மகனை நீங்கள் வள்ளலார் வழிபேச்சாளர் எந்த உணர்வோடு பேசினால் அந்த உணர்வின்தாக்கத்தை வெளிப்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்து பேசியது இறைவன் கொடுத்த அருள். வாழ்க வாழ்க நீடூழி வாழ்க 🙏
சரவணனின் பேச்சு அருமை சிவகாசி ராமசந்திரன் அவர்களை பார்த்து அடுத்த வாரம் மலேரியா காய்ச்சல் வந்து விடும் எப்படி பட்டி மன்றத்தில் பேச முடியும் என்பது அருமை நன்றி வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
தம்பி சரவணன் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது. இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு அற்ப்புதமான பேச்சு. வருங்காலத்தில் தம்பி இந்த உலகமே வியந்து பார்க்கும் அளவு வர எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்
மனது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தது அவரது சொற்பொழிவு செவி வழி நுகர்ந்து !! என்ன ஒரு தெளிவு , புலமை , சொல்லாடல் .. சமீப காலங்களில் இது போல் கேட்கவில்லை !! நான் வணங்கும் ஈசனும், முருகப் பெருமானும் இவருக்கு நிறைந்த அருள் புரிய வேண்டும் !! ஓம் நம சிவாய
Hi Bro your speech was great amazing to see young guys speaking on great kapiyams like this with the older ones May God bless you may mother Sarasvathi be with u magilchi, santhosam, Valga nallamudan
நான் இதுவரை பார்த்த பட்டிமன்றத்தில் இது
போல இளம் வயது பேச்சாளரை பார்ததில்லை வாழ்த்துகள் தம்பி
அருமை அருமை தம்பி சரவணா எதிர்காலத்தில் ஒரு சிறந்த
தமிழ் இலக்கிய சொல்லாற்றல்
கொண்ட தமிழ் பேராசிரியர் தமிழகத்திற்கு கிடைத்துவிட்டார்
அருமையான பேச்சு, உன் பேச்சுக்கு கை தட்ட எனக்கு ஆயிரம் கைகள் கேட்பேன் இறைவனிடம்
மகனை நீங்கள் வள்ளலார்
வழிபேச்சாளர் எந்த உணர்வோடு பேசினால் அந்த உணர்வின்தாக்கத்தை
வெளிப்படுத்தும் என்பதை
நன்கு உணர்ந்து பேசியது
இறைவன் கொடுத்த
அருள். வாழ்க வாழ்க
நீடூழி வாழ்க 🙏
நல்ல ஒரு பட்டிமன்ற இலக்கியவாதியாக இவர் வருவார். வாழ்த்துக்கள்.
நல்ல பேச்சு... புதிய நம்பிக்கை.. வாழ்க வளர்க...
எனக்கு ரொம்ப பிடித்தது ஐயா உங்கள் பேச்சில் நெகிழ்கிறேன் உயிரில் ஒளிக்கிறது ஐயா
இவ்வளவு இளம் வயதில் அறிவாா்ந்த பேச்சு வாழ்த்துக்கள்
சரவணா, மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Kamban kazhagam pudhidhu.....created wonderful newly speakers...
சரவணனின் பேச்சு அருமை சிவகாசி ராமசந்திரன் அவர்களை பார்த்து அடுத்த வாரம் மலேரியா காய்ச்சல் வந்து விடும் எப்படி பட்டி மன்றத்தில் பேச முடியும் என்பது அருமை நன்றி வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
நண்பனே அருமையான பேச்சு
உறுதியான உரக்கக் குரல் வளம்
வாழ்த்துக்கள் நண்பா !!!
gowtham asokan
அசத்துறிங்க சரவணன் வாழ்த்துக்கள்
தம்பி சரவணன் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது. இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு அற்ப்புதமான பேச்சு. வருங்காலத்தில் தம்பி இந்த உலகமே வியந்து பார்க்கும் அளவு வர எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Super super ,migavum arumai.Jai Shree Ram.
நல்ல சிந்தனையான பேச்சு.
கண்களில் கண்ணீரை வரவழைத்த அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரா
மனது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தது அவரது சொற்பொழிவு செவி வழி நுகர்ந்து !! என்ன ஒரு தெளிவு , புலமை , சொல்லாடல் .. சமீப காலங்களில் இது போல் கேட்கவில்லை !! நான் வணங்கும் ஈசனும், முருகப் பெருமானும் இவருக்கு நிறைந்த அருள் புரிய வேண்டும் !! ஓம் நம சிவாய
இளம் வயதில் இவ்வளவு பேச்சாற்றல் திறமையா
வியக்க வைக்கிறது உங்கள் அறிவார்ந்த பேச்சு
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் செல்லம் வாழ்க வளமுடன் நலமுடன்
பட்டிமன்ற சூப்பர் ஸ்டார். உன் வளர்ச்சியை ஒரு கொம்பனாலும் தடுக்க முடியாது. வாழ்த்து க்கள்
அருமையான எதிர் பேச்சு. முடிவுரை பேச்சு அருமை. விளக்கக்காட்சியின் முறை சிறப்பாக உள்ளது
அருமையான பேச்சு...am fan of saravanan.R
மிகவும் அழகாய் பேசினாய்
வாழ்த்துகள்
மேலும் சிறந்து விளங்க
வாழ்த்துகள்
very very good speech thamal ko saravanan
அருமையான பகிர்வு
Enna oru arumiayana speech. God plus you my brother.
சரவணன் அறபுதமான பேச்சு.
Excellent speech. Saravanan will go places.
Anna.... God bless u anna.... no words to express my emotions... super anna.... waiting to hear a lot about ur success....
Very energitic speech.....mind blowing language....come out with more speeches in the future thambhi....god bless you and your family.....vazhga Tamil
slns viji thanku brother
Good
வி.யூ.பாண்டியன் அவர்களின் கருத்துப்படி உங்களின் திறமை அனைத்தும் மனிதகுலத்திற்கு தேவைப்படும் அறிவியல் கண்டுபிடிப்பு பணிகளுக்கு தோள்கொடுக்கட்டும்.
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்,,,,,,,
அருமையான பேச்சு வாழ்த்துகள்
அருமை அருமை
திடம்பட மெய்ஞானம் கொண்டது உன் பேச்சு
Very nice. Congratulations.
To me,Very inspired stunning philosophical and epistemological speech .let wisdom bless you
arumai
மிக சிறப்பு அய்யா வாழ்த்துக்கள்
What a brilliant speech?
அருமை
அருமையான பேச்சு அண்ணா 🙏
Gurunaatha....Vaa ...Vaa...
உள்ளமட்டும் அள்ளிக்கொள்ளும்
மனம் வேண்டும்
அது சொல்லும் வண்ணம்
துள்ளிச்செல்லும் உடல் வேண்டும்
V V Good speech Saravanan :) Keep it up :) GOD BLESS YOU :) GOPS LONDON :)
வாழ்த்துகள் தம்பி
thamal ko saravanan arumai arumai ******
Arumai Nanba...
அருமை தம்பி....
அருமை.
Wonderful. Somebody should groom him .
God bless you brother
Good information thanks
Excellent Speech Bro 👏👏👏💐
Very good speech thambi
அருமை..நண்பரே.
Sema bro
very very good speech
super speech
Good speak
Superb speech
Superrrrrrrrrrrrrrr
தமிழ் மக்கள் அனனவரும் கேட்க வேன்டும்
அருமை சகோ
Super... inimaiyana ungal tamil pechukku en Vanakkam...
Amazing speach
Vera level speech 🎉🎉🎉🎉
You are good 👍
Super bro.....
very nice
Anna Super super.......
Hi Bro your speech was great amazing to see young guys speaking on great kapiyams like this with the older ones May God bless you may mother Sarasvathi be with u magilchi, santhosam, Valga nallamudan
Rakunathan Naidu Saminathan Naidu thanku so much nandrigal
Vera level speech bro
super
Super sir
Superrrrrrr
Super speech Bro..great.
Amazing
nice
Super
Brother you just killed me in your introduction vanakam this is only possible in my language Tamilan da
Well done bro..very innovative manner of argument.. Promising youngster.
Amazing starting..Nice speech 😃😃😃
அருமைமணம் சொல்லாற்றல்
Vera level speech anna
Nice speech
super ...i am really impressing
thanku
12 minutes not even 1 English word. Excellent
Aram thamizh darmam ellathaium thooki pidika vanthutanya adutha thalaimurai. Vazhthukkal thambi Saravanan.
Excellent
udal uruthiye yentru peciya saravananni pechchu migavum arumai
Good speech by saravanan
fine......
Well done Sharavanan.Sooooooper.
Super bro
Supper speech thozla
அருமையான பேச்சு
Mass speech😎😎😎😍😍😍
லகர ளகர உச்சரிப்புகளை சீர்செய்க
I turns as ur fan bro..i have no words to prise u..but i have few words wish u..All the best for ur bright future ..
balu vicky அன்பும் நன்றியும்
well sir