pala karuppiah speech on Aryan Dravidian struggle tamil news, tamil live news, news in tamil redpix

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 189

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 ปีที่แล้ว +20

    அருமையான அற்புதமான மிக நேர்த்தியான சரித்திரத்தை எடுத்துரைக்கிரீர்கள். மிக்க நன்றி ஐய்யா

  • @வீர.எல்லாளன்வழ
    @வீர.எல்லாளன்வழ 2 ปีที่แล้ว +26

    மிகச்சிறப்பான பேச்சு. இவை அனைத்தும் 100 விழுக்காடு உண்மை.

  • @velusamipalani
    @velusamipalani 2 ปีที่แล้ว +15

    நம் தாய்மொழி பற்றியும் தமிழனின் வாழ்நிலையைப் பற்றியும் மிகச் சிறந்த பரம்பரையை மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளுடன் அய்யா அவர்கள் வழங்கி இருக்கிறார். அய்யாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 👌👌👌

  • @elangovanv7220
    @elangovanv7220 2 ปีที่แล้ว +3

    நம் தமிழர்களின் தலைவர் பேச்சுக்களை அனைத்தும் தொகுத்துபுத்தகங்களாக வெளியிடவேண்டும்

  • @karivu4254
    @karivu4254 2 ปีที่แล้ว +6

    சீரிய சிந்தனைகளை கொண்ட சிறப்பான உரை. நன்றிஅய்யா!

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 2 ปีที่แล้ว +5

    சிறப்பு! மிகவும் சிறப்பு!

  • @alizainudeen9611
    @alizainudeen9611 ปีที่แล้ว +1

    ஐய்யா உங்கள் பேச்சு அருமையான தாக உணர்வை ஏற்படுத்தும் நல் வாழ்த்துக்கள்!!!!

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 ปีที่แล้ว +13

    தற்போது நிலவும் ஜாதி துவேஷம் ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கு இடையே நடக்கும் போர் என்ற சொற்சுடர் உன்னதமான வார்த்தைகள்.

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 ปีที่แล้ว +9

    நிச்சயமாக தமிழ் தேசியம் நாள் வரும் தமிழர் நிலத்தை தமிழன் ஆழ வேண்டும்

    • @raghu1964
      @raghu1964 ปีที่แล้ว

      😂😂 aazha numa

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 ปีที่แล้ว +4

    Yes. His speech is always can't answer to him. 100% correct✅.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான பேச்சு!

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 2 ปีที่แล้ว +2

    ஆ.... ஆ.... ஆ..... சூப்பர் தெரிந்த விஷயம் தான். பெண்களை இவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 ปีที่แล้ว +1

    Thank you for your appreciation of my comment!

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 2 ปีที่แล้ว +3

    Really a knowledgeable person.

  • @MrAntonysimon
    @MrAntonysimon 2 ปีที่แล้ว +2

    Super, the privileges of 2000 years , their domination, their arrogance is well explained.

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 2 ปีที่แล้ว +4

    திராவிடம் சார்ந்த பொதுவுடமை
    பேசுங்கள். நாட்டில் ஒரு புரட்சி
    வெடிக்கட்டும்.

    • @Dhanalakshmi-o1h
      @Dhanalakshmi-o1h 6 หลายเดือนก่อน

      அப்புறம் அவரை கைது பன்னுவார்களே

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 ปีที่แล้ว +2

    Excellent informative presentation

    • @vetrivelan2051
      @vetrivelan2051 2 ปีที่แล้ว +1

      Yes,He is the most informative.

  • @ravichandranravichandran1987
    @ravichandranravichandran1987 7 หลายเดือนก่อน +1

    பழ கருப்பையாவுக்கு மன நிலை பாதிக்கப்பட்டுருச்சு

  • @kumaresankumaresan2561
    @kumaresankumaresan2561 ปีที่แล้ว

    ஐயா. உங்களின். இந்த. பேச்சுக்கு. உடன்படுகிறேன். அதே..சமயம். லிங்காயத் மதத்தைப் போல. தமிழ்நாட்டில். சிவன் மதம். என்று. தமிழ். நாட்டின். சாம்பவர் குலம். ஆதி. திராவிட மக்கள். தனியாக. ஏன். உறுவாக்கக்கூடாது. .சிவன் குலம். சைவகுலமாக. ஏன். மாற்றம். ஏற்படுத்தக்கூடாது.

  • @gpkaliaperumal
    @gpkaliaperumal 2 ปีที่แล้ว +1

    With due respect to Dr.Planivel Rajan with your guidance Tamil Nadu going to be super state of India

  • @sarithabagum1611
    @sarithabagum1611 2 ปีที่แล้ว +1

    A Great Man God Bless You

  • @abrahamsaroja8152
    @abrahamsaroja8152 2 ปีที่แล้ว +3

    Good

  • @rizveenaibrahim669
    @rizveenaibrahim669 6 ปีที่แล้ว +5

    நல்ல பேச்சு

    • @வாழ்கவளமுடன்-ன3ற
      @வாழ்கவளமுடன்-ன3ற 6 ปีที่แล้ว +1

      தமிழ் நாட்டில் ஆரியம் இல்லை என்றால் திராவிட சிந்தனை தழைத்து வளராது திராவிட இல்லை என்றால் ஆரியம் வளராது. திராவிடம் வீழ்ந்தால் ஆரியம் வீழ்ந்து விடும வேலையில்லா விவாதங்கள்

    • @kungfuravi66
      @kungfuravi66 6 ปีที่แล้ว

      ramakkrishnan rajah. Sure

  • @வாழ்கவளமுடன்-ன3ற
    @வாழ்கவளமுடன்-ன3ற 6 ปีที่แล้ว +3

    விமர்சனம் எழுத வேண்டும் அதற்காக வாய் கற்கும் வந்த படி எழுதினால் நம்மை கண் காணிபடுபவர்கள் பார்வை செல்கின்றது கவனம்

    • @kungfuravi66
      @kungfuravi66 6 ปีที่แล้ว +1

      ramakkrishnan rajah you are right

  • @narayanannarayananara6304
    @narayanannarayananara6304 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் பேச்சு அருமை பாரதமாதா பிள்ளைகள் பாக்கித்தான் எல்லையில் இருக்கிறார்கள்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      What are you doing here? Please go and help them. Jai Hind 💪 🙏

  • @elangovanv7220
    @elangovanv7220 2 ปีที่แล้ว +1

    என்னுடைய தகப்பனாரின் தகப்பனார் 1960 ல் நிலம் வாங்கி யுள்ளார்.அதில் இந்து மதம் என்று குறிப்பிடவில்லை சிவமதம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது

  • @abdulajisajis4699
    @abdulajisajis4699 7 หลายเดือนก่อน

    Super

  • @varnanthirugnanasambandan559
    @varnanthirugnanasambandan559 2 ปีที่แล้ว

    Great speech

  • @rajangamramasamy7416
    @rajangamramasamy7416 ปีที่แล้ว

    SUPPER SPEECH

  • @krishnanschannel3562
    @krishnanschannel3562 6 ปีที่แล้ว +6

    I am Brahmin and have friends in all caste and religion!!! Not only me, I see so many Brahmins moving with all people and eating food at various other caste friends home!! Time has changed. Today there is no separate school or separate apartments for Brahmins!!!!! All get treated in common hospitals, get their education in common schools/ colleges which is a good change already for years!!!! For all your political gains, do not poison people. In fact "KALAPPU THIRUMANAM" is more in a Brahmin caste than others and have you every heard of any Violence in Brahmin community because of inter caste marriage?????? Brahmins generally keep patience and so please do not take that as opportunity and keep abusing them!! for all your political gains

    • @animationguys3576
      @animationguys3576 6 ปีที่แล้ว +1

      ok what is the reason for sangarachariyar issue?

    • @MrAntonysimon
      @MrAntonysimon 2 ปีที่แล้ว

      Do you regret, or have any remorse for subjugating, humiliating and depriving education to the shudras and dalits. You continue to be clan's, the feeling of superior class has not left the brahmins, they ate basically chameleons. You created fictitious gods to create fear and dominate. You are a small percentage but you dominate politics, social and cultural space. Begin by denouncing you brahminical practice read peryar and ambethkar, turn into a new leaf., regret your past and that is the beginning of acceptance by others
      .

    • @krishnanschannel3562
      @krishnanschannel3562 2 ปีที่แล้ว +1

      @@MrAntonysimon I always treat others as human beings at par with me...Hello..all God's are fictious...These are human created whether christian Muslim or Hindu....life death disease accident happens in all religion.Miracle doesn't happen in any religion.I always feel proud for being good human being not for being brahmin.. you don't have rights to brand me without knowing what I have in my mind or other brahmins You guys wanted to target the small 3% population since they don't retaliate!!! Worshipping God's is each ones individual choice ..no one compuls any one!!!.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      You've changed. But super rich Brahmins are now more vicious than your ancestors ever were. The vicious Chithbhavan Brahmins are trying to conquer this land with their Ideological weapons , Sanatana Dharma, Hindutva and other non senses.

    • @TamilInniyan
      @TamilInniyan 2 ปีที่แล้ว

      Look at your self in the mirror and tell whatever you said. The mirror will laugh at you.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 ปีที่แล้ว +3

    ❤😂🎉😢😮😅😊😊😅😮😢🎉😂❤Pala karuppiah is as aesthetician speaker: whose words are like sword : to expose the fraudekence of Kanchi Sankachariyar

  • @jinnamd2772
    @jinnamd2772 ปีที่แล้ว

    தமிழர்களிடம் வேல் ஆயுதம் உள்ளது.ஆரியர்களிடம் கவர்ச்சிமிகும் ஆயுதம் உள்ளது.பலரையும் மதிமயங்கி டச் செய்கிறது.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 ปีที่แล้ว +2

    Pala karuppiah is more ferocious speaker : His speech is fiery than k.veeramani

  • @alizainudeen9611
    @alizainudeen9611 2 ปีที่แล้ว

    Good sir

  • @GranaGraceGranaGrace
    @GranaGraceGranaGrace 7 หลายเดือนก่อน

    பழகருப்பையாவும்!வைகோகைகூலியாக உள்ளநாஞ்சில்சம்பத்தும்பழகருப்பையாவும்ஒன்றா

  • @harishahimas6217
    @harishahimas6217 8 หลายเดือนก่อน

    சங்கரா சரியார் ஆண்களை தொட மாட்டார்,தொட்டால் ஆகமம் வேலை செய்யாது. ஆனால் அவர் பெண்ணை தொட்டால் ஆகமம் அடி வேலை செய்யும்.

  • @shanmugampress5894
    @shanmugampress5894 2 ปีที่แล้ว +3

    ஒன்லி ஆண்டிகள்

  • @samathanam1239
    @samathanam1239 2 ปีที่แล้ว +5

    தமிழனின் ஒளி விளக்கு.. திராவிட பேரறிஞர் .. வழிகாட்டி

    • @samathanam1239
      @samathanam1239 2 ปีที่แล้ว

      Redfixசிறப்பான சானல்

    • @vetrivelan2051
      @vetrivelan2051 2 ปีที่แล้ว

      அழகு தமிழனின் அற்புத விளக்கு !திராவிடர்களின் திசைகட்டி !!அதி நுட்ப தமிழ் திராவிடன் !!!

  • @நமதுசெங்கொடி-ட9ப
    @நமதுசெங்கொடி-ட9ப 2 ปีที่แล้ว

    கருப்பையா அவர்களே நீண்ட நெடிய அரசியல்வாதி அனைத்து அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டுத் தலங்களில் பணியாற்றி தேர்ச்சி பெற்றவர் திரு பழ கருப்பையா அவர்கள் தற்போது சொல்லுகிறார் சனாதனம் மனுஷ்மி ருதியில் வருணாசிரம அடிப்படையில் பார்ப்பனிய சத்ரியன் வைசியன் சூத்திரன் இன்னும் பஞ்சமன்என்று வேதங்களை படைப்பித்தவன் பார்ப்பனியன் என்று பார்ப்பனியத்தை அந்த சங்கி என்கின்ற ஆர்எஸ்எஸ் னுடைய அபாயத்தை அதுதான் இன்றைக்கு அரசியல் பண்பாட்டு தளத்தை சமூக பண்பாட்டு தளத்தை ஆக்கிரமித்திருக்கிறது என்கின்ற செய்தியை சொல்லுகிறார் அதே நேரத்தில் வருணாசிரமம் சத்திரியன் சூத்திரன் வைசியன் என்று படைத்திருந்தாலும் கூட அதற்குப்பின் அதுதான் மனுஷ்மிருதி படைத்தது வர்ணாசிரமம் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால் இந்த ஜாதியத்தை படைத்தது யார் என்றைக்கும் பெரிய நிலப்பரப்பு வீட்டுக்கு பண்ணை வீட்டிற்கு வேலையாட்களாக தலித் போன்றவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் போகிறபோது இன்னும் இடுப்பழவு துண்டை கட்டிக் கொண்டும் காலிலே செருப்பை கையில் எடுத்துக் கொண்டும் தலையில் கட்டிய தலை சும்மாட்டை தலைப்பாகையை எடுத்துவிட்டு கையிலே வைத்துக்கொண்டு தான் குறுகி நின்று பதில் சொல்லுகிற காட்சிகள் இன்றும் உண்டு அப்படியானால் வர்ணாசிரமத்தை படைத்தது மனஷ்மிருதிஎன்றால் சாதியத்தைப் படைத்தது யார் திராவிட ம்என்று சமத்துவ சமுதாயத்தை நிலை நிறுத்துவதற்காக நூறாண்டு காலம் போராட்டம் திராவிட இயக்கம் தமிழகத்தில் நடத்திய இந்த நாட்டில் ஜாதிய பாகுபாடு இருப்பதற்கு யார் காரணம் அதை கண்டு விளக்க வேண்டும் அப்பொழுதுதான் சகோதரத்துவம் சமாதானம் சமத்துவம் என்ற கோட்பாடு திராவிட மாடல் நிலை வரவேணும்

  • @pathmankadi3993
    @pathmankadi3993 2 ปีที่แล้ว +2

    ADMK to DMK to Makkal Myam to ?????🤔
    This guy kept his mouth shut when he was in ADMK.
    Because bramin Jeyalalitha was his leader at that time.

    • @MrAntonysimon
      @MrAntonysimon 2 ปีที่แล้ว

      He has woken up, and speaking the truth. Periyar greatest contribution is self respect and dignity.

  • @subashbose9476
    @subashbose9476 6 ปีที่แล้ว +6

    அய்யா தாங்கள்
    தமிழுக்காக
    தமிழக நன்மைக்காக.. அண்ணன் சீமோணை சந்திக்க வேண்டும்...
    பார்ப்பாணை விரட்ட ஓர் அணியில் திரள வேண்டும். ..இம்முறை தவற விட்டால் மீண்டு வரவே முடியாது

    • @affcottdever396
      @affcottdever396 6 ปีที่แล้ว +1

      Subash Bose Dei unakku vettkam illayada. 3% irukkum Bramanukkku thoda nadunguriye. Thooooo!

    • @subashbose9476
      @subashbose9476 6 ปีที่แล้ว

      Affcott Dever வி ஷம் 1துளி போதும்....

    • @vasansvg139
      @vasansvg139 2 ปีที่แล้ว

      @@subashbose9476 🙂

    • @vetrivelan2051
      @vetrivelan2051 2 ปีที่แล้ว

      அறிவிலி சீமானை ,அறிவாழி அய்யா பழ கருப்பையா சந்தித்து ,அவர் ஏன் தன் மானத்தை,சுய மரியாதையை இழக்க வேண்டும்.சீமான் ஓர் அரை வேக்காடு !பேசி விட்டு கெக்கெக்கே என இளிப்பது,சுயத் தம்பட்டம் ! தன்னைத் தானே தாலாட்டு பாடுபவன் !!

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว

      @@subashbose9476 ஆம்,உண்மை

  • @வாழ்கவளமுடன்-ன3ற
    @வாழ்கவளமுடன்-ன3ற 6 ปีที่แล้ว +9

    இந்து மதம் நம்மை ஆண்ட வெள்ளைகாரி கண்டு பிடிப்பு.

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว

      உண்மை

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy 2 ปีที่แล้ว

    திரு பழ கருப்பையா அவர்களுக்கு சோத்துக்கு பிரச்சனை இல்லை

  • @sankarans1302
    @sankarans1302 7 หลายเดือนก่อน

    அந்த நடை பயண சூத்திரதாரி குமரி அனந்தன் என்ற நயவஞ்சகன்.

  • @whatcanieat3327
    @whatcanieat3327 2 ปีที่แล้ว

    NTK 🐅🐅🐅✌️

  • @natarajanp4703
    @natarajanp4703 ปีที่แล้ว

    He can join D k .Veeramani will accept him with happy heart .He need not wear white shirt

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 ปีที่แล้ว

    இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் திருத்தம் செய்து "தமிழன் அறநிலையத்துறை" என்று பெயர் மாற்றம் செய்யலாம்.

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 ปีที่แล้ว

    Empowerment is suitable.word to define the status of Brahman This.has extended even at USA my son at USA is experiencing the same domination of Brahman.
    When I was vi th form student in SMS Karaikudi I rushed to see sankarachariyar in the mutt in 1956 I was not allowed on the plea that I was suthran.

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 ปีที่แล้ว +7

    பாப்பான் தமிழை கற்று, தமிழை வைத்து பிளைப்பு நடத்தினாலும் வட மொழியிலேயே நாட்டம் உடையவனக இருப்பான்

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว +1

      முற்றிலும் உண்மை, Ayokkiyathnam

  • @ThondarThondarjawahar
    @ThondarThondarjawahar 14 วันที่ผ่านมา

    அதிகமான மீசீக்தேவையா

  • @sundarrajan846
    @sundarrajan846 2 ปีที่แล้ว +1

    This fellow is aturn coat who has no qualms about changing positions.Shameless

  • @palaniappanramur.sivaganes1697
    @palaniappanramur.sivaganes1697 2 ปีที่แล้ว

    Very big agitation to start fr name change of HR and CE

  • @affcottdever396
    @affcottdever396 6 ปีที่แล้ว +6

    Dei naye, nee aangalai thodviyada? 4 varsham paapathi kaalla thaanda iruntha. Venkamkettavane

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 2 ปีที่แล้ว

    Odippus comlex. Explained by Sigmund fraid.

  • @araghu2
    @araghu2 2 ปีที่แล้ว +3

    Dravidam is a Sanskrit word.

    • @sarunagirriselvaraj4010
      @sarunagirriselvaraj4010 2 ปีที่แล้ว

      Sanskrit is created from Tamizh

    • @araghu2
      @araghu2 2 ปีที่แล้ว +1

      @@sarunagirriselvaraj4010 Stunned by your fantastic revelation! It deserves a book, or at least a research paper. Please do some research and confirm whether you are right. Admitting, for the sake of argument that Sanskrit is the daughter of Tamil, why is the alleged daughter hated so much in the land of the alleged mother?

    • @sarunagirriselvaraj4010
      @sarunagirriselvaraj4010 2 ปีที่แล้ว +1

      @@araghu2 When Mother is insulted , will a son tolerate.
      Daughter will be taken care when all the children respects their mother.
      Language is great when heritage is there.
      Is Tamilian insults any language, But Tamilian who learnt Sanskrit insults Tamil.
      Sanskri is upgraded added version of Tamil Language.
      If Tamilians are great , we need to live great by our qualities not by language itself.

    • @karaipasumaifarm1560
      @karaipasumaifarm1560 2 ปีที่แล้ว

      விடத்தை poison என்று சொன்னால் அது அமிர்தம் ஆகி விடுமா? தமிழ் என்பதுதான் ததிரமில த்திரவிட திராவிட என்று ஆனது

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว

      @@sarunagirriselvaraj4010 super

  • @gmgmgmgmgm7680
    @gmgmgmgmgm7680 11 หลายเดือนก่อน

    Why this foolish background music.

  • @chandrasekarganesan5453
    @chandrasekarganesan5453 ปีที่แล้ว +1

    Hate speech to the core without any evidence. Narrow minded talk. Then why does he hate Karunanidhi if he supports Dravidian culture? He was a close associate of Cho Ramasamy. He never spoke like this when Cho was alive.

  • @karuppiahkaruppiah8825
    @karuppiahkaruppiah8825 2 ปีที่แล้ว

    We know their stuff and super power is in cinema in words. , Nikki oru chambu thank selevu tee , Nakku promotions tee promotions ,,,

  • @subashbose9476
    @subashbose9476 6 ปีที่แล้ว +3

    அவெஸ்தண் மொழி பேசி கைபெர் வழியே வந்த பார்ப்பான்
    எல்லா வற்றிலும்
    இருந்து விரட்ட வேண்டும் என்று மதுரை ஆதீனம்
    சொல்வது நியாயம் தான்...

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 6 ปีที่แล้ว +1

      Subash Bose : Viraivil Thevidiyaa Payalaana Madurai Aadheenam eh Kollapada poraan.

    • @subashbose9476
      @subashbose9476 6 ปีที่แล้ว

      Karthik Narayanan முதல் குற்றவாளி
      நீதான்....லச்சம்
      ஆதீனம் தோண்ரூவார்கள்
      அப்புறம் நீங்க எல்லாம் மூட்டைமுடிச்சு கட்டி வைத்து
      கிளம்ப வேண்டியது தான்

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 6 ปีที่แล้ว

      Subash Bose : Adhayum dhaan Paappomey daa.Yemaali Makkal Kadaisi varaikkum Yemaaliyaavaey Irukka Maattaanga Da.Oru Naal Endraal Oru Naal Sariyaanavargal yaar, Criminals yaarunnu Purinjuppaanga.Annaikku Oda Oda Virattapaduveenga Da, Dhraavida Porukki Naainglaa

    • @subashbose9476
      @subashbose9476 6 ปีที่แล้ว

      Karthik Narayanan உன் ஆளுங்களை காசு வாங்காமல் இறை பணி செய்யச் சொல்லு
      பூசாரி கல்யாணம் பன்னக்கூடாது ன்னு சொல்லி மடத்து சொத்து எல்லாம் ஏழைக்கு பிரிச்சு குடுக்க சொல்லு
      420ஸ்..

    • @வாழ்கவளமுடன்-ன3ற
      @வாழ்கவளமுடன்-ன3ற 6 ปีที่แล้ว

      Subash Bose. அவர்களே Karthik Narayan கடிந்து கொள்ள வேண்டாம் வாயை கொடுத்து தவளை சிக்கிக்கொண்டு விழிக்கும். கதை போன்றதே.

  • @s.sirajuddins.sirajuddin6496
    @s.sirajuddins.sirajuddin6496 2 ปีที่แล้ว +1

    Natta kallai dheivamendru naalu pushpam saatthiye..........

  • @venkatsubramanian863
    @venkatsubramanian863 6 ปีที่แล้ว +3

    What he has done to tamil people

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว +2

      Exposed the cunning nature of the paaps

    • @raghu1964
      @raghu1964 ปีที่แล้ว

      He has shown the kind of third rate swines noolandi paapans are

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 ปีที่แล้ว

    திராவிட நாடு என்பது எந்த மாவட்டம் இந்திய தேசத்தின் எந்த பகுதி அப்படி அழைக்கப்படுகிறது ஐயா தயவு செய்து சொல்வீர்களா???

    • @karaipasumaifarm1560
      @karaipasumaifarm1560 2 ปีที่แล้ว

      இந்திய தேசம் தான் திராவிட தேசம் ஆரியன் வந்து புகுந்து கொண்டான் (கரையான் புற்று எடுக்க கருநாகம் புகுந்த மாதிரி)

    • @douglasblacks3963
      @douglasblacks3963 2 ปีที่แล้ว

      @@karaipasumaifarm1560 ஆனால் திராவிடம் என்ற வார்த்தை மற்றய மாநிலங்கள் தமக்கு அடையாளமாக உபயோகிப்பதாக தெரியவில்லை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மட்டுமே இப்படி அழைக்கின்றார்கள் அதனால் தான் கேட்டேன் நன்றி ஐயா

    • @raghu1964
      @raghu1964 ปีที่แล้ว

      The region in India where Brahmin lies are exposed, the region where paapans crib on social media and ask such stupid questions

  • @xdfckt2564
    @xdfckt2564 6 ปีที่แล้ว +1

    39:00 idhe brahmagatthi dosam boudha madhathlayum irukku.. oru boudha saamiya konna ambuttu dhaan nu potrukku..

    • @kaverij6128
      @kaverij6128 2 ปีที่แล้ว

      This story is in english literature named odipus,may lifted to Thiruvilaiyadal

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      ‌‌ இந்த புராணக் கதை பௌத்தத்தில் கிடையாது.
      புத்த மதம் தோன்றிய போதே பிராமணீயம் நாகார்ஜூனா போன்ற பிராமணர்களால் ஊடுருவி விட்டது. புத்தக் கோட்பாட்டை சிதைத்து விட்டனர். மறுஜென்மம் கர்மா மோட்சம் போன்ற வைதீகக் கருத்துகளை திணித்து விட்டார்கள். புத்தரையும் விஷ்ணுவின் அவதாரமாக்கி விட்டார்கள்.

  • @jtamilselvan6966
    @jtamilselvan6966 2 ปีที่แล้ว +1

    சமுதாயத்தை தவறாக வழி நடத்த வேண்டாம்.

    • @MrAntonysimon
      @MrAntonysimon 2 ปีที่แล้ว +1

      Are you asking to embracecbrahminism. Speak the truth and some get irritated

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      @@MrAntonysimon He is embarrassed.

    • @raghu1964
      @raghu1964 ปีที่แล้ว

      In what way is he misleading? Care to explain Mr Einstein

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 2 ปีที่แล้ว +2

    I had read vadalur vallalar writings
    India is nation of tamilians.
    Through SANSKiRIT Arya and acharyas entered india because of that kannada Malayalam Telugu borned.
    Then through URDU Muslim entered india because of that Marathi gujarathi and other languages including HINDI borned.
    That is why Pakistan national language URDU is 90% getting coincide with
    Indian national language HINDI.

  • @carforsale5338
    @carforsale5338 6 ปีที่แล้ว +4

    Dai kena pun@#@#...how many more years will you keep separating people on caste, language etc...

    • @raghu1964
      @raghu1964 ปีที่แล้ว

      For as long as you wear that ugly thread and keep spreading lies….mutta punda

  • @dinakaranv398
    @dinakaranv398 2 ปีที่แล้ว +2

    Evar oru dupakur

  • @bharani8616
    @bharani8616 8 หลายเดือนก่อน

    Ungal pani serakatum thudaratum

  • @truthseeker4491
    @truthseeker4491 5 ปีที่แล้ว +2

    Nee chetti ....dhudula ghetti........

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s8130 2 ปีที่แล้ว +2

    அனுராதா ரமனனை படுக்கைக்கு அழைத்த ஊத்தவாயன் சங்கரா ச்சாரியார்.இவன் தமிழிசைக்கு சால்வை பிச்சை போடுகிறான் இது பேய் அறைந்தது போல் வாங்குகிறது.😂😂😂😂

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @yuvarajuyuvaraju6772
    @yuvarajuyuvaraju6772 2 ปีที่แล้ว +1

    Musick distup

  • @prabhaharansriharan2276
    @prabhaharansriharan2276 2 ปีที่แล้ว

    Miga sirappu aiya. Baradha madhavukku sondha pillai illai (100% amodhikkiren) Dravidathukku sondha Pillai unda aiya

  • @balajishastri073
    @balajishastri073 6 ปีที่แล้ว +1

    Saand sala

  • @jacobsylas8809
    @jacobsylas8809 2 ปีที่แล้ว

    Sornamalyave..maddum doduvaru.....

  • @kungfuravi66
    @kungfuravi66 6 ปีที่แล้ว +6

    திராவிட 30 வருட ஆட்சியில் 2 லட்சம் கோடி கடன். லட்சனம்

    • @Krishgopalswamy
      @Krishgopalswamy 6 ปีที่แล้ว +2

      Kungfu Ravi because of Brahmin jayalalitha

    • @kungfuravi66
      @kungfuravi66 6 ปีที่แล้ว

      Gopal Krishnan she is not did it in single. These kind of geniuses where did they go that time. Idiots and what about DMK will you explain those great service to our state. All are behalf of the name of Dravida kazagam only.

    • @Krishgopalswamy
      @Krishgopalswamy 6 ปีที่แล้ว

      Even Kanchi mutt corruption is there. Aadi shankaracharyar displays income and expenditure in mutt on daily basis. Moreover how you compare with other states on development what are parameters?

    • @kungfuravi66
      @kungfuravi66 6 ปีที่แล้ว

      Gopal Krishnan is this correct reply?

    • @kungfuravi66
      @kungfuravi66 6 ปีที่แล้ว

      Gopal Krishnan. You please compare govt before and after of great leader kamarajar.

  • @chandramouli7040
    @chandramouli7040 2 ปีที่แล้ว +1

    பிழைப்பு இப்படி தான் போக்குரியா

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว

      உன் பிழைப்பு எப்படி மாமா?

  • @Trade392
    @Trade392 5 ปีที่แล้ว +2

    Ayya ungala chetty paya endru sonnal epady kobam varumo,appadythan bramanahalum,jaathi arasiyal unga generation nodu niruthi kollungal.epapathalum paarpanan pechuthaan,vera subject theriyaathaa.yosinyungal.

    • @kaverij6128
      @kaverij6128 2 ปีที่แล้ว +1

      Avaroda family pattaperu
      'ara vekkadu' which means half boiled,so dont take him seriously.

    • @raghu1964
      @raghu1964 ปีที่แล้ว

      Throw your ugly nool and advise what he should do…