Sir mesham Ashwini natchatiram, meena laknam D.O.B 7.9.82, morning 7.10, as of now marriage not fixed, what i have to do, as of now I'd get promotion in job, kindly give your valuable advice and prediction. Thankyou sir
சாமி நான் மேஷம் ராசி அசுபதி நட்சத்திரம் என் மனைவி கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் நாங்கள் பிரிந்து வாழ்கிறோம் நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ முடியுமா சொல்லுங்க சாமி எங்களுக்கு 2 மகள்கள் இருக்காங்க
பொதுவாக ஒரு ராசிக்கு 6 அல்லது 8 வது ராசி வரன் இணைப்பது நல்லதல்ல.ஆனால் நீங்கள் எதோ ஒரு சூழ்நிலையில் திருமணம் நடந்து வாரிசு இருப்பதால். இருவரின் ஜாதகத்தின் அடிப்படையில் சில சரியான பரிகாரம் செய்து மீண்டும் நல்ல அந்நியோன்யம் மற்றும் பாசத்தோடு இணைந்து வாழுங்கள் ☎️9443870122 ஒரு சிறிய விளக்கம் பெற வீடியோ லிங்க் 👇 👇 👇 th-cam.com/users/shorts7mE85IVibA0?feature=share
வணக்கம் ஐயா என் பெயர் முபாரக்.என் மனைவி என்னை விட்டு பிரிந்து இருக்கிறார்.. 7மாதம் ஆகி விட்டது.. ஒரு ஆண் குழந்தை உள்ளது ஒன்றை வயது ஆகிறது என் மனைவி கூட இருக்கிறது குழந்தை.. மனைவியும் என் குழந்தையும் என் கூட சேந்து வாழனும் ஐயா... என் பிறந்த தேதி 17.07.1990 செவ்வாய். நேரம் 4.15மாலை. பிறந்த இடம் சென்னை... சொல்லுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் திரு.முபாரக் அவர்களே உங்கள் வழியும் வேதனையும் நிச்சயமாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் பிறந்த ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் எந்த கடுமையான திருமண தோஷமும் இல்லை.உங்கள் அன்பு மனைவியின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் அல்லது ஸ்தானத்தில் பாதக கிரகங்கள் இருக்கலாம் அல்லது சஞ்சரிக்கலாம் மேலும் உங்கள் அன்பு மனைவியின் முன் கோபமும் மூன்றாவது நபரின் தலையீடுமே இந்த பிரிவினைக்கு காரணம். நிச்சயமாக சில விசயங்களை சில கிரக அமைப்பில் முயற்சி செய்யும் போது 100 காரிய வெற்றி கிடைக்கும்.தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுங்கள் (பொது வெளியில் வேண்டாம்)☎️ 9443870122
ஒன்று சேரவேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன். இருவரின் ஜாதக அமைப்பு எப்படி நடக்கும் திசை புத்தி எப்படி என்று ஆராய்ந்து பார்த்து அதன்படி துல்லியமான பலன் அறிந்து கொள்ளலாம் ☎️ 9443870122
என் மகள் கீர்த்திகா கிருத்திகை நட்சத்திரம் மேச ராசி 3.4.1995 இரவு 8.06 மணிக்கு பிறந்தார் மருமகன் 16.5.1994 கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார் இவர்களுக்கு வேலை வாய்ப்பு , குழந்தை பாக்கியம் எப்போ கிடைக்கும் என்று சொல்ல வேண்டும்
Ayya I am mesham rasi ashwini nakchithira dhanusu langum age 40 I lost everything in my life including job and till date I didn't get a job please give me a solution.
திருச்செந்தூர் முருகன் துணை
Thiruchendur Murugan Thunai 🙏🙏🙏
Super sir timely advice great prediction sir
Keep watching
arumai ayya
Thank you Sir god blessings you and your family Sir 🍁🇨🇦🍁
Thanks for your wishes 🙏
Jai Mahalaxmi
👏👏👍👍🙏🙏 நன்றிங்க ஐயா!!!!!!
நன்றி 🙏
Tiruchendur Muruga thunai
நன்றி அய்யா
வணக்கம்.
Thirupporurmuruganthunai
Thank you
❤❤❤👌
தெளிவாகச் சொல்கிறீர்கள்
நன்றி 🙏
Ashvani.3m patham.meshrasi.
தனுசு மகனுக்கு
திருமணம் ஆகணும்
நல்ல வேலைகிடைக்கனும்
கட்டினவீடு பாதியில்நின்றது பூர்த்திஆகனும்
நன்றி
நிச்சயமாக தாய் மகாலட்சுமி கருணையாலும் பரிபூரண அருளாலும் விரைவில் நடக்கும்.
எனது மனமார்ந்த பிரார்த்தனைகளும் ஆசிகளும் 🙌 ஜெய் மகாலட்சுமி 🙏
🙏🙏🙏🙏👍
Om saravanabava vell vell muruga
குருஜி, மேஷ ராசி பரணி நட்சத்திரம் 1ஆம் பாதம் விருச்சிக லக்ன எப்பொழுது அனைத்து வித கஷ்டத்தில் இருந்து விடுபடுவது எப்போது?
Magaram lakkanam.
Sarasari manithanai patri sollungal.
உயர்ந்தவர்கள் பெரியநபர் என்று நீங்கள் நினைக்கும் அனைவரும் சராசரி நிலையில் இருந்து மேம்பட்டு வந்தவர்கள்.
Sir mesham Ashwini natchatiram, meena laknam D.O.B 7.9.82, morning 7.10, as of now marriage not fixed, what i have to do, as of now I'd get promotion in job, kindly give your valuable advice and prediction.
Thankyou sir
Om muruga
சாமி நான் மேஷம் ராசி அசுபதி நட்சத்திரம் என் மனைவி கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் நாங்கள் பிரிந்து வாழ்கிறோம் நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ முடியுமா சொல்லுங்க சாமி எங்களுக்கு 2 மகள்கள் இருக்காங்க
பொதுவாக ஒரு ராசிக்கு 6 அல்லது 8 வது ராசி வரன் இணைப்பது நல்லதல்ல.ஆனால் நீங்கள் எதோ ஒரு சூழ்நிலையில் திருமணம் நடந்து வாரிசு இருப்பதால்.
இருவரின் ஜாதகத்தின் அடிப்படையில் சில சரியான பரிகாரம் செய்து மீண்டும் நல்ல அந்நியோன்யம் மற்றும் பாசத்தோடு இணைந்து வாழுங்கள்
☎️9443870122
ஒரு சிறிய விளக்கம் பெற வீடியோ லிங்க் 👇 👇 👇
th-cam.com/users/shorts7mE85IVibA0?feature=share
வணக்கம் ஐயா என் பெயர் முபாரக்.என் மனைவி என்னை விட்டு பிரிந்து இருக்கிறார்.. 7மாதம் ஆகி விட்டது.. ஒரு ஆண் குழந்தை உள்ளது ஒன்றை வயது ஆகிறது என் மனைவி கூட இருக்கிறது குழந்தை.. மனைவியும் என் குழந்தையும் என் கூட சேந்து வாழனும் ஐயா... என் பிறந்த தேதி 17.07.1990 செவ்வாய். நேரம் 4.15மாலை. பிறந்த இடம் சென்னை... சொல்லுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் திரு.முபாரக் அவர்களே
உங்கள் வழியும் வேதனையும் நிச்சயமாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
உங்கள் பிறந்த ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் எந்த கடுமையான திருமண தோஷமும் இல்லை.உங்கள் அன்பு மனைவியின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் அல்லது ஸ்தானத்தில் பாதக கிரகங்கள் இருக்கலாம் அல்லது சஞ்சரிக்கலாம் மேலும் உங்கள் அன்பு மனைவியின் முன் கோபமும் மூன்றாவது நபரின் தலையீடுமே இந்த பிரிவினைக்கு காரணம்.
நிச்சயமாக சில விசயங்களை சில கிரக அமைப்பில் முயற்சி செய்யும் போது 100 காரிய வெற்றி கிடைக்கும்.தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுங்கள் (பொது வெளியில் வேண்டாம்)☎️ 9443870122
மேஷராசி பரணி மிதுனம் லக்னம் சந்திர திசை (கணவன் வெளியூர்) அஸ்வினி கன்னி லக்னம் சுக்கிர திசை (மனைவி) ஒன்று சேருவார்களா
ஒன்று சேரவேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன்.
இருவரின் ஜாதக அமைப்பு எப்படி நடக்கும் திசை புத்தி எப்படி என்று ஆராய்ந்து பார்த்து அதன்படி துல்லியமான பலன் அறிந்து கொள்ளலாம் ☎️ 9443870122
என் மகள் கீர்த்திகா கிருத்திகை நட்சத்திரம் மேச ராசி 3.4.1995 இரவு 8.06 மணிக்கு பிறந்தார் மருமகன் 16.5.1994 கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார் இவர்களுக்கு வேலை வாய்ப்பு , குழந்தை பாக்கியம் எப்போ கிடைக்கும் என்று சொல்ல வேண்டும்
கணவன் மனைவி இருவரின் ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்த்து அதன்படி துல்லியமான தீர்வு தெரிந்து கொள்ளுங்கள்
☎️ 9443870122
Ayya I am mesham rasi ashwini nakchithira dhanusu langum age 40 I lost everything in my life including job and till date I didn't get a job please give me a solution.
Send your horoscope details or birth details to ☎️ 9443870122 for complete prediction and solution.
😅😅😅