இதனால் தான் கமல் , PC ஸ்ரீராம் கூட நான் வேலை பார்க்கல.. | Prime Squad with Ameer | Part - 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 106

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 ปีที่แล้ว +93

    அனைத்து பேச்சிலும் உண்மை தெளிவு அமீர் சுல்தான் 👌👌👋👋👏👏🤝🤝

  • @kalaikumarkalaikumar4549
    @kalaikumarkalaikumar4549 ปีที่แล้ว +52

    அண்ணா அமீர் அவர்களே உங்களைப்போல் இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மனிதனை பார்த்ததும் பெருமைப்படுகிறேன் நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் நீங்கள் நல்ல திரைப்படங்களை தமிழ் மக்களுக்கு தமிழர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு

  • @ravikalpana179
    @ravikalpana179 ปีที่แล้ว +76

    அமீர் சார் எவ்வளவு நேரம் கேட்டாலும் சலிப்பு தட்டாத பேச்சு

    • @MassKiller.
      @MassKiller. ปีที่แล้ว +2

      பேச்சில் ஒரு மயக்கம் இருக்கிறது...

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 11 หลายเดือนก่อน +8

    எவ்வளவு எதார்த்தமான எளிமையான வேலையில் உன்னதமான மனிதர்.என் படத்திற்கு இதுதான் தேவை.இது வேணும் என்ற உறுதி.சில சமயம் பேசத் தெரியல என்று உண்மையாகப் பேசுகிறார்.இளையராஜாவிடமே இப்படி பாடினால் நல்லா இருக்கும் சொல்லும் மனிதர்.அதே மனிதர் இளைராஜா அரசியலைப் பற்றி பேசும் உண்மையான மனிதர்.

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி 11 หลายเดือนก่อน +7

    திரு.அமீரின் வெளிப்படையான உண்மையான பேச்சு

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 11 หลายเดือนก่อน +6

    இயக்குநர் அமீர் நீங்கள்
    மிகப்பெரிய படைப்பாளி;
    உங்களைப் படைத்த இறைவன் மிகமிகப்
    பெரிய படைப்பாளி!
    எல்லாப்புகழும் அவனுக்கே!
    ❤️❤️❤️❤️❤️🤲🤲🤲🤲🤲

  • @ravikalpana179
    @ravikalpana179 ปีที่แล้ว +30

    பத்து இருபது புத்தகம் படித்த மாதிரி இருக்கு....அந்த வார்த்தை உண்மை

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 ปีที่แล้ว +19

    சகோ நான் உங்களின் தீவிர பேன் நானும் மதுரையில இருக்கேன் உங்க கூட போட்டோ மட்டும் எடுக்க வேண்டும் சகோ....அது மட்டும் போதும் அருமையான உணர்வுபூர்வமான பதிவு வாழ்த்துகள் சகோ

  • @raviudt5075
    @raviudt5075 ปีที่แล้ว +17

    அமீர் ஒரு உண்மையான நேர்மையான திரை கலைஞர்....

  • @sankarpichaipillai1524
    @sankarpichaipillai1524 ปีที่แล้ว +15

    அமிர் அண்ணா எவ்வளவு அருமையான பேச்சு அதனால் தான் அண்ணா உங்க படம் எங்க ஊரில் நடந்து போல்

  • @gopikrishnas4752
    @gopikrishnas4752 ปีที่แล้ว +21

    Ameer sir your speech is always super & its not from mouth, its from heart

  • @dhayasankargovindaih3039
    @dhayasankargovindaih3039 ปีที่แล้ว +11

    அருமையான அமைதியான தெளிவான உரையாடல்

  • @aviyal5256
    @aviyal5256 ปีที่แล้ว +11

    சிறப்பு வாழ்த்துகள் அமீர் அண்ணா.....

  • @mohamedismail-ys9rg
    @mohamedismail-ys9rg ปีที่แล้ว +14

    Ameer sir.... Super sir... Semma speech

  • @michaelprince9418
    @michaelprince9418 ปีที่แล้ว +8

    Ameer sir ❤ it’s so inspiring how you produced Ram
    I can binge watch/listen to yours and Vetrimarans interviews any day

  • @kumaravelt118
    @kumaravelt118 ปีที่แล้ว +6

    ரொம்ப அருமையான பதிவு தெளிவான பதில்

  • @Shameed222
    @Shameed222 10 หลายเดือนก่อน +2

    அமீர் open talk super

  • @jaganathchandran5289
    @jaganathchandran5289 ปีที่แล้ว +16

    Ameer na Positive energy

  • @kavikavi146
    @kavikavi146 ปีที่แล้ว +10

    Super open speech sir

  • @chinnachamychamy3099
    @chinnachamychamy3099 ปีที่แล้ว +12

    தமிழ் மீது ஆர்வம் நம்பிக்கை மிக
    பெரியது

    • @Viji672
      @Viji672 ปีที่แล้ว

      Ama ama athanal than tamilil ameer sulthan entu peyar vaithullar

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 10 หลายเดือนก่อน +2

    Excellent person.he is real super star.

  • @theworldofdiycraft4366
    @theworldofdiycraft4366 ปีที่แล้ว +6

    எவ்வளவு முதிற்சியான பேச்சு எந்த ஒரு தொய்வுவில்லாமல்.

  • @redrose2059
    @redrose2059 10 หลายเดือนก่อน

    அரசியல் பற்றிய புரிதல் அமீருக்கு தெளிவாக இருப்பது மிக்க மகிழ்ச்சி. கலைஞன் அரசியலில் ஈடுபடக் கூடாது.

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 10 หลายเดือนก่อน +1

    உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல தெரிகிறது. உண்மை இருக்கிறது எதார்த்தம் இருக்கிறது இது பல பேருக்கு சில சிந்தனைகளை தூண்டலாம்

  • @Gokisna99
    @Gokisna99 11 หลายเดือนก่อน +3

    Your voice is also very good, Yuvan, gv Prakash should give opportunities to Ameer to sing a song.

  • @jeganathant6035
    @jeganathant6035 ปีที่แล้ว +4

    Watched all the parts , it’s fantastic

  • @tamilzuriyant3022
    @tamilzuriyant3022 10 หลายเดือนก่อน +1

    அமீர்சார் அருமை

  • @muhsinsait8459
    @muhsinsait8459 11 หลายเดือนก่อน +3

    Excellent expérience

  • @thirumoorthi5379
    @thirumoorthi5379 ปีที่แล้ว +3

    சூப்பர் அமீர்

  • @vvbb9738
    @vvbb9738 ปีที่แล้ว +5

    அருமை

  • @mohamedsakir7thc232
    @mohamedsakir7thc232 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு 👍💐

  • @bharathnp9964
    @bharathnp9964 ปีที่แล้ว +1

    Nice EXPRESSION OF AMEER ! is Super ! THAT'S mr.Ameer !

  • @ShathrakC
    @ShathrakC ปีที่แล้ว +1

    7:18 correct 👌👌👌👌👍

  • @davidmoses2484
    @davidmoses2484 10 หลายเดือนก่อน

    அருமை அமீர் sir

  • @rameshs6326
    @rameshs6326 10 หลายเดือนก่อน

    Arumai..Ameer Anna

  • @senthilkumar-ib8fu
    @senthilkumar-ib8fu 11 หลายเดือนก่อน

    Excellent speech

  • @Rathinavell2003
    @Rathinavell2003 ปีที่แล้ว +2

    Super Sir 👌👏👏👏

  • @mujipurrahman1497
    @mujipurrahman1497 10 หลายเดือนก่อน

    Yow vera level yaa…🎉

  • @breezean
    @breezean 11 หลายเดือนก่อน

    Everything is impermanent 👍

  • @shreenadarajah
    @shreenadarajah 10 หลายเดือนก่อน

    Ameer your are great.
    Please don’t let people cash on your problem.
    Issue with paruthiveran could be solved amicably.
    Meet sivakumar or surya and talks cordially.
    Don’t let someone TH-camr cash the situation.

  • @karnan4483
    @karnan4483 ปีที่แล้ว +4

    👌👌👌👌👌

  • @revathigoapalakrishnan8165
    @revathigoapalakrishnan8165 10 หลายเดือนก่อน +1

    Seperatist think differently. Everyone is Indian and nothing wrong in aligning to Indian party and having political ideology.

  • @avineshmani6668
    @avineshmani6668 ปีที่แล้ว +2

    Eppo puriyutha ethukku yan viewers illa nu.vunmaiya solraru correctta paysuraru athuthan viewers illa

  • @rajeswarirajeswari-io3ei
    @rajeswarirajeswari-io3ei ปีที่แล้ว

    Ameer.nala.manetan🙏🙏❣️❣️

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 10 หลายเดือนก่อน

    ராஜாவிக்கே கரேக்ஸனா

  • @pradheeps5719
    @pradheeps5719 ปีที่แล้ว

    Why he doesn't direct movies now a days

  • @kathir5588
    @kathir5588 ปีที่แล้ว

    Ethana part than iruku

  • @tamilzuriyant3022
    @tamilzuriyant3022 10 หลายเดือนก่อน

    இளையராசா ஒரு அறிவிழீ

  • @tintomail6806
    @tintomail6806 ปีที่แล้ว

    👍

  • @elamparethi3215
    @elamparethi3215 ปีที่แล้ว

    🙌🙌🙌🙌🙌

  • @ELP1791
    @ELP1791 ปีที่แล้ว +2

    He is an hardcore religious fundamentalist , moreover he belongs to pan islamicist ideology

  • @gpremkumar2015
    @gpremkumar2015 10 หลายเดือนก่อน

    Dravida telungu arajaga arasiyalai yethuka mudiyathu, ithaiyum sollunga.

  • @shameerismail4921
    @shameerismail4921 ปีที่แล้ว

    😂😂😂

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 11 หลายเดือนก่อน +1

    அமீர் என்பவர் இயல்பான உளமார்ந்த மனிதர் 👌🤝🙏🏻

  • @ashishs4665
    @ashishs4665 ปีที่แล้ว +1

    Aama Ivan periya venna....

  • @mageshwaran7169
    @mageshwaran7169 ปีที่แล้ว +1

    பேசு தமிழா பேசு சேனல்ல எதிர் கேள்விகள் வளுவாக வரும் இங்கு இவ்வளவு பேர் இருந்தும் ஒரு எதிர் கேள்விகள் கூட இல்லை இதற்கு மனேபாலா வேஸ்ட்பேப்பர் போதுமே எதற்கு இவ்வளவு பேர் இவ்வளவு பெரிய சேனல் .

  • @viBeotamil
    @viBeotamil ปีที่แล้ว +3

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தன🤣🤣🤣
    அப்படியே 100 படம் அருத்து தள்ளிட்டா மாறி நினைப்பு🤣🤣

    • @babudhakshina8311
      @babudhakshina8311 11 หลายเดือนก่อน +2

      மூன்று படங்கள்தான் என்றாலும் மூன்றும் முத்துக்கள்.

  • @anonranger6428
    @anonranger6428 11 หลายเดือนก่อน +1

    Bjp will not steal money like dmk

    • @pravinjebadoss6355
      @pravinjebadoss6355 10 หลายเดือนก่อน

      Stealing money will affect oly the current generation.. bjp's racist and caste discremination and other idealogy spoil 10 generation

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 10 หลายเดือนก่อน

      Poda sangi nai.thirutu bjp

  • @annapoornasundaram2646
    @annapoornasundaram2646 6 หลายเดือนก่อน

    but he spoilt his name

  • @Karthick-j6b
    @Karthick-j6b 11 หลายเดือนก่อน

    Nonsense interview

  • @theoccationguy
    @theoccationguy ปีที่แล้ว +3

    Unakku un religion na engalukku engalodathu perusu da Amir
    Ilaiyaraja sir have a independent rights da

  • @calvinziegenbalg3860
    @calvinziegenbalg3860 ปีที่แล้ว

    But he accepted ntk political idea. Ameer nee oru mittal. Do you remember DMk give reservation to muslims.

  • @muthukumar4994
    @muthukumar4994 ปีที่แล้ว +11

    அமீர் அண்ணா இளையராஜாவின் அரசியலை நான் ஏத்துக்கலை என்று சொன்னீங்க உங்களுடைய உப்பு சப்பு மானம் அற்ற ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரை பெரியாரிய திராவிட அரசியலை யும் தமிழர்களாகிய நாங்கள் ஏற்க தயாராக இல்லை.

    • @newview1547
      @newview1547 ปีที่แล้ว +2

      you are wrong! if not Periyar & Anna you can't see today's tamil nadu development in social & economical!

    • @muthukumar4994
      @muthukumar4994 ปีที่แล้ว +2

      @@newview1547 இதே வசனத்தை எத்தனை தடவை சொல்லி ஏமாத்துவீங்க.

    • @Viji672
      @Viji672 ปีที่แล้ว

      Unmai than.

    • @muthukumar4994
      @muthukumar4994 ปีที่แล้ว +2

      @@newview1547 அந்த முன்னேற்றத்தை கொஞ்சம் விலாவாரியாக சொல்லுங்க பார்ப்போம்

  • @svskarthik
    @svskarthik ปีที่แล้ว +3

    முதல்ல ஒழுங்காக நல்ல படம் எடு..... சும்மா மொக்க போடாத

  • @thevyprinters9382
    @thevyprinters9382 ปีที่แล้ว

    சீமான் எப்போ?

  • @jaybu1563
    @jaybu1563 ปีที่แล้ว +3

    Watching ammer interview is 100% time waste. He never made any good films, instead of focusing on movies, he discuss only about politics and simply criticizing ruling government.

    • @pravinjebadoss6355
      @pravinjebadoss6355 10 หลายเดือนก่อน +1

      Poda paradesi

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 10 หลายเดือนก่อน +1

      Poda nai.only only film enough.epic film paruthi veeran,and Ram .Amir extra ordinary person

  • @Viji672
    @Viji672 ปีที่แล้ว +2

    Nee yaru ilaiyaraja arasiyalai yetu kolla

  • @calvinziegenbalg3860
    @calvinziegenbalg3860 ปีที่แล้ว

    Unfaithful Ameer.

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 11 หลายเดือนก่อน

    கடவுள் நம்பிக்கைக்கு தாத்பரியம் வேற கண்ணா.

  • @raa245
    @raa245 11 หลายเดือนก่อน

    அதிக தடுமாற்றம் கடைசி நேரத்தில்......அமிர்....

  • @murugamuruga4504
    @murugamuruga4504 ปีที่แล้ว

    ரூம் போட்டு அழுக விட்ட மவராசா வாழ்க நீ நீடுழி..

  • @m.s.manimani6436
    @m.s.manimani6436 ปีที่แล้ว +1

    நீங்கள் அனுபவ களஞ்சியம் அமீர் sir👌👌

  • @viji-lh2dm
    @viji-lh2dm ปีที่แล้ว +4

    அமீர் படிக்கவில்லை என்றாலும் எழுதுவார்.... 😄😄😄இந்த கூமுட்டியுடன் ஒரு உரையாடலா

  • @RunningWalking12
    @RunningWalking12 ปีที่แล้ว +3

    You are doing islamic politics but you will ban Raja sir from believing in BJP politics? Unakke ithu nyaayamaa irukkaa? Muslim majority states eppadi irukkaannu nallaave theriyum. Ethudaa makkalukkaana politics? Islamic politics. War, violence and women opression ithu thaan political islam. It will ruin any place it infilterate.

  • @GoldOnline
    @GoldOnline ปีที่แล้ว

    பிராமணன் என்று சொல்லாதீர். பார்ப்பான் என்று சொல்லும்

  • @taapaathukalam5558
    @taapaathukalam5558 ปีที่แล้ว

    ஆமா பெரிய கிர்டோபர் நோளண் இவரு
    இவன் எல்லாம் ஒரு டைரக்டர்

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 10 หลายเดือนก่อน

      Paruthi veeran extra ordinary film.unnai mathree theru naiku eppidee therium value

  • @MuthuKumar-nn4zo
    @MuthuKumar-nn4zo ปีที่แล้ว +3

    இவன் PFI யா?

    • @amjathibrahim9301
      @amjathibrahim9301 ปีที่แล้ว +4

      நீ RSS ஸாடா?

    • @MassKiller.
      @MassKiller. ปีที่แล้ว +3

      @@amjathibrahim9301 செருப்படி தல...

    • @sabarifashions6097
      @sabarifashions6097 ปีที่แล้ว +3

      அமீர் தமிழன் அதற்க்கும் மேல் மனிதன்

    • @irose4066
      @irose4066 ปีที่แล้ว

      @@sabarifashions6097😂😂 I know he is Tamilian untill they are in minority. If they are in majority they are Muslim and their mother tongue is Urdu not Tamil.

    • @sabarifashions6097
      @sabarifashions6097 ปีที่แล้ว

      @@irose4066 இந்த அகழ்வாராய்ச்சி தேவையில்லாதது மனுசனை நேசியுங்கள் மதம் மொழி அதற்கு பிறகே