பருத்திவீரன் காட்சிகளை முதலில் சூர்யாவுக்குதான் காட்டினேன் - Ameer | Chai with Chithra | Part - 7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 237

  • @fenningtons
    @fenningtons 10 หลายเดือนก่อน +27

    எனக்கு தமிழ் திரையுலகில் விளங்காத பல கேள்விகளில் ஒன்று ஏன் அமீர் இதைவிட பெரிய உயரத்தை தொடவில்லை. அவரின் முதல் மூன்று படங்களும் மிகவும் நேர்மையான படங்கள். அவரும் ஒரு நேர்மையான மனிதர். இந்த பேட்டியும் அதற்க்கு ஒரு சான்று. முக ஸ்துதி பாடாமல் நேர்மையாக நடப்பவர்களுக்கு இந்த உலகில் அங்கீகாரம் கிடைப்பது அரிது தான்

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 10 หลายเดือนก่อน +92

    *நேர்மையும்,உண்மையும் கலந்த மனிதன் யாரிடமும் எளிதில் இறங்கி போகாமல் வைராக்கியமாக போராடி வந்துள்ளார்-அமீர்.*

    • @seeme777
      @seeme777 10 หลายเดือนก่อน +1

      Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha

  • @Shatimepasss
    @Shatimepasss 10 หลายเดือนก่อน +134

    அமீர் இன்னும் மேல மேல வரனும் தமிழ் சினிமால ❤

    • @seeme777
      @seeme777 10 หลายเดือนก่อน +3

      Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha

  • @SenthilKumar-br3zl
    @SenthilKumar-br3zl 10 หลายเดือนก่อน +35

    நீங்கள் ரசிகனாக இருக்கும்வரை உங்களால் தரமான படைப்புகளை தர முடியும். வாழ்த்துக்கள் அமீர்!

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 10 หลายเดือนก่อน +238

    எத்தனை கஷ்டங்களை அனுபவித்து கொண்டு சினிமாவில் நடிப்பு மற்றும் இயக்குநர் வேலையை செய்து கொண்டு இருக்கிறார் திரு.அமீர்❤❤❤❤❤

    • @உண்மைஉண்மை-ண2ய
      @உண்மைஉண்மை-ண2ய 10 หลายเดือนก่อน +11

      21 வருஷத்தில் இவன் எடுத்ததே 4 படம் தான். இவன் திறமை அவ்வளவுதான் ஆனால் 40 படம் எடுத்தவன் மாதிரி build-up பேசுகிறான். 900கோடி வசூல் படம் எடுத்த டைரக்டர் சங்கர் - 90%ஹிட் படம் கொடுத்த டைரக்டர்
      கே.ஸ்.ரவிக்குமார் - மக்கள் இன்றும் கொண்டாடும் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை எடுத்த டைரக்டர் விக்ரமன் கூட இப்படி ஒரு பேட்டி கொடுத்ததில்லை. அவர்கள் நிறை குடம்.

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 10 หลายเดือนก่อน +21

      ​@@உண்மைஉண்மை-ண2ய4 padam naalum nalla padam bro koraa sollanunnu sollathenga

    • @gowthamvedha1665
      @gowthamvedha1665 10 หลายเดือนก่อน +13

      ​@@உண்மைஉண்மை-ண2ய குறைவான படம் எடுத்தவங்களே...... நல்ல இயக்குனர்களா தெரிதாங்க....ex; Ameer , vetrimaaran, Ram, Thiyagaraja

    • @gopinathk9122
      @gopinathk9122 10 หลายเดือนก่อน +3

      Thiru Amir illa sir thimir pudhicha amir

    • @arsathibraahim4653
      @arsathibraahim4653 10 หลายเดือนก่อน +3

      Aama aama neeyum naanum padatha kastam paaru poya.

  • @nallusamyjeyasankar5911
    @nallusamyjeyasankar5911 10 หลายเดือนก่อน +162

    யாரையும் காயப்படுத்தாமல் தன்மானம் மிக்க மரியாதை தெரிந்த மாமனிதர் அமிர்🙏

    • @seeme777
      @seeme777 10 หลายเดือนก่อน +1

      Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha

  • @barathisr
    @barathisr 10 หลายเดือนก่อน +27

    நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாண பரிசு போன்ற வரிசையில் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து இருக்கும் படத்தை கொடுத்தும், அமீர் கனத்த இதயத்துடன் பார்க்கும்போது 'இதுதானா உலகம், இவல்லுவுதானா மனிதர்கள்" என்ற எண்ணம்தான் தோன்றுகிறது..

  • @Murali-v7v
    @Murali-v7v 10 หลายเดือนก่อน +36

    I still remember the day i met Ameer sir. During his Ram shooting we invited Ameer sir for college function. I received him infront of Villupuram bus stand around 5 AM in the morning. Ameer came with some people. We booked room for him only. I told him that I will book room for the remaining people but he did not accepted and he booked the hotel with his own money. I still remember the q&a session with him and his response about Surya. He is a honest person.

    • @sathishsats5011
      @sathishsats5011 10 หลายเดือนก่อน +3

      Bro VRS college , Villupuram?

    • @Murali-v7v
      @Murali-v7v 10 หลายเดือนก่อน +1

      @@sathishsats5011 yes

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 10 หลายเดือนก่อน +22

    பருத்திவீரன்
    படத்தில்
    நடித்த காரணத்தால்
    சரவணனுக்கு
    இரண்டு படங்களில்
    கதாநாயகனாக
    நடிக்கும் வாய்ப்பு
    சரவணனுக்கு
    கிடைத்தது
    இரண்டு படங்களும்
    தோல்வி அடைந்தது
    விட்டது

  • @d33nuk
    @d33nuk 10 หลายเดือนก่อน +12

    சுயமரியாதைக்காக 17 வருட வலியுடன் , வலி தந்தவர்களை வசை பாடாமல் , பொறம்போக்கு ஞானவேலு போல பொய் பேசாமல் , பொறுமையை கடைபிடித்து வாழும் அமீர் அவர்கள் ... 👌

  • @பிரபா-ழ3வ
    @பிரபா-ழ3வ 10 หลายเดือนก่อน +49

    I stand with Aameer Sir. Hats off you Sir

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 10 หลายเดือนก่อน +27

    சிவகுமார் குடும்பம் தப்பு 😮
    குருவுக்கு மரியாதை குடுக்கனும் 👶🏻👶🏻

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 10 หลายเดือนก่อน +7

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது அமீருக்கு பொருந்தும்! அதாவது ஒருத்தர பிடிக்கலைண்டா அவர்களைப் பற்றி குறை சொல்ல மாட்டேன். மரியாதையா ஒதுங்கிடுவேன் என்று சொன்னது வரவேற்கத்தக்கது.

  • @harrismario9113
    @harrismario9113 10 หลายเดือนก่อน +13

    இவர் இல்லை என்றால் கார்த்தி சூர்யா தம்பியாக மட்டுமே இருந்து இருப்பர்.

  • @ravichandran4541
    @ravichandran4541 10 หลายเดือนก่อน +46

    Priyamani no response after national award super grateful girl

    • @fayedrahman
      @fayedrahman 10 หลายเดือนก่อน +1

      ஆனால் நயன்தாரா ஆமீரிடம் வாழ்த்து கூற பேச முறபட்ட போதும்,
      நயன்தாரா அவர்களை ஆமீர் தவிர்த்தார், என்எனில் ஆமீர்க்கு ஆங்கிலம் சரளமாக பேச தெரியாது என்பதால்...
      யாரடி நீ் மோகனி பட சூட்டிங் வரை தொடர்ந்து நயன்தராவிற்கு ஆமீர் மீது ஏற்பட்ட மனகசப்பு, தனுஷ் மூலமாக தான் எதற்கு ஆமீர் தன்னை தவிர்த்தார் என்பது புரிந்த்து

    • @fayedrahman
      @fayedrahman 10 หลายเดือนก่อน +1

      @@siriusful1 வேகமாக டைப் செய்த்தால் ஏற்பட்ட பிழை

    • @fayedrahman
      @fayedrahman 10 หลายเดือนก่อน

      @@siriusful1 check it

    • @ShahulHameed-dx3df
      @ShahulHameed-dx3df 10 หลายเดือนก่อน +1

      பிரியாமணி ஒழிக

  • @sangarkamala4418
    @sangarkamala4418 10 หลายเดือนก่อน +10

    அமீர் சார் உங்கள் கேரட்டர் எப்படியோ அப்படியே என் எண்ணங்களும் செயல்பாடும் இருக்கு இதற்கு காரணம் "சுயமரியாதை"

  • @gayaaarushaarush4071
    @gayaaarushaarush4071 10 หลายเดือนก่อน +28

    Amir sir is very honest. ALL THE BEST FOR MAYAVALAI

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff 10 หลายเดือนก่อน +28

    நடிகர்கள் அமிர் அவர்களை மறந்தாலும். தமிழ் ரசிகர்களால் கொண்டாடபடுகிறார்.

    • @seeme777
      @seeme777 10 หลายเดือนก่อน +2

      Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha

  • @selvathilagavathijeevanant7637
    @selvathilagavathijeevanant7637 10 หลายเดือนก่อน +3

    அமிர் சொன்ன அந்த housing board வீடு மதுரை k.k.nagar ல் இன்றும் உள்ளது ,நாங்களும் அங்கே குடியிருந்தோம்.நாங்கள் அவரை அங்கே சில நாட்களில் பார்த்துள்ளோம்.

  • @sankarapandian1881
    @sankarapandian1881 10 หลายเดือนก่อน +3

    நன்றி மறப்பது நன்றன்று
    எனபது வள்ளுவரின் வாய்மொழி.
    ஆனால்,
    நன்றி மறந்தவர்களையும்
    மன்னிக்கின்ற மாபெரும்
    குணம் தங்களிடம்
    உள்ளது.

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 10 หลายเดือนก่อน +4

    மதுறக்காரன் எப்பவுமே, மதுரகாரந்தான். வீரதுக்கும், பாசதுக்கும், பண்புக்கும், நேசதுகும், மதுரகாரந்தா.💪💪💪

  • @divakarv9171
    @divakarv9171 10 หลายเดือนก่อน +8

    இந்த மனுசன் பேசுறத கேட்ட எனக்கு கண்ணு கலங்குது. ஆனா இந்த ஆளு சட்டையே பன்னாம பேசுறாப்ள.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 10 หลายเดือนก่อน +3

    சிவகுமார் சார் குடும்பத்தை பற்றி அறிந்ததும் மன வருத்தம்.. மூன்றாம் மனிதனின் பேச்சை கேட்டால் அதுவரை இருந்த நம்பிக்கைக்கும் நட்புக்கும் என்ன அர்த்தம் என புரியவில்லை.. அமீர் சாருக்கு எவ்வளவு வலித்திருக்கும்.. ஆனால் அனைத்தையும் சுலபமாக கடந்து போகிறார் என நினைக்கும்பொழுது நமக்கு வேதனையாக உள்ளது.

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 10 หลายเดือนก่อน +20

    உங்களின் மனசுக்கு நல்லது நடக்கும் சார் 🎉🎉🎉

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 10 หลายเดือนก่อน +11

    பருத்தி வீரணில்,கார்த்தி தெரியவில்லை, அமீர் தான் தெரிந்தார்.

  • @karthickdurairaj5461
    @karthickdurairaj5461 10 หลายเดือนก่อน +11

    ப்ரியாமணி here after will be called as பிரிந்தமணி 😅

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 10 หลายเดือนก่อน +3

    அமீர் சாரை பற்றி இவ்வளவு உயர்ந்த குணங்களை நமக்கு தெரியப்படுத்திய சித்ரா சாருக்கு மிக்க நன்றி

  • @ldkdinesh
    @ldkdinesh 10 หลายเดือนก่อน +23

    Super honest doesn't work anywhere in this wicked world. Ameer Sir is a true example to that

  • @krishnagarmentsthanjavur4064
    @krishnagarmentsthanjavur4064 10 หลายเดือนก่อน +11

    Hat's off to Mr.Ameer sir...@13.00 to 13.30.minutes...well said 🎉 Character by birth

  • @Bruneikader
    @Bruneikader 10 หลายเดือนก่อน +13

    அமீர் அண்ணன் அறத்தின் அரசனாக
    உண்மை உதிராத உள்ளம் கொண்ட உயர்ந்த உயர்ந்தவர்
    கஷ்டங்களிலும் கண்ணியம் காத்தவர் நீங்கள் மட்டும்

  • @harshikachannel9625
    @harshikachannel9625 10 หลายเดือนก่อน +5

    சித்ரா சார் நீங்க உண்மையா இரிந்தா கார்த்தி, ஞானவேல் பேட்டி போடனும் இல்ல நான் வக்கீலாக Subash Thangadurai MS NO 2039/2004 சார்பாக நோட்டீஸ் அனுப்பி வழக்கு தொடருவேன் I stand AMIR ❤

  • @sankarirajamohan
    @sankarirajamohan 10 หลายเดือนก่อน +28

    I used to like Karthi, but after hearing this I realise that he is also one of the people who use and throw others when it suits them. Paruthiveeran was a MAGNUM OPUS for Ameer, and for Karthi as an actor, and to think that they didnt honour the man behind his career is a shame. Mr.Sivakumar, SHAME ON YOU.

    • @maheshgs3
      @maheshgs3 10 หลายเดือนก่อน +1

      In 25th movie celebration - Karthi said he falls on Ameer’feet and thanks him for Paruthiveeran and consider him as guru - how can anyone be more perfect than Karthi - Ameer talks loose many times

  • @magnamusicstudio
    @magnamusicstudio 10 หลายเดือนก่อน +15

    This interview is Case study technically to understand Film Making. Thank you. ,

  • @vetris12689
    @vetris12689 10 หลายเดือนก่อน +1

    நீ திறமையான ஆள்யா, நான் ஒரு சினிமா பைத்தியம், உன் மனச ரொம்ப பேர் புரிஞ்சுக்க முடியாது, சிலருக்கு மட்டுமே புரிய முடிஞ்ச ஆள் நீ🎉🎉🎉

  • @venkatesh__here
    @venkatesh__here 10 หลายเดือนก่อน +5

    Madurai saraswathi theatre is now Gopuram cinemas. Paruthiveeran is the only movie ran 350 days in that theatre. Super ameer sir. Still you remembering that

  • @stanley8503
    @stanley8503 10 หลายเดือนก่อน +7

    Kanda Kalusadiku vaaipu kodukum Vijay, Ameer ku vaipu tharalam

  • @marimuthuas4165
    @marimuthuas4165 10 หลายเดือนก่อน +11

    Ingratitude is the pet dog of this wicked world. Gratitude is an orphan. Very rarely it is adopted by some unknown good souls. To expect gratitude out of ingratitude is unnatural. It only gives sickening feelings & spoils our lives.

  • @shankarraj3433
    @shankarraj3433 10 หลายเดือนก่อน +10

    Lot of struggle, pain & dishonesty. So sad. 👍

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK 10 หลายเดือนก่อน +33

    நான் ஞானவேல் குடுத்த பேட்டி பார்த்தேன் அப்பொழுது அமீர் அண்ணன் மீது நம்பிக்கை ஒரு சதவீதம் கூட குறைய வில்லை, என் என்றால் அவர் அரசியல் சித்தாந்தம் நிலைப்பாடு அப்படி

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 10 หลายเดือนก่อน +1

      Ena avar arasiyal Mudalae ntk ipo dmk

    • @subramaniann11
      @subramaniann11 10 หลายเดือนก่อน +1

      மிகச் சரியான வார்த்தை

  • @KudiyarasuManikkam
    @KudiyarasuManikkam 10 หลายเดือนก่อน +11

    அமீர் அண்ணா சூப்பர் உங்கள் பேச்சு அருமை❤❤❤🎉🎉🎉🎉

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 10 หลายเดือนก่อน +5

    Yesterday Samuthira Kani statement really touching.. Ameer went in to big struggle

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk 10 หลายเดือนก่อน +2

    வணக்கம் என்ன உங்களுக்கு தெரியும்
    இவன் என் தம்பி கார்த்தி ஒரு அண்ணணா இவனுக்கு எதுவும் நான் பண்ணல ஆனா அமீர் சார் ராம்ஜி சார் இவன ஒரு நடிகனா மாத்தியிருக்காங்க
    இங்க கிட்டதட்ட சூட்டிங் முடிய போகுது எனக்கு மாதிரியே என் தம்பிக்கும் ஆதரவு குடுங்க வணக்கம்.
    (இது பருத்தி வீரன் படத்தின் ட்ரெய்லர் ஒளிபரப்பிய அந்த நேரத்தில் சூர்யா பேசிய முன்னுரை ).

  • @பிரபா-ழ3வ
    @பிரபா-ழ3வ 10 หลายเดือนก่อน +1

    இயக்குனர் & நடிகர் அமீர் பேச்சில் உண்மையும் , நேர்மையும் தெரிகிறது.
    பருத்தி வீரன் படத்தை நடிகர் சிவகுமார் கேட்டுக்கொண்டதின் பேரிலேயே கார்த்தியை வைத்து இயக்க முடிவெடுத்துள்ளார் அமீர். அப்போது ஞானவேல் ராஜா என்பவரையே அமீருக்கு தெரியாது . திடீரெனெ ஞானவேல் ராஜாவை படத்திற்குள் கொண்டுவந்த சிவகுமார் தான் இந்த பிரச்சினையை தீர்த்திருக்க வேண்டும். சோசியல் மீடியாக்களில் பருத்தி வீரன் பட பிரச்சினையை அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொது சிவகுமார்,சூர்யா, கார்த்தி மௌனம் காப்பது அவர்களின் மீது தவறான இமேஜை கொண்டு வந்து விடும்.இத்தனை வருடங்கள் அமீருக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே வருத்தமான விஷயம்.அவருக்கு என்ன தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை ஆனால் மக்கள் மத்தியில் அவர் பல மடங்கு உயர்ந்து விட்டார். தலை வணங்குகிறேன் அமீரின் நேர்மைக்கு.

  • @JgnadarJayaganesan-hb6oe
    @JgnadarJayaganesan-hb6oe 10 หลายเดือนก่อน +11

    Best Director amir

  • @kalaisakthivel115
    @kalaisakthivel115 10 หลายเดือนก่อน +10

    Thalapathy & ameer combination waiting 💙

  • @subashe5573
    @subashe5573 10 หลายเดือนก่อน +7

    தெளிவான பேச்சு அமீர் சார்.

  • @geevanandam
    @geevanandam 10 หลายเดือนก่อน +2

    I remember going to theatres around Madurai for four times with college friends and returned back since the shows were houseful that too after one month of movie release. Could make it only at 5th try. Shocking climax but a movie that can be celebrated for ages. Karthi should issue a public apology for being silent when his guru is insulted. Guru throgam is a biggest sin among all.

  • @santhoshkumara342
    @santhoshkumara342 10 หลายเดือนก่อน +2

    தேவையற்ற பிடிவாதங்கள் தவிர்த்த இருக்கலாம். உதாரணம் பிரியாமணி புத்தாண்டு மறுநாள் டப்பிங் பன்னினாள் என்ன...

  • @prabathiyagarajan6670
    @prabathiyagarajan6670 10 หลายเดือนก่อน +5

    Behind every laughter of Ameer, is sheer pain ... stay blessed director

  • @mithunmithun4009
    @mithunmithun4009 10 หลายเดือนก่อน +10

    Romba unmaiyana manithar❤

  • @srinivasankannan7652
    @srinivasankannan7652 10 หลายเดือนก่อน +49

    அருமையான கலந்துரையாடல்..
    தொழில் சுத்தம் இருந்தால் யாருக்கும் பயப்பட வேண்டாம்.
    அன்பு அமீர்..
    சித்ரா சார்.. வாழ்த்துக்கள் 🎉

    • @உண்மைஉண்மை-ண2ய
      @உண்மைஉண்மை-ண2ய 10 หลายเดือนก่อน +1

      21 வருஷத்தில் இவன் எடுத்ததே 4 படம் தான். இவன் திறமை அவ்வளவுதான் ஆனால் 40 படம் எடுத்தவன் மாதிரி build-up பேசுகிறான். 900கோடி வசூல் படம் எடுத்த டைரக்டர் சங்கர் - 90%ஹிட் படம் கொடுத்த டைரக்டர்
      கே.ஸ்.ரவிக்குமார் - மக்கள் இன்றும் கொண்டாடும் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை எடுத்த டைரக்டர் விக்ரமன் கூட இப்படி ஒரு பேட்டி கொடுத்ததில்லை. அவர்கள் நிறை குடம்.

    • @seenagovindarajan5516
      @seenagovindarajan5516 10 หลายเดือนก่อน +3

      Edutha 4 padam epdi irukkudhu sollunga??

    • @jafarsadiq2568
      @jafarsadiq2568 10 หลายเดือนก่อน +2

      4 படம்....4 ஹீரோ.....

  • @muthusubramaniam2455
    @muthusubramaniam2455 10 หลายเดือนก่อน +14

    என்ன மனுசன்யா... நல்ல இயக்குனர், தமிழ் உணர்வாளர் என்ற எண்ணம் எப்போதும் உண்டு.
    கடின சூழல்களில் எப்படி போராடி இருக்கிறார் என்று உணர்கிற போது மரியாதை அதிகரிக்கிறது.

  • @motoristspraypainting5071
    @motoristspraypainting5071 10 หลายเดือนก่อน +11

    உண்மையான மனிதனின் ஆதங்கம்

  • @ahamedajeebkhan3907
    @ahamedajeebkhan3907 10 หลายเดือนก่อน +3

    ஞானவேல்ராஜ்:: என்ன பங்கு
    ரசிகர்கள் :: மாட்டிக்கிட்டீங்க பங்கு 😂😂😂😂
    உனக்கு ஏன் ஞானம் இந்த பொளப்பு….

  • @SMuthu291
    @SMuthu291 10 หลายเดือนก่อน +4

    Nalla manushan dan...aana ivlo straight forward ah kova kaarara irundha dan cine field la pbm.

  • @Mayu33243
    @Mayu33243 10 หลายเดือนก่อน +6

    Gnanavelraja is relative of surya family...

    • @dharacomments
      @dharacomments 10 หลายเดือนก่อน

      No he is not

  • @ennampolvalkai7143
    @ennampolvalkai7143 10 หลายเดือนก่อน +7

    Yes everyone get opportunities some don’t use it

  • @kalakotnala8750
    @kalakotnala8750 10 หลายเดือนก่อน +5

    Ameer is a good and kind hearted man. For his hardship, he will go to greater heights.

  • @vivekkrishnan.s.s4522
    @vivekkrishnan.s.s4522 10 หลายเดือนก่อน +5

    he is speaking truth.He didt change .He will reach heights.

  • @syedhussain893
    @syedhussain893 10 หลายเดือนก่อน +2

    அமீர் பருத்தி வீரனை விட சிறந்த படத்தை அல்லது படங்களை எடுப்பது தான் ஞானவேலுவிற்கு கொடுக்கும் பதிலடி

  • @sivagurur3010
    @sivagurur3010 10 หลายเดือนก่อน +2

    பருத்திவீரன் மாதிரி ஒரு பென்ச் படத்தை கொடுத்துட்டு நீங்க இன்னைக்கு இப்படி ஒரு ஆதங்க பேட்டி கொடுக்க காரணம் என்ன தெரியுமா?
    அதற்கு பிறகு நீங்கள் கொடுத்த குப்பை படங்கள் தான்!
    இப்பவும் பருத்திவீரனை மிஞ்சிய ஒரு படைப்பை கொடுங்க நீங்க பேசவேணாம் உங்களைப்பத்தி நாங்க பேசுவோம்!

    • @abdulakram9455
      @abdulakram9455 10 หลายเดือนก่อน

      Coomig.soon.sathhanathavan.🔥🔥🔥🔥

  • @udaykumark8190
    @udaykumark8190 10 หลายเดือนก่อน +3

    He is real director, not bucket pudika director allai.. he is old school director 🔥

  • @user-db1ky7ku6u
    @user-db1ky7ku6u 10 หลายเดือนก่อน +1

    Super ameer sir my favorite film

  • @crazyshit1985
    @crazyshit1985 10 หลายเดือนก่อน +3

    Sometimes you need to be practical and pragmatic . Everybody's time is precious . You can't expect them to work for an eternity on one film. Ipoo paruthiveeran hit aaiyuduchunu you can talk anything but Karthi and Priyamani didn't enjoy your working style bottom line. Unga working style pudichirundha padam flop aanalum they would surely appreciate your efforts.

  • @sbalakumar4124
    @sbalakumar4124 10 หลายเดือนก่อน +2

    Ameer bai you right, madurai vigai thanee thimir,,for example ilayaraja sir, viramuthu sir,barathi raja sir, vijayakanth sir.
    Allaha is all ways with you.
    You must be magara rasi and thiruvonnam star you believe it or not . Madurai people approach seems to be tough but they will be very helpful and loveable. You can realize after moving with them.
    All the best bai.

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff 10 หลายเดือนก่อน +4

    அமீர். அவர்கள் அறம் சார்ந்தவர்

  • @Kuberan_22
    @Kuberan_22 10 หลายเดือนก่อน +7

    The goodness of a person spreads in all directions

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 หลายเดือนก่อน +4

    Such a class Director!

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 10 หลายเดือนก่อน

    சொல்லுபவனை நம்பி செயல்படுவது மிகவும்்கொடுமை..உறவுகளுக்கான மதிப்பைு குறைகிறது..

  • @முடியும்முடியும்
    @முடியும்முடியும் 10 หลายเดือนก่อน +2

    படத்துல நடிச்சி பேர் வாங்கிட்டு இன்னைக்கு மதிக்கத்தெரியாத மனித இனம்

  • @Ibrahim111Ibrahim11
    @Ibrahim111Ibrahim11 10 หลายเดือนก่อน +1

    அமீர் அவர்கள் மிகபெரிய மனம் படைத்தவர்

  • @ssgnatural5502
    @ssgnatural5502 10 หลายเดือนก่อน +7

    His problem is his ego. Paruthiveeran was his last hit

    • @sylvestersunil5826
      @sylvestersunil5826 10 หลายเดือนก่อน +4

      He is the creator of that movie, he has no ego. The actors ego ruined everything. Only stupids believe that a movie is hit bcoz of actors

    • @MohamedAli-tq1wy
      @MohamedAli-tq1wy 10 หลายเดือนก่อน

      You don't know the difference between ego vs self respect

  • @ajeesajees134
    @ajeesajees134 10 หลายเดือนก่อน +2

    Ameer oru nalla manithar..avar adutha adutha padangal vettri pera vaalthukal..

  • @ItzMe191
    @ItzMe191 10 หลายเดือนก่อน +2

    Vada chennai la ivar arimugam enaku.. supera irukarey nu ninachen

  • @arsathibraahim4653
    @arsathibraahim4653 10 หลายเดือนก่อน +2

    Karthi ippadi maara yevvalavu kastapatturuppar , yengayavathu atha solraara .

  • @ஒருவன்-ர6ப
    @ஒருவன்-ர6ப 10 หลายเดือนก่อน +10

    Waitting for ameer story

  • @arrnagaraj
    @arrnagaraj 9 หลายเดือนก่อน

    Ameer sounds so arrogant.
    "I wont patch up", "I wont talk to producer to pitch my story", "I wont share bounded script". Does he think he is Akiro Kurusowa n everybody should straight away act with him.. ?

  • @droneman9854
    @droneman9854 10 หลายเดือนก่อน +2

    Real Honest man... AMEER...

  • @selvi5156
    @selvi5156 10 หลายเดือนก่อน +1

    Amir sir... I'm like you..Surrounding people arround us 90% are manipulative n use situations for their favour and their survival. People use us as their trump card. It's good we avoid the place n person. Not fight with people with who were with us... Instead create a dirty atmosphere.

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 10 หลายเดือนก่อน +2

    Yogi s very good movie beter than ram and paruthi but didn't go well. May be he should have stayed as a director..

  • @ganeshkamalnathan1123
    @ganeshkamalnathan1123 10 หลายเดือนก่อน +3

    I like you as a director now I respect you more as a human.great sir

  • @kunyilshaiju8191
    @kunyilshaiju8191 10 หลายเดือนก่อน +1

    From this interview I feel he is very honest and truthful

  • @gopinathm8357
    @gopinathm8357 10 หลายเดือนก่อน +2

    Namma Madurai Ameer Sir ❤🎉

  • @nandhu2397
    @nandhu2397 10 หลายเดือนก่อน +1

    10:42 About Gnanavel raja😂😂😂

  • @sivakumar-ru9zt
    @sivakumar-ru9zt 10 หลายเดือนก่อน +2

    beautiful & truth full human being

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 10 หลายเดือนก่อน +1

    WOW SUPERB BROTHER TOURING TALKIES THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏

  • @siriusful1
    @siriusful1 10 หลายเดือนก่อน

    17 வருஷங்களுக்கு முன்னாடி 1 கோடி இன்றைய மதிப்பு பல மடங்கு அதிகமாய் இருக்குமே. சிவகுமார் சார் இது நியாயமா? அன்று மதிப்பில் சென்னையில் இவர் ஒரு பங்களாவே வாங்கியிருக்கலாம். ஆனால் வாடகை வீட்டில் வசிக்கிறார்!!!

  • @palanivel8751
    @palanivel8751 10 หลายเดือนก่อน

    வணக்கம்..
    வாழ்க்கையே பிரச்சினை தான்..
    பருத்திவீரன் பிரச்சினையை இன்னும் எத்தனை நாள் பேசுவீர்கள் ..
    அசிங்கமாக இல்லையா..
    அடுத்த கட்டத்துக்கு செல்லுங்கள் அமீர்

  • @TheNasuru
    @TheNasuru 10 หลายเดือนก่อน +5

    Waiting

  • @elakkiyavendan1746
    @elakkiyavendan1746 10 หลายเดือนก่อน +3

    U1 pathi kelunga pa

  • @arunraj8307
    @arunraj8307 10 หลายเดือนก่อน +1

    Cinema is not easiest thing with respect to money ,fame,competition, politics everything clearly understood inch by inch by amirs interview

  • @santoshm3664
    @santoshm3664 10 หลายเดือนก่อน +6

    Vijay 13:50

  • @mani2350
    @mani2350 10 หลายเดือนก่อน +1

    Nalla Velai Vijay Amir Padathula Nadikala,

  • @rameshrobertrajasekaran4466
    @rameshrobertrajasekaran4466 10 หลายเดือนก่อน

    நான் சரஸ்வதி தியேட்டர் ல தான் பருத்திவீரன் பார்த்தேன் 😅❤🎉

  • @kajanivi9358
    @kajanivi9358 10 หลายเดือนก่อน +5

    Waiting ❤

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 10 หลายเดือนก่อน

    இவ்வளவு வெள்ளந்தியாக இருக்கிறார்

  • @Zealous2020
    @Zealous2020 10 หลายเดือนก่อน

    PRIYamani ku Award, but Ameeruku oru awardum illai TN govt.

  • @karthikmkarthik3039
    @karthikmkarthik3039 10 หลายเดือนก่อน +3

    Very super interview

  • @thalaivas3929
    @thalaivas3929 10 หลายเดือนก่อน +3

    Yeppa Varum

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 10 หลายเดือนก่อน

    WOW SUPERB BROTHER TOURING TALAKIES THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELLDONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEPITUP VANAKKAM VALTHUKKALOAKY 🙏🙏🙏🙏