😱திருவண்ணாமலை மீது ஏறினால் ஆபத்து🥺சாது மிரண்டால் காடு கொள்ளாது😳

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • சாதுக்கள் தீவிரவாதியாக மாற வாய்ப்புள்ளது திருவண்ணாமலை மீது ஏறினால் ஆபத்து
    #dhanasekar #dhanasekarofficial #tiruvannamalai #samiyar #sivanadiyar #mogan #mogansathu
    #sathugal

ความคิดเห็น • 116

  • @GomathyS1818-tf3fy
    @GomathyS1818-tf3fy 2 หลายเดือนก่อน +63

    திருவண்ணாமலை என்றாலே கிரிவலம் மட்டுமே நல்லது. சிவபெருமான் மலையாக இருக்கும் போது எப்படி அவர் மீது கால் வைக்க மனம் வருகிறது. நினைத்து பார்க்க கூட முடியவில்லை.ஐயா நாகராஜன் சுவாமிகளை அடுத்த வீடியோவில் காண விரும்புகிறோம். நன்றி ஐயா. உங்களின் எச்சரிக்கை அருமை.

  • @Sakthiganesh-eh2dk
    @Sakthiganesh-eh2dk 2 หลายเดือนก่อน +30

    மலையே சிவன். சிவனே மலை. அப்படி இருக்க எப்படி மலையில் வீடு கட்ட அனுமதி தந்தார்கள்? அதை கேட்க வேண்டும் ஐயா.

  • @RagupathiVino
    @RagupathiVino 2 หลายเดือนก่อน +13

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க

  • @ammaiappaammaiappa1711
    @ammaiappaammaiappa1711 2 หลายเดือนก่อน +13

    என் அப்பனே ஈசனே🙏🏽🙏🏽🙏🏽

  • @Sivamaniganesan
    @Sivamaniganesan 2 หลายเดือนก่อน +6

    நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஐயா உங்களுடைய சொற்பொழிவை கேட்டால் உணர்ந்து பார்த்தால் சிவ சொன்னது போல் நமச்சிவாயா

  • @GomathyS1818-tf3fy
    @GomathyS1818-tf3fy 2 หลายเดือนก่อน +34

    சிவபெருமான் இருக்கிறார் என உண்மையாக நம்புவோர் யாரும் மலையேற மாட்டார்கள்.

  • @ChandrasekarAmmasi-of6ub
    @ChandrasekarAmmasi-of6ub 2 หลายเดือนก่อน +8

    உங்கள் பதிவுக்கு தலை வணங்குகிறேன் அய்யா

  • @skumarkumar4583
    @skumarkumar4583 2 หลายเดือนก่อน +8

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @KANNAN.S-n6k
    @KANNAN.S-n6k 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @gkc.lingamgkc.lingam296
    @gkc.lingamgkc.lingam296 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் ஹிட் கனதஇது,சிவன் மனல,சிறந்தது

  • @Kanthsamay
    @Kanthsamay 2 หลายเดือนก่อน +7

    சிவ சிவ ஓம் நமச்சிவாய வாழ்க சித்தர்கள் போற்றி ஓம் இடைக்காடர் சித்தர் பாதம் போற்றி ஓம் நமச்சிவாய வாழ்க

    • @Ramani143
      @Ramani143 2 หลายเดือนก่อน +1

      எனக்கு இடைக்கால சித்தர் தான் மிகவும் பிடித்த சித்தர்

    • @தலைவர்ராயபுரம்ரங்கா
      @தலைவர்ராயபுரம்ரங்கா 2 หลายเดือนก่อน

      @@Ramani143 முற்கால சித்தர்களை உமக்கு பிடிக்காமல் போனதற்கு காரணம் என்ன ?

  • @Aruncd1gx
    @Aruncd1gx 2 หลายเดือนก่อน +11

    எண் 13 என்பது தேய் பிறை வளர்பிறையில் 13ஆம் நாள் வருவது பிரதோஷம்..... ஆகவே எண் 13 கிறிஸ்துவத்தில் மட்டும் தான் unlucky என்று சொல்லப்படுகிறது...

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 2 หลายเดือนก่อน +1

    சுவாமிஜி மக்களை நிறைய நேர்வழியில் வாழ சொல்லுங்க போதும் குழப்பாதீங்க சிவாய நம🙏🙏🙏

  • @rajamanickama6809
    @rajamanickama6809 2 หลายเดือนก่อน +7

    அடிக்கு 1008 சிவலிங்கம் என்பது திருவண்ணாமலை சிறப்பு ஆகும் ❤

  • @AFAF-jp6ms
    @AFAF-jp6ms 2 หลายเดือนก่อน +1

    👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏🔥🔥🔥🔥🔥

  • @premac5804
    @premac5804 2 หลายเดือนก่อน +1

    Guru ji... what ever you told everything correct 💯💯 Om Namah Shivaya 🙏🙏🙏

  • @rajamsahadevan9190
    @rajamsahadevan9190 2 หลายเดือนก่อน +3

    Your. Correct.

  • @TamilChalvan-d1l
    @TamilChalvan-d1l 2 หลายเดือนก่อน +2

    ஓம் ஜெய் குருவே துணை!

  • @SathishKumar-c3o
    @SathishKumar-c3o 2 หลายเดือนก่อน +1

    உண்மை 🙏🦚🙏🦚

  • @Sathiya-x9q
    @Sathiya-x9q 2 หลายเดือนก่อน +1

    Arumai

  • @lathamuthusubramanian
    @lathamuthusubramanian 2 หลายเดือนก่อน +2

    ஓ்சிவசிவஓம்!

  • @Baratham379
    @Baratham379 2 หลายเดือนก่อน +3

    அருணாச்சல சிவ 🙏🙏🙏

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 หลายเดือนก่อน +1

    Super jihudu sami great ❤

  • @tamilselvi6306
    @tamilselvi6306 2 หลายเดือนก่อน +3

    மலையே சிவன் 🙏🙏🙏சிவனே மலை 🙏🙏🙏 என் அப்பன் ஈசன் அனைத்திலும் உள்ளார்...விழிப்புணர்வு க்கு ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏சிவாயநம 🙏🙏🙏

  • @vishnumaayathunai
    @vishnumaayathunai 2 หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்ரீ விஷ்ணுமாய ஸ்வாமிநே நமஹ

  • @ravivanitha6571
    @ravivanitha6571 2 หลายเดือนก่อน +1

    சாதுக்கள் மனம் உடைந்தால்காடுதாங்காதுஇந்தவருடம்மலைஏறினால்அழிவுநடக்கும்தீபம்ஏற்றும்குழுவினர்மட்டும்ஏற்றினால்நல்லதுஓம்நமசிவாயாநமக ஓம்நமசிவாயாநமகநாதன்தாள்வாழ்க ஓம்நமசிவாயாநமகநாதன்தாள்வாழ்க ஓம்நமசிவாயாநமகநாதன்தாள்வாழ்க

  • @v.venkatesanvenkatesan1279
    @v.venkatesanvenkatesan1279 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @nagarajandk4538
    @nagarajandk4538 2 หลายเดือนก่อน +1

    உண்மைதான்இதைமக்கல்உணரவேண்டும்

  • @ElayagandhiElayagandhi
    @ElayagandhiElayagandhi 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @U.santhi.D
    @U.santhi.D 2 หลายเดือนก่อน +1

    ❤🙏🌺🌺🙏

  • @Radha-hu4fd
    @Radha-hu4fd 2 หลายเดือนก่อน +1

    இதுதான் உண்மை

  • @saravanakumar2484
    @saravanakumar2484 2 หลายเดือนก่อน +1

    Naan sonnen inga konjam peathuku theriyum yarum nambala

  • @ShankarKumar-ju1oq
    @ShankarKumar-ju1oq 2 หลายเดือนก่อน +1

    Shiva shiva shiva om namah shivaya 🙏🙏🙏🔥🔥🔥📿📿📿🔱🔱🔱🪔🪔🪔 believe in shivan all is Shiva shiva shiva

  • @ganapathys9680
    @ganapathys9680 2 หลายเดือนก่อน +2

    இவர் சொல்வது நியாயமானது.,நான் முன் பதிவில் கேட்டுள்ளதைப்போல் இவரும் கேட்கிறார்...நெற்றிக்கண் திறந்தார்.,உத்தரவுப்பெட்டி என்றெல்லாம் சொன்னவர்கள்..அபாயம் வருமுன் சொல்லாமல் அபாயம் வந்தபின் சொல்வது எதற்கு?..(சுயவிளம்பரத்திற்கும் கல்லா கட்டுவதற்கும்தானே)

  • @RamboMurugan
    @RamboMurugan 2 หลายเดือนก่อน

    என் அப்பா..... எல்லை மீரமாட்டார் அதுக்கும் மேல எல்லையே கிடையாது...

  • @ருத்ரன்11
    @ருத்ரன்11 2 หลายเดือนก่อน +1

    ஐயா உங்களுடைய நம்பரை பதிவு பண்ணுங்க ஐயா நான் நினைத்ததையே நீங்கள் கூறுகிறீர்கள் யார் இதை எடுத்துச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நீங்கள் கூறுவது உண்மைதான் ஐயா ஏற்கனவே நான் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்

  • @rajkumarj7351
    @rajkumarj7351 2 หลายเดือนก่อน +1

    அன்புள்ள சாது அவர்களை இன்று மழை சென்னைக்கு தான் அண்ணாமலையாருக்கு உண்ணாமலை நாயகி எந்த பாதிப்பும் ஏற்படாது ஒரு மழை இருக்கிறது டிசம்பர் கடைசியில் தானே

  • @EZEKIELLOYOLA-dm8yq
    @EZEKIELLOYOLA-dm8yq 2 หลายเดือนก่อน +1

    AYYA NAANGAL ENNA SEIYAVENDUM ENGA POGA VENDUM.....SOLLUNGAL

  • @EZEKIELLOYOLA-dm8yq
    @EZEKIELLOYOLA-dm8yq 2 หลายเดือนก่อน +1

    சாமி மேல உபத்தைகள் செய்ய கூடாது ...உண்மை

  • @geethashreya9028
    @geethashreya9028 2 หลายเดือนก่อน +3

    Bro no problem nothing will happen.....Annamalaiyaar will protect us. Those people who done encroachment they will only get there result

  • @k.m.ponvel434
    @k.m.ponvel434 2 หลายเดือนก่อน +8

    சாலை ஓரத்தில் வீடியோ பதிவு செய்வதை தவிர்க்கலாம். நடை பாதை ஓரத்தில் வைத்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி.

  • @singamseenu
    @singamseenu 2 หลายเดือนก่อน

    Unmai than

  • @thangaraj19629
    @thangaraj19629 2 หลายเดือนก่อน +11

    சாதுக்கள் தீவிரவாதியாக மாற முடியாது...இது தேவை இல்லாத வார்த்தை...
    இந்த வார்த்தையை தவிர்த்திருக்க வேண்டும்...

  • @mr.petluv6156
    @mr.petluv6156 2 หลายเดือนก่อน +3

    காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி. சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஸ்ரீஇரமண மகரிஷி யோகிராம் சுரத்குமார் மூவரும் 100 வருட காலத்திற்குள் திருவண்ணாமலையில் ஜீவசமாதி ஆனவங்க. இந்த மூவரும் பிறந்த ஊர்கள் ஆன்மீக பூமி. ஏன் இவர்களை அண்ணாமலையார் இங்கு அழைக்க வேண்டும். திருவண்ணாமலையில் வாழும் மக்களை வாழவைக்க தானே. வெளியூரில் இருந்து வரும் பக்தர்களை வைத்து வாழ வழிவகுத்து உள்ளார். நிச்சயம் அண்ணாமலையார் பாறை சரிவு நடக்கும் முன் நிச்சயமாக இந்த இடத்தில் இருக்காதீங்க என்று உணர்வில் அல்லது கனவில் அறிகுறிகாட்டி இருப்பார்.

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 2 หลายเดือนก่อน +2

    தங்களுக்கு நோய் வந்தால் என்ன செய்வீர் . அதை தான் பூமி செய்கிறது

  • @mr.petluv6156
    @mr.petluv6156 2 หลายเดือนก่อน +4

    Dhanasekar official professor நாகராஜ் Sir_க்கு comments போட்டது சாமி தங்களை சுற்றி ஏதோ சரியில்லை நிறைய நேரம் தங்கள் இரமண மகரிஷி ஆசிரமத்தில் சென்று தவம் செய்யுங்கள். இந்த இடத்தில் ரொம்ப நேரம் இருக்காதீர்கள் அப்படினு. இப்போ மன உளைச்சலில் கண்மூடி தூக்கம் முதலில் வருமா Sir? தலைவலி வயிற்றுவலி வராமல் தடுக்கலாம். வந்தபின் அனுபவித்துதான் ஆகனும். எங்க சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் சீரடி சாய்பாபா சின்னதா தப்பு செய்தால் உடனே என்னை கண்டிப்பாங்க. கர்மாவினைகள் தீர்ந்து இறைவனடி சேரவேண்டுமே அதற்கு.

  • @kalamani3968
    @kalamani3968 2 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏👏👍👍👍🌻🙏💖💖💖🙏🙏🙏

  • @senthilr9270
    @senthilr9270 2 หลายเดือนก่อน

    ❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙋🏽‍♂️

  • @tn25arunmedia
    @tn25arunmedia 2 หลายเดือนก่อน +1

    Paruvathamalai 😢velliyangiri😢yeruranga

  • @redsunvellore3037
    @redsunvellore3037 2 หลายเดือนก่อน +2

    Publicity pathiyam

  • @velkumar3099
    @velkumar3099 2 หลายเดือนก่อน

    சின்ன சின்ன தொந்தரவு என்றால் சட்டவிரோதமாக செய்வதாக ஒத்துக் கொள்கிறாறா. அப்படி என்றால் காவல்துறை எப்படி சும்மா இருக்கும்.

  • @lakshmilakshmi5894
    @lakshmilakshmi5894 2 หลายเดือนก่อน +3

    Polilyar

  • @mr.petluv6156
    @mr.petluv6156 2 หลายเดือนก่อน +3

    Dhanasekar official நீங்கதானே முதலில் மலை சுற்றி என்ன நடக்கிறது என்று பச்சை உடை அணிந்தவரை வைத்து Video போட்டீங்க. பழைய Short S எடுத்து போடமுடியாதா? நந்தி தீர்த்தம் பற்றி ஆரம்பத்தில் போட்டது நீங்கதானே.

  • @Tulirkudil
    @Tulirkudil 2 หลายเดือนก่อน +6

    நாகராஜ் அய்யாவை ஆன்மீக கருத்தை துணிச்சலோடு வெளியிட சொல்லுங்கள் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் 🙏

  • @SuhenSuhenalani
    @SuhenSuhenalani 2 หลายเดือนก่อน +3

    😮my birthday 13

  • @KovalanKovalan-md7pr
    @KovalanKovalan-md7pr 2 หลายเดือนก่อน +1

    தமிழ் சிவனுக்கு ஆங்கில தேதி எப்படி பொறுந்தும்

    • @DreamStreamer1111
      @DreamStreamer1111 2 หลายเดือนก่อน +1

      Sivan is universe

    • @thangamdharmaraj233
      @thangamdharmaraj233 2 หลายเดือนก่อน +1

      எல்லாமே, கடவுள் படைப்பு தானே. இதில் அந்த தேதி நல்லது, இந்த தேதி கெட்டது என்று உள்ளதா????

  • @Kannan-v4w
    @Kannan-v4w 2 หลายเดือนก่อน

    உங்க நியுமாராலஜிஅண்ணமலையானுக்குநல்லநம்பர்இல்லையா

  • @pathmanathan5072
    @pathmanathan5072 2 หลายเดือนก่อน +1

    Why bulit houses on thirunamalai Hill foot steps please check with District officers it's not safe

  • @chandrasekarchandra3058
    @chandrasekarchandra3058 2 หลายเดือนก่อน

    Nagaran ieyavaie mireatiaver aver ieare eandru ankula makal visarwika vandum.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 2 หลายเดือนก่อน

    சந்திரனில் காலை வைத்துவிட்டார்கள். அதாவது சிவன் தலைமீது காலை வைத்துவிட்டார்கள்(ஆம்ஸ்ட்ராங்). என்று சொல்ல மறந்துவிட்டீர்களா?
    எத்தனை தலைமுறைகள் இப்படி!
    எங்கள் காலத்தில் நிலாவில் ஆயா வடை வேக வைத்தார். இப்போது
    ஆயா சமுசா வேக வைக்கிறார்.😂

  • @SELVIRAVIKUMAR-y7o
    @SELVIRAVIKUMAR-y7o 2 หลายเดือนก่อน

    annai siddhar thiruvannamalai abathu enru sela varudam munbe soleevetar video parkavum annai siddjer berammareshimalai type seyavum videos varum

  • @sg-cf2rx
    @sg-cf2rx 2 หลายเดือนก่อน +1

    Girivala path la spit pandranga urine poranga indha pavam lam ipadi vibiradhama nadakadhu

  • @GunaSekaran-by3os
    @GunaSekaran-by3os 2 หลายเดือนก่อน +1

    Eppadi poi sollura ni kadala Naya kadaulkku date thariuathu

  • @jacklee3684
    @jacklee3684 2 หลายเดือนก่อน +2

    Nagaraj swamy video podunga please ❤

    • @mr.petluv6156
      @mr.petluv6156 2 หลายเดือนก่อน

      @@SANKARNSSB ரொம்ப மகிழ்ச்சியா இருக்குற மாதிரி இருக்கு? நிறைய விஷயங்ள் யார் அந்த துறவியை Video - ஸ்பேச வைச்சாங்க தெரியல? டிசம்பர் 7 birthday சரியா plan பண்ணி இருக்காங்க.

    • @mr.petluv6156
      @mr.petluv6156 2 หลายเดือนก่อน

      Jackle e இத்தனைநாள் Comments வராமல் எங்கே போயிருந்தீங்க? professor Nagaraj க்கு fan-ஆ?

    • @jacklee3684
      @jacklee3684 2 หลายเดือนก่อน

      @@mr.petluv6156 good soul❤️

    • @jacklee3684
      @jacklee3684 2 หลายเดือนก่อน

      @@SANKARNSSB maranam eppa vena varum, be cool

  • @satchithavisvalingam7438
    @satchithavisvalingam7438 2 หลายเดือนก่อน

    Umaku enn enthal vellai sivan saranada parum

  • @AntoinetteIsabelle
    @AntoinetteIsabelle 2 หลายเดือนก่อน

    ❤❤😂😂❤❤❤❤❤❤❤😂❤❤❤❤

  • @GunaSekaran-by3os
    @GunaSekaran-by3os 2 หลายเดือนก่อน

    Boomiya sivam da Naya

  • @sujathaelango6826
    @sujathaelango6826 2 หลายเดือนก่อน +5

    சாமி நீங்க தேவை இல்லாம
    பேசறீங்க. நீங்க திருவண்ணாமலை வந்ததுது
    சிவனைத்தேடி அதை அமைதியாக செய்யுங்கள்....
    இதற்க்குமுன் வாழ்ந்த சித்தர்கள் அடியார்கள் எல்லாம் அமையாக ஈசனை
    நினைத்து நம்மையும் அமைதி
    வழி காட்டிர் முக்தி அடைந்தனர்.மேலும் இயற்கையில் அதிக மழையால் மண்சரிந்ததை
    நீங்க தீர்க்க தர்சி போல பேசாதிதீர் சாதுக்கள் இங்கு
    சௌக்கியமாக உள்ளனர் சாபம்விடுவது மக்களை பய பயமுறுத்துவது மிகவும் தவறு
    கலை நிகழ்ச்சி தேவையா
    அறுபத்திமூவர் கால காலமா நடைமுறைதான் நீங்கமாற்ற
    கூடாது பிள்ளைகள் சுமப்பது
    அவர்கள் ஆன்மீகம் அறிய பின்ற்ற உதவும் சரியா..
    அண்ணாமலையார் உண்மையான அடியார்களையும் பக்தர்களையும் கால காலமாக
    காப்பாற்றுகிறார் இப்பவும்
    காப்பாற்றுவார் கவலைவேண்டாம். .கொராணா வந்தப்ப என்னபண்ணீங்க .... சொந்தஊர்காரங்கதான்
    தினவாழ்கைவாழமுடியாம
    வெளி ஊர்காரங்க வருகையால் எங்கேயும் அவசரத்துக்கூட வெளியில் போக வழியில்லாம அவதிப்படறாங்க.....
    மீடியா காராங்க இவர்களை
    பேட்டி எடுப்பது பெரியாள்
    ஆக்காதீங்க.ப்ளீஸ்
    நடப்பது நடக்கட்டும் கடவுள்
    அரசாங்கம் மற்றும் உண்மையான சித்தர்கள் மக்கள் உயிரினங்கள் துன்பப்பட விடமாட்டார்கள்
    கொறானா போல இதுவும்
    கடந்து போகும் 13தேதி மழைபெயாது தீபம் நல்லடியிக
    நடக்கும் ஜோசியம் நம்பர்கள்
    எல்லாத்துக்கும் அப்பார்ட்டவர்
    அண்ணாமலையார்...
    எல்லாம் அவருள் அடக்கம்
    கவலை வேண்டவே வேண்டாம்.. நல்லதே நடக்கும்
    கடவுள் காப்பாற்றுவார்❤❤❤❤

    • @saraswati3476
      @saraswati3476 2 หลายเดือนก่อน

      Super om namasivaya

    • @sivapuratchitv6347
      @sivapuratchitv6347 21 วันที่ผ่านมา +1

      உங்கள் அறியாமையை மண்மூடித்தள்ளி புதையுங்கள். தேவதாசிகாலத்தில் இருந்து கலை நிகழ்ச்சிகள்நவசந்தி கௌத்தம் என்றபெயரில் நடைமுறை திருவண்ணாமலையில் காலம் காலமாக நடைபெற்று வந்தது. அதுவே திருப்பதியில் இன்றுவரை நடைபெற்று வந்துள்ளது. உங்களைபோல வரலாற்றை மறந்தவர்களால்தான் இந்தநிலை. கலைநிகழ்ச்சிக்குநடத்த பணம் கேட்கும் நிர்வாகத்தை காறித்துப்புங்கள்.

  • @kousikganesh
    @kousikganesh 18 วันที่ผ่านมา

    Kombusamy

  • @தலைவர்ராயபுரம்ரங்கா
    @தலைவர்ராயபுரம்ரங்கா 2 หลายเดือนก่อน

    புதிதாக திருமணம் செய்து கொண்ட அன்னபூரணி அரசு அம்மனை அழைத்து பூஜை செய்யுங்கள்... எல்லாம் சரியாகிவிடும் 🙏🙏🙏

  • @sg-cf2rx
    @sg-cf2rx 2 หลายเดือนก่อน

    Stall podranga. Sapdranga angaye nadakra pathla podhunga

  • @sundaramr1424
    @sundaramr1424 2 หลายเดือนก่อน +1

    Iyya side la side la pesu ringa. Yaro ungla conduct panranga. Yara nambuvathu theriyala. Elarom act pannuraga. Annamalaiyaray. Engalai kappatru. Thiruvannamalai sutri cheting

    • @rammohan9447
      @rammohan9447 2 หลายเดือนก่อน

      Ivara yaro direct panranga. Unmai

  • @rammohan9447
    @rammohan9447 2 หลายเดือนก่อน

    Ivar Nagaraj swamigali than thakki pesugirar enbadhu en sandheham.

  • @gopia5245
    @gopia5245 2 หลายเดือนก่อน

    எல்லாம் அண்ணாமலையார் செயல்.

  • @p.ksabapathi4508
    @p.ksabapathi4508 2 หลายเดือนก่อน

    ஐயா வந்து சாமி தரிசனம் செய்து அடுத்த வேலை பாரும் எல்லாம் அண்ணாமலை யார் பார்ப்பார் சேனல் ஆரம்பித்து தொழில் செய்ய வேண்டாம் தெய்வத்திற்கு பொருக்காது மலையில் உள்ள நீர் கங்கை சக்தி வாய்ந்த ஒரு நீர் ஆதலால் அது எந்த ஒரு தவறு இல்லை சேனல் பண்ணாதீங்க அது நாசம்

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 2 หลายเดือนก่อน

    Yoo nee yaru

  • @SANKARNSSB
    @SANKARNSSB 2 หลายเดือนก่อน +1

    13ஆம் தேதியில் திருமணம் செய்தால் முதலிரவு எப்போ?😃😁😄🤡😃😝😀😎😎🤑🤑🤑😭😭😃😁

    • @jainjain3442
      @jainjain3442 2 หลายเดือนก่อน

      🤣🤣🤣

  • @krishnakopal7596
    @krishnakopal7596 2 หลายเดือนก่อน +1

    ஈசனே defeat RSS/BJP/Seeman/ VJ.

    • @viki19910
      @viki19910 2 หลายเดือนก่อน

      Ethuku sudalai payyan vanthu sanathanatha ozhikava poya loosu. Bjp only developed kaasi rameswaram Ujjain mahakalar koil... Shivan eppozhuthum modi pakkam. Pappu la thulukan side. Sudalai christian support panran poviya

  • @LoganathanC-w1c
    @LoganathanC-w1c 2 หลายเดือนก่อน

    🙏 ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏

  • @sriandaalammanblocks9913
    @sriandaalammanblocks9913 2 หลายเดือนก่อน +2

    நீங்க திருவண்ணாமலைக்கு எதுக்கு போனீங்க அதை மட்டும் செய்யுங்க தேவையில்லாத கதை எல்லாம் காட்டாதீங்க

  • @ChandrasekarAmmasi-of6ub
    @ChandrasekarAmmasi-of6ub 2 หลายเดือนก่อน +2

    உங்கள் பதிவுக்கு தலை வணங்குகிறேன் அய்யா