20 வருடங்களுக்கு பிரிந்த குடும்பத்தை இணைத்த சொல்வதெல்லாம் உ Solvathellam Unmai , Zee Tamil , Ep. 863

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 411

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 6 หลายเดือนก่อน +55

    மீண்டும் இந்த நிகழ்ச்சியை நீங்கள் தொடங்கவேண்டும் mam pls

  • @pudhuvaiavinashtherukoothu483
    @pudhuvaiavinashtherukoothu483 8 หลายเดือนก่อน +311

    2024 ல யாருலாம் பாக்குறிங்க.. இந்த நிகழ்ச்சி மறுபடியும் தொடங்க வேண்டும்

  • @karunakaruna5526
    @karunakaruna5526 ปีที่แล้ว +159

    அந்த ரிப்போர்ட்டர் அவருக்கும் தான் மனம் மார்ந்த நன்றி சொல்லணும்

  • @thenmozhi6465
    @thenmozhi6465 ปีที่แล้ว +70

    நல்லா அழுதுட்ட என்னால கண்ட்ரோல் பண்ண முடியல 😭😭😭😭...

  • @nithyavadivel6209
    @nithyavadivel6209 ปีที่แล้ว +81

    மேடம் மனசார சொல்ரேன் நீங்கள் உங்க டீம் நல்லா இருக்கனும்

  • @angeljack7316
    @angeljack7316 8 หลายเดือนก่อน +33

    Best episode ❤ indha episode pathu azhadhavanga yarumey irukamatanga😭😭😭😭😭

  • @josephananchan5869
    @josephananchan5869 4 ปีที่แล้ว +68

    கல் நெஞ்சமும் கரையும் நிகழ்வு. இதை ஏன் dislike செய்தார்கள்.

  • @besttech4208
    @besttech4208 10 หลายเดือนก่อน +66

    11/11/2023தேதி இந்த நிகழ்ச்சி பார்த்து மனசு ரொம்ப கஷ்டம் ஜி தமிழ் ரிப்போட்டர் க்கும் லட்சுமி அவர்கள்க்கும் நன்றி 🙏

    • @mahayoga2139
      @mahayoga2139 9 หลายเดือนก่อน

      Sl😊t 31:28 😊நோன்min😅

  • @karthikag2456
    @karthikag2456 4 ปีที่แล้ว +38

    பார்த்த பின் யாரும் குடும்பத்தை விட்டு வெளியே வந்து விட வேண்டம் நாள்ள குடும்பம் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏😭😭

  • @vijayar9272
    @vijayar9272 ปีที่แล้ว +79

    இப்படி ஒரு நல்லதாய் எப்படிம்மா விட்டுட்டு போன பாவம்‌இந்தகுழந்தைகள் இந்த குடும்பம் இனியாவது சேர்ந்து இருக்கட்டும் இவர்களை சேர்த்து வைத்த‌ஜீ தமிழ்க்கு கோடானுகோடி நன்றிகள் எமோசனளா‌இருந்தது

  • @KalaiSelvi-mr2jv
    @KalaiSelvi-mr2jv 4 ปีที่แล้ว +58

    நன்றி 🙏🙏 மிகவும் மகிழ்ச்சி என்னால் இந்த விடியோபார்க்கமுடியவில்லை அழுதுட்டான் 😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நன்றி குழுஅனைவருக்கும்

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 ปีที่แล้ว +27

    ❤❤❤❤❤❤உங்கள் டீம் நீங்கள் அனைவரும் கடவுள்

  • @paramasivangovindasami4713
    @paramasivangovindasami4713 ปีที่แล้ว +62

    மீண்டும் இந்த நிகழ்ச்சி தொடங்கி நடத்த வேண்டும்

  • @sakthideepak6350
    @sakthideepak6350 6 หลายเดือนก่อน +24

    2024 la intha show pakuren automatic ahh kannulerthu thanni varuthu na niraiya episode pathu iruken but ithuthan rombaaaa kan kalanga vachathu intha show again lakshmi mam vachi pannanumnu asai paduren really awesome show for low class and middle class people because avangaluku enga poi ellathaium solli solution easy kidaikathu ithan best show for slolution

  • @subramanianvenkatesh5859
    @subramanianvenkatesh5859 ปีที่แล้ว +70

    அந்த அம்மாக்கு அவங்க பிள்ளைகளை விட தம்பிய தான் அதிகமா பிடிக்குது

  • @yasodhayasodha8106
    @yasodhayasodha8106 4 ปีที่แล้ว +149

    😭😭😭😭 நான் பார்த்ததிலேயே உண்மையா ஒரு நல்ல குடும்பத்தை சேர்த்து வெச்சு இருக்கீங்க ரொம்ப எழுதிட்டேன் சொல்வதெல்லாம் உண்மைமிக்க நன்றி

  • @Riya-li0ya
    @Riya-li0ya 6 หลายเดือนก่อน +10

    I couldn't stop myself from crying 😭 so touching 💘😭

  • @sandhiyasandy1365
    @sandhiyasandy1365 4 ปีที่แล้ว +22

    Heart touching episode.....first time intha episode paathu aluran....😭

  • @smallqueen8797
    @smallqueen8797 4 ปีที่แล้ว +21

    What a lovely family..hats off to Sathish sir lakshmi mam and Solvathellam unmai team. I just could not control my tears. You see because of drinking how many families are destroyed.

  • @tamilselvitamil3955
    @tamilselvitamil3955 7 หลายเดือนก่อน +8

    தம்பி பாசம் குடும்ப பாசம்இந்தகுழுக்கு ரொம்ப நன்றி 😂😂😂😂😂😂😂😂

  • @anbukamala1969
    @anbukamala1969 ปีที่แล้ว +13

    மகிழ்ச்சிங்க! எங்க ஆண்ணன் குடும்பத்தோட சேரனும்

  • @srimee4537
    @srimee4537 4 ปีที่แล้ว +11

    Sangeetha and Vijayakumar so........ Sweet. God bless you dears.

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +17

    Solvadhellam unmai Zee Tamil Team ku my heartly thanx especially to Lakshi Mam ellarukum en manamarndha nandrigal
    Neenga ellarum 100 varushathuku mela nalla irukanum unga kudumbathaiyim GOD niraiya aasirvadhikanum

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว +13

    எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை

  • @jessiejessie3376
    @jessiejessie3376 4 ปีที่แล้ว +21

    Super sathish ungala madhiri nallavangalum erukanga nu ninacha sandhosama eruku

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +12

    உணர்ச்சிகரமான நிகழ்ச்சி

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf ปีที่แล้ว +7

    Kavala padathinga ini elamea nallatha nadakum maa papa cute ahh iruku ❤tnx to solvathelam unmai team 🙏🥺

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว +25

    சூப்பர் மேடம் நிஜமா நான் அழதுட்டேன்

  • @selvam399
    @selvam399 4 ปีที่แล้ว +48

    உடன் பிறப்புகளை விட்டு பிரிந்து வாழ்க்கை இறப்பை விட கொடுமை

    • @santhirajamani9303
      @santhirajamani9303 4 ปีที่แล้ว +3

      உடன் பிறப்புக்களை விட்டு பிரிந்து வாழ்க்கை இறப்பை விட கொடுமை....இதை நானும் அனுபவிக்கிறேன் நான் மனநிலை பாதிக்கப்பட்டு மீண்டு வந்து வாழ்ந்து வருகிறேன் அப்பா அம்மா தம்பிகள் இருவர் தங்கை என்று எல்லோர் மேலையும் அதிக அளவில் பாசம் வைத்து விட்டேன் தங்கையும் அம்மாவும் மூன்று மாதம் பேசாமல் இருந்ததர்க்கு அப்பாவுக்கு கடன் பிச்சனை தம்பிகளுக்கு வேலை இல்லை என்னால் முடிந்த அளவுக்கு மேல் உதவி செய்தும் என்னுடைய பாசத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை நான்கு டிகிரி படித்த என் பெண்ணை அவர்கள் வீட்டில் கொடுத்தும்....
      பிறகு தம்பிக்கு வேலை வந்தது சற்று நிமிர்ந்து நிர்க்கலாம் என்றவுடன் அவன் ஒரு விபத்தில் எங்களை விட்டு கடவுளிடம் சென்று விட்டான் அந்த தம்பி யாருக்கும் எந்த தீங்கும் செய்ய வில்லை அவனுக்கு கடவுள் ஏன் இப்படி ஒரு முடிவு கொடுத்தார் இன்னமும் அழுது கொண்டு இருக்கிறேன் நான்கு வருடம் ஆகிறது

    • @Sk-rp3sv
      @Sk-rp3sv 4 ปีที่แล้ว +1

      @@santhirajamani9303 god bless you💕

    • @saleemp3974
      @saleemp3974 3 ปีที่แล้ว +1

      @@santhirajamani9303 கவலப்படாதீர்கள்

  • @shanuishi4239
    @shanuishi4239 ปีที่แล้ว +6

    Na srilanka.ennala alugaya nirutha mudiyala.2023layum na inda episode parkuran.ellarukum sivan thunai.medam.great .🙏🙏🙏🙏🙏🙏

  • @giejiwah2511
    @giejiwah2511 4 ปีที่แล้ว +11

    😭😭😭😭😭😭😭😭😭😭, thank you so much Zee TV, I can't stop my tears rolling down , oh God Bless them, very loving siblings, salute to the team too

  • @kavithakalachelvam4586
    @kavithakalachelvam4586 5 ปีที่แล้ว +45

    Hats off to solvathellam unmai team!!

  • @NallavanDreams
    @NallavanDreams ปีที่แล้ว +64

    சொல்வதெல்லாம் உண்மையைக் கேலி செஞ்சு அருவின்னு ஒரு சின்னப் பையன் படம் எடுத்தானே. படம் ஓடிடுச்சி வேற. எத்தனைப் பேர் Lakshmi Mam அ கேலி கிண்டல் பண்ணாங்க. இந்த மாதிரி Episode எல்லாம் கேலி செஞ்ச நாய்கள் பார்க்கணும்.

    • @PriyaDharshini-it2cd
      @PriyaDharshini-it2cd 6 หลายเดือนก่อน

      👌👌👌👌👍🏽👍🏽

    • @sudhasudha7323
      @sudhasudha7323 5 หลายเดือนก่อน +2

      Unmadha bro indha program pogum podhu avlo negative comments varum na oruthavan kitta sandaum pottirukkea puriyadhu namma makkalukku ❤❤

  • @qureishasameer9224
    @qureishasameer9224 4 ปีที่แล้ว +24

    Oh my god this is so heartbreaking 😭😭😭

  • @mahboobsharief2083
    @mahboobsharief2083 ปีที่แล้ว +11

    Heart touching moment. Even Ma'am couldn't control her emotions. Watch at 28:08. God bless you Ma'am. Doing very good job.

  • @saravananbala9124
    @saravananbala9124 6 ปีที่แล้ว +24

    Good job team congrats 👏

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 ปีที่แล้ว +34

    😢 என் கண்ணீரும் கன்ட்ரோல் பண்ண முடியல

  • @AnnathaiI-vs3ip
    @AnnathaiI-vs3ip ปีที่แล้ว +10

    Lakshmi Amma and your Team all are great ma. Neenga Innum niraiya nallathu seithu kondey irukka vendum yendru manathara valthugiren Lakshmi Amma.

  • @snehasnehasasi8430
    @snehasnehasasi8430 ปีที่แล้ว +5

    Solluvathalaam unmai super ☺️☺️☺️☺️☺️

  • @sivamanievela3344
    @sivamanievela3344 4 ปีที่แล้ว +10

    Oh my god make me cry...watching may 2020

  • @manjunathand15manjunathan78
    @manjunathand15manjunathan78 4 ปีที่แล้ว +12

    சூப்பர் மேடம்

  • @arunaramram2185
    @arunaramram2185 ปีที่แล้ว +17

    A great thing happened because of Ĺuxmi Ramakrishnan and her team.

  • @tamilselvitamil3955
    @tamilselvitamil3955 7 หลายเดือนก่อน +3

    அழுது அழுது கன்ரோல்பன்னமுடியல சாமி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 சூப்பர் சி தமிழ்

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +11

    Thaai pasathuku eedu ulagil edhuvume illai
    Thaai epadi irundhalum Thaai dhan. . Kuzhapama irundha indha kudumbathula oruthar vandhu serndhadhum motha kudumbe evlo sandhosha paduranga parunga . Partha namake evlo azha varudhuna avangaluku epadi irundhirukum

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +5

    Lakshmi Mam and Team hats off to u all . . . Ellarum kudumbathoda nalla irukanum . . Lakshmi Mam ungalala pala kudumbam sandhoshama vazhndhukitiruku j

  • @kavisesha217
    @kavisesha217 4 ปีที่แล้ว +7

    Super medam kodaanu Kodi nandri

  • @karthick2959
    @karthick2959 4 ปีที่แล้ว +10

    Awesome episode

  • @kalaiselvi3187
    @kalaiselvi3187 ปีที่แล้ว +14

    😥😥😥😥😥😥😥😥😥எனக்கு அம்மா இல்லை அப்பா இல்லை கஷ்டம் தான் நான் ஒரு அனாதை அம்மா 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

    • @kayalshiva2700
      @kayalshiva2700 ปีที่แล้ว +2

      Illaathavangalukku ulagame sontham sagothari❤❤❤❤ 🎉🎉🎉 think me as your mother

    • @sakthikishore8747
      @sakthikishore8747 ปีที่แล้ว

      அப்டி சொல்லாதீங்க. நாங்க. எல்லாம் இருக்கோம் பா....

    • @kamalikamali2934
      @kamalikamali2934 9 หลายเดือนก่อน

      Jesus erukkanga yarum anaathay illa ❤❤

    • @sudhasudha7323
      @sudhasudha7323 5 หลายเดือนก่อน

      Don't worry sis yarum anadhai illa ippo eppadi erukkinga

  • @vjvasanthi6731
    @vjvasanthi6731 6 ปีที่แล้ว +16

    Wow super medam you'r so great thank you ..

  • @SelvaKumar-zj8fg
    @SelvaKumar-zj8fg ปีที่แล้ว +36

    So happy to see this episode, hatsaff to Zee Tamil

  • @jasperselvan2085
    @jasperselvan2085 5 ปีที่แล้ว +36

    போனது முதலில் தப்பு. தைரியமாக குழந்தைகளை விட்டு விட்டுப் போனது, அதை விட தப்பு. குழந்தைகள் இனிமேல் பிறக்க முடியாது எனத் தெரிந்தும் பெற்றெடுத்தக் குழந்தைகளை அழைத்துப் போகாமல், என்ன வாழ்க்கை இந்த அம்மா வாழ்ந்தது? இன்னொரு வாழ்க்கை, குழந்தைகளை விட்டுத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதா? புரியமாட்டேங்கிறது.நெஞ்சில் படுக்கும் பையனை விடவா புதுத் துணை பெரிது? புருஷன் சரியில்லையெனில், விலகி வாழ்ந்து, இருக்கும் சொந்தங்களின் தயவால், வேலை செய்துப் பிழைக்காமல், அந்த காலத்திலே தான்தோன்றித்தனமாக முடிவெடுத்த இந்த அம்மா மேல் எரிச்சலும், கோபமும், வெறுப்பும் தான் வருகின்றன.

    • @saminathan1219
      @saminathan1219 4 ปีที่แล้ว

      Jasper Selvan

    • @selviselviya3996
      @selviselviya3996 4 ปีที่แล้ว +2

      pasangala vitu vitu eppudi happy ya irunthanga nu solluranga .accept panna mudiyala .pasanga thaniya vitutu porathu sari illa

    • @vasantiselvaraj2794
      @vasantiselvaraj2794 ปีที่แล้ว

      True😮

    • @priyajp1319
      @priyajp1319 7 หลายเดือนก่อน +2

      Manusanga manasu.... Puriyatha puthir....

    • @JayalakshmiJayalakshmi-g6g
      @JayalakshmiJayalakshmi-g6g 2 หลายเดือนก่อน

      Unnmai na nummer athaitthaan ninaitthen.

  • @k.smeera1812
    @k.smeera1812 4 ปีที่แล้ว +6

    super soluvathulam unmai god bless u sply sathis ur r🙏🙏🙏🙏🙏👌👌👌👌 grt

  • @jvvs8799
    @jvvs8799 4 ปีที่แล้ว +8

    Really Lot of tears coming god blesses to this family with peaceful life.. Thanks to our lakshmi mam and team 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ramyaramya-wi3zf
    @Ramyaramya-wi3zf 3 ปีที่แล้ว +6

    Vera level episode.....😍

  • @sundariyer3192
    @sundariyer3192 4 ปีที่แล้ว +14

    Display of raw emotions of simple down to earth people! Can't blame them for this scene!🙏🙏🙏🙏

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 ปีที่แล้ว +14

    குடும்பம் சேர்ந்து அவர்களுடைய மன வேதன தீர்த்து வைத்த மேடம் லெட்சுமி அம்மா உங்களையும் சார்ந்த டீம்மையும் ஆண்டவன் மென்மேலும் அருள் புரிவார்

  • @muthukumarv4303
    @muthukumarv4303 6 ปีที่แล้ว +9

    Thank you very much mam

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 ปีที่แล้ว +6

    Madam Lakshmi Ramakrishnan Very Good 🌺🌸💐🌹🌷🌼👏✨✨✨✨✨✨✨✨🙌👍👌💯

  • @garnamani
    @garnamani ปีที่แล้ว +8

    I am from Singapore i like this program god bless Latchumi mdm

  • @Raspberry_7A
    @Raspberry_7A 4 ปีที่แล้ว +18

    Antha paiyan azhaga irukan bt sariyana care ilama orumathri innocent a irukan pavam😞😞😞

  • @estherjeni6449
    @estherjeni6449 ปีที่แล้ว +7

    Very happy episode... Romba aluthute 😢 .. thank you to solvathelam unmai... Thank you Lakshmi amma love you so much

  • @satishhepzi9499
    @satishhepzi9499 5 ปีที่แล้ว +9

    Awesome family God bless😢

  • @rajashanmugam6378
    @rajashanmugam6378 ปีที่แล้ว +25

    உலகத்திலேயே அல்ல அல்ல குறையாதது எத்தனை வருடம் ஆனாலும் பாசம் ஒன்னுதான்

  • @padminimini3493
    @padminimini3493 4 ปีที่แล้ว +4

    அருமையான நிகழ்வு

  • @sundarrajan6479
    @sundarrajan6479 4 ปีที่แล้ว +6

    WONDERFUL programme Zee tamil programme more Impermetion Director madam soo good RVS BANGALORE

  • @dhanaindiads
    @dhanaindiads ปีที่แล้ว +19

    20 வருடமாக காத்திருந்து பார்த்துட்டு அம்மா.....
    எங்க அம்மா என்னை பார்க்காம. போய்ட்டா 😢😢😢 இனிமே யாருமே இல்ல 😭😭😭..
    என் தம்பி இப்பிடி இல்லை 😭😭😭

  • @julietsamuel6484
    @julietsamuel6484 4 ปีที่แล้ว +6

    Hats off to the program ,the team members sply Sathish . The smiles on their faces would go many miles. Thank you Lakshmi Madam.

  • @48roselin
    @48roselin 4 ปีที่แล้ว +8

    Such a innocent children god bless your family

  • @vijayarenganathan2742
    @vijayarenganathan2742 ปีที่แล้ว +5

    வாழ்க சொல்வதெல்லாம் உண்மை

  • @KK-sy8mt
    @KK-sy8mt 6 ปีที่แล้ว +17

    Iam crying madem

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 3 ปีที่แล้ว +1

    Wonderful family
    Thank you Luxumie Ramakrishnnan
    Love never dies
    Wonderful lesson to us
    Mother's love is unapproachable

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว +7

    பார்த்ததுண்டு மனசு கஷ்படுகிறாய்

  • @balambigaibalambigai1220
    @balambigaibalambigai1220 ปีที่แล้ว +5

    Lakshmi mam very great mam

  • @Wkumari-y8x
    @Wkumari-y8x 6 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி மேடம்

  • @sindhumanu812
    @sindhumanu812 ปีที่แล้ว +14

    No matter she is poor or rich but the bound between mother children's and family 😊 will never ends

  • @VINOTHKUMAR-kc7hz
    @VINOTHKUMAR-kc7hz 4 ปีที่แล้ว +9

    I'm crying very cute family

  • @farzanabegum2847
    @farzanabegum2847 ปีที่แล้ว +5

    Heart touching the scene❤😢

  • @saraswathikeerthana2677
    @saraswathikeerthana2677 4 ปีที่แล้ว +7

    Please upload all the episodes of Lakshmi madam

  • @manimegalai6148
    @manimegalai6148 10 หลายเดือนก่อน +2

    Idhu rombha aniyayam madam ....20 year'sa pillaingala pirinji voru thayala eppadi vaala mudinjadhuu....ippo edhukku paakanumnu thonichu....poruppai thatty kalikkaradhu innorutthan kuuda vaalradhu aniyayam ...vandhalum pasangala paarkkanumla...vayasana amma ivvalavu poruppa irundhu paarthurukkanga....indha rajammakku poruppu illama jaliya valdhu irukkanga ennamma niyayam....pasanga eppadi irukkanga ivvalavu naalanu kavala illama chee chee pombalaya....ippo alugaranga....amma kitta thane pasanga irukkanga poii paarkkanumnu paasam illaiyaa...enna pombala maa...😮😮😮😢😢😢😢

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว +13

    உங்களுக்கு பெரிய நன்றி அதை விட உங்க டிமுக்குமிக பெரிய நன்றி

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 4 ปีที่แล้ว +5

    Super pa...

  • @ramanirajoo1248
    @ramanirajoo1248 4 ปีที่แล้ว +4

    Wow Great unity

  • @asifazehra9890
    @asifazehra9890 ปีที่แล้ว +5

    When I see this episode I cry profusely

  • @rpk1715
    @rpk1715 4 ปีที่แล้ว +4

    Super great

  • @sweetbabiessweetbabies7353
    @sweetbabiessweetbabies7353 4 ปีที่แล้ว +3

    Lakshmi madam you and you are team is great God bless

  • @shadesofrainbow1504
    @shadesofrainbow1504 6 ปีที่แล้ว +14

    touching..tq for the team ..

  • @sangeethamanikantan6068
    @sangeethamanikantan6068 3 ปีที่แล้ว +7

    Ennaiyum ariyamal azhudhutean 😭😭😭

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 6 ปีที่แล้ว +8

    madam very good

  • @bhuvaneswaribhuvana2273
    @bhuvaneswaribhuvana2273 ปีที่แล้ว +5

    Intha idathil panam mukiyam illai padamthan 😢😢😢😢

  • @jayucv9178
    @jayucv9178 ปีที่แล้ว +4

    Have watched many episodes. This was heart touching. Hats off to your entire team, z tamil sollavadellam unmai

  • @AnuNaveen1995
    @AnuNaveen1995 หลายเดือนก่อน

    LoveYou Lakshmi Ma🤍🧡 ungala eppodhum Enoda amma maridhan paakren 🤍

  • @sabeekhameeda819
    @sabeekhameeda819 4 ปีที่แล้ว +4

    Tears came

  • @mangairagav9101
    @mangairagav9101 10 หลายเดือนก่อน +2

    மனமார்ந்த நன்றி.ZEE TV

  • @UmaDevi-ci9ql
    @UmaDevi-ci9ql ปีที่แล้ว +6

    G தமிழ் க்கு சலாம்.mam மை Life ல oru muraiyavathu பார்த்து விட வேண்டும்.

  • @ymyasoda
    @ymyasoda 4 ปีที่แล้ว +9

    I can't stop crying.

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 4 ปีที่แล้ว +12

    Say reporter ma'am, why say "payyan ".... He needs to be respected... He has done a great job.... 👍😊 🙏🙏

  • @sureshsomas1173
    @sureshsomas1173 ปีที่แล้ว +37

    One of the best episode of solvathellam unmai ❤

  • @arunakar2570
    @arunakar2570 6 หลายเดือนก่อน +2

    3,3, 2024. Aruna truvannamale❤❤❤

  • @damodaranusrithar6022
    @damodaranusrithar6022 4 ปีที่แล้ว +5

    Congrats team

  • @manivarnnanrock8542
    @manivarnnanrock8542 4 ปีที่แล้ว +2

    Amma 💯💯💯👌