Isaignani Super Hits of P. Jayachandran | Ilaiyaraaja | 80s & 90s Hits | Tamil Evergreen Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 216

  • @parithimathi
    @parithimathi ปีที่แล้ว +16

    ராசாத்தி ஒன்ன ... மிகச் சிறந்த பாடல்களுள் ஒன்றா மிகச் சிறந்த பாடலா!

  • @mrmarvel2997
    @mrmarvel2997 2 ปีที่แล้ว +18

    இசையின் ராஜா எப்போதும் அது நம்ம #இசைஞானி #இளையராஜா தான்... #ஜெயச்சந்திரன் அய்யாவின் குரல் ஆஹா என்ன ஒரு குரல் மனசுக்கு ஒரு இதமான தாலாட்டு...

  • @chandraprabin1570
    @chandraprabin1570 2 ปีที่แล้ว +52

    ஜெயச்சந்திரன் ஐயா வின் தமிழ் உச்சரிப்பில் பாடல் வரிகள் செவிக்கும்,இதயத்துக்கும் இதமாக இருக்கிறது.

  • @தமிழ்-ண9ந
    @தமிழ்-ண9ந 2 ปีที่แล้ว +33

    இசைக்கே உரியவன் ❤️ஐயா இளையராஜா

  • @vasuthiags
    @vasuthiags 2 ปีที่แล้ว +99

    நன்றி.
    மறுக்கப்பட்ட வாய்ப்புகளினால்
    மறைந்து ஒளிவீசும் வைரம் P.Jeyachandran

    • @palanivelthandapani9989
      @palanivelthandapani9989 ปีที่แล้ว +10

      உண்மையிலேயே உண்மை

    • @jeyaprakashyoga596
      @jeyaprakashyoga596 9 หลายเดือนก่อน +8

      வாய்ப்புகள் மறுக்கப்பட்டது ஆனாலும் கம்பீரக் குரலால் இனிமையான பாடல்களை பாடி சாதனை படைத்தவர் ஜெயச்சந்திரன்

    • @lkshankar
      @lkshankar 7 หลายเดือนก่อน

      என்ன வாய்ப்பு மறுக்கப்பட்டது?

    • @annruthmanickam4175
      @annruthmanickam4175 3 หลายเดือนก่อน

  • @D-Pro
    @D-Pro 2 ปีที่แล้ว +36

    Jeyachandran .. wow! What a melodic voice. Unfortunately one of the underrated singers when compared to some of his peers.

    • @veeraragavan7002
      @veeraragavan7002 2 ปีที่แล้ว

      @MusicPhile lqaLpAaa~\1@@/@\

    • @sabun7992
      @sabun7992 ปีที่แล้ว +1

      Yes...Bhava gayakan jayachandran sir

    • @amudhanrp
      @amudhanrp ปีที่แล้ว +2

      He is not the underrated. Probably you were not born in his times.

  • @natureoflife7388
    @natureoflife7388 2 ปีที่แล้ว +33

    ராஜா மகள் , செம்மீனே செம்மீனே, ஒரு வானவில் போல, இசைஞானியுடன் மறக்கமுடியா பாடல்கள்...

    • @playstore551
      @playstore551 2 ปีที่แล้ว +1

      ஒரு கோல கிளி சொன்னதே வை விட்டுட்டீங்களே

  • @anantharamanv1803
    @anantharamanv1803 2 ปีที่แล้ว +29

    Here you go......the everygreen collection of Maestro + Jayachandran....soulful songs!...Thanks Raja sir!!

  • @n.venkateswari2039
    @n.venkateswari2039 2 ปีที่แล้ว +14

    ஐயா ஜெயசந்திரன் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் காதில் தேன் கலந்து கேட்கிறது மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் கவலை மறந்து போகிறது

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 ปีที่แล้ว +7

    😭Raajaagaaruu🤗
    Love you too man♥
    Love you uuuuuuu🕊

  • @nishasha4723
    @nishasha4723 2 ปีที่แล้ว +15

    ❤❤ இளையராஜா ❤❤❤ அது எப்படி 🤔 ஞானியின் ஒற்றை கிடார் பீஸ் கேட்டதும் மெய் சிலிர்த்துப் போகிறது 😍😍 இனிமை இனிமை காதுகள் இனிக்கும் இனிமை ❤❤❤❤❤

  • @masala0011
    @masala0011 2 ปีที่แล้ว +12

    No doubt as Kamal Sir said , Ilayaraaja is in par with the great Thiruvalluvar. I bow my head to the state of Kerala to give the best singers for us.

    • @oblivion_007
      @oblivion_007 ปีที่แล้ว +1

      Ilaiyaraja is also a tamil person from kerala

    • @yarshanthyarsh1017
      @yarshanthyarsh1017 4 หลายเดือนก่อน

      ​@@oblivion_0079000⁰⁹990000900000009909000990090900000099000⁰000⁰0⁰.

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 2 ปีที่แล้ว +30

    രാജാ സാർ നമസ്തേ,
    രാജാ സാർ - ജയചന്ദ്രൻ സാർ കൂട്ട് കെട്ടിലുള്ള ഗാനങ്ങൾ
    ഒന്നും പറയാനില്ല. സൂപ്പർ '
    എല്ലാം ഗാനങ്ങളും മനോഹരം

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 ปีที่แล้ว +21

    What a soothing voice..I wish jayachandran got more songs from isaignaani..wud love to see jayachandran in isaignaani live shows ..hope it happens some day...ithanai azhagaana paadalgal by isaignaani and given to a great musician jayachandran..arputhamaana innocent voice and cute pronounciation

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 ปีที่แล้ว +15

    1980 & 90 களின் இசையும் பாடல்களும் பொக்கிஷமே !

  • @rameshrao6776
    @rameshrao6776 2 ปีที่แล้ว +89

    இளைய ராஜா இசையில் ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள் என்றும் எப்போதும் மறக்க முடியாத பாடல்கள் நன்றி மாலை வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🏾😐💗😍❤️🙏💐💐😃🏵️🏵️🏵️

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 2 ปีที่แล้ว +7

    தேகம் சிறகடிக்கும் வானம் குடை பிடிக்கும் - In Repeat Mode
    Beautiful composition 👑
    Mu Metha😍💓

  • @karthikeyans4135
    @karthikeyans4135 2 ปีที่แล้ว +4

    All time great singer sir you are!! Just like that you sung … but we still think how you sang this ever green songs

  • @sunkovai2007
    @sunkovai2007 ปีที่แล้ว +8

    ஜெயசந்திரன் ஐயா & ராஜா ஐயா கூட்டணி சிறந்த பாடல்கள்

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 4 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை..... நல்ல குரல் வளம்.....காத்திருந்து....காத்திருந்து ...காலங்கள் போனதடி......

  • @kumara2317
    @kumara2317 2 ปีที่แล้ว +23

    Many don't know his name..but all his songs are their favourites..that's Jeyachandran sir's magic ..

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 2 ปีที่แล้ว +10

    இசைக்கடவுள் இளையராஜா ஐயா அவர்களை தமிழ் உலகம் இருக்கும் வரை நன்றியுடன் இருக்கும்

  • @sureshkarthik100
    @sureshkarthik100 ปีที่แล้ว +4

    P..Jayachandran sir-all the Tamil songs are favourite

  • @sgn4525
    @sgn4525 2 ปีที่แล้ว +7

    Soulful composition by God of Music and heart touching rendering by Jayachandran

  • @anasuyaravikanti820
    @anasuyaravikanti820 2 ปีที่แล้ว +16

    I just love Jaya Chandran ji's voice. It is so sad that he is so under rated. He stands tall among all the play back singers

  • @aaryasrieenathsrieesathasi7520
    @aaryasrieenathsrieesathasi7520 2 ปีที่แล้ว +97

    An underrated singer who gave the best heart touching numbers

    • @swethaarunkumar7526
      @swethaarunkumar7526 2 ปีที่แล้ว +13

      @MusicPhile 😂😂😂😂😂
      😂😂😍😂😂😂😂😂

    • @pandiselvi8002
      @pandiselvi8002 2 ปีที่แล้ว +7

      @MusicPhile to

    • @amudhanrp
      @amudhanrp 7 หลายเดือนก่อน +6

      He is not an underrated singer. He was well recognized and respected in his peak days.

    • @msatishkumar8396
      @msatishkumar8396 5 หลายเดือนก่อน

      😊😊😊😊​@@pandiselvi8002

    • @lathamanivannan3211
      @lathamanivannan3211 4 หลายเดือนก่อน

      Sollunghalen Ayya . Payapadathirghal unghalai naan ondrum seithu vida matten . Ithaium en Appan esanidam kelunghal . Seri endru than solluvar .

  • @jindia5454
    @jindia5454 2 ปีที่แล้ว +57

    பி ஜெயச்சந்திரன் பாடினால், ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு ஒலியும் உணர்வும் கொண்டது

  • @chitrasreedhar8176
    @chitrasreedhar8176 หลายเดือนก่อน +2

    One of the finest singers. Unfortunately he is not being projected in the media!

  • @madhavanchari7552
    @madhavanchari7552 2 ปีที่แล้ว +5

    Such a Great Singer ,We faild to gv hm the due regard n honor which he richly dservs .🙌👍

  • @tigerkingdom6019
    @tigerkingdom6019 ปีที่แล้ว +1

    Every song sung by P.Jayachandran under Isaignanis' baton are hits..its a rare distinction reserved by this combo..

  • @Thiyagarajan-rp9gi
    @Thiyagarajan-rp9gi 4 หลายเดือนก่อน +2

    இசை என்றால் இளையராஜா பாடுபவர் என்றால் அது ஜெயச்சந்திரன் எவ்வளவு அழகாக அற்புதமாக இன்று ஒளிப்பதிவு செய்தது போல் கேட்கமுடிகிறது இசை அரசர்களே வணங்கி மகிழ்கிறேன் ஐயா

    • @hemalathasanthanam4525
      @hemalathasanthanam4525 4 หลายเดือนก่อน

      Great rendition jayachandran sir voice excellent 👍👍

  • @shyamlalc6359
    @shyamlalc6359 2 ปีที่แล้ว +6

    വൈ ദേഹി കാത്തിരിക്കുന്നൾ എന്നതിലെ സൂപ്പർ ഹിറ്റ്‌ ജയേട്ടൻ സൂപ്പർ ഗാനം 🙏

  • @PushpakLC
    @PushpakLC 2 ปีที่แล้ว +5

    One of the Best collections from Jeyachandran ❤ and all the credits to the Music Legend Isaignani ❤

  • @pvksaikrishnna4683
    @pvksaikrishnna4683 ปีที่แล้ว +7

    A versatile singer & down to earth person 🙏

  • @jayachandranv1583
    @jayachandranv1583 ปีที่แล้ว +3

    jayachandranji has got a very unique voice. Hope the music directors would have given more compositions. thank you raja sir for these great compositions....

  • @gouthammaestro
    @gouthammaestro 2 ปีที่แล้ว +9

    Wow, despite being an avid Raja fan, I discovered thalattude vaanam through this upload, heavenly and soul touching composition complimented by extraordinary vocals of Janakamma and Jayachandran Sir..

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 3 หลายเดือนก่อน +6

    ஜெயசந்திரன் அவர்கள் உணர்ச்சி உள்வாங்கி பாடும் திறமை உள்ளதால் இளைய ராஜா அவர்கள் நிறைய பாடல் தந்து உள்ளார்

  • @banumathisrinivasan8724
    @banumathisrinivasan8724 2 ปีที่แล้ว +13

    I love jayachandrans voice.

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 ปีที่แล้ว +6

    🙏🏼🙏🏼🙏🏼😁😁😁🙋‍♀️
    மிகவும் நன்றி.🥀🥀🥀

  • @shanmugamlakshmi5361
    @shanmugamlakshmi5361 ปีที่แล้ว +4

    வசந்தகால நதிகளிலே - மூன்று முடிச்சு
    கவிதை அரங்கேறும் நேரம் - அந்த 7 நாட்கள்
    தவிக்குது தயங்குது - நதியை தேடி வந்த கடல்
    காளிதாசன் கண்ணதாசன் - சூரக்கோட்டை சிங்கக்குட்டி
    சித்திரை செவ்வானம் - காற்றினிலே வரும் கீதம்
    மாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில்
    தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள்
    பூ வண்ணம் - அழியாத கோலங்கள்
    கடவுள் வாழும் கோவிலிலே - ஒருதலை ராகம்
    வசந்தகாலங்கள் - ரயில் பயணங்களில்
    மயங்கினேன் சொல்ல தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி
    ராசாத்தி உன்ன - வைதேகி காத்திருந்தாள்
    இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே - வைதேகி காத்திருந்தாள்
    கொடியிலே மல்லிகைப்பூ - கடலோர கவிதைகள்
    பூவ எடுத்து ஒரு மால - அம்மன் கோவில் கிழக்காலே
    சோதனை தீரவில்லை - செந்தூரப்பூவே
    அந்திநேர தென்றல் காற்று - இணைந்த கைகள்
    கஸ்தூரி மான்குட்டியாம் - ராஜநடை
    பூமுடித்து பொட்டுவைத்த - என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
    ஊரெல்லாம் சாமியாக - தெய்வவாக்கு
    கத்தாழம் காட்டுவழி - கிழக்கு சீமையிலே
    என்மேல் விழுந்த மழை - மே மாதம்
    அதிகாலை நிலவே - உறுதிமொழி
    சொல்லாமலே யார் பார்த்தது - பூவே உனக்காக
    ராஜ்யமா இல்லை இமயமா - பாபா
    வெள்ளையாய் மனம் - சொக்கத்தங்கம்
    ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்

  • @lakshminarayananr3577
    @lakshminarayananr3577 2 ปีที่แล้ว +11

    Jayachandran voice is like a sound of bronze vessel which will give you a good sound rather than any other vessels.

  • @teawithtamizha8141
    @teawithtamizha8141 11 หลายเดือนก่อน +1

    Jayachandran nu oru singer ipo tha therinjathu...... Ellame famous paata iruku....yen ivar pathi avlova veliya therla nu therla ......
    Different voice .❤

  • @JeyaharTS
    @JeyaharTS 2 ปีที่แล้ว +31

    இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன் பாடிய வெற்றி பாடல்களை போட்டதற்கு நன்றி...இந்த வரிசையில் 'அழகாக சிரித்தது அந்த நிலவு' - 'டிசம்பர் பூக்கள்' படத்திலிருந்து சேர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்....

    • @cheenu4uin
      @cheenu4uin 2 ปีที่แล้ว +7

      + காதல் மயக்கம்...

    • @cheenu4uin
      @cheenu4uin 2 ปีที่แล้ว +5

      பாடி வா தென்றலே

    • @sathyamurthy1421
      @sathyamurthy1421 2 ปีที่แล้ว +3

      பூந்தென்றலே ... புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் பாடிய பாடலையும் பதிவிட்டு இருக்கலாம்

    • @manogaranmano9892
      @manogaranmano9892 2 ปีที่แล้ว

      A

  • @jayanthibala9877
    @jayanthibala9877 หลายเดือนก่อน +3

    Jayachandran sir is the best singer than nowadays singer. But our society not allowed to survive good people.

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 2 ปีที่แล้ว +7

    Has anyone saw this legendary Mr. Jeyachandran sir interview Manadhodu Mano
    He will sing "Kodiyela Malliyapoo" and demo the phonation for MaaAaanaaaAaee adadadada
    GNANI ISAIGNANI THE KING

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 2 หลายเดือนก่อน +1

    அற்புதமான பாடல்கள் அனைத்தும் ❤❤

  • @senthilvadivel5624
    @senthilvadivel5624 2 ปีที่แล้ว +3

    தமிழ் உச்சரிப்பு Super.

  • @uniquevoice198
    @uniquevoice198 2 ปีที่แล้ว +34

    He can sing better than Jesudas
    By fate, he was not known by many
    Jayachandran magnetic sweetest voice ❤️

    • @prakashrp551
      @prakashrp551 22 วันที่ผ่านมา

      Absolutely dear. He sings from heart. Better than any of his peers. His musical talent is better than his peers.

  • @Dinesh.K-kd1eh
    @Dinesh.K-kd1eh 3 หลายเดือนก่อน

    அருமை இனிமை தெளிவான குரல்.
    மண்ணில் மறைந்த வைரம்.

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 ปีที่แล้ว

    ஜெய சந்திரன் ஐயா குரல் இனிமை இனிமை ❤❤❤🙏🙏🙏🙏

  • @nissankahettiarachchige1018
    @nissankahettiarachchige1018 ปีที่แล้ว +1

    All along I thought most these songs sung by
    mr KJ Yesudas
    Both of them are great.!
    Thanks for the uploading.!❤it

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 2 ปีที่แล้ว +1

    Ella songs um ketrukkaen
    Degam siragadikkum - stunned with this song
    Apppapappa Chitra Amma Voice

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
    @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 5 หลายเดือนก่อน +3

    உன்னை கடவுளாக நினைக்க🙏🙏
    காரணம் உன் இசையில் ஏதோ ஒரு
    சக்தி மறைந்திருப்பது உண்மை ❤
    கண்ணுக்கு தெரியாத கடவுள்போல்

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 5 หลายเดือนก่อน

      Thankyou❤❤❤❤

  • @santhasantha278
    @santhasantha278 4 หลายเดือนก่อน +1

    காலத்தால் என்றும் அழிக்கவே முடியாத பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும் ராஜா சார் கம்போஸிங் எப்போதும் ஹைலைட் அதில் ஜெய சந்திரன் சார் வாய்ஸ் தாய் மொழி மலையாளம் என்றாலும் கூட தமிழ் ‌உச்சரிப்பு சூப்பர் சங்கடத்தில் ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க இது போன்ற பாடல்கள் கேட்டால் போதும் எல்லாம் மறந்து இன்பம் இருக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivakumarr6062
    @sivakumarr6062 2 ปีที่แล้ว +4

    அருமை 👌 👌 👌 👌

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p ปีที่แล้ว

    சில பாடல்கள் அந்தந்த பாடகர்களுக்கென்றே உருவானது போன்றது அந்த வரிசையில் மயங்கினேன் சொல்லத் தயங்கினேன், பூவ எடுத்து ஒரு மாலை, காளிதாசன் கண்ணதாசன், ஆகியவைகள் இவரைத் தவிர வேறு யாரையும் நினைத்தே பார்க்க முடியாதபடி இவருக்கென்றே இசைஞானியார் மெட்டுப்போட்டதைப்போன்று ஒரு உணர்வு...

  • @arunachalams6228
    @arunachalams6228 ปีที่แล้ว

    அருமையான இசை இனிமையான குரல் வளம்

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 ปีที่แล้ว +7

    Magnum opus in the combo of
    Melodious voice&Mastero

  • @antonybrindo
    @antonybrindo 2 ปีที่แล้ว +4

    Seriously till today I was thinking this songs are from KJ Yesudass. Really very nice songs

    • @psvk77
      @psvk77 ปีที่แล้ว +1

      The *Bhaava Gayakan* of Malayalees. No less than the *Gaana Gandharvan* himself. They are like Sun and Moon.

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 2 ปีที่แล้ว +4

    கடவுளுக்கு நன்றி...🙏🏻

    • @sumathip3745
      @sumathip3745 2 ปีที่แล้ว

      ஐயா இளையராஜாவுக்கு நன்றி.

  • @shiva6271
    @shiva6271 2 หลายเดือนก่อน +1

    The voice of Jeyachandra is magical voice.

  • @banumathisrinivasan8724
    @banumathisrinivasan8724 2 ปีที่แล้ว +4

    Great combo Isai gnani and jayachandran

  • @arulastrology.
    @arulastrology. 2 ปีที่แล้ว +2

    26:39 wow.. the great words on lyrics with extraordinary melody music composition. Hats off Raja sir

  • @lakshmipriya6521
    @lakshmipriya6521 2 ปีที่แล้ว +7

    அருமை

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 หลายเดือนก่อน

    P Jayachandran sir ❤ Ilayaraja sir combo, our captain performance ❤ 🫡

  • @SANTHANALAKSHMISANTHANALAK-n5s
    @SANTHANALAKSHMISANTHANALAK-n5s 4 หลายเดือนก่อน

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க இசைஞானி இளையராஜா

  • @rhr9105
    @rhr9105 2 ปีที่แล้ว +8

    நண்பர்களே😍
    ஜெயச்சந்திரன் இளையராஜா கூட்டணியில் மேலும் நல்ல பாடல்கள் இருந்தால் கமெண்ட் செய்யவும்.நன்றி🙏

    • @AbdulRahman-qc7zl
      @AbdulRahman-qc7zl ปีที่แล้ว +1

      ஓர் முத்தம் பட பாடல்
      ராஜா பொண்ணு அடி வாடியம்மா
      காற்றினிலே வரும் கீதம் பட பாடல்
      சித்திரை செவ்வானம் சிரிக்ககண்டேன்
      கிழ்க்கே போகும் ரயில் பட பாடல்
      மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ

  • @sumathic1660
    @sumathic1660 หลายเดือนก่อน +8

    ஜெயச்சந்திரன் ஐயா பாடும் பாடல்களை மீண்டும் கேட்கும் நாள் வருமா

  • @manuunnikrishnannair9161
    @manuunnikrishnannair9161 หลายเดือนก่อน

    Find out any one of singer just like Jayachandran Sir.
    Simplisity, melodoius singer

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 3 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @BIMAL999100
    @BIMAL999100 2 ปีที่แล้ว +3

    Great feeling.......... what a beautiful vocal........

  • @MANOJKUMAR-yk7ew
    @MANOJKUMAR-yk7ew ปีที่แล้ว

    My all time favourite PJ's voice with the maestro's genius works. I think we should go for more volumes. Glaring misses are oru vanavil pole and chithira sevvanam from katrinile varum geetham and poonthendrale from bhuvana oru kelvikuri

  • @mahendiranj3017
    @mahendiranj3017 2 ปีที่แล้ว +1

    Thank you for these songs

  • @mohanjayagopal
    @mohanjayagopal 6 วันที่ผ่านมา

    P. Jayachandran Ilayaraja 👍👍

  • @abdulmalick8377
    @abdulmalick8377 7 วันที่ผ่านมา

    பாடும் நிலா பாலசுப்ரமணியம் .
    வெற்றி நிலா ஜெய
    சந்திரன்.

  • @haarhe
    @haarhe 2 ปีที่แล้ว

    உங்கள் இசையுடன் பயணம் செய்வது... தனிமையை உணர்கிறேன்..

  • @yoshanindia6512
    @yoshanindia6512 15 วันที่ผ่านมา

    సూపర్ hit సాంగ్ 🙏🙏🙏🙏❤❤జయచంద్రన్

  • @geogymathews5752
    @geogymathews5752 2 ปีที่แล้ว +5

    First one is hit from my College days👏👏🤩

  • @கிராமசுற்றுலா
    @கிராமசுற்றுலா ปีที่แล้ว

    அருமையான பாடல்கள்❤❤❤❤❤❤

  • @kasiraman.j
    @kasiraman.j 2 ปีที่แล้ว +4

    Poonthendral kaatre vaa vaa would have been added also chittirai sevvaanam..please 🙏🏻🙏🏻🙏🏻😍😍

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 2 ปีที่แล้ว

    Very Nice!🙏Fantastics of All the Songs!🙏Thank u!🙏

  • @cric4thug61
    @cric4thug61 หลายเดือนก่อน

    அருமை சூப்பர் பெருவைசுரேஸ்

  • @azeezazadable
    @azeezazadable 2 ปีที่แล้ว +2

    Good selection of songs thank you

  • @veltamilan
    @veltamilan 2 ปีที่แล้ว +3

    Super collections

  • @ramnaren1
    @ramnaren1 2 ปีที่แล้ว +4

    அருமையான பாடகர்

  • @ramakrishnanbalasubramania2462
    @ramakrishnanbalasubramania2462 2 ปีที่แล้ว +1

    Nalla kural ennidam irundapodu ethanai muraiyo padi irukiren. Aduvum kizhake pogum rail so super. Manjolsi kilithsno super

  • @Segam_mj95
    @Segam_mj95 2 หลายเดือนก่อน

    Kodiyile Malliya po 🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍👌👌👌👌👌

  • @dhanalakshmi6574
    @dhanalakshmi6574 2 ปีที่แล้ว +1

    Beautiful song collection.

  • @FrancisVarghese-fc3ge
    @FrancisVarghese-fc3ge 9 หลายเดือนก่อน

    Beautifull song❤❤❤yeeettavanskkam

  • @shobanasahas
    @shobanasahas 2 ปีที่แล้ว +4

    Super collection. Please upload kattumarakaran jukebox.

  • @sankardassvelayutham1967
    @sankardassvelayutham1967 2 ปีที่แล้ว +2

    All super singer Jaya Chandran voice.. ❤️❤️

  • @jaganmohanrao2104
    @jaganmohanrao2104 6 หลายเดือนก่อน +1

    இசைக் கடவுள் இளையராஜா

  • @solairamesh2190
    @solairamesh2190 หลายเดือนก่อน

    Right now I love jayaji songs all the best

  • @amusam7325
    @amusam7325 2 ปีที่แล้ว +5

    Please add the following gems also in the list
    Chithira sevvanan sirikka kanden - Jeyachandran
    Oru vanavil pole en vazhvizhe vandhay - Janaki, Jeyachandran
    Maazolai kili thano - Jeyachndran - A song which cannot by performed by any other singer

  • @happysad4828
    @happysad4828 6 หลายเดือนก่อน +2

    Most underrated 😢

  • @Mathuxh
    @Mathuxh 5 หลายเดือนก่อน +1

    its giving my grandma peace and calm

  • @Rajesh_0190
    @Rajesh_0190 2 ปีที่แล้ว +1

    Never heard about this singer untill now 😢

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 ปีที่แล้ว

    Selected & Picked 🎵 are 👌 (1) ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு 🌲(கவிஞர் வாலி) - வைதேகி காத்திருந்தாள் (1984) (2) மயங்கினேன் சொல்ல தயங்கினேன🌲(கவிஞர் வாலி - P SUSHEELA) - நானே ராஜா நானே மந்திரி (1985)

  • @SasiKumar-pd4xm
    @SasiKumar-pd4xm ปีที่แล้ว

    Very nice ❤❤❤❤❤

  • @wongmee7216
    @wongmee7216 4 หลายเดือนก่อน +1

    Nice song 🌹🙏🏻🌹🌹🌹🌹🌹