கிழக்கில் இப்படியும் இடங்களா? | Sri Lanka, Pottuvil to Batticaloa | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2021
  • Hey everyone! Welcome to our latest travel vlog! Can you believe there's a place like this in Sri Lanka?
    Ride with us from Pottuvil to Batticaloa to explore the flora and fauna of the place for the first time, a beach favorite for surfers, a serene place of meditation Thirukovil, and other astounding nature's beauty in this video.
    #Pottuvil #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

ความคิดเห็น • 201

  • @ATOZISLAM-hj1jq
    @ATOZISLAM-hj1jq 2 ปีที่แล้ว +21

    சொந்த ஊரை 3 வருடங்களின் பின் ரசித்து பார்க்க கூடிய ஒரு சந்தர்ப்பத்தை தந்ததற்க்கு
    உங்களுக்கு மிச்ச நன்றி ❤️❤️❤️

  • @MuruganMurugan-dv9du
    @MuruganMurugan-dv9du 2 ปีที่แล้ว +49

    அண்ணா அக்கா இருவரும் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தால் செட்டிநாடு உங்களை அன்போடு வரவேற்கிறோம் வாருங்கள் ஒரு முறை

    • @lsuniyer
      @lsuniyer 2 ปีที่แล้ว

      தயவு செய்து அந்த தப்பை பண்ணி விடாதீர்கள். அங்கிருந்து என்ஜாய் பண்ணவும். தூரத்துப் பச்சை கண்ணிற்கு குளிர்ச்சி.

    • @nellai_pasanga_0079
      @nellai_pasanga_0079 2 ปีที่แล้ว +5

      @@lsuniyer அவுங்க இங்கே வந்தா உங்களுக்கு என்ன பிரச்சனை அங்கிள்?

  • @palanikumarganapathiapilla1824
    @palanikumarganapathiapilla1824 2 ปีที่แล้ว +33

    அருமை
    வாழ்நாளில் ஒருமுறையாவது இலங்கைக்கு வர வேண்டும் என்று ஆசை

    • @Suresh-travaling
      @Suresh-travaling 5 หลายเดือนก่อน

      Thampaddai ennoada uur❤

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 2 ปีที่แล้ว +19

    இலங்கை ஒரு அழகிய
    நாடுஅதில் உங்கள் இந்த
    பதிவு இன்னும் அழகு
    சேர்க்கிறது அருமை

  • @pushpalathakanagasundaram4901
    @pushpalathakanagasundaram4901 2 ปีที่แล้ว +5

    இந்த beach ன் ஒரு முக்கிய விடயம் எதிர் பக்கமாக அலை அடிப்பதுதான். அதனால்தான் அந்த skating விளையாட்டிற்கு இயற்கையாக அமைந்த ஓர் இடமாகவும் வெளிநாட்டு பயணிகளைக்கவர்ந்தோர் இடமாகவும் இந்த அறுகம்பைப்பகுதி காணப்படுகிறது.
    நானும் கல்முனையை சேர்ந்தவதான்.
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
    ர்

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 2 ปีที่แล้ว +8

    மிக அருமையான காணொளி பதிவு.........இலங்கையின் அழகு,அற்புதங்கள் ஏராளம் என்பது உங்கள் காணொளி கண்டபின் நான் அறிந்தேன்..........எனக்கு இலங்கை வரவேண்டும் என்ற உணர்வு அதிகரித்துள்ளது.......
    சகோ சந்துருக்கும் சகோதரிக்கும் என் நன்றிகள் 🙏

    • @janu5077
      @janu5077 2 ปีที่แล้ว

      உங்கள் விருப்பம் நிட்சயம் நிறைவேறும் 👍,, from Europe, 🇱🇰,

  • @RikinaZfrom2013
    @RikinaZfrom2013 2 ปีที่แล้ว +8

    Much Love 💚 from Pottuvil..💞
    நான் பிறந்த மண், எனது ஊர்..
    Proud to Be a Pottuvilan.., 💕🥰🤝✌🏻

  • @nadarasaushanthini2852
    @nadarasaushanthini2852 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு அண்ணா,அக்கா...😊கிழக்கில், இன்னும் அழகான இடங்கள் இருக்கின்றன ,,,😍😇உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...🤝

  • @sowmiyachitraarumugam4003
    @sowmiyachitraarumugam4003 2 ปีที่แล้ว +4

    Wow what a beautiful beach and places lovely 😍❤😊first time I saw the karuvapattai tree super super. I love this video 👌👌👌❤

  • @nelanigoonawardena9149
    @nelanigoonawardena9149 2 ปีที่แล้ว +2

    One of my favourite places.
    Pottuvil.
    Arugum Bay.
    Thank you for showing.

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 2 ปีที่แล้ว +3

    இலங்கை திருநாட்டின் அழகைக் கண்டு மகிழ்ச்சி நன்றி 🙏💐👍

  • @divyarajkumar4362
    @divyarajkumar4362 2 ปีที่แล้ว +1

    Beautiful places...I have seen your videos in wats up from .y friends but today only I am watching your channel. Very nice shorts. I have become a big fan of you both Anna Akka. Your srilanka Tamil is awesome. Very pleasant to hear.

  • @MuruganMurugan-dv9du
    @MuruganMurugan-dv9du 2 ปีที่แล้ว +6

    ஆனா ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது நாங்கள் நேரில் வந்து பார்ப்பது போல் உள்ளது தமிழகத்திலிருந்து உங்கள் காணொளியை நாங்கள் பார்த்துக் கொண்டே இருப்போம் ரொம்ப சந்தோசமா இருக்கும்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ... இறைவன் படைப்பில் அற்புதம்.. இயற்கையின் அழகு... நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @panduragansarvothaman9887
    @panduragansarvothaman9887 2 ปีที่แล้ว +1

    இயற்கையின் மொத்த அழகும் ஒரு சேர பதிவு போன்ற இன்பம். இணையருக்கு நன்றி

  • @jananijanajana7700
    @jananijanajana7700 2 ปีที่แล้ว

    Wel come anna akka ...Super Anna ithu enga area thaan engada mannin perumaiya sonnathukku thanks super ungada travel innum sirappaaka amaiyaddum

  • @gayatrikrishna1490
    @gayatrikrishna1490 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு இலங்கை மிகவும் அழகாக உள்ளது

  • @priyakarthikeyan4670
    @priyakarthikeyan4670 2 ปีที่แล้ว

    Hi...just now saw ur marriage video of june 21...very nice and always luv ur videos whenever I feel low wud come n visit ur videos and get myself relaxed..lovely couples and keep posting more videos...😍😍😍

  • @tamilezra6365
    @tamilezra6365 2 ปีที่แล้ว

    Very very awesome♥️
    beautiful video⚘
    super congratulations👌
    I like Dear Friend👍

  • @Kaisbincassim
    @Kaisbincassim 2 ปีที่แล้ว +3

    எங்கள் ஊர் பொத்துவில் அருமை

  • @shuhaibgaming8640
    @shuhaibgaming8640 2 ปีที่แล้ว +1

    Hiii anna very very super use full video kotukal thariyom anna vandu irukan

  • @SriDanisha
    @SriDanisha 2 ปีที่แล้ว

    so beautiful i hope you are all doing well and staying safe

  • @senthilmenaka5131
    @senthilmenaka5131 2 ปีที่แล้ว +2

    செம்ம அண்ணா.......👍👍❣️💕

  • @prasadtvm1
    @prasadtvm1 2 ปีที่แล้ว +7

    Welcome to Kerala - India.

  • @shakthikwt2600
    @shakthikwt2600 2 ปีที่แล้ว +1

    Namathu nadu alla valamum niraththa oru alakana nadu pakkawe alakaerukku super good 💯👌👌👌

  • @kkkanagalingam3799
    @kkkanagalingam3799 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவுகள் நன்றி

  • @fathimafasra4121
    @fathimafasra4121 2 ปีที่แล้ว

    Bro ella vediovum super...puttalam District special patri vedio podunga bro please.....we are waiting

  • @nowfalnowfal3504
    @nowfalnowfal3504 ปีที่แล้ว

    Chandru Anna thanks for coming Ninthavur but next time I need live Ninthavur beach

  • @yasothayasotha7530
    @yasothayasotha7530 2 ปีที่แล้ว +1

    Valaichchenai vagka passikuda super place erukku

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว

    Uorani kulam , kottukkal , koraikkalppu, beauty of Eastern, Thanks ur video

  • @sundaramrani-fv1fv
    @sundaramrani-fv1fv 2 ปีที่แล้ว

    Yes thampaddai engaludaiya pirantha idam thanku so beautiful

  • @ariyamalarsapabathy3749
    @ariyamalarsapabathy3749 2 ปีที่แล้ว +2

    Wonderfull atomai👍👍👍👍

  • @chandrajeyaraman9783
    @chandrajeyaraman9783 2 ปีที่แล้ว

    All videos r super bro

  • @subhaabi9949
    @subhaabi9949 2 ปีที่แล้ว

    thank you so brother and sister. I m from Bangalore, karantaka ,India. .we can't come there. Watching your videos and enjoying new country with you. Thank you so much

  • @haridas6611
    @haridas6611 2 ปีที่แล้ว +1

    vanakkam vash super unka videos eallam pakkum pothu mekabum kavalai varukerathu eanudaya thesam thantha opar

  • @annerosamervin7995
    @annerosamervin7995 2 ปีที่แล้ว

    mikavum allam så thanks acca and anna
    gud bless you too

  • @thanu7584
    @thanu7584 2 ปีที่แล้ว +2

    இலங்கையில் இப்படி ஒரு இடமா சூப்பர் சூப்பர்

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 2 ปีที่แล้ว

    Super I like u your all videos ❤️❤️❤️❤️ superb

  • @yaserahamed_8276
    @yaserahamed_8276 2 ปีที่แล้ว +5

    super bro & sister..👍

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 2 ปีที่แล้ว

    Very interesting and very beautiful 👌☺️

  • @manonithanmanonithan5165
    @manonithanmanonithan5165 2 ปีที่แล้ว +6

    Beautiful place ❤️❤️❤️

  • @n.arumugam7379
    @n.arumugam7379 2 ปีที่แล้ว +2

    Super 😃 Karuva eathairku pain padum bro😃

  • @jamaldeenriska2292
    @jamaldeenriska2292 2 ปีที่แล้ว

    Engka anna video irukkar pesurar 💞💞santhuru anna kuda....

  • @mohemednowfal3747
    @mohemednowfal3747 2 ปีที่แล้ว

    அண்ணா நானும் கிழக்கு தான் இப்போ நான் வெளிநாட்டில இருக்குறன் உங்கள் இந்த வீடியோ பார்க்கும் போது நாட்டுக்கு வந்த மாதிரி இருக்கு உங்க எல்லா வீடியோக்களையும் நான் பார்த்து இருக்கிறேன் உங்கள மிகவும் பிடிக்கும் அண்ணா & அண்ணி

  • @davidvincent3892
    @davidvincent3892 2 ปีที่แล้ว

    Super nanpa...k.k.dist unkali varaverkerom

  • @savithri9392
    @savithri9392 2 ปีที่แล้ว +1

    Wow beautiful place

  • @lathavino5819
    @lathavino5819 2 ปีที่แล้ว +1

    In my life time ,saw spices Cinnamon tree,, Thank you mam

  • @ttfvasan....8732
    @ttfvasan....8732 2 ปีที่แล้ว +1

    Supper very very nice....👍

  • @ttfvasan....8732
    @ttfvasan....8732 2 ปีที่แล้ว +1

    Supper vlog....👍

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 2 ปีที่แล้ว +2

    Super congratulations THAMPI. Sammy sayon Canada.

  • @priyad8720
    @priyad8720 2 ปีที่แล้ว

    Wow super good job bro

  • @AnsafNazahath
    @AnsafNazahath 2 ปีที่แล้ว

    அண்ணா அக்கா, புத்தளம் கல்பிட்டி பக்கம் வாருங்கள்... நிறைய இயற்கை காட்சிகளை இரசிக்கலாம்... உங்கள் பதிவுகள் எல்லாமே ரொம்ப ரொம்ப 👌👌👌😍😍

  • @frxavierkulanthai8933
    @frxavierkulanthai8933 2 ปีที่แล้ว +1

    Love to both of you from tamilnadu.

  • @smurugan2085
    @smurugan2085 2 ปีที่แล้ว

    Very super video, from Mumbai tamilan

  • @Nirujan2010
    @Nirujan2010 2 ปีที่แล้ว

    சிறப்பான காணொளி..

  • @asifasif6976
    @asifasif6976 2 ปีที่แล้ว

    Semma massss

  • @vijirajan7429
    @vijirajan7429 2 ปีที่แล้ว +7

    I love srilanka

  • @annperera8693
    @annperera8693 ปีที่แล้ว

    Is it Whiskey point?

  • @haseenasithi9189
    @haseenasithi9189 2 ปีที่แล้ว +1

    Anna nintavur varuvingala

  • @nakutheesnakutheewaran363
    @nakutheesnakutheewaran363 2 ปีที่แล้ว +2

    Super super 😍

  • @JJtravelss
    @JJtravelss 2 ปีที่แล้ว

    Good video
    Y don't you try train travel from Colombo to kandy to badulla
    Nice experience plz try this

  • @rajmannades1770
    @rajmannades1770 2 ปีที่แล้ว +1

    Nice ethu eppa ponenga

  • @munigangaiah6415
    @munigangaiah6415 2 ปีที่แล้ว

    Beautiful places bro

  • @viyardahhfi3569
    @viyardahhfi3569 2 ปีที่แล้ว

    Odavum mudiyaathu oliyavum mudiyathu enna menaka akkaa 😃😃😃😃

  • @mohdmohd7061
    @mohdmohd7061 2 ปีที่แล้ว +1

    Awesome views

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 2 ปีที่แล้ว

    Good video. Nice 👍

  • @gunamsivaguru9115
    @gunamsivaguru9115 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @ayshathangasamy6885
    @ayshathangasamy6885 2 ปีที่แล้ว

    Please go to Akkaraipatu what happened to the pathurakali kovil thanks friend's

  • @tthalapathyveriyannirujan907
    @tthalapathyveriyannirujan907 2 ปีที่แล้ว

    Anna neenga karaitivukku varaillaye

  • @lakshmihari5612
    @lakshmihari5612 2 ปีที่แล้ว

    Arumai

  • @barycoolspot4409
    @barycoolspot4409 2 ปีที่แล้ว

    Iam always from pottuvil😍

  • @MaranBro
    @MaranBro 2 ปีที่แล้ว +1

    Wonderful place

  • @amwajiha
    @amwajiha 2 ปีที่แล้ว +3

    love you srilalnka ♥️♥️♥️👍

  • @chitraselvaraj3764
    @chitraselvaraj3764 2 ปีที่แล้ว +2

    Amazing

  • @chandhart4601
    @chandhart4601 2 ปีที่แล้ว +1

    Beautiful ❤️❤️❤️

  • @TheNimaldez
    @TheNimaldez 2 ปีที่แล้ว

    Super 👌

  • @sasikumarsasi8866
    @sasikumarsasi8866 2 ปีที่แล้ว +1

    Anna enga pottuvil boola veedu enga idam than Anna miss pannidan ungaloda oru selfie edukka

  • @pirakeethpirakeeth4605
    @pirakeethpirakeeth4605 2 ปีที่แล้ว

    Anna egka ur vinayakaporam

  • @user-kj7zd5xe6c
    @user-kj7zd5xe6c 2 ปีที่แล้ว +3

    அழகு.❤

  • @shuhaibgaming8640
    @shuhaibgaming8640 2 ปีที่แล้ว +3

    Super video Daliy srilanka vlogs podunga engada support kidikum

  • @pavithanuma7003
    @pavithanuma7003 2 ปีที่แล้ว +1

    Evlo azhakana vedio.. Azhaka vedio panni erukkinka thank you

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว

    இயற்கை எழில் நிறைந்த இடத்தில் ஷிர்டி சாயி கோவிலையும் காண்பித்தமைக்கு நன்றி

  • @khaderhussain9885
    @khaderhussain9885 2 ปีที่แล้ว +1

    Srilanka. La. Cinima. Ticket. Evlo. Brother?
    Tamil. Cinima. Specifically?

  • @dagshana805
    @dagshana805 2 ปีที่แล้ว

    Bro super place👌

  • @g.shivashankargandhi2109
    @g.shivashankargandhi2109 2 ปีที่แล้ว

    நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன் இரண்டே நாட்களில் உங்கள் காணொலிகள் அத்தனையும் விடாமல் பார்த்து முடித்தேன்
    நீண்ட ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் நீங்கள் வாழவேண்டும்

  • @ebenesarjeyoson1522
    @ebenesarjeyoson1522 2 ปีที่แล้ว +2

    Beautiful

  • @sathuravi1112
    @sathuravi1112 2 ปีที่แล้ว +1

    Beautiful 💕💕💕💕

  • @ArunArun-sy1ne
    @ArunArun-sy1ne 2 ปีที่แล้ว +3

    Very good

  • @sulaiha6340
    @sulaiha6340 2 ปีที่แล้ว

    அக்கா அண்னா எங்கள் ஊருக்கு வந்து ள்ளீர்கள் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @IamSomeoneyoumightknow77
    @IamSomeoneyoumightknow77 2 ปีที่แล้ว

    Trinco kku eppa varuveengal vandha sollungo

  • @sivaperumal8467
    @sivaperumal8467 2 ปีที่แล้ว

    Super sister's 😍❤️💕💕💓

  • @sarathkumar-js1bp
    @sarathkumar-js1bp 2 ปีที่แล้ว

    Nice place..😊😊

  • @masterkuna4579
    @masterkuna4579 2 ปีที่แล้ว

    Super 😘

  • @sathuravi1112
    @sathuravi1112 2 ปีที่แล้ว +1

    Super ❤️❤️❤️❤️

  • @reegansalamon
    @reegansalamon 2 ปีที่แล้ว

    என் இனம் வாழ்ந்த இடம்....

  • @arunthasrlvadurai9470
    @arunthasrlvadurai9470 2 ปีที่แล้ว

    Hello Chandru and Menaka.
    I like all of your vlogs, very nice and creative. My origin is Jaffna, resides in Canada 🇨🇦. I wish to see all the places in Baticola. Please give your suggestions, I.e. trusted people and reasonable rates. Thanks.

  • @rebeccaindran6498
    @rebeccaindran6498 2 ปีที่แล้ว

    Super Nice .

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 2 ปีที่แล้ว

    Super 👌 place tq

  • @keerthanathangarasa1212
    @keerthanathangarasa1212 2 ปีที่แล้ว

    Very nice 👌👌

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 ปีที่แล้ว

    Very very nice