இளையராஜாவின் நோட்டீஸ் குறித்து மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு விளக்கம் | Manjummel Boys | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ค. 2024
  • இளையராஜாவின் நோட்டீஸ் குறித்து மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு விளக்கம் | Manjummel Boys | PTT
    #puthiyathalaimuraitv #ilaiyaraja #ilaiyaraaja #manjummelboys #manjummelboysproducer #kanmaniAnbodu #copyrightsissue
    #ParavaFilms
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 471

  • @narayanang9112
    @narayanang9112 22 วันที่ผ่านมา +233

    இப்படி வடிவேலு காமெடிகள் அனைத்தும் எனக்கு சொந்தம் என்று சொல்ல ஆரம்பித்தால் நாடு என்னவாகும்

    • @beyourself8172
      @beyourself8172 22 วันที่ผ่านมา +7

      😂exactly

    • @sherin3896
      @sherin3896 21 วันที่ผ่านมา

      😂😂

    • @TROLL-MONKEYY
      @TROLL-MONKEYY 20 วันที่ผ่านมา +19

      basic thriyaama pesathinga. வடிவேலு mulu சம்பளம் vaangitar so producer ku mattume sontham. ilayaraja 30% சம்பளம் methiku music rights vaangitar athannala thaa எந்த producerum அவர் music ku claim panrathilla. TR um அப்படித்தான் அவர் படம் + music rights avarta ye iruku. ott or any tv la paaka mudiyaathu (muthal 2 padam thavara)

    • @mimohamedirfan
      @mimohamedirfan 20 วันที่ผ่านมา +1

      💯 fact 😂😂

    • @romanticvideos6383
      @romanticvideos6383 18 วันที่ผ่านมา

      🤣🤣🤣

  • @saravanansaro3708
    @saravanansaro3708 24 วันที่ผ่านมา +622

    வீடு கட்டின கொத்தனாருக்கு எப்படி வீடு சொந்தமாகும்?
    செஞ்ச வேலைக்கு சம்பளம் வாங்கியாச்சுல்ல?!
    பாட்டுக்கு சொந்தகாரர், படத்தோட தயாரிப்பாளர் தான்.

    • @sumanharish9790
      @sumanharish9790 24 วันที่ผ่านมา +19

      Sonthama pattu poda thupu ila

    • @karm8889
      @karm8889 24 วันที่ผ่านมา

      ஒரு இடம் ஒரு வீடு கட்டியாச்சி . வேறு இடத்தில் வீடு கட்டனும் என்றால் பணம் தரவேண்டும் இல்லை செருப்பால் அடிப்பேன் நாயே நாயே... ஒரு இசை ஒரு படம் முடிந்து விட்டது. வேறு படத்தில் இசையை இசையை எடுத்தால் பணம் தரவேண்டும் எச்சை எச்ச எச்ச எச்ச எச்ச... இசையை திருடி ஓத்துட்டு போவே ராஜா வாயில் விரல் வைத்து சப்ப...

    • @sridharkidambi
      @sridharkidambi 24 วันที่ผ่านมา +28

      See the intellectual property law ...illayaraja is valid as per law. Namba ippadi vena pesikulam

    • @TheKing-th3cw
      @TheKing-th3cw 24 วันที่ผ่านมา +5

      Thirukuri thikuri aravi kaitaa thirkuri

    • @ramasubramanianduraraj8013
      @ramasubramanianduraraj8013 24 วันที่ผ่านมา +11

      Oru visayatha fulla terunjukittu pesunga bro,why ARR or others Music directors not fight and only ilayaraja fights? From 80's itself He get patents rights for all his song, he partnered with a company called symphony. ARR or others didn't do that so there song belong to Producers.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 24 วันที่ผ่านมา +236

    பிதாமகன் திரைப்படத்தில் சிம்ரன் சூர்யா பாடும் பாடல். மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களின் ஐந்து பாடல்களை காப்பியடித்து முழு பாடலை உருவாக்கி வெற்றி பாடல் ஆக்கினார். இதற்கு யார் நோட்டீஸ் அனுப்புவது........ கலையை ரசிப்பவர்கள் அனுப்ப மாட்டார்கள். அதுதான் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் 🙏🙏🌻🌻

    • @ushadeviushadevi9781
      @ushadeviushadevi9781 23 วันที่ผ่านมา +5

      Wellsaid

    • @tamilstudiokallakurichi1138
      @tamilstudiokallakurichi1138 23 วันที่ผ่านมา +3

      sariyana pathil

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 23 วันที่ผ่านมา

      தயவுசெய்து மெல்லிசை மன்னர் ஐ இவரோடு ஒப்பிடாதீர்கள். அவர் இமயம். இவர் தூசு. தன்னடக்கம் பெருந்தன்மை அவரிடம் இருந்தது. இவரிடம் இல்லை. இவரிடம் இருப்பது தலைக்கனம் அகங்காரம்.

    • @TROLL-MONKEYY
      @TROLL-MONKEYY 21 วันที่ผ่านมา +3

      antha paadaluku rights vaangi thaan metasaika pattathu. 1979 வரை பாடல் காப்புரிமை தயரிபலர்கே உரியது... 1980 பின்பு including ARR till anirudh இசை அமைபலர்கே இசை சொந்தம். முழுமையாக தெரிந்து பேசவும்

    • @rasoola3127
      @rasoola3127 21 วันที่ผ่านมา +2

      ​@@TROLL-MONKEYYapdi pathalum ARR music medley ah animal movie la use pannanga Deva sir Super star theme and song ah Anirudh use pannapla including Vidya Sagar Ghilli kabbadi theme by anirudh other MDs no problem only Ilayaraja making trouble to all

  • @discoverwithdaya7562
    @discoverwithdaya7562 20 วันที่ผ่านมา +75

    இசையில் ஞானி....
    மற்ற அனைத்திலும் பூஜியம் 😊

  • @pavithravellingiri
    @pavithravellingiri 23 วันที่ผ่านมา +197

    நாளைக்கு "என் பாட்ட எப்படி என் அனுமதி இல்லாமல் கேட்கலாம்?" என்று நமக்கும் நோட்டீஸ் கொடுத்தால் ஆட்சிரியப்பட ஒன்றும் இல்லை

    • @vijayragunath5004
      @vijayragunath5004 22 วันที่ผ่านมา +3

      😂😂😂

    • @Viji-ci5pr
      @Viji-ci5pr 21 วันที่ผ่านมา +5

      நாம் பாடினாலும் எப்படி பாடலாம் என்று சாமி கேட்பாரோ ? என்னமோ? 😂😂😂😂😂😂

    • @premasainathan
      @premasainathan 20 วันที่ผ่านมา +2

      😂😂😂😂😂

    • @DeepikaNandhakumar-tl3cl
      @DeepikaNandhakumar-tl3cl 20 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂

    • @mimohamedirfan
      @mimohamedirfan 20 วันที่ผ่านมา +2

      💯 fact

  • @agnelcletus5803
    @agnelcletus5803 24 วันที่ผ่านมา +349

    பெரிய மனுஷன் மாதிரி நடந்து கொள்ளுங்கள் ராஜா உங்களுடைய இசை நிறைய பேருடைய மனதை வருடுகிறது ஆனால் இது போன்ற சில்லறை தனமான செயல் உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்கிறீர்கள் போதும்.

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 23 วันที่ผ่านมา +1

      உண்மை

    • @gkannan2077
      @gkannan2077 23 วันที่ผ่านมา +1

      Correct message brother

    • @rmurugan5423
      @rmurugan5423 23 วันที่ผ่านมา +4

      சில்லறைக்காக சில்லறை ஆனார்

    • @malaiarasanpalanisamy5321
      @malaiarasanpalanisamy5321 23 วันที่ผ่านมา +13

      Iprs act padichitu pathivu podavum இப்படி அரைகுறையா வந்து பேசக்கூடாது😂 இளையராஜா கேட்பது கேட்பது சரி

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 23 วันที่ผ่านมา

      @@malaiarasanpalanisamy5321 what lprs act, tell the real fact !

  • @sivasekaran2787
    @sivasekaran2787 24 วันที่ผ่านมา +137

    நம் இதயங்களை வென்ற இளையராஜா சில விஷயங்கள் செய்கையால் நம் இதயங்களை காயப்படுத்துகிறார்

  • @chandrannirmalan
    @chandrannirmalan 24 วันที่ผ่านมา +121

    பாவம் இளையராஜா தன் பெயரை தன் வாயால் கெடுக்கிறார் .
    அவங்க முறை படி தயாரிப்பாளரிடம் அனுமதி எடுத்துதான் போட்டதாக சென்னது உங்க காதில விழா வில்லையா?
    அவரது தனி அல்பம்மா? அந்த பாடல் இல்லை சும்மா பாடி கொடுத்தாரா?

    • @TROLL-MONKEYY
      @TROLL-MONKEYY 21 วันที่ผ่านมา +3

      ilayaraja பாடல்கள் உரிமை தயாரிப்பாளரிடம் இல்லை. eco music niyabagam irukaa??? முழுமையாக தெரிந்து பேசவும்

    • @gd8423
      @gd8423 21 วันที่ผ่านมา

      இதை தான் பன்றிகளோடு சேர்த்த கன்றும் நரகல் தின்னும் என்பார்கள்
      இளையராஜா சேர்ந்த இடம் அப்படி

    • @chandrannirmalan
      @chandrannirmalan 20 วันที่ผ่านมา +1

      @@TROLL-MONKEYY அண்ணனே உங்களுக்கு தெரியுது எனக்கு தெரியல , இளையராஜாவுக்கும் தெரியல ஆனால் இப்ப அண்ணா இளையராஜா இசைக்கு உரிமை கேட்பது தப்பு அண்ணா.
      நீங்க விசயம் தெரிஞ்சவங்க கொச்சம் இளையராஜாவுக்கு புத்தி புத்தி செல்லுங்க அண்ணா,

    • @TROLL-MONKEYY
      @TROLL-MONKEYY 20 วันที่ผ่านมา +1

      @@chandrannirmalan ​ avar fulla panam vaangala 30% of the charge + music rights vaangitar. mathavanga maari fulla payment vaangala. palaya caset la ECO music pooturukum niyabagam iruka?? avar sambalatha korachutu ECO music company ku full rights vaangitar, so producer rights illa. atha எந்த producerum இத பத்தி பேசரதில்ல. TR padam yethathu tv la or ott la paathurukingala?? bec TR pada rights yaarukum tharala. athee maari tha இளையராஜாவும். arakoraya therunjutu avara thappa peesa veenam. antha rights yellam நலிவடைந்த இசை கலைஞர்கள் சங்கதுகு எழுதி kuduthitar. fulla தெரிந்து கொள்ளவும்

    • @chandrannirmalan
      @chandrannirmalan 20 วันที่ผ่านมา +1

      @@TROLL-MONKEYYதியாகி ஒருவன் கொலை செய்தால் அவனை எப்படி அண்ணா அழைப்பது ?
      கொடை வேறு கொலை வேறு ஆணவம் வேறு அண்ணா

  • @Muruga.Prakash
    @Muruga.Prakash 24 วันที่ผ่านมา +44

    Noticeraja 😍

    • @ilavarasan540
      @ilavarasan540 18 วันที่ผ่านมา

      Pulli raja da nee

  • @Jayanthi2614
    @Jayanthi2614 20 วันที่ผ่านมา +23

    இனிமேல் என் அனுமதி இல்லாமல் இளையராஜா பாடல் என் காதுல கேட்க கூடாது 😜 ஏன்னா இது என் காது இப்டி யாராவது notice அனுப்பி வைங்கப்பா

  • @twinklepinky007
    @twinklepinky007 20 วันที่ผ่านมา +19

    எல்லா சினிமாகளிலும் அவரது பாடலை மட்டும் நீக்கி விட்டால் நல்லது. எந்த பிரச்சினையும் வராது. அவரது பாடலை தனி அறையில் இருந்து அவரே கேட்டு கொண்டு இருக்கட்டும்."பணம் பத்தும் செய்யும்"என்பது இவருக்கு பொருந்தும்.

    • @user-zb3xq7xp9p
      @user-zb3xq7xp9p 20 วันที่ผ่านมา +2

      தயாரிப்பாளர்கள் கு தான் சொந்தம்

    • @jukebox6472
      @jukebox6472 2 วันที่ผ่านมา +1

      Ungalukku puriyuthu aana antha thathakku puriyalayae

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 23 วันที่ผ่านมา +50

    வயசாகி போயிச்சி ஆனால் எவன் கிட்ட பணத்தை புடுங்கலாம் என்று தான் பாக்குறான்க.இளையராஜா வேலையே இது தான்😅

  • @ManjuKunju
    @ManjuKunju 24 วันที่ผ่านมา +70

    ilayaraja ❌ Notice Raja ✅ 😂😂

    • @gurunaveen2647
      @gurunaveen2647 23 วันที่ผ่านมา +4

      Vasool Raja

    • @ManjuKunju
      @ManjuKunju 23 วันที่ผ่านมา +2

      @@gurunaveen2647 😂😂

  • @ajaymaths5451
    @ajaymaths5451 24 วันที่ผ่านมา +121

    பாடல் பாடிய கமல்ஹாசன் copy rights கேட்டால் இளையராஜா என்ன செய்வார்?

    • @NaveenKumar-12342
      @NaveenKumar-12342 24 วันที่ผ่านมา +3

      Kamal sumniyai Oombuvar

    • @Devamani-xd1dp
      @Devamani-xd1dp 23 วันที่ผ่านมา

      Vaali ayya magan vandhu ilayaraja vai kekattum idhu yenga appa pattu nee verum isai than yendru . Oru padathirkku urimai kondada andha pada thayarippalarkku mattumo urimai . Yenna yella techniciansum panam vanguran adhanala raja urimai kolla koodadhu.

    • @shivushiva5573
      @shivushiva5573 22 วันที่ผ่านมา +1

      Konjam arivoda pesunga mr.ajay.. permission ketrukanum

    • @Rya852
      @Rya852 21 วันที่ผ่านมา +3

      He is not the author or creator. Ilayaraja is the author of the song. So he has his rights.

    • @NaveenKumar-12342
      @NaveenKumar-12342 21 วันที่ผ่านมา +2

      @@shivushiva5573 producer laughing at the corner 😅😅

  • @mohamedkassim
    @mohamedkassim 21 วันที่ผ่านมา +60

    தமிழ் நாட்டில் செருப்படி வாங்குனது பத்தாம கேரளாக்கு போய் செருப்படி வாங்குற😂

  • @kumaresank4647
    @kumaresank4647 24 วันที่ผ่านมา +33

    இந்த command ellam இளையராஜா வுக்கு தேவைதான்.
    நல்லா வாங்கி கட்டிகிங்க Mr. இசைஞானி

  • @user-bf2vk9le4r
    @user-bf2vk9le4r 21 วันที่ผ่านมา +6

    விவசாயி விளைவித்த பொருளை இத்தனை வருடம் தின்றது விவசாயிகள் காப்பிரைட்ஸ் கேட்கிறோம்

  • @devibalasiva7633
    @devibalasiva7633 24 วันที่ผ่านมา +44

    சபாஷ்,,,,, (அட!!மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினருக்குங்க)

  • @jayakarelango7371
    @jayakarelango7371 24 วันที่ผ่านมา +58

    producer will be the owner, for all the rights

    • @ramasubramanianduraraj8013
      @ramasubramanianduraraj8013 24 วันที่ผ่านมา +2

      As per court judgment he is the owner of his songs bcoz since 80's he has held patents for his songs with symphony company.

    • @35suryaprakash88
      @35suryaprakash88 24 วันที่ผ่านมา +2

      If jealousy had a face then it would be ilayaraja ....producers
      summa irukan Ivan mental aitan Vera onnum illa...

    • @ravir6424
      @ravir6424 23 วันที่ผ่านมา +1

      மேல்முறையீடு உள்ளது ஐயா

  • @balasundaramr7424
    @balasundaramr7424 24 วันที่ผ่านมา +25

    எப்படியாவது
    ஒரு வகையில் காசு
    வேணும் ல !
    படத்துக்கு இசை அமைக்க
    இப்ப லாம் யாரும்
    கூப்பிடறது இல்ல.
    ஒரு அரசியல் கட்சி ல
    வேற சேர்ந்தாச்சி !
    கச்சி
    பேரை வேற மாத்த
    போறாங்க லாம் !
    " சாமி கட்சி ! "
    பேர் நல்லா கேட்ச் சி யா
    இருக்கு இல்ல ?
    மோடி அவதார் " சாமி '
    இளைய ராஜா இசை
    ' சாமி '
    எப்ப் டி ........ ?

  • @sudhagarsudhagar-hb1vw
    @sudhagarsudhagar-hb1vw 24 วันที่ผ่านมา +28

    Tamilnadu maanatha vagitaye ilayaraja

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 23 วันที่ผ่านมา +52

    அவர் பாடலை கேட்க கூட பயமா இருக்கு... வீட்டுக்கு நோட்டீஸ் வந்தரும்னு🥺

    • @mvmv6868
      @mvmv6868 21 วันที่ผ่านมา +1

      😂

    • @mvmv6868
      @mvmv6868 21 วันที่ผ่านมา

      Namma ketu ragikkalana avar ivlo thooram vanthu irupara

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 24 วันที่ผ่านมา +18

    தேர்தல் முடிந்தவுடன் இது போன்ற நோட்டீஸ் பின்னாடி பாஜகவும் சட்டத்தை இயற்றியதற்கு பின்னாடி கங்கை அமரனும் இருப்பதாக சந்தேகம் எழுகிறது

  • @balusamy112
    @balusamy112 21 วันที่ผ่านมา +9

    பிஜேபியில் சேர்ந்தாலே புத்தி... மழுங்கி போயிறுமோ பெரிய மனுஷன் என்று பார்த்தால் ஓவரா போய் மனு போடுவது கேஷ் போடுவது சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு தங்கமான பொண்ணு நம்மள விட்டு போனுச்ச யாரு மேல நம்ம கேஷ் போடுவது சொல்லு பார்ப்போம்

    • @sridharansri2258
      @sridharansri2258 19 วันที่ผ่านมา

      Dei idhuvum bjp kum enna da Sammandham, 4000cr selavu pannomu sonnappa sethu poi irundhiya

    • @sridharansri2258
      @sridharansri2258 19 วันที่ผ่านมา

      Photo la suit potu decent ah irukeenga, aana comment lam retarded ah irukey sir

    • @sridharansri2258
      @sridharansri2258 19 วันที่ผ่านมา

      Ne ippa andha 4000 cr corruption pathi pesiye aaganum

    • @ArunArun-dp1jn
      @ArunArun-dp1jn 19 วันที่ผ่านมา

      ​​@@sridharansri2258sankii soo*... eriuth

  • @JB-lk5ds
    @JB-lk5ds 24 วันที่ผ่านมา +55

    நாளைக்கு நம்மளாம் அவர பாட்ட பாடுனா கூட காசு கேப்பாப்ள, வாய்ப்பு இருக்கு

    • @karm8889
      @karm8889 24 วันที่ผ่านมา +3

      டேய் உங்களுக்கு எல்லாம் மூளை இருக்க இல்லையா . ஒரு படத்தில் போட்ட இசையை ஒரு படத்தோட அந்த ஒப்பந்தம் முடிந்தது. வேறு படத்தில் அதே இசையை எடுத்தால் பணம் தரவேண்டும்.... ஓசியில் நக்க இசை ஒன்னும் அன்னதான மண்டபம் கிடையாது....

    • @chandrannirmalan
      @chandrannirmalan 24 วันที่ผ่านมา +4

      @@karm8889 பாவம் இளையராஜா தன் பெயரை தன் வாயால் கெடுக்கிறார் .
      அவங்க முறை படி தயாரிப்பாளரிடம் அனுமதி எடுத்துதான் போட்டதாக சென்னது உங்க காதில விழா வில்லையா?
      அவரது தனி அல்பம்மா? அந்த பாடல் இல்லை சும்மா பாடி கொடுத்தாரா?

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 24 วันที่ผ่านมา

      அவருடைய பாடலை இனி கேட்க வேண்டும் என்றால் முதலில் பணம் கட்ட வேண்டும்.

    • @krishsiva5884
      @krishsiva5884 24 วันที่ผ่านมา +2

      ​@@chandrannirmalan Read about the law He has all rights in his songs.😂😂 Dont blabber

    • @rubdhacreations5772
      @rubdhacreations5772 23 วันที่ผ่านมา

      ​@@krishsiva5884 தமிழ்நாட்டில் கொஞ்சம் பேர் மட்டுமே அறிவாளிகள் சகோ

  • @VK009-eb9tv
    @VK009-eb9tv 24 วันที่ผ่านมา +21

    Ilayaraja Is a word
    Aanavaraja is an emotion

  • @narayanang9112
    @narayanang9112 22 วันที่ผ่านมา +4

    Director படம் சொந்தம் என்பது போல இருக்கிறது தயாரிப்பாளருக்கு படம் சொந்தம்

  • @ShyaShya-qd3pe
    @ShyaShya-qd3pe 23 วันที่ผ่านมา +6

    இளையராஜா எதிர் வீடுகாரர்:உங்க ஆத்துகார் இப்போ என்ன பண்றார்
    இளையராஜா மனைவி: புதுசா ரிலீஸ் ஆக்ரா படத்துக்கு நோட்டீஸ் ரெடி பண்ணிட்டு இருக்கா😂😂

  • @santhoshkumarv1111
    @santhoshkumarv1111 24 วันที่ผ่านมา +6

    1:45 video starts

    • @user-kq7tk4kg7y
      @user-kq7tk4kg7y 24 วันที่ผ่านมา

      😂😂😂

    • @Killerprabha46
      @Killerprabha46 20 วันที่ผ่านมา +1

      1:50 minutes ku mela video pota than TH-cam kaasu tharuvaan athan ipadi 🤣

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 24 วันที่ผ่านมา +29

    இனிமேல் எவனாவது என் பாட்ட பாடுனீங்க வாய ஒடச்சிடுவேன் 😹😹😹😹😹

  • @parsapd5
    @parsapd5 20 วันที่ผ่านมา +2

    As per indian law...music director has copyright permission...

  • @Maatram.
    @Maatram. 24 วันที่ผ่านมา +31

    Ilayaraja to manjummel boys team : Kanmani anbodu, Naan eluthum notice...😂😅😅😅😅😅

    • @sridharkarthik64
      @sridharkarthik64 24 วันที่ผ่านมา +1

      அருமை அருமை😊.
      கண்மணி அன்பின்றி நான் அனுப்பும் நோட்டீஸ். வக்கீல் நோட்டீஸ் என்று வைத்துக்கொள். 😊

    • @JayaKumari0191
      @JayaKumari0191 20 วันที่ผ่านมา

      😂😂😂😂😂

    • @JayaKumari0191
      @JayaKumari0191 20 วันที่ผ่านมา

      ​@@sridharkarthik64😂😂😂😂

    • @sruthy07shanmugam78
      @sruthy07shanmugam78 19 วันที่ผ่านมา

      😂😂😂

  • @comedycorner3938
    @comedycorner3938 20 วันที่ผ่านมา +2

    U1 paavam ya...❤❤❤

  • @apsarash987
    @apsarash987 18 วันที่ผ่านมา

    Manjumel boys Rocked illayaraja shocked 😳

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 17 วันที่ผ่านมา

    தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @guruprasad4270
    @guruprasad4270 24 วันที่ผ่านมา

    Super

  • @abdulsuban5318
    @abdulsuban5318 23 วันที่ผ่านมา +7

    எப்ப இவரு இந்த மாதிரி ஆரம்பிச்சார அப்பறம் வந்து இவரு மேல இருந்த மரியாதை எல்லாம் போயிருச்சு அவ்வளவு ஒரு அதுமட்டு செயல்ல செய்ற மாதிரி ஒரு நடந்திருக்கிறது ரொம்ப அழகா இருக்கும் ஆனா ஒரு செயல் இதனால் ஒரு பாட்டு எங்க கேட்டாலும் அது கேட்கவே ரொம்ப இளையராஜா பாட்டு போடவே வேண்டாம் என்கிற அளவுக்கு மனசுல விருப்பம் இருந்துச்சு இளையராஜா மேல

  • @nareshm5592
    @nareshm5592 24 วันที่ผ่านมา +31

    Aven inum thiruthala mama😂😂😂😂

  • @boopathipathi
    @boopathipathi 24 วันที่ผ่านมา +29

    Ne setha Saavu Video ku Copyright Eluthi Vachutu Poda😂

  • @sibi1011
    @sibi1011 22 วันที่ผ่านมา +2

    It is not wrong for Ilaiyaraja to ask for rights for the usage of his songs, it is his legal right as the composer and copyright owner, he is claiming his moral rights..explain it clearly in news

  • @k.muthulingam8790
    @k.muthulingam8790 24 วันที่ผ่านมา +18

    Adhukku nee kaasu vaangama paatu compose panni irukkanum....

    • @ilavarasan540
      @ilavarasan540 18 วันที่ผ่านมา

      Unga arivu ku en pool uttu atran

    • @k.muthulingam8790
      @k.muthulingam8790 18 วันที่ผ่านมา +1

      @@ilavarasan540 indha comment poda sonnadhu unga appa amma dha ..avanga arivu dha .. apdi neenga aaturadha irundha avanga kitta aatunga ...

  • @sashmithun
    @sashmithun 18 วันที่ผ่านมา

    1:44 jump.. Blade from start

  • @FinancialConsultantKannan
    @FinancialConsultantKannan 12 วันที่ผ่านมา +1

    இளையராஜா சாவுல எவனாவது இளையராஜா ஓட சோக பாடல் ஏதும் போட்றாதீங்க, அப்பறம் செத்தவன் எந்திரிச்சு வந்து, என் பாடல், என் அனுமதி இல்லாமல் என்னுடைய சாவுக்கே பயன் படுத்தியவர்கள் மீது நோட்டீஸ் அனுப்பி எல்லாரும் என் நெத்தியில 1 ரூபாய் வச்சிட்டு அப்பறம் என்னுடைய பாட்ட போட்டு என்ன குழிக்குள்ள போடுங்க னு சொல்லுவாரு போல.

  • @krishnakumar21aug93
    @krishnakumar21aug93 23 วันที่ผ่านมา

    This is the quality of this person

  • @donbosco5178
    @donbosco5178 24 วันที่ผ่านมา +146

    காசு பைத்தியம்👿👿

    • @user-js6rt1sn8q
      @user-js6rt1sn8q 24 วันที่ผ่านมา +5

      திறமையான இசையமைப்பாளர்கள் படத்துக்கு இசையமைக்கும் பொழுது மற்றவர்களுடைய பாடலை எதுக்கு பயன்படுத்த வேண்டும் சுயபுத்தி ஒருத்தனை இசையமைக்கிறார் அடுத்தவன் கற்பனையை எதற்கு திருட வேண்டும் இவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பார்கள் இந்தப் பாடலையும் உபயோகப்படுத்துவார்கள் உரிமையை கேட்டு பெற மாட்டார்கள் உரியவர்களிடம்

    • @chandrannirmalan
      @chandrannirmalan 24 วันที่ผ่านมา +4

      @@user-js6rt1sn8q தயாரிப்பாளர் தான் அதட்கு உரிமையாளர் .
      அவங்க முறை படி தயாரிப்பாளரிடம் அனுமதி எடுத்துதான் போட்டதாக சென்னது உங்க காதில விழா வில்லையா?
      அவரது தனி அல்பம்மா?

    • @Pallavamallan
      @Pallavamallan 24 วันที่ผ่านมา

      உன் பொண்டாட்டி கொண்டு வந்ததா?

    • @RAJKUMAR-tx4gb
      @RAJKUMAR-tx4gb 24 วันที่ผ่านมา

      காசுக்காக கழுத்தை அறுக்குரான், வீடு புகுந்து கொள்ளை அடிக்கிறான், நீ கஷ்டப்பட்டு வீடு கட்டினால் தொட்டது தொண்ணுறுக்கும் லஞ்சம் கேட்கிறான், எத்தனையோ இடங்களில் உனக்கு தெரியாமல் உன் காசை சுரண்டுகிரான், இவனுகெல்லாம் இல்லாத பணத்தாசை ராகதேவனுக்கு இருக்கிறது. சரி உங்களது அப்பா அவர் கட்டிய வீட்டை வேறு யாருக்காவது எழுதி வைத்தால் இப்படித்தான் எனக்கு பணத்தாசை இல்லையென்று இருப்பீர்களா. நமக்கு வந்தா ரத்தம், மற்றவர்களுக்கு வந்ததால் தக்காளி சட்னி. சரி உங்களுக்கு அறிவுசார் காப்புரிமை பற்றிய சட்ட விளக்கம் தெரியுமா நண்பரே. தயவு செய்து படித்து தெரிந்து கொள்ளும்.🙏🙏🙏

    • @Vallikuty-dr8vv
      @Vallikuty-dr8vv 23 วันที่ผ่านมา

      Evlo bro taruvanga

  • @JkDesignStudio
    @JkDesignStudio 17 วันที่ผ่านมา

    Naan oru architect...naan oru client veeduku plan and design pantren atha execution pannum pothu civil engineer or kothanar, painter , carpenter, plumber etc...ellam hire panni thaan antha veedu katturen...client nammaku plan and design ku pay pantranga still....ennoda plan and design ennoda permission illama vera yaarachum use pannuna naan copyright claim pannalam......athu polla thaan ithuvum nu nenaikuren......i m sharing my point of view...

  • @Ram-2104
    @Ram-2104 24 วันที่ผ่านมา +2

    I have always been telling that Mellisai Mannar MSV is very great and magnanimous. Unfortunately, Ialayaraja, who is always next only to MSV in music, is behaving like this, bringing defame for him.

  • @lakshminarayananvenkatesan2547
    @lakshminarayananvenkatesan2547 20 วันที่ผ่านมา +1

    I support ilayaraja. It is his rights to do.

    • @SanjanaNandagopal
      @SanjanaNandagopal 18 วันที่ผ่านมา

      It maybe his right but first of all he should have verified with the producer of Guna movie . I know as they say there’s a court law saying songs belong to music director but didn’t Illayaraja sir get paid for his work? He should have checked with producer first instead of sending notice. Tamilnadu’s honour is being put at stake by this mam

  • @koothadi978
    @koothadi978 20 วันที่ผ่านมา

    அட

  • @cleanguy
    @cleanguy 18 วันที่ผ่านมา

    I found they (Manjumel boys) display original song as they clearly mentioned they took from Guna movie and play without any alteration

  • @liyakathalimohamedali4250
    @liyakathalimohamedali4250 22 วันที่ผ่านมา +1

    இளையராஜா தமிழ்

  • @albinpranesh.x8934
    @albinpranesh.x8934 24 วันที่ผ่านมา +4

    Sir ponnu erantha piraku romba mind levela disturb agirukanga pola....

  • @praveenr680
    @praveenr680 24 วันที่ผ่านมา

    support manjummelboys

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 24 วันที่ผ่านมา +64

    எவன்எவனுக்கோ சாக்காடு வருது. உனக்கு ஒரு எழவும் வரமாட்டுதே.

    • @vigneshsoundarajan819
      @vigneshsoundarajan819 23 วันที่ผ่านมา

      Unga appana pathu intha kelvin keluda porampokku 😂

    • @RajKumar-he9eq
      @RajKumar-he9eq 23 วันที่ผ่านมา +3

      😂😂😂😂 nechen sollita bro

  • @jaffersadhik3510
    @jaffersadhik3510 20 วันที่ผ่านมา +1

    NOTICE RAJA...

  • @adhityaramakrishnan2967
    @adhityaramakrishnan2967 21 วันที่ผ่านมา +3

    Every Song belongs to producer only...How could ilayaraja claims the whole credit?? Does ilayaraja know it or someone should teach him at this age....😅

  • @AK50000
    @AK50000 19 วันที่ผ่านมา

    Correct ana badhil

  • @rameshganth2435
    @rameshganth2435 23 วันที่ผ่านมา +1

    Notice Raja

  • @Entertainmentuti
    @Entertainmentuti 20 วันที่ผ่านมา +1

    Noticeraja

  • @raaskal700ras2
    @raaskal700ras2 20 วันที่ผ่านมา +2

    கொஞ்சம் யோசிச்சு பாருங்க அவரு பணம் இருக்கிறவங்களை தான் கேட்கிறார். நம்மளை மாதிரி சாமானிய மனிதர்களிடம் கேட்பதில்லை. அவர் பாட்டுக்கு நம்மில் நிறைய பேர் ரீல்ஸ் செய்து ஆடி இருக்கோம். அதுக்குலாம் அவர் copy write செய்தா நாம் கோப படுவதில் நியாயம் இருக்கிறது

  • @drpadmapriya
    @drpadmapriya 12 วันที่ผ่านมา

    Producer ku mattumae pesa vendum

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 21 วันที่ผ่านมา

    இசையமைப்பாளரை கேட்க வேண்டும் மஞ்சு மேல் வாய்ஸ்

  • @srinecena7007
    @srinecena7007 21 วันที่ผ่านมา

    I stand for manjumal boys

  • @gayathri964
    @gayathri964 21 วันที่ผ่านมา

    Intellectual property law gives the rights to Ilayaraja too..

  • @velunagaraj7642
    @velunagaraj7642 17 วันที่ผ่านมา

    தயவு செய்து யாரும் இளையராஜா சாங்குனு டைப் பண்ணிடாதீங்க அப்புறம் கோர்ட்டுக்கேஷனு அலைய வேண்டியத இருக்கும்..😂😂

  • @BRIDEAesthetics
    @BRIDEAesthetics 20 วันที่ผ่านมา

    Ilayaraja (A) Notice Raja

  • @masterteam2250
    @masterteam2250 21 วันที่ผ่านมา

    ARR Rock's

  • @STP24
    @STP24 23 วันที่ผ่านมา +2

    Puthiyathalamurai Now : என் Photo ஏன் போட்ட, Royalty கொடுங்க? 😅😅

  • @NILAMOHANNILAMOHAN
    @NILAMOHANNILAMOHAN 11 วันที่ผ่านมา

    அப்ப யூடியூப்ல அந்த பாட்ட கேக்கணும்னா இளையராஜா கிட்ட போய் கேட்டுட்டு வந்து தான் அந்த பாட்டை நம்ம கேட்கணுமோ

  • @vijayakumarsivam3688
    @vijayakumarsivam3688 20 วันที่ผ่านมา

    புரொடக்சன்ஸ் பணம் தரனுமே தவிர இசையயமைப்பாளருக்கு அல்ல..இருந்தபோதிலும் அந்த பாடல் படத்துக்கு பலம்

  • @rajeswariraje4916
    @rajeswariraje4916 21 วันที่ผ่านมา

    Song hit ku music mattum reason ila

  • @dummypeice
    @dummypeice 24 วันที่ผ่านมา +3

    அது எப்படி எல்லோரும் இளையராஜா இசை அமைத்த படலை மட்டும் எல்லோரும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள்,

  • @naveenece5203
    @naveenece5203 24 วันที่ผ่านมา +13

    Nee sapadra sooru muraiyaga vivasayei kitta anumathi vangama iruthadhal illayaraja ku notice😂😂😂

  • @g5realestate280
    @g5realestate280 18 วันที่ผ่านมา

    Poor reporting. Do you get permission from producer or music director? Lawyers opinion is important. Should have included their opinion.

  • @Valarmathi269
    @Valarmathi269 19 วันที่ผ่านมา

    It S the creator who owns the rights ...

  • @prabsworld2074
    @prabsworld2074 24 วันที่ผ่านมา

    Producers have the rights... But these people didn't open mouth

  • @passionforparenting8176
    @passionforparenting8176 24 วันที่ผ่านมา +2

    Ilaiyaraja va thukitu notice raja nu vetchikatum peasama poruthama erukum

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 20 วันที่ผ่านมา +1

    பழைய பாடல்கள் பழைய படங்கள் எல்லாத்தையும் ரீமிக்ஸ் செய்கின்றனர் ஏன் தஞ்சை கோவில் போல இன்னொரு கோவில் கட்ட முடியவில்லை

  • @muzafarabdula4028
    @muzafarabdula4028 20 วันที่ผ่านมา

    இப்படி அடிக்கடி லீகல் கேஸ் போட்டால் ரோடு ஓரத்தில் பிச்சைக்காக பாட்டுப்பாடி காசு வாங்கியவர்களுக்கும் உங்களுக்கு என்ன வித்தியாசம்..... ரோட்டில் பிச்சை எடுக்கறவேனே இப்போது உங்கள் பாடலை பாட பயப்படுகிறான் எங்கோ லீகல் நோட்டிஸ் அனுப்பிடுங்கோளோ.....
    இப்போது இளையராஜா கமலிடம் மாட்டிக்கொண்டார் அந்த படத்தின் தயாரிப்பாளர் கமல் இதற்கு கமல் சார் கேஸ் உள்ளே வந்தாள் தான் இளையராஜா திருந்துவருவார்

  • @sridharvivek7240
    @sridharvivek7240 13 วันที่ผ่านมา

    IR wants to prove,creater is the owner. Not for money. Producer rights only for business. Intellectual invention belongs to composers only.

  • @mathanravanan9971
    @mathanravanan9971 23 วันที่ผ่านมา

    பண ஆசை ...

  • @gurupravin1401
    @gurupravin1401 24 วันที่ผ่านมา

    Watch just last 30 secs

  • @keralalotteryvstnsk758
    @keralalotteryvstnsk758 19 วันที่ผ่านมา

    சாகுரா காலத்துல கேவல பாட்டுதான் சாவன் போல😂

  • @sherin3896
    @sherin3896 21 วันที่ผ่านมา +2

    இளையராஜாவும் யேசுதாசும் பூலோக மைரான் 😅

    • @Wantedweosjsdd
      @Wantedweosjsdd 19 วันที่ผ่านมา

      செத்து போ 🤣🤣

  • @vishnuraja23
    @vishnuraja23 24 วันที่ผ่านมา +1

    Notice Raja da

  • @greenstudio4604
    @greenstudio4604 16 วันที่ผ่านมา

    அவ்வளவு சூடு சொரணை இருந்தா இனிமே அவர் பாட்டை யாரும் உபயோகப்படுத்தாத திங்கட டா

  • @Mr.v74
    @Mr.v74 19 วันที่ผ่านมา

    இசை...பாடல்...கதை.. திரைக்கதை.... அனைத்தும் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்........அனைத்தையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியவர் தயாரிப்பாளர்.

  • @TamilJungleStories
    @TamilJungleStories 20 วันที่ผ่านมา

    அவர் இயற்றிய பாடலை பணம் வாங்கிக்கொண்டுதான் இசையமைத்தார் ,அதை விற்றுவிட்டார் , அப்புறம் எப்படி உரிமைகொண்டாட முடியும் , முறைப்படி அது தயாரிப்பாளருக்கு தன சொந்தம்.

  • @drpadmapriya
    @drpadmapriya 12 วันที่ผ่านมา

    Innum konjam naal pochuna culturals la song pottu dance aaduna kuda notice varum pola😂😂😂

  • @vigneshm5974
    @vigneshm5974 20 วันที่ผ่านมา

    Just watch last 10 seconds and save time

  • @sathasivamsaisiva2948
    @sathasivamsaisiva2948 20 วันที่ผ่านมา

    Ilaiyarajaa today onwards notice Ilaiyaraja ena anaivaraalum Alaikkappaduvaar

  • @prakashmiranda554
    @prakashmiranda554 22 วันที่ผ่านมา

    இன்னும் மா இந்த பிரச்சனை💔 முடியல. இ. ராஜா திருந்த
    மாட்டார்💔 கடைசி காலகட்டம்
    எதையும் விடாது கடைசியில்
    சேரும் இடம் 💔💔💔💔💔💔💔

  • @Krishna-nk6te
    @Krishna-nk6te 20 วันที่ผ่านมา

    Avaru songs edukurathuku neengale nalla creation kuduthu label agalam bro

  • @vimala1181
    @vimala1181 20 วันที่ผ่านมา

    Notice அனுப்பி கொண்டே இருக்க வேண்டியதுதான்...,.............,....😂

  • @Krishna-nk6te
    @Krishna-nk6te 20 วันที่ผ่านมา

    Raja heaters 3 percentage than avaru songs fan's 97 percentage namma avaru songs ketkalam atha pathi pesalam intha visayam law parthukum

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 20 วันที่ผ่านมา

    Padal varikalaithane use pannanga! Isayai illaye? 😊

  • @rahmaankhan1888
    @rahmaankhan1888 21 วันที่ผ่านมา

    Indha news dha onga check ah

  • @rajendranduraisamy3086
    @rajendranduraisamy3086 19 วันที่ผ่านมา

    பொது சமூகம் இளையராஜா மீது ஏன் இன்று வரை இவ்வளவு வன்மமாக உள்ளது? 1975 முதல் AR Rahman வருகை வரை இளையராஜா active வாக இருந்த காலத்தில் அவருடன் இணைந்து படம் வேலை செய்தவர்களுக்கு தெரியும் அவரை பற்றி இருந்தும் அவர் பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதால் இயக்குனர் தயாரிப்பாளர் அவரிடம் சென்றார் ஆனால் AR Rahman வந்த பிறகு இளையராஜா பலராலும் புறக்கணிக்கப்பட்டார். அதன் பின்னர் காதலுக்கு மரியாதை விருமாண்டி போன்ற சில வெற்றி படங்கள் தான். ஆனால் இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகும் இன்றும் இந்த தலைமுறையினரிடம் அவர் பாடல் connect ஆக உள்ளது அதற்கு சிறந்த உதாரணம் குணா பாடல். இளையராஜா தற்போது சினிமாவில் active ஆக இல்லை ஆனாலும் இந்த பார்ப்பன மற்றும் ஜாதி வெறி பிடித்தவர்கள் அவர் மீது இன்றும் வன்மமாக உள்ளனர் ஏன்? ஒரே காரணம் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளையராஜா இசையமைத்த பாடல்கள் மக்களோடு கலந்து விட்டது திருக்குறள் போன்று காலம் காலமாக இருக்கும் அதை பார்த்து பொறுக்க முடியாமல் பார்ப்பன மற்றும் ஜாதி வெறி பிடித்த பலர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இளையராஜா மீது வன்மத்தை கக்குகின்றனர்.

  • @joshikjoshni9695
    @joshikjoshni9695 24 วันที่ผ่านมา +1

    Pavam avarukku ippa selavuku kasu illa pola

  • @banuduraielavarasan3558
    @banuduraielavarasan3558 20 วันที่ผ่านมา +1

    Dai antha music ,song ethuvum unakku rights illa, producer ku than full rights irukku. Nee un music song ellam sale pannitta da