கோபியை பார்க்கும் போது எல்லாம் K.A.தங்கவேலு அய்யாவே மீண்டும் பிறந்து வந்தது போல் எனக்கு ஒரு உணர்வு, கோபி செய்யும் நகைசுவை மிகவும் கண்ணியமாக இருக்கும் தங்கவேல் அய்யா போலவே.. ஒரு விகர்ப்பமோ , முகம் சுளிக்கும் மாதிரியோ இருக்காது ,, சுதாகரும் மிக கண்ணியமான நகைசுவையாளர்
Gopi Pombalai வேடம் போட்டால் எனக்கு ரொம்ப ப் பிடிக்கும் அதிலும் Jaya தீபா. பிரேமலதா மாதிரி நடிச்சது ரொம்ப பிடிக்கும் மாமியார் மருமகள். Collage girl characters. காலை நீட்டி கிட்டு குழந்தையை க் குளிக்க வைக்கிறது நிஜமான கிழவியை நேர்ல கொண்டு வந்தா ரு. அப்பா 2 பேரும் என்ன assault ஆ எந்த character என்றாலும் perfectaa. வாழ்ந்துட்டு போறீங்க supero சூப்பர்
மகிழ்வித்து மகிழும் தங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களது நகைச்சுவைப்பணி எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காதீர் இப்படியே தொடருங்கள் மனம் சோர்வடையும்போது தங்கள் நகைச்சுவைக்காட்சிகள் நிறைய பேரின்மனதை இதமாக்குகிறது
Very humble duo! For 1/4 their talent, most people will be acting like they are kings and queens! May God bless them with more and more success. Vazhthukal
Athigamana thanadakkam.. this will definitely take you heights.. all the best.. you are the best entertainers currently.. don’t think only silver screen ppl will be liked and recognized.. public recognize all types of entertainment in any platform.. you fit here well .. make yourself king in your place.. You ppl will definitely be celebrated as entertainers..
Gopi, Sudhakar ப்ரோ, இந்த ஸ்கூட்டி ஓட்டிட்டு போற, தாய் மார்கள் பற்றி ஒரு வீடியோ ப்ளீஸ். பக்கத்துல போறதுக்கு பயமா இருக்கு. அப்படியே பொம்மை மாதிரி ஓட்டிட்டு போறாங்க. No Horn, No Side mirror view, எவனா எப்படியோ போங்கடா ன்னு, ஒன்னு full speed போவாங்க இல்லை tracktor மாதிரி போவாங்க....😂😂😂
ஒரு episode ல sudhakar wife கர கர குரலில் பேசும்போது உன் thondaiya. முதலே operation பண்ணனும் டி சொல்லும் போது ரொம்ப சிரிப்பா வந்துச்சு அந்த வயசு ல குரல் உண்மையிலேயே அப்பிடி ஆகும் போது எல்லா ஆம்பளைங்க ளும் அவங்க பொண்டாட்டி களை எவ்வளவு poruththu இருக்காங்க னு நெனைச்சு கிட்டேன் பல நேரம் நிறைய சமயங்களில் ஆண்கள் தான் பெண்களை ப் poruththu ப் போறாங்க
போட்ட nighty போட்ட சேலையை வே மாற்றி மாற்றி ப் poduvaanga அதை எல்லாம் மறக்க வச்சிருப்பாங்க இவங்க காமெடி யில் choclate boys vs rugged boys supera ஆ irukkum supero super ஜவுளி கடையில் கட்டை ப் பை கேட்கும் போது பணக்கார ப் பெண் character ல அந்த ப் பெண்கள் செய்ற மாதிரி ye உங்க முக பாவனை இருக்கும். நானும் depression ல இருக்கும் போது உங்க Video தான் தேடி தேடி பார்ப்பேன்
Iam a senior citizen, now a days only visited, Pabangal Channels. Really yoi are Trending a new humours, we r facing in daily walk. Hats off. Keel it up Best wishes...👍👌☝👏
மக்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் வீட்டிலேயே செத்தாலும் பரவாயில்லை. கலைஞரின் பேனா சிலையை 80 கோடி செலவில் கட்டியே தீருவோம் தமிழ் நாட்டில் முதல்வர். வரலாறு பேசுறாங்க ஆனால் மக்கள் நலன் பத்தி ஒரு கவலையும் யாருக்கும் தெரியவில்லை. இலங்கை தமிழர்கள் சாகும் போது பார்த்து சும்மா இருந்த தலைவர். இப்போது அவர். வழியில் மகன் தமிழ் நாட்டில் மக்கள் சாகிறார்கள். ஒன்றும் பேசாமல் இருக்கிறார். மக்களே கோபம் பாடாமல் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் ( நான் இலங்கை தமிழன்). எங்கு இருந்தாலும் நாம் தமிழர்கள் மனசு வலிக்குது .
தாய் தமிழக மீனவர்களையும் அவங்க வலைகளையும் பறித்து கைது செய்யும் இலங்கை அரசை கண்டிச்சி என்னைக்காவது போராட்டம் பண்ணிருக்களாடா சும்மா திமுக வை இழுத்துட்டு இருப்பானுங்க
I'm one your ardent fans ..you guys are so humble and grounded ,even after achieving so much success that's why success is flooding to you ..inspite the host trying hard to get celebrities names from them they have given all credits to an unknown girl's compliment and another person for them to pursue their passion and career
ஈகோ வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தனியாக வேலை செய்வதை விட சேர்ந்திருப்பதே சிறப்பு.
Very good advice!
ஒற்றுமையாகவே இருந்து முன்னேறுங்கள் இருவருக்கும் நல்லது.
கோபி சுதாகர் மனதார எங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக பாக்குறோம்❤❤❤
கோபியை பார்க்கும் போது எல்லாம் K.A.தங்கவேலு அய்யாவே மீண்டும் பிறந்து வந்தது போல் எனக்கு ஒரு உணர்வு, கோபி செய்யும் நகைசுவை மிகவும் கண்ணியமாக இருக்கும் தங்கவேல் அய்யா போலவே.. ஒரு விகர்ப்பமோ , முகம் சுளிக்கும் மாதிரியோ இருக்காது ,, சுதாகரும் மிக கண்ணியமான நகைசுவையாளர்
Correct🤝
Exactly
நானும் கோபிய முதலில் பார்க்கும் நடிகர் தங்கவேலு மாதிரி பேசறார். பாடி லாங்வேஜ் முகபாவனை பேசும்போது அந்த குரல் அனைத்தும் அசல் தங்கவேலுதான்.
Exactly
Thalaiva, sema I too felt exactly same.
Gopi Pombalai வேடம் போட்டால் எனக்கு ரொம்ப ப் பிடிக்கும் அதிலும் Jaya தீபா. பிரேமலதா மாதிரி நடிச்சது ரொம்ப பிடிக்கும் மாமியார் மருமகள். Collage girl characters. காலை நீட்டி கிட்டு குழந்தையை க் குளிக்க வைக்கிறது நிஜமான கிழவியை நேர்ல கொண்டு வந்தா ரு. அப்பா 2 பேரும் என்ன assault ஆ எந்த character என்றாலும் perfectaa. வாழ்ந்துட்டு போறீங்க supero சூப்பர்
கோபி சுதாகர் combination வேற லெவல்
Just இவர்களை பார்த்தவுடன் புன்னகையுடன் தான் video பார்க்கிறேன்😊😅
Me too
11மணிக்கு பொம்பள எந்திருச்சா....... வீடு விள ங்கிரும் கோபி 😂😂😂😂😂😂😂💐💐❤️🙏
😂😂😂
நீங்க உண்மையில stress busters தான் 🎉🎉🎉
கோபி சுதாகர் ரெண்டு பேரும் எப்போதும் ஒற்றுமையோடு நல்ல நண்பர்களாக சாதனை படைத்திட வாழ்த்துகள்💐💐🙏
புயல் சத்தம் கொடுக்கும் கோபி காமெடிய என் பேரன் சொல்லி சொல்லி சிரிப்பான்...பரிதாபங்கள் ரொம்ப பிடிக்கும்
காலமும் பசியும் அனைத்தையும் கற்றுக் கொடுக்கும்.. வெற்றியடைந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்..
உங்க ரெண்டு பேர் மனசுக்கு நீ நல்லா இருப்பிங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻
நானும் மன உளைச்சலில் இருக்கும் போது பரிதாபங்கள் தான் பார்ப்பேன்.... மனசு சரியாகிடும்😅🎉🎉🎉🎉
Same here
மகன்களை நல்ல பையன்களாக வளர்த்திருக்கும் பெற்றோருக்குப் பாராட்டுக்கள்.
தீபாவின் வேடம் பிரம்மிக்க தக்க வகையில் அமைந்துள்ளது வாழ்த்துக்கள் நண்பரே
ஏண்டா உங்க அக்கப்போரு தாங்கமுடியலடா கவுண்டமணி செந்திலுக்கு அடுத்து நல்ல இணைப்பு அருமை பாத்தாலே சிறிப்பு வருதுடா கலக்குங்கடா நல்லா குளு குளுன்னு இருக்கு
True sudhakar expressions is the ultimate in their combos... Love both along with dravid..
அருமையான நண்பர்கள்... வாழ்க வளமுடன்... வாழ்க நலமுடன்....
தமிழ்நாட்டின் லாரல்,ஹார்டி. வாழ்த்துக்கள்.
Iam Big Fan Of GoSu Brothers 😊
அந்த பொண்ணுதான் கடவுள் ❤️. வடிவேலையே மீஞ்சிடீங்களே தம்பி ❤️
இன்னும் சாதாரண பேசும் நண்பா வாழ்த்துக்கள் இருவருக்கும்
Gopi female voicekum sudhakar voice modulation nakkalukkum ultimate ah irukum seeman voice from madras central my all time favorite
எனக்கு கோபி ரொம்ப பிடிக்கும்
சூப்பர் கோபி சுதாகர் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கலக்கல் மச்சிகள்.
வாழ்க வளமுடன்.
மகிழ்வித்து மகிழும் தங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களது நகைச்சுவைப்பணி எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காதீர் இப்படியே தொடருங்கள் மனம் சோர்வடையும்போது தங்கள் நகைச்சுவைக்காட்சிகள் நிறைய பேரின்மனதை இதமாக்குகிறது
சுதாகரோட சிரிப்பு....தனி ரகம்
நீங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் இரட்டையர்களாகவே இனைந்திரிக்க வாழ்த்துக்கள்
That’s true Gobi and Suthagar, because I suggested many people to watch because when I was stressed I watched your videos
Gopi எப்பவுமே Pombalai வேசம் போடுங்க அதான் ரொம்ப ப் பிடிச்சு இருக்கு
Very humble duo! For 1/4 their talent, most people will be acting like they are kings and queens! May God bless them with more and more success. Vazhthukal
Athigamana thanadakkam.. this will definitely take you heights.. all the best.. you are the best entertainers currently.. don’t think only silver screen ppl will be liked and recognized.. public recognize all types of entertainment in any platform.. you fit here well .. make yourself king in your place.. You ppl will definitely be celebrated as entertainers..
கம்பிக் கெட்டுற கதையெல்லாம் சொல்றான் பாரு 😂😂😂😂😂
😂
Aama duty pressure la sirikka vaikkraanga🙏 rompa nandri go+ su
கோபி பெண் வேடம் சூப்பர் சினிமாவில் முயற்சி செயுங்கள்...
வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்
I love these guys and thank you Chithra
Gopi, Sudhakar ப்ரோ,
இந்த ஸ்கூட்டி ஓட்டிட்டு போற, தாய் மார்கள் பற்றி ஒரு வீடியோ ப்ளீஸ்.
பக்கத்துல போறதுக்கு பயமா இருக்கு.
அப்படியே பொம்மை மாதிரி ஓட்டிட்டு போறாங்க.
No Horn, No Side mirror view, எவனா எப்படியோ போங்கடா ன்னு, ஒன்னு full speed போவாங்க இல்லை tracktor மாதிரி போவாங்க....😂😂😂
சிறப்பு இருவரும்
துபாய் சுதாகர் தரமான பதிவு
Gopi style thaniragan🎉
Hope they stay Frens forever and the team too…
Also they r so respectful to Mr. Chitra
எனக்கு உங்க ரெண்டு பேரும் பார்த்தாலே சிரிப்பு வந்துரும்😂😂😂
ஒரு episode ல sudhakar wife கர கர குரலில் பேசும்போது உன் thondaiya. முதலே operation பண்ணனும் டி சொல்லும் போது ரொம்ப சிரிப்பா வந்துச்சு அந்த வயசு ல குரல் உண்மையிலேயே அப்பிடி ஆகும் போது எல்லா ஆம்பளைங்க ளும் அவங்க பொண்டாட்டி களை எவ்வளவு poruththu இருக்காங்க னு நெனைச்சு கிட்டேன் பல நேரம் நிறைய சமயங்களில் ஆண்கள் தான் பெண்களை ப் poruththu ப் போறாங்க
Laughter is the best medicine. Everybody can experience this when watching their shows
போட்ட nighty போட்ட சேலையை வே மாற்றி மாற்றி ப் poduvaanga அதை எல்லாம் மறக்க வச்சிருப்பாங்க இவங்க காமெடி யில் choclate boys vs rugged boys supera ஆ irukkum supero super ஜவுளி கடையில் கட்டை ப் பை கேட்கும் போது பணக்கார ப் பெண் character ல அந்த ப் பெண்கள் செய்ற மாதிரி ye உங்க முக பாவனை இருக்கும். நானும் depression ல இருக்கும் போது உங்க Video தான் தேடி தேடி பார்ப்பேன்
Gopi & Sudakar eruvarukkum purachi vanakkam vazthukkal ❤❤❤❤❤❤❤
Dravid played a role in their success too
ஒற்றுமையுடன் இருங்கள்
Iam a senior citizen, now a days only visited, Pabangal Channels.
Really yoi are Trending a new humours, we r facing in daily walk.
Hats off. Keel it up
Best wishes...👍👌☝👏
I do watch all the videos of these guys. I did get relief whenever I am stressed out.
Gopi sudhakar is is best comedian friends 😂🤣😂🤣☺️🤩🤩😍😍😍🥰🥰🥰👏👏👌👌👍
Vaazhthukkal thambigalaa 🌺🌺🌺Ungal video kkalai thodarnthu paarkkiren. Ungal team muzhuvatharkkum en vaazhthukkal . esp Dravid .
Gopi is a good human being.
He is very generous.
Sudhakar is also equally good❤
மக்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் வீட்டிலேயே செத்தாலும் பரவாயில்லை. கலைஞரின் பேனா சிலையை 80 கோடி செலவில் கட்டியே தீருவோம் தமிழ் நாட்டில் முதல்வர். வரலாறு பேசுறாங்க ஆனால் மக்கள் நலன் பத்தி ஒரு கவலையும் யாருக்கும் தெரியவில்லை. இலங்கை தமிழர்கள் சாகும் போது பார்த்து சும்மா இருந்த தலைவர். இப்போது அவர். வழியில் மகன் தமிழ் நாட்டில் மக்கள் சாகிறார்கள். ஒன்றும் பேசாமல் இருக்கிறார். மக்களே கோபம் பாடாமல் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் ( நான் இலங்கை தமிழன்). எங்கு இருந்தாலும் நாம் தமிழர்கள் மனசு வலிக்குது .
தாய் தமிழக மீனவர்களையும் அவங்க வலைகளையும் பறித்து கைது செய்யும் இலங்கை அரசை கண்டிச்சி என்னைக்காவது போராட்டம் பண்ணிருக்களாடா
சும்மா திமுக வை இழுத்துட்டு இருப்பானுங்க
கவுண்டமணி செந்தில் போல இவர்கள் ஒரு வகை
கோபி சுதாகர் திரையிலும் அவர்கள்
Enda pundamavane avangalum intha thayoligalum onna da poolu
வாழ்த்துகள்🎉 கோபி சுதாகர்
வாழ்த்துக்கள் 🌹வாழ்க வளமுடன்
I'm one your ardent fans ..you guys are so humble and grounded ,even after achieving so much success that's why success is flooding to you ..inspite the host trying hard to get celebrities names from them they have given all credits to an unknown girl's compliment and another person for them to pursue their passion and career
sudhakar n gopi extraordinary talent
That bank comedy gopi awesome
These 2 guys are fantastic! Love their comedy.
வாழ்த்துக்கள் உங்களுடைய பனி தொடருட்டும்
🎉🎉🎉🎉🎉🎉 Gopi+sudhakar
I am a big fan of their channel. Wishing them good luck 👌
வாழ்க சகோதரர்களே!
பிறவி நடிகர் சுதாகர் ❤️
My favourite suthagar Gopi ❤
நீங்க 2 பெரும் கவுண்டமணி செந்தில் மாதிரி சினிமா வில் வந்தால் படம் supera ஓடும்
They trying laurel and harddy👍
வாழ்த்கள் தம்கள மலேசியா
12:17 Same story as cwc but truth can be found in Gopi's story
பரிதாபங்கள் சூப்பர்...
வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்
God bless you guys
போத்திஸ் தீபாவளி காமெடி ultimate.. அப்பா வெடி🤣🤣
Vaiko seeman h raja 👌👌
also super
சினிமால அடுத்த வடிவேலு கவுன்டமனி நீங்கதான்ப்ரரோ நல்ல நேரம் வந்தா சினிமால கண்டிப்பா பெரிய ரவுண்டு வருவிங்க❤ வாழ்த்துக்கள❤🎉🎉🎉 ப்ரோ❤
Both are well talented persons.
Your political criticizing videos, especially Seeman, Vaiko, H.Raja imitation videos are very nice.
You probably didn't see chicken story 😅
I like Sudhakar very much, because he seems so humble even in the acting sequences and his facial expressions are super !!🎉😊😊
Avan kaathi kiliyura alavuku ketta vartha paesuvaan. You don't know him off screen
Good Friends sudakar and gopi
God bless you
Super team gopi and sudhaghers paridhabhanghal. Simply awesome team.
Super,,,,,❤❤❤❤
Gopi and suthkar i like so much❤❤❤❤❤❤❤
Nanum first onnu parthen ipo tinamum pakuren 😂
Nan gosu annan,vedeo, sidhu anna ghost siva anna polimor velraj anna ranjith anna voice kagatha u tupe pakuren polimor parithapangal podunga anna🙏
Hardwork gives you good name and good credit always.
Accelerator, clutch, brake comedy.. was good
Sudhakar sir wife a( dravid) vittittu vandhuteenga😂
Waiting for next part
Gopi and sudhakar please keep trying and keep on trying on your target one day you will reach in well position
Example of Hard work.....
good evening, GOSU, I like your videos. if you want to visit France tell me I can accommodate you in my house. 👍
Shall I too come
@@harishkalyan1505 no problem
After செந்தில் கவுண்டமணி, this is best combo.
My fwrt pair ❤🎉
Gopi always...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Unga pair super
Cg creativity vera level
Very good. Good
என்ன என்ன சொல்றான் பாருங்க......