பருத்திவீரன் பார்த்துவிட்டு எனக்கு போன் செய்த பாலா - Ameer | Chai with Chithra | Part - 10

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 ปีที่แล้ว +478

    100/100உண்மை வெளிப்படையா பேசுபவன் என்றைக்குமே குற்றவாளியாக அறியப்படுகிறான். நேர்மையான பதிவு அமீர்🎉🎉🎉🎉

    • @thulasikavithayadav6498
      @thulasikavithayadav6498 ปีที่แล้ว

      Ellam nanmaike..ungaluku kadavul thunai nirpar. Avanga real color therinthatharga santhosa padungal...ungal padaipukalil men melum vetri mel vetri adiya ellam valla erivan irukirañ...ungal unmai orunalum thorgathu....nalluper fraud ungala accusste partha athu Avan thappu unfalaipol oru nallavan than thappa ninka kudathu.,endrum erivan ungalodu unmaiyodu I pray for u ...God gives all strength to u

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge ปีที่แล้ว +7

      200% True 👍

    • @amjm-gc7bn
      @amjm-gc7bn ปีที่แล้ว +4

      100% உண்மையாக வெளிப்படையாகவாழ்பவனை இந்த சமூகம் புறக்கணிக்கும்.....பருத்திவீரன் மாதிரியான காலத்தை வென்ற காவியத்தை..பொய்யான ஒரு மனிதன் படைக்க முடியுமா?????

    • @JagadheesanK-ob9vv
      @JagadheesanK-ob9vv ปีที่แล้ว

      ​@@AshokKumar-fm8ge❤111¹1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1❤

    • @seeme777
      @seeme777 ปีที่แล้ว +2

      Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 danush

  • @avinashviews345
    @avinashviews345 ปีที่แล้ว +173

    Day by Day respect for Ameer increases.... Ameer is true to heart

  • @tamizharasi6645
    @tamizharasi6645 ปีที่แล้ว +183

    அண்ணா கண்ணீர் கட்டுப்படாமல் மள மளவென வழிகிறது,😔😔😔😔உங்கள் உங்கள் இதயம் சுமந்த ரனம் இன்று உலகமே சுமக்கிறது,காரணம் உங்கள் மனத்தூய்மை❤❤❤❤❤❤❤

    • @d33nuk
      @d33nuk ปีที่แล้ว +16

      பாவம் .. 17 வருட வலியை வெளியே சொல்லாமல் சுமந்திருக்கிறார் ..
      வலிகளை கொடுத்தவர்களை இன்றும் காட்டிக்கொடுக்காமல் கடும் சொல் சொல்லாமல் வலியுடன் வாழ்கிறார் . இவரது மனப்பக்குவம் வியப்பளிக்கிறது .

    • @amas11
      @amas11 ปีที่แล้ว

    • @tajismail70
      @tajismail70 ปีที่แล้ว

      Me too feel pain about him

  • @rifashana624
    @rifashana624 ปีที่แล้ว +12

    சித்ரா சார் நீங்கள் எடுத்த நேர்காணலில் அண்ணண் அமீர் அவர்களின் நேர்காணல் அனைத்தும் அருமை அனைத்தும் உண்மை அவரின் ஒவ்வொரு வார்த்தையும் பேச்சும் தெளிவானது ...

  • @senthilkumarv8661
    @senthilkumarv8661 ปีที่แล้ว +131

    Mounam Pesiyadhe, Ram, Paruthi Veeran all are different genres and only Ameer can do this . ஞான ஓழ் Rajan is the culprit

  • @VijayKumar-yr6ml
    @VijayKumar-yr6ml ปีที่แล้ว +24

    நேர்மையான கோபம்
    நேர்மையான மனிதன்
    மீண்டும் வர வேண்டும் அமீர் நண்பா
    அதே வேகத்தோடு
    அதே மனா தைரியத்தோடு
    வாழ்த்துகிறேன் நண்பா

  • @focusfactorysaravanavijaya9322
    @focusfactorysaravanavijaya9322 ปีที่แล้ว +51

    எங்கள் மண்ணின் மைந்தனுக்கு,.. உண்மை கலைஞனுக்கு..... வாழ்த்துக்கள்.... தொடர்வோம்..... என்றும் துணை நிற்போம்.....🎉🎉🎉🎉🎉🎉

  • @raftone123
    @raftone123 ปีที่แล้ว +64

    நம்ம நிலையும் இதுதான். பலரை சமரசம் பண்ண முடியாது நம் சுயமரியாதையைத் தாண்டி

  • @nagasudharsann
    @nagasudharsann ปีที่แล้ว +52

    Chitra sir really u r a great example for how to conduct an interview ... varubavargalin unarvugalai kurukidamal amaithiya pesavaithu Kondu pokindra panbu indru 2k kids vj's must learn it from u sir ... lots of love for ur interviews ..🙏

  • @d33nuk
    @d33nuk ปีที่แล้ว +161

    அமீரின் இந்த பேட்டிகளை கேட்டால் ஒரு ஞானியாக வாழ வேண்டியவர் தவறுதலாக சினிமாவிற்குள் நுழைந்து விட்டது போல தோன்றுகிறது .

    • @Zealous2020
      @Zealous2020 ปีที่แล้ว +3

      Correct..Sivakumar mediayilum vazhkaiyil nadithu Surya and Karthi also following him.
      SURYA has not supported Ameer in real lifr.

    • @d33nuk
      @d33nuk ปีที่แล้ว

      @@Zealous2020 Well said ..

    • @thajtest706
      @thajtest706 ปีที่แล้ว

      True bro

    • @d33nuk
      @d33nuk ปีที่แล้ว

      @@thajtest706👍😊

    • @papercityvlogs4325
      @papercityvlogs4325 ปีที่แล้ว +1

      இப்படி ஞானியாட்டம் பேசி ஊர கெடுத்தவன் தான் நிறைய.

  • @thirumalaisamyr6536
    @thirumalaisamyr6536 ปีที่แล้ว +8

    அமீர் அண்ணா திறமை அறிவுஉங்கள் தனி தன்மைஉலகத்துக்கு நிரூப்பித்து விட்டீர்கள் உங்கள் படம் பார்க்க கோடான கோடி ரசிகர்கள் இருக்காங்க நிறைய கருத்துள்ள படம் பண்ண ரெடி ஆகுங்க எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.🙏👍
    பின்னாடி பேசுவர்களையும்,
    உங்களை தப்பா பேசிதான் வளர்லாம். என்று பேசுபவர்களை முன்னாடி மலைபோல் ஏழுந்து நில்லுங்கள் காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்.
    வாழ்த்துக்கள் அண்ணா🙏

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 ปีที่แล้ว +113

    Ameer not only best director. He is very very great man also

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 ปีที่แล้ว +15

    அமீர் அவர்கள் இப்பொழுது செய்யவேண்டியது எல்லாம் ஒன்றுதான் .... பருத்தி வீரன் போல ஒரு பெரிய Hit கொடுக்க வேண்டும் .... அவர் பேசக் கூடாது .... Nobody will listen ... அவருடைய படங்கள்தான் பேச வேண்டும் . Everybody will listen , Because nothing succeeds like success ...! especially in Cinema field !

  • @psvk-d8r
    @psvk-d8r ปีที่แล้ว +42

    திரு. பாலா அவர்கள் தன் உற்ற நண்பனுக்கு ஒரு அறிக்கை விட்டால் திரை உலகம் இந்த பிரச்சனைக்கு ஒன்று சேர்ந்து ஒரு முற்று புள்ளி வைக்கும்

    • @anitharamasamy7828
      @anitharamasamy7828 ปีที่แล้ว +3

      Bharathi raja karu Palaniappan. Samuthirakani all r raise the voice

    • @rajasakthi5222
      @rajasakthi5222 ปีที่แล้ว +1

      Correct dhaan but ippo Bala kural kodutha Surya mela irukra kovam dhan Bala ipdi pesurannu indha Balavaiyum serthu தூற்றும்

  • @balaji2079
    @balaji2079 ปีที่แล้ว +8

    சிலரது வாழ்க்கையில் துரோகம் மட்டும்தான் மிச்சம் அமீர் அண்ணா.கவலைப்படாதீர்கள். துரோகத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள் இறைவனால் என்றும் விரோதம் கொள்ளப்பட்டதில்லை. நெஞ்சம் நிமிர்ந்து செல்லுங்கள் அண்ணா.

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ ปีที่แล้ว +62

    வாழ்வின் எதார்த்தம் உண்மையை பேசுகிறார் அண்ணன் அமீர்

  • @PalaniVel-yf4st
    @PalaniVel-yf4st ปีที่แล้ว +16

    சித்ரா சார் அருமையான நேர்காணல். அமீர் சார் பக்கம் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. திரைப்படம துறை இல்லாமல் பொதுமக்களின் கருத்தும் ஆதரவாக இருக்கு.
    ஒரு பெரிய ஹீரோ உருவாக இவர் காரணமாக இருந்திருக்கிறார்.

  • @jeniferjeni7826
    @jeniferjeni7826 ปีที่แล้ว +7

    அமீர் superb interview, we understood you r genuine. அடுத்தவர்களின் மனம் புன்படக்கூடாது என்று நினைப்பது great. We will be with you don't worry. You r great.

  • @tamizharasi6645
    @tamizharasi6645 ปีที่แล้ว +29

    இப்படி ஒரு தெய்வீக குணம்,அதுவே உங்களின் உண்மை அடையாளம்❤❤❤

  • @sasiudaiyappan2574
    @sasiudaiyappan2574 ปีที่แล้ว +72

    உங்க படத்த விட உங்க வாழ்க்கை த்ரிலிங்கா இருக்கு, அடுத்த எபிசோட வேகமாக பதிவிடவும்

  • @avinashviews345
    @avinashviews345 ปีที่แล้ว +29

    Ameer's speech is true to heart...

  • @vijayalakshmi-mk1sg
    @vijayalakshmi-mk1sg ปีที่แล้ว +13

    அமீர் அவர்களின் ஆதங்கம், நேர்மை தெளிவாக உணர்த்துகிறது

  • @ganesaramanv4191
    @ganesaramanv4191 ปีที่แล้ว +7

    நான் சாய் வித் சித்ராவில் பார்த்த பேட்டியில் சிறந்தது இது தான் அமீர் அவர்கள் எதிர் காலத்தில் சிறப்பான வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் நல்லவன் வாழ்வான்

  • @Karups5544
    @Karups5544 ปีที่แล้ว +21

    எதிரிய கூட driving force nu நினைக்கும் அந்த மனசு ♥️♥️♥️♥️♥️

  • @pushparajchandrababu2960
    @pushparajchandrababu2960 ปีที่แล้ว +30

    Real Rajan character !!!❤

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 ปีที่แล้ว +25

    I can't control my emotion watching this interview..can imagine visually what he has gone through.. when ur self-respect was tested then ur inner image will burst out..that will reformed you a complete different person.. ameer sir I love you.. inspirational, strong,and amazing human you are..

  • @Lal12837
    @Lal12837 ปีที่แล้ว +39

    Mr. Ameer we understand your pain. You are one of the jewel of this cinema industry. You are the role model for many young directors. We want you to do a major project. We Tamil people ready to invest wt we have even 100 rupees each to get you to make a major block buster. Kindly start a trust and that trust must only for making film and you or any of your friends let manage and we Tamil people fund it and you give back two times more once the film get success. We Tamil people are the producers. I told wt I have in my heart. Kindly Mr. Ameer if you read this message kindly just say hi to me. I'm eagerly waiting for you to revert bck to this message. Thanks.

    • @TouringTalkiesCinema
      @TouringTalkiesCinema  ปีที่แล้ว +20

      Ameer asked us to convey his heartful thanks to u

    • @Lal12837
      @Lal12837 ปีที่แล้ว +3

      @@TouringTalkiesCinema wow really great Sir and thanks . Convey my heart full thanks to him. Sir one more request I want to talk with him for just one min could you able to arrange pls I can provide my contact details via my mail to you

    • @seeme777
      @seeme777 ปีที่แล้ว +1

      Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 dhanush

    • @Das-and-Co_Productions
      @Das-and-Co_Productions ปีที่แล้ว

      ​@@TouringTalkiesCinemaAmeer sir please make KANDAPURANAM🎉

  • @panaimaram4717
    @panaimaram4717 ปีที่แล้ว +13

    கரு மேகங்கள் சூழ வான
    வேடிக்கை வெடிக்க பருத்தி
    வீரன் படத்தில் கார்த்தி கத்தி
    எடுத்து டு வரும் போது கதை,திரைக்கதை,வசனம், இயக்கம் அமிர் என்று இடம் பெறும் போது இத்தனை வருடத்தில் நான் காணாதது

  • @rajeshthiyagarajan506
    @rajeshthiyagarajan506 ปีที่แล้ว +21

    Amir true speech seems..

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 ปีที่แล้ว +21

    சிறப்பு அமீர்🎉🎉🎉🎉🎉

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 ปีที่แล้ว +10

    Ameer create huge respect in our life.. great personality

  • @virtualizer3526
    @virtualizer3526 ปีที่แล้ว +14

    Great personality Ameer... Versatile director...

  • @ansar4328
    @ansar4328 ปีที่แล้ว +6

    This man is so honest and open. a very rare thing in cinema industry. Wouldn't have been possible if it wasn't interviewed by Chithra.
    Ameer is unique. Kondaadapada vendiyavar!!

  • @sandysubramaniyam
    @sandysubramaniyam ปีที่แล้ว +23

    Right interview on right Time❤🎉

  • @raj1234kumar1
    @raj1234kumar1 ปีที่แล้ว +13

    பருத்திவீரன் போன்ற அற்புதமான படத்தை கொடுத்த அமீர் எனும் சிறந்த கலைஞனை இந்த திரையுலகம் எப்படி புறக்கணித்து உள்ளது என்று அறியும்போது மிகவும் வருத்தமாக உள்ளது.
    நடிகர் கார்த்தியோ அல்லது சூர்யாவோ நினைத்தால் இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்கலாம். அமீர் இல்லையென்றால் கார்த்தி இல்லை.. அந்த நன்றிக்காகவாவது சிவகுமார் குடும்பம் மௌனம் கலைக்க வேண்டும்.

  • @madurameenatchi3448
    @madurameenatchi3448 ปีที่แล้ว +13

    அமீர் சார் கவலைப்படாதீங்க நல்லதே நடக்கும் நல்ல மனிதர்

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +56

    Great Directors who gave us varieties. (1975 - 2023)
    Mr. K. Balachander,
    Mr. P. Bharathiraja,
    Mr. K. Bhagyaraj,
    Mr. J. Mahendran,
    Mr. G. Mani Ratnam,
    Mr. S. Kamal Haasan,
    Mr. Balu Mahendra,
    Mr. Bala,
    Mr. Ameer Sultan.
    Mr. Veetri Maaran,
    Mr. Sasi Kumar,
    Mr. Samuthirakani,
    Mr. Cheran,
    Mr. Thankar Bachan,
    Mr. Ram etc. ...
    And the list goes on and on .... ❤ ❤

  • @moduthoms
    @moduthoms ปีที่แล้ว +13

    I never expected that Sivakumar sir’s family cheated Ameer sir. So sad. He gave extraordinary life to Karthi and this is what his family returned favour to him. Karma will not leave anyone.

  • @ச.செந்தில்குமார்
    @ச.செந்தில்குமார் ปีที่แล้ว +5

    ஒரு மனிதன்,நேர்மையாகவும்,உண்மையாகவும்,அன்புக்கு (கட்டுப்பட்டால்,ஏங்கினால்)ஏமாற்றம் மட்டுமே.அதற்க்கு உதாரணமே அமீர் சார்,அண்ணன் அவர்கள்தான்

  • @ravimtts
    @ravimtts ปีที่แล้ว +73

    I never had a good opinion on Amir until now. Now I start liking him. Looks like a genuine person. Wish him great success in his career

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f ปีที่แล้ว +11

    அமீர் சார் உங்களுக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பு கொடுக்கும் 😢😢😢😢😢

  • @rocketraja9303
    @rocketraja9303 ปีที่แล้ว +6

    அமீர் அண்ணா யாரும் இல்லாமல் நீ தனியாக இல்லை உன்னுடன் இறைவன் இருக்கிறான் எப்போதும் இருப்பான். மீண்டும் உங்கள் படைப்பை ஆரம்பியுங்கள் 👍👍

  • @valli6590
    @valli6590 ปีที่แล้ว +8

    Whatta clarity in his way of speech, although he is a director he knows a way to tell a story he did not sugar coat it and a 17 years of insult needs a heavy heart to carry this. Feel like telling him " Do not worry you are worth more than this" but he knows he can handle it!!! Let god give him more strength to Mr Ameer

  • @65544365
    @65544365 ปีที่แล้ว +45

    We Stand with ameer ❤

    • @Senthilkumar-mo8jf
      @Senthilkumar-mo8jf ปีที่แล้ว

      But how do we show that?? We have to Boycott Studiogreen movies and all Sivakumar family related movies

  • @gpremkumar2015
    @gpremkumar2015 ปีที่แล้ว +15

    Dir Ameer is very honest in this.

  • @baburaj6266
    @baburaj6266 ปีที่แล้ว +59

    அமீர் திர்மையனவர் எனவே சூர்யா கார்த்திக் விசயதை விட்டுட்டு மற்றும் அர்சியல் கருத்துகளை விட்டுட்டு பருத்திவீறன் றாம் மவுனம் பேசியது பொல ஓர் 10 படம் கொடுக்க வேண்டும் பெரிய நடிகர்களை விட்டு விட்டு ஏழை நடிகர்களை போடுங்கோ விசுவாசமாக இறுப்பாங்க

    • @veerakudivellalar2047
      @veerakudivellalar2047 ปีที่แล้ว +4

      Kaarthi peruthiveeranukku munney peria nadikanaaa 😂 sivakumar Mafia Family

    • @benabooks
      @benabooks ปีที่แล้ว

      இதே கமெண்ட் வேற எங்கேயோ பார்த்த நினைவு 🤔 காப்பி பேஸ்ட்டா?

  • @balasview3363
    @balasview3363 ปีที่แล้ว +34

    இதுக்கு மேல ஒரு மனிதன் வெளிப்படையா பேச முடியாது

  • @arvindr8172
    @arvindr8172 ปีที่แล้ว +7

    The speech is honestly nd perfect👏👏👏

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +13

    In our Tamil Film Industry, very few honest persons are there.
    In that Mr. Ameer is one such person. GREAT. ❤ 👍 🙏

  • @gayaaarushaarush4071
    @gayaaarushaarush4071 ปีที่แล้ว +13

    Huge respect Ameer sir

  • @saravananbl9210
    @saravananbl9210 ปีที่แล้ว +23

    I was watched all the episodes... Part:- 1 to now part:- 10...
    Yen life la oru Rajini sir padathuku piragu evlo eager ha wait panni paarthathu unga interview thaan... Ameer sir❤
    Pure hearted fellow❤

    • @Bekku232
      @Bekku232 ปีที่แล้ว

      Aama brooo

  • @nagarajanp1992
    @nagarajanp1992 ปีที่แล้ว +5

    Goosebumps speech ...

  • @utchimakali3875
    @utchimakali3875 ปีที่แล้ว +11

    Super clear cut speech

  • @dhanapalan4023
    @dhanapalan4023 ปีที่แล้ว +5

    அழகான பதிவு சூப்பர் அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srizviewz
    @srizviewz ปีที่แล้ว +14

    100% honest this dude

  • @rajeshravi7638
    @rajeshravi7638 ปีที่แล้ว +13

    I Love So Much Amir Anna Speech..... Waiting for மாயவலை and Vada Chennai 2 Rajan ❤❤❤

  • @muthuspm1129
    @muthuspm1129 ปีที่แล้ว +5

    Excellent Director and manitha panbu ullam kondaver and Paritheeveran film is a great movie in tamil movie superr 👌vaalthukal vaalthukal 👌

  • @velu7075
    @velu7075 ปีที่แล้ว +7

    Ameer sir speech evolo ketalum bore adikala ennum evolo part potalum pakkalam💥👏

    • @sanjaysai3338
      @sanjaysai3338 ปีที่แล้ว +3

      That's experience

    • @seeme777
      @seeme777 ปีที่แล้ว

      Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 dhanush

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +7

    Such a pleasant interview.
    Thanks 'Touring Talkies'. ❤ 👍

  • @manasamohandass7489
    @manasamohandass7489 ปีที่แล้ว +6

    Chitra sir! You’ve proved time and again what you and your channel stand for. A dignified interview from a very great person who stands for truth. Justice for Ameer ! Salute his approach to life and resilience. Ameer Sir, your day to 17 years of suffering silence has ended now. Best of luck with everything! Eagerly awaiting the next episode.

  • @k.p.77
    @k.p.77 ปีที่แล้ว +2

    எது எப்படியோ,
    இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிச்சயம் உங்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் வரும் என்று தெரிகிறது.
    தாமதித்தாலும் உங்களுக்கான நீதி கிடைத்தே தீரும். வளம் பெற வாழ்த்துக்கள்.

  • @laxmanan47
    @laxmanan47 ปีที่แล้ว +64

    மேன்மையானவர் மாமா அமிர் அவர்கள்

    • @Negativityspreaders
      @Negativityspreaders ปีที่แล้ว

      Mama va 😂😂

    • @karthikpalchamy2853
      @karthikpalchamy2853 ปีที่แล้ว

      ​@@Negativityspreaders21à

    • @seeme777
      @seeme777 ปีที่แล้ว

      Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 dhanush

  • @rajeshravi7638
    @rajeshravi7638 ปีที่แล้ว +24

    More than 10 Episodes....wow. waiting for 11.... Touring talkies Best interview in Dir.Amir Anna......❤❤❤

  • @kaattupoochi4594
    @kaattupoochi4594 ปีที่แล้ว +9

    Ameer is a fine gentleman and a great inspiration to our society. Respect!

  • @readysteadygo3684
    @readysteadygo3684 ปีที่แล้ว +4

    U r a true man...Ameer bro🤝🙏🦋

  • @karthickeyansivan1613
    @karthickeyansivan1613 ปีที่แล้ว +7

    One of the best interviews chithra sir u did a great job sir. This video tells the recent issues related all questions answer....Very superb.. This interview is not scripted all happend in a right way..

  • @jayaprabhusai7051
    @jayaprabhusai7051 ปีที่แล้ว +2

    honest man ......sir ur inspiration for others...... god bless u

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f ปีที่แล้ว +46

    அமீர் உழைப்பை உறிஞ்சி ய ஞானவேல்ராஜா ஒரு பக்கா திருடன்😂😂😂😂😂😂

    • @abdulakram9455
      @abdulakram9455 ปีที่แล้ว +1

      avan.oru.peraduo.peiyal

    • @seeme777
      @seeme777 ปีที่แล้ว +1

      Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 dhanush

  • @sangeemuruges
    @sangeemuruges ปีที่แล้ว +4

    arumai ameer anna 10 part fulla parthen super madurai mannukei urithana mariyathaiyana pechu yaar manadum punpada koodathu endru pattum padamalum sonna pathil entha oru ketthum illa unmaiyana vilakkam

  • @jayaasekar
    @jayaasekar ปีที่แล้ว +4

    every word from him is full of truth nd pain . . . !
    if sivakumar’s family open up their mouth it will get clarity . . .

  • @JaiKumar-jb5qw
    @JaiKumar-jb5qw ปีที่แล้ว +8

    ❤ such a good human being

  • @gnanaprakashanm4601
    @gnanaprakashanm4601 ปีที่แล้ว +4

    மிகவும் உயர்ந்த மனிதர் நீங்கள் அமீர் அண்ணா ❤❤❤❤

  • @valli6590
    @valli6590 ปีที่แล้ว +9

    Once again Mr Chithra sir thanks for talking this out, as a commoner we all think cini industry supports only people who have money you win our hearts by bringing a true man's feelings out despite the rest!

  • @RifaiTN
    @RifaiTN ปีที่แล้ว +7

    ஒரு குடும்பத்தின் "கள்ள மௌனம்" ஒரு மாபெரும் வெற்றிக்கு பிறகும் ஒருவனுக்கு வலியை கொடுக்கின்றது என்றால்.. இதை எங்கு சொல்லி அழுவது..!

  • @JakeerKalik
    @JakeerKalik ปีที่แล้ว +9

    Ameer bai Nalla manithar sir Sivakumar family's nanri katta kudumbam

  • @kannigamohan885
    @kannigamohan885 ปีที่แล้ว +9

    நல்ல பண்பட்ட மண்ணில் விளைந்த நற்பயிர் அமிர் அங்கீகாரம் கிடைக்க கால தாமதம் ஆகலாம். ஆனால் அழிவதில்லை....

  • @sarwanteam
    @sarwanteam ปีที่แล้ว +5

    One of the rare,sincere and heart felt interview from a film personality. Ameer is a man of honour and I sincerely pray to God that he will fulfill the destiny that the almighty bestowed on him and sincerely wish he is destined to reach greater heights in his profession, be it acting and direction.
    A big thanks to Chitra sir for making it a heart to heart conversation.

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff ปีที่แล้ว +1

    நேர்காணல் மிகவும் நெகழ்வாக உள்ளது. இதை வாழ்க்கை பாடமாகவும் எடுத்து கொள்ளலாம் அந்த அளவுக்கு நேர்மைதன்மை கொண்டவராக இருக்கிறார். அமிர்.
    அமிரை பிடிக்கும்.
    இப்போது அதிகம் பிடிக்கிறது.
    சித்ரா லட்சுமணன் அவர்களின் கேல்வி பாணி அழகு. (SP ஜனநாதனின் நேர்காணலை 5 முறைக்கு மேல் பார்த்து உள்ளேன்)
    மகிழ்ச்சி !.

  • @sundararamanviswanathan1016
    @sundararamanviswanathan1016 ปีที่แล้ว +9

    Ameer Mass overloaded 🔥

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +15

    We came to know that MONEY alone can not bring happiness to Mr. Ameer.
    All the best to your future projects Ameer sir. 👍

  • @seemano
    @seemano ปีที่แล้ว +2

    He is straightforward, film industry is opposite so he couldn't survive

  • @CeeYennKay
    @CeeYennKay ปีที่แล้ว +1

    காண்போரையோ விருந்தினரையோ இடையூறு செய்யாதவண்ணம் அரிதாக கேள்விகளை முன்வைத்து விருந்தினரை மனம் நிறைய பேசவிடும் #சித்ராலட்சுமணன் அவர்களின் குணம் போற்றுதலுக்கு உரியது. 💙❤

  • @Bruneikader
    @Bruneikader ปีที่แล้ว +9

    அறத்தின் அரசன் அமீர்
    தன்மான வீரன் அமீர்
    உண்மை உதிராமல் உரைக்கும் உழைக்கும் அமீர்
    கண்ணியத்தின் காவலன் அமீர்

  • @balasubramanian5230
    @balasubramanian5230 ปีที่แล้ว +6

    Ameer sir always support you ❤

  • @vijayakumar503
    @vijayakumar503 ปีที่แล้ว +9

    உண்மையிலேயே ரஜினிகாந்த் இன்று வரை சூப்பர் ஸ்டாராக இந்த துறையில் இருக்கிறார் என்றால் அவர் எப்படிப் பட்ட மனிதராக இருந்து இருக்க வேண்டும் என்று அமீர் அவர்கள் பேட்டியின் மூலம் உணர முடிகிறது.

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f ปีที่แล้ว +6

    நீங்கள் எவ்வளவு மன வேதனைகளை அடைந்து இருப்பீர்கள் 😢😢😢😢😢

  • @prasathraghav
    @prasathraghav ปีที่แล้ว +9

    Dear Chitra Lakshman Sir, the power of Media has proven through your channel, Ameer’s voice was heard by many supporters and continued to heard by common people as well. Today the ultimate thing happened where Gnanavel raja apologized to Ameer. Thanks and credit goes to your channel as well🎉🎉🎉🎉

  • @kumarbharath8215
    @kumarbharath8215 ปีที่แล้ว +3

    லக்ஷ்மன் அய்யா..வசந்தபாலன் பேட்டிக்கு பிறகு மிகவும் ரசித்த பேட்டி இது தான் ❤

  • @mohamedmuzzammil973
    @mohamedmuzzammil973 ปีที่แล้ว +6

    Best motivational video 10.30 to 11.10.!!!!

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว

    இதுவரை பயணித்த நேர்காணல்களில் மிக சிறந்தது . யதார்த்தமானது..உணர்ச்சிளின் உச்சக்கட்டம்

  • @RajeshR-lm1td
    @RajeshR-lm1td ปีที่แล้ว +7

    Great human ❤

  • @vickysenthil5993
    @vickysenthil5993 ปีที่แล้ว +12

    Hatsoff ameer

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 ปีที่แล้ว

    Ivar interview brings true tears antha pain anubaviththavargalukku puriyum.

  • @TradeWisdomTamil
    @TradeWisdomTamil ปีที่แล้ว +1

    I see honesty in his eyes, unamai jeikunum ..all the best.

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +23

    I felt tears in my eyes after watching this episode. 💔

  • @mandakasayam11
    @mandakasayam11 ปีที่แล้ว +10

    Ameer is a gem of indian cinema that we forgot to celebrate

  • @rajavel6123
    @rajavel6123 ปีที่แล้ว +3

    Excellent Interview. Ameer sir.. u r great...

  • @sanjaysai3338
    @sanjaysai3338 ปีที่แล้ว +5

    Great human being

  • @MrLishaan
    @MrLishaan ปีที่แล้ว +27

    My respect towards Ameer increased more after this interview not only as Director, as Human being. Hopefully you will earn the respect you deserve... I want people like you involve more in politics and do good..

  • @prabhu6330
    @prabhu6330 ปีที่แล้ว +9

    Director Ameer can take a full film how he given birth to Paruthi Veran...this story is will me more interesting than the movie itself...