80 வயதில் விவாகரத்து கேக்கும் சீனியர் ஜோடி - MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ค. 2023
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on TH-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm
  • บันเทิง

ความคิดเห็น • 377

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +485

    மலையாள படங்களை சூப்பரா எடுக்குறாங்கபா 😮😮😮😮😮 நிறைய மலையாள படம் தான் ரிவ்யூ பண்றாங்க குட் இயக்குனர் 🎉🎉🎉🎉

    • @Appalam25
      @Appalam25 ปีที่แล้ว +35

      Enna pantrathu bro
      Angelam padathukkaga hero ah select pannuvanga
      Tamil Nadu la hero kkaga padatha edukkuranga 🙄🙄

    • @tbg5679
      @tbg5679 ปีที่แล้ว +8

      ​@@Appalam25lokesh kanagaraj ah solura madri iruke😂😂😂😂😂

    • @Appalam25
      @Appalam25 ปีที่แล้ว +3

      @@tbg5679 illa bro pothuva sonnen

    • @firegaming1094
      @firegaming1094 ปีที่แล้ว +1

      Unmai

    • @lovepaindrugs944
      @lovepaindrugs944 ปีที่แล้ว +1

      Ama bro ovvoru movies vera vera different..

  • @tbg5679
    @tbg5679 ปีที่แล้ว +154

    Mr.தமிழனை நீண்ட வருடங்களாக பார்த்துக்கொண்டிருப்பவர்கள்🙋‍♂️

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +73

    முதல் காதல் யாரெல்லாம் மறக்காமல் இன்னைக்கு நெஞ்சுக்குள்ளேயே வச்சிருக்கீங்க அட அட அட என்ன ஒரு காலம் என்ன ஒரு காதல் 💔💔💔💔💔💔

    • @user-ff1bu7dz2x
      @user-ff1bu7dz2x ปีที่แล้ว +1

      I miss my first love 😢😢😢😢😢

  • @தருண்சுந்தர்ஃபேமிலி

    அந்த மலையாள படங்களை அழகாக செதுக்கியது நமக்கு புரியும் வகையில் நம்ம bala bro

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +46

    கணவன் மனைவி என்பது புனிதமான உறவு தான் அதற்கு நல்ல மாமியா மாமனாருக்கும் அமைய வேண்டும் இல்லை என்றால் அந்த புனிதத்தில் இரண்டாக பிளவுப்பட்டு தான் ஆகும் 😅😅😅😅😅😅 சிரமத்திலும் ஒரு சந்தோசம் 😢😢😢😢😢😢😢

  • @ramanram4845
    @ramanram4845 ปีที่แล้ว +5

    உங்க வாய்ஸல ஏதோ ஒன்று இருக்கு அதான் எல்லா வீடியோவும மிஸ் பண்றது இல்லை நான்

  • @PravinManimuthu
    @PravinManimuthu ปีที่แล้ว +127

    என்னதான் இருந்தாலும் கனவன் மனைவி பந்தம் என்பது அளவிட முடியாது 💜💙

    • @HOMELANDER691
      @HOMELANDER691 ปีที่แล้ว +1

      Boomer spoted

    • @EnchantFlix
      @EnchantFlix ปีที่แล้ว +1

      Samandhame illama idhu solla koodadhu dhan......but ungalku naliku bore adicha ennoda channel la irukura padam parunga😌😌🎥🎬

    • @PravinManimuthu
      @PravinManimuthu ปีที่แล้ว

      @@EnchantFlix chanal name

    • @EnchantFlix
      @EnchantFlix ปีที่แล้ว

      @@PravinManimuthu @Enchantflix

  • @abdurraheem5081
    @abdurraheem5081 11 หลายเดือนก่อน +3

    Unga voice story soldra vitham romba arumaiya iruku ketute irukalamnu thonuthu super bro

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 ปีที่แล้ว +55

    மிகவும் நல்ல நல்ல படம். சொல்லும் விளக்கமும் இன்னும் மெருகேற்றுகிறது💕💕💕💕💕💕

  • @rajkumarm4003
    @rajkumarm4003 ปีที่แล้ว +10

    இது மாதிரி நல்ல கதை அம்சம் உள்ள மலையாள படம் வேணும் என்பவர்கள் லைக் பன்னுங்க

  • @s_k...devilz1005
    @s_k...devilz1005 ปีที่แล้ว +11

    Bala anna தொடர்ச்சியாக மலையாள படம் ❤ சூப்பர்

  • @sweetprabu.m8269
    @sweetprabu.m8269 ปีที่แล้ว +5

    அண்ணா எனக்கு தூக்கம் வராம
    இருக்த
    உங்க குரல் வீடியோ பாக்க கேக்க தாயாக🌻 தந்தையாக இருக்க அண்ணா 👍 கூடவே உங்க அன்பான மனசு ரொம்ப பெரிய இருக்கு ❤❤❤
    அண்ணா 🙏🙏🙏🙏
    வாழ்க வளர்க 🌻🌻🌻
    அன்புள்ள சுவீட் பிரபு.m t...Malai anna

  • @kiranichayan4915
    @kiranichayan4915 ปีที่แล้ว +9

    Judge and junior lawyer both are Best Director 🎉😊

  • @niroshalu1079
    @niroshalu1079 ปีที่แล้ว +47

    Bayangara sentiment scene and touching with emotional
    Connecting with real life 😢❤❤❤

  • @pavithraarputhavel9875
    @pavithraarputhavel9875 ปีที่แล้ว +13

    Mazhai+coffee+mr tamilan =❤😊

  • @indumathi9198
    @indumathi9198 11 หลายเดือนก่อน +4

    Wow super film
    அருமையாக கதை சொன்னீர்கள்
    🎉🎉🎉🎉

  • @kalaivani444
    @kalaivani444 ปีที่แล้ว +18

    கணவன் மனைவி குள் இருக்கும் சண்டை உகந்து பேசினாலே முடிந்தும் அவங்க இருவரை விட யாரும் அவங்கள பூறிஞ்சவங்க இல்லை😘😊

    • @thennavan7
      @thennavan7 ปีที่แล้ว

      பூறிஞ்சவங்க இல்லை 😳😳😳😳

  • @U.V.S
    @U.V.S ปีที่แล้ว +8

    இந்த மாதிரி ஒரு சார்ஜ் எல்லாம் நீதி மன்றத்தில் இருந்த ரொம்ப நல்ல இருக்கும்.

  • @matthewthew4805
    @matthewthew4805 ปีที่แล้ว +62

    இது அல்லவா உண்மையான காதல்...❤

  • @smumtaj5904
    @smumtaj5904 11 หลายเดือนก่อน +3

    சூப்பர் படம் மனசு கஷ்டமாக இருந்தது இந்த படம் பார்த்து நிம்மதி இருந்து

  • @user-hf1dn4fe8c
    @user-hf1dn4fe8c ปีที่แล้ว +17

    என் கண்கள் கலங்கியது

  • @batchanoor2443
    @batchanoor2443 ปีที่แล้ว +5

    எந்த எதிர்பார்ப்பும் இல்லா காலத்து அன்பே உண்மையான கனவன்,மனைவி அன்பு❤.👍 ✔️

  • @srinivasanp7363
    @srinivasanp7363 ปีที่แล้ว +4

    மிகவம் நல்ல படம் சூப்பர்👌👌👌

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 ปีที่แล้ว +3

    Thanks bro Bala 🌹💕💞💕💞💕

  • @saisaiselva9258
    @saisaiselva9258 ปีที่แล้ว +2

    அருமை

  • @jenishaj3957
    @jenishaj3957 ปีที่แล้ว +4

    😍😍😍😍 thatha paati love spr ey😌😍

  • @ThavamThavaraja-gb6kz
    @ThavamThavaraja-gb6kz ปีที่แล้ว +4

    பாலா நண்பா நீங்கள் அழும்போது நானும் அழுவேன். நீங்கள் சிரிக்கும் போது நானும் சிரிப்பேன். இன்று மட்டும் நானே அழுதேன். ஏனென்றால் நான் அம்மாவை இழந்தவன் நண்பா. ஆனால் என்னுடைய அப்பா மோசமான குடிகாரர். அதற்காக நான் என்னுடைய அம்மா இருக்கும் போதும் சரி இப்போ எங்க அம்மா இறந்த பிறகும் சரி என்னுடைய அப்பாவை நல்லா பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் பாலா. அவர் குடித்த அந்த குடியினால் அம்மா இறக்க வேண்டிய சூழ்நிலை அமைந்து விட்டது.அதற்க்காக என்னுடைய சொந்த கார்கள் எல்லாம் அவனை கொண்றுவிடு கொண்றுவிடு என்றார்கள்.அது அவர்களின் புத்தி.இன்றும் என்னுடைய அப்பாவின் எண்ணம் எல்லாம் எங்கள் அம்மாவை சுற்றியே இருக்கிறது பாலா. இவரை நான் அந்த அளவுக்கு பார்த்துக்கொண்டு இருக்கிறேன் பாலா நண்பா. இந்த படதை உங்கள் மூலமாக எனக்கு பார்க்க வைத்த தினால் என் எண்ணம் அனைத்தையும் சொல்லவேண்டிய சூழ்நிலை அமைந்துவிட்டது அதற்கு உங்களுக்கு ஒரு நன்றி. ஏதாவது தவறாக பேசியிருந்தால் ஒரு சாரி மன்னிக்கவும் நண்பா

    • @saroojalthaf6807
      @saroojalthaf6807 ปีที่แล้ว

      Don't verry.. iraivan Kai vida mattan.. unggal ullaththai arinthavan iraivan oruvane ... Avane thunaiyaaha iruppan...

    • @saroojalthaf6807
      @saroojalthaf6807 ปีที่แล้ว

      Ovvoru aathmavum maranaththai suvaiththe aaga vendum... Qran... Sinthikkum samuthayaththitku ithil pala saanruhal ullathu...

  • @sumathisumathi7950
    @sumathisumathi7950 10 หลายเดือนก่อน +1

    Semma padam

  • @kalaivani444
    @kalaivani444 ปีที่แล้ว +5

    Nice film 🎥

  • @PSParthiban
    @PSParthiban ปีที่แล้ว +3

    அருமையான குடும்ப படம் தமிழ்ல இந்தமாதிரிலாம் படம் வந்து ரொம்ப வருடம் ஆகுது

  • @jawahar874
    @jawahar874 ปีที่แล้ว +2

    தினமும் ஒரு படம் போடுங்கள் உங்கள் எல்லா சேனல் களிம் மிஸ்டர் பாலா

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +2

    செம படம் பா 👍

  • @nonvegnagesh
    @nonvegnagesh ปีที่แล้ว +8

    Seriously inspiring and this will help youngsters to ask permission to marry a girl kudos to mr Tamilan Vera videos lam pakkanum bye ❤🎉

  • @iswariyakumar1583
    @iswariyakumar1583 ปีที่แล้ว +4

    அருமையான படம்❤

  • @veraalmeenkirubakaran3358
    @veraalmeenkirubakaran3358 ปีที่แล้ว +3

    சூப்பர் 👌👌👌

  • @TrendingDay-iv9cc
    @TrendingDay-iv9cc ปีที่แล้ว +2

    அருமை கதை

  • @madboy3245
    @madboy3245 ปีที่แล้ว +2

    Spr oru love story bro ❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢

  • @user-kn4ks7wb8l
    @user-kn4ks7wb8l 11 หลายเดือนก่อน +1

    Awesome story....

  • @venkateshhari5597
    @venkateshhari5597 ปีที่แล้ว +4

    @Mr. Tamizhan Broo Breaking Bad Series Start panunga Broo.. Movie takkunu Mudinjiduthuu......Series laa eruka Kick Needed Again

  • @Kadhalankural
    @Kadhalankural ปีที่แล้ว +4

    Feel good movie ethavathu podunga bro

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +7

    ஆமாப்பா இந்த படம் பார்த்து இருக்க மாதிரி இருக்கு காலம் போன கடைசியில் சந்தேகம் வரும் இல்ல அந்த படம் தானே😅😅

  • @sowbakkaiyamsowbakkaiyam4800
    @sowbakkaiyamsowbakkaiyam4800 ปีที่แล้ว +3

    Semmaya irunthathu malayalathil nalla nalla movies edupanga

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +15

    மதியம் நல்ல சாப்பிட்டு விட்டு குளிரில் பெட்ஷீட்டை இழுத்து பொத்தி படுத்துக்கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்

    • @arsha524
      @arsha524 2 หลายเดือนก่อน

      But ipo summer 🥺🥫

  • @Senthurapandi-ud7wh
    @Senthurapandi-ud7wh 5 หลายเดือนก่อน +1

    Sema padam

  • @Meena-bc4wn
    @Meena-bc4wn ปีที่แล้ว +2

    Indha advocate thaan ah "Jaya Jaya Jaya Hey" voda hero

  • @kandasamysamy3700
    @kandasamysamy3700 หลายเดือนก่อน

    அருமை♥️♥️

  • @Mr_risi
    @Mr_risi ปีที่แล้ว +1

    Vera level bro ❤

  • @karthikapalanisami8062
    @karthikapalanisami8062 ปีที่แล้ว +6

    Story epdi irunthalum... Atha nenga explain pandra vitham thanga superb.. 👏👏👏

  • @velmuruganmdu
    @velmuruganmdu ปีที่แล้ว +2

    Super movie bro....my eyes are dropped little bit.😢❤😊

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 11 หลายเดือนก่อน +1

    Atha 3 layers vera leavel 😂😂😂😂😂😂😂😂

  • @helillarasanledchumanan5948
    @helillarasanledchumanan5948 ปีที่แล้ว

    Seriously bro malayalam padam story rombe've nalla irukku.. please innu neraya story podhunge..from malaysia ♥️

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 ปีที่แล้ว +7

    Ithula nama jay jay jay jaya he hero irukar 😂😂😂

  • @2RAJ21
    @2RAJ21 ปีที่แล้ว +4

    Semma 😍😍😍

  • @balabala2621
    @balabala2621 ปีที่แล้ว +1

    Thanks for the movie ❤

  • @deveeshwardeveeshwar-cy9sy
    @deveeshwardeveeshwar-cy9sy ปีที่แล้ว +2

    bro subscriber from Malaysia ❤❤❤

  • @kumardharanisobana7360
    @kumardharanisobana7360 ปีที่แล้ว +1

    Super

  • @user-gp4ib9bf2d
    @user-gp4ib9bf2d ปีที่แล้ว

    Bro na view video my family joined super video..🎉🎉🎉

  • @nazeerabegum2516
    @nazeerabegum2516 ปีที่แล้ว

    Arumaiya irukku anna padam fulla ah yepdi pochu nu kuda therila avalo nalla explain panringa idhe mari movies irundha upload pannunga anna, nanri......

  • @mahimakmahimakutty240
    @mahimakmahimakutty240 ปีที่แล้ว +3

    Vera level movie❤

  • @rajaragav6589
    @rajaragav6589 ปีที่แล้ว

    ❤❤❤ woow super pa really super story

  • @eswarip1
    @eswarip1 ปีที่แล้ว +2

    Feel good family movie. Ending super

  • @kirankamal870
    @kirankamal870 ปีที่แล้ว

    Super 👍👌👌👌❣️

  • @rajalakhsmiganesan9529
    @rajalakhsmiganesan9529 ปีที่แล้ว

    சாதாரண story but strong meg, suuuuuupppppeeeeerrrr

  • @czyammu6876
    @czyammu6876 ปีที่แล้ว

    Anna super na❤❤❤

  • @geethasgallery2513
    @geethasgallery2513 ปีที่แล้ว

    Wow🥰

  • @thirum2706
    @thirum2706 ปีที่แล้ว

    Enaku romba piditha review

  • @alexlakshmi8869
    @alexlakshmi8869 ปีที่แล้ว

    Super movie thala ❤

  • @muthukumar4469
    @muthukumar4469 ปีที่แล้ว

    Excellent sir

  • @kalaidhana7078
    @kalaidhana7078 ปีที่แล้ว

    ❤❤❤❤❤sama super❤❤❤❤❤❤

  • @udhayasumi-tg7tz
    @udhayasumi-tg7tz ปีที่แล้ว

    Awesome

  • @beybladespiritlegends1485
    @beybladespiritlegends1485 ปีที่แล้ว +2

    Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏

  • @anand.anand.1993
    @anand.anand.1993 ปีที่แล้ว

    Super 👌.......

  • @jalaluddin1866
    @jalaluddin1866 ปีที่แล้ว +2

    Aadu jeevitham story poduga plse 🙏🙏🙏🙏🙏

  • @ramarajk7932
    @ramarajk7932 ปีที่แล้ว

    Yo un voice la padam patha than thukkamea varuthu ya
    Super voice

  • @vanirb
    @vanirb ปีที่แล้ว

    ❤ lovely movie👌🏽

  • @eswarip1
    @eswarip1 ปีที่แล้ว

    Holiday Mr Tamilan review super

  • @sureshmuthusuresh2770
    @sureshmuthusuresh2770 10 หลายเดือนก่อน

    நல்ல கதை கேட்கும் போது எனது கண்களில் கண்ணீர்

  • @SGM_lovely-Karuthu
    @SGM_lovely-Karuthu 11 หลายเดือนก่อน +1

    Review ketkuratha vida intha movie ellarum parunga super movie sila scene pakkum bothu feelings vera level la irukum

  • @sarveshsaraasaraa1288
    @sarveshsaraasaraa1288 ปีที่แล้ว

    Super movie anna...

  • @eswarapandi9358
    @eswarapandi9358 ปีที่แล้ว

    Indian movie 🎥 poturingalenu intha vidio skip pannulanu irruthen theriyama movie ya click panniten kadaisi varai skip panna mudiyala supera irrutthathu feel good movie 🍿 😢❤

  • @c.sugumaransugumar7657
    @c.sugumaransugumar7657 ปีที่แล้ว

    Anna very nice

  • @m.senthamizhselvan8474
    @m.senthamizhselvan8474 ปีที่แล้ว

    இந்த மாதிரி ஒரு கதைகள் நிறைய போடவும் super super 👍👌🤝💐🙏

  • @mohanaaruthran4428
    @mohanaaruthran4428 ปีที่แล้ว

    Super bro

  • @user-ig6pj1hv1f
    @user-ig6pj1hv1f ปีที่แล้ว

    Feel good movie anna😊😊

  • @lakshmia1398
    @lakshmia1398 ปีที่แล้ว +2

    1st comment🎉🎉

  • @renjithr5902
    @renjithr5902 ปีที่แล้ว +3

    Waiting next malayalam movie

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila ปีที่แล้ว +1

    Nice movie anna.

  • @rameshrcr6178
    @rameshrcr6178 ปีที่แล้ว

    Super story

  • @Ramyarithika1289
    @Ramyarithika1289 ปีที่แล้ว +3

    Emotional 🥰

  • @Haripriyan219
    @Haripriyan219 ปีที่แล้ว +1

    Emotional video 😢😢

  • @ramars9905
    @ramars9905 ปีที่แล้ว

    Wow😲 super👍👍👍👍 movie ☺☺☺☺☺☺

  • @mariadass7772
    @mariadass7772 ปีที่แล้ว

    Hi Sahoo
    Unga Voice
    Soo feel Good

  • @malarkodiselvaraj6828
    @malarkodiselvaraj6828 8 หลายเดือนก่อน

    It's feel good🥺

  • @mohamedmohamed-oh5fj
    @mohamedmohamed-oh5fj ปีที่แล้ว

    Super super super super ❤❤❤❤movie

  • @sathishreflexologyacupress7216
    @sathishreflexologyacupress7216 ปีที่แล้ว

    🦶🏻 பாத அழுத்த சிகிச்சை மையம் மணப்பாறை மிக அருமையான திரைப்படம்❤

  • @anithasri6688
    @anithasri6688 ปีที่แล้ว +1

    Anna umgaloda movie daily nan watch pandra ungaloda fav Subscriber nanu.......ennoda Personal Thought anna indha movienenga innum konjam pesi irukkalam ....ella movie lium oru Statisfaction kedaikkum unga voice ,nenga soldra vidham ellamea ...bt indha movie la ennaku nenga etho miss panna maari irukku ......

  • @VirtualBox2024
    @VirtualBox2024 ปีที่แล้ว +4

    The exorcist ,possession, 2movie review pannuga bro😢

  • @pravinmalini007
    @pravinmalini007 11 หลายเดือนก่อน +1

    Bro 😎😊

  • @Ragalaikudumbam
    @Ragalaikudumbam 11 หลายเดือนก่อน

    Super movie ❤❤❤

  • @suganyadhamu8316
    @suganyadhamu8316 ปีที่แล้ว +2

    ♥️😍