திராட்சையில் இவ்வளவு விஷமா|குள்ள ரக நெல்பயிர் தினிப்பு|நம்மாழ்வார் ஐயா உரை 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 94

  • @arunachalamv5447
    @arunachalamv5447 7 หลายเดือนก่อน

    ஐயா அவர்கள் உரை செய்திகள் மிகவும் பயனுள்ளது.

  • @asokanp948
    @asokanp948 ปีที่แล้ว +9

    அய்யா வின் பேச்சு அறிவு கண் திறந்து விட்டார். அருமையான கருத்துள்ள பதிவு. வாழ்த்துக்கள் அய்யா

  • @pandiarajanr8006
    @pandiarajanr8006 ปีที่แล้ว +11

    அருமையான பேச்சு,
    ஜி டி நாயுடு இதைத் தான் அப்பவே சொன்னார் அறிவியல் வளர்ச்சி அழிவிற்கு தான் இட்டுச் செல்லும் என்று,
    அய்யா அவர்களின் உரையை ஒவ்வொரு பள்ளி மாணவரிடமும் கொண்டுசென்று விழிப்புனர்வை ஏற்படுத்த வேண்டும்,
    வணங்குகிறோம் ஐயா,

  • @UA_MUSIC12
    @UA_MUSIC12 ปีที่แล้ว +11

    அறிவு கடல், அறியாமை யை அகற்றி, அறியாத மானிடர் களின் அறிவுக் கண்கள் திறக்க வழிவகுக்கும் நம் அன்பு தந்தை வாழக பல்லாண்டு.

  • @balajigandhigjb7289
    @balajigandhigjb7289 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்க இயற்கை மீதான பற்று

  • @krishnavenivanamamalai1597
    @krishnavenivanamamalai1597 ปีที่แล้ว +20

    இதை எல்லோரும் உணர்ந்து செயல்படவேண்டும் இம் மனிதருள் மாணிக்கத்தை என்றும் தலை வணங்குகிறேன்🙏🌺🙏

  • @thinakaran3344
    @thinakaran3344 ปีที่แล้ว +4

    நமக்கெள்ளாம் இப்போது தெரியாது இதன் அருமை

  • @eshwarikp4488
    @eshwarikp4488 ปีที่แล้ว +3

    Useful information.Valghavalamudan Valga Vaiyagam.🙏🙏🙏

  • @Meichudar-yoga
    @Meichudar-yoga ปีที่แล้ว +11

    உண்மையான ஞானி ,விஞ்ஞானி ❤❤

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 ปีที่แล้ว +7

    ஐயா சரியாக சொன்னார்கள்.
    மண் காப்போம்💚💙🌱
    Save soil💚💙🌱🙏

  • @knagarajaknagaraja4073
    @knagarajaknagaraja4073 ปีที่แล้ว +2

    Super beautiful message

  • @thiyagalingam3163
    @thiyagalingam3163 ปีที่แล้ว +4

    சிந்தித்து செயல்பட சிறந்த பதிவு

  • @maryambika1698
    @maryambika1698 ปีที่แล้ว +4

    Congratulations ஐயா

  • @NagaRajan-re1xr
    @NagaRajan-re1xr ปีที่แล้ว +1

    இது ஒவ்வொரு விவசாயி கேட்க வேண்டும் அப்போது தான் இந்த கருத்து உண்மை புரியும் அருமையான கருத்து விவசாயத்தை காப்போம் வாழ்க வளமுடன்.

  • @santhis9681
    @santhis9681 ปีที่แล้ว +2

    Very nice super Very useful and interesting 👍

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 ปีที่แล้ว +12

    ஓம் நமசிவாய🌏 அன்று நம்மாழ்வார்ள் இறைவனை பாடினார்கள் அன்று உணவுகள் நல்லா இருந்தது இன்று நம்மாழ்வார் உணவு விசம் என்று சொல்வது உண்மை என்னற்றநோய் மனிதரை ஆள்கிறது இன்று ஆள்பவர்கள் நோய் உள்ளவர்கள் நோய் இல்லாதவர்கள் ஆட்சியில் தான் ஆரோக்கியமான மக்களை மண்ணை உருவாக்க முடியும் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏 நம்மாழ்வார் வாழ்க இயற்கை விவசாயம் வாழ்க ஓம் நமசிவாய🌏

  • @maran21
    @maran21 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @rajendranr172
    @rajendranr172 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருதிருவடிசரணம்.
    நம்ம ஆழ்வார் வணக்கம்.

  • @tamilmotivator1284
    @tamilmotivator1284 ปีที่แล้ว +3

    Natural possible truly. My heart congratulations .sir

  • @sumathiramar2752
    @sumathiramar2752 ปีที่แล้ว +4

    Ayya super message.
    True ayya.
    Nature is gods gift.

  • @johnboscor.582
    @johnboscor.582 ปีที่แล้ว +3

    Iya you are very great now also you are living with us.

  • @jayanthia2305
    @jayanthia2305 ปีที่แล้ว +4

    ஐயாவின் பேச்சு அருமை.உண்மை.பழம் விற்பவர்கள் இதை உணர்வார்களா? நாம் பணத்திற்காக பாவம் செய்கிறோம் என்று.

  • @prabathrani6365
    @prabathrani6365 ปีที่แล้ว +3

    Very nice speach. 🙏🙏🙏🙏🙏

  • @sudarshanbharathi952
    @sudarshanbharathi952 ปีที่แล้ว

    Nice speach ayyaa 👌🙏👏👏

  • @panneerselvamselvam1477
    @panneerselvamselvam1477 ปีที่แล้ว +2

    Super massage

  • @wellnesscoachrajkumar
    @wellnesscoachrajkumar ปีที่แล้ว +5

    Wow.... Wonderful awareness

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 ปีที่แล้ว +3

    Migavum Arumai🙏👌🏾👍✋🏻👏🙌

  • @kammakal
    @kammakal ปีที่แล้ว +4

    இன்னும் 20 ஆண்டுகள் உங்களுக்கு ஆயுள் ஆண்டவன் கொடுத்திருக்க வேண்டும்

  • @josephalfred9211
    @josephalfred9211 ปีที่แล้ว +2

    Om really information

  • @basheerahamedashrafali5676
    @basheerahamedashrafali5676 ปีที่แล้ว +2

    Nanri ieya❤

  • @vijayasamundeeswariganesam4460
    @vijayasamundeeswariganesam4460 ปีที่แล้ว +7

    அடிப்படை உண்மை மை அனைத்து மக்களும் அறிந்து கொள்ள உதவும் மாமனிதர்........‌........

  • @thiksadchithika377
    @thiksadchithika377 ปีที่แล้ว +2

    Nandri iyyaa

  • @spsevam6669
    @spsevam6669 ปีที่แล้ว

    #THAIMANNAI Katthu, #VIVASAYAM Kartpom - #EarkaiyenTHANTAI #DRNAAMALVAR Ayya 🐮🌱🌾🌴🌳🌲⛰️🌧️⛈️

  • @mariyappan4931
    @mariyappan4931 ปีที่แล้ว +2

    Super

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 ปีที่แล้ว +16

    உன்மையான விஞ்ஞானி நம்மாழ்வார்

  • @rajinithiyagarajan9663
    @rajinithiyagarajan9663 ปีที่แล้ว

    இயற்கை விவசாயம் செய்வோம் நம்மாழ்வார் சொல்வதை பின்பற்றுவோம்

  • @sidhamsidh741
    @sidhamsidh741 ปีที่แล้ว +4

    விவசாய கடவள் தந்தை நம்மாழ்வார் சாமி

    • @sidhamsidh741
      @sidhamsidh741 ปีที่แล้ว +1

      நன்றி சாமி

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 ปีที่แล้ว +16

    உண்மை. இதைமனிதன்புரிந்துகொண்டால்போதும்

  • @ramum3541
    @ramum3541 ปีที่แล้ว +1

    Super sir

  • @naagarazanrs5126
    @naagarazanrs5126 ปีที่แล้ว +2

    நம்மாழ்வார் அவர்களின் பொன்மொழிகள் 1 இயற்கை வலியது. அதை புரிந்து மதிப்போம். 2 அறிவியல் வளர்ந்துவிட்டது ஆனால் நம் அறிவு வளரவில்லை. வாழ்க வளமுடன்

  • @Vijayalakshmi-se3fe
    @Vijayalakshmi-se3fe ปีที่แล้ว +3

    உண்மை ஐயா

  • @dhanyapraveen4723
    @dhanyapraveen4723 หลายเดือนก่อน

    🙏🏻👌👌

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว +3

    God bless aiya enna kodumai aiya bless us

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam ปีที่แล้ว +3

    We miss u ayya

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +5

    Organic agriculture is very essential to save the people

  • @chandraprabhabalan4177
    @chandraprabhabalan4177 ปีที่แล้ว +3

    👌👌👌🙏🙏🙏🌹🌹

  • @sounderrajsounder5856
    @sounderrajsounder5856 ปีที่แล้ว +3

    Arumai iyaa

  • @srirangarajk6122
    @srirangarajk6122 ปีที่แล้ว +1

    Brilliant. Thank you sir. This is a fast growing world. No one is having time to think about good and bad for our daily life. Whatever they get they just grab and start running towards destruction. People when they realize, it will be too late. But because of the growing population People made all out efforts to increase the productivity otherwise they might die of hunger.

  • @sivasangar8161
    @sivasangar8161 ปีที่แล้ว +2

    வாழ்க இந்திய ஒன்றிய அரசு

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 11 หลายเดือนก่อน

    🙏🌹❤️🌹🙏🙏🙏🙏

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 ปีที่แล้ว +3

    இதைஎல்லாறும்கேட்டுதெரிந்துகெள்ளவும்

  • @rajoobhai4512
    @rajoobhai4512 ปีที่แล้ว +31

    ஜயா பேச்சு அருமை.ஆனால் இயற்கையின் அருமை இந்த மனிதர்களைக்கு தெரியாது.எவ்வளவு எடுத்து சொன்னாலும் இந்த மனிதர்களுக்கு புரிய வைக்க முடியாது என்று தான்.இயற்கை உங்களை அழைத்து கொண்டதோ.ஓம் நமசிவாயா.

    • @SocialRaman
      @SocialRaman ปีที่แล้ว +1

      மனிதன் அதிக பணத்தை சம்பாதிக்க இயற்கையை அடகு வைத்துள்ளான்.
      தனி மனிதன் திருந்த வேண்டும்.

    • @gnanambalp5573
      @gnanambalp5573 ปีที่แล้ว +2

      ❤❤😊

    • @chelliahduraisamy7781
      @chelliahduraisamy7781 ปีที่แล้ว +1

      Not only on grape all fruits are immersed in poison in order to get lonquity

    • @vknvkan7231
      @vknvkan7231 ปีที่แล้ว +1

      Super sir

    • @skpcentre
      @skpcentre ปีที่แล้ว +1

      God bless 🙏 ❤️ wonderfully stated .The bare Truth !!

  • @Agriculture_organic_2726
    @Agriculture_organic_2726 ปีที่แล้ว

    Save Soil Dr.Soil "Let Soil Live"

  • @vinothmaster1265
    @vinothmaster1265 ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 ปีที่แล้ว +2

    Hiok❤❤

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 ปีที่แล้ว +5

    A few remains in our country is the total loss
    to the majority. They're fit to live in the hottest
    lands.
    Ceylon imports milk products because
    their livestocks were taken as meat in the past.
    I hope all the peoples in this country could understand my version.
    In this context, the Government of India
    have taken up the right path following
    Dr Ambedkar, the father of the Constitution of
    India !!

  • @thayaswathisaba8716
    @thayaswathisaba8716 ปีที่แล้ว +3

    Thankyou iyya karuvepillai marthil pullaruvi irukku athanala. Karuvepillai sapidlama iyya solunga iyya

    • @kaanagam.
      @kaanagam.  ปีที่แล้ว

      சாப்பிடலாம் ஐயா

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 ปีที่แล้ว +3

    🤔....🌷👏👏👏‌🌷....💚💚💚👍

  • @jayaramesh59
    @jayaramesh59 ปีที่แล้ว +1

    இதுமாதிரி ஆழ்க்கள் agricultural University தலைவர்கள் ஆக வேண்டும். விவசாயம் தெரிஞ்ச விவசாயிகள் மட்டும் அங்கே வேலைக்கு அமர்த்த வேண்டும்

  • @phokkisham2700
    @phokkisham2700 ปีที่แล้ว +3

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 ปีที่แล้ว +2

    புண்ணியவான் அவர்களின் சீடரே என் வணக்கம் நண்பரே நான் நம்மை சுமக்கும் பூமித்தாய்க்கு பரிசாக 26 வேப்பமரம் என் பங்காக வளர்த்துள்ளேன் அது நன்றாக இருக்கிறது தினமும் இந்த சித்திரையில் நித்திரை தருகிறது சொர்க்கம் எங்குமே உண்டு

    • @kaanagam.
      @kaanagam.  ปีที่แล้ว

      அருமையான பனி ஐயா தொடரட்டும்

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p ปีที่แล้ว

    I left eating grapes after seeing this news, what about rice nd vegetables same procedure fr all isn't it what to eat , no doubt why hospitals are more nd medical shops are more I hope govt must do something to save people.

  • @ravindranravi9139
    @ravindranravi9139 ปีที่แล้ว

    Vishama or vishaiyama

  • @kalamani6154
    @kalamani6154 ปีที่แล้ว +3

    🙏🙏👌👍

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 ปีที่แล้ว +8

    காலம் கடந்த பேச்சு.மக்களின் வக்கிரமான புத்தி தற்போது உயர்ந்து விளங்குகிறது.இனி அழிவு ஒன்றே தீர்வு!!!!

    • @lifeisbeautiful2336
      @lifeisbeautiful2336 ปีที่แล้ว

      காலம் கடந்த பேச்சல்ல.ஐயா அவர்கள் இறந்தே 10 வருடங்கள் ஆகி விட்டன.அதற்கு முன்பே அவர் பேசிய வீடியோக்கள் இவை.இப்போது தான் விழிப்புணர்வு வந்து இவரைப் பற்றி தெரிந்து வீடியோக்கள் பார்க்கிறார்கள்.இனியாகிலும் விழித்துக் கொள்பவர் பிழைத்துக் கொள்வார்.

  • @SannasiSithar
    @SannasiSithar 4 หลายเดือนก่อน

    No choice India 😢😢😢😢 because of political culture need money for PM CM MP MLA
    IAS IPS IFS AND all need money 😢😢😢😢

  • @vijayanandr9305
    @vijayanandr9305 ปีที่แล้ว +2

    பெரிய மனுஷன். திருக்குறள் இனிது

  • @gangadharanm4413
    @gangadharanm4413 ปีที่แล้ว

    விவசாயத்தை பற்றி முழுமையாக(அனுபவப்பூர்வமாக) தெரியாமல் பேசுவதும்
    நம்மாழ்வார் பலவற்றை தவிர்க்க வேண்டும்

  • @gangadharanm4413
    @gangadharanm4413 ปีที่แล้ว

    வாய்க்கால் ஓரத்தில் வளரும் புள்ளானது பால் மாட்டுக்கு ஒரு சதவீத தேவையை கூட பூர்த்தி செய்யாது
    எதையாவதை உலரக்கூடாது

  • @r.sumedha8198
    @r.sumedha8198 ปีที่แล้ว +3

    Nandri ayya

  • @digilinkezhumalai.v3408
    @digilinkezhumalai.v3408 ปีที่แล้ว

    Super

  • @murugesanmani6251
    @murugesanmani6251 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @ShanmugamShanmugam-n7h
    @ShanmugamShanmugam-n7h ปีที่แล้ว

    🙏