பூஜை அறை எப்படி அமைய வேண்டும் | Vastu | Episode- 3 | M S RAMALINGAM ASTROLOGER & VASTHU CONSULTANT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • M S Ramalingam Astrologer & Vasthu Consultant, No.2/5, 63rd Street, 11th Avenue, Ashoknagar, Chennai-600083. Landline No. +914424743278, Mobile No: +919444014581. Email: msramalingamastrologer@gmail.com, Web: www.msramalingamastrologer.com, www.srivaarimatrimony.com
    #astrology #Vastu #Horoscope #corner #kundli #msr #solareclips #astrologer #sun #moon #life #earth #Bhoomi #future #prediction #money #love #wealth #health #job #uk #education #uae #usa #uk #france #germany #chennai #tamilnadu #india #karnataka #kerala #USA #UAE #singapore #vijay #malaysia #tamilnadu #Telungana #indianastrology #tamilastrologer #astrologyvideos #Solarsystems #astro #astrologyposts #spirituality #astrologia #zodiacsign #numerology #zodiacmemes #vastu #Marriagematching #Astronaut #birth #poojaroom

ความคิดเห็น • 243

  • @ramlakshmi4021
    @ramlakshmi4021 3 ปีที่แล้ว +10

    மிக அருமையான தகவல் சார்...மனதிற்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சார்....

  • @sundarlingam5161
    @sundarlingam5161 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு . ஐயா வாழ்க.

  • @nachiyappannachiyappan2377
    @nachiyappannachiyappan2377 3 ปีที่แล้ว +5

    Vanakkam sir,
    Sir,we have listen all your vastu updates,all are very useful. Kindly recommend vastu tree for our east facing house. And also we have vastu problem.

  • @myazhagukutty2042
    @myazhagukutty2042 6 หลายเดือนก่อน

    Ayya
    Then merkku paguthiyil pero ullathu
    Anga self irukku athula Pooja padam vatchu kumpidalama

  • @anusuyav8522
    @anusuyav8522 9 หลายเดือนก่อน +1

    மாடிப்படி ஒட்டி பூஜை அறை வைக்கலாமா

  • @bharathiravi8049
    @bharathiravi8049 4 ปีที่แล้ว +8

    நன்றி ஐயா, நல்ல பயனுள்ள பதிவு

  • @manilic3531
    @manilic3531 3 ปีที่แล้ว +6

    நன்றி🙏💕🙏💕 தாங்கள்🎉🎊🎉🎊 கூரும் வாஸ்து குறிப்புகள்💡💡 அனைவருக்கும் புரியும் என்று👉👉 எனக்கு தோன்றவில்லை பொருமையுடன் தெரிந்ததுக்கொள்ளமுன்வறவேண்டும.

  • @aswinibaskaran5145
    @aswinibaskaran5145 2 หลายเดือนก่อน

    Sir white colour pooja unit is advisable or should be dark like brown or wood colour...to keep the pooja unit dark...

  • @jeyavathanykathanayakan6826
    @jeyavathanykathanayakan6826 11 หลายเดือนก่อน +1

    Ayya unkaludaiya t. P nampar poduvirkala pala kelvikal kedkavendum p/s❤❤

  • @bhanupriyaa2147
    @bhanupriyaa2147 2 ปีที่แล้ว +3

    மிக அருமை சார் எங்கள் வீட்டு வாசல் வடக்கு பார்த்து இருக்கிறது பூஜை அறை வடகிழக்கு மூலையில் உள்ளது ஆனால் எங்கள் பூஜை முறை கிழக்கு பார்த்து இருக்கிறது சாமி படங்கள் விளக்குகள் மேற்கு பார்து வைத்து இருக்கிறோம் இது சரியான முறையா என்று கூறுங்கள்

    • @pchandirakalachandra9164
      @pchandirakalachandra9164 5 หลายเดือนก่อน

      ஐயா
      கிழக்கு பார்த்த வீடு
      கதவு வாசல் நேரே உள்ளது.
      இந்த இடத்தில் பூசை அரை வைக்ககூடாது
      தென்மேற்கு சுவரில் வடக்கு பார்த்து வைக்கலாமா.அல்லது
      கூடத்தில் மேற்கு சுவரில் உள்ள அலமாரியில் வைக்கலாமா.
      எனக்கு விளக்கம் தாருங்கள்

    • @MurugeshDevi-zf2tu
      @MurugeshDevi-zf2tu 7 วันที่ผ่านมา

      Same doubt sir

  • @myleshmom..
    @myleshmom.. 3 ปีที่แล้ว +3

    Thank you sir my doubt was cleared now I m happy

  • @srithirumalaijewels5920
    @srithirumalaijewels5920 3 ปีที่แล้ว +3

    அய்யா சூரியனும் ,சந்திரனும் சுத்துறதில்ல அப்போ கிழக்கை பார்த்த வீடு மதியம்2MANI அளவில் எந்த திசைநோக்கி இருக்கும்

  • @jrmalikai2866
    @jrmalikai2866 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது நன்றி நேர் மேற்கு நேர் கிழக்கு நேர் வடக்கு நேர் தெற்கு இது ஒன்றும் எனக்குப் புரியவில்லை ஐயா தெளிவாக சொல்லவும்

  • @mariamariyee1661
    @mariamariyee1661 4 ปีที่แล้ว +8

    Sir... thank you so much..... I'm from Malaysia.. change my poojai room....to south West....i get it job in one week...I'm so happy... thank you so much sir..I can feel the different in my life....

    • @kareshasvin3511
      @kareshasvin3511 3 ปีที่แล้ว

      Mam...i am also trying to get new job...now which face we want to keep swamy photos...like..north or east..

    • @SureshKumar-rv9tn
      @SureshKumar-rv9tn 2 ปีที่แล้ว

      ..čvor (mmmb

  • @விவசாயம்-த7ல
    @விவசாயம்-த7ல 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @YOGANchinnaiya
    @YOGANchinnaiya 6 หลายเดือนก่อน +10

    உங்கள மாதிரி பத்து பேரும் பத்து விதமா சொல்லுறீங்க எதா நம்புறது

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 3 ปีที่แล้ว

    வணக்கம் ஜி வாழ்க வளமுடன் இந்த பதிவு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ‌நன்றி ஜி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @balakalpu543
    @balakalpu543 10 หลายเดือนก่อน

    Dear sir my "veettu vasal is at north west dn."
    My husband sundaram by name
    Kadaka rasi, ayilyam star.
    Mine is chitthirai, thulam rasi.
    Ever since i got married we four are never together.
    My two daughters abroad both in opposite directions only .
    Myself and my husband due to his business and my central govr transfers not at all together.
    My age 70 yrs and he is 77 yrs now.
    This house is a new house.
    Where to keep my pooja room
    Please tell me sir.
    Bless me sir, please.

  • @deepahari9835
    @deepahari9835 2 ปีที่แล้ว +6

    ஐயா என் வீடு மேற்கு பார்த்தவீடு என் பூஜை அறை ஈசானிய மூலையில் வைத்து உள்ளாம் ஆனால் சுவாமி மேற்கு திசையில்தான் வைத்து பூஜை செய்ய வேண்டி உள்ளது நான் மேற்கு திசை வீட்டில் இவ்வாறு பூஜை செய்யலாமா

    • @ever3695
      @ever3695 6 หลายเดือนก่อน

      செய்யலாம் , நார்த் சைட் எல்லாம் அப்படித்தான்

  • @thanigaivelthanigaivel6271
    @thanigaivelthanigaivel6271 3 ปีที่แล้ว +3

    Thank u sir then merku poojai room vaikka koodathunu kulappittanga.

  • @malarkodigowrishankar4288
    @malarkodigowrishankar4288 ปีที่แล้ว +2

    ரெண்டு bed room ku நடுவுல Pooja room podalama sir. அதாவது தென்மேற்கு bedroom and வடமேற்கு bedroomkum இடையே

  • @duraiyt5439
    @duraiyt5439 2 ปีที่แล้ว +1

    Sir thenmerkil pooja room iruntha kudumba thalaivarukku pirivu or maranam varumunu soldaragga yenakku ore kuzhappama irukku sir so please answer me sir

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் அளித்தீர்கள். நன்றி ! ஐயா.

  • @sheelasanjith9606
    @sheelasanjith9606 หลายเดือนก่อน

    Sir, ippa yenna veetlaa north East pooja room directionlaa irukku, pooja room enter panrthu near bath room irukku, veetlaa finance, kadan problem overaa irukku, , yenna pannalam

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 ปีที่แล้ว +2

    Thank you so much sir🙏🙏🙏🙏🙏

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 2 ปีที่แล้ว +2

    சமையல் அறையில் பூஜை அறை வைக்கலாமா

  • @sujathae9385
    @sujathae9385 ปีที่แล้ว

    Sir thenmerkil Pooja cupboard vaityu athu entha thisai parka vendum north pakkanuma illa east pakkanuma?? Pls reply...

  • @saravananpl22
    @saravananpl22 3 หลายเดือนก่อน

    Sami padam which direction in
    A simple house... No puja room... Apartment

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 3 ปีที่แล้ว

    Very nice My house is perpect much with you.I am so happy

  • @yamunasridhar63
    @yamunasridhar63 ปีที่แล้ว

    Arumai ayya. Nandri

  • @sathiyakumarik9576
    @sathiyakumarik9576 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அய்யா....சந்தோசம்

  • @JayaJayachitra-i1i
    @JayaJayachitra-i1i ปีที่แล้ว

    ஐயா எங்கள் வீட்டின் தெற்கு ஒரு படுக்கைஅறை மற்றும் வடக்கு படுக்கைறை இதற்கு இடைப்பட்ட பகுதியில் பூஜை அறை தெற்கு அறைக்கு பக்கத்தில் மேற்கு ஓரமாக கிழக்கு பார்த்து பூஜை அறை அமைக்கப்போகிறோம் அப்படி அமைக்கலாமா

  • @balamanikandan412
    @balamanikandan412 ปีที่แล้ว

    மகிழ்ச்சி ஐயா நல்ல பதிவு❤

  • @nagashri1174
    @nagashri1174 2 ปีที่แล้ว +1

    அய்யா நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் எனக்கு பூஜை ரூம் என்று எதுவும் இல்லை ஆனால் வடமேற்கு மூலையில் தலை வாசலுக்கு நேராக இடம் உள்ளது அங்கு நான் சாமி படங்கள் வைத்து பூஜை seiyalama

  • @வில
    @வில 2 ปีที่แล้ว +2

    கிழக்கு நோக்கி...வடக்கு மத்திய பகுதியில் பூஜை அறை வரலாமா??

  • @radhakumaravel
    @radhakumaravel ปีที่แล้ว

    Ayya, southwest la bedroom varanum nu solrenga apo bedroom la epadi ayya pooja room vekkuradu... Plz solunga confusion ah iruku...

  • @jsuganya945
    @jsuganya945 3 ปีที่แล้ว +6

    Good sir neengalea inooruu video LA thenmearkku LA bedroom varanumnu solli irrukeenga but Ipoo pooja room vaikalamnu soolreenga which is correct

  • @gopishnathan239
    @gopishnathan239 2 ปีที่แล้ว +1

    Sir, double or triple bedroom ku hall, kitchen, pooja room, common bathroom, hand wash ku one design make pani video podunga ...

  • @ramaniramani297
    @ramaniramani297 ปีที่แล้ว

    Super thelivana vilakkam

  • @SuthanthiraRani-e4g
    @SuthanthiraRani-e4g ปีที่แล้ว

    Ayya vanakkam.kubera moolaiyil pooja room vaikalama

  • @iback1992
    @iback1992 2 ปีที่แล้ว

    Bed room vasthu size inner size kanuka illayhi out side Kanuka, plz tell how caluclate vastu inner side,,,(wall to wall ) size see or wall out side see

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு🌟🌟🌟🌟
    From srilanka

    • @geethapradeep3939
      @geethapradeep3939 3 ปีที่แล้ว +1

      Thank you sir. You cleared my doubts sir.🙏🙏🙏🙏

  • @tnpscandtrbinformation7910
    @tnpscandtrbinformation7910 2 ปีที่แล้ว

    Sir betroom la cuboard vaithu screen. Pottu poojai pannalaama

  • @kidsplaystation4938
    @kidsplaystation4938 2 ปีที่แล้ว

    Engal veetil Vadakizhakku Pooja room undu but therku vasal itherku parikaram unda

  • @vijigandhi3458
    @vijigandhi3458 2 ปีที่แล้ว +1

    Nan thenmerkil poojai shelf veika porean sir, ungal padhivu usefully iruku thank u sir

  • @sanjeesanjee5279
    @sanjeesanjee5279 2 ปีที่แล้ว

    Thank you Sir. It is very useful

  • @anbudanannapoorani1374
    @anbudanannapoorani1374 ปีที่แล้ว

    Iya nanga rent house la irukkom anga thenmerku moolaila bed room irukku bedroom la thenmerku moolaila Pooja rack irukku appadi use pannalamanga sir

  • @prabhaprabha8362
    @prabhaprabha8362 2 ปีที่แล้ว

    Thenmeriku pooja room ku vasali vadaku parathu irukalama sir

  • @gcbharaths22
    @gcbharaths22 2 ปีที่แล้ว

    Sir, manaiadi sasthiram ungal karuthu??

  • @soundsekar6902
    @soundsekar6902 2 ปีที่แล้ว

    Sir, vadakku partha veetu, south east kitchen, next Pooja room., south west bedroom vaikkalama

  • @sivagamiravi6723
    @sivagamiravi6723 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் தங்கள் பதிவு அருமை
    மேற்கு பார்த்த வாசல் சமையல் அறையில் பூஜை அறை வைக்கலாமா
    தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் ஐயா.நன்றி!

  • @vrajan8022
    @vrajan8022 2 ปีที่แล้ว

    Thank you Sir.It is very useful for us.

  • @Elavarasan786
    @Elavarasan786 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் மாடிபடி வடகிழக்கு பகுதியில் வைக்கலாமா

  • @punithagovindasamy3816
    @punithagovindasamy3816 3 ปีที่แล้ว

    Thank you sir... It was clear my worries

  • @brahm1952
    @brahm1952 5 ปีที่แล้ว

    Namaskaram. Pictures of dieties. Which directions it can face. One is facing East. What is other alternate directions. Thanks in advance.

  • @hemaherbalcare7003
    @hemaherbalcare7003 3 ปีที่แล้ว +2

    ஐயா எங்கள் வீட்டில் பெருமாள் விக்ரகம் உள்ளது. சாமி ரூமிலேயே சிங்க் வைத்துக் கொள்ளலாமா. பூஜை அறையிலேயே கரண்ட் அடுப்பு வைத்து நைவேத்யம் செய்யலாமா. தயவுசெய்து பதில் கூறி உதவுங்கள் ஐயா. நன்றி. வாழ்க வளமுடன் அனைவரும்.

    • @vikram5860
      @vikram5860 2 ปีที่แล้ว

      What is ur doubt madam?

    • @vikram5860
      @vikram5860 2 ปีที่แล้ว

      Keep idol and samy vigraham @ south west corner facing east direction

    • @hemaherbalcare7003
      @hemaherbalcare7003 2 ปีที่แล้ว

      சுவாமி அறையிலேயே நைவேத்தியம் சமைக்கவும் விக்ரகங்கள்
      சுத்தம் செய்ய சிங்க் வைத்து க்கொள்ளளாமா

    • @vikram5860
      @vikram5860 2 ปีที่แล้ว +1

      Put a separate wooden door with bells vilaku poruthum pothu and at prayer times open panunga micha time Pooja room should be closed deepam epothum eriyura mathiri pathukonga in agal vilaku

    • @vikram5860
      @vikram5860 2 ปีที่แล้ว

      @@hemaherbalcare7003 that should done at a separate place... don’t have sink @Pooja room Hema madam

  • @maniradha6812
    @maniradha6812 ปีที่แล้ว +2

    நான் இப்போது பூஜை அறை கட்ட போகிறேன் அதற்காக 20 வீடியோவுக்கு மேல பார்த்து விட்டேன் இதனால் தலை வலியே வந்துட்டு. இப்போ உங்கள் வீடியோ பார்த்து திருப்தியா இருக்கு குழப்பம் நீங்கியது. ஆனால் வெளிச்சம் வர கூடாதுதான். நாங்க பனை மரத்தோடு பூஜை அறை எடுக்க போகிறோம் அதற்கு மேலே வெளிச்சம் விட்டுதான் கட்ட முடியும்.இதை அம்பாளிடம் உத்தரவு கேட்டுதான் செய்கிறேன். உங்க வீடியோ கேட்டு திருத்தியாக இருக்கிறது.

  • @saideebiga6976
    @saideebiga6976 2 ปีที่แล้ว

    Hall la vada mayrku thisai ila therku facing la pooja room varalama ayya

  • @prashanthannanth1556
    @prashanthannanth1556 2 ปีที่แล้ว

    Vada metkil vaika solranga correct ah vaikalama sir?

  • @chithraprabu9394
    @chithraprabu9394 ปีที่แล้ว

    சார் எனது வீடு தெற்கு வாசல் வீடு கன்னி மூலையில் பெட் ரூம் இருக்கும் ஈசான்ய மூலையில் தான் பூஜை அறை சரியான முறையில் வருகிறது ஆனால் பூஜை அறை வாசல் தெற்கு நோக்கி தான் வைக்க வேண்டும் வேறு எந்த வித வழியும் இல்லை என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்🙏🙏🙏

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 ปีที่แล้ว

    ஐயா என் வீட்டில் வடகிழக்கு மூலையில் ஸ்வாமி ரூம் வைத்து மேற்கு பார்த்தது ஸ்வாமி படங்களை வைக்கலாமா.தென்மேற்கில் படுக்கை அறையில் ஸ்வாமி ரூம் வைப்பது நல்லது அல்ல என்று சொல்கிறார்கள்.

    • @ramamoorthysarangapani7258
      @ramamoorthysarangapani7258 ปีที่แล้ว

      வட கிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா கூடாதா? ஒவ்வொரு வரும் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள் யார் சொல்வது சரி என்று தெரியவில்லை நன்றி வேறு வழி இல்லை

  • @prabhavenkatsubramanian6570
    @prabhavenkatsubramanian6570 ปีที่แล้ว

    Sir, engal veetil hall il swamy room ulladhu. Vadukku pathu iruku. Swamy room mayle loft iruku.. enna seiyalam sir.

  • @manimegalair3934
    @manimegalair3934 ปีที่แล้ว

    ஐயா எனது பூஜா Cuboard மேற்கு பார்த்து இருக்கிறது மேற்கு முகம் பார்த்து விளக்குகள் ஏற்றலாமா ஆனால் எங்கள் வீடு கிழக்கு முகம் பார்த்து இருக்கிறது

  • @rmurugesan5252
    @rmurugesan5252 ปีที่แล้ว

    Thanks sir

  • @chellamuthukomarasamy7420
    @chellamuthukomarasamy7420 3 ปีที่แล้ว

    Very nice& Short sweet

  • @sabarishkrishna141
    @sabarishkrishna141 2 ปีที่แล้ว

    Hello sir enga veedu therkuu partha vasapadi Sami photos vadaku disai nooki veikalama

  • @rajumahi5930
    @rajumahi5930 2 ปีที่แล้ว

    Sir, vadakilakku thalaivasal nk,sir,itharku pooja room enke varunka,sir

  • @sandhyasandhya9607
    @sandhyasandhya9607 3 ปีที่แล้ว +1

    Hi sir I'm very happy after seeing your video because I'm Arthi Ashok women who sitting in my office
    I have started my own business this month I'm kept my pooja stand in sw direction it facing north direction is right sir
    If you reply for my query means I will be so happy sir
    Because I struggle to start my studio sir this month only I completed and seated in my MD seat

    • @msrastrology2527
      @msrastrology2527  3 ปีที่แล้ว

      facing what you have done is correct mam. All the Best.

  • @sarabairavisarabairavi8311
    @sarabairavisarabairavi8311 2 ปีที่แล้ว

    Rompa thanks sir

  • @premavathyravikumar3582
    @premavathyravikumar3582 ปีที่แล้ว

    South East veedu ku poojai Arai engu varavendum ayya

  • @vgkrishgkm
    @vgkrishgkm 3 ปีที่แล้ว +2

    Sir,
    One big worry,
    SW pooja room means how to plan bed room.Then pooja room will come inside the Bed room?.Please suggest to plan this.
    Next if we have east facing house ,entrance to be at NE corner.Then there will be no place for Pooja room there.When give some room at NE for Pooja entrance not possible by east facing practically because, all family people cannot stand in front of God .
    Need some sketch with explain.

  • @achusanju3775
    @achusanju3775 2 ปีที่แล้ว

    Sir.. our house facing in west direction as per vastu..but no space to fit pooja stand ..can we place it under a staircase or dining room please reply sir🙏

  • @sakthipragash5447
    @sakthipragash5447 3 ปีที่แล้ว +2

    Ayya nee solra mathiri Partha Eest pakkam pooja room vacha .. apuram betroom enka podurathu...

  • @anburaj1461
    @anburaj1461 2 ปีที่แล้ว

    Hi sir enaku oru santhegam sir ennoda veedu kilakku.parththa idam sir athuku pooja arai epdi amaikanumnu therila sir pls konjam sollunga pls pls pls sir

  • @saravanaKumar-gi8oh
    @saravanaKumar-gi8oh 3 ปีที่แล้ว +10

    ஐயா தென்மேற்கு அறை 10×11 என்ற அளவில் உள்ளது. அந்த அறையில் சுவாமி படங்களை வைத்து வழிபடும்போது அந்த அறையில் பீரோ மற்றும் கட்டில் போடலாம்ங்களா? ?

  • @selvakumar7792
    @selvakumar7792 3 ปีที่แล้ว

    Aeyoo sila per south west la vara kudathu solrnga. Am sooo confusedd

  • @chandraganesan886
    @chandraganesan886 3 ปีที่แล้ว +2

    Kitchenil irunthu poojaroom pokalama¿ Sir

  • @ushavijayakanth7870
    @ushavijayakanth7870 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் என் கணவ ருக்கு ஜாதகம் பார்த்து பெயர் வைக்க வில்லை (விஜயகாந்த்,ரிஷப ராசி),பிறந்த நாள் பார்த்து பெயர் வைத்த பெயர் தணிகை வேல்,துலாம் ராசி இவருக்கு எத்திசையில் தலை வாசல் வைக்கலாம் சார்

  • @BalasubramanianThirusanguRamas
    @BalasubramanianThirusanguRamas 4 หลายเดือนก่อน

    கிழக்கு பாத்தவீட்டீல் எங்கு வைக்கலாம். ஐயா

  • @prasanthprasanth809
    @prasanthprasanth809 2 ปีที่แล้ว

    Sir...pooja arayil 5 head Naga stachu vaith pooje pannalama please reply me

  • @PoojaRoomPhotos
    @PoojaRoomPhotos 3 ปีที่แล้ว +1

    Good information

  • @sivaprakasam1996
    @sivaprakasam1996 ปีที่แล้ว

    You please put a video for Lift

  • @lalithab3990
    @lalithab3990 3 ปีที่แล้ว +3

    Namaskaram. Sir when we build Pooja room in Northeast corner what shd be the floor level of the room. Should it be slightly higher than the floor or lower than the floor level. Thanks.

    • @sisterssquad909
      @sisterssquad909 2 ปีที่แล้ว

      Pooja room floor should be higher

  • @m.devaki4989
    @m.devaki4989 2 ปีที่แล้ว

    நன்றிகள் ஐயா 🙏

  • @aparajithshantha1064
    @aparajithshantha1064 3 ปีที่แล้ว +5

    Sir drawing pottu sonna easy ya irukum

  • @vaishalik7623
    @vaishalik7623 ปีที่แล้ว

    Sir, north pathu Saami photo vaikalama sir

  • @brammachakraa3489
    @brammachakraa3489 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை ஐயா

  • @sudhayuk6735
    @sudhayuk6735 3 ปีที่แล้ว +1

    We are shifting the house recently.. as per your suggestion we kept pooja room in south east but we felt something not good and bad dreams while sleeping .. could you please suggest good solution sir

  • @RameshkumarRameshkumar-te8vi
    @RameshkumarRameshkumar-te8vi 3 ปีที่แล้ว +3

    Super 👍 sir

  • @qqqqqq9228
    @qqqqqq9228 3 ปีที่แล้ว +1

    தங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் வேண்டும்

  • @premavathyravikumar3582
    @premavathyravikumar3582 ปีที่แล้ว

    Southeast vasal pooja room engu varavendum

  • @swedhasivakumar
    @swedhasivakumar 3 ปีที่แล้ว +2

    Sir,vanakkam.nanga veedu kattalanu irukkom.yenga manai south parthu irukkum.1.5 cent.ground flourla samayal room,bathroom, veetukkulla staircase venum.1st floula 2 bedrooms and attached bathroom venum sir.yengalukku plan sollunga sir.

  • @sharojasharoja1695
    @sharojasharoja1695 3 ปีที่แล้ว

    Mikka nandri sir 🙏🙏🙏
    Naanga ida vasathi karanama irumbu pettagathin mella oru mara palagai la south West swaami padangal vaithu poojai pannurom intha murai sariyanatha please sollunga sir 🙏🙏

  • @senthigokila1891
    @senthigokila1891 3 ปีที่แล้ว +2

    வணக்கம். வடக்கு வாசல் லிட்டில். வடமேற்கு திசையில். பூஜைறை. வைக்காலமா

  • @nagalathamagudi6359
    @nagalathamagudi6359 3 ปีที่แล้ว +3

    Sir 🙏,our house is facing west,in south west master bedroom, in south east kitchen and in between this we set pooja room facing east to kitchen....is this ok sir plz reply

  • @AKElectricals-hq1dm
    @AKElectricals-hq1dm 2 ปีที่แล้ว

    Ayya vadakku patu vasapadi vakkallama

  • @sirishamaheswaran
    @sirishamaheswaran 3 ปีที่แล้ว

    Nirth east pooja room la Sami photos west face panni vekkailama sir

  • @usharavi7673
    @usharavi7673 3 ปีที่แล้ว +3

    பூஜை அறையின் பின் சுவர் மாஸ்டர் படுக்கை அறையின் குளியலறை இருக்கலாமா?

  • @saravananc2567
    @saravananc2567 3 ปีที่แล้ว +2

    வடமேற்கு. பூஜை அறை சரியா ஐயா

  • @anburaj1461
    @anburaj1461 2 ปีที่แล้ว

    Sir pls enaku msg pannunga sir enaku veedu kilaku paatha mathiri but vaasal kilakum irruku merkkum irruku sir but romba odambu sari illama pothu sir vaasal rendu pakkamum irruka nala pooja room epdi vaikarthunu therila sir pls pls pls enaku help pannunga na romba kasta padra enna mudila ningatha oru vali sollanum pls sir🙏🙏🙏