ความคิดเห็น •

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 ปีที่แล้ว +708

    படுத்துக்கொண்டே வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😴😜👍

    • @devaprabue5788
      @devaprabue5788 ปีที่แล้ว +13

      Nan kupprathan padupan 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @healthyfooderor9602
      @healthyfooderor9602 ปีที่แล้ว +3

      🙋‍♀️

    • @mohamedmusthafamusthafa685
      @mohamedmusthafamusthafa685 ปีที่แล้ว +4

      Hi hi hi

    • @karthikmatthew7379
      @karthikmatthew7379 ปีที่แล้ว +4

      Eadhuyae solli likes picha vanguradhuku poi polapa patha vache life nalla irukum vera comment podu ya yo aracha mavuyae arachetu iruka

    • @gopi8390
      @gopi8390 ปีที่แล้ว +5

      இதுக்கு மேல இது மாதிரி நீ கமெண்ட் பண்ண உன் அக்கா தங்கச்சிய அனுப்பு நானும் கூடவே படுத்துட்டு பாக்குறேன் 👍

  • @ddsthoughts51
    @ddsthoughts51 ปีที่แล้ว +77

    உண்மையான வாரிசு🥰🥰இது தான்

  • @user-ph9hf9od1t
    @user-ph9hf9od1t ปีที่แล้ว +188

    இப்படியான குடும்பங்கள் இப்போது இல்லை என்பதே வருத்தம்😢

    • @devaprabue5788
      @devaprabue5788 ปีที่แล้ว +6

      Yeah exactly 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

    • @bhuvaneshwera6919
      @bhuvaneshwera6919 ปีที่แล้ว +7

      இன்னைக்கு இல்லை என்பதை விட இனிமேல் நல்ல குடும்பங்களை உருவாக்க முயற்சி செய்யுங்கள் ☺

    • @srinivasan9741
      @srinivasan9741 ปีที่แล้ว +5

      சீரியல் களின் வெற்றி தான் இதற்கு காரணம்

    • @sivasami8428
      @sivasami8428 ปีที่แล้ว +2

      yas

    • @likebeast8263
      @likebeast8263 ปีที่แล้ว +1

      Irunthalum crunch family enduvinga

  • @seeniparveen2509
    @seeniparveen2509 ปีที่แล้ว +25

    இனி நாங்களே பார்த்துக்கொள்ள போகிறோம் அவளையும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திய காணொளிக்கு மிகவும் நன்றி 🌺🌺🌺

  • @shakthivel2163
    @shakthivel2163 ปีที่แล้ว +89

    இந்த அண்ணன் தம்பி சென்டிமென்ட் சீன் பாக்கும் போது நம்மைப் போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லைனு மனசுக்குள்ள background song யாருக்கெல்லாம் ஓடுச்சு

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +90

    குடும்பம் படம் எல்லாம், இப்போ இருக்கே பிள்ளைகள் விரும்புவது இல்லை 😞😞😞😞😞அதெல்லாம் 80's,90's, ஓட முடுஞ்சுது 😞😞😞😞😞

    • @roro674
      @roro674 ปีที่แล้ว +3

      Apdilaam illa bro 😌

    • @sivasami8428
      @sivasami8428 ปีที่แล้ว +1

      @@roro674 no nanpa

    • @positivelife1438
      @positivelife1438 11 หลายเดือนก่อน +1

      No bro na 2k kids dhan nangalam pappom

    • @k.egaming3463
      @k.egaming3463 9 หลายเดือนก่อน +1

      @@positivelife1438 me also 🙋

  • @astergarden968
    @astergarden968 ปีที่แล้ว +13

    தமிழிலும் இது போன்ற குடும்ப படங்கள் வரனும்

  • @vixtus1274
    @vixtus1274 ปีที่แล้ว +33

    One of the best heart touching movies of your story telling till now
    And The best part out of this best movie is the transition in your voice from normal to crying tone when elder brother and younger brother speaking in prison about the box scene 🥺💗💝

  • @ryujinlia895
    @ryujinlia895 ปีที่แล้ว +4

    29:55 anna enna achi are you ok va na unga voice antha edathula thadumarichu is everything ok

  • @Shafranlive
    @Shafranlive ปีที่แล้ว +17

    Covid la oru video miss pannaama paathathu… Ippo no time still coming back ❤❤

  • @yuvekhakrishnan9369
    @yuvekhakrishnan9369 ปีที่แล้ว +19

    Shivan episode yean inaku podal🧐🙂

  • @greencoolingaircon
    @greencoolingaircon ปีที่แล้ว +36

    வீடியோவை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து அடுத்த வீடியோ வந்தவுடன் மகிழ்ச்சியுடன் பார்க்கும் சங்கத்தின் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @syedalibadhusha7651
    @syedalibadhusha7651 ปีที่แล้ว +23

    சாப்பிடாமல் பாலா அண்ணா வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ananthraj1976
    @ananthraj1976 ปีที่แล้ว +2

    அருமையான படம் ,
    நன்றி , வாழ்த்துகள்👍🏽👍🏽👌🏽

  • @eswarip1
    @eswarip1 ปีที่แล้ว +5

    Feel good movie. Thambi jail la anankita paysinathu arumai. Ending anan twist athir parkathathu. But thambi character and ending very super

  • @azhagesanr9722
    @azhagesanr9722 ปีที่แล้ว +3

    Thala ipadi patta padatha review pannathuku mikka nanri

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 4 หลายเดือนก่อน

    நல்ல அருமையான கதை Feel good movie சூப்பர் ❤❤இதையத்தை தொட்டு விட்டது

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 ปีที่แล้ว +31

    தலைவா....தாரைதாரையா கண்ணீர் விட வச்சுட்டீங்க தலைவா....!!!

  • @lelu810
    @lelu810 ปีที่แล้ว +6

    Romba Nalla padam, thank for showing it to us

  • @vjtnpolice6578
    @vjtnpolice6578 ปีที่แล้ว +4

    Bro 29.54 க்கு அழுக வந்துருச்சா உங்களுக்கு 🥹🥹🥹 எனக்கும் கொஞ்சம் கண் கலங்கிட்டே

  • @AsrafAli-uo7kk
    @AsrafAli-uo7kk ปีที่แล้ว +5

    Va thalava va thalava ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ajayCreations944
    @ajayCreations944 ปีที่แล้ว +56

    26:50 கண் கலங்கிய scene

    • @arivumech1798
      @arivumech1798 ปีที่แล้ว +8

      Na aludha time 29:50 🥹

  • @sandysanthosh1685
    @sandysanthosh1685 ปีที่แล้ว +1

    Lock down appram ippa tha ugka parkaara .. thnks to Mr thamilan..........

  • @WhiteRose-bv9ju
    @WhiteRose-bv9ju ปีที่แล้ว +1

    Romba romba nalla iruku

  • @gowthams2022
    @gowthams2022 ปีที่แล้ว +2

    Video ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு படமும் எந்த platform ல இருக்குனு சொன்னா நல்லா இருக்கும்

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 ปีที่แล้ว +7

    Romba arumaiyana kudumba padam romba nalla eruku ❤️👌

  • @maksimma5578
    @maksimma5578 ปีที่แล้ว +15

    எனக்கு தெரிந்தவர்களின் குழந்தையை திருப்பதியில் யாரோ ஒரு பெண் திருடிச் சென்று விட்டார் ஆனால் கடைசி வரை அக்குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை பெருமாளே எங்கிருந்தாலும் அக்குழந்தை நன்றாக இருக்க வேண்டும்

  • @vgk7667
    @vgk7667 ปีที่แล้ว +21

    Please Bala anna today Sivan episode podunga please Bala anna

  • @gokulvoice8100
    @gokulvoice8100 ปีที่แล้ว +7

    Really nice movie and i like your way of telling story for 15 to 20 mins without gap is a skill for you. I wonder how you speaking like this. Very nice clear and interesting.. you selecting good stories is a plus.🙏👍👋👌 I Gokul Madurai Tamilnadu India bye 👍👋

  • @pavithrapitchai9075
    @pavithrapitchai9075 ปีที่แล้ว +7

    After we collided movie podunga bro ❤️ romba nall kekuran

    • @renukas41
      @renukas41 ปีที่แล้ว

      Semma movie la

  • @sarumithun8407
    @sarumithun8407 ปีที่แล้ว +5

    mr.tamilan Bala bro... ungala enaku romba ❤️ pudikum 😍😍😍

  • @annakodianbuanbu5523
    @annakodianbuanbu5523 ปีที่แล้ว +6

    Feel good movie 🥰👌

  • @jamankamar3665
    @jamankamar3665 ปีที่แล้ว

    அருமையான படம்.நன்றி ப்ரோ

  • @cptmech2004
    @cptmech2004 ปีที่แล้ว

    பாலா அவர்களே,
    வழக்கம் போல உங்கள் வர்ணனை மிகவும் அருமை.
    ஒரு வேண்டுகோள்,
    தோற்றம் மற்றும் நிறம் சார்ந்த பட்டப்பெயர்களை தவிர்க்கவும்.
    காணொளி நேரம் 4.48ல் நீங்கள் கருப்பி என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.

  • @halimathhabeeb4379
    @halimathhabeeb4379 ปีที่แล้ว +4

    Feel good movie💖.. romba thanks intha maari movie kuduthathukku .. fan f your channel boss...

  • @AnandEditz
    @AnandEditz ปีที่แล้ว +3

    *Wow... What a Movie !* ♥️ *Kankalanga Vaitha Pathivu... 🥹*

  • @Vinothkumar-lu3ez
    @Vinothkumar-lu3ez ปีที่แล้ว

    Super bro thenks 👍🤝

  • @shagames1998
    @shagames1998 ปีที่แล้ว +10

    Aiyaa unga voice ke na oru periya fan aiyaa😇

  • @sastha1690
    @sastha1690 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்

  • @kalirajprajp5231
    @kalirajprajp5231 ปีที่แล้ว +1

    Entha da un channel rumba super irukku I like u

  • @movielooketakls3
    @movielooketakls3 ปีที่แล้ว +2

    Unga video ku na addict aitan

  • @movielooketakls3
    @movielooketakls3 ปีที่แล้ว +1

    Daily video poduga Anna

  • @kavianjali1886
    @kavianjali1886 ปีที่แล้ว +5

    Inaiku Dan indha film pathaalum indha review keten.... romba perfect....mukyamaana dialogues ah kuda neenga vidala....replacement, Ben Sam name confusion last scene elame perfect explanation....

  • @yunishaanisha9269
    @yunishaanisha9269 ปีที่แล้ว

    Nee migge periye director uh varanum unne yaraleyum asaiike mudiyathu what a narration man pessiye yenne Alle vechitinge hats off

  • @harish_182
    @harish_182 ปีที่แล้ว

    Intha padam ennai serupala adichu thiruthuchu .Bala bro thanks

  • @akcreation9037
    @akcreation9037 ปีที่แล้ว +1

    I love this movie anna. Ipdi oru annano thambiyo illa yen tha kavalaya irukku 😞😞

  • @surya-railways-ALP
    @surya-railways-ALP ปีที่แล้ว +1

    One the best story telling in your channel bro.

  • @jagatheeswariboopathy9108
    @jagatheeswariboopathy9108 ปีที่แล้ว

    Thank you for sharing nice story

  • @EvonAmmu1122
    @EvonAmmu1122 ปีที่แล้ว

    Semma movie anna♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
    Thankx😍

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 ปีที่แล้ว +11

    உண்மைலயே பாவம் அண்ணனும் இல்ல தம்பியும் இல்ல.. அந்த தங்கச்சி பாப்பா தான். பாவம் அந்த பாப்பாக்கு ஒழுங்கா பால் கூட குடுக்கல அந்தம்மா.. பசில அழ விட்டிருக்கு 😪😪😪

  • @yogalatha5242
    @yogalatha5242 ปีที่แล้ว +1

    Everywhere everything at all once..pls upload this movie explanation..its Oscar winning movie..

  • @kandasamysamy3700
    @kandasamysamy3700 หลายเดือนก่อน

    அருமை♥️♥️

  • @ansarmelangadi6823
    @ansarmelangadi6823 ปีที่แล้ว +9

    Bro sooper I heard your narration I cried

  • @kangaek6214
    @kangaek6214 ปีที่แล้ว +11

    எனக்கு அழுகை வந்துடுச்சு நான் பார்த்ததிலே பேஸ்ட் மூவி

    • @tamizhi107
      @tamizhi107 ปีที่แล้ว

      Yenna tooth paste ?

  • @duraibabudurai1559
    @duraibabudurai1559 ปีที่แล้ว +1

    Your voice very nice

  • @suravaraprasad3797
    @suravaraprasad3797 ปีที่แล้ว

    "Wow" what a beautiful story.

  • @srsffgaming
    @srsffgaming ปีที่แล้ว +1

    First view,first like,first comment,first share ❤️ waited for your video bro video pathu mudichathum movie epudinu soluran bro

  • @rieditz4005
    @rieditz4005 ปีที่แล้ว +3

    என்னப்பா இன்னைக்கு சிவன் ஸ்டோரி வரல நாளைக்கு அச்சம் அப்லோட் பண்ண

    • @randygaming969
      @randygaming969 ปีที่แล้ว

      Yes

    • @ss-up6dp
      @ss-up6dp ปีที่แล้ว

      ஆமா 🙏🕉🔱தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🕉🔱 ஓம் நமசிவாய 🔱🕉🙏

  • @sarangiri1096
    @sarangiri1096 ปีที่แล้ว +1

    ❤️Bro Abdul Kalam sir story Agni siragugal book unga voice le pudunga bro pls🙏🙏🙏🙏

  • @Rubiy2203
    @Rubiy2203 ปีที่แล้ว +12

    This is my favorite movie 😍 when I get bored definitely watch this movie bocz such family drama movie ever.
    Please review more nice and wonderful movie 😊🙆

  • @Magizhini217
    @Magizhini217 ปีที่แล้ว +5

    அண்ணா சிவன் தொடர் எங்கே?????????😔

  • @aariaari595
    @aariaari595 ปีที่แล้ว +3

    சிவன் கதை போடுங்க 😭😭😭😭😭😭😭😭😭

  • @sastha1690
    @sastha1690 ปีที่แล้ว +1

    படம் சூப்பராக இருந்து

  • @suryar4972
    @suryar4972 ปีที่แล้ว +2

    Movie 9
    Ungaluku 10

  • @kanchanapandi1889
    @kanchanapandi1889 4 หลายเดือนก่อน

    ஐயா முருகா.. நீ அழுது எங்களையும் அழுக வைக்கிறியே முருகா..🫡🫡...கொஞ்ச நேரம் relax ah படம் பார்க்க வந்தது தப்பா...😂😂😂😢😢

  • @youtuber637
    @youtuber637 ปีที่แล้ว +2

    🥺😢😭 mudiyala romba feeling ah irruku

  • @mohanasundari3145
    @mohanasundari3145 ปีที่แล้ว

    Thank you for the very nice movie

  • @Skk.Ranjith
    @Skk.Ranjith ปีที่แล้ว

    செம Bro

  • @sripalbalu6532
    @sripalbalu6532 ปีที่แล้ว

    Thanks bro. You made me CRY and more over Comment.

  • @meiyappanvelayutham3249
    @meiyappanvelayutham3249 ปีที่แล้ว +1

    Really is this a very good story and movie

  • @jagadishjagajaga5267
    @jagadishjagajaga5267 ปีที่แล้ว +4

    Kantara Kannada movie review please Bala brother 😃😃😃😃😃😃

  • @anandhanraja4830
    @anandhanraja4830 ปีที่แล้ว +2

    Nice movie 🍿🎥

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 ปีที่แล้ว +5

    Beautiful film and more beautiful narration 👌👏👏👏👏👏👏

  • @balarock.
    @balarock. ปีที่แล้ว +2

    அந்த குட்டி பாப்பா தங்கச்சி எங்க போனா?

  • @yinghongkwong7118
    @yinghongkwong7118 ปีที่แล้ว +1

    Very Nice Bro 👍....🙂

  • @RRLONELYCHANNEL
    @RRLONELYCHANNEL ปีที่แล้ว +2

    Super 💗❤

  • @kajvijay2034
    @kajvijay2034 ปีที่แล้ว +6

    Thala under the dome please 🙏 💜 🙌 ❤️ 😎 ♥️ 🙏

  • @parthibanthedevil9993
    @parthibanthedevil9993 ปีที่แล้ว +1

    Andra series super series nu sonnaga bro please poduga bro,🙏

  • @arunagirivinayagamoorthy2859
    @arunagirivinayagamoorthy2859 ปีที่แล้ว +9

    Hello Tamizhan please speak classic Mgr's sci-fi movie kalaiarasi, eager to hear from you please bossu 🙌🙌

  • @drjdharshan1026
    @drjdharshan1026 ปีที่แล้ว +3

    Bro The fallout 2021 Padam review pannunga

  • @sasikumarvinoth9688
    @sasikumarvinoth9688 ปีที่แล้ว +1

    Reality Anna ❤️🖤

  • @thangameen9420
    @thangameen9420 ปีที่แล้ว

    Super ❤✨vaarisu mv 👉👈

  • @jayapratha5577
    @jayapratha5577 ปีที่แล้ว +1

    10 out 10 anna

  • @magath3038
    @magath3038 ปีที่แล้ว +2

    பாலா அண்ணா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Maddy_kiNG7
    @Maddy_kiNG7 ปีที่แล้ว

    Padam romba super 🥰

  • @Kookie_tiger
    @Kookie_tiger 9 หลายเดือนก่อน +1

    Bro unga videos pathe ennoda net ellam kali pannuva😂

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    26:42 😭😭😭😭Same Pinch

  • @Vanitha8839
    @Vanitha8839 ปีที่แล้ว +1

    Innaiku intha padam vera level. intha padam vera level ha illa itha ninga sonnathu nala vera level ha theriyala but enaku romba pidichi irunthuchi

  • @gayatri7506
    @gayatri7506 ปีที่แล้ว +1

    a wonderful movie.

  • @gm.pandiselvam451
    @gm.pandiselvam451 ปีที่แล้ว +2

    Today's Sivan story not uploaded

  • @Logaswaran-qi6gf
    @Logaswaran-qi6gf 9 หลายเดือนก่อน

    Superb👌

  • @vathanakumaryyasothan6035
    @vathanakumaryyasothan6035 ปีที่แล้ว

    Really super story bro!!!

  • @KrishnaKumar-vo5tj
    @KrishnaKumar-vo5tj ปีที่แล้ว

    நல்ல படம்

  • @kumaresan5605
    @kumaresan5605 ปีที่แล้ว

    semma bro super story

  • @sowmynatraj7043
    @sowmynatraj7043 ปีที่แล้ว +2

    Super movie Anna 😀😀

  • @narasimman7514
    @narasimman7514 ปีที่แล้ว

    அன்ணா சூப்பர் 👌

  • @sanojansanojan9961
    @sanojansanojan9961 ปีที่แล้ว +4

    The monkey king 1 2 3 movies podunka bro

  • @RG_FORCE
    @RG_FORCE ปีที่แล้ว +5

    Enna story Enna dialogue mass thalaiva 10starku 100 🌟

  • @manikandangovindaraj4276
    @manikandangovindaraj4276 ปีที่แล้ว

    ப்ரோ எங்க தலைவர் வேற லெவல் ப்ரோ

  • @yoongi447
    @yoongi447 ปีที่แล้ว +3

    Hi Anna new subscriber 🤗🤗