ஓலை குடிசையில் ஒரு நாள் 😍 | Sri Lanka, Ampara Pottuvil | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 531

  • @tirumoolaryoga2430
    @tirumoolaryoga2430 3 ปีที่แล้ว +40

    அற்புதமான ஜோடிகள்..வாழ்த்துகள்.

  • @mohamedlasni7829
    @mohamedlasni7829 3 ปีที่แล้ว +25

    அண்ணண்ட சிரிப்பு இரிக்கே ஐயோ.... கொள்ளை அழகு 🥰

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd 2 ปีที่แล้ว +2

    அப்பப்பா அடடா என்ன அருமையான தமிழ் கிடுகு,ஓலை வீடுகள்,தென்னம்பாளையில் ஷவர் ,உங்கள் இருவரின் இனிமையான குரலில் கொஞ்சி விளையாடும் தமிழை ரசிக்கிறேன் புது வார்த்தைகளை கற்றுக்கொள்கிறேன்.நன்றி வாழ்த்துக்கள்

  • @sarathadevisaratha2735
    @sarathadevisaratha2735 3 ปีที่แล้ว +5

    எங்கள் ஊரில் வீட்டின் பின்புறம் உள்ள பகுதியை ' வளவு ' என்று சொல்வோம். சொர்க்கமே இது தான்.சிறப்பான காட்சிகள். ❤️

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 3 ปีที่แล้ว +8

    ஏழ்மை யிலும் இனிமை
    அழகும் கூட இதில்
    நீங்கள் சிரித்து பேசுவது
    எங்களையும் சிரிக்க வைத்த து

  • @thomasponnaiyah5712
    @thomasponnaiyah5712 3 ปีที่แล้ว +51

    மிகவும் அழகான இடம் .நான் இயற்கையை மிக ரசிப்பேன் அங்கு போகணும் போல இருக்கு 😊😊

    • @kannankannan5432
      @kannankannan5432 2 ปีที่แล้ว

      Woww amazing beautyfull house

    • @mx4-rw279
      @mx4-rw279 2 ปีที่แล้ว

      🤚🤚🤚🤚

    • @mx4-rw279
      @mx4-rw279 2 ปีที่แล้ว

      👌👌👌👌👌🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @belurragavanravi2918
    @belurragavanravi2918 2 ปีที่แล้ว +4

    இவ்வளவு சிறப்பான
    ஒரு சுற்றுலா தலம்
    இப்பொழுது?
    மிகவும் வேதனையாக
    உள்ளது.இலங்கை
    மீண்டும் புத்துயிர்
    பெற ஆண்டவனை
    நான்.....
    கவலை படவேண்டாம்
    இலங்கை மக்களே.
    நீங்கள் வலிமையான
    குதிரைகள்.

  • @jeyakumar5534
    @jeyakumar5534 3 ปีที่แล้ว +21

    கடைசியாக நீங்கள் காட்டிய நிலவு, கடல் அலை, தென்னை மரம், இந்த காட்சிகள் கண்களை கொள்ளை கொண்டது மிக அருமையான வீடியோ... நன்றி சார்.

    • @aniththangaraj4849
      @aniththangaraj4849 3 ปีที่แล้ว

      👌🏼👌🏼👌🏼👌🏼👍🏻👍🏻👍🏻❤❤❤

    • @shathisuresh7472
      @shathisuresh7472 3 ปีที่แล้ว

      Hi brother sister super semma 👌👍

    • @manomano6049
      @manomano6049 2 ปีที่แล้ว

      . 5

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 ปีที่แล้ว +8

    வணக்கம்... இயற்கை எழில் நிறைந்த இடங்கள்......மிகவும் அழகான வீடு.... செம்ம உங்கள் வீடியோ..... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 3 ปีที่แล้ว +2

    ஆகா....ஆகா என்ன ஒரு அருமையான ஒளிப்பதிவு.உங்கள் இருவரின் ரசனை அருமை, உரையாடல் என்றும் மிகவும் அருமை .🙂👌👉💯.கடும் வெயில் காலத்தில் மிக நன்றாக இருக்கும்.மிக உயர்வான பணக்காரர்கள் பலர் வெளி நாடுகளுக்கு சென்று இப்படி குடிசைகளில்தான் தம் விடுமுறைகளைக் களிப்பார்கள்.🐂 😥இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

  • @Princess_V_
    @Princess_V_ 3 ปีที่แล้ว +1

    நான் கிட்டத்துல தான் உங்கட வீடியோ பாக்க ஆரம்பிச்சன். தொடர்ந்து எல்லா வீடியோவயும் பாத்துட்டு வாரேன். ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்த இடம் மட்டும் இல்ல அம்பாறை மாவட்டத்தில இன்னும் நிறைய அழகான இடங்கள் இருக்கு. நீங்க கட்டாயம் திரும்ப எங்கட அம்பாறைக்கு வரனும். நான் உங்கட பெரிய ரசிகர் அம்பாறைல இருந்து. அம்பாறைட அழக எல்லாருக்கும் இந்த வீடியோ மூலம் காட்டினதுக்கு ரொம்ப நன்றி.

  • @sampathkumar499
    @sampathkumar499 3 ปีที่แล้ว

    வீடியோ, அதில் காட்டப்பட்ட கீற்று வேயப்பட்ட வீடு, அருகம்புல் கடற்கரை, அதைவிட தங்கள் இலங்கை சுந்தரத்தமிழ் அனைத்துமே அருமை. இருப்பினும் உங்கள் கணவன் மனைவி ஊடல் காட்சி அருமையோ அருமை.

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 3 ปีที่แล้ว +24

    அருமையான மற்றும் பிரம்மிப்பூட்டும் காணொளி பதிவு தந்தமைக்கு நன்றிகள் சகோ🙏

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 3 ปีที่แล้ว

      🙂👍🏻

    • @vijayas6095
      @vijayas6095 3 ปีที่แล้ว

      அருமையான பதிவு அதுவும் அந்த நிலவொளியில் தென்னை மரங்களும் நீரும் சூழ்ந்த காட்சியும் குடிலும் காண கண்கோடி வேண்டும் 🥰🥰🥰

  • @karuppiahr9048
    @karuppiahr9048 3 ปีที่แล้ว +2

    இந்த பதிவு எங்கள் மனதை நெகிழ வைத்தது
    இவ்விடத்தை கண்டு மகிழ்ச்சியுற ஆசை
    ஆனால் ......
    வாழ்க வளமுடன்

  • @balakumar453
    @balakumar453 3 ปีที่แล้ว +3

    Really superb chandru and menaka for your practical and open conversation with reality expression and infact your beautiful Srilankan Tamil language. Great. Please keep on going.

  • @poetlaureate2011
    @poetlaureate2011 3 ปีที่แล้ว +6

    Wow...Very different experience! Really Nice! Thank you🌹 very much!

  • @VKholi-18X
    @VKholi-18X 3 ปีที่แล้ว +14

    Love from india 😍
    Unga video parthu tha srilanka epudi iruku therunjukite ❤️

  • @suthandradasdass3124
    @suthandradasdass3124 2 ปีที่แล้ว +3

    நான் மதுரைல இருக்கிறேன்.இலங்கை மர்ம தேசம் என எண்ணியிருந்தேன் .சொர்க்கம் என்று காட்டிவிட்டீர் தம்பி!ஆசிகள் வாழ்த்துகள்

  • @sarojahkunjikannan1314
    @sarojahkunjikannan1314 3 ปีที่แล้ว +6

    Thenambala shower vera level. So lovely this place. Beside beach such a wonderful kudisais. So tempted to go to Sri Lanka. Hope I will get chance to fly there soon. Thanks to ChandruMenaka.

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 3 ปีที่แล้ว +4

    வீடு வெரி வெரி சூப்பர் வீடியோ மிகவும் அருமை உங்க கமெண்ட் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது வெரி வெரி ஹேப்பி தேங்க்ஸ் நன்றி👌👌👌👌🙏🙏🙏🙏🤣🤣🤣🤣🤣🤣🤣🌹🌹🌹

  • @RameshD-v4o
    @RameshD-v4o 6 หลายเดือนก่อน

    சிறந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் நல்லதை மட்டுமே செய்வோம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 ปีที่แล้ว +8

    Location Awesome Vera maari 🤙🏻👍🏻👌🏻 keep rocking Canguratulation

  • @jesminjauffer9314
    @jesminjauffer9314 3 ปีที่แล้ว +4

    MashaAllah .Beautiful.
    One day I will be there.
    So happy.Thank you.

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு. உலகில் எனக்கு பிடித்த சுற்றி பார்க்க விரும்பும் நாடு இலங்கை மட்டுமே. அங்குள்ள சுற்றுலா தலங்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @jesivlogs
    @jesivlogs 3 ปีที่แล้ว +4

    Nice location Anna & Akka ♥️

  • @farookmohamed1751
    @farookmohamed1751 3 ปีที่แล้ว +6

    Superb 👍👍👍 pls provide more details like address, room changes, meals arrangements etc.. thanks

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 ปีที่แล้ว +49

    இயற்கை எழில் நிறைந்த காட்சிகள் கண்ணையும் கருத்தையும் கவருகின்றன நன்றி அண்ணா அக்கா இயற்கை காட்சிகளுடன் கூடிய வீடியோ நிறைய போடுங்க ரொம்ப நன்றி

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 3 ปีที่แล้ว +2

      நல்ல உரையாடல்🙂👍🏻

    • @allprisebetoallah8486
      @allprisebetoallah8486 3 ปีที่แล้ว +2

      எமது சூழல் தான் ✅🤙🏻👍🏻

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 3 ปีที่แล้ว +1

      @@allprisebetoallah8486 ஓஹோ! அப்படியா சந்தோசம் 💐💐

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 3 ปีที่แล้ว

    இது போல் கொச்சின் கேரளா வில் Kumarakom coconut lagoon holiday சென்றோம் ,ஒரு கிழமை book பண்ணி சென்று அடுத்த நாள் தரும்பிவிட்டோம் 1-open toilet 2- no Television 3- சாப்பாடு வெளிநாட்டவர்கள் ஆக செய்கிறார்கள் 4- ஒன்றும் செய்ய இல்லை . நீங்கள் நான் கூறிய இடத்தை website பார்த்து அறியலாம் . எனக்கு open toilet அனுபவம் உண்டு. உங்கள் tour superb 🙏🙏💐💐💐Usha London

  • @savithameena4490
    @savithameena4490 2 ปีที่แล้ว

    அருமை unga வீடியோ arumai👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @kathirvelbabu9033
    @kathirvelbabu9033 3 ปีที่แล้ว +1

    தங்கள் தமிழ் இனிமையா இரூக்கு.நன்றி.வாழ்த்துக்கள்

  • @lakshmisankar4978
    @lakshmisankar4978 3 ปีที่แล้ว

    ஸ்ரீலங்காவை ஸ்ரீலங்காவை சுற்றி பார்க்க ஆசை தம்பி சந்துரு சகோதரி மேனகா அந்த ஆசையை நிறைவேற்றி வைத்து விட்டீர்கள் மிக்க நன்றி அன்பு சகோதரி சகோதரர் வாழ்க வளமுடன் என்றென்றும் குறைவில்லா வாழ்வு பெறுக

  • @mohammedasmir3085
    @mohammedasmir3085 3 ปีที่แล้ว +2

    engkada uoor paththi alahanana chinna kaanoli super super👍👍👍👍

  • @thamizh6461
    @thamizh6461 3 ปีที่แล้ว +7

    *srilankan island is Paradise* 👌👌👌

  • @solaimuthu8610
    @solaimuthu8610 3 ปีที่แล้ว +1

    Not only your good language and also your mind (thinking)is very beautiful.i watch your all videos every day sir and madam

  • @zareenathamin7611
    @zareenathamin7611 2 ปีที่แล้ว

    அழகு கொட்டிகிடக்கும் இலங்கையை பார்க்க வேண்டும் போல இருக்கிறது எழில் கொஞ்சும் இலங்கையை பார்வதி தேவிக்கு பரிசாக கொடுத்த சிவபெருமானிடம் தனக்கு வரமாக தருமாறு வேண்டி கேட்டதினால் இராவணுக்கு தானமாக கொடுத்த அழகு நாடு இலங்கை உங்களால் நாங்களும் இலங்கையை சுற்றி பார்க்கிறோம் நனறி சந்ருமேனகா குடும்பம்👌🙏☺️🇮🇳

  • @ருள்நிதிசோழன்
    @ருள்நிதிசோழன் 3 ปีที่แล้ว

    ௮ண்ணன் மற்றும் அக்கா உங்கள் காணொளிகள் சிறப்பாக உள்ளது. உங்கள் ரசிகன் தமிழ்நாட்டிலிருந்து

  • @priyadarsinin5943
    @priyadarsinin5943 3 ปีที่แล้ว +4

    எனக்கு உங்கள் காணொளி எல்லாம் ரொம்ப பிடிக்கும் . அதுவும் நீங்கள் இருவரும் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️

  • @shanmugavelvspshan
    @shanmugavelvspshan 3 ปีที่แล้ว +1

    Vallakaranvanga ipdithan eathir paapanga eallama adachal llama open typethan arumayana vala I sanjirukanga intha arumyana kaatchiya kaamicha unga iruvarukum mikka nandri Anna akka

  • @sarangathirumal9106
    @sarangathirumal9106 3 ปีที่แล้ว +2

    கிராமம்.வயல்.கிணறு.ஆறு ஏரி.
    தோப்பு. களம். ஓடை...
    நாம் அனுபவித்தது ..
    நம் சந்ததிக்கு காட்சிப்படுத்தி தான்.
    இயற்கையாக கிடைக்கவே வாய்ப்பில்லை.
    மிக்க சந்தோஷம்.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 ปีที่แล้ว +9

    அண்ணா என்ன சொல்றது வார்த்தைகளே இல்லை வர்ணிக்க ரொம்ப ரொம்ப அழகார்க்கு எனக்கும் ரொம்ப புடிக்கும் சுப்பரோ சுப்பர் 💐💐💐

  • @rekanireka1111
    @rekanireka1111 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி உங்களுக்கும் 🥰

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 3 ปีที่แล้ว +1

    What a beautiful location..! Thennam paalai shower.. 😀😀 vera level..,👍

  • @Apiraa...0-0
    @Apiraa...0-0 3 ปีที่แล้ว

    இடம் அழகாக தரமாக அமைந்திருந்தது ஆனால் வர்ணணை ரசிக்கும்படியாக இல்லை இப்படியான videoக்கள் பதிவிடும் பேது சற்று கவனிக்கவும் நகைச்சுவை video அல்ல வாழ்த்துக்கள்

  • @kavitham9069
    @kavitham9069 2 ปีที่แล้ว

    உங்களின் பேச்சு மிகவும் எதார்த்தம் மேனாகா .

  • @hindhamid4615
    @hindhamid4615 ปีที่แล้ว

    Its such wonderful n beautiful place I would love to visit, insha Allah when I come on my next trip to sL must go. .. looks very cozy n lovely 😍❤.. good place to relax.thank you very much once again Chandru n Menaka for sharing this beautiful video God bless you and your family 😇😇🙌🙌💖💖💖😇

  • @subramanians2170
    @subramanians2170 3 ปีที่แล้ว

    இயற்கை குடில் அழகு தமிழ் கண்களுக்கு குளிர் ச்சி மனதிற்குள் ஆனந்த ம்

  • @palanisamynathan5922
    @palanisamynathan5922 3 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பர் ஜீ இப்படியாச்சும் சிலோன் பாத்துக்குறோம் உங்க வீடியோ எல்லாம் excelant keep rocking 💥👍👌🙏🌹

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 3 ปีที่แล้ว +2

    Wow !! so beautiful 😍🤗 tq to share this video 🙏

  • @itsmerinasano1969
    @itsmerinasano1969 2 ปีที่แล้ว +3

    எங்க ஊரு பொத்துவில் ❤😍

  • @gajalakshmilakshmi5660
    @gajalakshmilakshmi5660 3 ปีที่แล้ว

    Migavum arumai anna neenga rendu perum ipdi sirithu happy ah pesiyathu migavum alagaga irukirathu lifelong happyah irunga anna

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 2 ปีที่แล้ว

    செம்மையா என்ஜாய் பன்றிங்க சூப்பர் ❤️❤️❤️

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 3 ปีที่แล้ว

    உண்மையிலையே...அழகுதான்.. மிக்க நன்றி.அண்ணா அக்கா

  • @nivethasuresh3677
    @nivethasuresh3677 2 ปีที่แล้ว +2

    Wow so beautiful place thanks ❤

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 3 ปีที่แล้ว +3

    Nice video. I have seen sun rise and sun set from the sea shore in SL. Really amazing ...

  • @kanchanap2180
    @kanchanap2180 3 ปีที่แล้ว +2

    ஓலை குடிசை excellent 👌💐👌💐👌💐

  • @fatimamishna3376
    @fatimamishna3376 3 ปีที่แล้ว

    Naanum poairuken intha place ku. Naanum pottuvil thaan. Neenga kottukal vanthethu eneku theriyum🥰

  • @priyarajk3364
    @priyarajk3364 3 ปีที่แล้ว +11

    Thanks for this video. Beautiful and you have given a chance for many to see Arugambe beach. It's unbelievable that they have used all eco friendly materials and made this lovely hotel. Thanks for both of you again.

  • @allinonechennal2859
    @allinonechennal2859 3 ปีที่แล้ว

    உங்களுடன் நாங்களும் கண்டு களித்தோம் . அடுத்த வீடியோ எதிர்பார்க்கிறோம் 👌

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 2 ปีที่แล้ว +1

    Your videos are really very very useful.

  • @kishshan5
    @kishshan5 3 ปีที่แล้ว

    வணக்கம் சந்துரு மேனகா உங்கள் காணொளிகள் நன்றாக இரசிக்கும்படி உள்ளது வாழ்த்துகள்!👍 நான் சுவிஷ் நாட்டில் வசிக்கின்ற இலங்கை மட்டு மண்! உங்களோடு தொடர்புகொள்ள முடியுமா?

  • @sathishshiny2435
    @sathishshiny2435 3 ปีที่แล้ว

    வெகுளித்தனமான பேச்சு மிகவும் அருமை

  • @jenijenika6211
    @jenijenika6211 3 ปีที่แล้ว +3

    Na intha idathula stay panni irukan ♥️♥️♥️ semma place
    Jeni from valaichenai

  • @jayasrisaikrishna4050
    @jayasrisaikrishna4050 2 ปีที่แล้ว +1

    Superrrrrrrrrrr places ❤️😍and super family 😍👌🔥

  • @abdulrauf2055
    @abdulrauf2055 3 ปีที่แล้ว +8

    பழையதும் நவினமும் சேர்ந்த resort

  • @sundervadivel7849
    @sundervadivel7849 3 ปีที่แล้ว

    அழகான உங்கள் தமிழுக்கும் கள்ளமில்லா சிரிப்புக்கும் எனது வாழ்த்துக்கள் இந்தியாவிலிருந்து சுந்தரவடிவேல்

  • @radhakannan3318
    @radhakannan3318 3 ปีที่แล้ว +2

    Excellent brother n sister! Especially i like sister's smiling face! Really i enjoying ur videos Last one week. Thank u so much! I m very sick now but feel fresh of ur videos.

  • @samsathbegum4927
    @samsathbegum4927 3 ปีที่แล้ว

    Chandru menaka.. Semma super.. Enjoy the video.. Romba nalla irrunthuchu

  • @kkkanthavelan3168
    @kkkanthavelan3168 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு நல்ல ஒரு ஜோடி வாழ்த்துக்கள்

  • @lathavino5819
    @lathavino5819 3 ปีที่แล้ว +13

    Brilliant idea hat off to interior decorator 👍

  • @manivannan6436
    @manivannan6436 3 ปีที่แล้ว

    கடந்த இரண்டு நாட்களாக உங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிகவும் அழகான இடம்.

  • @mariyaprakashamamburose1806
    @mariyaprakashamamburose1806 3 ปีที่แล้ว +5

    Very beautiful place.

  • @anusaction9829
    @anusaction9829 3 ปีที่แล้ว

    Rariyaana vaarthaigalai payan paduthugureergal. Arumai

  • @muthumanignanam8713
    @muthumanignanam8713 2 ปีที่แล้ว

    ,,,,அற்புதமான வீடு. சூப்பர்.

  • @கவிஞர்சாபுவிஷ்மா

    அழகான பதிவு 😀😀😀🙏🙏🙏👍👍👍♥️♥️♥️

  • @eswarankirithik5988
    @eswarankirithik5988 3 ปีที่แล้ว

    Enkaluddaiya valkkai muraiyum. Ipadiththan Anna veli shower ilathan kulikkurathu and bathroom home ulla. Illa super Anna. Fabulous anna

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 ปีที่แล้ว

    கண்ணிற்கு குளிர்ச்சியான காட்சிகள். நன்றி ‌ தம்பி, தங்கை.

  • @plausview3993
    @plausview3993 3 ปีที่แล้ว +9

    இடத்தை பார்க்க super இருக்கு.
    Toilet பார்த்து ஒரே சிரிப்புதான் 😀

    • @banu471
      @banu471 3 ปีที่แล้ว

      Ega uurallaa

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 ปีที่แล้ว +1

    வைக்கோல் ‌வீடு சூப்பர் 👍

  • @theim9152
    @theim9152 2 ปีที่แล้ว

    Mashallah very good my sister and brother

  • @ariyamalarsapabathy3749
    @ariyamalarsapabathy3749 3 ปีที่แล้ว +1

    Wonderfull so nice very good👍👍👍

  • @karthikeyaanar
    @karthikeyaanar 3 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசும் தமிழ் அழகோ அழகு 😍.

  • @V.MaheMahendran
    @V.MaheMahendran 3 ปีที่แล้ว +2

    நான் நன்றாக சிரிச்சேன் அண்ணனா அக்கா எல்லாம் அருமையா இருந்துச்சு

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 3 ปีที่แล้ว

    சூப்பர் அழகான இரவு அருமையான பதிவு 😍😍👌👌

  • @rebaccamrinalini480
    @rebaccamrinalini480 3 ปีที่แล้ว

    Menaka iam your fan of all yr kurtis all are superb very good collection.

  • @sarafathyusuf4440
    @sarafathyusuf4440 3 ปีที่แล้ว +1

    எங்கட மாவட்டம் அழகுதான் அண்ணா ...எங்க ஊர் பக்கம் வாங்க உங்களை பார்க ஆவலாக இருக்கிறோம்...♥

  • @haneefamunaffar7867
    @haneefamunaffar7867 2 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க jangid no barh no அம்மம் video பெதுங்க

  • @baviyabaviya9009
    @baviyabaviya9009 3 ปีที่แล้ว +1

    Nice thank you both of you

  • @ketheeskethees2661
    @ketheeskethees2661 2 ปีที่แล้ว

    Wow wow super anna akka engkallukku vanthu pakkanum pola irukku

    • @ketheeskethees2661
      @ketheeskethees2661 2 ปีที่แล้ว +1

      😭😭😭😜🤔😔👍🏻🙎‍♀️

  • @KalaiSelvi-ls2ri
    @KalaiSelvi-ls2ri 3 ปีที่แล้ว +1

    வீடு வேற லெவல் செம சூப்பர் 👍

  • @TheNimaldez
    @TheNimaldez 3 ปีที่แล้ว

    Very nice and informative 👍 pl keep doing! Thank you 😊

  • @Mohaan65
    @Mohaan65 3 ปีที่แล้ว +1

    Nice அற்புதமான அம்சங்கள்

  • @sureshresh9646
    @sureshresh9646 2 ปีที่แล้ว +1

    Wow wow wow wow wow wow wow wow wow wow wow wow super

  • @boopathip9041
    @boopathip9041 3 ปีที่แล้ว

    தென்னம் பாளையில் சவர் அமைத்தது சூப்பர் ஜி

  • @shanthiyaparamathas8729
    @shanthiyaparamathas8729 2 ปีที่แล้ว

    ரொம்ப அழகாக அருமையான
    பதிவு

  • @RajeshwarRaj-pe5zg
    @RajeshwarRaj-pe5zg 3 ปีที่แล้ว

    அருமை பா👍👍👍👍

  • @thusithusi9656
    @thusithusi9656 3 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா wonderfull place

  • @soundarmozli1830
    @soundarmozli1830 3 ปีที่แล้ว +2

    Brother ungal tamil superb irrukku kekkrahe arumaiya irrukku

  • @rovingromeo
    @rovingromeo 3 ปีที่แล้ว +1

    Indru mulukka orey thamasu thaan ponga.👏👏👏👏

  • @vimalvimal3172
    @vimalvimal3172 2 ปีที่แล้ว

    Last wieu nalla irrukku.