INTERVIEW WITH JOSEPH ALDRIN | JUSTIN MOSES | NAMBIKKAI TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2022
  • Nambikkai Tv presents............
    INTERVIEW WITH JOSEPH ALDRIN | JUSTIN MOSES | NAMBIKKAI TV
    Please do like and subscribe to our channel to get more videos.
    For more information about us kindly visit nambikkaitv.com/
    Stay connected
    Facebook: / nambikkaitv
    Twitter: / tvnambikkai
    Our Website: nambikkaitv.com/
    Email: info@nambikkaitv.com
    Download Nambikkai TV app
    Android: play.google.com/store/apps/de...
    IOS: itunes.apple.com/us/app/nambi...
    #nambikkaitv #josephaldrin #justinmoses #orumagimayinmegam
    Content found during
    29:02 - 29:40
    is only used for educational purposes and is for making people aware of the original artist's work
    All rights and copyrights belong to
    Copyright owners
    TuneCore
    On behalf of: INTERVIEW WITH JOSEPH ALDRIN

ความคิดเห็น • 288

  • @celincelin6724
    @celincelin6724 2 ปีที่แล้ว +21

    உங்கள் பாடலில் fr. berchmans வாசனை அடிக்கிறது... Glory to God 👍

  • @piussamson
    @piussamson 2 ปีที่แล้ว +74

    "தாய் போல " "மகிமையின் மேகம் " "என் நீதியின் "
    என்றுமே என் மனதில், நாவில், எனது எந்த ஒரு சூழலிலும் கேட்கும் - பாடும் பாடல்.....
    #JosephAldrin

    • @getsoneson7202
      @getsoneson7202 2 ปีที่แล้ว +3

      அபிஷேகம் பெற்ற தேவனுடைய மனுஷன்

  • @muniyasamy4841
    @muniyasamy4841 2 ปีที่แล้ว +18

    உங்களது பாடல்களில் தங்களை எளிமைப்படுத்தி, கர்த்தரை மேன்மைப் படுத்திருப்பீர்கள். அதுவே "பிரதான ஆசாரியனே" வெற்றி. கர்த்தருக்கே மகிமை

  • @sangeethapradeep6519
    @sangeethapradeep6519 2 ปีที่แล้ว +84

    Brother... உங்கள் பாடல்கள் என் வாழ்க்கையை மிகவும் மாற்றி இருக்கிறது... அபிஷேகம் நிறைந்த பாடல்கள்.... வசனங்கள் நிறைந்த பாடல்கள்...

    • @getsoneson7202
      @getsoneson7202 2 ปีที่แล้ว +1

      yes true

    • @prabhakarthik4882
      @prabhakarthik4882 7 หลายเดือนก่อน

      Just simple to the core.Aaviyil elimaiyulavargal bagikiyavangal. GOD BLESS YOU DEAR PASTOR.

  • @tharsantharsan9771
    @tharsantharsan9771 2 ปีที่แล้ว +17

    Pastar உங்கள் குரல் தெய்வீகம்.இன்னும் நிறைய ஆல்பம் எதிர் பார்க்கிறோம்.உங்கள பாடல்கள் அத்தனையும் தேவனை கிட்டிச்செர்கிறது God bless you

  • @godblessyou4689
    @godblessyou4689 2 ปีที่แล้ว +14

    தாய் போலத் தேற்றி இந்த பாடல் ரொம்ப அருமையான அபிஷேகம் நிறைந்த பாடல் 🙏

  • @strangerstranger6074
    @strangerstranger6074 2 ปีที่แล้ว +19

    I thought he is proud of his songs.....after seeing this video really he is so kind and humble..... thank u Jesus.....😍😍😍

    • @strangerstranger6074
      @strangerstranger6074 2 ปีที่แล้ว +2

      தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
      தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
      உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
      உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
      நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
      1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
      பனிபோல உருகிட செய்பவரே
      கண்மணி போல என்னை காப்பவரே
      உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
      நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
      2.பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
      உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
      நிழல் போல என் வாழ்வில் வருபவரே
      விலகாமல் துணை நின்று காப்பவரே
      நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
      தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
      தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
      உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
      உம்மை போல அரவணைக்க யாருமில்லையே

  • @rangasamynagappan7302
    @rangasamynagappan7302 2 ปีที่แล้ว +6

    Super...கடைசியாக பேசிய (இயேசுவின் பிறப்பு)வார்த்தைகள் அருமை...

  • @poulbabu4871
    @poulbabu4871 2 ปีที่แล้ว +14

    இருதயத்தை இறைவனோடு இனைத்து இளைப்பாறப்பண்ணி இனிமையாக்கிடும் பாடல்🎶களும் சாட்சியும்.... இனிமை பாஸ்டர்🕎

  • @godblessyou4689
    @godblessyou4689 2 ปีที่แล้ว +3

    இயேசையா யோசையா இந்த பாடல் என் இரண்டு வயது பேத்திக்கு ரொம்ப பிடீக்கும்.

  • @elshadai05
    @elshadai05 2 ปีที่แล้ว +5

    நன்றி ஆல்ட்ரின் அண்ணன்.. கர்த்தர் உங்களோடு இருக்கிறார்

  • @Amalraja834
    @Amalraja834 2 ปีที่แล้ว +18

    ஊழியக்காரனுக்கு இந்த தாழ்ச்சி அவசியம். கர்த்தர் ஊழியத்தை ஆசிர்வதிப்பார் . புகழும் ஸ்தோத்திரமும் அவர் ஒருவருக்கே ஆமென்.

  • @godsgiftestherinkavidhai3531
    @godsgiftestherinkavidhai3531 2 ปีที่แล้ว +11

    சோர்ந்து போயிருந்த நிலமையை மாற்றி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.🙏🏻🙏🏻🙏🏻

  • @annalakshmi117
    @annalakshmi117 2 ปีที่แล้ว +8

    நல்ல பாடல்கள் தந்த சகோதரரே🙏 கர்த்தர் உங்கள் ஊழியத்தை அதிகமாக ஆசிர்வதித்தார் 🙏🙏நன்றி அப்பா நல்லவரே ஒரு போதும் கைவிடாத நல்ல நேசர் ❤️❤️❤️

  • @mathumercy
    @mathumercy 2 ปีที่แล้ว +26

    Thank you Nambikai TV for this wonderful interview.
    God bless Dr. Joseph Aldrin, you made it clear that you gave birth to each song, filled by the spirit of God.

  • @barthipriya8809
    @barthipriya8809 10 หลายเดือนก่อน +3

    மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது இந்த செய்தி சகோதரனின் சாட்சியை கேட்க்கும் போது யேசப்பா என் விசுவாசத்தையும் பெருக செய்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @jebzhaney3201
    @jebzhaney3201 2 ปีที่แล้ว +16

    Wonderful Testimony ❤️
    Thank you Jesus ❤️

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 2 ปีที่แล้ว +8

    இப்பதான் இந்த channela paathen அற்புதமான இன்டர்வியூ Thank u நம்பிக்கை

  • @pravinjoshua2782
    @pravinjoshua2782 2 ปีที่แล้ว +13

    Praise God pr.joseph Aldrin is my favourite worship leader , we can feel god's presence in his every song

  • @MohanRaj-ph8xi
    @MohanRaj-ph8xi 7 หลายเดือนก่อน +1

    All songs are anointed songs thank God for the man of god

  • @rajanriez17
    @rajanriez17 2 ปีที่แล้ว +50

    There is literally God's presence in your speach pastor. I just shed tears out while listening to you.. Some kind of peace is filling my heart. Thank you

    • @drmanimegalai9215
      @drmanimegalai9215 2 ปีที่แล้ว +4

      I regularly seehis message ifeel God speaks to me through hismessage.iamcomfortable.and consolled. iprayfor him..God blesshim

    • @premalathasivakumar216
      @premalathasivakumar216 2 ปีที่แล้ว +2

      l like this song very much.

  • @jaswinpj8056
    @jaswinpj8056 2 ปีที่แล้ว +3

    மிகுந்த தாழ்மை...அண்ணா தேவன் உங்களை மிகவும் உயர்துவார்... இன்னும் அநேக பாடல்கள் தந்து ஆசீர்வதிப்பார்...

  • @brittoj5788
    @brittoj5788 2 ปีที่แล้ว +4

    சகோதரன் உங்கள் பாடல்கள் அனைத்தும் சூப்பர் (கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக) இயேசு இருக்கிறார் ✝️ ஆமென் 🙏

  • @anushavinoth5512
    @anushavinoth5512 ปีที่แล้ว +3

    Praise the lord,,தினமும் என் routine work முடித்து நான் கேட்கும் முதல் song உம்மை நம்பும் நான், அதற்கு முன் அபிஷேக olivamaram. உங்கள் பாடல்கள் என்னை மிகவும் ஆறுதல் படுத்தியது என்று நினைத்தேன்,,ipothu தான் உங்க சாட்சி கேட்டேன்,,என்னை அறியாமல் கண்ணீர் பெருகி ஓடியது,,தேவ பிரசன்னம் உண்மையில் இடை பட்டது, உங்களை பற்றி எதுவும் எனக்கு தெரியாது brother,,but I like your songs,,everyday its comforting me,,your last msg is only for me,,thank you brother, எல்லா துதி, கனம், மகிமை எல்லாம் நம் அப்பா ஒருவருக்கு மட்டும், praying for your ministry especially for the songs

  • @rexirexi2040
    @rexirexi2040 2 ปีที่แล้ว +4

    அருமை பிரதர். உங்கள் song எல்லாம் ரொம்ப ரொம்ப அருமை.உங்கள் song எல்லாம் அப்படியே கர்த்தரோடு பேசுற மாதிரி இருக்கும். நன்றி பிரதர்

  • @ebenezerpaul8918
    @ebenezerpaul8918 2 ปีที่แล้ว +7

    Amazing testimony from such an humble man of God! We love you Aldrin Anna and pray for you, expecting lots of songs in the coming days

  • @kanimozhibarnaba7136
    @kanimozhibarnaba7136 2 ปีที่แล้ว +17

    I can feel the goosebumps during the song Thai Pola thetri.. Glory be to God... First time I heard this song in JC prayer hall.. after that I must have heard plenty of times.. such a wonderful song Genuine speech from the pastor.. wonderful interview.. like the way he praised the god in each and every sentence. He gave me ... he lead me.. superb .. touched by this interview.. the love for the god increasing day by day..

  • @babysukanya7920
    @babysukanya7920 2 ปีที่แล้ว +6

    GLORY BE TO OUR ABBA FATHER GOD IN CHRIST JESUS MIGHTY NAME.
    We kannada.. Karnataka people of God likes your songs dear Pastor.
    Glorious Worship songs.
    GOD BLESS YOU and YOUR FAMILY ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME. 🙏🙏

  • @sundaramoorthi2609
    @sundaramoorthi2609 2 ปีที่แล้ว +5

    Its a blessing to watch this interview; Very humble man of God!.

  • @jeevakirtana320
    @jeevakirtana320 2 ปีที่แล้ว +4

    God bless you my dear .
    God bless your Ministry.
    What a spirit filled testimony .

  • @reenichandrika706
    @reenichandrika706 10 หลายเดือนก่อน +1

    Paster very recently I started to see your worship songs it touched my heart. I am from Sri Lanka

  • @lydia6831
    @lydia6831 2 ปีที่แล้ว +8

    Heart touching testimony...Lord's name to be glorified👏🛐💘✝

  • @joeledward9192
    @joeledward9192 2 ปีที่แล้ว +17

    Wonderful Program❣️. My favorite worship leader. I have been strengthened by his songs and message. Thanks almighty. He is a gift for us.

  • @esthershanthan2832
    @esthershanthan2832 2 ปีที่แล้ว +10

    I felt god’s presence in your words and songs pastor.God bless your ministry

  • @sangeethapradeep6519
    @sangeethapradeep6519 2 ปีที่แล้ว +8

    பிரதான ஆசாரியரே... என்று இயேசுவை தேவ பிள்ளைகளின் அருகில் கொண்டு வந்தது உங்கள் அழகான ஆழமான பிரசன்னம் நிறைந்த பாடல்களே... பரிந்து பேசுபவரை உலகிற்கு அடையாளம் காட்டியது உங்கள் இசைத் தொகுப்பு...

  • @theorinadan6939
    @theorinadan6939 2 ปีที่แล้ว +7

    It was a soul touching msg pastor,may God use you in his kingdom ministry.

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 2 ปีที่แล้ว +4

    Aldrin brother God bless you🙏, every songs touch in heart with God presence 🙏🙏🙏

  • @jasijasi3855
    @jasijasi3855 ปีที่แล้ว +4

    Thank you Jesus 🙏
    உங்கள் மூலமாக பெற்றுக் கொண்ட எல்லா பாடல்களுக்கு நன்றி 🙏
    தொடர்ந்து அனேக பாடல்
    வெளி வர வாழ்த்துக்கள்
    God Bless you brother 🙏❤️

  • @chella4308
    @chella4308 2 ปีที่แล้ว +8

    Every song I felt God's presence, praise the Lord

  • @balamohanathas9565
    @balamohanathas9565 2 ปีที่แล้ว +2

    சதாகாலமும் நம்மோடு இருக்கின்ற தேவாதிதேவன் உங்களோடும் கூட இருந்து ஆசீர்வதிப்பாராக. ஆமேன் .நன்றி.😉🙏

  • @sarahmani1639
    @sarahmani1639 2 ปีที่แล้ว +4

    So many times you’re songs encouraged me brother . All glory to god, God bless you abundantly

  • @dluckjc11
    @dluckjc11 2 ปีที่แล้ว +5

    Always have wanted to hear Ps Joseph Aldrin’s testimony and life! Thank you!

  • @anitajayaseelan.8873
    @anitajayaseelan.8873 2 ปีที่แล้ว +5

    Praise God. Heart touchable witness.& message. .Songs.
    GOD bless you & ur family. .
    Kuwait.

  • @thilagavathig3775
    @thilagavathig3775 2 ปีที่แล้ว +7

    Wonderful testimony. Pious man of God. Praise be to the Lord

  • @RobinsonAsokan
    @RobinsonAsokan 2 ปีที่แล้ว +8

    What an amazing Interview! Encouraged me and empowered me !!

  • @andriarosebell7916
    @andriarosebell7916 ปีที่แล้ว +1

    Thank-you Lord for giving us Bro. Aldrin Joseph. This is not an interview but it's his testimony ..All the Glory to you Lord Amen 🙏

  • @Jeyakumar-1986
    @Jeyakumar-1986 2 ปีที่แล้ว +4

    Kind of peaceful words,blessing words,thank you Lord.

  • @melrosewilliams1809
    @melrosewilliams1809 2 ปีที่แล้ว +3

    Amen. Thank you Nambikkai TV

  • @kingkasthuri7
    @kingkasthuri7 2 ปีที่แล้ว +3

    Sir am in Dubai my agency mam also melted your song because she also miss her mom... And dad.... They are expired so thaai pola thaedri...this song is very very support her worry.... Amen your song 🎵🎵🎵always presence thank u Jesus.. I hope you dad Christ...

  • @johnlivingstone1440
    @johnlivingstone1440 2 ปีที่แล้ว +3

    I am also a musican I saw ur testimony it touch me so much s it's true only jesus can do miracles we Sre also done gospel albums with In 2 and half year we have done 87 song pray for us en nambikkai

  • @mosesarockiam3612
    @mosesarockiam3612 2 ปีที่แล้ว +5

    Very interesting brother..praise God..God bless your ministry more and more 🙏

  • @joshuajessica8822
    @joshuajessica8822 2 ปีที่แล้ว

    Very useful speech ...Brother தேவ நாமம் மகிமைப்படுவதாக...

  • @thilagavathig3775
    @thilagavathig3775 2 ปีที่แล้ว +4

    Very much impressed by your testimony brother. I saw this in nambikkai Tv. I wanted to hear this again. Thank God for this

  • @positive1109
    @positive1109 2 ปีที่แล้ว +11

    Sir, very inspirational session God bless your channel and the team.
    Great motivation for worship leaders. Love you 😚 all from Bangalore...

  • @ritarose8912
    @ritarose8912 2 ปีที่แล้ว +7

    Wonderful interview. Very much blessed .I love his songs always and it's really a privilege to know more about his calling.Thanks brother.

  • @meenaesthar9505
    @meenaesthar9505 2 ปีที่แล้ว +1

    Unka songs ellame rompa pidikkum.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏

  • @johnbuela7634
    @johnbuela7634 2 ปีที่แล้ว +3

    Praise the lord.. Aldrin anna songs super... Amazing

  • @jacksonsutharsingh
    @jacksonsutharsingh 2 ปีที่แล้ว +4

    My favourite pastor and worship leader,
    May god bless you and your family Pastor and let the god’s name be glorified with your songs.

  • @godwinc4087
    @godwinc4087 2 ปีที่แล้ว +3

    Super... God bless u brother Joseph Aldrin and nambikai tv.. Amen

  • @johnsonc9548
    @johnsonc9548 ปีที่แล้ว +2

    தேவனுக்கு மகிமை 👌👌💐💐💐💐❤️❤️❤️❤️ அருமையான பாடல் ஆமென்

  • @adlinemisba2674
    @adlinemisba2674 ปีที่แล้ว +1

    Mahimaiyin Megam song really blessed my child 5year sing this

  • @user-xd4md1xe3w
    @user-xd4md1xe3w 3 หลายเดือนก่อน

    Nan anega neram thetrtrapadukiren unga songla eppo mudinthathu song I will receive blessing. God Bless You Your ministry

  • @joelwins
    @joelwins 2 ปีที่แล้ว +1

    What a soft spoken, humble person.

  • @BikeElectricianMadurai
    @BikeElectricianMadurai 2 ปีที่แล้ว +6

    Thank you Jesus ❤️ proud of you anna

  • @muniyandim268
    @muniyandim268 2 ปีที่แล้ว +3

    great Interview. Final touch super. Thank u lord.

  • @aradhanadelshia2006
    @aradhanadelshia2006 2 ปีที่แล้ว +8

    Yes lord you are my eternal father.Thank you for being with me always. Thank you pastor for the Awesome Message. Jesus has spoken to me through this verse.(last year i lost my father. )🙏🙏

  • @regandosst9796
    @regandosst9796 2 ปีที่แล้ว +7

    Glory to God... wonderful testimony

  • @NirmalKumar-zn9mk
    @NirmalKumar-zn9mk 2 ปีที่แล้ว +2

    Very blessed songs and nice interview. God bless you Aldrin brother.

  • @arunasharma795
    @arunasharma795 2 ปีที่แล้ว +4

    Humble sharing of witness.

  • @princymoses3304
    @princymoses3304 ปีที่แล้ว +1

    I was also touched by the song thai pola thetri. God bless you and your ministries

  • @dr.d.gnanasangeetha8993
    @dr.d.gnanasangeetha8993 ปีที่แล้ว +1

    Great humble servant of God.Felt the utmost presence of God throughout his testimonies.All Glory to God for such an wonderful minister of God.

  • @manjuselvam8542
    @manjuselvam8542 2 ปีที่แล้ว +4

    Woow..Glory to God.. awesome testimony..touched me lot

  • @kidsgoallinwemusttoo
    @kidsgoallinwemusttoo ปีที่แล้ว +3

    May God continue to lead us and bless us with more of your songs🙏🏾

  • @divyashree5111
    @divyashree5111 2 ปีที่แล้ว +3

    Simply really great testimony God s presence in your speech thank you pastor

  • @pelinsiapelinsia4122
    @pelinsiapelinsia4122 2 ปีที่แล้ว +5

    Amen blessed testimony praise God 🙏💕

  • @mjayakumar5704
    @mjayakumar5704 2 ปีที่แล้ว +3

    I can feel the presence of the Lord. Than u pastor and brother

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 2 ปีที่แล้ว +1

    Good lesson and very impressive and God name will be glorified. Amen

  • @maryshantha7068
    @maryshantha7068 2 ปีที่แล้ว +2

    Praise God for the leading of the Holy Spirit living testimony and God bless🙏 you brother your family and the ministry

  • @MrParaiyandi
    @MrParaiyandi 2 ปีที่แล้ว +1

    நானும் அதிகமாக ஃபாதர் அவர்களின் பாடலைக் கேட்டே ஆவியில் வளர்ந்திருக்கிறேன்.

  • @user-nf4it4nt7e
    @user-nf4it4nt7e 5 หลายเดือนก่อน

    What an amazing testimony from Joseph Aldrin Anna ... Your songs are always God presence...God bless you abundantly... you're the one next Father S J Berchmans...
    Musical artist

  • @mercygod4994
    @mercygod4994 2 ปีที่แล้ว +3

    Your health will be good and God will strengthen your heart 💓 Just Praise Jesus Christ Amen 🙏🙏🙏

  • @premam6815
    @premam6815 2 ปีที่แล้ว

    I am really touched with this interview,really songs are very anointed,and God will even more brother

  • @shalinimohan3132
    @shalinimohan3132 2 ปีที่แล้ว +4

    God bless you pastor. You are my inspiration.(inculuding song writing) Thank you God. Thank you pastor

  • @tamilselvi9748
    @tamilselvi9748 2 ปีที่แล้ว +6

    Praise the Lord Glory to be Jesus Christ. I like all your songs. Our family like the song " En neethiyai velichanthi pol"

  • @saranya1463
    @saranya1463 2 ปีที่แล้ว +2

    Life changing interview thank you brother

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c 11 หลายเดือนก่อน

    அருமையாக இருந்தது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ரொம்ப சந்தோஷமாக இருக்கு கர்த்தருடைய வழி நடத்துதல் அவர் நமக்கு தந்த இரட்ச்சிப்பு அவர் ரத்தம் ருசிக்க ருசிக்க பரலோக மகிமையை ஆவியில் உணருகிறோம் ஆமென் இந்த நிகழ்ச்சியை பார்க்க வைத்ததற்காக கர்த்தருக்கு மகிமையை செழுத்துகிறேன் நன்றி இயேசு அப்பா

  • @mercygod4994
    @mercygod4994 2 ปีที่แล้ว +1

    Thank you Nambikkai Channel 🙏

  • @mtimmani
    @mtimmani ปีที่แล้ว +1

    Love you Anna

  • @priyaprem6487
    @priyaprem6487 2 ปีที่แล้ว

    Un azhagana kangal song Johnson brother padinaru nu nenuthen. Really I'm telling that every day i start my day with this song..... Thk you brother.

  • @aruljoseph3569
    @aruljoseph3569 5 หลายเดือนก่อน

    Really brother Joseph Aldrin Anna unga song ketta ennavo manasellam lesa aagudh aandavarmela innum adhigama anbu varudhu really u r great Anna 😢🙏✝️❤️

  • @mercygod4994
    @mercygod4994 2 ปีที่แล้ว +3

    Singing Gift from God is great awesome💫🌺🌸🌺

  • @chinnarass7406
    @chinnarass7406 2 ปีที่แล้ว

    Unga songs ennaku romba pedikam bro JA ❤😘😗🙏😍🕆🕇
    GOD BLESS YOU BRO

  • @johnlovishajohnlovisha9356
    @johnlovishajohnlovisha9356 2 ปีที่แล้ว +1

    Tq you so much nambikkai tv

  • @merlinviji3950
    @merlinviji3950 2 ปีที่แล้ว +5

    Jesus is living God ❤️
    Glory to God 🙌✨😇
    God bless you Anna 😇
    Awesome voice Anna keep on rocking for God ✨😇

  • @mercygod4994
    @mercygod4994 2 ปีที่แล้ว +2

    God has spoken with Moses. So He can talk to us also. Go will do miracle in every place.🌸🌺🌸

  • @zacchaeusuk2244
    @zacchaeusuk2244 2 ปีที่แล้ว +4

    Super interview.. well done Nambikai TV for this program..

  • @shijujohn9969
    @shijujohn9969 7 หลายเดือนก่อน

    Hi Brother, Your songs touched me many times.
    May god bless you tremendously and continue to sing for gods glory.

  • @ponsildany
    @ponsildany 2 ปีที่แล้ว +12

    What a Genuine and humble testimony ❤️ felt the presence not only for your songs, while listening your testimony too 😇 May God use you more for his Kingdom.
    Thankyou Nambikkai tv team for this blessed interview.

  • @yudhithshelinton3184
    @yudhithshelinton3184 2 ปีที่แล้ว +3

    Super.thank you Jesus.amen hallelujah.amen.amen.

  • @sadanakshathra4582
    @sadanakshathra4582 2 ปีที่แล้ว +4

    Inspiring message and beautiful songs brother. Every song gives an amazing encounter of God's presence. Contribute your talent more and more to enrich us