சமயபுரத்தில் சிறிய யானை யாக இருந்தது... கஜேந்திரன் உடன்... இப்போது பெரிய யானை யாக வளர்த்து விட்டது.... அடுத்த பாகன்...சாரி... அடுத்த முட்டாள் யார்?.... அந்த மசினி மனிதர்களுடன் ஒத்து வாழாது... உயிர்க்கொல்லி என்று எப்போதோ காட்டி விட்டது... திரும்ப இன்னொருவர் நான் பாகனாகிறேன் என்று வந்தது எவ்வளவு முட்டாள் தனம்.....காட்டில விட்டு டுங்க... பாவம் அந்த யானை......அது எப்படி யோ வாழட்டும்
காட்டுக்குள் அனுப்பி விடுவதுதான் சிறந்தது
சமயபுரத்தில் சிறிய யானை யாக இருந்தது... கஜேந்திரன் உடன்... இப்போது பெரிய யானை யாக வளர்த்து விட்டது.... அடுத்த பாகன்...சாரி... அடுத்த முட்டாள் யார்?.... அந்த மசினி மனிதர்களுடன் ஒத்து வாழாது... உயிர்க்கொல்லி என்று எப்போதோ காட்டி விட்டது... திரும்ப இன்னொருவர் நான் பாகனாகிறேன் என்று வந்தது எவ்வளவு முட்டாள் தனம்.....காட்டில விட்டு டுங்க... பாவம் அந்த யானை......அது எப்படி யோ வாழட்டும்
யாருக்கு வருத்தபடறது ஒண்ணும் புரில மனசு கஷ்டமாருக்கு. மனிதனும் வேண்டும். பிராணிகளும் வேண்டும்
அதன் வாழ்விடமான காடு அதை அவுத்து விட்டால் அது சுதந்திரமாக வாழுகிறது
திருச்சியில் இருந்த போதே இதே மனுஉளைச்சல்ன்னு சொன்னாங்க
Elephants should be set free. Shall not be tied.
Ellaraum manusanga control la vechukkanumnanu nenacha ipdi thaan....
மிருகம் எப்போ மாறும்னு தெரியாது
Ath kootathudan valaverumbukirthu.
Than mananely theriyamal
Eppadi kolkirikal
1:14 suthama arogiyama illa antha 😢😢😢😢 manitha dashnga kitta adimai pattu kidakum antha azhagu uyiragal anaithirkum intha nilaithaan😞😞😞😞😞😞😞 thaai idam irunthu kuttigal pirivatharkae vanathurai velaiyagathaan irukum yendra santhaegam Mel ongi ullathu.. yaaridam irunthu thappikollalam manithaa aanala iyaraikai anai idam thappa iyalathu aval kulandhaigalai neenga paduthum paadiruku ungaluku pathil adi kodupaal😡😡😡😡...
Ini antha azhagu kuttiya yenna paadu paduthuvaangalo kadavulae nee thaan kapathanum😣😣😣😣😣😣😣😣