்றுகை - நேரலை | Srilanka News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 38

  • @kanagarani3105
    @kanagarani3105 2 ปีที่แล้ว +23

    நாட்டை வளப்படுத்தாமல் தன்னை வளப்படுத்திக் கொண்டு ஓடி விட்ட ஆட்சியாளர்கள் நாட்டுக்காக போராட ஒற்றுமையாக கூடி நின்று போராடும் இளைய சமுதாயத்தின் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @ganeshganesh.r3941
    @ganeshganesh.r3941 2 ปีที่แล้ว +32

    அவர்களைப் போராட்டக்காரர்கள் என்று குறிப்பிட வேண்டாம் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டுபவர்கள் வறுமையில் வாழும் இலங்கையை மீட்டெடுக்க துடிப்பவர்கள் பிபிசி மீண்டும் ஒருமுறை போராட்டக்காரர்கள் என்று கூற வேண்டாம் என்றும் அன்புடன் நான் ❤️👍🙏

    • @AnandNirosha
      @AnandNirosha 2 ปีที่แล้ว +1

      Neengal anbudan solliyum BBC kekkalana Enna pannuvinga?

    • @Tholkappianthols
      @Tholkappianthols 2 ปีที่แล้ว

      உண்ணாவிரதம் இருப்பாங்க ..ம்

    • @AnandNirosha
      @AnandNirosha 2 ปีที่แล้ว

      @@Tholkappianthols 😂😂🤣🤣

    • @karthikvpc
      @karthikvpc 2 ปีที่แล้ว +1

      அதற்கு பெயர் தான் போராடக்கார்கள்.

    • @jayakumarp9648
      @jayakumarp9648 2 ปีที่แล้ว +2

      தீவிரவாதினாய்யா சொன்னாங்க..போராடுபவர்களை போராட்டகாரர்கள்ளுதான்யா சொல்வார்கள்

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st 2 ปีที่แล้ว +4

    நன்றி BBC

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +17

    இந்த ரணில் நாயும் விரட்டியடிக்க பட வேண்டியது தான் !!! சகோதர சகோதரிகளே இந்த கயவர்களை விட்டுவைக்காதீர்கள் 👍👍👍!!!

  • @prashanthkumarm4409
    @prashanthkumarm4409 2 ปีที่แล้ว +12

    தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் இல்லாவிட்டாலும் விடுதலைப் புலிகள் இயக்கம் இருக்கத்தான் செய்கிறது ஆட்சி அதிகாரத்தை அவர்களிடம் வழங்குங்கள்

    • @ishfaqmalahir
      @ishfaqmalahir 2 ปีที่แล้ว

      மூடிட்டு போரியா

  • @abdulgani8365
    @abdulgani8365 2 ปีที่แล้ว +13

    ரணில் - இங்கு அமிட்ஷா போன்ற பெரிய குள்ளநரி. அவனையும் முதலில் விரட்டுங்கள். இது போன்று இங்கு எப்போது நடக்கும்?.

    • @vinothr8507
      @vinothr8507 2 ปีที่แล้ว

      Neenga epo kundu podrathu niruthivingalo apotha bhai

  • @jayakumarp9648
    @jayakumarp9648 2 ปีที่แล้ว +3

    பேரினவாதம் பேசியதற்கு ...கிடைத்த தண்டனை இந்த மக்களுக்கு..

  • @Ramyastart
    @Ramyastart 19 วันที่ผ่านมา

    1:09 ❤1

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 2 ปีที่แล้ว +2

    O my God 🤔

  • @Elangovan-mt7hz
    @Elangovan-mt7hz 2 ปีที่แล้ว +2

    இரண்டாம் முள்ளிவாய்க்காலா 'காலிமுகத்திடல்'...அன்றைப்போலவே அகிலம் இன்றும் கூச்சமின்றி பராக்குமட்டுமே பார்க்குமா?
    பார்க்கும்

  • @shazilhussain1396
    @shazilhussain1396 2 ปีที่แล้ว

    Miss you Ranjan arunprashath

  • @கரிகாலன்-ற9வ
    @கரிகாலன்-ற9வ 2 ปีที่แล้ว +2

    அடுத்த முள்ளியவாய்க்கால் ஆரம்பம்

  • @grajendran4821
    @grajendran4821 2 ปีที่แล้ว +3

    எனக்கு என்னவோ அன்னார் காலஞ்சென்ற பிரபாகரன் அவர்களுக்கு செய்த கொடூரமான கொலையின் சாபம்தான் இப்போது இலங்கை நடப்பு நிகழ்வுகள்! அன்னாரின் ஆவி மேலிருந்து பார்த்துக்கொண்டு இருப்பார்கள் என நினைக்கிறேன்!

  • @zakixtra2065
    @zakixtra2065 2 ปีที่แล้ว

    விடுதைலப் போர் இன்னும் முடியவில்லை

  • @rikas1518
    @rikas1518 2 ปีที่แล้ว +1

    😔😔😔😔😱😪😪✌✌✌

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 2 ปีที่แล้ว

    Uncalled for if followed as proposed gave extended chance and got abused

  • @adnlasz
    @adnlasz 2 ปีที่แล้ว

    Pathavi asai tha sawadikkanum

  • @adnlasz
    @adnlasz 2 ปีที่แล้ว

    Pawam da Ranil irukkane

  • @the_young_throttler
    @the_young_throttler 2 ปีที่แล้ว +1

    அடித்து நொருக்கட்டு