''சோத்துக்கு வழியில்ல, பட்டினி கிடக்கிறோம்'' - Sri Lanka Protest-ல் ஒலிக்கும் கண்ணீர் குரல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் தீவிரம் குறையாமல் நடந்து கொண்டிருக்கிறது கொழும்பு காலி முகத் திடலில் நடக்கும் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம்.
    #SriLankaCrisis #SriLankaProtest #EconomicCrisis
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 91

  • @bas6345
    @bas6345 2 ปีที่แล้ว +5

    🤲 இவர்களுக்கு உணவு கொடு இறைவா நிம்மதி கொடு இறைவா🤲🤲🤲

  • @t.r4587
    @t.r4587 2 ปีที่แล้ว +28

    போராட்டம் செய்கிற மக்கள் புலிகள் ஆதரவாளர்கள்.
    இது மகிந்த பேச்சு
    உண்மை தான் உரிமைக்காக போராடுவார்கள் புலிகள் தான்.

    • @vinovinoj476
      @vinovinoj476 2 ปีที่แล้ว

      Supar thaliwa

    • @iqrasabith436
      @iqrasabith436 2 ปีที่แล้ว

      👍

    • @tamilvlogg1192
      @tamilvlogg1192 2 ปีที่แล้ว

      @True Light that's what Rajapaksa's says.

    • @t.r4587
      @t.r4587 2 ปีที่แล้ว +1

      @True Light அந்த மகிந்தா அப்படி தான் பேசி இருக்கான் போய் பாரு.

  • @kanagarani3105
    @kanagarani3105 2 ปีที่แล้ว +14

    விரைவில் நல்லது நடக்கட்டும் இலங்கை மக்கள் பழையபடி வாழ வழி பிறக்கட்டும்

    • @bas6345
      @bas6345 2 ปีที่แล้ว +1

      ஆமின்.......

  • @sureshgounder..7796
    @sureshgounder..7796 2 ปีที่แล้ว +10

    ஸ்ரீலங்காவை முடித்து கட்டாமல் விடமாட்டார்கள்

  • @sathishkumarchandran1362
    @sathishkumarchandran1362 2 ปีที่แล้ว +2

    The feeling of people should shift to winning mode. People won the battle and soon govt will be remanded and new president soon will take oath.

  • @sumitragokumarasu6130
    @sumitragokumarasu6130 2 ปีที่แล้ว +4

    Price increase in all essentials products are really unbearable.. I come from middle class too. Its really difficult. I wish the people win.

  • @kalmunaitube1642
    @kalmunaitube1642 2 ปีที่แล้ว +2

    இவர்கள் பதவி விலகினால் ஆயுளுக்கு கம்பி அல்லவா எண்ண வேண்டும் அந்த பயம்தான் காரணம்

  • @saithan66681
    @saithan66681 2 ปีที่แล้ว +9

    உனக்கு வந்தா ரத்தம் தமிழின மக்களுக்கு வந்தா தக்காளி சாரா

    • @LADIES2023
      @LADIES2023 2 ปีที่แล้ว +3

      Yes where were they when lakhs and lakhs of Tamils were killed

    • @rtrt7428
      @rtrt7428 2 ปีที่แล้ว

      Athuvum tamilina makkal thanda madaya

    • @suriykanthsuriyakanth2274
      @suriykanthsuriyakanth2274 2 ปีที่แล้ว

      Excellent

    • @saithan66681
      @saithan66681 2 ปีที่แล้ว +2

      @@rtrt7428 நாங்க மடையன் நீங்க அறிவாளி நீங்க நல்லா வருவீங்க கவலைப்படாதீங்க தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழின மக்கள் கிடையாது அறிவாளி

    • @aakifath
      @aakifath 2 ปีที่แล้ว

      @@saithan66681 apa enna sinhala ma

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 2 ปีที่แล้ว +1

    We more than 40 years in line today singkla people line 1983 2009 don't forget sabaya krumya all singkla people vote Gaddafi gota today what happens think about modoyla

  • @KannanKannan-xk9tz
    @KannanKannan-xk9tz 2 ปีที่แล้ว

    God bless you

  • @AbdulGani-pu4tr
    @AbdulGani-pu4tr 2 ปีที่แล้ว +5

    இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் தங்கள் சேமிப்பிலிருந்து கணிசமான தொகையை இலங்கை மக்களுக்கு வழங்க வேண்டும் அதன் மூலம் ராட்சசபய குடும்பத்தினர் விதைத்த வெறுப்புணர்ச்சி துடைத்தெறிந்து தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து ஒரு சிறந்த நாட்டை சிங்கப்பூர் ஜப்பானைப் போல உருவாக்க வேண்டும்

    • @ArunKumar-yf9cl
      @ArunKumar-yf9cl 2 ปีที่แล้ว +3

      Singapore Japan maarilam ilangai agathu....
      Singala people not hard work people ...
      Only hard work ppl can be Japan and Singapore ...

    • @TheSoosai
      @TheSoosai 2 ปีที่แล้ว +2

      Sorry,எங்களால் முடியாது

  • @kadhiragamanathankrisnasam1806
    @kadhiragamanathankrisnasam1806 2 ปีที่แล้ว

    💫

  • @Tamilselvan444
    @Tamilselvan444 2 ปีที่แล้ว

    2009 இல் நங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் பட்ட வேதனை இப்ப சிங்கள மக்கள் anupavikkirarkal எல்லாம் அவன் செயல், இந்த தலைமை வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள் ,

  • @makeshkumar8887
    @makeshkumar8887 2 ปีที่แล้ว +1

    விரைவில் நமக்கும் இதை விட மோசமாக இருக்கும்

    • @chitrasubramani3250
      @chitrasubramani3250 2 ปีที่แล้ว

      அப்ப வாவது உடல் வெயிட் குறைஞ்சா சரி

  • @mubarakahmed9893
    @mubarakahmed9893 2 ปีที่แล้ว +11

    அடுத்து இந்தியா தான் !!!!!!

    • @Saitotal
      @Saitotal 2 ปีที่แล้ว

      Apo anti muslim s Pakistan Poidunga

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      @@Saitotal
      th-cam.com/video/tUqNNMhsYdo/w-d-xo.html
      th-cam.com/video/BRRHx8ZOopk/w-d-xo.html

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      @@Saitotal
      th-cam.com/video/EXrEDXtS3xY/w-d-xo.html
      th-cam.com/video/n2eU3t50dNo/w-d-xo.html
      th-cam.com/video/6ru_26ibBDQ/w-d-xo.html

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/h0P2BhE_rT0/w-d-xo.html
      th-cam.com/video/zsO8Nuv3-gk/w-d-xo.html

    • @rkvison757
      @rkvison757 2 ปีที่แล้ว +1

      India vallarasu

  • @nuzkimml8805
    @nuzkimml8805 2 ปีที่แล้ว +1

    நாட்டிற்கு நல்லாட்சி கிடைக்கும்..
    நமக்கு நிச்சயம் உதவி கிடைக்கும்..
    எமது சிரமங்கள் நீங்கி சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.
    சுற்றாடல் செழிப்புரும்..
    அவை அனைத்தும் கிடைக்க..
    நாம் 10 விடயங்களினை கடைபிடித்தால் மாத்திரமே அவை அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்..
    1 கடவுளினை பயந்து கொள்ளுங்கள்..
    2 தான் வாழ் நாளில் செய்த தவறுகளுக்காக கடவுளிடம் பாவமன்னிப்பு கோருங்கள்.
    3 எல்லா சமயங்களிலும் ஏழை எளியவர்களுக்கு நற்காரியங்களை அதிகம் செய்யுங்கள்.
    4 இனமதவாதத்தினை விரட்டி அடியுங்கள்..
    5 அனைத்து கஸ்டம் , துன்பங்களிம் பொருமையாளராக இருக்க பழகுங்கள்.
    6 எல்லா சமயங்களிலும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுங்கள்.
    7 சொந்த வீட்டிலும் , நாட்டிலும் நடக்கும் அநீதிக்கு முற்றுப் புள்ளி வையுங்கள்.
    8 வியாபாரத்தில் மோசடி செய்யாது நேர்மையாக நடந்து கொள்ள பழகுங்கள்.
    9 போதைப் பொருளின் பாவனைக்கு முற்றுப் புள்ளி வையுங்கள்.
    10 எந்த நேரமும் நல்லது நடக்க கடவுளினை பிரார்த்தனை செய்யுங்கள்.

    • @nuzkimml8805
      @nuzkimml8805 2 ปีที่แล้ว +1

      Good habits ☺️..

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 2 ปีที่แล้ว +5

    See the fate of people, those who select bad Leaders. A great Lesson for India. Dear Brothers and Sisters of India, please watch the fate of our Neighbour.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 ปีที่แล้ว

    வாய்ப்பும் வசதியும் உள்ள உலக தமிழர்களே இலங்கை தமிழர்களுக்கு உதவ செயல்முறையை காணவேண்டும்.சிங்களவனுக்கு உதவ வேண்டுமா என்று கேள்வி எழும்.நீங்களே பதில் பதிவு போடவும்.

  • @mohamedaskymohamedasky3319
    @mohamedaskymohamedasky3319 2 ปีที่แล้ว

    🙌🙌👍👍👍👍

  • @RanjithLingkasparam
    @RanjithLingkasparam 2 ปีที่แล้ว

    yaravathu oru natavathu srilanka uthava ventum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mkkmuthu87
    @mkkmuthu87 2 ปีที่แล้ว

    Eye watering 🥺

  • @ganesselva5970
    @ganesselva5970 2 ปีที่แล้ว

    உள்ளது: முப்படை; காவல்துறை; அரசியல்வாதிகள்.
    இல்லாதது: அந்நிய செலவாணி; உணவு; எரிபொருள்; மருந்து; ...

  • @jesusholyspirit3877
    @jesusholyspirit3877 2 ปีที่แล้ว

    🙏🙏🙏✝️✝️✝️✝️🙏🙏🙏

  • @mohanudaya4685
    @mohanudaya4685 2 ปีที่แล้ว

    Please connect srilanka india

  • @kaysarmi2748
    @kaysarmi2748 2 ปีที่แล้ว

    #Gohomegota

  • @memoriesoftoursandfunction2704
    @memoriesoftoursandfunction2704 2 ปีที่แล้ว +1

    if I was rajabakshe . I would have died .

  • @thushyanthyramachandran4054
    @thushyanthyramachandran4054 2 ปีที่แล้ว +2

    Innum Enna Enna nadakka pokuthoo intha Sri Lanka la🥲🥲🥲🥲🥺

  • @mohammedaroos4527
    @mohammedaroos4527 2 ปีที่แล้ว

    ஆதிக்கம் குன்டு வொடிப்பு கோரேணா போன்ர அனைத்தயும்ஓர் அழவு தான்டி இனியாவது ஓர் அலவு சந்தொசமாக வாழலாம் என்று நினைக்கும்போத அடுத்த இங்கு குறிப்பிட்ட எல்லாம்தயும் விட பேறிய கஸ்டம் வந்துல்லது நிம்மதி என்று ஒன்று இல்லாத மக்களாக இலங்கை மக்களை ஆக்கி விட்டார்கள் இந்த கல்லர்கர் கோழும்பு மாவட்டத்தில் மிகவும் கஸ்டம் ஏன் என்றால் ்அங்கு விரகு கிடைப்பது கஸ்டம் அது மாட்டுமஅல்லாமல் அங்கு எது வோணும் என்றாலும் பணம் குடுத்துதான் வாங்க வோண்டும் பணம் இருப்பவர்களுக்கு ஓர் அலவு பரவா இல்லை இதில் அதிகமாக உணவு தண்ணீர் அந்தீய அவசிய தேவைகள் அனைத்தயும் இலந்து திக்கன்றார்கள் பாவம் பார்க்கும் போத மனம் வோதனை அலிக்கின்ரது ்இப்போதுதான் கோரேனா எனும் கஸ்டத்தில் இருந்து ஓர் அலவு எலும்பி உல்ல நிலையில் அடுத்த கஸ்டம் இரைவன் போதுமானவன்

  • @valluvarvaakku786
    @valluvarvaakku786 2 ปีที่แล้ว +1

    Tamilnadu Thamadhikadhey Kattumaram Kudumbathai Thooki eri

  • @livilivi9603
    @livilivi9603 2 ปีที่แล้ว

    Naadu pora pokkukku eankalaala seevikka mudiyalla😭

  • @sujenthanchandran2155
    @sujenthanchandran2155 2 ปีที่แล้ว

    Imf please help my family members at srilanka... that sister very pain because his own family member cant by milk. Please help

  • @கழுகுபார்வை360
    @கழுகுபார்வை360 2 ปีที่แล้ว +4

    Yen innum ranuvam government ku support pannuthu

  • @shanrockz2347
    @shanrockz2347 2 ปีที่แล้ว

    Aniyaayakarargal alivaalgal

  • @rawvoxcbe2559
    @rawvoxcbe2559 2 ปีที่แล้ว +1

    Eezha Thamilargal Kadharalai Vidavaa...

  • @mayuradanmayuradan3848
    @mayuradanmayuradan3848 2 ปีที่แล้ว

    ellorum ottumiya erunkal evanallum onnum siya ellathu eppadiyavathu kodapee family kalikavum elladi Sri Lankavila vala mudiyathu 😭😭😭😭

  • @mohammedazarudeen1630
    @mohammedazarudeen1630 2 ปีที่แล้ว +1

    Rajabakcha Modi yellarum onnu dhan..

  • @hajaranaseem2528
    @hajaranaseem2528 2 ปีที่แล้ว

    Pulihalooo elihaloooo...ellarkum sapadu wenum......suhadaarathukkum no medicine..no soap.....

  • @RanjithLingkasparam
    @RanjithLingkasparam 2 ปีที่แล้ว

    kataule neega sari antha rajapaksha kutumbathikku thanda kutuga

  • @jesusholyspirit3877
    @jesusholyspirit3877 2 ปีที่แล้ว

    💔💔💔💔💔💔

  • @omnamashivaya2103
    @omnamashivaya2103 2 ปีที่แล้ว

    Love Negombo Tamil people❤️

  • @thishasaree966
    @thishasaree966 2 ปีที่แล้ว

    🙉🙉🙉🙉🙉🙈🙈🙈🙈🙊🙊🙊🙊

  • @yogarasadirushanth2855
    @yogarasadirushanth2855 2 ปีที่แล้ว

    Avanga pathavi vilaka thevala makkal illama ennandu naata aala poranganu papamea pattinilayea sanam seththirum

  • @navithahamed1954
    @navithahamed1954 2 ปีที่แล้ว

    Inru oru latchan Prabhakaran un munnilaiyil....ippa seithu par rajapakse....pidingi eriya paduvai

  • @arulseelan7072
    @arulseelan7072 2 ปีที่แล้ว

    Intha paavam ivanuhala sumaa vidaathuu... Intha thaayin katharal and pinji kulanthaihalin pasi Intha Rajapaksa kudumpatha sumaa vidaathu...

  • @aythamanari2057
    @aythamanari2057 2 ปีที่แล้ว

    😂😂😂

  • @kokikumar001
    @kokikumar001 2 ปีที่แล้ว

    Raavanas country is help less 🙏🙏🙏

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 ปีที่แล้ว

    God's punished razjabudze families

  • @rajeshexpo4295
    @rajeshexpo4295 2 ปีที่แล้ว +1

    Neenga ennuma saavala