❤❤நெஞ்சில் கொஞ்சமாவது ஈரம் இருந்தா பாருங்க எண்டு சொன்னீங்க❤❤ But😭😭 கண்ணில இருக்க ஈரம் முழுவதும் அழுதே வற்றி விட்டது🏃🏃👉 Mr Tamizhan Superb👌👌 இதுபோன்ற திரைப்படங்களை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்👏👏🌷🌷
நீங்க சொல்றதுக்கு முன்னாடியே என் கண்ல கண்ணீர் வந்துருச்சு ப்ரோ வேற லெவல் படமே பார்க்க தேவையில்ல உங்களுடைய இந்தக்கதை விளக்கத்தை கேட்டாலே போதும் முழு திரைப்படம் பார்த்த ஆனந்தம் கிடைக்கும்
அண்ணா என்னுடைய பையனும் அனைத்து எழுத்துக்களையும் உல்டாவாக தான் எழுதுவான் இந்தப் படத்தைப் பார்த்து நானும் புரிந்து கொண்டேன் இனி என் மகனை திட்ட மாட்டேன் மிக்க நன்றி அண்ணா
Very good yes உங்க குழந்தையோட குறைய நீங்க Accept பண்ணிட்டீங்களே அப்பவே உங்க பிள்ளையோட வளர்ச்சிய நோக்கி போரிங்கன்னு அர்த்தம். ஆன அதேட நிருத்திக்காம occupational Therophy Advice Concult பண்னுங்க.நல்ல முன்னேற்றம் இருக்கும் All The best.
While I studied in 6th std this story came in my lesson. But while reading that book little bit I cannot understand,but your explanation was very nice. Thankyou so much Anna, and your voice is also so nice.
Na ithu varaikkum a feelings sa share pannathe illa eppo pannura enakku eppo 18 age akuthu ana enKu 16 marriage pannitaga athuka apuram venamnu venthsu
வாவ் இந்த படம் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்பெசல் இது என் ஸ்கூல் ல 7th sdt படிக்கும் போது போட்டு காமிச்சாங்க மறக்கவே முடியாது இப்போ நீங்க தமிழ் ல சொன்ன மாதிரி அப்போ எங்களுக்கு explain பண்ணத்து எங்க ஓவிய ஆசிரியர் திரும்ப குட்டி பிள்ளையா ஸ்கூல் போக வச்சிட்டீங்க நன்றி 😭
romba alagana story...... 28.mins 55seconds....I like it.... the video when will start and end...it's truely amazing..... ivlo periya story alaga solli video potathuku manamaarndha nadri anna..... silaruku extra time spend panra appo innum results excellent ahga irukkum.....indha video vil naan unarndhadhu.....nandri anna😍😍😍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Website name தெரியாத ஒரு சில ஹிந்தி movies மட்டும் தமிழ் dubbed கிடைக்க மாட்டுதுங்க PAD MAN 2018 DON 2 Te3n இந்த மாதிரி நல்ல movies எல்லாம் தமிழ் dubbed கிடைக்க மாட்டுது ப்ரோ Link iruntha send pannunga
I cried when I saw this movie bcoz I blame my little daughter not learning Tamil n English I beat her fr not learning now I ll take care of my girl I won't scold her thank Mr tamilan for explaining this movie thanks a lot
Hai miss. I'm a teacher in pre reading & writing (Tamil language). If u r interested to joined my teaching online class sent me a message. I will help ur child. Thank you
I already seen this great movie many years back. But wanted to see your movie narration. Really amazing. Thank you for making this video. This will encourage our viewers to watch such movies full 👍🏼
There’s actually one other teacher like him, but she’s in Tulips School. If they had a movie called, “Like Stars on Earth 2,” then she would’ve also come to that New Era High School, possibly to become the new English teacher. Also, you mean, Nikumbh-Sir. I guess that you can make the case that his name in real life is Amir-Sir.
❤️❤️❤️😭Eannaku romba pudichuruku na lot of times intha story kattu kutu irukan I love this story 😭 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️enna romba fill panna vacha story 😘😘😘
நா 5வது படிகும் போது எங்க கிளாஸ் சார் இந்த படத்த போட்டு காட்டினார் அப்போ மொழி புரியல ஆன எனக்கு ரொம்ப பிடிச்ச படம் இதுதான் இறுதி காட்சி ல எங்க கிளாஸ் மொத்தமும் கண். கலங்கிடுசி அந்த சின்ன வயசுல Romba thanks bro ❤️
அண்ணா இந்த படத்த நான் ஹிந்தி ல பாத்தேன் அவ்வளவு புரியல ஆனா நீங்க நல்லா கதை சொல்லிட்டிங்க.... எல்லா குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும்..... அதை தான் என்னன்னு கண்டு புடிக்கணும்.......🥺🥺🥺🥺😢😥👍
I saw this movie in 2008. Even I think that time I'm also having some problems like Ishaan nandkishore Awasthi ( small hero name). When ever I see this movie I will got tears 😭😭. I want this movie in tamil remake. Acting of both hero's, his mom and brother is so heart ❤️ touching.. I like one song in this movie ( Main kabi batalata nahi) or (Maa song).
Seriously saying thamizh sir this movie touched my heart, I start to shed tears while watching the movie...... Hats off to the director and producer.. Good work Anna keep rocking, we will always supporting you
This movie is based on dyslexia problem in child.... Ennaku 8 th entha concept base pani english la oru lesson vanthuchu.... Apo entha movie a school la potu katunanga.... I really cried....😭... Semma movie ❤❤
Intha movie ah Naa 7th padikkum pothu enga english mam computer la pottaga ..... Naa pathu 7 yrs achi ... Intha movie name wnaku theriya thu ... Ennoda best memories ❤️❤️❤️ ... Tq ... ❤️❤️
The way you explain the movie. It's like watching the movie in theatre. Super bro, All the best. Wish you a Advance Happy New Year 2022 and great year ahead.
2007nla Enaku 10 vayasu irukum pothu DVD la intha movie pathe Bro, seema movie Bro, ameer khan actingum antha chinna paye actingum supera irukum, very inspirational and motivational movie
Even I had this same kind of issue in my childhood. I have faced drastic struggles and ashamed among other students. My teachers had ashamed me in front of everyone. My mother has head down before everyone because of me. They were the toughest period for me. Now I am a teacher in an International school in the Gulf country. Not because of any teacher, but I am a self-made person.
Even I'm autistic . I had difficulties throughout my school days but fortunately I came across many good souls who helped me along the way . Now I'm mastered student in one of the top universities in the world and all because of my parents who understood autism is a gift and to be treated that way . If not for them I would have ended up in asylum as most children do
@@anlan3611How is your kid now? Neenga avaruku nambikka kudunga and games activities mooliyama teach panunga and nalla occupational therapist kitta kootitu ponga
Intha padatha 3 times hindi parthen. Amir Khan and Kishan vera level acting. Solla vathathey illa marvelous movie kandipa parunga friends. Hindi la all time favourite.....
My most fav movie🤩😍 நான் 8th std படிக்கும் போது என் ஸ்கூல்ல படம் போட்டு கட்டுவாங்க அதுல இந்த படம் போட்டாங்க ஒரு கட்டத்துலலா மொத்த ஆடிட்டோரியமே அழுத்துச்சு வேற லெவல் படம் Tqs anna enoda school memories a kondu vanthathuku + marubadiyu entha padam patha feel thanthathuku
100000 லைக் போட தோணுது ஆனா முடியல. ஒரு அருமயான படம் பார்த்த உணர்வு கொடுத்தது நன்றி.
Exactly
Yes
Yes
@@fathimarazana4680 b
Yes
இந்த படம் நா gvt லேப்டாப் வாங்குனப்போ 2012 பார்த்த படம் 💕 alltime fav
@@sakthidharan9184 yes
S
Meet too bro
@@respectpeace6696 kedaikala bro😔
Nanum apdi than pathen
❤❤நெஞ்சில் கொஞ்சமாவது ஈரம் இருந்தா பாருங்க எண்டு சொன்னீங்க❤❤ But😭😭 கண்ணில இருக்க ஈரம் முழுவதும் அழுதே வற்றி விட்டது🏃🏃👉 Mr Tamizhan Superb👌👌 இதுபோன்ற திரைப்படங்களை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்👏👏🌷🌷
ஏதோ கடமைக்கு வந்தோம் போனோம் என இல்லாமல்
நாம் கற்று கொண்டதை கற்று கொடுப்பவன் உண்மையான ஆசிரியர்
All parents should watch this movie
@@shobanamani-cm2fz teachers especially
Al osnshskssos
@@shobanamani-cm2fz me
ஆசிரியர் ❤️ இது பதவி அல்ல... பாக்கியம்,❣️🙏
இந்த படம் நா school படிக்கும் போது போட்டாங்க... ஹிந்தி ல பாத்தோம்... ஆன கதை தெளிவா புரிஞ்சது.. 👌
இந்த மூவியை தேர்ந்தெடுத்து ,நடித்து ,தயாரிந்த அமீர்கான் ஒரு நடிகர் மட்டும் அல்ல வேற வேற லெவல் . ரியல் சூப்பர் ஸ்டார்
fact
avar nadigar mattum illa antha padathoda director
@@jayrajpozhilan7374 no , producer.
@@SivaKumar-qd8se check tha google Aamir khan directed this movie with Amoule gupta
இந்த கதையை பேசி அப்லோடு செய்த mr தமிழன் பாலா அண்ணா நன்றி 🔥🔥❤️❤️🙏👍🏻😭😭😭
💐💐💐💐💐💐🤗
❤
Hi bro
Entha website la intha movie ellam paakuringa
Konjam website name sollunga bro tamil dubbed
@@nasarvilog qq
@@duraiarasan2231 ஹிந்தி எப்படி
தமிழில் இருந்தா நல்லாருக்கும்
2003 ல பிறந்து அரசுப் பள்ளிகளில் படிச்ச எல்லாருக்கும் தெரியும் இந்த படம் எவ்லோ special னு friends ,கூட school 🏫 ல பாத்த முதல் படம் ❤️❤️❤️
🖐 Iam also bro
Intha movie epdi download panrathu
Naanum paathan
Nan 2005 I am two year's late but movie 🍿🎥 super anna 😎
Na first time en school frds kuta patha first padam... 🥰🥰🥰Loveable memories..
பிள்ளைகளை நேசிக்கும் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம்..
அருமை நண்பா 😄😄👌👌
பிள்ளைகளை வெறுக்கும் பெற்றோர்கள் முதலில் பார்க்கணும்..
😭😭😭😭 super movie
நீங்க சொல்றதுக்கு முன்னாடியே என் கண்ல கண்ணீர் வந்துருச்சு ப்ரோ வேற லெவல் படமே பார்க்க தேவையில்ல உங்களுடைய இந்தக்கதை விளக்கத்தை கேட்டாலே போதும் முழு திரைப்படம் பார்த்த ஆனந்தம் கிடைக்கும்
Watch the movie.. anda bgmoda kekum podhu inum sema feel irukum
கண்டிப்பா
Tamil illaya?
இப்படி ஒரு கதை புரிதலை நான் கண்டு வியக்கிறேன்... நன்றி..... அற்புத திறமை.
அண்ணா என்னுடைய பையனும் அனைத்து எழுத்துக்களையும் உல்டாவாக தான் எழுதுவான் இந்தப் படத்தைப் பார்த்து நானும் புரிந்து கொண்டேன் இனி என் மகனை திட்ட மாட்டேன் மிக்க நன்றி அண்ணா
Super 😊
நீங்கள் தான் உன்மையான பெற்றோர்
Dyslexic it will go away as he grows... take care
Remedial class la sethi vidunga normal school avanuku stress matume minjum
Very good yes உங்க குழந்தையோட குறைய நீங்க Accept பண்ணிட்டீங்களே அப்பவே உங்க பிள்ளையோட வளர்ச்சிய நோக்கி போரிங்கன்னு அர்த்தம். ஆன அதேட நிருத்திக்காம occupational Therophy Advice Concult பண்னுங்க.நல்ல முன்னேற்றம் இருக்கும் All The best.
Amir khan one of the best actor.. his movies are always unique Lagaan, Taare zameen phar, talaash, PK, Dangal, Dhoom-3 , 3 idiots
என் பையன் இப்படி தான் இறுக்கிரான் அவன் தனி thiramai கண்டுபிடிப்பேன். Thank you bro..
வாழ்த்துகள் lakshmi உங்களால் முடியும்!!!
👍
Please athaa first saikaa
Super epdii ungala marii ellarum yosikanum
எந்த கொழந்தையையும் hurt பண்ணாம இருங்க.. அது போதும். 👍🏻
All the best.
17 வருடம் கழித்தா இது பற்றி தகவல் கிடைத்தது.... ஹிந்தி தெரியாது போதும் கூட நான் பார்த்து ரசித்த படம்... 2008
Mmm nanum tha spr movie
S nanum parthan
Tamil name vaalnatchathiram
@@9940710847 anna link irukka na tamil dubbed thedunen kedaikala
Super நானும் எத்தனை தடவையோ இப்படம் பார்த்திருக்கிறேன். உங்கள் translate very super.
எனக்குலாம் இது மாதிரி டீச்சர் இருந்தா வேற லெவல்ல படித்திருப்பேன்..😁😅🤭
Naanum tha
Un pro parthale theriuthu
Adhanala dhn kadaikala😂😂
@@ROLEXYUSUFF Hm
@decent pasanga 🤣🤣
கோடான கோடி நன்றிகள் இப்படி பட்ட teachers எனி வரும் காலத்திலும் இருந்தால் ரொம்ப சந்தோஷம்
Who cried while watching ❤️😭
I cried watching movie when his mother cried
Yes.i cried more
Yes i am cry
Nanum aluthen pa😭😭
Me I am also cried
இந்த படத்தை நான் பலமுறை பார்த்தேன். நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை நண்பா. 👌👌
Movie name
I Also had this problem.. My Sis Bully me for that🤧🤧But Now I read and Write Very Well 😆😆😆😆😆
While I studied in 6th std this story came in my lesson. But while reading that book little bit I cannot understand,but your explanation was very nice. Thankyou so much Anna, and your voice is also so nice.
இது படம் அல்ல. அனைத்து பெற்றோருக்குமான பாடம். 💪💪👍
True 💯
Useless Education system kana lesson
S
Yes
இந்த மாதிரி சில students க்கு நானும் motivation பண்ணிருக்கேன் சிலரை உருவாக்கவும் முடிஞ்சது, ஒரு நல்ல டீச்சரா 👍
Super sir 😊
One of my favourite movie 😍
The last painting scene 🥺🥺
எனக்கும் இந்த மாதிரி யாராவது உதவி பன்னிருந்த நானும் நல்ல படிசுருப்பா ,😭😭😭😭
Neenga... 4 perutha padika veeingaa
Naanum ipadi Than Nikitha 🥺🥺🥺😓😓😓
Ipoo Kuda
🤣
😔😞😭
Na ithu varaikkum a feelings sa share pannathe illa eppo pannura enakku eppo 18 age akuthu ana enKu 16 marriage pannitaga athuka apuram venamnu venthsu
Today I feel watch great to movie in the lockdown session. Thanks to mr tamilan .hatsoff
வாவ் இந்த படம் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்பெசல் இது என் ஸ்கூல் ல 7th sdt படிக்கும் போது போட்டு காமிச்சாங்க மறக்கவே முடியாது இப்போ நீங்க தமிழ் ல சொன்ன மாதிரி அப்போ எங்களுக்கு explain பண்ணத்து எங்க ஓவிய ஆசிரியர் திரும்ப குட்டி பிள்ளையா ஸ்கூல் போக வச்சிட்டீங்க நன்றி 😭
Yennoda school laum ennoda English teacher pottu kattunaru marakka mutiyatha padam
@@manilingam3752 but school time la patha feel thirumba vanthuthu intha movie ku palame athoda music and songs athanaiyum avlo superb ah irukkum
Tamil language la intha movie iruka
Same
@@nk_editz368 illa hindi mattum than
One of my favorite movie....eyes full of tears....I request everyone to watch this movie with that amazing bgm n acting...
I cried at last 🥺,one of the best feel good movie ❤️
Intha movie na 3rd padikirapa Hostel la pathen, now I'm 22 💔😭miss my childhood days
Thanks bro
Army😜
Army
Naanum
Army 🤦
பையன் expression எல்லாம் வேர லெவெல்❤💫
I saw this movie more than 10 times, irunthalum nenga explain panum pothum aluthuten, semma
தலைவா நா இந்த படத்த நா 15 தடவைக்கு மேல பாத்துருப்பேன் வேற லெவல் படம்
Pls movie names sollenga naanum pakkenum🙏
Taare zamee par
Bro tamil dubbed movie link yerutha anupunga bro na padam pakkanum pls
@@Buttermad tq.... 👌 🌹
@@packirisamynaga5219 in Hindi Only bro
Intha padathooda starting sence la fans like here 👇🏻
😍
Ella video yil ithe dialogue aanallo😅
romba alagana story...... 28.mins 55seconds....I like it.... the video when will start and end...it's truely amazing..... ivlo periya story alaga solli video potathuku manamaarndha nadri anna..... silaruku extra time spend panra appo innum results excellent ahga irukkum.....indha video vil naan unarndhadhu.....nandri anna😍😍😍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
அனைத்து ஆசிரியர்களும் பார்க்க வேண்டிய படம்...
Ama
Parents um
@@jendeukiblackpink5017 ama
@@jendeukiblackpink5017 army
Vera level movie 😍
During the climax scene My eyes full of tears... Gud feel🥰
சத்தியமா படம் பார்த்த அழுதுட்டேன்
Nanum dhan thala
Nanum than
Entha website la bro paakuringa
Tamil dubbed
Naanum tha bro
Website name தெரியாத
ஒரு சில ஹிந்தி movies மட்டும் தமிழ் dubbed கிடைக்க மாட்டுதுங்க
PAD MAN 2018
DON 2
Te3n
இந்த மாதிரி நல்ல movies எல்லாம் தமிழ் dubbed கிடைக்க மாட்டுது ப்ரோ
Link iruntha send pannunga
Bro Good explaination and when watching this video i was cried thanks for the video do more videos like this எல்லா புகழும் இறைவனுக்கே
Love from sri lanka Mr Tamilan ❤️💕
@Kesi Kesi ❤️❤️🤘
@Kesi Kesi hiii nanba ❤️❤️🤘
பாலா அன்னா இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்
I cried when I saw this movie bcoz I blame my little daughter not learning Tamil n English I beat her fr not learning now I ll take care of my girl I won't scold her thank Mr tamilan for explaining this movie thanks a lot
Hai miss. I'm a teacher in pre reading & writing (Tamil language).
If u r interested to joined my teaching online class sent me a message. I will help ur child. Thank you
My favourite movie anna😍❤️
I already seen this great movie many years back. But wanted to see your movie narration. Really amazing. Thank you for making this video. This will encourage our viewers to watch such movies full 👍🏼
Super
Jjkkkjhj
There are many Students like ishaan
but No teachers like Amir Sir🔥
YOU'LL SEE HIM SOON...
There’s actually one other teacher like him, but she’s in Tulips School. If they had a movie called, “Like Stars on Earth 2,” then she would’ve also come to that New Era High School, possibly to become the new English teacher. Also, you mean, Nikumbh-Sir. I guess that you can make the case that his name in real life is Amir-Sir.
Every parent is a teacher
No there r many teachers like or better than Amir khan
இந்த படத்த யாரும் பார்கதிங்க..எல்லாரும் அழுகுவிங்க 😭😭😭
But I watched 😭
Nanum pathurka semma movie really
Yes sema comedy movie 🤣🤣
@@sweetyp4499 ada yar ma nee
🙏
Me to my teacher: teacher na ipudi irukanum neeyum irukiyae 😂(mindvoice)
😂😂🤣
😄
😂🤣
Bangam😂😂😂
😂😂
❤️❤️❤️😭Eannaku romba pudichuruku na lot of times intha story kattu kutu irukan I love this story 😭 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️enna romba fill panna vacha story 😘😘😘
நா 5வது படிகும் போது எங்க கிளாஸ் சார் இந்த படத்த போட்டு காட்டினார் அப்போ மொழி புரியல ஆன எனக்கு ரொம்ப பிடிச்ச படம் இதுதான் இறுதி காட்சி ல எங்க கிளாஸ் மொத்தமும் கண். கலங்கிடுசி அந்த சின்ன வயசுல
Romba thanks bro ❤️
ரொம்ப ரொம்ப நன்றி பாலா அண்ணா இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம் சொல்லுவேன். இந்த படத்தே (review) பென்னதற்கு நன்றி அண்ணா 🤝🤝🤝
Naa 8th (2013) padikkum pothu intha padatha school la potanga , romba nalla padam 😭😭😭🤧🤧🤧
உள்ளத்தை உறுத்தும் ஒரு உன்னதமான படம் வாழ்த்துக்கள் மிஸ்டர் தமிழா.....
I saw this movie in my school. I cried very much. What a flim.. Tq nanba for sharing this movie to all. My all time favorite hindi flim.. 😣😖😕😢😭😭😭
Ippotha indha mv review paatha bro Vera level ....kan kalanga vechutiga...pasangala purunjukadha Ella parents kum indha mv oru inspiring ah irukum...vaazhthukal bro🙏🏻🙏🏻
அண்ணா இந்த படத்த நான் ஹிந்தி ல பாத்தேன் அவ்வளவு புரியல ஆனா நீங்க நல்லா கதை சொல்லிட்டிங்க.... எல்லா குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும்..... அதை தான் என்னன்னு கண்டு புடிக்கணும்.......🥺🥺🥺🥺😢😥👍
5வருடத்திற்க்கு முன்னாடி இந்த படம் பார்த்தேன் மொழி புரியவில்லை நீங்கள் கதை சொல்லும் போது என் கண்கள் கலங்கியது இறுதியில் .நன்றி
Movie semma ,vera level, fantastic, amazing and marvelous
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sema bro no words to explain. Story and your voice. Hats off. Continue this.
தல சாப்டீங்களா 😘❤️ 03:00 😂 இத்தனையாது பக்கத்துல இத்தனையாவது பாடத்துல இத்தனையாவது வரிய படி 😂😂😂👌👌 15:15 தலையே சுத்துது யா ஏதோ Physics + Chemistry + Matches னு எல்லாரும் ஒரே இடத்துல பாடம் எடுக்கும் மாதிரி இருக்கு தல 🙄🙄
பெட்றோருக்கும் புரிய வேண்டிய movie படம் semma பாலா அண்ணா 👌
There is not a bad student. ...
There is always a bad master 😊
எனக்கும் தான் வந்தாங்களே வாத்தியாருங்க...😏😏😏😏
Yellarukkum appadi than teacher varuvanga bro😂🤣😂🤣
Nalla teacher padathula mattum than varuvanga🤔🤔😏
😂😂😂😂😂😂
Mr. Tamilan-ல நான் பார்த்த சிறந்த படம்..
Watched this movie when I'm studying 7th std now I'm 12th and this movie is so heart touching ❤❤❤
I saw this movie in 2008. Even I think that time I'm also having some problems like Ishaan nandkishore Awasthi ( small hero name). When ever I see this movie I will got tears 😭😭. I want this movie in tamil remake. Acting of both hero's, his mom and brother is so heart ❤️ touching.. I like one song in this movie ( Main kabi batalata nahi) or (Maa song).
Same me also but I watched in 2019
Hi
@@divyadharshini6299 👋
Hope you're doing well.
No
Most wonderful movie!!! Everyone should watch . specially Parents!! & Teachers!!
Thala mass movie bro😭😭😭😁😄
நான் ஒரு கல் நெஞ்சுகாரன் என்ணி அழவச்சுட்டிங்களெ.😩
Me too
Apo sethuru neelam yethuku intha world ku
@@geethukutty5329 aiyooooo paavam geethu😂😂😒
Mee too bro
@@geethukutty5329 va sethu sethu vilaiyadalam
பாலா நீங்கசொல்ர கதை சுப்பர் உங்கள் குரல் சுப்பர் 👋👋👋
உங்க குரல்லுக்கு சூப்பர் பவர் இருக்கு வாழ்த்துக்கள்🌹
Seriously saying thamizh sir this movie touched my heart, I start to shed tears while watching the movie...... Hats off to the director and producer.. Good work Anna keep rocking, we will always supporting you
Balamurugan Your My Inspration ♥️🔥.
This movie is based on dyslexia problem in child.... Ennaku 8 th entha concept base pani english la oru lesson vanthuchu.... Apo entha movie a school la potu katunanga.... I really cried....😭... Semma movie ❤❤
Disgraphia nu oru learning disability
@@விவசாயிமகள்-ல8வ 👍
@@GopiGopi-zc6zk ✌️
Yes same here
Sariyana padam..... Thanks Mr. Thamizhan sir for introducing this movie to me...
நன்றிகள் பல.. ☺
I am really crying when I was watched this movie 😭❤
Bro Vera level emotional feeling
2k mattum like here❤️❤️👍
All really need this teacher 😭😭👍👍 mr.tamilan bro vra level bro
Really superb bro.. cried a lot while watching..
நா அழுதுட்ட தல... Semma movie 👌👌👌
Intha movie ah Naa 7th padikkum pothu enga english mam computer la pottaga ..... Naa pathu 7 yrs achi ... Intha movie name wnaku theriya thu ... Ennoda best memories ❤️❤️❤️ ... Tq ... ❤️❤️
The way you explain the movie.
It's like watching the movie in theatre. Super bro, All the best.
Wish you a Advance Happy New Year 2022 and great year ahead.
Enakku intha padatha paatha ....enakku enga maths sir nyabagam than varuthu.....😢😢😢.... enakku avara romba pudikum....❤❤❤.... but sogam ennana ... avara engalukku class teacher ahvum illama maths teacher ahvum illama akiduchi antha HM ...semma gandu aguthu.... ithu varaikum enga maths sir enga mela kaiye vechathu illa .... avalo alaga solli kuduparu .... I miss u sir ....😭 ...
Who r all cried when, while seeing this video like meeee😥😥🤧🤧😭😭😭😭😭😭
Me when I went to school tour i watched and cried
Me too ... Kannula irunthu thanni vanthudichu sema feeling ...
@@kishoretheking3803 antha paiyan emotional la pakurapaa romba my eye tear aanuchu
Edit : thnx for 80+ likes love u all
Meeee
2007nla Enaku 10 vayasu irukum pothu DVD la intha movie pathe Bro, seema movie Bro, ameer khan actingum antha chinna paye actingum supera irukum, very inspirational and motivational movie
China paiyanaa 😂🤺🤐
@@maximgaming4221 ithula ena bro siripu iruku
@@Tvs564 chinna paiyanuku China 🇨🇳 paiyan nu neenga comment pannirukingaley bro 😂🤺 adha sonnen
Third line of your first comment
@@maximgaming4221 oh ok bro, nanum kavanikala
Even I had this same kind of issue in my childhood. I have faced drastic struggles and ashamed among other students. My teachers had ashamed me in front of everyone. My mother has head down before everyone because of me. They were the toughest period for me. Now I am a teacher in an International school in the Gulf country. Not because of any teacher, but I am a self-made person.
👌👍👏👏
💗💗💗💗💗💗💗💗💗💗
I too have faced discriminating teacher and good teacher too
Pls tell me some suggestion ..bcz my son is depressed....I don't no how to help him
During the childhood days, I watched this movie many times
Even I'm autistic . I had difficulties throughout my school days but fortunately I came across many good souls who helped me along the way . Now I'm mastered student in one of the top universities in the world and all because of my parents who understood autism is a gift and to be treated that way . If not for them I would have ended up in asylum as most children do
Pls nenga yapadi normal aninganu solunga en paiyan ku light ah symptoms eriku avana yapadi recovery pantrathu nu theriyala pls konjam help panunga
@@anlan3611How is your kid now? Neenga avaruku nambikka kudunga and games activities mooliyama teach panunga and nalla occupational therapist kitta kootitu ponga
En son kki autism nu sollitanga.....enna panrathunu therila
Intha padatha 3 times hindi parthen. Amir Khan and Kishan vera level acting. Solla vathathey illa marvelous movie kandipa parunga friends. Hindi la all time favourite.....
👌தலைவா படம் வெரலவேல் 🔥🔥🔥மாஸ்டர் பீஸ் 🔥👌💥
Thala more thanks for you, because my childhood movie seen so long ago now seen that
My most fav movie🤩😍 நான் 8th std படிக்கும் போது என் ஸ்கூல்ல படம் போட்டு கட்டுவாங்க அதுல இந்த படம் போட்டாங்க ஒரு கட்டத்துலலா மொத்த ஆடிட்டோரியமே அழுத்துச்சு வேற லெவல் படம் Tqs anna enoda school memories a kondu vanthathuku + marubadiyu entha padam patha feel thanthathuku
இந்த படம் இப்போ பார்த்தாலும்.. இல்ல எத்தன தடவ பார்த்தாலும் எனக்கு அழுக வரும்...
If a teacher is ready to come down to the level and interest of s student, he is really lucky and surely come up in life with confidence and courage.
Tears rolling down.. such an amazing movie.. no words to describe...
என்ன ஒரு அருமையான படம் 👍🏻👍🏻👍🏻👍🏻
66895
🔥⭐🔥⭐⭐🔥⭐⭐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥⭐🔥🔥🔥🔥🔥
கண்ல கண்ணீர் வந்திடிச்சு, நல்ல அருமையான படம்
Intha padam pathuten irunthalum onga voice kaha na pakuren ❤
Pasanga 2 Padam madhiri iruku.
My school teacher Mr.MURUGAN like that