கும்கி யானை: 7 பேரை கொன்ற அரிசி ராஜா யானைக்கு பயிற்சி வழங்கிய திக் திக் நிமிடங்கள் | Vikatan
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ส.ค. 2022
- #vikatan | #elephant | #covai
'இவன் எங்க தம்பி. எங்கக் குடும்பத்துல ஒருத்தன். பாசம் காட்டி இவனை கட்டுப்படுத்திட்டோம். இப்ப நாங்க இல்லாட்டி இவன் சரியா சாப்பிட கூட மாட்றான்.' - உருகும் அரிசிராஜா பாகன்கள் .
செய்தியாளர் - குருபிரசாத் | ஒளிப்பதிவு - தி.விஜய் | படத்தொகுப்பு, சமூக ஊடக தயாரிப்பாளர் - மகாநந்தன்
எதிர்பார்த்துகாத்திருந்து வீடீயோ இதுதான், சின்ன தம்பியை பேட்டி எடுக்கவும்.
பதிவுக்கு நன்றிங்க ப்ரோ
wow
Nice
தம்பி அரிசி கொம்பன் என்னாச்சு
Kanyakumari la kodayar iruku