அப்பாவின் இறப்புக்காக நியாயம் கேட்டு வந்த குழந்தைகள்!, Solvathellam Unmai,ZeeTamil,Ep.18பிப்ரவரி2013

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @jeyarani6124
    @jeyarani6124 ปีที่แล้ว +267

    லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.அருமையாக பேசுவாங்க.அம்மா நீங்கள் 100 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

    • @ambikaabhi8135
      @ambikaabhi8135 ปีที่แล้ว +6

      🙏🙏🙏

    • @shivagami-fu9yr
      @shivagami-fu9yr ปีที่แล้ว +2

      😅

    • @rangasamyvcr
      @rangasamyvcr ปีที่แล้ว

      @@shivagami-fu9yr n 9

    • @mayavanranganathan8332
      @mayavanranganathan8332 10 หลายเดือนก่อน

      நூறு வயது வரைதான் திருமதி இலடசுமி‌ இராமகிருட்டிணன் எவாழ‌‌ வேண்டும் என்று வாழ்த்துவது மிக மிகக் கஞ்சத்தனம் .
      ஆதலால் 101 வயது வரை வாழ வேண்டுமென அப்பரம் பொருளை வணங்குகிறேன்.

  • @rasi3987
    @rasi3987 4 ปีที่แล้ว +107

    நீங்க நாலு குழந்தைகளும் ஒற்றுமையாக இருங்க. நன்றாக படியுங்க. யாராவது உதவி பண்ணுவார்கள். வாழ்த்துக்கள்.

    • @ShanSahana
      @ShanSahana 6 วันที่ผ่านมา

      Ninga panna matinga

  • @rajinikalyan270
    @rajinikalyan270 4 ปีที่แล้ว +723

    இந்த ஜென்மத்தில் நம்கெல்லாம் தாய் தகப்பன் நல்லபடியாக அமைந்தது இறைவன் கொடுத்த வரம்

  • @posnenluva8923
    @posnenluva8923 ปีที่แล้ว +259

    இந்த குழந்தைகள் life நல்ல இருக்கணும் கடவுளே 🙏🙏😔😔

    • @fbfbfasfbfbfas8249
      @fbfbfasfbfbfas8249 ปีที่แล้ว +1

      Indha pasagga ippa epdi irukkaga..yar ku thrium

    • @pramodajith
      @pramodajith 7 หลายเดือนก่อน +1

      Hii

  • @MercyJ-gr3pv
    @MercyJ-gr3pv ปีที่แล้ว +129

    4 குழந்தைகளும் நல்ல அறிவா பேசுறாங்க நல்ல குழந்தைகள்...😢

  • @Savithri-z5r
    @Savithri-z5r ปีที่แล้ว +31

    குழந்தைகளுக்காக வாழ்வது
    நினைத்தாலே இனிமை எங்க அப்பா கூட குடிப்பார்கள் ஆனால் எங்க அம்மா ஏழு குழந்தைகளை அழகாக வளத்தி நம்பர் ஒன் ஆக ஆக்கியுள்ளார் என் தாய் என் குலசாமி

  • @masterpiece288
    @masterpiece288 ปีที่แล้ว +64

    இப்போ இந்த பிள்ளைகள் என்ன நிலைமைல இருக்காங்கனு பாக்கனும்போல இருக்கு ப்ளீஸ் zee tamil...🙏🙏

  • @vkjebaraj4967
    @vkjebaraj4967 ปีที่แล้ว +95

    ஆண்டவரே இந்த பிள்ளைகள் எதிர்காலம் நன்றாக அமையட்டும் நீரே இவர்களுக்கு தாயாக தகப்பனாக இருப்பாராக.

    • @Joy_aji
      @Joy_aji ปีที่แล้ว +1

      Amen🥺

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 8 หลายเดือนก่อน

      அந்த ஆண்டவனுக்கு காப்பாற்றி இருக்கலாம் கொலை பண்ண வரும்போது கள்ளக்காதலால் எவ்வளவு தூரம் கேவலம் கொலைகாரி🦶🦶🦶👁️👁️👁️👁️🦶🦶 என்று பட்டம் ஜெயலலிதா தண்டனை இப்போது இந்த நான்கு பிள்ளைகளும் எப்படி இருக்க தெரிந்தவர்கள் பதிவு செய்ய😮😮😮😮😮😮😮😮

  • @SabaSubs
    @SabaSubs 4 ปีที่แล้ว +57

    அப்பா மேல் உண்மையான பாசம்

  • @sanjayhassan6351
    @sanjayhassan6351 5 ปีที่แล้ว +606

    ஏழைகளின் குரையை நீக்க.. இராமகிருஷ்னன் அம்மா நீங்கள் 100 ஆண்டு நன்றாக வால வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @huttammang1988
      @huttammang1988 5 ปีที่แล้ว +3

      pesum bothu vaala nu solratha thappu ezhuthum bothu kuda vaala nu ezhuthuriya

    • @yaalumaa9626
      @yaalumaa9626 5 ปีที่แล้ว

      Anna vala vendum spelling thappu

    • @s.satheeshkumars.sivakami8079
      @s.satheeshkumars.sivakami8079 5 ปีที่แล้ว +1

      Super

    • @radhikar8872
      @radhikar8872 5 ปีที่แล้ว +1

      Me too ✋

    • @indumathi5232
      @indumathi5232 4 ปีที่แล้ว +1

      Frist தமிழ் correct ah peasunga please

  • @sweetcandys2446
    @sweetcandys2446 5 ปีที่แล้ว +867

    Recently am watching solvathellam unmai .unexpectedly am addicted to this program...

    • @someshkanan1900
      @someshkanan1900 5 ปีที่แล้ว +3

      Poda punda

    • @Dr.StephyTitus
      @Dr.StephyTitus 5 ปีที่แล้ว +16

      Radhika Radhu even am...am a malayali..but got addicted to this programme ...

    • @mcmc4823
      @mcmc4823 5 ปีที่แล้ว +12

      Same. Getting teased by family members. Still binge watching 😂

    • @Dr.StephyTitus
      @Dr.StephyTitus 5 ปีที่แล้ว +4

      yaro oruval ha ha ha🤪

    • @dhileepanrb8208
      @dhileepanrb8208 5 ปีที่แล้ว +4

      Am in the club too...reality of this show is strange disturbing and making it interesting.

  • @shenbashiva3164
    @shenbashiva3164 5 ปีที่แล้ว +286

    சேற்றில் மலர்ந்த செந்தாமரைகள்

  • @mangairagav9101
    @mangairagav9101 ปีที่แล้ว +20

    11.10.2023ல் இந்த குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று அறிய ஆவல்..அந்த அம்மா நேரடியாக குழந்தைகளின் கண்ணை பார்த்து பேசாமல் எதையோ மழுப்பி பேசுகிறார்கள், குழந்தைகளின் ஒவ்வொரு கேள்வியும் சொல்லிக்கொடுத்து கேட்டதாக இல்லை அவை மனதில் பட்ட ,நேரடியாக பார்த்த சம்பவங்களின் வெளிப்பாடு,தைரியமான குழந்தைகள் இவர்களுக்கு ஆண்டவன் துணை இருக்கவேண்டும்

  • @kdtamilcreation6030
    @kdtamilcreation6030 ปีที่แล้ว +182

    2023 இப்போ எல்லாரும் எப்படி இருக்காங்கனு ஒரு video எடுத்து போட்டா நல்லா இருக்கும்..

    • @fbfbfasfbfbfas8249
      @fbfbfasfbfbfas8249 ปีที่แล้ว +4

      Mm yh😭😭

    • @sivanaesan5916
      @sivanaesan5916 ปีที่แล้ว +13

      நானும் அதை நினைச்சேன் இப்போ எப்படி இருக்கங்க .....

  • @MubarakAli-hn6ut
    @MubarakAli-hn6ut ปีที่แล้ว +43

    லட்சுமி ராமகிருஷ்ணன் மேடத்திர்க்கு ஒரு சல்யூட்❤❤❤❤❤

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg 5 ปีที่แล้ว +165

    பெரிய மகன் நாக்கை பிடுங்குவது போல் அம்மாவிடம் கேள்வி கேட்பது அருமை

  • @honeyhoney6743
    @honeyhoney6743 4 ปีที่แล้ว +46

    நல்ல தெளிவான பிள்ளைகள்.நல்ல எதிர்காலம் அமையட்டும்🌹🌹

  • @fhaserer5051
    @fhaserer5051 5 ปีที่แล้ว +205

    பல குடும்பங்களை வாழ வைத்த நல்ல மனசு லட்சுமி பாலகிருஷ்ணன் அம்மா உங்களுக்குக் கோடி புண்ணியம்

    • @beezbuzz6081
      @beezbuzz6081 5 ปีที่แล้ว +6

      Laxmi Ramakrishna not balakrishna

    • @sandhiyasandhiya5333
      @sandhiyasandhiya5333 4 ปีที่แล้ว +2

      Super brother

    • @megasrimekala5794
      @megasrimekala5794 4 ปีที่แล้ว +3

      Lakshmi Ramakrishnan

    • @santhianbalagan2805
      @santhianbalagan2805 4 ปีที่แล้ว +3

      என்னங்க பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க! ராமகிருஷ்ணன் சாருக்கு தெரிஞ்சா கோபப்படமாட்டாங்களா🤣🤣🤣🤣

  • @pradeepth8854
    @pradeepth8854 5 ปีที่แล้ว +849

    பலலட்சக்கணக்கான குடும்பங்களை வாழ"வைத்த"ஒரே தாய் லட்சமி ராமகிருஷ்ணன்" அம்மா அவர்கள்.

  • @mabumabu9620
    @mabumabu9620 ปีที่แล้ว +74

    2023la intha episode parkiren antha kulathyga ippa yepdi erukkaga pls therijavaga yarachum solluga eraivan antha kulanthaigalukku yeppothum thunaiyaaga edukkanum

    • @jjjsvlogs954
      @jjjsvlogs954 ปีที่แล้ว +5

      Yes

    • @jeyarani6124
      @jeyarani6124 ปีที่แล้ว

      நடிப்புகாரி.துரோகி.வினை விதைத்தவள வினை அறுப்பாள் இந்தப் பிஞ்சுக் குழந்தைகள் விடுகின்ற கண்ணீருக்கு இந்த தாய் கடவுளிடம் பதில் சொல்லியே தீரவேண்டும்.

    • @harishharish5895
      @harishharish5895 ปีที่แล้ว +1

      Ama

    • @boomikauba5232
      @boomikauba5232 ปีที่แล้ว +1

      Yes

  • @Prasathnadar
    @Prasathnadar 5 ปีที่แล้ว +271

    புள்ளைங்க கேட்ட கேள்விக்கு நல்ல அம்மாவா இருந்தா கதறி அழுது இருப்பாள்

    • @sja505
      @sja505 4 ปีที่แล้ว +7

      Unmai....

  • @priyavicky9117
    @priyavicky9117 5 ปีที่แล้ว +233

    I am recently addicted the program

  • @tamilpaadagan6545
    @tamilpaadagan6545 ปีที่แล้ว +183

    குழந்தைகள பாக்கும்போது கண்ணுல தண்ணி வருது 😭😭😭😭😭😭😭😭கடவுளே🙏🙏

    • @shilmymz6745
      @shilmymz6745 ปีที่แล้ว +1

      Mmmmm

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +3

      இறந்துபோன தந்தைக்காக......உயிருடன் இருக்கும், தாயை வெறுக்கும் இந்தக் குழந்தைகள் மிகவும் மதிப்புக்குரியவர்கள் ......மிகவும் வேதனை.😢😢

    • @susenthiransusenthiran
      @susenthiransusenthiran ปีที่แล้ว

      ​@@kalimuthusuppaiya5835yi6io77⁷ui66eeeer4y⁷⁷⁷⁷7

    • @vasanthivasanthi9391
      @vasanthivasanthi9391 ปีที่แล้ว

      🌹🌹👍😭

    • @rimirika361
      @rimirika361 ปีที่แล้ว

      Manasu valikidhu

  • @simprasath236
    @simprasath236 5 ปีที่แล้ว +336

    4 பிள்ளையும் நல்ல பசங்க

  • @AmaleshMonoj
    @AmaleshMonoj ปีที่แล้ว +29

    குழந்தைகள் பாவப்பட்ட பிறவிகள் பாவம் வருங்காலத்தில் நீதிபதி ஆக எனது மனமார்ந்த வாழ்த்து கால்

  • @hariharan857
    @hariharan857 4 ปีที่แล้ว +188

    4 பேரையும் ஒரு நல்ல இடத்தில் சேர்த்து அவர்களை நன்றாக படிக்க சொல்லுங்கள் லெட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா

  • @kalingaraj1073
    @kalingaraj1073 ปีที่แล้ว +55

    இந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும்

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 5 ปีที่แล้ว +261

    அந்த பையன் அழுவது தாங்கமுடியல பாவம்..

    • @ashokvanaja8585
      @ashokvanaja8585 5 ปีที่แล้ว +1

      Bro D Stanley விஸ்வநாத்

    • @lakshmanank8783
      @lakshmanank8783 5 ปีที่แล้ว +3

      Avangaloda sampavatha parthen enaku kuda kannula erunthu kanner vanthuchu but antha amma kannula oru sottu kanner kuda varala kulanthaigala kadavul erukaru feel pannathinga

    • @faridhabanu
      @faridhabanu ปีที่แล้ว

      @@ashokvanaja8585 99po999 oo oo 9⁹i9o⁹o⁹o oo oo 9999o9999i9ooo99i999 oo oo9io999ooo oo 99 99 9999⁹ooi9o99o9999o9 oo oo 99 ⁹99 99 9o in oo oo o9⁹9oo989o999⁹9o999o oo oo 9⁹i9999⁹po⁹i999o 99 9 oo oo 9o⁹99i9o999i9 99 i88 99 99i⁹999 99 9o9p⁹⁹o i88

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 5 ปีที่แล้ว +243

    நாலு குழந்தையும் இவ்வளவு சார்ப்பா இருக்காங்கனா அவுங்க அப்பா வளர்ப்பு செம......உங்க அப்பா கொடுத்த தைரியம் உங்க வாழ்க்கையவே காப்பாத்தும் ....அந்த தைரியத்த விட்றாதிங்கடா செல்லங்களா......

  • @Sribalajidd87
    @Sribalajidd87 5 ปีที่แล้ว +65

    Really 4 super judges. Actually jeneous

  • @johnandrews1644
    @johnandrews1644 4 ปีที่แล้ว +8

    இராமகிருஷ்ணன் அம்மாவுக்கு கோடி நன்றி 👼👼👑👑

  • @deepshi30
    @deepshi30 5 ปีที่แล้ว +82

    Unga 1500 episode full ah na youtube la pathu irupan pola.... addictive show

  • @Jaymalliify
    @Jaymalliify 11 ปีที่แล้ว +48

    Such beautiful kids.

  • @sofiybyasofiya3914
    @sofiybyasofiya3914 4 ปีที่แล้ว +14

    This program is too good I like this show.... I'm addicted for this show 😊

  • @notinghamrols8227
    @notinghamrols8227 ปีที่แล้ว +63

    The love and justice for the father... This kids are damn good

  • @kdramalover8868
    @kdramalover8868 ปีที่แล้ว +9

    Antha appa romba nallavar.. athinala thaan ippadi nalla pasangala avarkk koduthidich kadavul...His soul will get peace now

  • @chowder_1148
    @chowder_1148 ปีที่แล้ว +15

    These kids can all be detective. Great investigative questions, how brilliant each of them are. ❤ hope they are healed and doing well

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +79

    இந்த குழந்தைகளை விட.... இந்த பொம்பளைக்கு, அவளுடைய கள்ளகாதலன் (கொலைகாரன்)தான் முக்கியம் என நினைத்து செயல்படுவது தெரியுது.

  • @dhivya6850
    @dhivya6850 3 ปีที่แล้ว +2

    Paakathathan paathenu sollamaaten antha Amma sollunanga.....but ramkii mam en manasula thonunatha neenga crt ah kettutitinga"paakathathan paathenu sollamaaten u solringala....but seiyathatha senjanu ethuku soninga.....”Hats of mam...👍👍👍👍😇

  • @subragounder
    @subragounder 12 ปีที่แล้ว +48

    Laxmi madam u a realy such wonderful mother i can c u there way u talk to this children...mam all the best...

    • @somasundaram3674
      @somasundaram3674 7 ปีที่แล้ว

      Sai Subraj

    • @devdeva1450
      @devdeva1450 4 ปีที่แล้ว

      May the god bless u and ur surrounding's with all his holy spirit for ur kind heart mam.

  • @GokulGokul-cr7xg
    @GokulGokul-cr7xg 7 ปีที่แล้ว +237

    Mather is very bad but children's is very good I love u

  • @ammah1028
    @ammah1028 5 ปีที่แล้ว +20

    I am recently watch the program I am addicted to the program

  • @balamuruganrajendran578
    @balamuruganrajendran578 5 ปีที่แล้ว +62

    நான்கு பிள்ளைகள் நல்ல முறையில் இருக்க நான் ஆன்டவனிடம் வேன்டிக்கொள்ரேன்

  • @saravanankumar8837
    @saravanankumar8837 4 ปีที่แล้ว +103

    அந்த அம்மா முண்ட கண்னுல
    ஒரு சொட்டு கண்ணீர் வரல.
    ஆனா அந்த நாலு குழந்தை களும் கதறுகின்றன

  • @KarthiKarthi-et9zg
    @KarthiKarthi-et9zg 5 ปีที่แล้ว +60

    பாவம் அந்த குழந்தைகள்

  • @aishushami
    @aishushami 4 ปีที่แล้ว +37

    Pasanga kekkura kelvi 🔥🔥mathiri iruku......super children's..good pls help them🙏🙏🙏

  • @chanthira4811
    @chanthira4811 10 หลายเดือนก่อน +1

    இந்த அம்மா எப்படியேல்லாம் வாழகூடாதோ அப்படி லாம் வாழ்ந்து பசங்க எப்படியேல்லாம் பேசகூடாதோ அப்படி லாம் பேசுவது சரிதான் 😭😭😭😭

  • @غجبسغضق
    @غجبسغضق 5 ปีที่แล้ว +53

    கடவுளே என் கணவர் என்னை விட்டு பிரிந்து பத்து வருடம் இரண்டு பெண் பிள்ளைகள் வழக்கன் சீ சவூதிக்கு வந்து உழைக்கன் சீ நீ எல்லாம் ஒரு பெண்ணா சீ சீ பிள்ளைகள் பாவம்

  • @Ajayshilu-lb5fo
    @Ajayshilu-lb5fo ปีที่แล้ว +6

    Im stun .the childrn's are very matured .and ther questions or very perfect 😱

  • @yuvan2516
    @yuvan2516 4 ปีที่แล้ว +3

    Lady is talking with closed eyes...adule teriyudu...4childrens are very brave...god bless them

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 ปีที่แล้ว +28

    அந்த அம்மா பொய் சொல்றாங்க சொட்டு கண்ணீர் வரல உண்மைதான்...

  • @rosierahim8631
    @rosierahim8631 8 ปีที่แล้ว +109

    one of the biggest punishment is rejected by own kids..whtelse..

  • @thomasmu3413
    @thomasmu3413 10 ปีที่แล้ว +241

    second daughter is very sharp

  • @vmvs5316
    @vmvs5316 4 ปีที่แล้ว +19

    அழுது அழுது கண்ணீர் வத்திப்போச்சி 🤣🤣🤣

    • @Hercy_Ma
      @Hercy_Ma 4 ปีที่แล้ว +2

      Super repley😄😂

    • @vmvs5316
      @vmvs5316 4 ปีที่แล้ว

      @@Hercy_Ma Tnqq 🙏🙏🙏

  • @sachithananthansivaguru641
    @sachithananthansivaguru641 ปีที่แล้ว +5

    அருமை அருமையான பிள்ளைகள்.

  • @ganesanganesan9095
    @ganesanganesan9095 4 ปีที่แล้ว +20

    அந்த பிள்ளைங்க பாவம்

  • @jayamuruka4389
    @jayamuruka4389 4 ปีที่แล้ว +5

    லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் நூறாண்டு பல செல்வாக்கும் பெற்று வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

  • @gaya656
    @gaya656 5 ปีที่แล้ว +35

    லக்சுமி அம்மா
    நன்றிகள்....

    • @selvirajendran8483
      @selvirajendran8483 5 ปีที่แล้ว +1

      அவங்க பிள்ளை களை நேசிக்க வே இல்லை. அதனாலதான் தவறான உறவுக்கு போய் இருக்காங்க.இவங்க 4பிள்ளை களுக்கு தாய் னு சொல்ல தகுதி இல்லாதவங்க

  • @jeniferjerina8569
    @jeniferjerina8569 5 ปีที่แล้ว +18

    I love solvathellam unmai

  • @ArunKumar-ei4ln
    @ArunKumar-ei4ln 7 ปีที่แล้ว +209

    கடவுள் இருக்காரு கவலபை்படாதிங்க.............குழந்தைகளா....

  • @purushothamank1381
    @purushothamank1381 4 ปีที่แล้ว +10

    பாக்காதத பார்த்தேன்னு சொல்லவேமாட்டன் யாரையோ காப்பாற்ற நினைக்கிரா இந்த பெண்

  • @naazarfareedha6274
    @naazarfareedha6274 ปีที่แล้ว +6

    இந்த பிள்ளைகள் இப்போது எப்படி இருக்கிறார்கள் தயவு செய்து இப்போது போடுங்கள்

  • @SaranyaSaranya-ds8tp
    @SaranyaSaranya-ds8tp 4 ปีที่แล้ว +37

    இது ஒரு விதமான blue whale game மாதிரி இருக்கு உள்ள போனால் வெளியே வர முடியல

  • @lizzyj2000
    @lizzyj2000 5 ปีที่แล้ว +8

    Mother is bad 4 children's very intelligent and brave

  • @mohmedfawaz4321
    @mohmedfawaz4321 5 ปีที่แล้ว +8

    Laxchumi ma'am I'm srilankan but I respect your decision.u r the best human being.

  • @completecollectionpoint8868
    @completecollectionpoint8868 ปีที่แล้ว +77

    இந்த குழந்தைகள் இப்போது எப்படி இருக்கிறார்கள்...

  • @manojnarayan2793
    @manojnarayan2793 4 ปีที่แล้ว +15

    She didn't even cry...

  • @ganabala3105
    @ganabala3105 5 ปีที่แล้ว +89

    Yallrum help pannunga entha kolanthagaluku.... Sprout pannunga plss🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaselva4484
    @selvaselva4484 6 ปีที่แล้ว +87

    Dei thampi don't cry ammu

  • @saranboy143
    @saranboy143 12 ปีที่แล้ว +30

    letchumi madam great..

  • @MAGESHKUMAR.OFFICIAL
    @MAGESHKUMAR.OFFICIAL 4 ปีที่แล้ว +60

    ஒவ்வொரு கேள்வியும் செருப்படி

  • @rajayub3100
    @rajayub3100 11 ปีที่แล้ว +28

    i feel very sorry for the child they are very smart and they knows who killed his father they what to know from her mother mouth.but childerns are very smart and quit. god bless them

  • @chanthira4811
    @chanthira4811 10 หลายเดือนก่อน +1

    நான் இந்த குழந்தைகளை பார்த்து பேசியத கேட்டு 😭😭😭😭😭😭😭😭😭😭😭 இறைவா 🙏🙏🙏🙏🙏🥺😭

  • @jeevanantham6492
    @jeevanantham6492 4 ปีที่แล้ว +16

    அந்த தாயார் குழந்தையை நினைத்திருந்தால் அந்தச் செயல் செய்திருக்க தோணாது

  • @jebarajjebaraj5147
    @jebarajjebaraj5147 7 หลายเดือนก่อน +1

    இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக நடத்த வேண்டும்

  • @sathishsathish9249
    @sathishsathish9249 ปีที่แล้ว +6

    Intha paiyana pakkum pothu enna ariyamale enakku azhuga varuthu neenga nalu perum nalla irukka thangam

  • @shinemuzammil4270
    @shinemuzammil4270 ปีที่แล้ว +2

    @ 32:11 Her mind voice (dhamathunda irundhukkunu peria doulat maaari pesudhu paar)

  • @vkjebaraj4967
    @vkjebaraj4967 ปีที่แล้ว +4

    அம்மா நீங்கள் தாயாக தகப்பனாக இருக்கின்றீர்கள் நன்றி நன்றிங்க அம்மா

  • @ravichandran9425
    @ravichandran9425 2 หลายเดือนก่อน

    அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா நீங்க தான் அந்தப் பிள்ளைகளுக்கு உதவி பண்ண வேண்டும் தாயே

  • @hamzahusna7847
    @hamzahusna7847 4 ปีที่แล้ว +6

    Intelligent 4 cute, so sad, clever mother

  • @chermakani3972
    @chermakani3972 4 ปีที่แล้ว +8

    Entry song pudichavanga like potunga

  • @kiruthikakiruthi8404
    @kiruthikakiruthi8404 5 ปีที่แล้ว +4

    very good children's

  • @lakshmani7756
    @lakshmani7756 4 ปีที่แล้ว +5

    Solvathelam unmai song 🎤🎤 super

  • @parvathitj
    @parvathitj 4 ปีที่แล้ว +8

    Appa always great 💯 ithulaye therithu avanga appa epadi pasangala parthu irukarunu athan ivolo pesuranga pasanga ungaluku nalla future iruku unga Amma va vidunga jail pova vidunga

  • @YogaYoga-e1n
    @YogaYoga-e1n ปีที่แล้ว +3

    God bless you all family

  • @prabuk5900
    @prabuk5900 5 ปีที่แล้ว +79

    Avanga appa irunthuruntha kuda nalla pathurunthuruparu....😢😢😢😢😢😭😭pavam antha kolanthaga

  • @thamizhselviselvi210
    @thamizhselviselvi210 7 ปีที่แล้ว +20

    solvathallam unmai prommgram super

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 5 ปีที่แล้ว +183

    பிள்ளைங்க அவ்ளோ அழுறாங்க, அம்மாகாரிக்கு துளிகூட அழுகை வரல

  • @arunakar2570
    @arunakar2570 10 หลายเดือนก่อน

    லட்சுமி அம்மா நிங்கள 100, வருடங்கள் வழா வேண்டும் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @mathankymathanky9990
    @mathankymathanky9990 ปีที่แล้ว +25

    அவமானம் துன்பம் அதிகம் ஆனால் மனம் கல்லகும் அதன்பின் கண்ணீரும் வற்றிப்போகும்

    • @fbfbfasfbfbfas8249
      @fbfbfasfbfbfas8249 ปีที่แล้ว +4

      Andha theavadikkku sport aa😡😡😡😡😡😡

  • @socialbutterflies1468
    @socialbutterflies1468 7 ปีที่แล้ว +15

    soo sad god help them

  • @vappuzafarulla5004
    @vappuzafarulla5004 4 ปีที่แล้ว +20

    பிள்ளைகளின் முகத்தை
    பார்த்து பேச கண் கூசுகிறதா?

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 10 หลายเดือนก่อน +1

    Evlo arivana samathana pasanga so cute ivanga kuda vazha kuduthu vaikla indha amma ku

  • @mohamednismy1598
    @mohamednismy1598 8 ปีที่แล้ว +290

    பாவம் அந்த குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறி

    • @AbdullahAbdullah-be2go
      @AbdullahAbdullah-be2go 5 ปีที่แล้ว +1

      In shaa allah ,allah kuduppan avanukku anaivarum adimaygale enave allah immayyil andha kulandhaygalaipaadhuu kaapan thanipatta visaranay yaavum marumayil mattume

    • @sheebasheeba6542
      @sheebasheeba6542 4 หลายเดือนก่อน

      Hi

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 4 ปีที่แล้ว +2

    லக்ஷ்மி அம்மா உங்கள் பொருமை நீதி வாழ்க ;

  • @kanageswarygeswary311
    @kanageswarygeswary311 ปีที่แล้ว +20

    Amma romba poi solleranga pillainga romba pavam appa va romba miss pandranga.pillaingaluku kadavul appa va varuvanga ungalaku

    • @saikrish18272
      @saikrish18272 ปีที่แล้ว

      Nalavela pullaigala onenum panama vitale

  • @passionforparenting8176
    @passionforparenting8176 9 หลายเดือนก่อน +1

    Chaaa how precious those kids 💔🥺..!! Pombalaiya eva

  • @PrakashPrakash-gt8jm
    @PrakashPrakash-gt8jm ปีที่แล้ว +3

    Lakshmi mom great ❤

  • @santhithilaga2481
    @santhithilaga2481 ปีที่แล้ว +26

    Lakshmi mam ur great 💯👍🙏🌹

  • @simprasath236
    @simprasath236 5 ปีที่แล้ว +39

    அவன காப்பாத்தி அவன் கூட படுக்கத்தன்