பாரம்பரிய யாழ் உணவு | பனங்கிழங்கு Palmyra Sprout | Jaffna Food | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Welcome to another exciting day at Yalpanam, where we see how the locals have cultivated the traditional Palm trees at their homes. It's a beautiful view to capture.
    We also tried one of the Jaffna's food. Palmyra sprout is an underground sprout of the Palmyra palm, which people commonly use for eating.
    Watch the full video to catch a day in our life.
    #JaffnaFoods #PalmyraSprout #RjChandruVlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

ความคิดเห็น • 332

  • @sheelapunithavathi3140
    @sheelapunithavathi3140 2 ปีที่แล้ว +68

    தமிழ் நாட்டிலும் பனங்கிழங்கு விரும்பி சாப்பிடுவோம் .நன்றி சந்துரு மேனகா.சென்னை.

  • @rajraj8712
    @rajraj8712 2 ปีที่แล้ว +130

    எங்களுடைய முக்கியமான உணவே பனங்கிழங்குதான்.தமிழ்நாடு திருநெல்வேலியிலிருந்து. தமிழரின் பாரம்பரிய உணவு. அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👌👍

    • @marysantharoy7006
      @marysantharoy7006 2 ปีที่แล้ว +2

      Super tambi👌👌👌👌👍👍👍👍😇😇😇😇

    • @lakshmilakshman785
      @lakshmilakshman785 2 ปีที่แล้ว +1

      Once read the comments u can reply r u can put any symbols so that v know that u read the comments ☺️

    • @kantaswami5761
      @kantaswami5761 2 ปีที่แล้ว +1

      👌👌👌

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว +47

    அருமையான பதிவு.ஆரோக்கியமானபதிவு.🙂👌👍🏻. என் பழைய நினைவுகள்.நானும் பனம் பாத்தி அமைத்து முன்பு கிழங்கு பிடுங்கினேன்.அவிப்பதைவிட சுட்டு சாப்பிட்டால் சுவையே ஒரு தனி.சம்பலுடன் உண்ண வேண்டும்.பனை கடவுளின் அற்புத படைப்பு.🙂👌
    .🙂😃👌👍🏻💯.

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 2 ปีที่แล้ว +23

    அழகான தமிழ் அருமையான இடங்கள். வாழ்த்துகள் இருவருக்கும் மகனுக்கும்.

  • @Malareunnakaga
    @Malareunnakaga 2 ปีที่แล้ว +32

    பனங்கிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️
    நெல்லை தூத்துக்குடியில் கிடைக்கும் கிழங்கின் மணம்மே வேற லெவல்ல இருக்கும்👌👌❤️❤️

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +22

    இப்படியான வேலிகளை உங்கள் வீடியோ பார்க்கும் போது தான் பார்க்க கிடைக்கிறது

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 ปีที่แล้ว +19

    பனங்கிழங்கை பலவிதமாக சாப்பிடலாம் என காட்டியதற்கு மிக்க நன்றிகள்.🙏🙏
    ஒடியல் புட்டு சாப்பிட இக்காணொளி தூண்டுதலாக அமைந்தது.
    வாழ்க வளமுடன், சந்துரு n மேனகா.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 ปีที่แล้ว +19

    அருமையான காணொளி... அற்புதம்.. பனை கிழங்கு... மிகவும் ஆரோக்கியமான உணவு... முதல் முறையாக பார்க்கிறேன்... நன்றி உங்கள் இருவருக்கும்....

  • @shanmuganathanshobana7186
    @shanmuganathanshobana7186 2 ปีที่แล้ว +29

    யாழ் மண்ணின் வாசனை உலகெங்கும் வீசுகின்றது.வாழ்த்துக்கள்.

  • @mathusreemathusree9865
    @mathusreemathusree9865 2 ปีที่แล้ว +25

    கிழங்கு சிறிதளவு தேங்காய் மிளகாய் சீரகம் பூண்டு உப்பு சேர்த்து இடித்து சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும்

  • @ejeyaram6742
    @ejeyaram6742 2 ปีที่แล้ว +18

    அருமை.கிழங்குடன் மஞ்சள் பொடி சேர்த்து அவிக்கலாம். தேங்காய் உப்பு பூண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து சாப்பிடலாம்

  • @geethajoel7132
    @geethajoel7132 2 ปีที่แล้ว +21

    In Kanyakumari District too we eat this. It's cooked, dried and powdered and that too is used in certain dishes.
    தவண் too is edible.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 ปีที่แล้ว +22

    நான் சிறு வயதில் அனுபவித்த ஞாபகம் கண்ணீருடன் பார்த்து ஆனந்தம் அடைந்தேன் . எங்கள் தோட்டத்தில் பனம் பாத்தி போட்டு ,கிழங்கு புடுங்கி அவித்து சுட்ட , பூரான் சாப்பிட்ட ஞாபகம் வந்தது . பனம்கிழங்கு சாப்பிடும் முறை சரி, மிளகுடன் சாப்பிட்டால் வாய்வு தொல்லை இல்லாமல் ஜீரணம் ஆகும், எல்லாம் சரியான முறைப்படி சொன்னீர்கள் .மேனகா யாழ்ப்பாண பெண்தானே ,முறைகள் எல்லாம் தெரிந்தவர். நான் இந்த வீடியோ பல முறை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் .மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💞💞💞💞💞💞💐💐💐💐💐💯💯💯💯💯💯💯

    • @geethajoel7132
      @geethajoel7132 2 ปีที่แล้ว +2

      What is pooran?

    • @ushakupendrarajah7493
      @ushakupendrarajah7493 2 ปีที่แล้ว

      @@geethajoel7132 pooran is growth inside the seed of palmyra palm or coconut

  • @devajirao9944
    @devajirao9944 2 ปีที่แล้ว +7

    Excellent vlog. 👍👍👍👍
    தமிழ்நாட்டின் தேசிய மரம் பனை. ஒரு தாவரத்தின் எல்லா பாகங்களும் பயன் தருவது பனைக்கு உள்ள சிறப்பு. எல்லா பாகங்களும் பயன் தருவதாக கருதப்படும் முருங்கை மரத்தில் கூட, நாற்று பயன் தருவதில்லை. ஆனால், பனையில் நாற்றான கிழங்கும் உண்ணத் தகுந்தது. எத்தனையோ பஞ்சங்களில் கூட பனங்கிழங்கு உணவாக பயன் பட்டிருக்கிறது. 👍👍👍👌👏👏👏👏💐💐💐💐

  • @ashraffmohammed3302
    @ashraffmohammed3302 2 ปีที่แล้ว +8

    ஐயா சொல்வது உண்மைதான் எவ்வளவு ஆரோக்கியமாண வாழ்வு முறைகளை நாம் இழந்துவிட்டு தவிக்கின்றோம்

  • @sathiyaseelankaruppasamy9823
    @sathiyaseelankaruppasamy9823 2 ปีที่แล้ว +14

    அருமை. என் பழைய நினைவுகள். நான் சிறு வயதில் அனுபவித்த பனங்கிழங்கு. விரும்பி சாப்பிடுவோம். பனை கடவுளின் அற்புத படைப்பு🙂👌. மிக்க நன்றி🙏🙏🙏

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 2 ปีที่แล้ว +10

    Bro thenkasila panakizhangu vegavachu and suttukooda sapiduvom thank you for your this video's 🙏

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 2 ปีที่แล้ว +21

    பனங்கிழங்கு வாய்ஊறுது 😋😋😋

    • @TV-tz5hi
      @TV-tz5hi 2 ปีที่แล้ว

      நான் தூத்துக்குடி மாவட்டம் ஏரல்... நான் இந்த வியாபாரம் செய்றேன்... உங்களுக்கு வேண்டும் என்றால் பார்சலில்
      போட்டு விடுறேன்... 25 கிழங்கு 100 ரூபா

  • @kanapathi169
    @kanapathi169 2 ปีที่แล้ว +11

    இந்த மண்ணில் நல்ல உணவு
    உண்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
    அது நம்"தமிழ்மண்"அந்தப் பெருமைக்குரியது.

  • @எஸ்கேமோகன்ராஜ்
    @எஸ்கேமோகன்ராஜ் 2 ปีที่แล้ว +10

    உலகின் மிதமான சுவையில் முதலாவது தேன் என்றால்
    அதனிலும் பனங்கிழங்கு , பனங்கட்டி , சுவையானது ..

  • @rajashekarant8989
    @rajashekarant8989 2 ปีที่แล้ว +5

    மிகச்சிறந்த பதிவு, பனங்கிழங்குடன் சேர்த்து சாப்பிடும் முறை மிகச்சிறந்த செய்தி... நன்றி மேனகா மற்றும் சந்துரு சகோ

  • @spnaveen4234
    @spnaveen4234 2 ปีที่แล้ว +7

    இந்த பனகிழங்கு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @dasdakeer
    @dasdakeer 2 ปีที่แล้ว +3

    நானும் கண்டு உள்ளேன்..இந்த கால் வாய் வீடியோவில்..
    மொத்தத்தில் யாழ்ப்பாணம் முற்றிலும் புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராஸ்வரம் போல் உள்ளது..
    I love your country ...

  • @vivekvvivekvkey5045
    @vivekvvivekvkey5045 2 ปีที่แล้ว +2

    ஶ்ரீமதி மேனகா அவா்கள் நிறைய விஷயங்கள் அறிந்து வைத்துள்ளாா்கள்,அருமை.

  • @theebavinasithamby4774
    @theebavinasithamby4774 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றி நெதர்லாந்திலையும் சைக்கிளுக்கு பாதை இருக்கு

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 ปีที่แล้ว +3

    Thaengaichottu,Enga Naattula
    Thaengai paththai.
    Thanks to view about how to create
    Panamkizhangu, and eating methods

  • @vmageswari5191
    @vmageswari5191 2 ปีที่แล้ว +4

    மிக அருமையான பதிவு... 👌🏻💐
    வாழ்த்துக்கள் 🌺

  • @murugeshesen
    @murugeshesen 2 ปีที่แล้ว +3

    அருமை நண்பரே.....சில பணங்கொட்டை கிழங்கு வராது அதை வெட்டி சாப்பிட்டு பாருங்கள் சுவையாக இருக்கும்

  • @happyhappy2172
    @happyhappy2172 2 ปีที่แล้ว

    Indru tan panaggilangu marame kandam thnk u ugga video nalla use full

  • @tsiva4398
    @tsiva4398 2 ปีที่แล้ว +2

    Chandru is going to live for 150 years and Meena for 200 years because she is more knowledgable about panangai matters.
    Super video . Chandru How do you get ideas to make great video?

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 2 ปีที่แล้ว +11

    கொடிகாமத்தில் இருந்தது பருத்தித்துறை போய் வாறது இந்த தட்டிவான் தான் காலத்திலும் மறக்கமுடியாத வாகனம் இது

    • @christykini1512
      @christykini1512 2 ปีที่แล้ว

      அச்சுவேலி இருந்து மூளாய் போய்வரும். இந்த தட்டிவான் CTB BUS உடன் போட்டி போட்டு ஓடும். இந்த வானில் பயணம் செய்த அனுபவம் எங்களுக்கும் உண்டு. படிக்க போனனாங்கள். இருக்க இடம் இல்லை என்றால் நின்று முதுகு முறிந்து போய்விடும்.

  • @vickynithi5471
    @vickynithi5471 2 ปีที่แล้ว +3

    Really happy to see yazhppanam, food and culture in your view... Thank you chandhru menaka

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 ปีที่แล้ว +6

    அண்ணா அக்கா பார்க்கும்போதே பனங்கிழங்கு பிடுங்க வரலாமான்னு தோனுது சுப்பர் சுப்பர்

    • @TV-tz5hi
      @TV-tz5hi 2 ปีที่แล้ว

      25 கிழங்கு 100 ரூபா தூத்துக்குடி ஏரல் கிழங்கு..
      பார்சலில் அனுப்பலாம்....

  • @jothimalarsivalingam8151
    @jothimalarsivalingam8151 2 ปีที่แล้ว +1

    ஆமாம்,நானும் இந்தியா போன போது,பழனிக்கும் செல்லும் பாதையில் பனங்கிழங்கு,பூரான்,சில பகுதிகளில் ஙுங்கு,பனம் பாணியும் கிடைத்தது.விஷயத்திற்கு வருவோம்.பனங்கிழங்கு சுட்டு சாப்பிட்டது,தாங்கமுடியல சாமி,B.B.Q பண்ணி சாப்பிடுவது,ஆகா,Car museum நன்றாக,பல கார்கள்,Wonderful.மற்றவைகளும் பிரமாதம்.Very nice vedio.

  • @nelanigoonawardena9149
    @nelanigoonawardena9149 2 ปีที่แล้ว +3

    After so many years panam kalangi..
    Thank you both for this.
    Blessings.
    Stay safe.

  • @farookbasha5319
    @farookbasha5319 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக இருக்கிறது உங்களது வீடியோ, மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
    இது போன்று சைக்கிள் சாலை Netherland உள்ளது,
    இந்த சைக்கிள் சாலை உலகம் முழுவதும் வரவேன்டும், இது நல்ல ஆரோக்கியமான திட்டம்.

  • @janakisubramanian4738
    @janakisubramanian4738 2 ปีที่แล้ว +2

    You both are soooooooooo great..I am in mumbai (India) I can't come there but I am feeling I trawling with you always.. thanks both of you my name is Janaki.S..blessing you both lots...

  • @jiyanisha188
    @jiyanisha188 2 ปีที่แล้ว +4

    இந்த நவீன காலம் வந்து பழையகால வாழ்க்கையை சிதைத்து விட்டது தங்கள் மூலம் இதைகாணும் போது மகிழ்ச்சியே.

  • @RSXXX229
    @RSXXX229 2 ปีที่แล้ว +7

    THE MOST VALUABLE VLOG/INFO. HATS OFF TO YOU GUYS FOR THIS VENTURE; TAMILIANS IN N & E HAS TREASURE TREE PALMARYH TREE: JAFFNESE POLITICIANS SHOULD TAKE AN OATH TO PLANT 100 PALMARYH TREES PER MONTH IN N & E SRILANKA. 👏 GOD GIVEN TREE FOR HEALTH & LIFE SAVING RETURNS HUMANS ARE OBTAINING IN DRY AREAS.
    JUST MY OPINION: YOU GUYS ARE "BEST FIT" COUPLE; ONE PERSON'S "gap in knowledge other person fills in and vice-versa" (Technically speaking COMPLEMENTING EACH OTHER very well).

  • @saltrindhasan8831
    @saltrindhasan8831 2 ปีที่แล้ว +1

    Gonjer garlic salt termeric serthu boil panni sappitta 👍super ah irukkum❤️

  • @vlptsiva2331
    @vlptsiva2331 2 ปีที่แล้ว +1

    Very grateful msg
    Thanks your tamil culture information
    All yours team and family's many thanks.

  • @amelginjeya755
    @amelginjeya755 ปีที่แล้ว

    Thank u so much Chandru & Menaka. I'm from thirunelveli seashore village. We call it as thavam instead of pooran. It's a very good food. 👍

  • @rajasekargovindarajulu4032
    @rajasekargovindarajulu4032 2 ปีที่แล้ว +1

    இருவருக்கும் வாழ்த்துகள். தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவன் நான். இங்கு பனங்கிழங்கு நன்றாக இருக்கும். இலங்கையில் தற்போது மிகவும் மோசமாக உள்ள பொருளாதார நெருக்கடி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். விரைவில் சரியாகி எல்லா சகோதர, சகோதரிகள் நலமாக வாழ கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்.

  • @vallikannuperiyannan8832
    @vallikannuperiyannan8832 2 ปีที่แล้ว

    Arputhamana video thambi chandru and menaka. Nanga Madurai thambi.nalla thagaval nerai kudukrenga . Nenga suthi pakum pothu ungaloda naangalum nalla enjoy paninom thambi. Vaaluthukal thambi

  • @CeylonPasanga
    @CeylonPasanga 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை Bro

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +23

    பனங்கிழங்கு அதிகமாகக் கிடைப்பது யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும்

    • @shopanashopana7376
      @shopanashopana7376 2 ปีที่แล้ว +4

      எங்க ஊரு மட்டக்களப்பு

    • @sudhatalks4970
      @sudhatalks4970 2 ปีที่แล้ว +1

      வட தமிழகத்திலும் உண்ணப்படுகிறது சகோ..நான் திருவண்ணாமலை மாவட்டம்,எனது கணவர் வேலூர் மாவட்டம்

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 ปีที่แล้ว

      @@sudhatalks4970 உங்கள் தகவலுக்கு நன்றி சகோதரி

  • @v.selvanayagi2588
    @v.selvanayagi2588 2 ปีที่แล้ว +1

    Semayana enjoyment. Thankyou guys. Vazhkkai vaazhvatharkey. God bless you.

  • @saravananp6269
    @saravananp6269 2 ปีที่แล้ว +2

    தமிழ் மக்களின் உணவு பழக்கங்களை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி இயற்கைக்கு மிஞ்சிய உணவைவிட இந்த உலகத்தில் எதுவும் கிடையாது

  • @PNVGIRI
    @PNVGIRI 2 ปีที่แล้ว +3

    Very happy to know the maximum of use of Palm . Great . In Tamil nadu we call Thengai pathhai or keeral.
    Mrs. Menaka madam, is versatile. Kudos

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 2 ปีที่แล้ว

      But hete in tamilnadu people called as panankottai poo or parupou.
      But Menaga called as pooraan.that is funny srilankan tamil word

  • @florencekumar7891
    @florencekumar7891 2 ปีที่แล้ว +5

    Chavakachcheri யிலிருந்து Madduvil க்குச் செல்லும் Road இல் தான் Ilvarai vayal பகுதி உள்ளது.road பார்க்க அதனூடாக போய் வந்த ஞாபகம் வருகின்றது.

  • @ariyamalarsapabathy3749
    @ariyamalarsapabathy3749 2 ปีที่แล้ว +1

    Atomai rompa nallathu pangkilanku i like super👍👍👍

  • @jothimalarsivalingam8151
    @jothimalarsivalingam8151 2 ปีที่แล้ว

    நீங்கள் சாப்பிட்டு,சாப்பிட்டு எங்கள் ஆவுஸ்திரேலியச் சாப்பாடு....ம்..ருசியாக இருக்கிறது.எனக்கும் பனங்கிழங்கு சுட்டுச் சாப்பிடப் பிடிக்கும்.நாங்கள் எல்லாவற்றையும் அதுதான் மிளகு,தேங்காய் சொட்டு அத்துடன் விரும்பினால் சீனியும் சிலர் போட்டு இடித்துச் சாப்பிடுவது உண்டு. அருமையான பதிவு.பூரானும் மிகவும் ருசியாக இருக்கும்.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +3

    போருக்குப்பின் ஈழத் தமிழர்கள் நிலை என்ன என்று தெரியாமல் இருந்தோம் இப்பொழுது விஞ்ஞானம் வளர்ந்து இன்டர்நெட் யூட்யூப் எல்லாம் வந்த பிறகு ஈழத்தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை இந்த யூடியுப் மூலம் தெரிந்து கொள்கிறோம் வாழ்க தமிழ் மக்கள்

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான காணொளி அண்ணா வாழ்த்துக்கள் 🥰👍

  • @mercygrace4879
    @mercygrace4879 2 ปีที่แล้ว

    Hi, நான் உங்கள் பனங்கிலங்கு video பார்த்ததும் பழைய நினப்புகல்தான் வந்தது. எங்கள் வீட்டிலே பனம்கிலங்கு பார்த்தி போட்டு நாங்களே புடுங்குவோம், உடனே அவித்தும் சாப்பிடுவோம், இப்போ London க்கு வந்து காசு கொடுத்து வாங்கி சாப்பிடுகின்றோம். Realy nice video Thank you for sharing,

  • @sarasvanievanie2784
    @sarasvanievanie2784 2 ปีที่แล้ว

    அருமையான வரலாற்று தகவல். சிறப்பு.

  • @sivakumaran5681
    @sivakumaran5681 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு உங்கள் பதிவு அனைத்தும் அருமை எனக்கு உங்கள் ஊருக்கு வரவேண்டும் என்று ஆசையாக இருக்கு எங்கள் ஊர் தமிழ்நாடு

  • @assunta7627
    @assunta7627 2 ปีที่แล้ว +1

    Dear Chandru and Menaka,
    Thank you for uploading videos on places and their history, culture and what they are famous for. Many of us are unable to visit such places even though we love to. Your narration and the expressions are fantastic. Specially when Chandru enjoys the food 😋. Please continue to upload more places of interest. You both are really doing a great job. 🙏👍👏

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 2 ปีที่แล้ว

      Your simply english write is super to narratef him without any grammatical mistakes

  • @paramasivansathyamakesh744
    @paramasivansathyamakesh744 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு .வாழ்த்துக்கள்

  • @Pandianbd
    @Pandianbd 2 ปีที่แล้ว +2

    In Tamilnadu also we use to eat pannakilangu, this is having high medicinal value and would clean your digestive tract and clears all infections. Those who are having diabetes be cautious.
    We use to add turmeric and salt and steam pannakilangu in a cooker. The left over seed we use to say kavanu and it is edible and delicious.

  • @savithaanjje2328
    @savithaanjje2328 2 ปีที่แล้ว

    Only when we travel to Tamilnadu get to eat these palmyra palm....especially the boiled tubers are sold at the bus stops....first time ever seeing as a crop and its seeds...popularly known as Thati Nungu in South indian....your son is more active and intelligent good luck to his future....🥰🥰🥰❤❤❤

  • @n.arumugam7379
    @n.arumugam7379 2 ปีที่แล้ว +3

    Super bro video🎥Arputham 😃

  • @umasankar1868
    @umasankar1868 2 ปีที่แล้ว +4

    அருமை சகோதரர் மதுரையில் ஒரு கிழங்கு ௹ 8

  • @jawaharasirvatham5505
    @jawaharasirvatham5505 2 ปีที่แล้ว

    Super chandru sir இதுபோல் கிராமத்து வீடியோவை அடிக்கடி காண்பித்து இளையத்தலைமுறையினருக்கு இதுபோன்ற காரியங்களை தெரியப்படுத்தவும்.நன்றி.

  • @rajamanickamulaganathan5352
    @rajamanickamulaganathan5352 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துகள் கனடாவில் இருந்து தமிழக ராஜமாணிக்கம்.

  • @rajasekarsekar1873
    @rajasekarsekar1873 2 ปีที่แล้ว +6

    மேடம் நீங்க சிரிச்சாவே
    பிடிக்கல ....சார் பார்டிக்கு போய்ட்டு கார்ல வரும்போது
    அவர போலீஸ்ல மாட்டி விடுவீங்களே அதுல நான்
    உங்க Fan ஆயிட்டேன்.😌😍

  • @parimalamanju8883
    @parimalamanju8883 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு👌👌👌

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 2 ปีที่แล้ว +3

    Namma oorukku eilam vanthu erukinka super

  • @bhavaniselvarajan8604
    @bhavaniselvarajan8604 2 ปีที่แล้ว

    Wonderful videos.From your videos we get to know what a nice country Sri Lanka is.

  • @elamurugurathiga2215
    @elamurugurathiga2215 2 ปีที่แล้ว +1

    Good info.Thanks Mr&Mrs Chandru.👍👍👍

  • @naliguru
    @naliguru 2 ปีที่แล้ว

    We can blend it with panankillanku green chillies, Jaggery, coconut also very tasty!

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 ปีที่แล้ว

    எங்களுக்கு சாப்பிடனும் போல இருக்கின்றது சூப்பர்

  • @jayamaranmuthuvel4984
    @jayamaranmuthuvel4984 2 ปีที่แล้ว +1

    எங்கள் ஊர் ராமநாதபுரம் பனங்கிழங்கு எடுக்கும் ஞாபகங்கள் வருகிறது

  • @rosyjoseph7359
    @rosyjoseph7359 2 ปีที่แล้ว +2

    In tamil Nad we get this ,in seasons only,very good 👍 👌

  • @malathiramesh6550
    @malathiramesh6550 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நண்பர்களே, நான் இதுவரை சுட்ட பனங்கிழங்கு சாப்பிட்டதில்லை முயற்சித்து பார்க்கிறேன்

    • @TV-tz5hi
      @TV-tz5hi 2 ปีที่แล้ว

      25 கிழங்கு 100 ரூபா தூத்துக்குடி ஏரல் கிழங்கு..
      பார்சலில் அனுப்பலாம்....

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 ปีที่แล้ว

    Vanakkam Anna Akka Migha Arumaiyana pathivu🕉🙏Vazgha Valamudan

  • @vjeeva123
    @vjeeva123 2 ปีที่แล้ว +2

    Super Chanru 👍 from Coimbatore Tamil Nadu India

  • @namasivayasivakami0357
    @namasivayasivakami0357 2 ปีที่แล้ว

    Very pleasent experience thank you for the lively video

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 ปีที่แล้ว +4

    வா....வ் என்னோட பேவரைட் பனங்கிழங்கு இந்த வாரம் நானும் நிறைய சாப்பிட்டேன்

    • @TV-tz5hi
      @TV-tz5hi 2 ปีที่แล้ว

      25 கிழங்கு 100 ரூபா தூத்துக்குடி ஏரல் கிழங்கு..
      பார்சலில் அனுப்பலாம்....

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 2 ปีที่แล้ว

    Superbly explained with details by the lovely couple and child. Thanks a lot.Colombo

  • @mohan7973
    @mohan7973 2 ปีที่แล้ว +4

    First time I see panam kilangu (roots)get from under the soil

  • @lakshmiramya5565
    @lakshmiramya5565 2 ปีที่แล้ว

    It's like real village. Do share more such videos and

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 2 ปีที่แล้ว +9

    தட்டிவான் மறக்கமுடியாத ஒன்று

  • @pazhanivel3593
    @pazhanivel3593 2 ปีที่แล้ว +5

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +1

    ருசியான உணவு அருமையான சூழல் ப்ச் அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    • @TV-tz5hi
      @TV-tz5hi 2 ปีที่แล้ว

      25 கிழங்கு 100 ரூபா தூத்துக்குடி ஏரல் கிழங்கு..
      பார்சலில் அனுப்பலாம்....

  • @laksithaamith3749
    @laksithaamith3749 2 ปีที่แล้ว +1

    ඔයාලාගේ වීඩීයෝ පුළුවන් වෙලාවට බලනවා .හරි ලස්සනයි. ගොඩක් දේවල් නොදන්න දේ දැන ගන්න පුළුවන්. ඔබලාට සුබ පතනවා. දෙවි පිහිටයි.
    🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️

  • @எஸ்கேமோகன்ராஜ்
    @எஸ்கேமோகன்ராஜ் 2 ปีที่แล้ว +3

    பனையினால் எவ்வளவு உபயோகம் ..
    அதன் மகிமை தெரியல தற்போது ..
    நிலத்தடி நீர் வற்றாது ..

  • @shajeejaya4490
    @shajeejaya4490 2 ปีที่แล้ว +1

    சந்துரு தம்பி உங்கள் பதிவு பார் க்கும் மிக மிக அருமை அற்புதம் சந்தோஷம் பிரான்ஸ் நாட்டில் இருந்து பார் க்கிறோம் எங்களுக்கு ம் பனங்கிழங்கு சாப்பிட மிகவும் ஆசையா இருக்கு இலங்கை யில் மிகவும் சத்து க சாப்பிட லாம்

    • @TV-tz5hi
      @TV-tz5hi 2 ปีที่แล้ว

      25 கிழங்கு 100 ரூபா தூத்துக்குடி ஏரல் கிழங்கு..
      பார்சலில் அனுப்பலாம்....

  • @bountymano522
    @bountymano522 2 ปีที่แล้ว

    Looks like you guys had an amazing experience😊

  • @subburamanv5829
    @subburamanv5829 2 ปีที่แล้ว +5

    நான்கு நாள் முன்பு எங்கள் கிராமத்துக்கு சென்று நாங்கள். .பனகிழங்கு சாப்பிட்டேம். . பனகொட்டை. எங்க ஊர்ல தவ்ன் என்று சொல்வார்கள் நாங்கள் கிழங்கை அவித்து சாப்பிடுரொம்

  • @rajagopalrajini
    @rajagopalrajini 2 ปีที่แล้ว

    Panasonic Marama patriya,this,special episode is absolutely amazing, highly important, for younger upcoming school students. Am a,thamizh school teacher.just started teacher a conversation lesson 2 grand children with their thatha.He explains all about this palm tree. So ,this episode is right on time released by you lovely gorgeous young couple..oru koti nandri vanakkanghaL.

    • @rajagopalrajini
      @rajagopalrajini 2 ปีที่แล้ว

      Pana Maram...correctly..not finger error but Google's athikaprasangithanam. Mannikkavum gavana pizhaikku

  • @melleammasamayal2331
    @melleammasamayal2331 2 ปีที่แล้ว

    எனக்கு பனங்கிழங்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சூப்பர் சார் 👌👌🤝👍

  • @nuthacanadian7480
    @nuthacanadian7480 2 ปีที่แล้ว +1

    வாவ் அருமையான பதிவு நண்பா

  • @ValliappanAnil
    @ValliappanAnil 2 ปีที่แล้ว +4

    Hi Chandru and Menaka. I am Anil from Chennai. Today is the First time I am seeing both Of your Channel Vlogs. Comedy Channel is My Most Favourite. This Channel Vlogs are also good. Morever You both are Made for each other and the Chemistry You both Share Makes both the Channels Fantastic. And Language Wise Even if its Srilankan Tamil It is Very Much Understandable. God bless u both.

  • @nagaselvam8105
    @nagaselvam8105 2 ปีที่แล้ว

    அருமையான பதிவிது..நன்று

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 2 ปีที่แล้ว +1

    Enjoyed watching....👍👏🏽👏🏽

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 ปีที่แล้ว +2

    அண்ணாநீங்கசாப்பிடும்போதுசூப்பர்.அதுவும்.ஆஹா.அப்பா. அய்யய்யோஎன்றுசொல்லும்போதுசூப்பர்.என்அழகுமேனகாஅக்காவுக்குபாசவணக்கங்கள்பல.வாழ்கவளமுடன்

  • @nilar835
    @nilar835 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான காணொளி.☺☺☺☺

  • @nothingwrong3698
    @nothingwrong3698 2 ปีที่แล้ว

    தவுண் சிறுவயதில் சாப்பிட்டு மகிழ்ந்தது. பார்மபரிய உணவு வகை.
    உண்மையில் உங்கள் முகச்சிரிப்பு அகத்திலிருந்து வருவது.
    அகம் அழகாக இருந்தால் முகம் அழகாக இருக்கும் என்பதற்கு நீங்கள் இருவரும் தான் உதாரணம்.
    இறைவன் விரும்பும் தம்பதிகள் நீங்கள் 💕

    • @TV-tz5hi
      @TV-tz5hi 2 ปีที่แล้ว

      உங்கள் முகவரி யை அனுப்புங்கள்
      தவுன் அனுப்பி வைக்கிறேன்.
      நான் தூத்துக்குடி ஏரல் ..
      தவுன் கிழங்கு வேண்டுவோர்க்கு... விலைக்கு அனுப்பி வைக்கிறேன்...
      சாப்பிட்டதேயில்லை ... முன்னோரு காலத்தில்தான் சாப்பிட்டேன் என்று சொல்பவருக்கு இலவசம்.. ஆனால் பார்சல் கட்டணம் உங்கள் பக்கம்

  • @SuperbfollowerfromSKL
    @SuperbfollowerfromSKL 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி இப்படி 1990க்கு சாப்பிட்டு விட்டு இங்கேfranceலூம் வாங்கி வைத்துக் கொண்டு அவித்து.. அல்லது துவைத்து சாப்பிட்டு வருகிறோம் ஆனால் ஊரில் சாப்பிட்டதும் போல் இல்லை நன்றி எங்களுக்காக நீங்கள் சாப்பிட்டது இப்போது எங்கள் நாட்டில் இருந்து வந்தது போல் இருக்கு ஆனால் 32வருடங்கள் உருண்டு ஓடி விட்டது வாழ்த்துக்கள் நன்றி ஆனால் நான் இங்கே வரும் முன் சாவகச்சேரி இந்த ஆற்றாங்கரையில் நடந்த பதிவு இருக்கும் அந்த வயல் வெளியில் நிலங்கள் மற்றும் தாமரைக் குளம் ஒன்று உள்ளது நல்ல வடிவாக இருக்கும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன