கலைஞரின் புகழுக்கு வணக்கம்! - குணசேகரன் பேச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2018
  • கருத்துரிமை காத்தவர் கலைஞர்
    ஊடக வல்லுநர்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி
    குணசேகரன், ஆசிரியர், நியூஸ்18 தமிழ்நாடு
    News18 Tamilnadu Editor Gunasekaran speech about kalaignar
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

ความคิดเห็น • 220

  • @murugesank7940
    @murugesank7940 5 ปีที่แล้ว +34

    மிகத் தெளிவான .. உண்மை பிறழாத உயர்ந்த நடையிலான எளிய பேச்சு! திரு. குணசேகரன் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்!

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 4 ปีที่แล้ว +20

    மிக அருமை குணா அவர்களே! நன்றி ததும்பும் உரை! கலைஞருக்கு நீர் தரும் புகழாஞ்சலி கலந்த நன்றியுரை!

  • @r.amarvannanayyappan2452
    @r.amarvannanayyappan2452 5 ปีที่แล้ว +87

    அருமையான - நடுநிலையான - உயிரோட்டமான பேச்சு.
    'காலத்தின் குரல்' நிகழ்ச்சியில் நெறியாளராகப் பங்கேற்கும்போது, நடுநிலை தவறாத மாண்பு.
    உதாரணத்திற்கு... கலைஞர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அம்மா போன்ற அடைமொழிகளைத் தவிர்த்து, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என பெயரிட்டு அழைத்து, ஊடகவியலாளரின் தர்மத்தைத் தவறாமல் கடைபிடிக்கும் மாண்பு.
    அதேவேளையில், 'கலைஞரின் கருத்துரிமை' போன்ற பொதுநிகழ்வில்,'கலைஞரின் புகழுக்கு வணக்கம்' செலுத்தும்போது, கருணாநிதியை, 'கலைஞர்' என அழைத்து, தனிமனித உரிமையை வெளிப்படுத்தும் மாண்பு கருத்தரிமையின் உச்சம் ; நாகரிகத்தின் வெளிப்பாடு.
    ஆகமொத்தத்தில், திரு.குணாவின் குணாதிசயங்களுக்கு அவரது நேர்மையே முன்நிற்கின்றன.
    திரு.குணசேகரன் அவர்களுக்கு...
    தங்களின் அளப்பரியப் பணி தொடர வாழ்த்துகள்...

  • @purushothaman989
    @purushothaman989 5 ปีที่แล้ว +33

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் குணசேகரன்

  • @krusaam
    @krusaam 6 ปีที่แล้ว +68

    பொது மேடையிலும் திரு. குணா மிக அருமையாகப் பேசுகிறார்.

  • @zakhuss7411
    @zakhuss7411 5 ปีที่แล้ว +29

    அருமை குணசேகரன்

  • @youayes
    @youayes 4 ปีที่แล้ว +32

    Guna உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு....என் தலைவனை பற்றி பேசியதும் அம்மரியாதை மேலும் உயர்ந்தது....

  • @chandrasekar4779
    @chandrasekar4779 4 ปีที่แล้ว +4

    Guna excellent. Very decent journalist and anchor. 👍👍👍👍

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 ปีที่แล้ว +6

    Excellent speech..thanks Guna

  • @gnanaprakasham6437
    @gnanaprakasham6437 5 ปีที่แล้ว +6

    great speech about tamil nadu mr sir gunasekaran sir i respect you sir you are knowledgeable person of in media industry field respect you sir i live-in england last 20 years i am also in some how support ton improve poor to my next stage ispartof kalaingers help support of my life personally i agreed what you said like me many family grower as a got next stage in life style and in life thanks my brother after improved many people act like a bramin family like he is against god or he is bad spirit but they forgot we all improved by him .

  • @subashnagapan7605
    @subashnagapan7605 5 ปีที่แล้ว +14

    அருமையான அனுபவம் அண்ணா.

  • @balajiinsettai4379
    @balajiinsettai4379 5 ปีที่แล้ว +13

    சிறப்பான பேச்சு

  • @vijayanand113
    @vijayanand113 5 ปีที่แล้ว +14

    அருமையான கருத்து...

  • @pathylakshman1059
    @pathylakshman1059 5 ปีที่แล้ว +8

    அருமையான உரை. வாழ்த்துக்கள்.

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 5 ปีที่แล้ว +9

    அருமையான பேச்சு

  • @yuvarajm6974
    @yuvarajm6974 ปีที่แล้ว

    Super. ஆழமான, நினைவு குறிப்பு. பத்திரிக்கை உலகிற்க்கும், கலைஞர் ஒர் முன்னோடி.

  • @prabhuchokkalingam8567
    @prabhuchokkalingam8567 5 ปีที่แล้ว +7

    Well said about Tamil Nadu, I been travel to North side of India still they lack behind 20 years of development. We Tamil nadu are living in top notch of technology . But still we need well planned development .

  • @AA-jj8bg
    @AA-jj8bg 6 ปีที่แล้ว +26

    நன்றி திரு குணசேகரன். News 18 . வெல்க. திரு.பூங்குன்றன் உள்ள வரை.

    • @PamaranPakkam
      @PamaranPakkam 4 ปีที่แล้ว +1

      மொத்த கொத்தடிமைகளும் இங்க தான் இருப்பாங்க போல

  • @manosk6300
    @manosk6300 5 ปีที่แล้ว +15

    குணா ஒரு சிறந்த நெறியாலர்

  • @rajvsamy
    @rajvsamy 5 ปีที่แล้ว +13

    அருமையான உரை. நேர்மையான பேச்சு.

  • @rameshkumarnatarajan9940
    @rameshkumarnatarajan9940 5 ปีที่แล้ว +29

    Let seeman listen to this speech.

  • @manicsathesh
    @manicsathesh 5 ปีที่แล้ว +7

    Excellent speech... very great touch at the end

  • @villageentertainmentchanne4522
    @villageentertainmentchanne4522 5 ปีที่แล้ว +6

    Good

  • @venkatesalur1270
    @venkatesalur1270 2 ปีที่แล้ว

    இந்த உரையில் இடையிடையே பேச்சில்துன்டுவிழுகிறதுதயவுசெய்துமுழுஉரையை ஒலிபரப்பகேட்டுக் கொள்கிறேன் நன்றி!

  • @babusargunam226
    @babusargunam226 5 ปีที่แล้ว +8

    Excellent,hats off

  • @gandhit4046
    @gandhit4046 5 ปีที่แล้ว +6

    Excellent Speech Mr. Guna

  • @yogekani282
    @yogekani282 5 ปีที่แล้ว +7

    Thalaivar na ipadi irukanum.... Kalaignar ayya pugazh vazhga....

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 6 ปีที่แล้ว +46

    Fantastic speech 'about Kalaingar சமுக நீதி காவலர்

  • @raajkumar1084
    @raajkumar1084 5 ปีที่แล้ว +6

    Very good speech guna

  • @thirukalai9235
    @thirukalai9235 5 ปีที่แล้ว +6

    Thiru gunasekaran ever best I like my favorite

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 5 ปีที่แล้ว +6

    Some are born great; some achieve greatness; some have greatness thrust upon them. மு.க. இதில் last category!

  • @AsmaLeathers
    @AsmaLeathers 6 ปีที่แล้ว +25

    அருமையன பேச்சு!நண்றி.

  • @perumalk259
    @perumalk259 5 ปีที่แล้ว +8

    Excellent

  • @gopukrishnamoorthy4930
    @gopukrishnamoorthy4930 5 ปีที่แล้ว +10

    Excellent speech

  • @megarajappunu9534
    @megarajappunu9534 5 ปีที่แล้ว +63

    நவீன தமிழகத்தின் தந்தை
    தலைவர் கலைஞர்

    • @PamaranPakkam
      @PamaranPakkam 4 ปีที่แล้ว +7

      நவீன ஊழல்களின் தந்தை கலைஞர்

  • @SelvaKumar-ss7gh
    @SelvaKumar-ss7gh 5 ปีที่แล้ว +6

    Arumai Kuna tholar

  • @mohammedjinnafullmovie4329
    @mohammedjinnafullmovie4329 5 ปีที่แล้ว +16

    True speak

  • @arunchandran9259
    @arunchandran9259 5 ปีที่แล้ว +7

    Guna eppovum semma taan 👏👏👏👏

  • @sciencelover8557
    @sciencelover8557 3 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த ஊடகவியலாரில் அண்ணன் குணசேகரன் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @g.amarakasana.govindharaj8348
    @g.amarakasana.govindharaj8348 4 ปีที่แล้ว +5

    நவீன தமிழகத்தின் விடிவெள்ளி

  • @MuthuKumar-wu1bp
    @MuthuKumar-wu1bp 4 ปีที่แล้ว +3

    Arumai sir

  • @arunachalamramasamy6593
    @arunachalamramasamy6593 ปีที่แล้ว

    அருமை.மிக அருமை. வாழ்த்துகள்.

  • @kamarajkamaraj1980
    @kamarajkamaraj1980 5 ปีที่แล้ว +8

    Super speech sir

  • @abbaskhan-lb8jl
    @abbaskhan-lb8jl 5 ปีที่แล้ว +6

    உண்மை சொன்னீர்கள்..

  • @g.amarakasana.govindharaj8348
    @g.amarakasana.govindharaj8348 5 ปีที่แล้ว +6

    Great speech sir

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 6 ปีที่แล้ว +33

    Excellent speech...all points are well illustrated...

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 5 ปีที่แล้ว +8

    Good .Speech

  • @selvanprakash1854
    @selvanprakash1854 4 ปีที่แล้ว +3

    Super speech anna. Vazthukkal

  • @ashokkumarmani4638
    @ashokkumarmani4638 6 ปีที่แล้ว +30

    Good speech

  • @christinaelaiyaraja9822
    @christinaelaiyaraja9822 5 ปีที่แล้ว +8

    Super bro

  • @tdhanapal2949
    @tdhanapal2949 5 ปีที่แล้ว +5

    Excellent speech.

    • @rgopialuminiumupvc3721
      @rgopialuminiumupvc3721 4 ปีที่แล้ว +1

      Kalaingar Tami eluthalar puhal enrum onkii. nirkum avar pechu Pala murai ketulen

  • @jeyasee066
    @jeyasee066 5 ปีที่แล้ว +5

    Super speech superb

  • @pauledwin4590
    @pauledwin4590 4 ปีที่แล้ว +3

    Super Guna

  • @azizajmal1333
    @azizajmal1333 4 ปีที่แล้ว +2

    அருமை யா ன பேச்சு வாழ்த்துக்கள்

  • @thanksthanks3133
    @thanksthanks3133 5 ปีที่แล้ว +5

    Guna sir super I wish you

  • @bhagyavans4416
    @bhagyavans4416 4 ปีที่แล้ว +3

    True speech

  • @kannanzeeyaa7940
    @kannanzeeyaa7940 5 ปีที่แล้ว +11

    Kalaignarudaya perumaiyum, arumaiyum indruthaan purinthathu, kalaignar tamilagathin thalaimagan yenbathu nitharsanamana unmai

  • @i.richardtharshan2477
    @i.richardtharshan2477 5 ปีที่แล้ว +19

    Mr.Guna super speach

  • @uneestate
    @uneestate 5 ปีที่แล้ว +4

    supper spech

  • @sasikaladevi7038
    @sasikaladevi7038 5 ปีที่แล้ว +4

    நன்றி.

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 5 ปีที่แล้ว +37

    திராவிடம் என்ன செய்ததுன்னு கேட்கிற அறிவாளிகள் இந்த பேச்சை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

  • @raju3892
    @raju3892 6 ปีที่แล้ว +17

    மிகவும் நன்று

  • @kasirajasudalaimuthu8809
    @kasirajasudalaimuthu8809 5 ปีที่แล้ว +6

    அருமையான ஆழமான செறிவூட்டப்பட்ட கருத்துக்கள் நிறைந்த பேச்சு

  • @thiago0408
    @thiago0408 4 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு.

  • @c.parameswaran3611
    @c.parameswaran3611 4 ปีที่แล้ว +3

    Great Speech 🙏🙏🙏🤝

  • @jayapandian2412
    @jayapandian2412 4 ปีที่แล้ว +8

    Karunanidhi is father of Tamil Nadu.

  • @isaiselvam1795
    @isaiselvam1795 6 ปีที่แล้ว +13

    Excellent conclusion

  • @kumarduraisamy6686
    @kumarduraisamy6686 4 ปีที่แล้ว +3

    🙏 super

  • @somasundambhamini8068
    @somasundambhamini8068 5 ปีที่แล้ว +13

    Thalaivar patri Arumaiyana pechu

  • @gurumoorthi5772
    @gurumoorthi5772 5 ปีที่แล้ว +4

    ARUMAI

  • @AshokKumar-ex2rj
    @AshokKumar-ex2rj 5 ปีที่แล้ว +4

    Thank you sir

  • @gopinath86
    @gopinath86 3 ปีที่แล้ว +1

    He was targeted by Saffron group because he spoke in praise of Kalaignar. This is one of the reason. We must support Guna for the very same reason.

  • @MuruganMurugan-ym4fz
    @MuruganMurugan-ym4fz 4 ปีที่แล้ว +2

    Super anna

  • @snr673
    @snr673 4 ปีที่แล้ว +3

    கலைஞர் என்னும் சூரியனை பார்த்து சில நாய்கள் குரைக்கலாம், நரிகள் சில ஊளையிடலாம் ஆனால் சூரியன் என்றும் தன் கடமையிலிருந்து தவறியதில்லை.

  • @somusundar3547
    @somusundar3547 5 ปีที่แล้ว +4

    👍👍👌👌💐💐

  • @adaikkalamadaikklam6832
    @adaikkalamadaikklam6832 4 ปีที่แล้ว +2

    Your speech awesome

  • @johnmajor1842
    @johnmajor1842 4 ปีที่แล้ว +1

    Guna sekaran anna enga poninga
    ungala marubadiyum news18 la nanga pappoma.

  • @jubairalimohamedkassim4918
    @jubairalimohamedkassim4918 5 ปีที่แล้ว +11

    இறந்த பிறகு இவரின் வெற்றி பற்றியும் சாதனை பற்றி பேசுவது ஒரு வித கோவம் வருகிறது. ThankUMK

  • @ramsundarsolaimalai8493
    @ramsundarsolaimalai8493 5 ปีที่แล้ว +7

    Appropriate and Apt speech

  • @krishnamoorthykrishnamoort9224
    @krishnamoorthykrishnamoort9224 5 ปีที่แล้ว +3

    Super sir

  • @SumanSuman-vf5mm
    @SumanSuman-vf5mm 5 ปีที่แล้ว +6

    Kalaignar .Kalaignar tha semaaaa

  • @user-yk4pj9cd3y
    @user-yk4pj9cd3y 5 ปีที่แล้ว +86

    தமிழகத்துக்கு இவ்வளவு நல்லகாரியங்களை செய்த கலைஞரை சில நன்றிகெட்ட நபர்கள் எப்படியெல்லாம் இழிவாகத் திட்டி எழுதினார்கள்.

    • @PamaranPakkam
      @PamaranPakkam 4 ปีที่แล้ว +5

      ஹாஹாஹா

    • @teacherahok2787
      @teacherahok2787 4 ปีที่แล้ว

      @@PamaranPakkam hub

    • @chandan1717
      @chandan1717 4 ปีที่แล้ว

      So bulshit

    • @velmanson
      @velmanson 4 ปีที่แล้ว +1

      Dai OPI poidu anguttu.. Saraiya Kadaiya thoranthu vittu nasam pannina thiruttu DMK..

    • @snr673
      @snr673 4 ปีที่แล้ว +1

      @@velmanson ஆமாம் ரஷ்யா சீனா அமெரிக்காவில் கூட கலைஞர் தான் கடையை திறந்து வைத்தார்

  • @mohammadrafick573
    @mohammadrafick573 5 ปีที่แล้ว +12

    Experienced speech

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 ปีที่แล้ว

    Nermaiyana Nehizhchiyana Pathivu Anbana Guna Sir. Nammaipondra Saamaaniyargalin Vidivelli Dr Kalaignar Guna Sir Ungalin Vaazhkkai Muthamizh Arignarin Vaazhkkaiyai Pola Pugazhodu Irukkattum Vaazhga Kalaignar Valarga Avar Pugazh. Adutha Nermaiyana Thamizhaha Muthalvar Maanbumigu M K STALIN Ithu Kalaignar Meethu Aanai

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 ปีที่แล้ว

    Super Guna Then Thamizhaal Neengal Sonnathu Anaithum Engal Idhayathil Idampettra Vaarthaihal Nandri Nanba

  • @richardvalentin4621
    @richardvalentin4621 6 ปีที่แล้ว +15

    ARUMAI ARUMAI

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 3 ปีที่แล้ว

    Super special speech.

  • @elangosir3859
    @elangosir3859 4 ปีที่แล้ว +1

    Valathugal tholar valathugal

  • @mohant3686
    @mohant3686 5 ปีที่แล้ว +1

    மறைந்த எந்த ஒருதலைவரையும் குறைகூறுவது நல்லதல்ல நாகரீகமும்இல்ல !!!

  • @udhayakumar5268
    @udhayakumar5268 2 ปีที่แล้ว

    Thanks

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 5 ปีที่แล้ว +3

    Kuna ungalukku oru salyute ellam vallairivan thunai irukkattum

  • @jacmismissionarymovement6858
    @jacmismissionarymovement6858 4 ปีที่แล้ว

    Excellent speech especially about Medical report by Noble Awarded Person

  • @abuhatim5336
    @abuhatim5336 5 ปีที่แล้ว +4

    Excellent speech but very slowly talking

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 4 ปีที่แล้ว

    He is real honest journalist
    Proud to be indians

  • @devakisathyamurthy6088
    @devakisathyamurthy6088 11 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏👏👏👍👐

  • @ammavasipn2492
    @ammavasipn2492 4 ปีที่แล้ว

    சிறப்பு

  • @s.iqbalhussains.iqbalhussa1408
    @s.iqbalhussains.iqbalhussa1408 4 ปีที่แล้ว

    அருமை

  • @michaelsurya3074
    @michaelsurya3074 5 ปีที่แล้ว +3

    En anpu annan

  • @stalinpy2091
    @stalinpy2091 3 ปีที่แล้ว

    Superb speech sir

  • @ganapathirpt1132
    @ganapathirpt1132 4 ปีที่แล้ว +2

    கருத்தாளர் கலைஞர். மக்களாட்சி மாண்பாளர்.