மேஷ ராசிக்காரர்களுக்கு எல்லாமே வெற்றி தான் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 385

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy หลายเดือนก่อน +209

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான்... நான் மேஷம் பரணி ...அன்புக்கு கட்டுப்பட்டவன்...கடவுளுக்கு மரியாதை கொடுப்பவன்...என்னால் முடிந்த உதவிகளை எண்ணிலடங்காத அளவுக்கு செய்ய நினைப்பவன்...

    • @karthikeyank4292
      @karthikeyank4292 หลายเดือนก่อน +3

      Same bro. Nan aswini.

    • @gunagunaseelan7898
      @gunagunaseelan7898 หลายเดือนก่อน +5

      @@Kaviminnalrpsamy அருமை வாழ்த்துக்கள். எனக்கும் பல ஆசை ஆனால் இயலவில்லை

    • @ThresaPerumal
      @ThresaPerumal หลายเดือนก่อน +1

      Me too same

    • @nandhininandhanath1728
      @nandhininandhanath1728 หลายเดือนก่อน +2

      Na mesham rasi asupathi nachathiram

    • @vijayanand8542
      @vijayanand8542 หลายเดือนก่อน +1

      @@Kaviminnalrpsamy me to bharani same thinking lot help to pepoule evnthough worst stuvation...

  • @swamyaru8289
    @swamyaru8289 หลายเดือนก่อน +128

    கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் விலைக்கு வாங்க முடியாது மிகவும் வேதம் போன்ற சொல். சரியான வாக்கு

  • @anithar-xk7yc
    @anithar-xk7yc หลายเดือนก่อน +69

    💯 உண்மை. அடுத்தவரை ஏமாற்றியோ. அடுத்தவர உழைப்பையோ, பணத்தையோ பறிக்கும் குணம் கிடையாது

  • @MangaiSolai-b3n
    @MangaiSolai-b3n หลายเดือนก่อน +20

    மேஷராசி நபர்களை பற்றி இதுவரை இவ்வளவு துல்லியமாக யாரும் சொன்னதில்லை. 1000% உண்மை உண்மை. 🙏❤️.

  • @anithajayamoorthyanithajay4668
    @anithajayamoorthyanithajay4668 หลายเดือนก่อน +54

    100%சரி தான் ஏன்னா நான் அப்டி தான் அய்யா

  • @sumathit5866
    @sumathit5866 หลายเดือนก่อน +64

    நானும் மேஷம் ராசி பரணி நட்சத்திரம். .எனக்கும் சட்டனு கோபம் வரும்

    • @gee535
      @gee535 หลายเดือนก่อน +1

      Mee too

  • @jagadeeshkumar159
    @jagadeeshkumar159 หลายเดือนก่อน +69

    என் ராசியும் மேஷம் அஸ்வினி நானும்

  • @ChandrasekaranSekar-i2y
    @ChandrasekaranSekar-i2y หลายเดือนก่อน +52

    நானும் மேஷம்அஸ்வினி நீங்க சொல்றது 💯உண்மைதான்

  • @RameshR-s9n
    @RameshR-s9n หลายเดือนก่อน +96

    எனது ராசி மேஷம் அசுவினி நட்சத்திரம் கோவக்காரனும் தான் பாசக்காரனும் தான் ஆனாலும் யாரையும் ஏமாற்றி பிழைக்க கூடாதென்று நினைப்பவன் நாங்கள் ஆனால் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் தான் வருது எப்ப எங்களுக்கு விடிவுகாலம் வரும் ஜோதிடரே நன்றி வணக்கம்

    • @TheniLachu-ue6lu
      @TheniLachu-ue6lu หลายเดือนก่อน +1

      Same brother

    • @irishtia8001
      @irishtia8001 หลายเดือนก่อน +1

      Same

    • @loganayakig9836
      @loganayakig9836 หลายเดือนก่อน

      ​@@SureshM-uh5xfcelibacy na enna nanum mesham rasi Ashwini star

    • @lakshminarayanan1302
      @lakshminarayanan1302 หลายเดือนก่อน +1

      Nanum than same problem 🎉

    • @SankereshwariG
      @SankereshwariG หลายเดือนก่อน

      Same feeling bro 🥹

  • @muruganms3214
    @muruganms3214 หลายเดือนก่อน +13

    நீங்க சொன்னது 100% உண்மை அய்யா இப்படி இருக்கறதுனாளயோ என்னமோ இந்த சுயநலம்மா இருக்கிறவங்கள பாத்தா வே பிடிக்கமாட்டிங்து

  • @rajasree-o9u
    @rajasree-o9u หลายเดือนก่อน +35

    மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் .நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன்.நீங்க சொல்வது உண்மை தான் என் பொருட்களை தொடுவதோ பிறர் பயன் படுத்துவதோ பிடிக்காது உழைக்கிறேன். ஆனால் கஷ்டம் தான் பட்டுக்கொண்டே இருக்கிறேன்.நிம்மதி இல்லை.

  • @r.gayathriwithourfamily1322
    @r.gayathriwithourfamily1322 27 วันที่ผ่านมา +4

    100% உண்மை நானும் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரத்திரம் தான் 👌👌👌👌🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 หลายเดือนก่อน +20

    எப்பவுமே நேர்மறையாக நல்ல விஷயங்களை சொல்கிறீர்கள். உங்கள் கானொளி அனைத்து அருமை ஜயா.

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 หลายเดือนก่อน +20

    😢உண்மை தான் சகோதரா 🙏கோவதால் நான் இழந்தது அதிகம் 🙏😢

  • @venkatachalapathyv6265
    @venkatachalapathyv6265 หลายเดือนก่อน +11

    100% உண்மை. சரியான கணிப்பு.

  • @duraimurugan6626
    @duraimurugan6626 หลายเดือนก่อน +10

    நீங்க சொல்றது 100% உண்மை

  • @sathyanarayanaraju5273
    @sathyanarayanaraju5273 หลายเดือนก่อน +102

    இப்போது நீங்கள் கூறிய அனைத்து குணங்களும் என்னிடம் உள்ளது கோவத்தை குறைத்தால் நல்லது என்று கூறினீர்கள் அது என்னால் முடியாத விஷயம் என்ன செய்வது எனக்கெ தெரியவில்லை ஐயா

    • @kmkmuthu4008
      @kmkmuthu4008 หลายเดือนก่อน

      😮

    • @25491000
      @25491000 หลายเดือนก่อน +4

      True my age is 59 still I am getting angry

    • @rockerbraba9510
      @rockerbraba9510 หลายเดือนก่อน +1

      Karthigai sollave illa😡

    • @elangodeepu
      @elangodeepu หลายเดือนก่อน +1

      தம்பி வாழ்க வளமுடன். நீங்கள் ஒரு தெய்வீக பிறவி.. ஜோதிடத்தை கணித்து மிகச் சரியாக கூறி உள்ளீர்கள். நான் ஒரு மூத்த குடிமகன். என் வாழ்த்துக்கள் எப்பொழுதும் தங்களுக்கு உண்டு.❤❤❤

    • @Nagul255
      @Nagul255 หลายเดือนก่อน

      Correct iyya

  • @tirunelveliblood5459
    @tirunelveliblood5459 หลายเดือนก่อน +19

    கோபம் கோபம் கோபம்என்றுமே கட்டுப்படுத்த முடியாத மேஷம்

  • @SureshKumar-jo1zk
    @SureshKumar-jo1zk 13 วันที่ผ่านมา +2

    நானும் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் நானும் அப்படித்தான்

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i หลายเดือนก่อน +15

    உண்மைய பதிவுகள் ரொம்பவே நன்றிங்க ஜயா 🙏❤

  • @LAKSHMIJ-y7z
    @LAKSHMIJ-y7z หลายเดือนก่อน +7

    நீங்கள் சொல்வது அணைத்தும் 💯💯உண்மை தான். ஆனால் இது வரை நான் பட்ட கஷ்டங்கள் காயங்கள் எல்லாம் இனியாவது மாறுமா கடவுளே 🙏

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 28 วันที่ผ่านมา +2

    👌🙏, நான் அஞ்சுவதும் அடங்குவதும் அரன் ஒருவனுக்கே 🙏நான் வார வாரம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் போவேன், ஆம் அங்கே சனிக்கிழமை தோறும் என் சொற்பொழிவு நடைபெறுகிறது, எல்லாம் என் ஐயன் தந்த து 🙏

  • @musthafaamk8983
    @musthafaamk8983 หลายเดือนก่อน +17

    100 percent correct.

  • @LekhaLekha-s1r
    @LekhaLekha-s1r หลายเดือนก่อน +2

    Wow,nanum mesam rasi than, suyamariyathai ellatha edathula na eruka matten, vilagi nirpen, anba pesuna mattum than kattu paduven, athigaram pannu na 😊😊😊

  • @omnamachivaya250
    @omnamachivaya250 หลายเดือนก่อน +1

    மிகவும் சரியாக சொல்றிங்க அண்ணா.....கண்டிப்பாக பணம் கொடுத்து எங்களை வங்க முடியாது ....மேஷம் ராசி பரணி நட்சத்திரம் அண்ணா நான் நிங்க சொல்வது மிக மிக உண்மையானது......❤❤❤❤❤

  • @Selvakumar-zq9gy
    @Selvakumar-zq9gy 26 วันที่ผ่านมา +3

    Naan mehsam aswini. Sivaperuman tan naan virumbum ore kadavul... Om namashivaya ❤

  • @ksumathi6071
    @ksumathi6071 หลายเดือนก่อน +4

    சூப்பர் குருஜி வாழ்த்துக்கள் நல்லா இருங்க யாம் மேஷ ராசி சைவம் ஜீவகாருண்யம் ஒழுக்கம் சார்ந்த சிவன் பக்தை பனியன் கம்பெனியில் வேலை செய்கிறேன் என் போன் டிபி இல் லிங்கம் விநாயகர் கட்டிப்பிடித்தது போன்று வீடியோ வைத்துள்ளேன் வால்பேப்பர் சிவன் மற்றும் கிருஷ்ணரை வைத்துள்ளேன் திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி மற்றும் கார்த்திகை மாதம் தீபம் திருவிழா சென்று வருகிற பழக்கம் உண்டு இந்த வீடியோ எனக்கு மட்டும் அமைந்தது போன்று உள்ளது குருஜி❤ ஆத்மார்த்தமான நன்றிகள் வாழ்த்துக்கள் அன்பே சிவம்❤

  • @nirmalapriya8807
    @nirmalapriya8807 หลายเดือนก่อน +7

    அனைத்தும் உண்மை தான் அன்னா மிக்க நன்றி 😊

  • @VarshiniSelvam-u1d
    @VarshiniSelvam-u1d หลายเดือนก่อน +5

    100% சரியாக சொல்கிறீர்கள். அற்புதம்❤

  • @sakuntalamanoharsakuntalamanoh
    @sakuntalamanoharsakuntalamanoh หลายเดือนก่อน +12

    உண்மையான பதிவுகள்

  • @babudkv
    @babudkv หลายเดือนก่อน +8

    நான் மேஷம் ராசி பரணி நட்சத்திரம்

  • @premadevi9426
    @premadevi9426 หลายเดือนก่อน +6

    மேஷம் பரணி நீங்கசொன்ன
    கருத்துகள் அத்தனையும்
    சத்தியம் சாமி

  • @dhandapanidhans659
    @dhandapanidhans659 หลายเดือนก่อน +5

    100% உண்மை சார்

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 22 วันที่ผ่านมา

    நீங்கள் கூறியது உண்மை தான் சார்..
    நானும் எல்லாம் சகல சவ் பாக்கியம் உத்தமாக அருள் புரிய வேண்டும் முருகா உன்னை நம்பினேன் முருகா..❤❤❤❤

  • @andalkaliyamoorthy855
    @andalkaliyamoorthy855 หลายเดือนก่อน +3

    முற்றிலும் உண்மை ஐயா.அருமையான விளக்கம்.

  • @jayanthi21
    @jayanthi21 หลายเดือนก่อน +4

    100% . .true. mesha rasi. Mesha lagnam. Kiruthigai

  • @latha6904
    @latha6904 หลายเดือนก่อน +12

    நானும் மேஷம், பரணி, 99% correct but office la than திட்டு வாங்க வேண்டி இருக்கு

  • @mariyaanna2065
    @mariyaanna2065 หลายเดือนก่อน +5

    கார்திகைநச்சதிரம்👍🏻

  • @dr.pg.thenmozhimorarji2902
    @dr.pg.thenmozhimorarji2902 หลายเดือนก่อน +3

    Thank you Dr.Akil sidharth
    Sugame soozhka ❤❤❤❤

  • @vinothkumarvinothkumar24
    @vinothkumarvinothkumar24 หลายเดือนก่อน +6

    குருவே சரணம் 🙏

  • @valasaivarun111
    @valasaivarun111 29 วันที่ผ่านมา +1

    Super sir, really matching with character, god bless you

  • @arulmoongilan202
    @arulmoongilan202 หลายเดือนก่อน +3

    Super sir 100% உண்மை அய்யா,

  • @Kannan-i7h
    @Kannan-i7h หลายเดือนก่อน +3

    Mesham correct aha sonninga 💯

  • @sarvesh4499
    @sarvesh4499 หลายเดือนก่อน +3

    Akil sr perfect description super put all laknam and rasi...others also

  • @raguvaran1836
    @raguvaran1836 หลายเดือนก่อน +6

    1000 உண்மை

  • @karthikeyank4292
    @karthikeyank4292 หลายเดือนก่อน +2

    100% 100% 100% 100% true தோழரே

  • @udumalpetamuthanspage3644
    @udumalpetamuthanspage3644 27 วันที่ผ่านมา

    வாழ்க ஜோதிடக் கலை.உண்மை ஐயா..நான் ஜோதிடம் உயர் நிலை கல்வி படித்துக் கொண்டிருக்கிறேன்..

  • @lathaj8036
    @lathaj8036 28 วันที่ผ่านมา +1

    It's really true sir my nature is like that only

  • @NiranjanJayaram
    @NiranjanJayaram 10 วันที่ผ่านมา

    மேஷம் ராசி மேஷம் லக்னம் ❤ நன்றி 🙏

  • @rudhravenir4549
    @rudhravenir4549 หลายเดือนก่อน +1

    அருமை சகோ 💯 உன்மை

  • @rajalakshmiv6358
    @rajalakshmiv6358 หลายเดือนก่อน

    தா ங்கள் சொல்வது அனைத்தும் உன்மை நான் பரணி நட்ச்சத்திரம் நன்றி

  • @MindhumathiIndhumathi-qd6dh
    @MindhumathiIndhumathi-qd6dh หลายเดือนก่อน

    அண்ணா நீங்க சொல்றது எல்லாமே 100% உண்மை. அதனாலே தான் இன்னும் கஷ்டப்படுகிறேன். மரியாதை, பணிவு போன்றவற்றை எதிர்பார்க்கிறேன்.

  • @celinea7446
    @celinea7446 หลายเดือนก่อน +7

    Yes sir 💯correct Im Mesham 🎉
    But Engala Easy ah yeamthi vitranga...
    Avanga Situation ah purinchi Kastathuku help pannal...
    Again kandukka mattukiranga...
    But engalukku ketta name than vardu😢

    • @sugulucky6140
      @sugulucky6140 หลายเดือนก่อน

      Same 😢situvation

    • @vetriselvi8834
      @vetriselvi8834 หลายเดือนก่อน

      உண்மை

  • @skrishna5397
    @skrishna5397 หลายเดือนก่อน +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @shekarpunith1325
    @shekarpunith1325 23 วันที่ผ่านมา

    சார் நீங்கள் சொல்வது அனைத்து உண்மைதான் என் வாழ்க்கை இ ப்படித்தான்இருக்கு

  • @priyakarthic1406
    @priyakarthic1406 20 วันที่ผ่านมา

    Exactly 💯.... superbly 👏🎉 Explained

  • @coolbuddy98
    @coolbuddy98 หลายเดือนก่อน +1

    Super bro...neenga sonna ellamae ennoda character ❤

  • @gayagayu7189
    @gayagayu7189 14 วันที่ผ่านมา

    Very true words sir.....I'm mesham aswini....100% crt

  • @KathamuthuJeganathan-xn9jm
    @KathamuthuJeganathan-xn9jm หลายเดือนก่อน +3

    நானும்தான் 'மிகசரி

  • @whatismynamehere
    @whatismynamehere หลายเดือนก่อน +3

    100% சரி தான்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 หลายเดือนก่อน +2

    அய்யா நீங்கள் சரியாக சொல்கிறீர்கள் எனக்கு மேஷம் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 หลายเดือนก่อน +2

    100% உண்மை

  • @sudhasivam3905
    @sudhasivam3905 หลายเดือนก่อน +2

    நன்றிண்ணா ❤❤❤

  • @AnbuP24PHD037
    @AnbuP24PHD037 หลายเดือนก่อน +3

    100% உண்மை
    நன்றி

    • @shivu-w8i
      @shivu-w8i 28 วันที่ผ่านมา

      🎉

  • @kalaiselvi356
    @kalaiselvi356 หลายเดือนก่อน +2

    Absolutely correct sir na ipdi tha sir

  • @lekshmirajeswari8348
    @lekshmirajeswari8348 หลายเดือนก่อน +2

    Very true sir

  • @Krithvik2711
    @Krithvik2711 หลายเดือนก่อน

    Super anna enkum mesha rasi mesa laknam tha bro nega sonnathu 💯 real

  • @mahindran.manikandan25
    @mahindran.manikandan25 หลายเดือนก่อน +2

    ஐயா ரொம்ப நல்லது

  • @SheyamalaB
    @SheyamalaB หลายเดือนก่อน +1

    Neenga solrathu 100persant true sir

  • @lakshmivenkataraman9371
    @lakshmivenkataraman9371 หลายเดือนก่อน

    Excellence sir apdiye enna pati sonna madiri irundhadu....neega sonna oru oru varthaiyum unmai...TQ sir...

  • @saravananramalingam8153
    @saravananramalingam8153 27 วันที่ผ่านมา

    Yes sir!! Really correct!!!
    Thank you sir 🙏🙏🙏
    valga valamuden 💐💐💐

  • @sivanandane4982
    @sivanandane4982 12 วันที่ผ่านมา

    Accurate prediction about mesham 🙏

  • @DiyababyAchubaby
    @DiyababyAchubaby หลายเดือนก่อน

    I feel happy
    Unga speech 100% true
    Thank u

  • @MalathiMayilraj
    @MalathiMayilraj หลายเดือนก่อน +4

    காலை வணக்கம்☀ சுகமே சூழ்க

  • @lavanyasankaralingam494
    @lavanyasankaralingam494 หลายเดือนก่อน +3

    True sir !!

  • @indhuja5942
    @indhuja5942 หลายเดือนก่อน

    Super sir... Neenga sonadhu 200% unmai

  • @MuruganR-ny6pn
    @MuruganR-ny6pn หลายเดือนก่อน +2

    Nanum Mesham -Barani

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 25 วันที่ผ่านมา

    Excellent sir,I am straight forward in my life.I never been slavish to anyone.

  • @maryfelina3704
    @maryfelina3704 หลายเดือนก่อน +1

    Superb sir 101% true 👌👌👌👌

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb หลายเดือนก่อน +5

    Om murugaa vetrivel murugaa
    Arumai
    Unmai

  • @santhamurthi1103
    @santhamurthi1103 หลายเดือนก่อน

    Mutrilum unmai 100℅ idhu sathiyam, miga, miga unmai, makkalaagiya nammai navagraha Deyvangal kaapaatrum:mesha rasi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kiruthikamanivannan4142
    @kiruthikamanivannan4142 หลายเดือนก่อน +1

    💯 true All characters are listed well❤

  • @lilasravi1284
    @lilasravi1284 หลายเดือนก่อน

    Super bro 💯 unmai 🎉🎉🎉🎉🎉

  • @bhuvanarajasekaran784
    @bhuvanarajasekaran784 หลายเดือนก่อน +1

    Hats of you. I'm 💯 percent WHT u told. I am very much surprised.

  • @venkattk7226
    @venkattk7226 หลายเดือนก่อน +1

    Super hundred percent correct

  • @anniyappand9735
    @anniyappand9735 หลายเดือนก่อน +2

    Thanks. Iya

  • @SpSp-hl2jj
    @SpSp-hl2jj หลายเดือนก่อน +1

    Super romba sariya sollringa

  • @shivu-w8i
    @shivu-w8i 28 วันที่ผ่านมา

    பரணி உண்மை🎉 சார் சிவசிவ

  • @sumosumathi5476
    @sumosumathi5476 หลายเดือนก่อน +1

    100% correct sir....thank u sir

  • @geetharajaram8745
    @geetharajaram8745 หลายเดือนก่อน +1

    Ayya en kanavarmesham 100 percent correct

  • @neelakandankv7169
    @neelakandankv7169 หลายเดือนก่อน

    இதுவரை யாரும் சொல்லாத மேஷ ராசியின் உண்மையை தெள்ளத்தெளிவா சொல்லி இருக்கீங்க அருமை நன்றி .
    மரியாதை இல்லனா பொண்டாட்டி புள்ளய கூட பிரியலாம்

  • @jayasriartstamil4424
    @jayasriartstamil4424 หลายเดือนก่อน

    Correct 💯 thank you sir

  • @Loganathanm-po1pc
    @Loganathanm-po1pc หลายเดือนก่อน +3

    சுபம் லாபம் இன்பம் சூழட்டும் ஆனந்தம் மகிழ்ச்சி பொங்கட்டும் இறையருள் பெருக அடியேன் லோகநாதன் மேஷம் பரணி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.....
    .

  • @Amirtham.eAmirtham.e-fd9dm
    @Amirtham.eAmirtham.e-fd9dm หลายเดือนก่อน +2

    superstar Mesh Rashi

  • @selvapriya4402
    @selvapriya4402 หลายเดือนก่อน +2

    correct a soninga super

  • @anuradhasaravanan1959
    @anuradhasaravanan1959 หลายเดือนก่อน +1

    💯 correct 🎉🎉

  • @wagonpro8692
    @wagonpro8692 หลายเดือนก่อน

    Sir neenga solla solla goosebumps varuthu...

  • @rajasnkl2428
    @rajasnkl2428 หลายเดือนก่อน

    Its 100% true I am also Aries Bharani

  • @sharmiladevi1071
    @sharmiladevi1071 24 วันที่ผ่านมา

    Thanks so much

  • @Kalavathi-b8u
    @Kalavathi-b8u หลายเดือนก่อน

    Excellent sir what ever.you said. all are true